பசியோட ருசி அறிந்து இந்த தொழிலை நடத்திகிட்டு இருக்கோம் - மாதம்பட்டி ரங்கராஜ் அசத்தல் | Youth Talk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2023
  • பசியோட ருசி அறிந்து இந்த தொழிலை நடத்திகிட்டு இருக்கோம் | Youth Talk | Part - 16 | Kalyanamalai
    #kalyanamalai #pattimandram #youthtalk #youthtalkshow #motivationalspeech #facebook
    Youth Talk.. An interesting talk show with the participation of young brilliant entrepreneurs where they are going to talk on the chances and challenges in next generation business moderated by Maatram Foundation Mr. Sujith Kumar in Salem during our "நம்ம ஊருல கல்யாணமலை". Meet and connect with other like-minded alliance seekers from your community.
    Watch the other videos:
    ▶️ அப்பாவின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான் | Youth Talk | Part - 14 : • அப்பாவின் கஷ்டத்தை பார...
    ▶️ Facebook board பின்னாடி வேற ஒரு Company பேர் இருக்கு அது என்ன? | Youth Talk | Part - 13 : • Facebook board பின்னாட...
    ▶️ எதை தேடுகிறோம்? Youth Talk | Part - 12 : • எதை தேடுகிறோம்? Youth ...
    ▶️ இளைஞர்களின் ரோல் மாடல் ஆச்சர்ய ரிப்போர்ட் | Part - 11 : • இளைஞர்களின் ரோல் மாடல்...
    ▶️ வலி மிகுந்த இந்த கேள்வியை எங்களிடம் கேட்காதீர்கள் பவித்ராவின் ஆவேசம் Part - 10 : • வலி மிகுந்த இந்த கேள்வ...
    ▶️ பணமே இல்லாத போது எது மகிழ்ச்சி Part - 9 : • பணமே இல்லாத போது எது ம...
    ▶️ Social Media வே கதின்னு இருக்கற நீங்க Social Validation பத்தி பேசவே கூடாது Part - 8 : • Social Media வே கதின்ன...
    ▶️ நாங்க கொள்ளைதான் அடிக்கணும் Part - 7 : • நாங்க கொள்ளைதான் அடிக்...
    ▶️ ஊர் ஊரா போய் பேசி என்ன பயன்.. என் பையனுக்கு நான் ரோல் மாடலா இல்லையே Part - 6 : • ஊர் ஊரா போய் பேசி என்ன...
    ▶️ பொண்ணுங்க முன்னால English-ல பேசணும் Part - 5 : • பொண்ணுங்க முன்னால Engl...
    ▶️ நமக்கான அடையாளம் இன்றைக்கு பணம் மட்டுமே இளைஞரின் யதார்த்தமான பேச்சு Part - 4 : • நமக்கான அடையாளம் இன்றை...
    ▶️ ஒரே ஒரு தலைவன் கூட இல்லையே இளைஞர்கள் ஆதங்கம் | Youth Talk Part - 3 : • ஒரே ஒரு தலைவன் கூட இல்...
    ▶️ IPL -ல ஜெயிச்சதும் தான் தூக்கம் | Youth Talk Part - 2 : • IPL -ல ஜெயிச்சதும் தா...
    ▶️ அதிரடி YouthTalk அடுத்து சென்னையில் | Kalyanamalai Part - 1 : • அதிரடி YouthTalk அடுத்...
    For more details, please call +91-9840891300/+91-9840891500
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kalyanamalai.com/
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
    #Kalyanamalai #matrimony #matchmaking #matrimonyservices #unique #brides #grooms #marriage #perfectpartner #varanparkalamvanga #matrimonialservices
  • บันเทิง

ความคิดเห็น • 170

  • @kamalavallirengaraju7406
    @kamalavallirengaraju7406 2 วันที่ผ่านมา

    ரங்கராஜ் என்பவரே ரொம்ப பர்பெக்டாதான் இருப்பார்கள் வாழ்க வளமுடன்!

