deena Sir நீங்க Very great. அவங்களோடு உண்ர்வோட சேர்ந்து செய்றதே அற்புதம். 1Kg க்கு செய்ரத நேயர்களுக்கா நடுவே அக்ரயா கவனமாக கேக்ரதே தனிசெறப்பு. நன்றி. Trichy.
வணக்கம் சகோதரரே! நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டு உள்ளேன்.மிக அருமை எங்க ஊர் புகழ் உங்களால மேலும் புகழ் பெற்றது.நன்றியுடன் மதுரை திருநங்கை சாமுண்டீஸ்வரி.
வணக்கம் தீனா சகோதரரே. நான் சமீப காலமாக உங்கள் சமையலை பார்த்தும் செய்தும் வருகிறேன். எல்லாமே மிக அருமை. பூண்டு மிளகு சாதமும் ரவை பக்கோடாவுமம் மிக அருமை. என் பெண்ணிண் திருமணத்திற்கு இவர்தான் உணவு செய்து கொடுத்தார். எங்கள் ஊரில் எங்கள் அருகில் இருக்கும் கடையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் ஜிகர்தண்டா செய்யும் விதம் பார்ப்பதர்க்கும் மிக ஆச்சரியம். இது வரை நாங்கள் அங்கு சாப்பிட மட்டும்தான் செய்திருக்கிறோம். ஆனால் நீங்கள் நேரடியாக செய்த விதத்தை ஒளிபரரப்பியது ஆச்சரியப்பட வைத்தது.👌👌👌
தீனா நீங்க எங்களுக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்துக்கரமாதிரி தெரியுது ஆளோட ஆளா நின்று ஒரு கிலோ மாவுக்கும் மெசரிங் சொல்லுங்க என்று கேட்டு எங்களுக்கு கேள்வி கேட்க தேவைகள் இல்லாமல் இந்த மாதிரி விடியோ பதிவிட்டதற்கு மிக மிக நன்றி சகோதரா
@@SUNSHINE-UAE Near Anna Bus stand to Sivakangai Road - Aavin Paal Pannai munnadi iruku Pun parotta kadai.. Inga pora vazhilaye Evng Koora Kadai athum iruku.. Non veg Verity ah kedaikum.
Ya this paratto Tastes is Vera level So many time i hv seen how thy are preparing the Dough.... தூங்கா நகரத்தில் இருந்து பல special உணவு. வகைகளை உங்கள் channel மூலம் ஷேரிங் செய்த செஃப் Deena அவர்களுக்கு நன்றி ... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏((Haaa Mainl Highlight is thy teaching u how to make paratoo))
This place is located near signal. So we can see lot of dust mixed with the doe. U people only seeing the output but no one is ready to see the hygiene.
Sir really I appreciate your sir enna thaan neenga oru legend ah irunthalum onnume theriya mari avanga kitta avanga style learn pandringa parunga romba perumaya irukku
Sir, Unga video's ennakku rombo pidikkum, unga recipes pathu tha nan samayal kathukite.. Sir oru chinna suggestion, Neega Madurai food tour le loction add pannunga pls, so nanga madurai travel panna nanga anga sapiduvom. Nandri
For veg, no need to add egg or milk the secret is tbe science behind it. Oil should not be added first the salt also be added after mixing flour with water and allow the flour water mixture to set. Then, the kneading of the flour to a consistency that when you pull the flour will stretch and will not tear. Hope these tips help
வணக்கம் சார் நீங்களே TV புகழ் chef deena. பண் பரோட்டா கத்துக்கிறீங்க , வாழ்த்துக்கள். சார் சென்னையில முகப்பேர் கிழக்கு பாண்டியன் ஓட்டல் ல மாலை 7மணிக்கு மேல் கிடைக்குது.
