இப்படி தான் பேசுவீங்களா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்🔥வாக்குவாதமான மஹாவிஷ்ணு பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 853

  • @Dinesh-z9i8c
    @Dinesh-z9i8c 8 วันที่ผ่านมา +39

    ஆன்மீகம் என்பது 200% உண்மை

  • @arunraja1545
    @arunraja1545 11 วันที่ผ่านมา +130

    This women when interviewing a businessman her attitude is different and her attitude is different when she is interviewing a spiritual person, this shows this womens character and the channels biased way of telecasting. In my opinion he was way better than the business man.... He was really helping humanity in very great way....

    • @krr8474
      @krr8474 11 วันที่ผ่านมา +11

      I really felt the same.

    • @DBR384
      @DBR384 10 วันที่ผ่านมา +11

      In reality of earthly beings who are in ignorance think and believe money brings happiness. But the truth is, only God's presence gives us ultimate bliss! Money and other things are just temporary or short term happiness 😊

    • @velichammk644
      @velichammk644 9 วันที่ผ่านมา

      Why she never interview Cristian pastors ? Giving electric shock ? Muslim jihad group who teach terrarium?

    • @veerasamybalanagarajan4644
      @veerasamybalanagarajan4644 7 วันที่ผ่านมา

      இந்த பெண் அல்லோபதியை நாட்டு மருந்துடன் கலப்பது போல பேசுகிறார்

    • @RagineeSubramaniam
      @RagineeSubramaniam 4 วันที่ผ่านมา

      True.

  • @balasuresh2149
    @balasuresh2149 10 วันที่ผ่านมา +160

    எனக்கு தெரிந்து இந்த பெண்ணிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை weast of time maha Vishnu 🎉

    • @ponnarasi4236
      @ponnarasi4236 10 วันที่ผ่านมา +3

      சரியாக சொன்னீங்க நன்றி.

    • @TamizhTamizhMagizh
      @TamizhTamizhMagizh 9 วันที่ผ่านมา +7

      Antha Nayita pesi behind wood time waste

    • @Palani-dw6ij
      @Palani-dw6ij 9 วันที่ผ่านมา +1

      Yes, correct.

    • @gowrisanker2393
      @gowrisanker2393 8 วันที่ผ่านมา +4

      அதைத்தான் நானும் சொல்றேன்! இவனிடம் பேசுவது அட்டர் வேஸ்ட்!

    • @TamizhKutty
      @TamizhKutty 8 วันที่ผ่านมา

      Time vest mahavishnu😊😊😊😊😊❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 11 วันที่ผ่านมา +93

    மஹாவிஷ்ணு அண்ணா❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙❤😊 தமிழ் மக்கள் மத்தியில் உண்மை ஆன்மீகம் செல்வது உலக அரசியல் இலுமினாட்டி கும்பல் அதை தடுக்கவே ஊடகங்கள் உங்களை தவறாக காட்டியது 5:38 💯💯💯💯💯💯💯💯

  • @prabhakaran5196
    @prabhakaran5196 11 วันที่ผ่านมา +81

    Mahavishnu Nice speech

    • @boopal2235
      @boopal2235 8 วันที่ผ่านมา

      @@prabhakaran5196 vengaayam

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 8 วันที่ผ่านมา +3

    தனி மனிதனாக தன்னை யறிய லௌகீகத்தின், ஆன்மீகத்தின்,
    அறியாமை,புரியாமை,தெரியாமை,உணராமை, தேவைபடுபவர்கள்,தயாராக இருப்பவர்கள் எடுத்து கொள்வார்கள்.உண்மையாக,சத்தியமாக,நிச்சயமாக, குருவே இறைவனை பிரார்த்திக்கிறேன்.குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @kamaraj.lemurian_
    @kamaraj.lemurian_ 10 วันที่ผ่านมา +100

