ஐயா இந்த பாடலை கேட்டு 40 வருஷம் இருக்கும் இன்று 10/02/2024 இப்பாடலை கேக்கிறேன் பாடலை பதிவிட்டமைக்கு என் மணம் கனிந்த நன்றிகள் இது போல் பழைய பாடல்களை பதிவிரக்கம் செய்யவும் கத்தாரில் இருந்து கண்ணன்
தங்களது ஒலி சேவையை மதுரை வீதிகளில் சிறு வயதில் கேட்டது.அதே தரம் தற்போது மீண்டும் youtube வழியாக கேட்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுடைய சேவைக்கு இசைப்பிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .....
இந்த பாடல் போல் இவர் வைத்திருக்கும் பாடல்கள் தெளிவு போலவே ஒலி 968 சிங்கப்பூர் வானொலி தெளிவாக போடுவார்கள்... பழைய பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும் இப்போது தான் இந்த you tube channel பார்க்கிறேன் மிக சிறப்பு உங்களுடைய பணி தொடரட்டும்
தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத பாடல்களில் ஒன்று.தாயின் சிறப்பையுணர்த்தும் சிறப்பான பாடல் T.M.S ஐயாவின் குரலும் கவிஞரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும் மனதை என்னவோ செய்கிறது.பாடல் தரம் குறையாமல்( ODEON RECORD ) பதிவேற்றம் செய்த உங்களுக்கு நன்றி.
அற்புதமான வார்த்தைகளை கொண்டு தொடுக்கப்பட்ட மலர்மாலையான இப்பாடலை, "கவியரசர்" "மெல்லிசை மன்னரின்", மனதை நெருடச்செய்கிற இசையின் மூலம், "இசையரசரின்" சிலிர்க்கவைக்கும் குரலில், "மன்னர் சாலமனுக்கு" மரியாதையை மூவரும் பூமழையாய் பொழிந்திருக்கிறார்கள் அபூர்வம் !!! 70 களில் பள்ளிப்பருவத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் வானொலிபெட்டி, அதை- எட்டிப்பிடித்து ஆக்கிரமித்திருந்த அருமையான இப்பாடல், இன்றளவும் அனைவரது மனதிலும் மன்னர் சாலமன் !!! தரமான ஒலிப்பதிவில் இப்பாடலை தந்தமைக்கு நன்றி சார்...! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம் : கண்ணா நலமா. இசை : மெல்லிசை மாமன்னர்.
அற்புதமான பாடல்! இந்த படத்தை நான் பன்னிரண்டாவது வயதில் அம்பத்தூர் டி ஐ சைக்கிள் கம்பெனியில் பார்த்தேன்! அப்போது வாரம் தோறும் ஒரு முறை திரையிடுவார்கள்!! எனக்கு அது மகிழ்ச்சியான நேரம் ஆகும் தங்களுக்கு நன்றி!!!
இந்த பாடல்.. கேட்டால் என்னால் அடக்கவே முடியாது கண்களில் கண்ணீர் பொங்கி எழும்..கண்ணா நலமா படம் பார்த்திருக்கிறேன்... வெகு நாட்கள் ஆகி விட்டது இப் பாடலை கேட்டு. நன்றி RKE அவர்களே..
T m.s குரலின் சக்தியை சொல்லவா வேண்டும்!? மன்னன் சாலமன் மற்ற இரு குழந்தைகள் புடவையை சுற்றிக்கொண்டு (இபாபோதுஎன்றால் நைட்டி அணிந்திருக்கும்)பார்க்க அருமை பாடல் சீன்! நன்றி!!
எவ்வளவோ நாகரீகத்தில் போய் பல இசைவடிவங்களை கொண்டு வந்தாலும் இந்த ரிக்காா்டு பிளையரில் கேட்கும் பிரமிப்பு எதிலும் கிடைக்கவே கிடைக்காது. இந்த மாதிரி காதலிக்க நேரமில்லை படப்பாடல் கேட்டால் பரவசமாக இருக்கும் அய்யா அனுபவித்து கேட்ட இசை ஞானம் உள்ளவா்களுத்தான் புரியும் அய்யா. நன்றி. வணக்கம். வாழ்க பாரதம்.
