ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுக்கேற்றவாறு குரலை மாற்றிப்பாடுவதில்... இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களைத்தவிர உலகில் வேறு யாரையும் நாம் சொல்ல முடியாது... இது ஆண்டவனின் தனித்துவமான குரல்...!
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பான் சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே கையிலும் பையிலும் நோட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு.... அய்யா டிம்ஸ் குரலில் உங்களது hd hd ஆடியோ தரத்தில் மிகவும் அழகு அற்புதம் அருமை அண்ணா நன்றி வணக்கம், 🙏🙏🙏🙏🙏
சிரித்தவன் அழுவதும் " அழுதவன் சிரிப்பதும் " பணத்தால் வந்த நிலை தானே " கையிலும் " பையிலும் " ஓட்டம் இருந்தால் " கூட்டம் இருக்கும் உன்னோடு " தலைகளை ஆட்டும் பொம்மைகள் எல்லாம் " தாலங்கள்போடும் " பின்னோடு --- RKE நெட்வொர்க் " கமால் அண்ணா அவர்களே " தாங்கள் தரும் ஒவ்வொரு பாடலும் " அற்புதமான பதிவு முறையில் " பார்க்கும் பொழுது கேட்கும் பொழுது " மேலும் மேலும் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றீர்கள் " அன்றைய காலத்தில் " உண்ணும் உணவை " அள்ள அள்ள குறையாமல் தந்தது அமுதசுரபி " அதுபோல தாங்களும் " அடுத்தடுத்து ஓய்வின்றி பாடலை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கின்றீர்கள் " தங்களுக்கு நமது பாட்டுத் தலைவன் " பத்மஸ்ரீ டாக்டர் டி எம் சௌந்தரராஜன் ஐயா அவரது ஆசியும் அருளும் " பரிபூரணமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார் - நன்றிகள் பல கோடி அண்ணா ---
பணம். சக்கரம் ஓடும். ஓடிக்கொண்டே இருக்கும். நிற்காது.AVM.ராஜன் மனோரம்மா நாகேஷ்.MRR.வாசு.OAK.தேவர் நடித்த படம். பாடல் வரிகள் என்று இனிமை புதுமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கூட இவை எல்லாம் மாறாது
அழகு..... உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் இன்னும் இது மாதிரி பழைய பாடல்களை கேட்க முடிகிறது நன்றி நன்றி நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ஆடியோவின் தரம் அருமை சூப்பர் சார் பாடல்கள் அருமை
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
78.ரிக்காடு.எரச்ல்.இல்லாமல்.இவளவு.தெளீவா.பதிவேற்ம்.செய்த.உங்களுக்கு
.மிகவும்.நன்றி.நன்றி.நன்றி
நன்றி
சிலுக்குவார்பட்டி கருப்பு லைட்டிங் ஒர்க்ஸ் அருமை பாய் வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Super old is gold .. Thank you R.K.E.❤❤❤❤
நன்றி
அருமை அருமை பதிவு தெளிவு கேக்க கேக்க இனிமை சார்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
தங்கள் ஒலிப்பதிவு மிக மிக தெளிவாக இருக்கிறது அற்புதம் நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
அருமையான பதிவு நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ஒவ்வொரு நடிகர்களுக்கும்
அவர்களுக்கேற்றவாறு குரலை மாற்றிப்பாடுவதில்...
இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களைத்தவிர உலகில் வேறு யாரையும் நாம் சொல்ல முடியாது... இது ஆண்டவனின் தனித்துவமான குரல்...!
நன்றி
Sir super Emotional natural Excellent No compromise.
நன்றி
இசையே தான்கடவுளப்பா அந்த இசை கடவுளுக்கும் இது ஆர்கெஇ இசை என்று தெரியுமப்பா. நன்றி.
