அகர முதலென - திருப்புகழ் |Agara mudhala | Saiprashob |Madhusudhanankalaichelvan |Thiruchendur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 201

  • @SadanandamSudarsanam
    @SadanandamSudarsanam 3 ปีที่แล้ว +21

    Mind blowing singing No words to explain my feelings I am very very proude of you sai
    God bless you all

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว +2

      Thanks a lot master..your blessings are needed forever master 🙏🙏🙏🙏

  • @mrtamilan8631
    @mrtamilan8631 15 วันที่ผ่านมา +1

    குறவர் முருகன் புகழ் எங்கும் ஒலிக்கும் வேடுவர் நம்பிராஜன் மகள் மலை நாட்டு அரசி வள்ளி குறத்தியின் மணவாளன் புகழ் தமிழ் எங்கும் ஒலிக்கும் ❤

  • @ilangoenlightment
    @ilangoenlightment ปีที่แล้ว +14

    இறைவா என்ன அற்புதம் இச்சிறு வயதில், இத்துணை அற்புதம் தடை இன்றி வார்த்தை அருவி போல் திருப்புகழ் ஊற்று. வாழ்க பல்லாண்டு

  • @vsubramaniam4317
    @vsubramaniam4317 11 หลายเดือนก่อน +6

    இதை பாட முயற்சி தந்தவர் கள் பல்லஉடடைபபெறுவார்கள்
    இதை பாடிய சிறுவனுக்கு மேன்மேலும் திறமை வளர்ந்து திருப்புகழ் சேவை மயில் முழுமை பெற முருகனை வேண்டி வணங்குகிறேன்
    வாழ்க வளர்க

  • @muruganranganathan6566
    @muruganranganathan6566 ปีที่แล้ว +19

    இழுமென் மொழித்தெளி தமிழின் வடித்திடு சுவைமிகு திருப்புகழ் பாடலை சந்தம் தவறாமல் இனிமையான குரலில் தெய்வீக உணர்வுடன் பாடி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அருள்மிகு குமாரன் சாய் அவர்கட்கு எங்கள் வாழ்த்துகள்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 ปีที่แล้ว +5

    சொல்ல நினைக்கிறேன். முருகா வார்த்தை வரவில்லை கலைவாணி சுழன்று உன் பாடல்களை பாட வைக்கிறாள் இந்த முருகனை

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 ปีที่แล้ว +4

    உண்மையில் உனக்கு அந்த முருகன் அருள் உண்டு

  • @Vidhyaazone
    @Vidhyaazone 7 วันที่ผ่านมา +1

    I am a big fan of Sai Prashob.divine voice.👌👌🙏🙏God bless you

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +5

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ம பூதி முருகா முருகா முருகா அருள் ❤

  • @harini5614
    @harini5614 ปีที่แล้ว +4

    ந நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @poovarasur1595
    @poovarasur1595 2 ปีที่แล้ว +5

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை... புகழ்வதற்கு வார்த்தையே கிட்டவில்லை...
    முருகப்பெருமான் அருளை பரிபூரணமாகப் பெற்ற சிறுவன்...
    வாழ்த்த மட்டுமல்ல வணங்கவும் வைக்கிறது... முருகன் அருளால் பதினாறும் பெற்று.. பல்லாண்டு பெருவாழ்வு வாழ்க... என்றும் திருப்புகழ் வழியே முருகப்பெருமானின் பெருமையை உலகோர்க்கெல்லாம் உணர்த்துக...🙏🙏🙏🙏💐💐💐😍❤🥰

    • @saiprashob
      @saiprashob  2 ปีที่แล้ว +1

      நன்றிகள் பல🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +14

    அற்புதம் சாய். இவ்வளவு சிறிய வயதில் கடினமான திருப்புகழ் பாடலை கணீரென்ற குரலுடன் அற்புதமான உச்சரிப்புடன் அனாயசமாக பாடிவிட்டீர்கள். உங்களுக்கு முருகனின் திருவருளும் குருவருளும் நிறைந்து விளங்குவதாக. சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

