ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Kanda Shashti Kavacham | Skanda Shashti | Kum. Sivasri Skandaprasad | Sri Baladeva Rayan Swami |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • Skanda Shashti | Kum. Sivasri Skandaprasad | Kanda Shashti Kavacham | Sri Baladeva Rayan Swami |
    -------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe Sivasri Skandaprasad official channel for more videos
    Please watch the videos till the end.
    Follow:
    On Instagram - @art_sivasri- / art_sivasri
    On Facebook - / artsivasri
    On Twitter - ar...
    --------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics Courtesy - kaumaram.com/t...

ความคิดเห็น • 483

  • @santhiraman7761
    @santhiraman7761 2 ปีที่แล้ว +5

    தேன் போன்ற குரல்
    முருகனுக்கு அரோகரா
    வேலனுக்கு அரோகரா

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 2 ปีที่แล้ว +7

    ஆர்பாட்டமில்லாமல் மிக அருமையாக இதமாக இருக்கிறது with divine feelings

  • @kuyilinkuralz5326
    @kuyilinkuralz5326 2 ปีที่แล้ว +3

    காற்றூசியாய் உள்துழைத்து சர்ப்ப மென இருதயம் விரிந்து ஒரு இதழாய் நினைவில் படரும் இந்தக் குரலும் குழந் தாயும் நீடூடி வாழ வாழ்த்து முருகா என் அப்பனே - ...

  • @babupr475
    @babupr475 26 วันที่ผ่านมา +1

    Hara haro hara...... 🙏🏻🙏🏻🙏🏻

  • @maharajansubramanian8122
    @maharajansubramanian8122 2 ปีที่แล้ว +28

    I thought of this day before yesterday, Lord muruga fulfilled, hone filled voice is an abhisekam to him... Long live sivasri skandaprasad madam, Lord sarsawathi has chosen your entire family tree to fulfill her desire to serve human beings by madam........

  • @arivudainambi9109
    @arivudainambi9109 2 ปีที่แล้ว +17

    அருமை கந்தசஷ்டி கவசம் பாடியதற்கு நன்றி. இதேபோல் சிவபுராணம், மற்றும் அதில் போற்றி திருவகவல் இரண்டையும் தங்களின் இனிய குரலில் கேட்க மிக்க ஆவல்

  • @jimmatrix7244
    @jimmatrix7244 10 หลายเดือนก่อน +5

    The current TN government is trying hard to wipe these beautiful people, their strong devotion and wonderful culture.
    I hope the Hindus unite against their enemies.

  • @drsdm23
    @drsdm23 2 ปีที่แล้ว +5

    அட அட அட அட. என்ன ஸ்பஷ்டம் .... ஷன்முகா சரணம்

  • @ravibanu9949
    @ravibanu9949 2 ปีที่แล้ว +7

    🙏without music mesmerizing pure holistic voice melting self-samathi blessings namasthe 🙏

  • @SRAM1962
    @SRAM1962 2 ปีที่แล้ว +5

    Melodious with dedication and without any background music... Murugan Aruludan neenda aayuladan kudumba sakithamai alavna & azhaggiya kuzhandaigaludan vazha Vazhthukal... eppothum happyya irukavum... GOD bless you...

  • @anandg5843
    @anandg5843 2 ปีที่แล้ว +4

    சில நிமிடங்களுக்கு நான் பழனியில் இருப்பதாக உணர்ந்தேன், 🙏

  • @mmegpappu1657
    @mmegpappu1657 2 ปีที่แล้ว +4

    உங்கள் குரல் வளத்தால் எல்லோர் மனதையும் மகிழச்செய்து வளம் பெறச்செய்த உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் குரு அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் ஈஸ்வரா

  • @Sivakumaran61
    @Sivakumaran61 2 ปีที่แล้ว +2

    கந்தசஷ்டி காலத்தில் உங்கள் சானலில் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடலொன்றை எதிர்பார்த்திருந்தேன். பொருத்தமாக பாலன் தேவராயர் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை அருமையாக பாடி பரவசப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
    🍁🌸🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸🌸🍁