இனி இப்படி உருவாக்க எவனாலும் முடியாது .TMS குரல் MSV இசை . பாடலாசிரியர்.. மிகப்பெரிய வரம் இந்த பாடல் சிறிய வயதிலிருந்து கேட்டு கேட்டு ரசித்த பாடல் 40 வருடங்கள் ஆன பின்னும் சலிக்க வேயில்லை
சிறுவயதில்பாடல்கேட்டுள்ளேன்.பாடல்வரிகள்அருமையாக உள்ளது.இதுபோல்பழையபாடல்நன்றாக இருக்கிறது.இப்பாடல்ஐயாஅருமைநன்றி👍வணக்கம்👍👍👍👍🙏🙏🙏🙏🙏
நன்றி
ஐயா இந்த பாடலை கேட்டு 40 வருஷம் இருக்கும் இன்று
10/02/2024 இப்பாடலை கேக்கிறேன் பாடலை பதிவிட்டமைக்கு என் மணம் கனிந்த நன்றிகள் இது போல் பழைய பாடல்களை பதிவிரக்கம் செய்யவும் கத்தாரில் இருந்து கண்ணன்
நன்றி
தங்களது ஒலி சேவையை மதுரை வீதிகளில் சிறு வயதில் கேட்டது.அதே தரம் தற்போது மீண்டும் youtube வழியாக கேட்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுடைய சேவைக்கு இசைப்பிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .....
நன்றி
T.m.s.ஐயா உங்கள் குரல் என்னை
எங்கோ அழைத்து செல்கிறது
வாழ்க உங்கள் குரல்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
நன்றி
பல வருடங்களுக்கு முன்னால் கேட்ட பாடலை கொடுத்ததற்கு நன்றி
நன்றி
சூப்பர் நண்பரே மிகவும் எதிர் பார்த்த பாடல் நன்றிங்க
நன்றி
@@rkesoundsystem😂
பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாய் இருவருக்கும்மான.போரட்டப்பாடல்.அருமையானகவிஞர்வரிகள்.ஒலிஒளி.மைக்நிறுவனத்திற்கு🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
இலங்கை ரேடியோவில் கேட்ட பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
நன்றி
எத்தனையோ முறை இந்த ப்பாடல் கேட்டுள்ளேன். ஆனால் இவ்வளவு துல்லியமாக கேட்டதில்லை...❤❤❤
நன்றி
மனம் கவர் பாடல் ஒன்றே.
Audio quwality ownder ful..Congrads❤❤❤❤
இந்த பாடல் போல் இவர் வைத்திருக்கும் பாடல்கள் தெளிவு போலவே ஒலி 968 சிங்கப்பூர் வானொலி தெளிவாக போடுவார்கள்... பழைய பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும் இப்போது தான் இந்த you tube channel பார்க்கிறேன் மிக சிறப்பு உங்களுடைய பணி தொடரட்டும்
தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத பாடல்களில் ஒன்று.தாயின் சிறப்பையுணர்த்தும் சிறப்பான பாடல் T.M.S ஐயாவின் குரலும் கவிஞரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும் மனதை என்னவோ செய்கிறது.பாடல் தரம் குறையாமல்( ODEON RECORD ) பதிவேற்றம் செய்த உங்களுக்கு நன்றி.
நன்றி
ஒவ்வொரு ரெக்கார்டிங் பாடல் அட்டகாசம் அசத்தல் அருமை தொடரட்டும் உங்களுடைய பணி வாழ்த்துக்கள்💐💐💐🙏
நன்றி
❤நன்றி சார்.💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Sm .Madhu driver pochampalli .அருமை அருமையான பாடல் தொகுப்பு பிரதர் 👌 ❤❤❤🌹💐😊🥰
நன்றி
அற்புதமான வார்த்தைகளை
கொண்டு தொடுக்கப்பட்ட
மலர்மாலையான இப்பாடலை,
"கவியரசர்" "மெல்லிசை மன்னரின்",
மனதை நெருடச்செய்கிற
இசையின் மூலம்,
"இசையரசரின்" சிலிர்க்கவைக்கும்
குரலில், "மன்னர் சாலமனுக்கு"
மரியாதையை மூவரும்
பூமழையாய் பொழிந்திருக்கிறார்கள் அபூர்வம் !!!
