- 492
- 16 069 161
RKE Sound System
เข้าร่วมเมื่อ 13 พ.ย. 2022
Since 1992, RKE Sound System is a reputable sound and light equipment rental and hiring company based Madurai, Tamil Nadu, India. We have taken a step to entertain you with high quality vinyl record songs.
இசை ரசிகர்களே உங்களை மகிழ்விக்க தமிழ் திரைஇசை பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டு மூலம் பதிவிடுகிறோம்.
Kindly subscribe and share our channel with your family and friends. Enjoy gramophone and turntable player songs with us.
இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
My Name : Kamal, B.Sc.
Proprietor of RKE Sound System, Madurai.
Thank you all for your great support for our channel.
வாழ்க தமிழ்.
நன்றி.
Please find my other social media links below:
Facebook : people/RKE-Sound-System/100076259750541/
Instagram : rke_sound_system
E-mail : rkesoundsystem@gmail.com
இசை ரசிகர்களே உங்களை மகிழ்விக்க தமிழ் திரைஇசை பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டு மூலம் பதிவிடுகிறோம்.
Kindly subscribe and share our channel with your family and friends. Enjoy gramophone and turntable player songs with us.
இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
My Name : Kamal, B.Sc.
Proprietor of RKE Sound System, Madurai.
Thank you all for your great support for our channel.
வாழ்க தமிழ்.
நன்றி.
Please find my other social media links below:
Facebook : people/RKE-Sound-System/100076259750541/
Instagram : rke_sound_system
E-mail : rkesoundsystem@gmail.com
தென்னை மரத் | Thennamara thoppukullai | Kannamma | T.M.S & P. Susheela | Shankar Ganesh | Kannadasan
Song : Thennamara thoppukullai - தென்னை மரத் தோப்புக்குள்ளே
Movie : Kannamma
Singer : T. M. Soundararajan & P. Susheela
Music : Shankar Ganesh
Lyrics : Kannadasan
Year : 1972
The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
Kindly Like, Subscribe, Share and Support our channel.
All Copyrights Belongs to the Original Creators & Owners.
Movie : Kannamma
Singer : T. M. Soundararajan & P. Susheela
Music : Shankar Ganesh
Lyrics : Kannadasan
Year : 1972
The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
Kindly Like, Subscribe, Share and Support our channel.
All Copyrights Belongs to the Original Creators & Owners.
มุมมอง: 79 382
วีดีโอ
அதிக நாட்கள் | Adika naatkal | Kannamma | T.M.S & P. Susheela | Shankar Ganesh | Kannadasan | 1972 |
มุมมอง 23Kปีที่แล้ว
Song : Adika naatkal - அதிக நாட்கள் Movie : Kannamma Singer : T. M. Soundararajan & P. Susheela Music : Shankar Ganesh Lyrics : Kannadasan Year : 1972 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
கட்டழகு பாப்பா | Kattazagu Pappa | Thanga Surangam | T. M. S | T. K. Ramamoorthy | Kannadasan | 1969
มุมมอง 11Kปีที่แล้ว
Song : Kattazagu Pappa - கட்டழகு பாப்பா Movie : Thanga Surangam Singer : T. M. Soundararajan Music : T. K. Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1969 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
நாம் பிறந்த நாட்டுக்கு | Naan Pirantha Nattu | Thanga Surangam | TMS & V.V.Rajaram | T.K.Ramamoorthy
มุมมอง 31Kปีที่แล้ว
Song : Naan Pirantha Nattu - நாம் பிறந்த நாட்டுக்கு Movie : Thanga Surangam Singer : T. M. Soundararajan & V. V. Rajaram Music : T. K. Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1969 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
இருக்கும் இடத்தை | Irukkum Idaththai | Panam Panthiyile | T.M.S | K.V.Mahadevan | Ka.Mu.Sheriff |
มุมมอง 24Kปีที่แล้ว
Song : Irukkum Idaththai Viddu Illaatha Idathilellaam - இருக்கும் இடத்தை Movie : Panam Panthiyile Singer : T. M. Soundararajan Music : K. V. Mahadevan Lyrics : Ka. Mu. Sheriff Year : 1961 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creator...