  • @shopatlemo1854
    @shopatlemo1854 26 วันที่ผ่านมา

    Golden Voice with magnetic eyes. God bless you

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 15 วันที่ผ่านมา

    It’s everGreen Lyrics for Protection..Establishes… Trust and Faith … On God … sivasri 💙Done a step a head of listings only voice version .. suits for patients those who need it. 💐🙏🏻😊❤️

  • @sekarchellappan6443
    @sekarchellappan6443 2 ปีที่แล้ว +7

    மிக அருமை. மிகச்சரியான உச்சரிப்பு. நல்ல ‌குரல்‌ வளம். உங்களது அனைத்து பாட்டுக்களும், நாம ஸங்கீர்த்தனமும் மிக அருமை. எல்லா வித வளங்களும் பெற்று நலமுடன் நீடூழி வாழ் வாழ்த்துக்கள்.

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว +3

    சீரலைவாய்ப் பின்னணியில்
    செந்தூர் முருகனின்
    சஷ்டித் திருநாளில்
    காக்கும் கவசமாய்
    கந்தர் சஷ்டிக்கவசத்தை
    சிவஶ்ரீ தேன்குரலில்
    வழங்கிய இசையமுதம்
    சிந்தைக்கும் செவிக்கும்
    தெவிட்டாத நல்விருந்து !

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 2 หลายเดือนก่อน +2

    அந்தக் குறமகளே பாடியது போல் இருக்கிறது!

  • @atrijitdasgupta
    @atrijitdasgupta 2 ปีที่แล้ว +3

    A friend writes: (She) "Appears like saakShAt Sri VaLLi singing the Kavacham!"

  • @sathyanarayanams8022
    @sathyanarayanams8022 6 หลายเดือนก่อน +2

    I am kannadiga from Bangalore, can't understand anything, but I am enjoying the melodious singing and divine element of the the skanda sasti kavacham.

  • @vijayasekhary5143
    @vijayasekhary5143 2 ปีที่แล้ว +5

    Thanks for most powerful Skanda Sashti Kavacham 🙏 .. Vibrant as your Eyes while rendering the song. Dress code absolutely matching to the occasion

  • @NagarajanV-ro1zt
    @NagarajanV-ro1zt 8 วันที่ผ่านมา

    Om Muruga.God Bless.

  • @harinarayanaalamuri3430
    @harinarayanaalamuri3430 2 ปีที่แล้ว +5

    I am a ardent listener of Sivasri . Though I am not a Tamilian I listen all her albums. She is a god’s gift to all Indians. We wish her to be another M.S Subbulakshmi of New Bharath . May god bless this young energetic melodious singer great future ahead

  • @natarajanramalingam8506
    @natarajanramalingam8506 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி. சிவபுராணம், கோளறு பதிகம் - இதே போன்று, அதிகம் பின்னனி இசை இன்றி பாடினால் மகிழ்ச்சி.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌷🌿🙏

  • @santhalakshmi9033
    @santhalakshmi9033 ปีที่แล้ว +2

    விளம்பரம்
    பக்க வாத்தியம்
    இன்றி
    சர்வ சுத்தமாக மிக தெளிவாக
    அருமையான உச்சரிப்பும்
    மனதில் பதியயம்படி
    தெய்வீக குரலும்
    பெண்ணே
    நீ வாழ்க பல்லாண்டு
    அன்புடன் ஆசிகள் பல

    • @s.swaminathan816
      @s.swaminathan816 ปีที่แล้ว

      Yes no jarring back round instrument noise

  • @techbharath9778
    @techbharath9778 2 ปีที่แล้ว +3

    சூலமங்கலம் சகோதரிகள் பிறகு உங்கள் குரலில் மட்டுமே அந்த தெய்வீக உயிர்ப்பு உள்ளது...
    திருச்சிற்றம்பலம் 🙏🛕
    நற்றுணையாவது நமசிவாய 🙏🛕

