Thiruppugazh Agaramudhalena By Sivasri Skandaprasad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 167

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    எல்லோரும் கஷ்டப்பட்டு பாடிய பாடலை ஈஸியா பாடிட்டிங்க i have no words மூவுலகம் பூஜிக்கும் முருகன் அருள் சித்திக்க உங்களை வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

  • @shankervasu7000
    @shankervasu7000 2 ปีที่แล้ว +38

    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன ...... தத்ததனதான
    ......... பாடல் .........
    அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
    அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய
    அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
    முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றதொருகாலம்
    நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
    நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ...... ரித்தபெருமானும்
    நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
    பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ...... ணர்த்தியருள்வாயே
    தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
    தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
    தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு ...... டுக்கையுமியாவும்
    மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
    அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ...... ளத்திலொருகோடி
    முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
    நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ...... ளித்தபெருமாளே.

    • @madeshmadeshwaran6112
      @madeshmadeshwaran6112 ปีที่แล้ว

      ஆறுபடை முருகனுக்கு அரோகரா ... தேனினும் இனிய குரல்🎉

    • @pandianb.e6319
      @pandianb.e6319 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurug2008
    @gurug2008 11 หลายเดือนก่อน +3

    மிக மிக கடினமான பாட்டை ,
    மிக அழகாக அருமையாக இனிமையாக பாடி அசத்தி எங்களை மகிழ்வித்து விட்டீர்கள், மிக்க"நன்றி SSSP madam !

  • @nareshbabu9615
    @nareshbabu9615 ปีที่แล้ว +4

    அருமை சொல்ல வார்த்தைகள் வரவில்லை மெய் மறந்தான் 😢 அரோகரா😢😢😢😢

  • @ShivPutra
    @ShivPutra 6 วันที่ผ่านมา

    பிழையற்ற உச்சரிப்பு... உங்கள பாக்குறப்போ எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. உங்களுடைய நாக்கு வேல் போல கூர்மையா இருக்கு. தமிழ் உங்கள் நாவில் தாண்டவம் ஆடுகிறது. வாழ்க வளமுடன்.

  • @bhavanisairam4178
    @bhavanisairam4178 11 หลายเดือนก่อน +2

    இப்பாடலைப் கேட்கக் கிடைத்தது எங்கள் பாக்கியம் உங்களுக்கு நமஸ்காரம்

  • @narayanankannan9108
    @narayanankannan9108 3 ปีที่แล้ว +8

    மனதை மயக்கும் முருகனின் பாடல் இனிய குரலில்
    வாழ்த்துகள்

  • @bccjeeva2295
    @bccjeeva2295 2 ปีที่แล้ว +6

    நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது முருகா 🔥🔥🙏🙏🙏

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +5

    எப்படிம்மா எல்லா பாட்டும் பார்க்காமல் பாடரே?
    கடவுளை போற்றாத வாயும் வெறும் தோலே. அப்படி அருவி போல் விழும் சிவஸ்ரீ பாடலை கேட்காத நாள்... நாட்காட்டியின் கிழித்து போட்ட பழைய நாளின் காகிதம் போன்றது!

  • @TheDanceOfSiva
    @TheDanceOfSiva หลายเดือนก่อน +1

    நம: பார்வதீ பதயே!
    ஹர ஹர மஹாதேவ!
    🛕🚩🙏🏾🕉️

  • @cs3662
    @cs3662 3 ปีที่แล้ว +5

    இந்த பாடல் மிகவும் அருமை,மிக மிக கடினமானது ❤❤❤❤

  • @ram-nn6jc
    @ram-nn6jc หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க அப்பன் ஆறுமுக சிவபெருமான் கருணை பொங்கும் மகா முனி அருணகிரி நாதரின் திருப்புகழ் தங்களின் நாவில் இருந்து நாதமாக வருகிறது நன்றி நன்றி நன்றி வாழ்த்தி மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம் பிரம்மஶ்ரீராமகிருஷ்ணன் துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 😂

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 ปีที่แล้ว +10

    அற்புதம்🙏💐🙏. அருணகிரிநாதர் அருளிய சந்தத் திருப்புகழை பாடி பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 11 หลายเดือนก่อน +1

    Good Sivasri Maa… 🙏😊💐❤️

  • @thulasikani3535
    @thulasikani3535 3 ปีที่แล้ว +22

    நீங்களே இந்த போடு போதீங்கன்னா அருணகிரி என்ன போடு போட்டுருப்பார் என்று சிந்தை கூட செல்ல முடியல.