  • @ulagammairavialagappan9176
    @ulagammairavialagappan9176 ปีที่แล้ว +6

    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன ...... தத்ததனதான
    ......... பாடல் .........
    அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
    அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய
    அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
    முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றதொருகாலம்
    நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
    நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ...... ரித்தபெருமானும்
    நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
    பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ...... ணர்த்தியருள்வாயே
    தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
    தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
    தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு ...... டுக்கையுமியாவும்
    மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
    அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ...... ளத்திலொருகோடி
    முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
    நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ...... ளித்தபெருமாளே.

    • @ulagammairavialagappan9176
      @ulagammairavialagappan9176 ปีที่แล้ว

      God bless you...I am trying to learn along with u :)

    • @thaiyalnayakiselvam8320
      @thaiyalnayakiselvam8320 9 หลายเดือนก่อน

      👌🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏superb

    • @palanini5292
      @palanini5292 2 หลายเดือนก่อน

      நெஞ்சுங்குணத் ரயமு

  • @lokeshram4476
    @lokeshram4476 ปีที่แล้ว +2

    Pullarichuttu sathyama aluthuten oru maathiri agitu udammbu ellam.... Romba arumaiyana song nu solla matten. Manthiram nu thaan solven. Ihula etho power iruku......

  • @சிவன்214
    @சிவன்214 ปีที่แล้ว +9

    🙏தமிழ் கடவுள் முருகபெருமானே 🌹போற்றி..

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +4

    மிக்கநன்றி வணக்கம் தம்பி மேலும் முருகனின் தொண்டுகள் தொடரட்டும்
    எப்போதும் முருகன் உன்னுடனே இருப்பார் தினமும் பாரயணம் செய்யவும்
    அருணகிரிநாதர் பாம்பன் சுவாமிகள் பாலன் தேவராசன் நக்கீரன்ஐயா
    ஆதிசங்கர் ஐயா அருளசெய்த திருப்புகழ்கள் எவ்வளவோ இருக்கின்றன
    தினமும் பாரயணம் செய்யவும் மிக்கநன்றிகள்🙏🙏🙏🌺🌺🌺
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 ปีที่แล้ว +2

    ஓம் முருகா 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஆஹா அற்புதம்! தமிழ் உச்சரிப்பு, குரல்வளம், ஞான பேரருள் 🙏😇 வாழ்க வளமுடன் ஸ்ரீ சச்சிதானந்தம் வாழ்க வாழ்க😇 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ குருவருள் திருவருள் 🙏

  • @sivaom1567
    @sivaom1567 7 หลายเดือนก่อน +1

    இறைவன் அருளால் எல்லாம் பெற்று சிறப்புடன் வாழ்க... எல்லாம் இறை அருள்... ஓம் சரவணபவ.., .. வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤..... இந்திரனுக்கு அரசளித்த பெருமாளே.........

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 ปีที่แล้ว +2

    Arumai. Murugane neril vandhu padiyathu Pol irundhadhu. Vazgha valathudan my dear son.

  • @KumaresanS-sw5tm
    @KumaresanS-sw5tm 8 วันที่ผ่านมา +1

    Thangamey murugan un navinil irukirar❤❤❤nan thalai vannanghukireyn nee valzgha valamudan

    • @saiprashob
      @saiprashob  8 วันที่ผ่านมา

      @@KumaresanS-sw5tm 🙏

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 11 หลายเดือนก่อน +2

    தெய்வக் குழைந்தை யப்பா நீ👌👌👌 ஓம் சரவணபவ 🙏🌼🌸🌼🌸🌼🙏

  • @madura9594
    @madura9594 ปีที่แล้ว +8

    என்ன அழகான தெளிவான அற்புதமான குரல் .தினமும் பாடுகின்றேன உன்னுடன் இந்த திருப்புகழை. God bles Sai kanna

  • @isaitamil5176
    @isaitamil5176 ปีที่แล้ว +3

    அருமை பல்லாண்டு வாழ்க வளத்துடன்.