  • @muthupichai8646
    @muthupichai8646 3 หลายเดือนก่อน +24

    திரு. மாதம்பட்டி ரெங்கராஜன் அவர்களுக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் ! --- பெருமைமிகு தமிழர் - சென்னை.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 3 หลายเดือนก่อน +10

    பதிவு அபாரம். உண்மையில் 'செவிக்கு உணவு இல்லாதான் சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும்' எனும் திருக்குறள் இருப்பது அனைவரும் அறிவர். இங்கே செவி வயிறு இரண்டிற்கும் சேர்த்து கிடைத்தது போல் உள்ளது. உலகம் போற்றும் வகையில் வளரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.🎉🎉🎉🎉🎉

  • @manimegalai2517
    @manimegalai2517 3 หลายเดือนก่อน +8

    உழைப்பும் நேர்மையும் இருந்தால் அனைத்து நலன்களும் வளங்களும் உடன் நிற்கும் என்பதை வளரும் இளம்தலை முறையினருக்கு உணர்திய உணர்த்திக் கொண்டிருக்கும் மகனே வாழ்க வளர்.

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 8 หลายเดือนก่อน +36

    நாங்கள் கோயம்புத்தூர் தான். உங்கள் அப்பா சமையலும் உங்கள் சமையலும் சாப்பிட்டு இருக்கிறோம். மென்மேலும் வளர்க.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 6 หลายเดือนก่อน +24

    உங்கள் உள்ளபூர்வமான
    பேச்சு எங்கள் இதயத்தை தொட்டது ...அப்பா பெயரை கெடுக்காமல் அவர் பெயரை காப்பாத்த நீங்க உழைத்த உழைப்பு
    போற்றக்ககூடியது . சற்றும் சளைக்காத அர்ப்பணிப்பு.... இத்துடன்
    சிறிது சமூக சேவையும்
    சேர்த்துக்கொள்ளுங்கள்
    உங்கள் குலத்துக்கே பெருமை...நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்
    பெற்று நீடூழி வாழனும்..
    மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்....

  • @chandrasekharramalingam8508
    @chandrasekharramalingam8508 4 หลายเดือนก่อน +18

    வளர்ச்சி பல மடங்காக இருந்தும் தன் அப்பா ஏறிய படிகளை மறக்காமல் உழைக்கும் திரு.ரங்கராஜ் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ptr1064
    @ptr1064 2 หลายเดือนก่อน +4

    அம்மாவின் கை பக்குவம் யாரும் தரமுடியாது.தாவரங்கள் சமைத்தே பழங்களாக கொடுக்கிறது.அதற்க்கு நல்ல உணவை கொடுப்போம்.மனிதனுக்கு அப்பால் உயிர்களை நேசிப்போம்.

  • @dhivyadhivya6093
    @dhivyadhivya6093 หลายเดือนก่อน +3

    இது தான் உண்மை சார் சாதனை படைத்தவர் வாழ்கவளமுடன்

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 6 หลายเดือนก่อน +14

    வணக்கம் மாதம்பட்டி இரங்கராஜ். மிக்க நன்றி. நாங்களும் உங்க பீல்டு தான். நாங்களும் உங்க ஊர் தான். கடவுள் அருளால் நீடுழி வாழ நல்வாழ்த்துகள்!

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 5 หลายเดือนก่อน +7

    தம்பி ரங்கராஜ் சமையலில் மட்டுமல்ல விருந்து உபசரிப்பிலும் அன்பு கலந்த திறைமைசாலி என்பது எனது பர்சனல் அனுபவம். வாழ்க வளமுடன் dear. வானமே உனது எல்லை...

  • @geethasankaravelu3087
    @geethasankaravelu3087 3 หลายเดือนก่อน +2

    திரு மாதம்பட்டி ரங்கராஜ், உங்கள் பேச்சு அருமையாகவும், ஊக்கம் அளிக்கும் விதமாக இருந்தது.

  • @mallikas6108
    @mallikas6108 หลายเดือนก่อน +1

    அன்புடன் இனிய வணக்கம் 🙏 சமையல் என்பது ஒவ்வொரு தாயின் மனம் தாய் மணம் புரிந்து அறிந்தால் தான் தெரியும் ஆராயிரம் சமையல் நபர்கள் வரலாம் ஆனால் அன்பு கலந்த சேர்வை தான் தாயின் கைமணம் நன்கு அறிந்த ஒவ்வொரு நபரில் ஒருவர் மாதம் பட்டி தங்கவேல் ரங்கராஜ் சூப்பர் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் 😊🌹🍋🍫🙏....