Hi Chef, I have no words to describe your simplicity. You are the best Chef.👌👌 l love the way you went to street and learn from them. You are truly an amazing person ❤ Your Malayali fan from Canada 🇨🇦
Intha kadai side pogamthu saptinaumu neppen innum oru nal kuda saptetheila eana onu busla povom ilana autola povom athanalthan bike eppovathu ponal kanttippa sapitanum video Super anna nan ungala nanthi silaikitta parthen sema super
நானும் மதுரைக்காரன் தான் ஆனா இந்த கடையை பொருத்த அளவுக்கு விலை ரொம்ப அதிகம் தரம் வந்து ரொம்ப ரொம்ப குறைவு நான் நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன் ஆனா இது மதுரை ஃபேமஸ்னு சொல்றது பொய் தான்
Especially bun parotta and naatukozhi gravy.. seriously intha combo outof world na avlova parotta sapdamaten but antha combo nenga try pani paarunga kandipa hype ku worth ana place
Dear Mr. Deena you are the Master chef in Chennai, but your learning attitude was excellent, your attitude was very interesting and positive. I like you so much.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
This hostel food price very high மதுரை மீனாட்சி பன் புரோட்டா try panunga பரோட்டா, குடல் , பிரியாணி all my fav Vera level la irukum Ambika theatre opp,😍
Thanks for showing us the famous foods in tn on your own risk to show us the techniques . Could you once make a trip to Thirunelveli iruttukadai alwa factory .and bengali jalebi in north India. The second one seems over but if you had time.😅
Hi Chef, more than the bun parotta, I love your passion and curiosity to know things and to show the same to us 👍🏼 Vera level simplicity to get into a road shop and work together! THANK YOU SO MUCH. When you learn or listen, your face turns like a eager kid and smiley. This is an advantage to your videos.👌🏽 If you have a restaurant, I would definitely come to taste with my family and kids. I have ate couple of times at Bun parotta when I came to India. Very good taste.
Next include hotelmade salna recipe also..Veetla pana antha taste varamatenthu so athu include panunga chef..next entha city ?? Eagerly waiting for it..cover all districts in tn 🤩🤩 In my house me, my mom and my sis used to watch ur videos together..whenever my mom try new recipes she asks to check your channel for that recipe.. Thanks for sharing many interesting and new recipes..💐
Pala channelil bun parotta recipe panranga same process than but ivunga vc madikira mari na pakala semma alagu romba pakuvama handle panranga, I think athu than ivangaloda unique taste antha softness kana reason.
மிக அருமை.. நீங்க பெரிய chef இருந்தாலும் கத்துக்கணும் அப்படின்ற அர்வம் தான் உங்களை மென்மேலும் கொண்டு போகும்... 😍😍😍
deena Sir நீங்க Very great.
அவங்களோடு உண்ர்வோட சேர்ந்து செய்றதே அற்புதம்.
1Kg க்கு செய்ரத நேயர்களுக்கா நடுவே அக்ரயா கவனமாக கேக்ரதே தனிசெறப்பு. நன்றி. Trichy.
வணக்கம் சகோதரரே! நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டு உள்ளேன்.மிக அருமை எங்க ஊர் புகழ் உங்களால மேலும் புகழ் பெற்றது.நன்றியுடன் மதுரை திருநங்கை சாமுண்டீஸ்வரி.
Yes
Madurai la எங்க னு address குடுங்க
Address சொல்லுங்கள்.