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc ปีที่แล้ว +2

    அருமை. வாழ்த்துக்கள்
    இன்னும்நிறையதிருப்புகழ்
    பாடல்களைபாடவேண்டும்

  • @lokeshkb3283
    @lokeshkb3283 ปีที่แล้ว +3

    Arumai
    Murugan arul vazhga

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 11 หลายเดือนก่อน +1

    மு௫கா சரணம் 👏🏼👌👍🦚

  • @parvathiravikumar2864
    @parvathiravikumar2864 3 ปีที่แล้ว +8

    அருமை. என்ன ஒரு சுத்தமான உச்சரிப்பு! சாய் இதற்காக எவ்வளவு கடினமாக பயிற்சி செய்திருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது. முருகன் அருளுடன் மேலும் இசைத்திறமையை வளர்த்து எல்லா வளங்களும் பெற என் அன்பான வாழ்த்துகள்!

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @priyasugathan7874
    @priyasugathan7874 ปีที่แล้ว +2

    Murugan blessed child, congratulations

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 ปีที่แล้ว +2

    Om muruga potri

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 7 หลายเดือนก่อน +1

    Really blessed son and parents 👌🏻🎶🎶🎶😊🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம். வாழ்க பல்லாண்டு!

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 3 ปีที่แล้ว +4

    I am proud.
    Is my Sister's Son.
    As a Mama I Say one thing.
    Priya & Arun blessed.
    You must reach mountain in Music Field

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you mama 🙏

  • @vasanthiujerthiyagan2543
    @vasanthiujerthiyagan2543 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி 💥 கேட்பதற்கு மிக இனிமை🙏🙏🙏 God bless you Aiyya, superb!

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 ปีที่แล้ว +2

    Ammmazing.... Rendition.
    God bless you ayya.
    Vetri vel muruganuku Arohara ❤

  • @sivasiva6268
    @sivasiva6268 11 หลายเดือนก่อน +1

    Murugan arull unakku eppodhum undu thambi.

  • @HandsomeMurugan
    @HandsomeMurugan ปีที่แล้ว +3

    முருகா சரணம்

  • @bakthipadalgalbydevi9207
    @bakthipadalgalbydevi9207 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @jayaravi6675
    @jayaravi6675 ปีที่แล้ว +2

    அரோகரா!🙏

  • @Santhakumari_69
    @Santhakumari_69 2 ปีที่แล้ว +6

    முருகனின் அருள் இச்சிறுவனிடம் நான் காண்கிறேன்♥️♥️♥️

  • @a.mohangandhi3695
    @a.mohangandhi3695 3 ปีที่แล้ว +6

    ✡️ நல்லதே நடக்கிறது பகவான் ✡️ singer and music மிக அற்புதம் ✡️

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 ปีที่แล้ว +2

    What a spell pronounsation. Jai ho 🎉🎉🎉🎉🎉🎉.THIRUMURUGA CHARANAM.Sai looks like Anirudh

  • @dhanapalkr8425
    @dhanapalkr8425 ปีที่แล้ว +2

    அருனம மகனே முருகன் அருள் என்றும் நீடிக்கட்டும்

  • @Btsarmy-rp9ze
    @Btsarmy-rp9ze ปีที่แล้ว +3

    அருமை

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +3

    Intha maathri azhagaana sangeethathleyum..azhagaana thamizh paatleyum oru akkarai eedupaaadu irukrathu intha kaalathil is very rare..appadi oru rare situation la intha maathri musically rythymically sound and strong thirpughazh is awesomr ..........and singing it and enjoying such a great song is great..good music will live. Definitely it will live.. excellent and I enjoyed..soulful..god bless you my child ..

