1167-PLANETS ASPECT FOR OWN HOUSE - தன் வீட்டை பார்க்கும் கிரகம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @hariprasath3336
    @hariprasath3336 2 หลายเดือนก่อน

    இவ்வாறு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றதுக்கு உங்களை தவிர யாரும் இல்லை குருஜி ❤❤❤

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 9 หลายเดือนก่อน +1

    பாதி சுபரின் நன்மைகள்
    பாதி அசுபரின்
    தீமைகள்
    என்னென்ன
    வகைப்படுத்தி
    விளக்குங்கள் குருஜி.
    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 9 หลายเดือนก่อน +1

    🎉MYHEARTFULL BEST WORLD ASTROLOGY DAY WISHES. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO ALL YOURSELF AND YOUR FAMILY. TSR

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน +2

    ஐயா நான்/நாங்கள் கடந்து வந்த பாதையில் இன்னும் சளிப்பு தட்டவில்லை உங்களின் பேச்சு கருத்துகள் ஐயா

  • @manikandaprakash
    @manikandaprakash 9 หลายเดือนก่อน +4

    சுக்கிரன் இணைவு அம்மாவாசை சந்திரனுக்கு ஒளி தருமா அய்யா

    • @hariprasath3336
      @hariprasath3336 2 หลายเดือนก่อน

      சந்திரன்க்கு ஒளி வரும், ஆனால் சுக்கிரன் வலிமை இழப்பார், அது டிகிரியை பொறுத்து, ரிஷப துலாம் ஆக இருந்தால் ஒரளவு வலிமை இருக்கும்

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 9 หลายเดือนก่อน

    Suriyan 1:48

  • @rajalakshmirajalakshmi311
    @rajalakshmirajalakshmi311 9 หลายเดือนก่อน

    Super sarசுப்பர்சார்

  • @mohamedjalaludeena7564
    @mohamedjalaludeena7564 9 หลายเดือนก่อน

    மீனத்தில்சூரியன்மகரலக்கினம்பலன்என்ன‌ஐய்யா

  • @jaihanumanjaihanuman2151
    @jaihanumanjaihanuman2151 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji thanvittai thaan Parkumkiragam vuchapalanil mukalpangu vuchapalani perum endru sila jothida books Kalil pottuiruku athu Sariya please pathil kurugal

  • @sangan410
    @sangan410 5 วันที่ผ่านมา

    சார் எனக்கு மேஷ லக்கணம் 8ல் விருச்சிக ராசி சந்திரன் நீச்சம் ஆனால் முழு வளர்பிறை பெளர்ணமி..பெளர்ணமி கு முன்னாடி நாள் சதுர்த்தசியில் பிறந்த இருக்கிறேன்..நல்லதா சூரியன்&சுக்கிரன்&புதன். மூன்றும் ரிஷபத்தில் இருக்கு சந்திர அதியோகம் உள்ளது

  • @moontnpsc2539
    @moontnpsc2539 6 หลายเดือนก่อน +2

    Sir, தனுசு ராசி சிம்மம் லக்கனம் (குரு மேஷம் ராசில இருக்க )இதுக்கு என்ன பலன்

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 9 หลายเดือนก่อน +4

    Stick to the topic guruji please

  • @hari-dt1cv
    @hari-dt1cv 9 หลายเดือนก่อน +1

    குருஜிவணக்கம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @semparuthithesiddhachannel2036
    @semparuthithesiddhachannel2036 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி தேனி ரமேஷ்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 9 หลายเดือนก่อน

    Guruji ungaluku full hand shirt nalla iruku

  • @sangan410
    @sangan410 5 วันที่ผ่านมา

    மேஷ லக்கணத்திற்க்கு செல்லவில்லை நீங்க சந்திரனை பத்தி

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 9 หลายเดือนก่อน +6

    சூரியன் பாதி சுபன் + பாதி அசுபன் ஆனால் கடைசியாக கூட்டி கழித்து பார்த்தால் 0 பார்வை என்று எடுக்கலாமா 🤔? இது குதர்க்க கேள்வி இல்லை ஐயா, தயவு பண்ணி விளக்கவும். - ஏகலைவி since 2013

    • @padmahazan_SRIVISHNU_astrology
      @padmahazan_SRIVISHNU_astrology 9 หลายเดือนก่อน +3

      உங்களுக்கு கன்னியில் உச்ச புதனா..?