Near avin milk dipo kk nagar madurai
Thank you all
இனி மைதா மாவு சாப்பிட கூடாது என்று தோன்றும் ஆனால் பாரோட்டா பார்த்து விட்டால் போதும் நம்ம மனசு மாறிவிடும் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐
ஒரு கிலோக்கு வீட்டில் செய்ய கெட்ட உங்க நல்லமனசு என்று என்றும் நல்ல இருக்கனும் 💕💕💕💖
வணக்கம் தீனா சகோதரரே. நான் சமீப காலமாக உங்கள் சமையலை பார்த்தும் செய்தும் வருகிறேன். எல்லாமே மிக அருமை. பூண்டு மிளகு சாதமும் ரவை பக்கோடாவுமம் மிக அருமை. என் பெண்ணிண் திருமணத்திற்கு இவர்தான் உணவு செய்து கொடுத்தார். எங்கள் ஊரில் எங்கள் அருகில் இருக்கும் கடையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் ஜிகர்தண்டா செய்யும் விதம் பார்ப்பதர்க்கும் மிக ஆச்சரியம். இது வரை நாங்கள் அங்கு சாப்பிட மட்டும்தான் செய்திருக்கிறோம். ஆனால் நீங்கள் நேரடியாக செய்த விதத்தை ஒளிபரரப்பியது ஆச்சரியப்பட வைத்தது.👌👌👌
உங்களுடைய தன்னடக்கம் கற்றும் கொள்ளும் தன்மை 👌👌சார்.
செஃப் பா இருந்தாலும் பொருமையா கேட்டு செய்முறை விளக்கம் காட்டியது உங்கள் தன்னடக்கம் 👍 வாழ்த்துகள்
நான் மதுரை. இது சுமாரான சுவையுடைய கடை. (சுகாதாரமின்மை காரணமாக, இன்று கடைக்கு சீல் வைக்கப்பட்டது)
இப்போது மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது
தீனாவுக்கு இந்த இளைஞர் பாடம் நடத்துகிறார். வேடிக்கை.
வாழ்க உங்கள் எளிமை.
Engaiyume neenga chef nu kamichukave illa sago ... Great ... Kathukurapo thala kanam iruka kudadhu nu theliva follow panurenga...
தீனா நீங்க எங்களுக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்துக்கரமாதிரி தெரியுது ஆளோட ஆளா நின்று ஒரு கிலோ மாவுக்கும் மெசரிங் சொல்லுங்க என்று கேட்டு எங்களுக்கு கேள்வி கேட்க தேவைகள் இல்லாமல் இந்த மாதிரி விடியோ பதிவிட்டதற்கு மிக மிக நன்றி சகோதரா
இந்த கடை இருக்கும் இடம் பால் பண்ணை என் பிறந்த வீட்டின் அருகில் தான் ரொம்ப பிடிக்கும், நன்றி அண்ணா
Maduraila Yentha place Bro...
வணக்கம் தீனா அண்ணா. எனக்கு உங்களின் சமையல் விதம் பிடிக்கும். நான் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சி பார்த்து உள்ளைன்
மதுரை மண்ணின் விருந்தோம்பல் அருமை
வாயில் ஜொல்லு ஊறுதுயா 👍👍👍 சூப்பர் பெஸ்ட் 👍❤️❤️❤️❤️❤️
Appreciate your humility.. though being a chef, in all such videos you learn with so much humbleness
Yes 👍🏻👍🏻
அண்ணா வேற லெவல் நாங்களும் மதுரை தான் 👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
இது எந்த இடம் பா!....மதுரைகாரங்க கொடுத்துவச்சவங்க.
@@SUNSHINE-UAE Near Anna Bus stand to Sivakangai Road - Aavin Paal Pannai munnadi iruku Pun parotta kadai..
Inga pora vazhilaye Evng Koora Kadai athum iruku.. Non veg Verity ah kedaikum.
@@moonlite3675 நன்றி நண்பா!...
Ya this paratto Tastes is Vera level So many time i hv seen how thy are preparing the Dough.... தூங்கா நகரத்தில் இருந்து பல special உணவு. வகைகளை உங்கள் channel மூலம் ஷேரிங் செய்த செஃப் Deena அவர்களுக்கு நன்றி ... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏((Haaa Mainl Highlight is thy teaching u how to make paratoo))
Nanum last month pona chennai la irunthu intha place name anna ngr stop thana
Can u tell which place in .madurai
@@fathimaaarif8959 near aavin milk bulk. Opp to jawahar hospital
Sir நான் first time மதுரை வரேன்... June 25... இந்த ஹோட்டல் timing தெரியுமா
Super sir .neeng kettu engalukku sonna tips supero super sir. Thanks dheena sir.