ஆட வேண்டும் பாட வேண்டும் | Aadavenum Paadavenum Inbamaaga | Panam Panthiyile | T.M.S | K.V.Mahadevan
มุมมอง 44Kปีที่แล้ว
Song : Aadavenum Paadavenum Inbamaaga - ஆட வேண்டும் பாட வேண்டும் Movie : Panam Panthiyile Singer : T. M. Soundararajan Music : K. V. Mahadevan Lyrics : Ka. Mu. Sheriff Year : 1961 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
இரவில் வந்த | Iravil Vandha | Moondrezhuthu | T.M.S & S.V.Ponnusamy | T.K.Ramamoorthy | Kannadasan
มุมมอง 22Kปีที่แล้ว
Song : Iravil Vandha - இரவில் வந்த Movie : Moondrezhuthu Singer : T. M. Soundararajan & S. V. Ponnusamy Music : T. K. Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1968 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
ஆடு பார்க்கலாம் ஆடு | Aadu Paarkalam Aadu | Moondrezhuthu | T. M. S | T. K. Ramamoorthy | Kannadasan
มุมมอง 13Kปีที่แล้ว
Song : Aadu Paarkalam Aadu - ஆடு பார்க்கலாம் ஆடு Movie : Moondrezhuthu Singer : T. M. Soundararajan Music : T. K. Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1968 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
நடையா இது நடையா | Nadaiya Idhu Nadaiya | Annai Illam | T. M. S | K. V. Mahadevan | Kannadasan |
มุมมอง 7Kปีที่แล้ว
Song : Nadaiya Idhu Nadaiya - நடையா இது நடையா Movie : Annai Illam Singer : T. M. Soundararajan Music : K. V. Mahadevan Lyrics : Kannadasan Year : 1963 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
சிவப்பு விளக்கு | Sigappu Vilakku | Annai Illam | T.M.S & P. Susheela | K.V.Mahadevan | Kannadasan |
มุมมอง 13Kปีที่แล้ว
Song : Sigappu Vilakku - சிவப்பு விளக்கு Movie : Annai Illam Singer : T. M. Soundararajan & P. Susheela Music : K. V. Mahadevan Lyrics : Kannadasan Year : 1963 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
அவள் பறந்து போனாளே | Aval Paranthu Ponale | Paar Magaley Paar | T.M.S & P. B. Sreenivas |
มุมมอง 29Kปีที่แล้ว
Song : Aval Paranthu Ponale - அவள் பறந்து போனாளே Movie : Paar Magaley Paar Singer : T. M. Soundararajan & P. B. Sreenivas Music : Viswanathan-Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1963 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators ...
நாடோடி கூட்டம் | Nadodikkottam | Amara Deepam | T. M. S, Komala, Govindarajan & Rathnam | Ramanathan
มุมมอง 10Kปีที่แล้ว
Song : Nadodikkottam Nannga Thiillelelo - நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ Movie : Amara Deepam Singer : T. M. Soundararajan, A. P. Komala, Sirkazhi Govindarajan & T. V. Rathnam Music : G. Ramanathan Lyrics : Udumalai Narayana Kavi Year :1956 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our c...
நான் கவிஞனும் இல்லை | Naan Kavignanum Illai | Padithal Mattum Podhuma | T. M. S | M.S.V-Ramamoorthy
มุมมอง 15Kปีที่แล้ว
Song : Naan Kavignanum Illai - நான் கவிஞனும் இல்லை Movie : Padithal Mattum Podhuma Singer : T. M. Soundararajan Music : Viswanathan-Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1962 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
அண்ணன் காட்டிய | Annan Kaattiya Vazhiyamma | Padithal Mattum Podhuma | T. M. S | M.S.V-Ramamoorthy |
มุมมอง 30Kปีที่แล้ว
Song : Annan Kaattiya Vazhiyamma - அண்ணன் காட்டிய வழி அம்மா Movie : Padithal Mattum Podhuma Singer : T. M. Soundararajan Music : Viswanathan-Ramamoorthy Lyrics : Kannadasan Year : 1962 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators &...