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 9 หลายเดือนก่อน +1

      @@padmahazan_SRIVISHNU_astrology 😊 yes sir

    • @padmahazan_SRIVISHNU_astrology
      @padmahazan_SRIVISHNU_astrology 9 หลายเดือนก่อน

      @@vijayasridhar6051 @vijayasridhar6051
      கூட்டி கழித்து அப்படிங்கிற அளவீடு நீங்கள் கொண்டு வரும் போதே கொஞ்சம் உச்ச புதனோ தோன்ற வைக்கிறது.
      அரை சுபர் என்பதால் முதலில் ஓர் காரகத்துவ ஆதிபத்திய பலனை தருவார் , கூடுதலாக அரை பாவி என்பதால் அதில் ஓர் பாதிப்பை பிரச்சனை இடையூரை தருவார்.
      அப்பாவிடம் பணம் கேட்கறீங்க தரார் ஆனால் திட்டி கொண்டே தருவார், ஏன் இவர்கிட்ட பணம் வாங்குறோம் யோசிக்க வைக்கும் அதான் அரை பாவி அரை சுபர்.
      நல்லதும் உண்டு அதில் குறையும் உண்டு.

    • @inirs2tahc
      @inirs2tahc 9 หลายเดือนก่อน

      உங்கள் கேள்விக்கான பதிலை 4:42 இல் அளித்துள்ளார். ஒரு 4 முறை அதை கேட்டு உள்வாங்கினல் உங்களுக்கு அவர் கூற வரும் ஆழமான கருத்து பிடிபடும். பொதுவான formula போல சூரிய பார்வை பலனை எடுக்க முடியாது 😊

    • @inirs2tahc
      @inirs2tahc 9 หลายเดือนก่อน

      @sevvai-om8sh எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். உங்களுக்கு ஜோசியம் வரும் என்பதால் நீங்களே நன்றாக பலன் சொல்வீர்கள். உங்கள் ஜாதகத்தில் அதிக சுபத்துவ கிரகம் புதன் தான். சந்திர அதியோகத்தில் ஒளி பொருந்திய சந்திரன் பார்வை வாங்கி , சுக்கிர இணைவு பெற்று நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று கேந்திரத்தில் வலுவாக உள்ளது. உங்களுக்கு புதன் சம்பந்த பட்ட தொழில் தான் அமையும். ராகு தசை உங்களை லாட்டரி என்று சிந்திக்க வைத்துள்ளது. உங்கள் சந்தோஷத்திற்கு மிக குறைந்த அளவில் வேண்டுமென்றால் வாங்கி பாருங்கள். 8 ஆம் பாவகம் சுபத்துவம் என்றாலும் செவ்வாய் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தை தடுப்பார். வெளிநாடு, வெளி மாநிலம் முயற்சி செய்தால் உங்களுக்கு அமையும். குரு சர ராசியில் நின்று 8 ஆம் பாவத்தில் இருந்து தசை நடத்த இருப்பதால் தூர இடங்களுக்கு நகர்த்தி செல்வார். அப்படி கூட நீங்கள் எதிர்பார்க்கும் லாட்டரி கிடைக்கலாம். என்ன வேலை தற்போது செய்கிறீர்கள் என்று பதிவிடவும். நன்றி! வாழ்க வளமுடன்🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน +2