  • @vamsikrishna8793
    @vamsikrishna8793 3 ปีที่แล้ว +11

    Superb Tongue twister Rap.......Sung effortlessly .......Appreciate the hardwork behind the song.

  • @profnagarajan
    @profnagarajan 26 วันที่ผ่านมา

    Brilliant Rendition. Thoroughly enjoyed it. Made my morning..

  • @jayaduraimuthiah5707
    @jayaduraimuthiah5707 3 ปีที่แล้ว +7

    Arunagirinathar songs are tounge twisters. As usual an another very good performance. Request to sing muthai thiru pathi thirunagai also..

  • @tejasve
    @tejasve ปีที่แล้ว +1

    Simply mesmerizing May Lord Muruga bless you with a long life AND a life full of happiness and achievements continuously

  • @mahakoushik
    @mahakoushik หลายเดือนก่อน

    Enna kural, enna ucharippu. Swaramum layamum kalanda devamrutam! ❤🙏🙏

  • @myraghavendran1
    @myraghavendran1 2 ปีที่แล้ว +1

    One of my best, Arunagiri nathar thiruvadigale saranam

  • @1970sugan
    @1970sugan 3 ปีที่แล้ว +2

    Arpudham. I cannot find words to describe your impeccable tamizh pronunciation with a lot of Bhakti

  • @SundarAt2
    @SundarAt2 2 ปีที่แล้ว +4

    So much effort, you made this song vibrance and powerful.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏🥀💐சிவயசிவ🍀🥀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌹🌿🍋🙏

  • @इन्द्रजाल
    @इन्द्रजाल 3 ปีที่แล้ว +3

    अद्भुतम् भगिनी !
    अतिरमणीय प्रगीत !
    अहम् त्वरितं परिचिह्नितं अकरवम् ☺🙏🏽

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @coolguytrader
    @coolguytrader 7 หลายเดือนก่อน

    தங்கள் பாடலில் மெய் சிலிர்த்தது 🙏

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 3 ปีที่แล้ว +1

    நமச்சிவாயம் வாழ்க நாதன்தாள் வாழ்க

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 3 ปีที่แล้ว +3

    அருமை 👌. அற்புதம்.. Awesome

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல்

  • @NakshathraSenthil
    @NakshathraSenthil ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sindhujaoffset4387
    @sindhujaoffset4387 4 วันที่ผ่านมา

    அனைத்து திருப்புகழ் பாடலையும் பாடி பதிவு செய்ய வேண்டும் மா. சிவாயநம திருவருள்

  • @anithasanthosh8967
    @anithasanthosh8967 3 ปีที่แล้ว +2

    Super ma... thankyou.. God bless you

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 11 หลายเดือนก่อน

    Sivasri Good …. So vibrant…. 💐❤️😊🙏

  • @kannanm5587
    @kannanm5587 2 ปีที่แล้ว +3

    Blessed voice🙏🙏🙏wonderful recitation 🙏

  • @kvchellappa1
    @kvchellappa1 3 ปีที่แล้ว +3

    That is unbelievable!

  • @ulagammairavialagappan9176
    @ulagammairavialagappan9176 ปีที่แล้ว

    Words cannot express..such a powerful emotion..try singing with tamil lyrics..thank you for the beautiful rendition

  • @ஹரிஹரபக்தன்
    @ஹரிஹரபக்தன் 2 ปีที่แล้ว +1

    Shanmuga! Saravanabhava OM.

  • @sureshshop2485
    @sureshshop2485 3 ปีที่แล้ว +1

    Rempa super.. Super.. Super

  • @purushasokan03
    @purushasokan03 3 ปีที่แล้ว +1

    Wow ... What a god blessed voice. I recently started watching. I became big fan....

  • @GAJ-s9y
    @GAJ-s9y ปีที่แล้ว +1

    nailed it.. extraordinary!

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 7 หลายเดือนก่อน

    ஓம் முருக அருள் முருக நமக

  • @crpd1731
    @crpd1731 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 from Kerala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suyodhanasarvabhouma204
    @suyodhanasarvabhouma204 3 ปีที่แล้ว +2

    👏👏👏amazing... So Grate..... She is Very talented 🌷🌹🙏i support her

    • @muthusamy4798
      @muthusamy4798 3 ปีที่แล้ว

      Young M.S..Great.wonderful

  • @karunakarancv6566
    @karunakarancv6566 7 หลายเดือนก่อน

    God bless you to serve for Sanadhanam.