அழகு சிரிக்கின்றது | Azhagu Sirikkindrathu | Iruvar Ullam | T. M. S & Susheela | K. V. Mahadevan |
มุมมอง 11Kปีที่แล้ว
Song : Azhagu Sirikkindrathu - அழகு சிரிக்கின்றது Movie : Iruvar Ullam Singer : T. M. Soundararajan & P. Susheela Music : K. V. Mahadevan Lyrics : Kannadasan Year : 1963 The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai. Kindly Like, Subscribe, Share and Support our channel. All Copyrights Belongs to the Original Creators & Owners.
புத்தி சிகாமணி | Buddhi Sigamani | Iruvar Ullam | A. L. Raghavan & L. R. Eswari | K. V. Mahadevan |
มุมมอง 3Mปีที่แล้ว
புத்தி சிகாமணி | Buddhi Sigamani | Iruvar Ullam | A. L. Raghavan & L. R. Eswari | K. V. Mahadevan |
தங்கப் பதக்கத்தின் | Thangapadkathin | Engal Thangam | T. M. S & Susheela | M. S. V | Vaali | 1970 |
มุมมอง 227Kปีที่แล้ว
தங்கப் பதக்கத்தின் | Thangapadkathin | Engal Thangam | T. M. S & Susheela | M. S. V | Vaali | 1970 |
அழகின் காலடியில் | Azhagin Kaaladiyil | Snegithi | T. M. Soundarajan | S M Subbaiah Naidu | Vaali |
มุมมอง 7Kปีที่แล้ว
அழகின் காலடியில் | Azhagin Kaaladiyil | Snegithi | T. M. Soundarajan | S M Subbaiah Naidu | Vaali |
வயது வந்த பெண் | Vayathu Vandha Pennai | Naam Moovar | T. M. S & P. Susheela | S. M. Subbaiah Naidu
มุมมอง 15Kปีที่แล้ว
வயது வந்த பெண் | Vayathu Vandha Pennai | Naam Moovar | T. M. S & P. Susheela | S. M. Subbaiah Naidu
பிறந்தநாள் இன்று | Pirantha Naal Indru | Naam Moovar | T. M. S | S. M. Subbaiah Naidu | Vaali | 1966
มุมมอง 16Kปีที่แล้ว
பிறந்தநாள் இன்று | Pirantha Naal Indru | Naam Moovar | T. M. S | S. M. Subbaiah Naidu | Vaali | 1966
அந்த சிவகாமி | Antha Sivagami | Pattanathil Bhootham | T.M.S & Susheela | R.Govardhanam | Kannadasan
มุมมอง 14Kปีที่แล้ว
அந்த சிவகாமி | Antha Sivagami | Pattanathil Bhootham | T.M.S & Susheela | R.Govardhanam | Kannadasan
இறைவன் இருக்கின்றானா | Iraivan Irukkindrana | Avan Pithana | T. M. S and P. Susheela | Parthasarathi
มุมมอง 57Kปีที่แล้ว
இறைவன் இருக்கின்றானா | Iraivan Irukkindrana | Avan Pithana | T. M. S and P. Susheela | Parthasarathi
அமைதியான நதியினிலே | Amaithiyaana Nathiyinile | Aandavan Kattalai | T. M. S & P. Susheela |
มุมมอง 67Kปีที่แล้ว
அமைதியான நதியினிலே | Amaithiyaana Nathiyinile | Aandavan Kattalai | T. M. S & P. Susheela |
நெஞ்சினிலே நினைவு முகம் | Nenjinile Ninaivu Mugam | Chitrangi | T. M. S, P. Susheela & K.Jamuna Rani
มุมมอง 47Kปีที่แล้ว
நெஞ்சினிலே நினைவு முகம் | Nenjinile Ninaivu Mugam | Chitrangi | T. M. S, P. Susheela & K.Jamuna Rani
கட்டோடு குழல் ஆட | Kattodu Kuzhalaada | Periya Idathu Penn | Susheela, T.M.S & L.R.Eswari |
มุมมอง 75Kปีที่แล้ว