    Anchor : negative mind
    விஷ்ணு அண்ணே : positive mind hence proved

    • @ponnarasi4236
      @ponnarasi4236 10 วันที่ผ่านมา +2

      Yes

    • @TamizhTamizhMagizh
      @TamizhTamizhMagizh 9 วันที่ผ่านมา +1

      Oya.... Mind.
      Pithiyagal palavitham

    • @captainjacksparrow2353
      @captainjacksparrow2353 8 วันที่ผ่านมา

      Kamaraj mind : loosu kuthi ah maarita pola namalum maridalam 😂

    • @ponnarasi4236
      @ponnarasi4236 8 วันที่ผ่านมา

      @@TamizhTamizhMagizh ஓயா மைண்ட் இல்லடா என் தாய் தந்தை
      மைண்ட் நான் யஸ்ன்னு சொன்னா நீ நோன்னு பதிவு பன்னுடா ஒங்கோயா மனிதர்கள் பல விதம்
      அதில் நானொரு விதம்.
      பயித்தியகாரா👈

    • @Barath-l5q
      @Barath-l5q 7 วันที่ผ่านมา

      Ur handsome enga variya

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க வளமுடன் ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் ஆன்மிக வாழ்வு மேன்மேலும் சிறக்கும் ஏக இறைவன் அருள் என்று என்றும் பாதுகாக்கும் ஐயா.

  • @ValvilOri9
    @ValvilOri9 10 วันที่ผ่านมา +68

    குதர்க்கமான கேள்விகள்
    நேர்த்தியான பதில்கள்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 10 วันที่ผ่านมา +18

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @rockseditzkpl3713
    @rockseditzkpl3713 4 วันที่ผ่านมา +1

    மாகாவிஷ்னு அவர்களின் பேச்சு திறன் அற்புதம் தங்களின் திறனை நல்லெண்ணத்தை மக்களுக்கு உணர்த்தவே பிரபஞ்சம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் இந்த பதிவு நிகழ்கிறது... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @premm3807
    @premm3807 10 วันที่ผ่านมา +25

    Mahavishnu is Rocking

  • @BabikecilBabihutan
    @BabikecilBabihutan 8 วันที่ผ่านมา +34

    Support mahavishnu❤❤❤

  • @ksubash6749
    @ksubash6749 10 วันที่ผ่านมา +14

    My lord give wisdom to this women,

  • @DBR384
    @DBR384 10 วันที่ผ่านมา +15

    Yeppa I wonder how gurus can be sooooooooooooooooooo patient with earthly beings who are in ignorance 😭.. Once the truth is realised, it's never going back..

  • @Ponraj-ts7yi
    @Ponraj-ts7yi 11 วันที่ผ่านมา +52

    சபாஷ்மகாவிஷ்னு

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 10 วันที่ผ่านมา +35

    முற்பிறப்பு மறுபிறப்பு இரண்டின் அடிப்படையில் இப்பிறப்பு யை வாழ்கிறோம்
    சித்தர் நெறி 🙏

  • @LIFE-w9v
    @LIFE-w9v 11 วันที่ผ่านมา +29

    MAHAVISHNU ANNA ALWAYS FIRE 🔥🔥🔥🔥🔥🔥🤫🤫🤫🤫🤫🤫🤫😂😂😂😂😂🗿🗿🗿🗿🗿🗿🗿🗿🗿💎💎💎💎💎💎💎💎💎💎💎💎🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 DON'T GIVE INTERVIEW MAHAVISHNU ANNA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🗿🗿🗿🗿🗿🗿🗿🗿💎💎💎💎💎🤍🤍🤍🤍🤍🤍

  • @UmaMaheswari-dw6kk
    @UmaMaheswari-dw6kk 11 วันที่ผ่านมา +16

    Super Speech 👍

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 10 วันที่ผ่านมา +23

    Krithika கிறுக்குத் தனமான கேள்வி திருத்திக் கொள்ள வேண்டும் நன்றிகள் பல 😂😮😊

  • @akillraj431
    @akillraj431 11 วันที่ผ่านมา +81

    பாப்பா போய் நல்லா படி அமைதியாய் இரு தூங்கி எழுந்து பின் வா

  • @ssmobiles1300
    @ssmobiles1300 10 วันที่ผ่านมา +58

    குழந்தைகள் உன்னைவிட அறிவில் சிறந்தவர்கள்.அவர்கள் ஆன்மீகத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @sasicase2658
    @sasicase2658 10 วันที่ผ่านมา +95

    எதுக்குடா இவ கிட்ட பேட்டி கொடுத்து நீ கேவலப்படுத்துற, உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல மக்களிடம் பேட்டி கொடு

  • @devikarm3418
    @devikarm3418 10 วันที่ผ่านมา +29

    We support Mahavishnu guruji 🙏🙏🙏🙏🙏

  • @aravindarvi7
    @aravindarvi7 11 วันที่ผ่านมา +71

    We support Mahavishnu Anna🥰

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 10 วันที่ผ่านมา +31

    I dont know him. But he speaks with great clarity.