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Feeling blessed 🙏

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 6 หลายเดือนก่อน

    Goosebumps . Om muruga potri 🙏🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @seetharavi4433
    @seetharavi4433 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி 💥 கேட்பதற்கு மிக இனிமை🙏🙏🙏🦚🦚🦚

  • @MT013proof
    @MT013proof 11 หลายเดือนก่อน +1

    Wonderfullll

  • @sathyapriya526
    @sathyapriya526 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . ஓம் முருகா துணை

  • @mageshmagesh.s6702
    @mageshmagesh.s6702 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல், எம்பெருமான் முருகன் அருள் ஆசியோடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு

  • @bhavanithillai
    @bhavanithillai ปีที่แล้ว +2

    Vel Vel Muruga 🙏
    Vetri Vel Muruga 🙏

  • @selvajesuraja6559
    @selvajesuraja6559 ปีที่แล้ว +3

    Awesome ❤❤❤❤

  • @velladuraisamyvelladuraisa341
    @velladuraisamyvelladuraisa341 11 หลายเดือนก่อน +2

    OM Muruga 💐🙏

  • @thiraviarajanmaduraiveeran9503
    @thiraviarajanmaduraiveeran9503 4 หลายเดือนก่อน

    Murugan arulal vazha vazhamudan Sai Prashob💐💐💐Om Sri Sairam 🙏🙏🙏

  • @srividyajayaraman4415
    @srividyajayaraman4415 3 ปีที่แล้ว +7

    What a vibration goosebumps while listening this is possible only Murugan arul blessed child sai and I wish him more performance

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @ramgkrv1026
    @ramgkrv1026 ปีที่แล้ว +2

    அருமை அய்யா ❤

  • @annamalai8635
    @annamalai8635 ปีที่แล้ว +3

    Arumai voise om muruga❤

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyaa8472
    @anusuyaa8472 3 ปีที่แล้ว +4

    Sai, unakku Murugan arul irukku. . No words 😍,.. Listening your song with music creates goosebumps..

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 9 หลายเดือนก่อน +1

    பிரமாதம்.வாழ்க வளமுடன்.

  • @vvpreeth
    @vvpreeth ปีที่แล้ว +2

    Happy to hear ur voice..madhu sir

  • @GayatriSharvan
    @GayatriSharvan 2 หลายเดือนก่อน

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓

  • @somasundaram1733
    @somasundaram1733 ปีที่แล้ว +3

    ❤ extraordinary experience

  • @sriva7758
    @sriva7758 3 ปีที่แล้ว +6

    Wow ....prashob really a awesome performance...really ur gifted child.....what a divine voice....my blesses to you....and also my mother in law blesses to you

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @kumarabalasubramaniannaray1533
    @kumarabalasubramaniannaray1533 2 ปีที่แล้ว +4

    பிரமாதம், வாழ்த்துக்கள் 👋👋👋👍🙌🙌🙌

  • @sekarg8968
    @sekarg8968 ปีที่แล้ว +3

    arumai yana voicekeepwt up theramai evaradhu solleeil velepadukeradhu

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👍 மேலும் வளர்க முருகா சரணம் 🙏🙏🙏

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம்

  • @ShriramStudios
    @ShriramStudios 3 ปีที่แล้ว +7

    Phenomenal rendition by Sai Prashob 👍👌👏 Goosebumps and divine rendition 👌👍👏 Outstanding work by everyone 🔥

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @saravanark6788
    @saravanark6788 ปีที่แล้ว +2

    Arupudam

  • @lathas9678
    @lathas9678 9 หลายเดือนก่อน

    5:03 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ennakku solla varthaigaley illai kanna dhinamum nan endha thirupugaz ketpen i enna voice ❤❤❤ innaikku unnai parthuten murganey partha madhri irrukku kanna vazga pallandu

  • @periyasamy1494
    @periyasamy1494 11 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @rajeswariswaminathan6910
    @rajeswariswaminathan6910 ปีที่แล้ว +2

    Beautiful rendition. Very nice 👏👏🙏🙏

  • @pavithranseethapathy9906
    @pavithranseethapathy9906 ปีที่แล้ว +2

    Awesome

  • @unnikrishnannairg5941
    @unnikrishnannairg5941 ปีที่แล้ว +1

    Really amazing...enjoyed
    Very much...God Bless you mone....Tamil kadavul Murugan blessed you...