  • @prabhakaranmenaka5320
    @prabhakaranmenaka5320 2 ปีที่แล้ว +5

    அருமை!அற்புதம்!! சைவ திருமுறைகளையும் எதிர் பார்க்கிறோம்...நன்றி அம்மா.🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +4

    அம்மா Sivashri தாங்களது ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் பாடியதை கேட்டு மனம் மிகவும் நிம்மதியடைந்தேன். நான் பிறந்த ஊரான எட்டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் தந்து ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @kalalavindrankoilkulamyathirai
    @kalalavindrankoilkulamyathirai 2 ปีที่แล้ว +4

    Excellent... fantastic...fantabulous... superb... ஆஹா.... அமிர்தம்.... மிக்க நன்றி...

  • @tamilmysticssamoogam2993
    @tamilmysticssamoogam2993 2 ปีที่แล้ว +5

    Sister, I just binge watched the videos on your channel. Any language you sing in, the clarity in pronunciations, your divine voice, the way you sing it... May you live for over a 100 years with great health and wellbeing!!!! 🙏🙏🙏

  • @gopata1594
    @gopata1594 2 ปีที่แล้ว +5

    Beautiful ...... You are truly blessed by Lord Murugan.....Skanda Sararam

  • @user-vn5wj9zn2e
    @user-vn5wj9zn2e 2 ปีที่แล้ว +3

    முருகா.. முருகா..

  • @ssg2003
    @ssg2003 2 ปีที่แล้ว +8

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @jaganathanseenivasagan9433
    @jaganathanseenivasagan9433 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏
    Superoooo......super... good... starting..
    Suolamangalam.... sisters.... is.....very... famous...of...kandasasti...kavasam... songs.
    God bless u with ur's teem.
    from tdy every home early morning sivasri's
    Kanda sasti kavasam also cell phone ringing. good and nice tamil God Murugan devotional songs. 🙏

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 2 ปีที่แล้ว +4

    இது போல் சிவபுராணம் பாடல் தரவேண்டும் இசை இல்லாமல்
    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @nagarajanga8893
    @nagarajanga8893 2 ปีที่แล้ว +7

    Wonderful singing . No unnecessary music . One can understand the meaning of the song perfectly well . This would be a model for devotional song singing . My salutations to the great singer . May The Almighty bless her .

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 ปีที่แล้ว +4

    This is awesome. Hearing or chanting Skanda Shashti daily would do lot of wonders. Muruga Muruga Muruga.

  • @kv1104
    @kv1104 2 ปีที่แล้ว +2

    தங்கள் குரலில் கேட்கும் பெரும் பேறு பெற்றேன். நன்றி. வாழ்க வளமுடன் பிள்ளாய்.

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி.
    மிகவும் இனிமையாக இருந்தது.
    இதை கேட்டால் எளிதில் மனதில் பதியும்.
    அற்புதம், வாழ்க வளமுடன்.

  • @venkataram1935
    @venkataram1935 2 ปีที่แล้ว +2

    Very Nice. Pray Lord Muruga to shower His Blessings on you.

  • @rajaramthiagarajan4336
    @rajaramthiagarajan4336 2 ปีที่แล้ว +7

    Rajaraman Thiagarajan, Irvine, California State, USA
    dated: April 5th, 2022 - Tuesday - timed: 01.02 pm here now
    The devotion, the simplicity of the pronunciation, with gifted impeccable voice, and the
    absence of the jarring background music of instruments operated by co-artists have
    all made it a unique presentation away from the earlier versions by other artists.
    Any one listening to this presentation in its inimitable easily constructed way, while
    singing is bound to make the listener like this and appreciate this and become
    an admirer of this version of Skandha Shasti Kavacham. For an young artist to
    command this level of devotion is simply superb and noteworthy as well. may her
    tribe do well in future of such renderings. Perhaps after the late Smt. M.S.Subbulaksmi
    this Lady is one of the best to be emulated too for her devotional presentations