70 களில் பள்ளிப்பருவத்தில் எட்டாத
உயரத்தில் இருக்கும்
வானொலிபெட்டி, அதை-
எட்டிப்பிடித்து ஆக்கிரமித்திருந்த
அருமையான இப்பாடல், இன்றளவும் அனைவரது மனதிலும்
மன்னர் சாலமன் !!!
தரமான ஒலிப்பதிவில் இப்பாடலை தந்தமைக்கு நன்றி சார்...!
எண்ணங்கள் மலர்கிறது
70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
படம் : கண்ணா நலமா.
இசை : மெல்லிசை மாமன்னர்.
நன்றி
இசை தட்டு பதிவு அருமை இசைத்தட்டு பக்கம் மாற்றுவது அருமை அருமை
78rpm சில நாட்கள் கழித்து மீண்டும் பதிவு நடைபெறும்
நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாடலை மிகவும் தெளிவான முறையில் கொடுத்ததற்கு மிக்க நன்றி
நன்றி
¹
@@rkesoundsystem.. Mn
பாடல்வரிகள்அருமையாக உள்ளது.T.M.S.சார்பாடல்நன்றாகஇருக்கிறது.மிக்கநன்றி🌄🌄🌄🙏🙏🙏.
நன்றி
என்ன ஒரு பாடல்... பதிவுக்கு நன்றி சகோ
நன்றி
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இதை எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காது
நன்றி
@@rkesoundsystem நண்பா உங்கள் தொலைபேசி இலக்கம் கொடுங்கள்
இப்போதும் இந்த இசை தட்டு இருக்கின்றதா அடடா என்ன தெளிவு
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
என்ன அருமையான பதிவு T,M, S. குரல் இசை கவிஞர் அனைத்தும் அற்புதம் ❤🎉🎉
நன்றி
அற்புதமான பாடல்! இந்த படத்தை நான் பன்னிரண்டாவது வயதில் அம்பத்தூர் டி ஐ சைக்கிள் கம்பெனியில் பார்த்தேன்! அப்போது வாரம் தோறும் ஒரு முறை திரையிடுவார்கள்!! எனக்கு அது மகிழ்ச்சியான
நேரம் ஆகும் தங்களுக்கு நன்றி!!!
நன்றி
இந்த பாடல்.. கேட்டால்
என்னால் அடக்கவே முடியாது
கண்களில் கண்ணீர் பொங்கி எழும்..கண்ணா நலமா படம்
பார்த்திருக்கிறேன்... வெகு நாட்கள்
ஆகி விட்டது இப் பாடலை கேட்டு.
நன்றி RKE அவர்களே..
நன்றி
ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவை தந்ததற்கு தங்களை வணங்குகிறேன் மிகவும் ஒரு அற்புதமான தெளிவான பதிவு🙏🙏🙏🙏 இது போன்ற பதிவுகளை தாருங்கள் ஐயா நன்றி🙏...
நன்றி
தெளிவான பதிவை கேட்க இனியமையாக இருந்து
😊😊😊😊😊
மிகவும் அரிதான இசைத்தட்டு பாடல் இது போன்ற இசைத்தட்டு இவ்வளவு சுத்தமாக பார்ப்பது அபூர்வம் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ச
இப்படிப்பட்ட இசை தட்டு😂விலைக்கு கிடைக்குமா?.
ஐயா TMS புகழ் பாடல் மறக்கமுடியாதது
நன்றி
T m.s குரலின் சக்தியை சொல்லவா வேண்டும்!? மன்னன் சாலமன் மற்ற இரு குழந்தைகள் புடவையை சுற்றிக்கொண்டு (இபாபோதுஎன்றால் நைட்டி அணிந்திருக்கும்)பார்க்க அருமை பாடல் சீன்! நன்றி!!