கட்டோடு குழல் ஆட | Kattodu Kuzhalaada | Periya Idathu Penn | Susheela, T.M.S & L.R.Eswari |
வேட்டையாடு விளையாடு | Vettaiyadu Vilaiyaadu | Arasa Kattalai | T. M. S & P. Susheela | K.V.Mahadevan
มุมมอง 44Kปีที่แล้ว
வேட்டையாடு விளையாடு | Vettaiyadu Vilaiyaadu | Arasa Kattalai | T. M. S & P. Susheela | K.V.Mahadevan
சீறுலாவும் இன்பநாதம் | Seerulaavum Inbanatham | Vadivukku Valaikappu | TMS & Susheela | Mahadevan |
มุมมอง 17Kปีที่แล้ว
சீறுலாவும் இன்பநாதம் | Seerulaavum Inbanatham | Vadivukku Valaikappu | TMS & Susheela | Mahadevan |
தமிழ்நாட்டுக் கலை உலகின் | Thilagame Ulagin Thilagame | Vadivukku Valai Kappu | TMS | K.V.Mahadevan
มุมมอง 17Kปีที่แล้ว
தமிழ்நாட்டுக் கலை உலகின் | Thilagame Ulagin Thilagame | Vadivukku Valai Kappu | TMS | K.V.Mahadevan
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு | Maattuvandi Pootikittu | Veerapandiya Kattabomman | T.M.S & T.V.Rathnam
มุมมอง 106Kปีที่แล้ว
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு | Maattuvandi Pootikittu | Veerapandiya Kattabomman | T.M.S & T.V.Rathnam
ஆத்துக்குள்ளே | Aathukkulle | Veerapandiya Kattabomman |Loganathan,Jamuna Rani,Rajagopalan,Rathnamal
มุมมอง 111Kปีที่แล้ว
ஆத்துக்குள்ளே | Aathukkulle | Veerapandiya Kattabomman |Loganathan,Jamuna Rani,Rajagopalan,Rathnamal
மகிழ்ச்சி... மிகவும் நன்று.. அக்காலத்தில் என் சிறுவயதில் வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள கோயிலில் திருவிழா நாட்களில் இசைத்தட்டு மாற்றி மாற்றி needle வைத்தது நினைவுக்கு வருகிறது ❤❤❤
நன்றி
❤❤❤❤🎶🎶🎶💥💥💥💥💥💥உவமை அணி அற்புதம்.
நன்றி
Inthapadal marakamudiathapadal karanam enathu thakapan vanthathutheriamal padikonduirukumpothu amavidam kedar ena jarai santhikaporaram enrukel enru nanirunthaidam theriamal odividan
நன்றி
ரெக்கார்ட் சாங்கேட்பதில்.தணிசுகம்.பழமை.இண்றும்.எண்றும்.இளமை.இணிமை.புதுமை...❤❤❤❤❤
நன்றி
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🌲M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
நன்றி
அற்புதமான பதிவு நன்றி சொல்ல வேண்டும் அழகுக்குஅழகு
நன்றி
Very nice
நன்றி
தெளிவான பதிவு
நன்றி
எங்கம்மா பாடல்
நன்றி
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி
அதி அற்புதமான இனிய கீதம் தானத்திற்கு நன்றிகள் ஆயிரம் ஐயனே... !
நன்றி
கவிஞர் திரு. மாயவநாதனின் சொல்லாடல் மிகவும் பாராட்ட பட வேண்டியதொன்று. பின்னணி இசையும் இன்று வரை மறக்க இயலாத பாடல். இசைத் தட்டில் வழங்கிய R K E ஒலி பரப்பாளருக்கு நன்றியும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
பொற்க்காலபாடல்.இண்றும்.எண்றும்.இளமை.இணிமை.புதுமை.நண்றி..❤❤❤❤
நன்றி
சுசீலாவின் குரல் விஞ்சுகிறது.
நன்றி
Top song No comparison
நன்றி
பாலு... சுசீலா இணை பாடல்கள் தனி தொகுப்பு கேட்டிருக்கிறேன் ஒலி FMல். அது போலவே உள்ளது. நன்று..