    Iniya Malai vanakam Guruji 🙏🙏🙏

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

      @Nalini-dw5yp4pu2y necha vetil amarntha chanthiranin oli thanmai parka vendum 12m athipathi enbhathal thanudaya athipathi yam valiyaha karahathuvangalai than pukthyil kedukum

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

      ​@Nalini-dw5yp4pu2y2il surian 9il chanthiran endral pavurnami chanthiran sevai parivarthanai mulam atchi amaipil irupathum intha iruvarum simma lagnathirku chanthiran nanbarahavum sevai rajayohathi pathi ahavum varvathal 12m vetin athipathi yathai 9m vetu valiyaha karahathuvangalai subhathuvamaha seium apadiye chanthira athiyohathil sukran 3m vetuku athipathi yahi subhathuvamaha irupathalum sukran thanudaya vetuku 6il maraivu endralum chanthiran athiyohathil irupathalum nalla kanavar muarchi per puhal sahothara amaipu ellam nandraha ve irukuma

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

      ​@Nalini-dw5yp4pu2yveru peyaril pona video vil bhathil sonna ninaivu iruku en epadi suthivalaithu ketkirarhal date. Time place and gender potu ketkalam illaya valthukal

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

      @Nalini-dw5yp4pu2y guru entha veedu

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

      @Nalini-dw5yp4pu2y degree voice than parka vendum age theria vendum ungaluku 5il irunthu guru lagnathai parpathal athupol lagnam guru.sukran Bhutan valarpirai chanthiran iruntho partho nabharai thirumanam seithal valkai nallarkuma varum kanavar epadi patavar ena velai enbhathellam avar jathahathil than therium

  • @777user63
    @777user63 9 หลายเดือนก่อน

    🙏 Guruji avargale

  • @mohanmohan3819
    @mohanmohan3819 3 หลายเดือนก่อน

    லக்கினத்தில் இருக்கும் சனி வாழ்நாள் முழுவதும் தன் 3,7,10ஐ பார்வைவேலைசெய்யுமா?

  • @Nellairoyalsmahi
    @Nellairoyalsmahi 5 หลายเดือนก่อน

    5:05 2

  • @jaihanumanjaihanuman2151
    @jaihanumanjaihanuman2151 9 หลายเดือนก่อน

    Vanakam guruji thanveetai thaaney parkum kiraham vuchapalanil mukalpangu palathai Perumendru silajothida books kalilpottuiruku ethusariya thayavuseithu thakal pathil kuravum

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      சனி பாவர் 100மார்க் பார்வை கெடுக்கும் மட்டும் அமர்ந்தப் பாவகத்தை நலிவடையும். சுபத்துவ சூட்சம அடையவில்லை என்றால்.......கெடுக்கும்
      பிறகு ஷட் பலம் பார்க்க வேண்டும்
      இதனைபோல்
      செவ்வாய் 3/4
      சூரியன் 1/2
      தேய்பிறை சந்திரன் 100 மார்க். பாவர் சுபர் (தேய் பஞ்சமிஅடுத்த அம்மாவாசை வரை வளர்பிறை தசமி முதல் பௌர்ணமி வரை

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      லக்கினத்தை பொறுத்தது
      நீச்ச செவ்வாய்க்கு பாவத்துவப் பார்வை உண்டு காரக ரீதியான
      கெடுதல் தரும் ஆதிபத்தியத்தை தரும் வலிமை குறைவிலூள்ளார்
      சுபத்துவம் விதி விலக்கு

  • @pradapbala7490
    @pradapbala7490 9 หลายเดือนก่อน

    22:53

  • @yubimatours
    @yubimatours 2 หลายเดือนก่อน

    மீனம் லக்கனம் - லக்னாதிபதி 5, 7, 9 ஆம் வீட்டை பார்க்குமா சார் - லக்னாதிபதிக்கு பார்வை உன்டா?.