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 5 หลายเดือนก่อน +16

    கண்ணு வாழ்க்கை பற்றி யும்சமையல்பற்றியும் சொன்னஓர்வார்த்தையும்ரத்தினம்வைரம்போலஜொலிஜொலித்தது உன்னைப்பெற்றோர் பூரிப்புஅடைந்துஇருப்பர்

  • @jvgeetha2060
    @jvgeetha2060 7 หลายเดือนก่อน +12

    ரங்கராஜ் தம்பி உங்களுடைய இந்த பேச்சு வரும் தலைமுறையினருக்கு குறிப்பாக நமது திருப்பூர் இளைஞர்களுக்கு மிகவும் ஒரு உற்சாகமூட்டும் உண்மையானதாகவும் எதார்த்தமாகவும் இருந்தது வாழ்த்துக்கள் தம்பி வளர்க உன் புகழ்

  • @dhanabothi
    @dhanabothi 9 หลายเดือนก่อน +31

    Weldon Rengaraj
    உழைப்பின் பலன் இன்று உங்கள் கையில்🎉
    உங்கள் பேச்சும் மிக அருமை👏👍

  • @PtamilR-hr3jz
    @PtamilR-hr3jz 6 หลายเดือนก่อน +8

    உங்க திறமையில் இருந்து. அறிவான பேச்சுவரை. சிறப்பு நண்பா

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 5 หลายเดือนก่อน +4

    அருமை. நம்பிக்கையும் , உறுதியான பேச்சும் தான் அவர் மூலதனம்.

  • @subhashini8873
    @subhashini8873 5 หลายเดือนก่อน +12

    கண்கள் நனைகிறது.... வாழ்க வளமுடன் தம்பி!

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 8 หลายเดือนก่อน +19

    நம்பிக்கையின் அனுபவத்தைத் தனித்துவத்தை அறிந்து மகிழ்கிறேன்.. வாழ்த்துகள் தம்பி..

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 8 หลายเดือนก่อน +31

    உண்மையான கடும் உப்பு, நேர்மை, விடா முயற்சி இ௫ப்பின் யா௫ம் சாதனையாளராக லாம் என்பதற்கு உதாரணம். உண்மை. 😊😊

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 8 หลายเดือนก่อน +59

    கோடி அருவி கொட்டுதே உங்க பேச்சிலே....
    தேடி நம்பிக்கை வருதே எங்கள் மூச்சிலே....
    வாழ்க வளமுடன்...
    Love you Hero ❤❤❤

    • @user-fq6ut4ed2k
      @user-fq6ut4ed2k หลายเดือนก่อน

      ஐத்துணைசிறப்புபெற்றநீங்கள்குக்வித்கோமாளிக்குவந்ததுவருத்தமா
      கவுள்ளதுசமையலைமானபடுத்தும்ருவருப்பானநிகழ்சி

  • @uthayaranikarunakaran9622
    @uthayaranikarunakaran9622 9 หลายเดือนก่อน +14

    Hats off to you Rangaraj. Very proud of you.

  • @ramachandra9806
    @ramachandra9806 8 หลายเดือนก่อน +15

    🙏🏻💐இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் தங்களது பேச்சு நம்பிக்கையையும் உழைப்பின் அருமையை உணர்ந்து அதை எந்த தொழிலையும் செய்து வாழ்ந்து காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையும் தரும் வகையில் மிகவும் பலன் தருவதாக உள்ளது.வாழ்க வளர்க
    வளமுடன் நலமுடன் 💐🙏🏻

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 28 วันที่ผ่านมา +1

    Valzha valamuden 200 years. Thaivethy 🙏🙏🙏

  • @ushachandran7060
    @ushachandran7060 6 หลายเดือนก่อน +11

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு தானகவே கை தட்ட வைக்கிறது

  • @Ramkumar-rd4zf
    @Ramkumar-rd4zf 7 หลายเดือนก่อน +6

    My best wishes to Rangaraj. Dr. Kumar

  • @shridevi6823
    @shridevi6823 8 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் 🙏

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 9 หลายเดือนก่อน +12

    மிகவும் பெருமையாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @venkatraman5422
    @venkatraman5422 5 หลายเดือนก่อน +10

    அசத்துங்க ரங்க ராஜ், அசத்துங்க. All the best.