நன்றி
பாடல் பதிவு அற்புதம் இது போல் பாடல் பதிவு இசைதட்டில் மட்டுமே
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
அதிசியம்ஆனால்உண்மை.ஆர்.கே.ஈ.நன்றி
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Super....🔊🌈👑🤝sar
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல் மிக இனிமை வாழ்த்துக்கள் சார் RKE sound system (பாண்டியன் மதுரை )
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
அற்புதமானப்பாடல்!டிஎம்எஸ்சும் எஸ்எம்எஸ்சும் அட்டகாசம்! நன்றீங்க 👸 🙏
நன்றி
suparRKE
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
தெளிவாணபதிவுஅருமை.அற்ப்புதம்
.❤❤❤
நன்றி
78 ரெகார்ட்ஸ் இவ்வளவு நல்லா பத்திரமா வைச்சிருக்கீங்க...அருமை...LPல கேட்கிறமாதிரி இருக்கு...Super...👏🏻👌🏻🙏💕
நன்றி
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பான் சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே கையிலும் பையிலும் நோட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு.... அய்யா டிம்ஸ் குரலில் உங்களது hd hd ஆடியோ தரத்தில் மிகவும் அழகு அற்புதம் அருமை அண்ணா நன்றி வணக்கம், 🙏🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்.... பணத்தால்... "இரவா புகழ் டி. எம். எஸ். அய்யாவின் புகழ் வாழ்க
நன்றி
அருமையான
தத்துவ பாடல் !!!
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
வணக்கம் சார் ஒலி பதிவு தரம் அருமை மகிழ்ச்சி சார்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
உண்மை... உண்மை....
வாலிப கவிஞர் வாலியின் வைரவரிகள்
நன்றி
அருமையான பாடல் அண்ணா வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி
சிரித்தவன் அழுவதும் " அழுதவன் சிரிப்பதும் " பணத்தால் வந்த நிலை தானே " கையிலும் " பையிலும் " ஓட்டம் இருந்தால் " கூட்டம் இருக்கும் உன்னோடு " தலைகளை ஆட்டும் பொம்மைகள் எல்லாம் " தாலங்கள்போடும் " பின்னோடு --- RKE நெட்வொர்க் " கமால் அண்ணா அவர்களே " தாங்கள் தரும் ஒவ்வொரு பாடலும் " அற்புதமான பதிவு முறையில் " பார்க்கும் பொழுது கேட்கும் பொழுது " மேலும் மேலும் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றீர்கள் " அன்றைய காலத்தில் " உண்ணும் உணவை " அள்ள அள்ள குறையாமல் தந்தது அமுதசுரபி " அதுபோல தாங்களும் " அடுத்தடுத்து ஓய்வின்றி பாடலை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கின்றீர்கள் " தங்களுக்கு நமது பாட்டுத் தலைவன் " பத்மஸ்ரீ டாக்டர் டி எம் சௌந்தரராஜன் ஐயா அவரது ஆசியும் அருளும் " பரிபூரணமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார் - நன்றிகள் பல கோடி அண்ணா ---
பன்னீர் செல்வம் தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
👍👍👍 🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
❤❤என்ன இனிமை சார்
நன்றி
Sir please upload Andavan mugathai paarkanum song from kalyana Oorvalam movie.
உங்கள் விருப்பம் கூடிய விரைவில் நிறைவேற்றுகிறோம்
👌🏻🙏👏🏻💕
நன்றி
நாட்டின் நிலைமையை அன்றே சொன்ன பாடல்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Super👍
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Vali, SMS Naidu TMS at,their,best
நன்றி
கேசட்டு போட்டு தருவீங்களா அண்ணே
இன்னும் ரெக்கார்டிங் ஆரம்பிக்கவில்லை
Ok Anne @@rkesoundsystem
அரூமைஅருமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
பணம். சக்கரம் ஓடும். ஓடிக்கொண்டே இருக்கும். நிற்காது.AVM.ராஜன் மனோரம்மா நாகேஷ்.MRR.வாசு.OAK.தேவர்
நடித்த படம். பாடல் வரிகள் என்று இனிமை புதுமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கூட இவை எல்லாம் மாறாது
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி