அமெரிக்கர்களை இட்லி, தோசைக்கு அடிமையாக்கிய தமிழன்..🔥 Mylapore Express Owner Inspiring பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
- அமெரிக்காவில் Food Industry-ல் சாதித்த தமிழன் Jay Jayaraman - Mylapore Express Founder / CEO தனது Business அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை பக்கங்கள் குறித்து பேட்டி
#MylaporeExpress #inspiring #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
நானும் இதே போல் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். கிராமத்தில ஓபன் பண்ணி கொஞ்சம் கஷ்டபட்டு இருக்கிறேன், என்னோட தவறு என்னவென்று நானும் யோசிச்சு செயல் பட போகிறேன், மிக்க நன்றி ஐயா
@@vishwaganesh2348❤ hu hu hu hu hu hu
நீங்கள் சொன்னது உண்மை ஐயா !
சிறப்பான ஐட்டங்கள் குறைவாக இ்ருந்தாலே போதும். வாடிக்கையாளர்கள் வரவேற்பார்கள்.
‘சிறுக க்கட்டி பெருகவாழ் ‘ என்பது தமிழ் பழமொழி . உங்கள் விடாமுயற்சி பாராட்டுக்குறியது .
வாழ்க வளமுடன் !!!🤝
அவர் கூறுவது போல பெற்றோர் ஆசிர்வாதம் இருந்தால் தோல்வி என்பதே கிடையாது
❤100/true
வாழ்த்துக்கள்...ஐயா...தோற்ப்பதற்க்கு சில காரணங்கள் மட்டுமே... உழைப்பு என்று ஒன்று போதும் ஜெயிப்பதற்க்கு. உங்களை வணங்குகிறேன்... உங்கள் கஷ்டம் எனக்கு தெரிகிறது...
I basically survive on Mylapore Express every single day. ❤❤❤❤❤ I struggle to manage my work, content creation, and editing. The only way I can do all this is because Mylapore Express is delivering food to my doorstep. I can see how you are improving your operational efficiency by experimenting with various packing techniques, freeze packs, and styrofoam vs plastic. It brings me joy to see your branded van pull up in front of my house. That van means I am eating dosa and pongal for breakfast while living in South San Francisco. Please do whatever it takes to keep this business going. ❤❤❤❤ I did not know who was behind this business. I guess it does not matter, thats how businesses should operate.
Hobby Iyya.. neengala 🙌🏽🙌🏽
thalaivarae
நீங்கள் சொல்வது உண்மை menu சிறியதாக இருந்தால் மட்டுமே உணவகம் விரைவில் வெற்றி பெறும். பேராசையால்
பலர் வெற்றியை கோட்டை விடுகின்றனர்.👍
சாதித்தால் தமிழன். மற்ற நேரங்களில் ஆரியன். என்னங்கடா உங்களுடைய அறிவு.
😂😂crt a sonenga sir ethula Dravida echai payalugaluku theriyathu
உண்மை,தூய்மை, எளிமை, உழைப்பு, பெற்றோர் ஆசிர்வாதம் மற்றும் நேர்மை. உண்மையான ஊழியர்கள். தரமான உணவு வகைகள்,இவைகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றிருக்கின்றது. வாய்மையே வெல்லும். உழைப்பு உயர்வு தரும். விடாமுயற்சி வெற்றி தரும். 🙏Great Sir.
அருமையான நேர்காணல். திரு ஜெய் அவர்களின் வெற்றிக்கதை தோல்வி மனப்பான்மையில் இருக்கும் இளைஞர்கள் பலருக்கு உத்வேகத்தை அளித்து அவரகளின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அவர் பகிர்ந்துகொள்ள நிறைய செய்திகள் இருந்திருக்கும். இவ்வளவு குறைந்த நேரத்தில் அதை வெளிக்கொனருவது மிகக்கடினம். ஒரு தொடர் நேர்காணலாக குறைந்தது ஒரு ஒருமணி நேரமாவது ஒளிபரப்பலாமே
ஜெய் sir...! அருமையான பதிவு... உங்கள் கடையில் வேலை செய்த அனுபவம் உள்ளது...