சார் உங்களின் பெரிய மனசே மனசுதான் சார் சக சமையல் வல்லுநர்களையும் ஊகுவிக்கிகும் விதம் உங்களால் மட்டும் தான் சார் சிறப்பிக்க முடியும் நன்றி சார்..🙏🏼🙏🏼
மதுரை என்றாலே எல்லாவற்றிற்கும் Famous தான்.....
Parotta unhealthy nnu solravanga kooda intha vdo paathaa parotta veriyan aagiruvaanga pola tht too tht vaazhai ilai parottaa yummy
This place is located near signal. So we can see lot of dust mixed with the doe. U people only seeing the output but no one is ready to see the hygiene.
நன்றி ஐயா புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியதற்கு, வாழ்க வளமுடன் 🙏👍👌
Bro உங்கள் உணவு உற்பத்தி வீடியோக்கள் அவர்களுடன் பணியாற்றி பேசும் பணிவு அருமையாக உள்ளது😊😊😊😊😊😊
I AM FROM Bangalore, I have tried this while visiting madurai. Really it's tastes amazing with those gravies.
Sir really I appreciate your sir enna thaan neenga oru legend ah irunthalum onnume theriya mari avanga kitta avanga style learn pandringa parunga romba perumaya irukku
செமஸ்டேஸ்டான தகவல். நன்றி அண்ணா.
மொத்த தூசியும் இந்த புரோட்டாவில் தான் உள்ளது.
சீல் வைக்கப்பட்ட இந்த கடை மீண்டும் திறக்க @Chef Dheena's Kitchen ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️
Seel vachutagala y bro
@@NehaaBoutique6072 Hygiene ila athan
Very unhygienic method of making
@@AlreadyFull ஆமாங்க புழுதி பறக்க பறக்க ரோட்ல மாவு பிசைவாங்க 😋
Oh 😮😲
Video paaka jollya irunthathu Deena sir,unga thannadakam super....
அவங்களோடு உண்ர்வோட சேர்ந்து செய்றதே அற்புதம்.
Today lunch than Inga sapten seeraga Samba chicken briyani,Vera level just 160 rs,extra free white rice,meen kulambu,rasam.....semma worth
வீடியோ பார்க்கும் போது
பன்பரோட்டா சாப்பிட ஆசையாக இருக்கிறது
Sir, Unga video's ennakku rombo pidikkum, unga recipes pathu tha nan samayal kathukite.. Sir oru chinna suggestion, Neega Madurai food tour le loction add pannunga pls, so nanga madurai travel panna nanga anga sapiduvom. Nandri
Madurai la Valai ilai parotta Vera level taste pa try paniruken...🤤
Wow... superb.. idhellam saappidave naame oru vaatti Madhurai visit pannanum.
Oh my it’s really an art . As our chef mentioned , these guys no need exercises.
Thanks for everyone , who showed us about making bun parrotas.
Neraya bun parotta vedio iruku yt la but ithu Never ever seen before ❤❤❤ vera mari
Wow sema bro pakumbothe sapdanum pola iruku 😄😄
Deena sir 🙏 vanakkam eputi 👍enga uro madurai nale 💪💪💪thane sir romba nantri sir
For veg, no need to add egg or milk the secret is tbe science behind it. Oil should not be added first the salt also be added after mixing flour with water and allow the flour water mixture to set. Then, the kneading of the flour to a consistency that when you pull the flour will stretch and will not tear. Hope these tips help
Chef-க்கே chef vey good.
Chef dheena sir is always down to earth person God bless him always 🎉🎉🎉
Why calling him sir? Is he paying u?