நன்றி
நன்று... மிகவும் நன்று
நன்றி
Old.is.gold.
நன்றி
Excellent song with excellent quality. Please upload DEVAN KOVIL MANIYOSAI with excellent quality.
நன்றி
No words ... 🏳 ....Unknowing Peace of mind ... 💟
நன்றி
💟
நன்றி
🎶🔝🎶 ... 🆒️ ... 🤍
நன்றி
🆒️
நன்றி
🔝
நன்றி
Excellent
நன்றி
Sir மாதத்திற்கு ஒரு பாடலாவது போடுங்கள் please.
நன்றி
வாணிஸ்ரீக்கு முதல் படமாக அமைந்து அவரை நம்இதயநாயகியாக்கிய இந்த ஸ்ருங்காரப்பாடல் பேரானந்தம் தரும் பலஇன்னிசைஇன்பங்கள் வைரக்குவியலாக நிறைந்திருக்கும் புளகாங்கித பொக்கிஷம்! பாடலை உற்ச்சாகம் கொப்பளிக்க உணர்ச்சிவேகத்தில் ஆரம்பிக்கும் சந்த்தூரிலிருந்து ஸ்லைட்கிட்டார் ஃப்ளூட் ப்யானோஅக்கார்டியன் தப்லா பாங்கோஸ் வரை மலைத்தேன் தானாகவே சொட்டி நம் நாக்கில் பட்டு சுவைக்கும் போது மட்டுமே கிடைக்கவல்ல ஈடில்லா இன்பத்தை MahaaMaestro T R பாப்பா பிள்ளை தமிழ்கூறும்-தமிழ்பேசும் நல்லுலகத்துக்கு பிழிந்து தந்திருக்கிறார்!!!! ஜெய்சங்க்கருக்கு திரைவாழ்வு தந்தவர் MahaaMaestro T R பாப்பா பிள்ளை அவர்கள்! ஸிட்டடல் ஜோசஃப் தளியத்திடம் ஜெய்சங்க்கரை பற்றி முதலிலேயே நல்ல பில்ட்-அப் கொடுத்து, அவரை அறிமுகப்படுத்தி, தொடர்சிபாரிசு செய்து "இரவும் பகலும்" பட சான்ஸை பெற்றுத்தந்ததோடு.... இரவும் பகலும் படத்திலிருந்து தொடர்ந்து அவசரக்கல்யாணம் வரை ஜெய்சங்க்கர் படங்களில் மெகாஹிட் பாடல்களை தந்து ஜெய்யை புகழேணியில் ஏற்றியவர்! அதற்கு நன்றியாகத்தான் ஜெய்சங்க்கர் தனது 100வதுபடமான "இதயம் பார்க்கிறது"க்கு இசையமைக்கும் வாய்ப்பு தந்தார் T.R.பாப்பா பிள்ளைக்கு!!!!
நன்றி
மெல்லிசை மன்னர் மன்னர்தான் ஒன்றும் சொல்வதற்கில்லை சூப்பர் என்னே ஒரு அழகான ட்யூன் அதற்கேற்ப இசை காட்சி கண் முன்னே அதுதான் மெல்லிசை மன்னர் மன்னர்தான்
நன்றி
அருமை அருமை நல்ல ஒரு பதிவு வாழ்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வேதா அவர்களின் இனிமையான இசையில் அருமையான பாடல் பதிவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி
பாடல் வரிகள் பா.எண் - 607 படம் - என் அண்ணன் இசை - K.V.மகாதேவன் பாடியவர் - TMS இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - கடவுள் ஏன் கல்லானான் கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி அரங்கத்தில் வராது அவன் சாட்சி கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே சதிச்செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி சதிச்செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி உண்மையை சொல்பவன் சதிகாரன் உண்மையை சொல்பவன் சதிகாரன் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
நன்றி
பாடல் வரிகள் பா.எண் - 606 படம் - வல்லவன் ஒருவன் 1966 இசை - வேதா பாடியவர் - TMS P.