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை💐
Folsom, Mylapore
Restaurant ❤️🔥
🎉
இந்த ஜீலை மாதம் கலிபோர்னியா பிளசன்டன் என்ற இடத்தில் புதிய கிளை திறந்திருந்தார். அங்கு உணவருந்த ஒரு மணி நேரம் காத்திருந்து சுவையான உணவருந்தினோம். கலிபோர்னியா பே ஏரியாவில் மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் மிக பிரபலம்.
உணவககத்துக்கு மதிப்பீட்டில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, Wash/Rest room. அது எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிக்கொணர்ந்தமை பாராட்டுக்குரியது.
Hi jeyaraman, nice to see you thru this interview after 4 decades. Crystal clear interview with facts. Best wishes to you to achieve many more success in the future. Your Corley School classmate, now residing in Selaiyur Chennai 73
கடினமான உழைப்பு நேர்மையான சிந்தனை அயராத முயற்சி _- மயிலாப்பூர் எக்ஸ்பிரஸ் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உண்மையின் உழைப்பு, பெற்றோர்களின் ஆசீர்வாதம், தரமான உணவு ---உங்களின் வெற்றி 👏👏👏👏சூப்பர் சார். மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉
வலிதான் வெற்றியின் ரகசியமே என்ற வாலியின் வரிதான் காதில் ஒலிக்கிறது…..👏👏👏👏👍
Hello Jay we are patrons of your Mylapore Express from Bay Area and I warmly commend and deeply impressed with your narration of factual and outspoken experience of how hard work, positive and balanced thinking , facing failures with determination and courage, identifying weak areas for failures and plugging them on time. introducing new technology for transporting food from Sacramento to Saratoga and the role of Covid in boosting your business leading to your being unparalleled king of Mylapore Express today is a matter of pride and joy for South Indian, Indian and American customers. Yes, the blessings of your parents and the entrepreneurial expert suggestion of your mother from time to time have contributed to the phenomenal success of your venture. Your approach for the success having simple and clean menu, preparations suiting to the taste of customers, clean toilet reflecting cleanliness of the kitchen is laudable . Today Mylapore Express has become a household name in the Bay Area for quality, delicacy, cleanliness, dependability, hospitality and cheerfulness. Jay, I wish you many more successes replicating the success you have already achieved.
Superb comments.🎉
Congratulations to to Mylapoore express and its CEO. Great success story deserved to be added as case study in Business school.
நீங்க ஜெயிக்க பட்ட கஷ்டம் அழகானது... அதுதான் வெற்றியை ஈட்டியது... மகுடம் சூட்டியது தலைவரே
நண்பர் ஒருவர் பாராட்டி இருக்கிறார்.பரவாயில்லை ஆனால் உழைப்பால் உயர்ந்த ஒருவரை மட்டம் தட்டிப் பேசுவது அழகல்ல.அவருக்கு வந்த வியாதியை எதார்த்தமாக பேட்டியில் சொல்லியிருந்தார்.
அது தவறு இல்லை யே. வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவனை வேண்டி க் கொள்கின்றேன்
You Hit the Nail on the Head Jayaramanji. வாழ்க வளமுடன். 👍🌹💐🙏🎉
மயிலாப்பூர் அய்யருக்கு வாழ்த்துக்கள் ❤
Very inspiring sucess story... Hats off to this man
My daughter lives in Folsom. I had visited your restaurant so many times. Excellent food.I really appreciate your hardwork
An excellent interview.
Every word from that gentleman is Gold.
Must have many programs like this. 🙏🙏
Hi,
Great news and happy to know that u r doing extremely well. Congratulations and proud of ur success. I’m a professional chef with more than 40 yrs of experience and still cooking in Australia.
Well done.
God bless!!!!!!
Happy to see a family friend being featured here. 🎉🎉🎉🙏🏼🙏🏼💐💐
சுத்தம் என்பது கண்டிப்பான நல்ல முதலீடு. 🎉
Jay is not only a great entrepreneur but also a very honest one. He was our realtor from 2009 to 11. His ethics and concern for his customers deeply touched me and one of our friends said send him prayers for him , family and business. It's so encouraging to see Honesty and concern for others does succeed in business, unlike the common belief
True.. being honest gives true peace of mind and God’s bliss in this birth and upcoming births.