  • @ashweth7567
    @ashweth7567 9 หลายเดือนก่อน +1

    Guruji mesha lakanathirku sollave ilaye...chandran magarathil nindra palanai

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      1சந்திரன் 100மார்க் என்றால் 6 7 8 ம் பாவகத்தைச் சுப ஒளியைப் பரப்பும்
      பாவர்கள் பார்க்கக் கூடாது ஒளி குறைவு உண்டாக்கும்
      சந்திரனின் ஒளி அமைப்புப் பொறுத்தது
      தன்வீட்டைப்பார்த்தலும்
      சந்திரன் 10மார்க் ஒளி என்றால் கடகத்தை அடைவது சற்று சிரமம்
      காரணம் சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ளது
      சந்திரனுக்கு ஒளி அதிகம் நமக்கு தேவை.
      லக்கினத்தைப்பொருத்ததது.ஜாதகருக்கு
      ஐயா வணக்கம்

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      மேஷ லக்கினத்திக்கு 10 வளர் சந்திரன் பார்வை 5 பாவகத்தில் விழும் நல்லது சிறப்பு.
      சந்திரன் மட்டும் மற்ற கிரக நிலவரத்தை வைத்து தொழில் அமையும்

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 9 หลายเดือนก่อน

    Ayya pournami chandran paarvaikku bavaga subathuvam irrukiratha neendanaal ayyam

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      ஐயா
      1 சந்திரனின் 6 7 8 ம் பார்வை சுபத்துவம் உண்டு. பாவர்கள் பார்க்க கூடாது ஒளி குறைவு உண்டாக்கும்.
      எந்த லக்கினம் என்பது முக்கியம்

    • @manisakthi290
      @manisakthi290 9 หลายเดือนก่อน

      Illai. Chandran girahangalai mattumey subathuvam seivaar baavagathai alla.

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      பாவகம் என்னும் தளத்தில் தான் அமர்ந்துள்ளது கிரகங்கள் அந்த பாவக ரீதியானப் பலனை அடைந்தேத் திரும்
      இது சந்திரனின் ஒளி பரவலை அடிப்படையான
      பாவகம் கட்டாய சுபத்துவம் அடையும்
      நன்றி

  • @lakshmik6016
    @lakshmik6016 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி
    இந்த பௌர்ணமி சந்திரனுடன் ராகு ( 12 டிகிரி விலகல்) கும்பத்தில் இருந்து சூரியன், குரு, செவ்வாய், கேது இந்நிலையில்
    பார்வை பலம் எப்படி கணிப்பது குருஜி, ராகு தசை நன்மை செய்யுமா?

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      பார்வை நட்பு நிலையிலிருக்க ராகு அனைத்து கிரகப் பலனையும் சுபத்துவமாக எடுத்து செய்வார் (கார &ஆதிபத்யா ரீதியாக )
      எந்த லக்கினம் இவர்கள் யார் இந்த லக்னத்தட்
      இது ஒரு மேன்மையான அமைப்பு
      லக்கினாதிபதியின் வலுவை பொறுத்தது.

    • @lakshmik6016
      @lakshmik6016 9 หลายเดือนก่อน

      @@Harshamanikandan2023 thank you soo much sir
      Dhanusu lagnam , simmarasi ( uthiram 1)

    • @lakshmik6016
      @lakshmik6016 9 หลายเดือนก่อน

      BDS completed he is trying for higher studies MDS . & also army dental Dr
      Possible ah 14-2-1998, 2.45 am gudiyatham

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      நீங்கள் Dr தான் அருமையான தசாபுக்தி நடைபெறுகிறது. பாக்கியத்தைத் தரும். திருமண மட்டும் ஆண் குழந்தை பாக்கியமும் உண்டு
      லக்கினம் மட்டும் லக்னாதிபதி வலுவாக உள்ளார்
      மேலும் மேலும் வளமுடன் வாழ்க........

    • @lakshmik6016
      @lakshmik6016 9 หลายเดือนก่อน

      @@Harshamanikandan2023 Thanks for your possitive blessings thank you soo much
      Sir what about his profession is he shine in. his field army Dr ஆக வாய்ப்புள்ளதா?