  • @tgseshan2676
    @tgseshan2676 2 ปีที่แล้ว +5

    Very good. Nice pronunciation, nice melody and Bhakti Bhavanai. Keep it up Sivasri, all our Blessings to give more and more melodious programmes. Radhekrishna 👌👌👌

  • @shekhariyer2783
    @shekhariyer2783 2 ปีที่แล้ว +4

    Sivasri- never tire of hearing your singing- we are always looking forward to your renditions- they are ever melodious with your divine expressions and clear diction.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 ปีที่แล้ว +2

    Prabho Anai Mugathon Skanda Sashti Arumugathon Ellam Skanda Guru Siva Prasad Iraiarul Nirayattum
    Ketpavarukkum Adhe Adhe Sabapathe. .

  • @sundaresangangadharan2090
    @sundaresangangadharan2090 2 หลายเดือนก่อน +1

    முருகன் அருள் கிடைக்கும்

  • @vaidyanadhasundari598
    @vaidyanadhasundari598 2 ปีที่แล้ว +5

    Sivasri, I request you to sing, Bharathiar's வெள்ளைத்தா மரை‍ பூவில் இருப்பாள் song on Goddess Saraswathi,in your sweet as honey,voice,please. A 79 year old paatti's wish,dear.

    • @sensens1164
      @sensens1164 2 ปีที่แล้ว

      பாடுங்களேன்

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 7 หลายเดือนก่อน +2

    ஓம் முரூகா நமக

  • @chandranb4433
    @chandranb4433 2 ปีที่แล้ว +4

    Sister tiruvasgam,devaram yeppo paaduvingo,Iam waiting 👍

  • @ratnamalas6329
    @ratnamalas6329 ปีที่แล้ว +4

    Divine singing. . For your age. . Unusual rendition. . God's blessings
    I don't know your language but every day I listen your songs . . specially guruvayoor ekadashi. . thanks very much is a small word. 🙏

  • @nagarajanramasubramanian1307
    @nagarajanramasubramanian1307 2 ปีที่แล้ว +2

    Vetrivel Muruganuku Arogara . Please I request you to sing other 5 padai veedu shasti kavasam also. God bless you

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 ปีที่แล้ว +3

    Muruga...🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 ปีที่แล้ว +2

    Like Mesmerizing vedic upanashid gayatri invoking .Satyam param.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 ปีที่แล้ว +2

    முருகா ஶரணம்
    ஷண்முகா ஶரணம்

  • @RajaramSrinivasan59
    @RajaramSrinivasan59 2 ปีที่แล้ว +2

    Simply outstanding rendering! Wonderful modulation and diction. Divine experience...

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 2 ปีที่แล้ว +4

    Sivasri,you are a gift. May God give you all that you need.

  • @SureshKumar-jh3xz
    @SureshKumar-jh3xz 2 ปีที่แล้ว +4

    Withou frills, such clarity and melody. Only you can do it.

  • @anantharamansivakumar3548
    @anantharamansivakumar3548 2 ปีที่แล้ว +4

    Excellent voice

  • @sallysan5692
    @sallysan5692 7 หลายเดือนก่อน +2

    Supper ammaa Kum. Sivasri - the voice was sweet and most of all the words were so clear - and easy to learn for learners and to listens - keep up the excellent talent of sharing - god bless you and your family . 🙏

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 7 หลายเดือนก่อน +1

    Tuesday and Muruganakku Ughantha Naal God Bless you and Best Wishes ADIYEN ♥️

  • @seetharamans7696
    @seetharamans7696 2 ปีที่แล้ว +3

    Great now on ever house will listen your shashti kavasam daily. God bless you

  • @karunsai
    @karunsai 2 ปีที่แล้ว +2

    Namaskaram Jai Sri Krishna Bhajan exponent Vidhushi Kum.Sivasri, Jai Sri Krishna Thank you so much of your beautifully rendered the excellent, "Kantha Sashti Kavacham" My hearty congratulations to you Om Sri Subramanya Swamine Namo Namaha! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 2 ปีที่แล้ว +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 👌 தேவி 🙏

