புரட்சித்தலைவரின் படங்கள்2மட்டுமே இசையமைத்தார் சங்கர் கணேஷ் ்அவர்கள் அந்த இரண்டுபடங்களும் 200படங்களுக்கு சமம் அழகிய துள்ளலிசை வழங்கியிருப்பார் சங்கர் கணேஷ் அவர்கள் சுமார் 20 தடவை பார்த்த படம் இதய வீணை பாடல்கள் அவ்வளவு ஈர்ப்பு புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க சங்கர் கணேஷ் நீடூழி வாழ்க வளர்க
இந்தப் படத்திற்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி..படம் ரிலீஸாகும் போது மக்கள் திலகம் அதிமுக ஆரம்பித்து விட்டார்..
அப்படி என்றால் டிம்ஸ் ஏன் தமிழக முதல்வராக முடியவில்லை டிம்ஸ் க்கு அப்புறம் நிறம்ப பின்னணி பாடகர்கள் பாடியுள்ளார்கள் அவர்களுக்கும் புகழ் கிடைத்துள்ளது புரட்சித்தலைவரால்...
ஆஹா இந்த பாடல் கேட்கும் போது என் அப்பாவின் ஞாபகம் வரும் ஏன் என்றால் தீவிர புரட்சி தலைவரின் ரசிகன் ஏன் எங்க குடும்பம் முழுவதும் தான் அற்புதமான தலைவர்
இன்று பார்ப்பது போல் இருக்கிறது தலைவர் தலைவர் தான் சேம நன்றி
பாடல் வரிகள் மற்றும் TMS குரல் எல்லாவற்றிற்குமேலாக எம்ஜிஆர்.🎉
எப்பவும் சூப்பர் ஸ்டார் புரட்சி தலைவர் ❤❤❤❤❤
புரட்சித்தலைவரின் படங்கள்2மட்டுமே இசையமைத்தார் சங்கர் கணேஷ் ்அவர்கள் அந்த இரண்டுபடங்களும் 200படங்களுக்கு சமம்
அழகிய துள்ளலிசை வழங்கியிருப்பார் சங்கர் கணேஷ் அவர்கள் சுமார் 20 தடவை பார்த்த படம் இதய வீணை பாடல்கள் அவ்வளவு ஈர்ப்பு
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
சங்கர் கணேஷ் நீடூழி வாழ்க வளர்க
@@lathasuresh4606 ஆஹா😃👍 சூப்பர்🙋🌹🙏
@arumugam8109 நன்றி
எம்ஜிஆர் அவர்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்து மூன்று படங்கள்: நான் ஏன் பிறந்தேன், நல்ல நேரம், இதய வீணை .
டிஎம்எஸ் அவர்களின் குரல் மிகுந்த உற்சாகத்தை தருகிறது. இப்பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அருமை...
😢
❤
❤
Super thalaivar song
Spectacular song! Great photography! Splendid lyrics! Fantastic Respected Legend TMS Sir!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த படம் இதயம் பேசுகிறது
இந்தப் படத்தின் பெயர்: இதய வீணை.
Old is gold super bro single song vendum please sir
அருமை
M.G.Ramachandran ❤
🎉
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
Super songs
Man. N. Lady. GOD.BLESS. FAMILY. LONG Live
Super 🎉
திருநிறைச்செல்வி பாடலில் எம்ஜிஆர் தோற்றம் யாரைப் போன்று உள்ளது?
❤❤❤❤
இந்த படம்.திரு.சங்கர்.கனேஷ்.அவர்கள்.இசைஅமைத்தனர்😂
ஆனந்தம் என்ற பாடலே படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பாடலி ல் வரும் குரங்கு முக்கியமான கதாபாத்திரத்தில் வரும்
Anna Vin per solum Kanchi poll
எம் ஜி ஆர் படங்கள் இரண்டிற்கு இசை அமைத்தது சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
❤
இது வெற்றி படமா?
Ijoseph❤
D 3:59
P
இந்தப் படத்திற்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி..படம் ரிலீஸாகும் போது மக்கள் திலகம் அதிமுக ஆரம்பித்து விட்டார்..
அறியாத செய்தி
Wrong statement Sankar Ganesh music director
Iam msv bakthan
D
எங்கள். டி. எம். எஸ் குரலால். உங்கள் எம்ஜிஆர் புகழடைந்தார்
அதே
அப்படி என்றால் டிம்ஸ் ஏன் தமிழக முதல்வராக முடியவில்லை டிம்ஸ் க்கு அப்புறம் நிறம்ப பின்னணி பாடகர்கள் பாடியுள்ளார்கள் அவர்களுக்கும் புகழ் கிடைத்துள்ளது புரட்சித்தலைவரால்...