  • @kptmkk730
    @kptmkk730 9 หลายเดือนก่อน

    Post office work which planet combination Guruji.

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน +1

      எனக்கு தெரிந்தவரைக்கு
      புதன்
      சனி
      சுக்கிரன்
      தவறு இருந்தால் மன்னிக்கவும்

    • @manikandaprakash
      @manikandaprakash 9 หลายเดือนก่อน

      புதன் , சனி ,சூரியன்

  • @nagamanickamthambai8652
    @nagamanickamthambai8652 9 หลายเดือนก่อน

    Ellame Yogi avayogi mattum tha 🎉

  • @visalkarthik4169
    @visalkarthik4169 9 หลายเดือนก่อน +2

    சனி கடகத்தில் பூசதட்சத்திரத்தில் நின்று பார்த்தால் என்ன பலன் ஐயா

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      சனி வலுவாக உள்ளார். மட்டும்.பகை வீடு சந்திரனின் நிலை அறிவது அவசியம் நவாம்சத்தில் சந்திரன் மட்டும் சனி சுபப்பரலா.... ஷட் பலம் பார்க்க வேண்டும்.
      சொந்த நட்சத்திரம்
      கட்டாயம் சனி சுபத்துவம் சூட்சம ஆக வேண்டும்

    • @visalkarthik4169
      @visalkarthik4169 9 หลายเดือนก่อน

      @@Harshamanikandan2023 சந்திரன் விசாகம் 2 ம்பாதம் துலா

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      சந்திரனின் ஒளி நிலை சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நிலை
      பின்பு சந்திரனின் சார நிலை
      சனி பாவ ஒளி நிலை

  • @SonaSona-f7w
    @SonaSona-f7w 9 หลายเดือนก่อน

    🙏🙏

  • @thiru7743
    @thiru7743 9 หลายเดือนก่อน +1

    சொந்த வீட்டில் ஒரு நீச கிரகம் இருந்தால் அவ்நீச கிரகம் பலமடையுமா?

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      சொந்த வீட்டில் எந்தக் கிரகம் நீச்சம் ?
      எந்தக் கிரகமும் சொந்த வீட்டில் நீச்சம் ஆகாது,..., மூல விதிகள் மிக முக்கியம்.....
      உச்சத்திக்கு நேரெதிர் நீச்சம்..,.

    • @thiru7743
      @thiru7743 9 หลายเดือนก่อน

      @@Harshamanikandan2023 "சொந்த வீட்டை பார்க்கும் கிரகம்" தலைப்பு,
      எனவே அச்சொந்தவீட்டில் நீச கிரகம் இருந்தால் அக்கிரகம் பலமாகுமா என கேட்டேன்..

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      நீச்ச புதனுக்கு பார்வை கிடையாது பார்த்தாலும் கன்னி பாவகத்தைக் கெடுக்கும்
      தசா அ புக்தியில் செய்யும்
      சுபத்துவம் ஒன்றே விதி. விளக்கு

  • @ChristyRomeo
    @ChristyRomeo 9 หลายเดือนก่อน +1

    💐🙏🏿👌🏿💐👍🏿👏🏿🙏🏿💐🔥🔥🔥🙏🏿

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 9 หลายเดือนก่อน

    மேஷலக்னத்திற்கு சொல்லவில்லயே ஐயா!