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 10 หลายเดือนก่อน

    Vetri vel muruganuku Arohara ❤

  • @manickamdiwakar3748
    @manickamdiwakar3748 ปีที่แล้ว +2

    Suberb tambi

  • @ramakrishnanvenkataraman4214
    @ramakrishnanvenkataraman4214 3 ปีที่แล้ว +4

    Inspiring me and family to listen time and again. Wonder struck

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @rajun3087
    @rajun3087 3 ปีที่แล้ว +5

    Wow! Sai Prashob!!! Lovely👏👏👏💐💐💐 as the introducer said its very tough to sing which needs a dedicated saadhanai, breath control, classical back ground etc.👍 Loved it🙌 my best wishes to you to do more like this💐 Thamizh....such a beautiful language which will be know thro like this kind of writings done by our pitamah. Vazhaga Thamizh👏

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @banupriya4723
    @banupriya4723 10 หลายเดือนก่อน

    Extraordinary singing...pure bhava keeps rocking kiddo..🎉

  • @SamGovin
    @SamGovin 3 ปีที่แล้ว +6

    Fantastic rendition and awesome video works. Really felt the vibration of Kanda Chap and Murugan 🙏🏾 best wishes.

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

    • @SamGovin
      @SamGovin 3 ปีที่แล้ว +1

      God bless

  • @gomathy6823
    @gomathy6823 5 หลายเดือนก่อน

    👏👏அருமை 👍

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny ปีที่แล้ว +2

    அருமை 🙏

  • @ulagammairavialagappan9176
    @ulagammairavialagappan9176 ปีที่แล้ว +2

    அருமை..நன்றிகள் 🙏🙏

  • @VA-nb7kh
    @VA-nb7kh 2 หลายเดือนก่อน

    அருமை!!!!

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 2 ปีที่แล้ว +2

    Beautiful singing.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +2

    Azhagaa irukkrathu paa .azhagaana thamizh....ivalo rythym is there in thamizh..

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @punitharajasekaran3121
    @punitharajasekaran3121 2 หลายเดือนก่อน

    ஆஹா

  • @karthikbalakumar389
    @karthikbalakumar389 3 ปีที่แล้ว +4

    Simply amazing talent and what a brilliant rendition this 👏👏❤😍💐 Arun such brilliant kid da he is and way to go!! Be a proud father 👍🏻👍🏻😊🤗

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @vidyabalasubramanian4901
    @vidyabalasubramanian4901 2 ปีที่แล้ว +2

    Excellent.

  • @sarojarajalakshmi1099
    @sarojarajalakshmi1099 8 หลายเดือนก่อน

    Om saravana bhava.....

  • @vijaya603
    @vijaya603 10 หลายเดือนก่อน

    May God bless you my child

  • @sarojarajalakshmi1099
    @sarojarajalakshmi1099 8 หลายเดือนก่อน

    No words............❤❤❤

  • @eeclalithavittal
    @eeclalithavittal 2 ปีที่แล้ว +4

    Mind blowing recital

    • @saiprashob
      @saiprashob  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @SivakumarSivam-y5k
    @SivakumarSivam-y5k 10 หลายเดือนก่อน

    Maygodbless you super performence very nice

  • @noruas
    @noruas 2 ปีที่แล้ว +3

    Goosebumps!

  • @swaminathanraghu6965
    @swaminathanraghu6965 3 ปีที่แล้ว +2

    Sai Excellent pronounciation ....God Bless you

  • @risha004
    @risha004 9 หลายเดือนก่อน

    ❤om saravana Bava om❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @jayanthir9778
    @jayanthir9778 3 ปีที่แล้ว +2

    Fantastic rendition ....how excellent ly singing.priya,arun gifted

    • @saiprashob
      @saiprashob  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