நன்றி
ilangai வானொலியில் மிக பிரபலமான பாடல்
நன்றி
நல்லப்பாடல் நானிதை குமார்னே நெனைச்சேன் ❤
நன்றி
இப் பாடல் கேட்கும் போது கண்கள் குளமாகின்றன பெற்று எடுத்த உள்ளங்களை பேணிக் காக்க வேண்டும்
நன்றி
இந்தப் பாடல் கேட்பதற்கு மிகவும் தெளிவான முறையில் இந்தப் பதிவை என் மனப்பூர்வமான நன்றி வாழ்க வாழ்க
நன்றி
இந்த பாடல் உருவாக ஒரு பின்புலம் உன்னது.. கவியரச் வாழ்வின் உண்மை சம்பவம் உள்ளது.
நன்றி
எவ்வளவோ நாகரீகத்தில் போய் பல இசைவடிவங்களை கொண்டு வந்தாலும் இந்த ரிக்காா்டு பிளையரில் கேட்கும் பிரமிப்பு எதிலும் கிடைக்கவே கிடைக்காது.
இந்த மாதிரி காதலிக்க நேரமில்லை படப்பாடல் கேட்டால் பரவசமாக இருக்கும் அய்யா அனுபவித்து கேட்ட இசை ஞானம் உள்ளவா்களுத்தான் புரியும் அய்யா.
நன்றி.
வணக்கம்.
வாழ்க பாரதம்.
நன்றி
இசைத்தட்டின் இரைச்சல் கொஞ்சம் கூட இல்லாத அற்புத தெளிவில் அருமையான பாடலிது.
வாழ்த்துக்கள்❤
நன்றி
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அதை இசைத் தட்டில் தந்த RKE என்றும் தெய்வத்தின் தெய்வம்🙏🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@@rkesoundsystem7
இனி இப்படி உருவாக்க எவனாலும் முடியாது .TMS குரல் MSV இசை . பாடலாசிரியர்.. மிகப்பெரிய வரம் இந்த பாடல் சிறிய வயதிலிருந்து கேட்டு கேட்டு ரசித்த பாடல் 40 வருடங்கள் ஆன பின்னும் சலிக்க வேயில்லை
நன்றி
Wow !!!
ஈடு இணையற்ற
அன்பினை
எடுத்துரைக்கும்
அற்புதமான பாடல் !!!
நன்றி
உலகத்தின் நடப்பை பாடலில் தந்த பொற்காலம்.
நன்றி
Evergreen song
I love this song
நன்றி
துல்லியமான ஒரு பதிவு வாழ்த்துக்கள்
நன்றி
Super...sar
நன்றி
First class Quality ! Thanks !
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
படம் கண்ணா நலமா.1972 ஆண்டு வந்தது.தாயின் பாசத்தை உணர்த்திய படம்.
நன்றி
ஐயா வணக்கம் வணக்கம் எப்படி அருமை அருமை அருமை
நன்றி
Ippadikooda oru manidhaninaal paadamudiyumaa endru sindhikka thondrugiradhu aiyya, kodi vanakkam TMS Aiyya...
நன்றி
யப்பா இவ்வளவு நாள் எங்கப்பாஇருந்திங்க,நன்றி நண்பரே
நன்றி
பள்ளி பருவத்தில் பாட்டு போட்டியில் இப்பாடலை நான் பாடி அனைவரும் கவனத்தையீர்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
நன்றி
அம்மா என்றும் உண் நினைவில்......
நன்றி
🙏 மிக அரிதான மிக அருமையான பாடல் 👍
நன்றி
இலங்கைவானொலியில்
அடிக்கடிநான்கேட்ட
பாடல்😊😅
நன்றி
sir super
நன்றி
SUPER..sar .VM
நன்றி
பெற்றெடுத்த உள்ளம் தெய்வம் ,ஆர்கெஇ இசையாக நம் உள்ளத்தை தாலாட்டி உறங்கவைப்பதில் அன்னையே! நன்றி.