  • @shobhanashobhana174
    @shobhanashobhana174 9 หลายเดือนก่อน

    Vanakam Guruji
    Aishwarya 12/10/2000 ,6.57pm ,Chennai
    I saw ur Mesham lagnam planet combination video and I follow ur youtube videos my daughter horoscope same Mesham lagnam in 7th place Sukran and Budhan are there ,are these supportive for marriage life and coming sukran dasa is it favourable and currently 7 and half Sani is running is it favourable sir ,Please tell Guruji

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    ஒரு பாவகம் பாவகாதிபதி காரகக்கிரகம் =120 மதிப்பெண்கள்
    -பாவகம் மட்டும் சுபத் துவம் என்ன செய்யும் மனித வாழ்வில்....
    -பாவகாதிபதி மட்டும் சுபதத்துவம் என்ன செய்யும் காரக மட்டும் ஆதிபத்திய இரண்டையும் செய்யும் என்றீர்கள் ஆனால் ஆதிபத்யத்தில் அமர்ந்த கிரகங்களுக்கு பயன் உண்டா.... உறவு முறையை தாண்டி பயன் உண்டா...
    காரகாதிபதி மட்டும் சுபதத்துவம் என்ன செய்யும்..... பின்பு 40 மதிப்பெண் என்பது 10 20 30 40 ஸ்டேஜ்
    விளக்கம் தரவும் ஐயா
    ஐயா விளக்கம் தரவும்

  • @Harshamanikandan2023
    @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

    ஐயா குரு பார்வைப் பெற்ற சனி சனி எந்தளவு சுபத்துவப்படுவார்
    சனியின் பார்வைப் பெற்ற குரு பாவத்துவத்தின் சதவிகிதம் எவ்வளவு பாதிப்பு என்பதை ஒவ்வொரு பாவகத்திக்கு விளக்கம் தாங்கள் ஐயா

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      சுக்கிரன் காரக ஆதிபத்திய சுபத்துவ பெற வேண்டும் ராகு நல்ல நிலையில் இருக்க வேண்டும்
      சூரியன் யார் லக்கினம்
      என்பதைப் பொறுத்தது
      சூரியனின் அடினாதன்
      நல்லாக உள்ளார்

  • @ArthiRakesh
    @ArthiRakesh 9 หลายเดือนก่อน

    Kumbathil ninra Suryan parvai patri sollave ilaiye

  • @visalkarthik4169
    @visalkarthik4169 9 หลายเดือนก่อน

    மகரத்தை

  • @media9023
    @media9023 9 หลายเดือนก่อน

    சூரியனை nal தானே குரு வே பவர் அகிரார் பிறகு எப்படி அதை குரு சரி செய்வார்

    • @Harshamanikandan2023
      @Harshamanikandan2023 9 หลายเดือนก่อน

      குருவின் மஞ்சள் நிற ஒளி மனிதனுக்கு மிக அவசியமானதும் கூட இந்த சுப ஒளி மனிதனின் எண்ணத்தில் கலந்தது
      சூரியனின் வெப்பம் மனிதனுக்கு வேண்டும் பொதுவாக அதிக வெப்பம் தேவையில்லை 1/2 பங்கு கிடைத்தால் போதும் அதனால் அரைசுபர். சுபத்துவம் என்றால் சூரியனையை ஒரு வித சுபச் செயலை செய்ய வைக்கும். சூரியனின்
      காரக ஆதிபத்திய சுபப்பலனை தரும் பிறகு
      (ஷட் பலன் பார்க்க வேண்டும் )........
      குருவுக்கு வணக்கம்

    • @hariprasath3336
      @hariprasath3336 2 หลายเดือนก่อน

      சூரியன் வலிமை குறைந்த நீச நிலையில் நாம் வாழும் பூமிக்கு தான் ஒளி குறைவாக தருவார், குருவுக்கு அந்த நேரத்தில் நல்ல ஒளி தரலாம் அல்லவா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 หลายเดือนก่อน

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏

  • @PerumPalli
    @PerumPalli 9 หลายเดือนก่อน +2

    💖💖💖

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 หลายเดือนก่อน

    Dmk lkasu

  • @anandanandtamilmani8599
    @anandanandtamilmani8599 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @tc-master5560
    @tc-master5560 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @SonaSona-f7w
    @SonaSona-f7w 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @krithika.m7007
    @krithika.m7007 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