Oh!! இவ்வளவு கஷ்டமா. அதையெல்லாம் கடந்து சூப்பர் . வாழ்த்துக்கள்
just learnt all his experience in 16 minutes. thanks a lot :)
Yes .. உங்க FB live ரொம்ப அழகாக பேசுவீர்கள்
Idli express in Fremont is a real boon to the indian community living around. Had an opportunity of tasting the dishes of Idli express, fremont. Taste is really good and getting south indian food at an overseas location is really amazing. The gesture of idli express offering "No garlic, No onion" food options during Mahalaya paksam thro' Navarathri time is quite heartening. Amongst all other items liked their "Ribbon pakoda" very much. The filter coffee really tastes good.
Superb Jay. Great learning experience. Glad to be associated with you
Very motivational talk sir, super. Congratulations vazha valamudan 🎉🎉
The Interview and points shared were excellent and I am going to definitely follow in my life. It would be very useful to have a second interview with this wonderful personality to learn more. Hearty wishes to you sir.
Thankyou behindwoods
அருமை அருமை முயற்சி திருவினை ஆக்கும் அதற்கு உதாரணம் நீங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் அன்புடன் எங்களுக்கு ம் தங்கள் ஆலோசனை வேண்டும் ஐயா பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 😮😮😮❤❤❤
Great Inspiration speech sir..... 🎉🎉🎉🎉🎉
Correct. In Vidyaranyapura Bangalore, Hegegde Fast Food is preparing only 3 items and coffee. Heavy rush to eat tasty breakfast. He is making Idly, Vada and uppuma. Side dish only Chutney. Grand success for the past 15 years.
Would love to see more such interviews in Behindwoods. I was never a fan of behindwoods but this interview made me come to this site. Hats off to your inspiring speech sir 👍
Super man. Hard work never fails.
Very Correctly , Truely & Sincerely Explained.
இதை யாராவது அடையார் ஆனந்தபவன் ஓனருக்கு அனுப்பி பாக்க சொல்லுங்க. இப்பல்லாம் பல இடத்துல (சோழிங்கநல்லூர் கடை போல பல ) உணவு ருசி மோசமா இருக்கே, ஐடத்தை குறைச்சி தரமா குடுக்கலாமே.
Jay is an inspiration. Mylapore food is an absolute joy. The whole experience whether in-restaurant or at home is perfect.
Jai Anna every time I watch Facebook vedio that great person and genuine speak
Hats off to you Sir. You are doing a great service. Thank you very much. 10:03 touched me emotionally. We all go through this in our respective professions when we evaluate ourselves.
Sir ,
Glad to meet you in your restaurant. We had Tasty food and great time. Now super motivated after hearing your interview.
கலிஃபோர்னியா அருமையான நகரம்
His strategy is less profit more sales. limited items, quantity. But good quality. taste. No greed. Gives back to customers from profit as surprise he made use of Rajini film release oppertunity kept open restarant till midnight to cater to film goers. regular philanthropy customers include North Indians & Americans. ---From My experience in Fremont this 2023 summer
Very inspiring it really motivates people like me who is longing to do a food business
Excellent sir vaaipu eruntha santhipoom.
Hard work never lets down an enthusiaist, in spite of facing obstacles now n then.A great achievement indeed. God bless
அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👌🎊
Started fresh and ended up flash chilled. 😊
Point... idly fresh kudupom nu sonnaru fresh...
End chilled mechine 25 no,'s vechiruuken nu solraru
@@AnithaSaikrish-vo5zm understand correctly. The chiller machine is for people who are sitting far away from the restaurant( who cannot reach them when they are hungry) but want the restaurant food delivered at their location. Not for people who go to the restaurants to eat Idli and Dosai.
Hello Sir, Namaskaram 🙏🙏. We talked with you an year ago and as per your advice we are running the business successfully at Salt Lake City. Thank you so much ❤🙏
Sir,I wish great success in every part of life and thoughts.
Still remember Oct 26 2008. Sat with Jay for 5 hours after he closed Mylapore Folsom after first day of business and recounted how his Father in Law helped guide him to that location after a fire accident.
Thanks sir for your positive motivation🎉❤
I appreciate this person for considering clean restrooms… I like to use good clean bathrooms especially outside… Thanks a lot sir..