    • @venroh1
      @venroh1 8 วันที่ผ่านมา +4

      Visit Paramporul Foundation sir. Lots of videos. Gives clarity to life processes

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 2 วันที่ผ่านมา +1

    @ 4:27 இந்த அம்மா எதிர்காலத்தினரை குட்டி சுவராக்கிற முயற்சியில இருக்கிறார்...
    அருளில்லாம பொருளை தேடி....
    இளம் சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறார் இந்த அம்மா....
    கடவுளே இந்தமாதிரி Positivity தெரியாத அம்மணிகளிடமிருந்து எதிர்காலத்தை காப்பாற்று plz....!!💐🙏💐

  • @h.thilaganature562
    @h.thilaganature562 10 วันที่ผ่านมา +6

    Mahavishnuvin thambi Nice clear speech ❤❤❤

  • @VijayaKumar-xi4cq
    @VijayaKumar-xi4cq 10 วันที่ผ่านมา +28

    Mahavishnu bro... Good speech.. Be positive sister

  • @amutha6185
    @amutha6185 10 วันที่ผ่านมา +52

    குருவே சரணம்... We support mahavishnu Guruji...

  • @lord_muruga
    @lord_muruga 10 วันที่ผ่านมา +34

    குருஜியை interview எடுக்க ஒரு மனிதன் பிறந்து வர வேண்டும். Guruji நீங்க vera level

  • @bhuvanageethasenthilvel3674
    @bhuvanageethasenthilvel3674 8 วันที่ผ่านมา +6

    I do not know him. But i think his persona and clarity made the anchor to accept at a point that he is more composed and intellectual🎉🎉🎉

  • @prabhuradhakrishnan
    @prabhuradhakrishnan 9 วันที่ผ่านมา +7

    வாழை மட்டைக்கு என்ன முயன்ராலும் பற்றவைக்க முடியாது..குரு சொல்வதை ஏற்று கொள்ள மனம் இல்லை.. என்ன செய்வது பொறுமை பொறுமை பொறுமை உலக உயிரினங்களுக்கு ஞானத்தை அடைய செய்யும் பொருட்டு அனைத்தையும் ஏற்க வேண்டியதாக்கிறது.. குருவே சரணம் 🙏🙏💐💐

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 8 วันที่ผ่านมา

      கட்டு தீ வந்தால் எல்லாமே பஸ்பமாகிவிடும்

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 10 วันที่ผ่านมา +51

    மஹா விஷ்ணு தம்பி... இறைவனின் அருள் பெற்றவர்... ஆன்மீக வழிகாட்டி... குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @DevadhasanDeva-e8m
    @DevadhasanDeva-e8m 10 วันที่ผ่านมา +43

    எம்மா தாயே என் தாத்தாவோட பல மாந்த்தீக ஏடுகளை எங்க பாட்டி தீயிட்டு அழிச்சிட்டா கிழவி பல விஷயங்கள் அதில் இருந்தது சும்மா தெரியாம பேசாதீங்க ஓம்நமச்சிவாய🎉

    • @senthilkumar1975
      @senthilkumar1975 9 วันที่ผ่านมา +2

      முற்போக்கு சிந்தனை கொண்ட பாட்டி... அந்த பாட்டிக்கு என் நன்றிகள்....

    • @shankargowri242
      @shankargowri242 8 วันที่ผ่านมา +1

      Unaiyum sethu erichurukanum da, nee ellam usuroda irundhu ipdi comment panitu irundhuruka maten

    • @si499
      @si499 7 วันที่ผ่านมา

      ​@@shankargowri242முதல்ல உன்னை தான் அப்படி பண்ணிருக்கனும் .