  • @Natarajan152
    @Natarajan152 2 ปีที่แล้ว +2

    Very good rendition after Sulamangalam sisters , God bless you 🙏

  • @1970sugan
    @1970sugan 2 ปีที่แล้ว +3

    Impeccable unchcharippu. Awesome. I like the fact there is no pakka vadhyam. Om Saravanah Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @anubhaskar70
    @anubhaskar70 2 ปีที่แล้ว +3

    RaghaMalika at its best

  • @thulasidasm.b6695
    @thulasidasm.b6695 2 ปีที่แล้ว +2

    Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏
    Humble pranam🙏🙏🙏
    Jai sree radhe radhe 🙏🙏🙏🙏🙏

  • @venkatesank4183
    @venkatesank4183 6 หลายเดือนก่อน +2

    Amazing singing. She is a blessed person. Unparalleled

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 2 ปีที่แล้ว +3

    Welcome best wishes continue 🙏 singing tamil thiruvasagam devaram

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 ปีที่แล้ว +2

    மனித குலத்தில் எப்போதாவது தோன்றும் அதிசயம் ,சிவஶ்ரீ ஸ்கந்தப்ரஸாத்🙏வாழ்க எல்லா நலங்களும் பெற்று

  • @krishnanganesan7978
    @krishnanganesan7978 2 ปีที่แล้ว +2

    Simply superb rendering God bless you always Sairam

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 2 ปีที่แล้ว +2

    SRI MURUGA SARANAM! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF FOR TAKING EVERYBODY IN THE DIVINE PATH FOR A FULL BLISSFUL LIFE FOR EVER.. THIS IS THE REAL LIFE. SRI RADHE! SRI SKANTHA SARANAM!

  • @123maniam
    @123maniam 2 ปีที่แล้ว +3

    God bless you my child 👌

  • @sreedeviram5695
    @sreedeviram5695 2 ปีที่แล้ว +2

    Hara Haro ..Hara hara....🙏🙏🙏
    Blessed girl.... divine figure...
    God's gift to her parents and to the society also.... pranamam...🌹

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 2 ปีที่แล้ว +4

    Excellent ma. Thanks.

  • @anilkgangadharan
    @anilkgangadharan ปีที่แล้ว +2

    I can find Saraswathi, Laxmi & Parvathy. 🙏🙏🙏

  • @Lalithav-gd4kk
    @Lalithav-gd4kk ปีที่แล้ว +1

    ⚛️🙏⚛️ கோவிலுக்குப் போகும் பாதையிலேயே.. படுபாதகவிஷமுட்கள் போலும்..பல காட்சிகள்.கந்தசஷ்டி ஒலிக்கும் போது கந்தன் திரு முகதரிசனம்ஃஸர்ப்பஸர்ப்ப🕉️நன்றி நன்று.இனி சிறுவயதிலிருந்தே பயிற்சி யான இக்கவசத்தை விளம்பர த்தடையின்றி வழக்கமாகப்பாடிக்கொள்கிறோம்ஃவடிவேலும்மயிலும்துணை🙏🌍

  • @lalithagopal1959
    @lalithagopal1959 2 ปีที่แล้ว +4

    Excellent. V.clear and audible pronunciation. God bless u

  • @kaniskaindianclassical7678
    @kaniskaindianclassical7678 2 ปีที่แล้ว +3

    Very nice sister

  • @freexpress5399
    @freexpress5399 2 ปีที่แล้ว +2

    Never miss any of your songs from Malaysia. You're a genius

  • @vijayanand6479
    @vijayanand6479 2 ปีที่แล้ว +4

    அருமையான தமிழ் உச்சரிப்பு...
    பின்னணி இசை இல்லாமல் கேட்பது சிறப்பு...
    இனிமையான குரல்...
    வாழ்த்துகள்

  • @venkatasureshbabuvenna9021
    @venkatasureshbabuvenna9021 2 ปีที่แล้ว +3

    The best videography, audio recording and performance is excellent as usual. Expecting and eagerly waiting for much more videos like this madam. Thank you for sharing. God bless you.