Say shop address or phone number pls
வணக்கம் சார் நீங்களே TV புகழ் chef deena. பண் பரோட்டா கத்துக்கிறீங்க , வாழ்த்துக்கள். சார் சென்னையில முகப்பேர் கிழக்கு பாண்டியன் ஓட்டல் ல மாலை 7மணிக்கு மேல் கிடைக்குது.
Great content places good food and how to make it. I'm very happy
Editing tharam bro 💥🥵💖
Hi Chef,
I have no words to describe your simplicity. You are the best Chef.👌👌 l love the way you went to street and learn from them. You are truly an amazing person ❤
Your Malayali fan from Canada 🇨🇦
Hi
Hi Deepthy
How are you and family?
Thanks for your love and support! Thanks a lot 🙏🏻
Hi Chef,
We are all doing good.
Thanks a lot for the reply. 🥰🥰
Kashta pattal palam undu Jigardanda rusi parka aruvama irukku nandri sir
Its my most fav hotel i ate more than 50 times iam in madurai
😍😍
Great bro👍👍👍
😊😇
@@dharanidharani9402 🔥
Good job 😲super 🎥
உங்கள் தகவல்களுக்கு நன்றி ♥️♥️♥️
The way of approaching others was very nice chef.. I like the quality from you. you are very kind and well behaved. we like to see more places foods.
Intha kadai side pogamthu saptinaumu neppen innum oru nal kuda saptetheila eana onu busla povom ilana autola povom athanalthan bike eppovathu ponal kanttippa sapitanum video Super anna nan ungala nanthi silaikitta parthen sema super
நானும் மதுரைக்காரன் தான் ஆனா இந்த கடையை பொருத்த அளவுக்கு விலை ரொம்ப அதிகம் தரம் வந்து ரொம்ப ரொம்ப குறைவு நான் நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன் ஆனா இது மதுரை ஃபேமஸ்னு சொல்றது பொய் தான்
Poda punda poi veetla samachi thinnu
Then please tell where to get good bun barota.. in madurai
Appo entha kada Best tunu neeye sollu
Location sollunga bro
Super unmaya sonathuku nandre namba
Maduraiku vantha kandipa saptu ponga yummy supar
இதெல்லாம் எப்ப என் வாழ்க்கையில் அனுபவிக்க போறேன் கடவுளே நிச்சயம் மதுரை போன அந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம சாப்பிட்டு தான் 😋😋😋
தீனா அண்ணா உங்க வீடியோஸ் சூப்பர்
After watching this I really wanna go to Madurai once.
நீங்கள் இப்படி area area வாக சென்று, அந்த area ஸ்பெஷல் உணவை செய்வது எப்படி என்று கூறுவது மிகவும் அழகு..
Super ji
முதலாளியின் தெய்வீக சிரிப்பு
அத்தனையும் நடிப்பு நேரில் பார்த்தோம்
Indha taste veetula seyya iyaladhu ,Kari aduppu taste 👍
Sir. Thiruvadhvur la pickles famous ellam nallarukkum try pannunga sir
Kandippa and thank you
Tq sir. Naanum sapita madhiri erundhudhathu. 😋👍
Ellam ok the hotel located in road side , so vehicle puluthi la some portion will go to your food. If it's closed environment it will be really good
Unhygienic
Egg illama pannalama chef?
Chef ...they teach for u ? திருப்பதிக்கே லட்டா ? பழனிக் கே பஞ்சாமிர்தமா ? Anyhow I appreciate your interest in learning their techniques...👍
நல்லா வேலைசெய்யரங்கா உண்மையான 👌👌👌👌👍👍👍😋😋😋😋
Especially bun parotta and naatukozhi gravy.. seriously intha combo outof world na avlova parotta sapdamaten but antha combo nenga try pani paarunga kandipa hype ku worth ana place
Addras phone nambar potungabro
Dear Mr. Deena you are the Master chef in Chennai, but your learning attitude was excellent, your attitude was very interesting and positive. I like you so much.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
Thank you so much for the vedio
ஹாய் சார் வீடியோ சூப்பர் சூப்பர் ❤️❤️❤️👍🏻
This hostel food price very high
மதுரை மீனாட்சி பன் புரோட்டா try panunga
பரோட்டா, குடல் , பிரியாணி all my fav
Vera level la irukum
Ambika theatre opp,😍
❤️ IAM always your big fan
Thanks for showing us the famous foods in tn on your own risk to show us the techniques . Could you once make a trip to Thirunelveli iruttukadai alwa factory .and bengali jalebi in north India. The second one seems over but if you had time.😅
சூப்பர் சகோதரரே.மதுரை புகழை பரப்பியதற்கு நன்றி.