நன்றி
Excellent
நன்றி
இது போன்று இப்போது கிடைக்கிறதா?என்ன விலை?
நன்றி
இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. கேட்கும் போதே கண்கள் கலங்கும்
நன்றி
இந்த பாடல் படத்தை எங்கள் ஊரில் டூரிங் தியேட்டரில் நான் பார்த்தேன்
நன்றி
Amazing song combo, tms msv kannadasan unparalleled class awesome song
நன்றி
அம்மா....
Super👌👌👌
நன்றி
Ayya vanakam super song (malaysia k lumpur)
நன்றி
அருமையான பாடல்
நன்றி
பூமி இருக்கும் வரை கண்ணதாசன், டி.எம்.செளந்தரராஜன்,, எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி போல் மக்களை மகிழ்விக்க பிறக்கவே முடியாது.
நன்றி
உண்மை
The great song congratulations.
நன்றி
அற்புதமான பாடல் வரிகள் கவி அரசர் கண்ணதாசன். பாடல்..
நன்றி
நான் குடித்து கொண்டே இருப்பேன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற குடிக்காதே தம்பி குடிக்காதே என்ற பாடலை பதிவிறக்கம் செய்யவும் நன்றி.
நன்றி
What a clear and noisless audio👌 superb👏 thanks to RKE sound system 🙏
நன்றி
ஐயா எப்படி தெளிவான இசைத்தட்டுக்களை உங்களால் சேகரிக்க முடிகின்றது பாடல் அருமை பதிவிட்டமைக்கு நன்றி
நன்றி
Thanks.
நன்றி
ஒரு படத்தின் பாடலை பதிவேற்றம் செய்யும்போது அப்படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவேற்றம் செய்யமுடியுமா?
நன்றி
அறிதாககேட்கிறேன்
நன்றி
மிக அருமை
நன்றி
Audio quality very clear innum pathivetunghga
நன்றி
சூப்பர்,, song
மதுரை,, rkekamalsir
🌹🍇🍒🌹தேங்க்ஸ்,,,, tou
Nanri❤
நன்றி
super
நன்றி
full version of the song. Hunted for a long. catch it today. thanks for the uploader.
நன்றி
❤❤❤ great song 🎉🎉🎉
நன்றி
Very nice song
நன்றி
இலங்கையின் செல்ல பாட்டு.
நன்றி
மணிப்பயல் படத்தில் காஞ்சியிலே புத்தன் பிறந்தான் பாடலை பதிவுசெய்யுங்க நண்பரே
உங்கள் விருப்பம் நிறைவேற ஒரு சில நாட்கள் ஆகும்
@@rkesoundsystem நன்றிங்க 🙏
Thanks for my all'ferend, take your life
நன்றி
நெறய வரும் rkeaudiovaga
நன்றி
Super padal
நன்றி
அண்ணா நீங்கள் எந்த ஊரு நாங்கள் வரலாமா இது போன்ற பாடல்கள் பதிவு செய்யனும்
மதுரை,9842162895
Guru thatchanai tamil movie All songs podavum thanks
நன்றி
Ayya.kannathashan..great.samey.
நன்றி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊
நன்றி
❤🎉👌🙏
நன்றி
All parents are not God
My parents with my siblings abused me. I too thinking parents be good to them. But my hubby and my children couldn't take it.
🙏❤️உம்மை
நன்றி
மிக்க நன்றி
நன்றி
❤❤❤❤❤
நன்றி
Good
நன்றி
Thai theivathirgu arpanippu
நன்றி
😂😂😂😂😂😂😂😂😂🌹🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Thanpetapilaigin kanil thsi viluntha ley anumathikaval epadi thanpilaijaikurupodaviduvAl
நன்றி
Hiok❤ok
நன்றி
😊
நன்றி
❤❤❤❤❤😂
❤❤❤❤❤❤❤❤😢😢😢
நன்றி
Share your contact details, i need turntable stylus.