  • @aravindjayaraman3000
    @aravindjayaraman3000 3 ปีที่แล้ว +9

    Wonderful sivashri this is aravind hope u remember me that we met in thiruvarur natiyanjali

  • @venugopalants1758
    @venugopalants1758 2 ปีที่แล้ว +1

    Amma I have been listening to your difficult Thirupugaz rendering as often as possible. I wish to hear some more. I am sure you might have worked very hard. After listening I requested you to sing Sivathaandava Sthothram. I pray God to give good health, fortune and long life. Blessed are your parents. Another request is to include some Vinayakar Sthuthi.

  • @shyamgs7092
    @shyamgs7092 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 Great Power , fantastic 🙏🙏🙏

  • @cs3662
    @cs3662 2 ปีที่แล้ว +2

    Super unbelievable your voice ❤❤❤

  • @selvamanie6345
    @selvamanie6345 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @sbalagm
    @sbalagm 3 ปีที่แล้ว +4

    Great rendition

  • @Andhrapradesh99
    @Andhrapradesh99 3 ปีที่แล้ว +1

    I never saw the real goddess in my life. But I saw real goddess in you.

  • @jeganathanmanickam6604
    @jeganathanmanickam6604 5 หลายเดือนก่อน

    Semma paatu🙏🙏🙏🙏🙏🙏😍

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m ปีที่แล้ว

    Truly divine God Bless❤

  • @shyamshyamallkhalifa8375
    @shyamshyamallkhalifa8375 3 ปีที่แล้ว +2

    God bless you.

  • @udayk6029
    @udayk6029 3 ปีที่แล้ว +2

    simply superb👌👌👌

  • @sivamism
    @sivamism 3 ปีที่แล้ว +1

    fantastic divine

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 ปีที่แล้ว +1

    Pramadham!

  • @Madhu27911
    @Madhu27911 3 ปีที่แล้ว

    Who masters the sound, masters universe
    God bless You

  • @gowrivenkataraman4945
    @gowrivenkataraman4945 ปีที่แล้ว

    அற்புதம்

  • @vinudeepak1699
    @vinudeepak1699 3 ปีที่แล้ว +1

    Vera level ...

  • @tattwamasi8613
    @tattwamasi8613 3 ปีที่แล้ว

    Surprisingly all of your renditions have the power to immediately take the listener to a trance....🙏🙏🙏Pranaam🙏🙏🙏

  • @venkataramankv3320
    @venkataramankv3320 ปีที่แล้ว

    Simply superb

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan ปีที่แล้ว

    🙏💐😊❤️Good Sivasri 😁

  • @vijayakrishna4632
    @vijayakrishna4632 3 ปีที่แล้ว +2

    Thirupugazh🙏🙏🙏👌

  • @sriktwig
    @sriktwig 3 ปีที่แล้ว +2

    Excellent.🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 ปีที่แล้ว +2

    Ma... Thankyou ma...🙏

  • @arjuns7796
    @arjuns7796 3 ปีที่แล้ว +1

    Excellent voice.You have a bright future.

  • @lakshmis7896
    @lakshmis7896 3 ปีที่แล้ว +1

    Extraordinary

  • @kannanchari5069
    @kannanchari5069 7 หลายเดือนก่อน

    super... blessings

  • @LastmileSanghis
    @LastmileSanghis 2 ปีที่แล้ว +3

    Divine rhythm

  • @veerarajavelu6349
    @veerarajavelu6349 3 ปีที่แล้ว

    அருமை அம்மா...ஓம் நமசிவாய...

  • @panthamnarendra1800
    @panthamnarendra1800 3 ปีที่แล้ว

    One and only in the song singing
    Thats wonder name
    "Siva sri skanda prasad"

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว

    அருமை

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 3 ปีที่แล้ว +8

    Nearing eighties, can I request you to bring out an album on Thiruppughazh complete. Iswaro tvAm Rakshatu

    • @sbalagm
      @sbalagm 3 ปีที่แล้ว +2

      Please do Bring as special edition

    • @santhanamn3152
      @santhanamn3152 2 ปีที่แล้ว

      Guruji As raghavan has tuned more than 500 thiruppugazh songs and also laid out a method of conducting Bhajan. Many of the bajans, called as isai vazhipadu, are in TH-cam. You can always listen to them

  • @kalikrish6629
    @kalikrish6629 3 ปีที่แล้ว +3

    Who is this dislikers. They don't know the taste of gatra.