    • @si499
      @si499 7 วันที่ผ่านมา +1

      ​@senthilkumar1975 முற்போக்கு மண்ணாங்கட்டி
      பொக்கிஷம் டா 5அறிவு ஜடம்

  • @VasaviKrishnan
    @VasaviKrishnan 10 วันที่ผ่านมา +20

    Hats of Mahavishnu ji

  • @a2v245zzrf
    @a2v245zzrf 10 วันที่ผ่านมา +23

    ஆன்மீக சம்பந்தமான கேள்விகளைக் கேட்க, ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாதவர் என்ன கேள்வி கேட்க முடியும். குண்டக்க மண்டக்க கேள்வி தான் கேட்க முடியும். 😂

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 10 วันที่ผ่านมา +15

    தங்கச்சி நீ அவர டேமேஜ் பண்ணணும் கேள்வி கேட்குற இது தப்பு நம்ம வீட்ல குழந்தை கண்டிக்கும் போது சாமி கண்ண குத்தும் சொல்லுறோம் சாமி வந்து குத்துததா கண்ண

    • @kausalyag
      @kausalyag 10 วันที่ผ่านมา +3

      😅semma reply

    • @SowmiyaInternational
      @SowmiyaInternational 10 วันที่ผ่านมา +4

      Damage akka ku dhaa chitra. Heavy damage in all sides 😅

  • @naanaghori800
    @naanaghori800 10 วันที่ผ่านมา +8

    மகாவிஷ்ணு அண்ணா உங்க டைம் ma Waste பண்ணாதீங்க

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 9 วันที่ผ่านมา +17

    Mahavishnu Anna don't worry god is always with u ❤❤❤

  • @paramporulparabremmum
    @paramporulparabremmum 10 วันที่ผ่านมา +131

    குருவே சரணம். நீங்கள் எத்தனை பேர்கள் சுற்றி சுற்றி வளைத்தாலும் நம்ம மகாவிஷ்ணுவை யாராலும் ஒரு துளி கூட அசைக்க முடியாது. என் பார்வையில் அனைத்தையும் கடந்து கடவுள் நிலையில் கடவுளாக உள்ளார், இந்த வார்த்தையின் அர்த்தம் எல்லோருக்கும் புரியாது. அவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். இவை அனைத்தும் இறைவனின் திருவிளையாடல். கேள்வியும் அதுவே பதிலும் அதுவே பார்ப்பதும் அதுவே சூப்பர்

    • @tamilnanbargal9630
      @tamilnanbargal9630 10 วันที่ผ่านมา +4

      😂😂

    • @muralibalavdk6727
      @muralibalavdk6727 10 วันที่ผ่านมา +4

      😂😂😂 பாவம்😂😂😂

    • @Hemalatha-q5w
      @Hemalatha-q5w 9 วันที่ผ่านมา +2

      Brother ponga param porul vedio podunga ,,, interview kuduthu time waste pannadinga am autism baby Amma s it's my karma but baby birth munnadiki. Ippo am happy life maaridichi my baby is my guru tqu god guruvea saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @boopal2235
      @boopal2235 9 วันที่ผ่านมา

      Dei loosu....Nee unardaa....Aduthavan adaincha , ena.. poddanga

    • @ilayarajaarjun7754
      @ilayarajaarjun7754 8 วันที่ผ่านมา +7

      இவன் கடவுள் என்றால் அப்ப கடவுள் பாரு

  • @ÄIM_BØT-l9r
    @ÄIM_BØT-l9r 10 วันที่ผ่านมา +9

    This comment is for behindwoods
    RAVI Bangalore I attended mahavishnu class 3 years before i took his advice followed couple of things daily yes miracles happened only when you personally experience you will accept . I had health problems he guided me i went to acupuncture siddharthan coimbatore 3 months treatment i recovered from the problem.i followed allopathy for 5 years no improvement .only when you experience you will get confidence how much you speak you cannot trust.
    Note : I had never gone to his ashram till date . I saw his youtube videos then only once attended class got deekshai in coimbatore 3 years before.