Good and honest man 👏👏👏👍
Brahmins come up only by hard work and talent..
Great
Thank you for your positive words
செக்கியமா இருக்க வாழ்த்துக்கள்
அருமையான நேர்முகம்
ஜெய்....மாமி....தண்ணம்பிக்கை❤❤❤
Really inspiring and motivating for every struggling entrepreneur
Simple and crisp interview like your menu. Keep rocking in US ji
Very inspiring star.. When will you open in Madison , Wisconsin :)
Congratulations..Sir...very practical u r...
Nan apadithan ninaipen Both room cleaning very importent
This interview could have been much more longer.
The owner was willing to talk more & I wanted to hear more.
This could have easily been a marathon interview.
Disappointed.
வாழ்க வளமுடன்
very honest talk
Love their sambar satham and curd rice 🤤🤤
Anna congratulations and thank you.
Dear Sir, I am proud to work with you in Welcom Group Park Sheraton,Chennai 1992-95,, As a hotelier, I appreciate the way you are looking in to the feedback.Your Grooming and way you walk Great Sir..
Excellent talk would start a restaurant someday
Iam your Folsom customer god bless you
Excellent South Indian food in US. The other south Indian restaurants were serving some times good and some times old food and unable keep up . Just a hit or miss.People know where we get the best and the proof is in the pudding.
Great and very honest 🎉🎉🎉🎉🎉🎉
Congratulations on ur success your respect for ur mother and cleanliness and religious upbringing and respect of Rama and ethical values .profits don't matter but good values does.please don't expand beyond what u can control on the quality front
Great wonderful job TQ 🙏
All the best sir for the success in your future projects i can get connected with the struggle that you have faced in running a restaurant as my FIL also had a restaurant in Kumbakonam i have visited your Idli express in Almadan Valley waiting for you to start a branch in Atlanta. 😊😊
Awesome Jay 🎉.
great achievement
Good learn9ng video, how to survive, go9d interviwer. It is lesson for all. I notice u cried little, yes we know the pain also each 9ne 9f us suffer9ng from each peculiar problem, no ai can solve it, only human and human touch, kindness of mother, feel8ng of superpower, thoughts will sure make us to standup and continous improvements through mata pitta guru theyiam above god the human touch k8ndness, thats where u are doing thro food, good sir
10... unga ulaipen vali superb sir
Naanum romba nallah cook pannuven ...
Form Karaikudi
But enna motivate panna aal illa sir
God bless you sir....
Wounderful sir 👍💐
Great work congratulations
Truth,Trust will. Never fail
Very interesting interview . I enjoyed very m7
Well said.good
Super motivation speak
Hats off to you Sir
Very honest ,sincere impactful interview! Gordon Ramsay, keeps harping on similar strategies in his Kitchen Nightmares serial....Limited menu, fresh tasty food. While visiting California every year we eat at or order from,one of your restaurants. I remember remarking to you ,in Livermore, about the fidelity of Sambar and coffee!! your affection and sentiment for your Amma must be another great blessing! Keep going Jay Jayaraman!!
மெனு எண்ணிக்கை அளவு குறைவாக இருப்பது சுவை கூடுதலாக வழங்குவதற்கு உதவி செய்யும் உண்மையை தெரிவித்தது குறித்து மகிழ்ச்சி 😅அடைகிறேன் 😅😅
தமிழகத்தில்மிகமி குறைந்தஉணவகங்களில்தான்சுத்தம்மீதி இடங்களில்சாப்பிடும்இடம்சமையல்அறைகொடுமையோகொடுமைவேறுவழி பசிகோவில்மற்றும் வெளிஇடங்களுக்கு2. 3நாட்கள்தங்கவேண்டிய சூழ்நிலைஎன்ன செய்ய
I agree about his secret to Restaurant business because I m a regular customer to their Idly express in Fremont. Simple menu but all items are really good. Also their cleanliness is really good. Big fan of their thattu idly and sambhar. Keep doing the good work.
Congratulations Anna you great
Thanks Sir. We also ate your homely food during our visit in covid time. Please ask some one to start like yours here in Mylapore. We dont get tiffen without karam here. Even if we are prepared to pay we dont get the hygenic packing like yours.