சுசிலா இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - இன்னும் பார்த்து கொண்டிருந்தால் ஹிந்தி - th-cam.com/video/z044CrjgQJU/w-d-xo.html Dil Apna Aur Preet Parai (1960) இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது மாலைக்கு மாலை காதலர் பேசும் வார்த்தைகள் பேசிட வேண்டும் பேசிடும் போதே…கைகளினாலே வேடிக்கை செய்யவும் வேண்டும் அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும் இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் தோட்டத்து பூவை மார்புக்கு மேலே சூடிட யார் சொல்ல வேண்டும் இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது செண்பகப் பூவில் வண்டு விழுந்து தேன் குடித்தாடுதல் போலே சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து வாழ்ந்திட துடிப்பதனாலே இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது நான் கேட்டதை தருவாய் இன்றாவது இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
நன்றி
பாடல் வரிகள் பா.எண் - 602 படம் - களத்தூர் கண்ணம்மா இசை - R,சுதர்சனம் பாடியவர் - A.M.ராஜா P.சுசிலா இயற்றியவர் - கு. மா. பாலசுப்பிரமணியம் பாடல் - ஆடாத மனமும் ஆடுதே அஹ்ஹஹ்ஹா……………………. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அஹ் அஹ் அஹ் அஹ் ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே இனி வானோடும் காணாத ஆனந்தமே இனி வானோடும் காணாத ஆனந்தமே ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே ரோஜா புது ரோஜா அழகு ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ இனி பேசாமல் காண்போம் பேரின்பமே இனி பேசாமல் காண்போம் பேரின்பமே ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம் ஆடாத மனமும் ஆடுதே
நன்றி
உங்கள் விருப்பப்படி பாடலை கேட்டு அனுபவிங்கள் !
நன்றி
Siru pirayathil intha record plate Otuvathai Kan imaikamal parthu ithil irunthu eppati pattu varuthu entru viyanthu Partha kalankal nilalatuhirathu😍😍
நன்றி
🥰 SUPER SONG
நன்றி
0:31
நன்றி
இந்த பாடல்ல துவக்க இசை பிரமாதமா இருக்கும்
நன்றி
😍
நன்றி
ஊழல் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிடப்பட்ட தலைவர் MGR பாடல்
நன்றி
பட்டிக்காட்டு பொன்னையா - ஒரு வருஷம் காத்திருந்தா கையில் - டி.எம்.எஸ், பி.சுசீலா - எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா - கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - 10 ஆகஸ்ட் 1973
நன்றி
TMS Suseela appa enna kural ivanga 2 perukkum.
நன்றி
Mudhal murai ketkiren
நன்றி
🎉
நன்றி
அருமையான குவாலிட்டி ஒரிஜினல் பிலீம் டிரக் நன்றி சகோ
நன்றி
ராஜா - நீ வர வேண்டும் - டி.எம்.எஸ், பி.சுசீலா - சிவாஜிகணேசன்,ஜெயலலிதா - கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 26 சனவரி 1972
நன்றி
படகோட்டி - பாட்டுக்கு பாட்டெடுத்து பாடுவதைக் - டி.எம்.எஸ், பி.சுசீலா - எம்.ஜி.ஆர், சராஜாதேவி - வாலி - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - 3 நவம்பர் 1964
நன்றி
தரிசனம் - கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் - டி.எம்.எஸ், பி.சுசீலா - எ.வி.எம் ராஜான், புஷ்பலதா - கண்ணதாசன் - சூலமங்கலம் ராஜலட்சுமி - 6 பிப்ரவரி 1970
நன்றி
தரிசனம் - இது மாலை நேரத்து மயக்கம் - டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - எ.வி.எம் ராஜான்,விஜயசந்திரிகா - கண்ணதாசன் - சூலமங்கலம் ராஜலட்சுமி - 6 பிப்ரவரி 1970
நன்றி
இரு வல்லவர்கள் - நான் மலரோடு தனியாக - டி.எம்.எஸ், பி.சுசீலா - ஜெய்சங்கர்,எல்.விஜயலட்சும் - கண்ணதாசன் - வேதா - 25 பிப்ரவரி 1966
நன்றி