  • @radhekrish_leela
    @radhekrish_leela 10 วันที่ผ่านมา +6

    ஏம்மா உனக்கு நம்பிக்கை இல்லைனா மற்றவர்கள ஏன் சந்தேகத்தை திணிக்கிற. நல்லதுக்கு காலம் கிடையாது.ஏம்மா இப்படி வாக்குவாதம் பன்றிக. கடவுள் நம்பிக்கை இல்லைனா உன்னோட வச்சிக்க😡😡🤬🤬

  • @ArulArul-sj9yj
    @ArulArul-sj9yj 10 วันที่ผ่านมา +23

    Kadule நம்ம பக்கம் Guruve saranam yen அண்ணா இவர்களிடம் பேசி time vest பண்றீங்க ❤❤❤

  • @shivansridhar1379
    @shivansridhar1379 11 วันที่ผ่านมา +20

    Maha Anna your peach is super ❤

  • @rajrahjan136
    @rajrahjan136 9 วันที่ผ่านมา +6

    We support maha vishnu from Malaysia

  • @venkatesaperumal3093
    @venkatesaperumal3093 10 วันที่ผ่านมา +14

    Guruve saranam,My respected mahavishnu brother . One man army in spritual spreading by iravan support.nandri

  • @karthikk29
    @karthikk29 11 วันที่ผ่านมา +18

    Guruve saranam🫂🙏❤️

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 10 วันที่ผ่านมา +22

    குருவே சரணம் ❤அடி தூள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniyam7183
    @balasubramaniyam7183 11 วันที่ผ่านมา +95

    தமிழகம் ஆன்மீக பூமி ஆன்மீக கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்

    • @vijaygopi2641
      @vijaygopi2641 11 วันที่ผ่านมา +5

      Idhu fradu

    • @suganyaragupathy7334
      @suganyaragupathy7334 10 วันที่ผ่านมา +1

      Thu

    • @Ramch-24
      @Ramch-24 10 วันที่ผ่านมา +3

      அதுக்காக பொய் சொல்லிட்டு சுத்திட்டு இருக்க கூடாது

    • @kruthisunder9258
      @kruthisunder9258 10 วันที่ผ่านมา +2

      Tamilnad periyar bhoomi illa Bharathiyar bhoomi

    • @Ramch-24
      @Ramch-24 10 วันที่ผ่านมา +1

      @@kruthisunder9258 அப்ப இது உங்களுக்கான பூமி இல்லையா அப்ப நமக்கான பூமி இல்லையா அவன் பூமி இவன் பூமினு

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 10 วันที่ผ่านมา +7

    Eraivan arul koduthu_vidthar.. Maha Vishnu Sir 🙏❤✝️. God bless you ⚛️🕉️☪️✡️☯️. Sila perai solli thiruthanum.. Sila perai eyarkai eraivan Arulal than thiruthanum.

  • @tamilsiddhargaltalk
    @tamilsiddhargaltalk 10 วันที่ผ่านมา +9

    This is something related to a story in Swami Vivekananda, when Swami Vivekananda avoid a lady dancer for the dance as a Monk in King Sabha in Tamilnadu, the lady asked God exists everywhere inside me also and you also and everybody then later Swami Vivekananda realized this. We should not leave or avoid the persons like this. Maya will control everybody even for few minutes. Mahavishnu should consider this.

  • @PreethiSrinivas-x1t
    @PreethiSrinivas-x1t 10 วันที่ผ่านมา +13

    Final word "GURU KADAKSHAM" is THE ULTIMATE Guruve Saranam 🎉

  • @adieshwarvijay
    @adieshwarvijay 10 วันที่ผ่านมา +5

    Spirituality is the important one in every life mam our opinion.