  • @vijaykpillai100
    @vijaykpillai100 ปีที่แล้ว

    Incredible SSSP

  • @Notamonk_
    @Notamonk_ 3 ปีที่แล้ว +1

    Blessed 😇🙏🏻🙏🏻🙏🏻

  • @ramtejo4u
    @ramtejo4u 3 ปีที่แล้ว +1

    Awesome 👍

  • @radhakrishnankrishnakumar4267
    @radhakrishnankrishnakumar4267 2 ปีที่แล้ว +1

    Great

  • @gurunatahana3931
    @gurunatahana3931 3 ปีที่แล้ว +1

    Great voice 🙏

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 3 ปีที่แล้ว +1

    Changes a person.... Thiruppugazh

  • @rajalakshmikrishnamoorthy1470
    @rajalakshmikrishnamoorthy1470 3 ปีที่แล้ว +1

    So divine!!!!

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 3 ปีที่แล้ว

    Super singer. Jai ho

  • @subasivan4199
    @subasivan4199 11 หลายเดือนก่อน

    agaramudha lenauraisey aimbandho raksharamum
    akilakalai gaLumveguvi dhankoNda thaththuvamum
    aparimitha surudhiyuma danguntha nipporuLai ...... epporuLumAya
    aRivaiaRi bavaraRiyum inbantha naiththuriya
    mudivaiadi nadumudivil thungantha naisiRiya
    aNuvaiaNu vininmalamu nenjungu Nathrayamu ...... matradhorukAlam
    nigazhumvadi vinaimudivi londrendri ruppadhanai
    niRaivukuRai vozhivaRani Raindhengu niRpadhanai
    nigarpagara ariyadhaivi sumbinpu rathrayame ...... riththaperumAnum
    nirupaguru parakumara endrendru baththikodu
    paravaaru Liyamavuna manthrantha naippazhaiya
    ninadhuvazhi adimaiyumvi Langumpa dikinidhu ...... NarthiaruLvAyE
    thaguthagugu thaguthagugu thanthandha kuththakugu
    tigutigugu tigutigugu tiNdiNdi kukkudigu
    thaguthageNa geNasegutha thandhandha riththagudha ...... thaththathagutheedhO
    thanathanana thanathanana thandhandha naththathana
    dududududu dududududu duNduNdu duttududu
    tharararara ririririri endrendri dakkaiyumu ...... dukkaiyumiyAvum
    mogumogena adhiramudhi raNdampi Lakkanimir
    alagaikara Namidaula gengumbra mikkanata
    mudugubayi ravarpavuri koNdinbu Rappaduka ...... LaththilorukOdi
    mudhukazhugu kodigaruda nangampo rakkurudhi
    nadhiperuga vegumukaka vandhangaL nirththamida
    murasadhira nisisararai vendrindhi raRkarasa ...... LiththaperumALE.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 ปีที่แล้ว +2

    Verygood

  • @anantharamakrishnanj5274
    @anantharamakrishnanj5274 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @vijaykpillai100
    @vijaykpillai100 3 ปีที่แล้ว

    Amazingly quick singing indeed.

  • @muthukumar5512
    @muthukumar5512 2 ปีที่แล้ว +1

    Muruga 😭🙏

  • @sujikalki
    @sujikalki 3 ปีที่แล้ว +1

    Super. Kindly sing all thirupugazhl songs plz

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 ปีที่แล้ว

    Goddess singing

  • @karthikheyram
    @karthikheyram 3 ปีที่แล้ว +4

    Pls sing all Thirupaavai Paasurams.

  • @mohanrajmohanraj3424
    @mohanrajmohanraj3424 3 ปีที่แล้ว

    நன்றி ங்க.

  • @ajayakumarpr7936
    @ajayakumarpr7936 3 ปีที่แล้ว +1

    നന്ദി

  • @Ya-Vansh
    @Ya-Vansh 3 ปีที่แล้ว +1

    धन्यवाद
    🙏

  • @rajivp3621
    @rajivp3621 3 ปีที่แล้ว

    nice bro its excellent :)

  • @jagannathrao6689
    @jagannathrao6689 3 ปีที่แล้ว

    Excellent.

  • @Pab_s
    @Pab_s 4 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @IamShanmugam
    @IamShanmugam 3 ปีที่แล้ว

    ஆஹா