கோடுத்துவச்ச மதுரை மக்கள்!...
Hi Chef, more than the bun parotta, I love your passion and curiosity to know things and to show the same to us 👍🏼
Vera level simplicity to get into a road shop and work together!
THANK YOU SO MUCH.
When you learn or listen, your face turns like a eager kid and smiley. This is an advantage to your videos.👌🏽
If you have a restaurant, I would definitely come to taste with my family and kids.
I have ate couple of times at Bun parotta when I came to India. Very good taste.
Chef Deena sir I'm your big fan 🎉🤩
Chef Deena 🔥🔥🙏🙏 Your legend ..Vera level 🔥🔥
Indha kadaiku thana seal vachitanga
Must try bun parotta in Madurai. Will be great
அண்ணா நா மும்பைல இருக்கேன் yenaku parotta பிடிக்கும் ஆனால் நம்ம ஊர் பரோட்டா இங்கு கிடைப்பது இல்லை இது பாக்கும் போது ஆசையாக இருந்தது மிகவும் நன்றி
You're behaving like an innocent student...bro....awesome
Sir I was trying to be in diet today. Seeing this video made me hungry....partotta pasi
Anna one request...Apdye authentic Salna recipe from such shops pls🙏🙏
Ur really superb chef if do no anything also ur asking que nicely hands off bro...
Next include hotelmade salna recipe also..Veetla pana antha taste varamatenthu so athu include panunga chef..next entha city ?? Eagerly waiting for it..cover all districts in tn 🤩🤩 In my house me, my mom and my sis used to watch ur videos together..whenever my mom try new recipes she asks to check your channel for that recipe.. Thanks for sharing many interesting and new recipes..💐
Archana
உங்களுக்கு இந்த பயணம் ரொம்ப நல்லா இருக்கு
Bro intha shop address solunga.. Madurai laa
Pala channelil bun parotta recipe panranga same process than but ivunga vc madikira mari na pakala semma alagu romba pakuvama handle panranga, I think athu than ivangaloda unique taste antha softness kana reason.
chef I tried bun parota & chicken kari dhosai the taste was awesome
Veg salna veetla avlo taste varamatengudhey..epdi seyyanum sollunga chef
Explain Vazhai illai parrota recipe also sir🙏
அருமையான ஒளிப்பதிவு 😀
Your humbleness towards person is awesome.....
வணக்கம் சார் உங்க சமையல் மிக அருமை சார்
Nice recipe 😋😋🥰🥰🥰🥰🥰
Hi Dheena brother, indha Protta Shop Madurai exact ta enga iruku
மதுரைக்கு வந்து பன் புரோட்டாவ சாப்பிட்டு இதய நோயில்லாம திரும்பி போகமாட்டாங்க போல.
👍
Yen matha oorla barota sapta varatha.
@@m.revathivignesh1785 adhu barota illai parota. vera oorla parota mela ennaiya oothuvaanga.
maduraikku vantha healthya enna sapdalam sollunga
S s s
Ownerukgu thanga manaus.valthuggal.
Vera level preparation🔥 madurai famous bun parotta🔥, welcome to madurai dheena bro, keep rocking🔥
Anna.. Shajeera use ennanu solluga.. Venpongalukku use pannalama
Reply me na