  • @SRIRAMPILLAI-o5t
    @SRIRAMPILLAI-o5t 8 วันที่ผ่านมา +19

    மஹா விஷ்ணுவை குருவாக ஏற்றவர்கள் இந்த சேனலை பின் தொடரக்கூடாது... அன்பு வேண்டுகோள்

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 3 วันที่ผ่านมา +1

      இவன் ஒரு A joke standup comedian in suntv

    • @vigneshgurusamygv1544
      @vigneshgurusamygv1544 3 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

    • @arumugamd.161
      @arumugamd.161 2 วันที่ผ่านมา

      இவன் லூசு... சும்மா கொஞ்சம் புக் படிச்சு வச்சுக்கிட்டு ஒளரவன்

  • @thiyagu8004
    @thiyagu8004 8 วันที่ผ่านมา +3

    ஏய் மேக்கப் போட்ட ஆயா உனக்கு ஆன்மிகம்னு என்னனு தெரிஞ்சா பேசு இல்லனா போய் வேற ஆயாவ போய் இன்டெர்வியூ பண்ணு...

  • @satishr05
    @satishr05 9 วันที่ผ่านมา +5

    Thank you anchor because of u vishnu getting support 😅

  • @Royalcartoon-lr9yf
    @Royalcartoon-lr9yf 8 วันที่ผ่านมา +5

    குருவே சரணம்!
    குருவே சரணம்! !
    குரு கடாக்ஷம்

  • @AjithKumar-lw8po
    @AjithKumar-lw8po 11 วันที่ผ่านมา +22

    Mahavishnu 💙💙

  • @KVijaya-sm2be
    @KVijaya-sm2be 10 วันที่ผ่านมา +27

    ஐயா அந்த மாதிரி இருக்கிற ஜனங்கள் எல்லாம் நம்ப வைக்க முடியாது விஷ்ணு ஐயா

  • @saimalarharan865
    @saimalarharan865 10 วันที่ผ่านมา +14

    Guruve saranam🙏🏻அருமையானவிளக்கம் குருஜி . தேவையில்லாத விவாதம்.

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 11 วันที่ผ่านมา +18

    குருவே சரணம்😊😊😊😊 நன்றி மஹா விஷ்ணு சார்😊😊😊😊❤❤❤

  • @alliswell5873
    @alliswell5873 10 วันที่ผ่านมา +19

    Intha media இப்படித்தான் இருக்கும் அஜித் sir epadi entha programkum வராமல் இருந்தாரோ அப்படியே நீங்களும் எந்த interviewum குடுக்காதீங்க sir nalla விஷயங்கள் ஏற்பது கஷ்டம்🙏👍

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 10 วันที่ผ่านมา +7

    குருவே சரணம் 🙏🏻 எல்லாம் சிவமாயம் 🙏🏻

    • @ponnarasi4236
      @ponnarasi4236 10 วันที่ผ่านมา

      ஒரு சின்ன திருத்தம் சிவமயம்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 11 วันที่ผ่านมา +6

    18:54 இதை இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் 🤩🤩🤩🤩🤩 இந்த இலுமினாட்டி ஆரிய கும்பல் உங்களை சனாதனம் இந்து மதம் ரிக் வேதம் பிரம்மம் போன்ற ஆரிய வார்த்தை பயன்படுத்துவதால் உங்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள்

  • @hariharanc616
    @hariharanc616 10 วันที่ผ่านมา +10

    நிச்சயமாக ஒரு அறிவார்ந்த மனிதன் தான்

  • @muthuscollections1151
    @muthuscollections1151 10 วันที่ผ่านมา +9

    Nice speech 🎉🎉

  • @nnirojanTamil
    @nnirojanTamil 10 วันที่ผ่านมา +9

    Kalijuka siddar mahavisnu vaalka valamudan ❤

  • @singanadai6099
    @singanadai6099 8 วันที่ผ่านมา +8

    Madam neenga ena ball potalum no ball thaan😂..... En inam anna nee👍..... I support Vishnu 🤝

  • @ramyarJCqwthythysthyTVGC
    @ramyarJCqwthythysthyTVGC 9 วันที่ผ่านมา +10

    சூப்பர் சூப்பர் மஹா விஷ்ணு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉தர்மமே ஜெயிக்கும் 🎉🎉🎉

  • @athreyenathreyen5644
    @athreyenathreyen5644 8 วันที่ผ่านมา +3

    Nan muzhumaiyaga etru kolgirim nahavishnu avargalai❤

  • @sumathisrisumathisri
    @sumathisrisumathisri 5 วันที่ผ่านมา +1

    யாரு எதை பேசினாலும் பரவாயில்லை மகாவிஷ்ணு உன் இறைவனை மீண்டும் மீண்டும் தொடரட்டும் காஞ்சி விஸ்வநாதா காஞ்சி விஸ்வநாதா