  • @abhilashnalukandathil7710
    @abhilashnalukandathil7710 2 ปีที่แล้ว +1

    Good eavening, Shivashri 🙏🌹

  • @ramadidamu2868
    @ramadidamu2868 2 ปีที่แล้ว +1

    Happy Skanda Shasthi

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 4 หลายเดือนก่อน

    There Is No Master. No Prabhu Like Ram

  • @paranjothymuthu4153
    @paranjothymuthu4153 2 ปีที่แล้ว +3

    Besutiful and melodius rendering of Mantra Shastra of Kanda Sashti kavacham. God Bless Sivasri

  • @skanthavelu
    @skanthavelu 2 ปีที่แล้ว +3

    Very beautiful. Brings back fond memories of going to kovil. 😌

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 ปีที่แล้ว +2

    What a flow, sweetness, Tamil, awesome. God Bless you.

  • @sumathikrishnan6066
    @sumathikrishnan6066 2 ปีที่แล้ว +3

    The lyrics are clearly audible as background music is minimal. Excellent rendition

  • @yashildixit1476
    @yashildixit1476 2 ปีที่แล้ว +2

    Don't know tamil, but love it in your voice

  • @natrajan24729
    @natrajan24729 2 ปีที่แล้ว +3

    Sivasri.
    Very good voice.
    Unassuming, good memory.
    Bright future awaitinng.
    God bless you.
    Since you are closely connected to Swami Haridas, words/music flowing from your mouth
    fluently.
    Wish you all the best.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 ปีที่แล้ว +2

    Om Murugan thunai. 🙏🙏🙏🙏🙏.

  • @Dragonball_vibes
    @Dragonball_vibes ปีที่แล้ว +3

    👏👏 What a beautifully divine rendition of the wonderful Sashti Kavacham by the one and only Sivasri! Without a single piece of musical instrument she has rendered it so perfectly and melodiousy !
    One feels like listening to her voice continuously! Kudos Sivasri.

  • @rajasekarannj4656
    @rajasekarannj4656 2 ปีที่แล้ว +2

    🙏💐👏💐 with blessings from Sri Skanda for peaceful Shashti kavacham by you .Thank you so much.

  • @prabas6755
    @prabas6755 2 ปีที่แล้ว +3

    Beautiful ! உங்களுடைய நல்ல முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் ! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lalithapriyan6067
    @lalithapriyan6067 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மாத்ரே!
    லக்ஷணம், லக்ஷ்மீ கடாக்ஷம், இனிய சாரீரம், பக்தி, ஞானம், இப்படி எல்லாம் சேர்ந்த
    அற்புதம் அம்மா நீவீர்! வாழ்க வளர்க
    எந்த தவறும் காணமுடியவில்லை. சர்வ சத்துரு என்பதே சரியாகும். அப்படி தான் பலர் பாடியுள்ளனர்
    புத்தங்களிலும் உள்ளது.

  • @celebratethelife364
    @celebratethelife364 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை!!
    நாம் வணங்கும் முருகன் நம் தமிழ் மக்களை நன்கு காப்பாற்ற வேண்டும்!!
    தங்களின் இசை சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள் !!

  • @KTSambandan33
    @KTSambandan33 2 ปีที่แล้ว +3

    Kanda shashti kavacham is a powerful devotional song. Soulful rendition in your sweet voice. Excellent. This will be played daily in every Thamizh home. அருமை, அருமை, மிக மிக அருமை ...
    God bless you ... 🙏

  • @lalithapriyan6067
    @lalithapriyan6067 2 ปีที่แล้ว +1

    இடும்பனை அழித்த... என்று வரும் இடத்தில், இடும்பனை ஏற்ற என்று வருவது, என்னை பொறுத்தவரை மிகவும் ஏட்புடையதாக இருக்கிறது

  • @rokeenisonamuthu8531
    @rokeenisonamuthu8531 2 ปีที่แล้ว +3

    Beautufil voice for Kanda sasti.🙏🙏🙏