  • @SouSoundarya-k6q
    @SouSoundarya-k6q 8 วันที่ผ่านมา +6

    we support mahavishnu guru guruve sharanam ❤u da thambi🥰🥰

  • @rubanrockyy
    @rubanrockyy 10 วันที่ผ่านมา +13

    உண்மை.. ஞானம்.. அடைந்தவர்கள் வாழ்கை கடந்து வந்த வாழ்கை பொறுத்து அமையும்... 🙌

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 11 วันที่ผ่านมา +18

    Mahavishnu anna❤❤

  • @RAJESH-h7y9w
    @RAJESH-h7y9w 4 วันที่ผ่านมา

    மஹா விஷ்ணு ஆன்மீகம் பற்றி சிற்றின்பதில் வாழும் மனிதர்களுக்கு புரியாது உங்களை. ஆற்றலை தவத்தில் செலுத்துங்கள் ❤

  • @sangeethaloganathan2691
    @sangeethaloganathan2691 11 วันที่ผ่านมา +23

    குருவே சரணம்

  • @venkatesnvenkatesn9967
    @venkatesnvenkatesn9967 10 วันที่ผ่านมา +5

    Mahavishnu thambi theliva,unmaya pesuranka avarkitta vakkuvatham vendam

  • @SivaSiva-ty8sr
    @SivaSiva-ty8sr 11 วันที่ผ่านมา +15

    நடு நிலை
    கேள்வி கேட்கலாம்
    கேட்கின்ற விதம்

  • @rahulb5285
    @rahulb5285 10 วันที่ผ่านมา +14

    அருமையான கேள்விகள் அற்புதமான கேள்விகள் என் மனதில் தோன்றிய கேள்விகள் அருமையான பதில்

  • @panneerviji3201
    @panneerviji3201 10 วันที่ผ่านมา +11

    Guruve🎉saranam❤

  • @Saidivine234
    @Saidivine234 10 วันที่ผ่านมา +11

    Enga guru kita pesi jeika mudiyathungaaa.... 😊

  • @suganthysundar2612
    @suganthysundar2612 4 วันที่ผ่านมา +1

    Mahavishnu anna ❤❤❤❤ you are the best love you loads ❤❤❤❤

  • @Fromepic_
    @Fromepic_ 10 วันที่ผ่านมา +1

    21:59 திருக்குறள் அறம் பொருள் இன்பம்🎉❤

  • @maharaja2675
    @maharaja2675 9 วันที่ผ่านมา +2

    நிறைய பேர் சொல்கின்றார்கள் மஹா விஷ்ணு அவர்கள் இந்த சகோதரியிடம் பேட்டி கொடுத்து இருக்கக்கூடாது என்கின்றார்கள்....
    உண்மையில் பேட்டி எடுப்பதற்கு முன்பே ஒருவர் வாதம் செய்ய, அதற்கு மற்றொருவர் விவாதம் செய்ய, இப்படி இருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் இருக்கும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது....
    இதில் யாருக்கும் ஆதாயம் இல்லாமல் இல்லை...
    ஒருவருக்கு views மூலம் ஆதாயம்...
    ஒருவருக்கு பிற்காலத்தில் கூட்டம் சேரும் என்ற ஆதாயம்... அவ்வளவே....

  • @dayalan1975
    @dayalan1975 10 วันที่ผ่านมา +4

    Guruji you are the enlightened ...no need ro waste time with these kind of atheist ...guruvae saranam

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 10 วันที่ผ่านมา +4

    ப்ரெய்லியை கண்டுபிடித்தவரை வணங்குங்கள். அப்துல்கலாம் அவர்கள் செயற்கைக்கோள் அனுப்பியதைவிட செயற்கைக்கால்
    4 கிலோவிலிருந்து குறைத்து 400 கிராமில் செய்தபோது தான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். ஊடகம் தவறான பாதையில் செல்கிறது.

  • @DailyscoopUpdates
    @DailyscoopUpdates 10 วันที่ผ่านมา +2

    இவனை இவ்வளவு கேள்வி கேட்கிறாயே... அப்படியே சத்குரு, போன்ற ஆன்மீகத்தை பரப்பு அவர்களிடம் இது தேவையா என்று நீ கேட்கலாமே... அங்கெல்லாம் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுவீர்கள்..

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 10 วันที่ผ่านมา +18

    நீங்க வந்து தம்பி மட்டும் கூப்பிட்டு பேட்டி எடுக்குறீங்களே அவர்கிட்ட பயிற்சி எடுத்தவங்களையும் நீங்க கூப்பிட்டு மாற்றம் எப்படி வந்து இருக்கு னு கேட்கனும்

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 10 วันที่ผ่านมา +2

      ஒரே ஆசிரியரிடம் ஒரே க்ளாஸ்ல படித்த மாணவர்கள் ஒருவன் 100மார்க் எடுக்கிறார்.இன்னொருவர் ஏன் பத்து மார்க் எடுக்கிறார்.உள்வாங்கும் தன்மை ஆளுக்கு ஆள் மாறுபடும் ல சார்.அதுக்காக ஆசிரியரை குற்றம் சொல்ல முடியாது

  • @poovarasang
    @poovarasang 8 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்❤

  • @PRANICLIFE
    @PRANICLIFE 10 วันที่ผ่านมา +3

    Proud to be a follower of mahavishnu. As we accept and see the technology has evolved, why don't we consider that spirituality is also evolved. Why people are looking the spirituality in the same way how our ancestors have conveyed us. Spirituality is searching god inside you. Is this a wrong preaching? If that is wrong, god is also wrong to you people who argue. Only broad minded will understand what he says. Those who contradict are stressed. They use today's technology of android phone and say spirituality is abnormal

  • @RavichandranP-qh8wp
    @RavichandranP-qh8wp 7 วันที่ผ่านมา +1

    Mahavishnuvae (guruvae) saranam ❤

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே 7 วันที่ผ่านมา +1

    ஆன்மீகத்தில் ஆனா ஆவன்னா கூட தெரியாதவர்களிடம் பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும்....... இந்த பெண்மணி பிசினஸ் மேன்களிடம் எவ்வாறு விவாதிக்கிறார்....... மக்களை வள்ளலார் வழிப்படுத்தும் மகாவிஷ்ணு உடன் எவ்வாறு.... குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்டு விவாதிக்கிறார்.... குதர்க்கமான கேள்விகள் என்றாலும்..... பொருள் நிறைந்த பதில்களை வழங்குகிறார் மகாவிஷ்ணு...... குருவே சரணம்... குருவே சரணம்....

  • @nidhyarajini6004
    @nidhyarajini6004 10 วันที่ผ่านมา +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @rhom_cris_510
    @rhom_cris_510 10 วันที่ผ่านมา +11

    Anchor mukthar female version la vanthurukanga 🤡

  • @si499
    @si499 7 วันที่ผ่านมา

    Excellent spiritual talk.
    Thank you, Maha Vishnu

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 5 วันที่ผ่านมา +1

    நான் மகாவிஷ்ணு பேசுகிறார் அதுக்காக தான் நான் இந்த சேனலை பார்க்கிறேன் மத்தபடி எதுக்காக நான் இந்த சேனல் பாக்கல மகாவிஷ்ணு அவர்களால் மட்டும்தான் அவங்களால இவங்களுக்கு லாபம் இருப்பதால் தான் இவங்க பேட்டி எடுக்குறாங்க இல்லன்னா இவங்க போய்ட்டு எடுக்க போறதில்ல

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i 10 วันที่ผ่านมา +10

    மஹாவிஷ்ணு சேவை தொடரனும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏽👏🏽👏🏽

  • @shanthikumar4393
    @shanthikumar4393 10 วันที่ผ่านมา +3

    Guruve saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Don't waste your time like this interviews guruji

  • @Senthamizh-u7x
    @Senthamizh-u7x 11 วันที่ผ่านมา +20

    ஐயா எப்படி இருக்கீங்க நலமா