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 6 หลายเดือนก่อน +65

    மாதம் பட்டி தங்கவேல் மகன் ரங்கராஜ் வெற்றி இல்லை! ரங்கராஜ் அப்பா மாதம்பட்டி தங்கவேல் அது தான் வெற்றி!

    • @ck.vasanthkumar5617
      @ck.vasanthkumar5617 2 หลายเดือนก่อน +1

      அப்பா நம்பருக்கு எதுக்கு வந்திருக்கிற எனக்கு கேனக்கூதி அப்பல வேலை செஞ்சது உடனே காசு கொடுத்துடுவாங்க ஆனா இப்ப வேலை செஞ்ச என்ன நீ வந்து 60 லட்சத்துக்கு 70 லட்சத்து பேசுற நீ 60 லட்சம் 20 வருஷத்துக்கு பேசுற அது நீ கணக்கு போடு 10% கூட இல்ல தொழிலாளி சம்பளம் மண்டலத்தில் வேலைய முடிச்சுட்டு 7:00 மணி வரைக்கும் உட்கார்ந்து இருக்க வேண்டும் அக்கவுண்ட்ல போட்டு விடுறேன் பஸ் காசு வாங்கிட்டு போகணும் உன்னோட நம்பர் சுவிட்ச் அப்படியே இருக்கும் உன் மேனேஜர் இருக்காங்க டுபாக்கூர் மேனேஜர் இருக்க டுபாக்கூர் மனுஷன் சமையல் பத்தி என்ன தெரியும் ஒவ்வொருத்தனும் அந்த பூஜைக்காக பண்றான் நடிக்கிறான் எனக்கு முன்னால நீ சினிமா நடிக்கறது முக்கியமல்ல ரங்கராஜ் உன் தொழிலில் நடிக்கிற தொழில் நடிகரான நான் வைரஸ் இருந்து சொல்றேன் எம் வி எஸ் மண்டபம் பைபாஸ் ரோடு பைபாஸ் ரோடு குறைந்தது 30 லட்சம் ரூபாய்க்கு மேல பேசி இருப்பீங்க நீங்க அங்க வேலை செய்ற தொழிலாளர்கள் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் தாண்டாது ஆனா உனக்கு வந்து ₹500 பஸ் காசு கொடுக்குறதுக்கு 7:00 மணி வரைக்கும் மிஸ்டர் ரங்கராஜ் சினிமால ஜெனி சமையல் தொழி உன்னைய பிச்சை எடுக்க வைக்கும் பாரு பாரு அப்ப தெரியும் வெளி உலகத்துக்கு நீ பவுடர் போட்ட ஹீரோ நம்ம சமையல் துறையில் பொறுத்த அளவுக்கு நீ ஜீரோ லும் சரி சமையல் துறையிலும் சரி வெயிட் பண்ண வைக்கிற பாத்தியா

    • @ck.vasanthkumar5617
      @ck.vasanthkumar5617 2 หลายเดือนก่อน

      போங்க மிஸ்டர் ரங்கராஜ்

    • @ck.vasanthkumar5617
      @ck.vasanthkumar5617 2 หลายเดือนก่อน

      மிஸ்டர் ரங்கராஜ் உங்களை சுத்தி இருக்கிற அத்தனை பேரும் ஏமாத்திட்டு இருக்காங்க உங்களுக்கு தெரியாது ஒரு சாம்பார் வந்து டேஸ்ட் பாக்குறதுக்கு அஞ்சுக்கு மேனேஜரா உங்கப்பா எத்தனை சம்பாதித்தார் உங்க அப்பா பேரு சம்பாதித்தார் உப்பு பார்க்கிறவர் அத்தனை பேருமே வரும்போதெல்லாம் உப்பு போடு உப்பு போடு எவனுமே உப்பு கரெக்டா இருக்குனு சொன்னது கிடையாது கடைசில 11:00 மணிக்கு பாட்டு சொல்ல மாட்டாங்க ஒன்னும் இல்ல நீங்க வந்து ஷோரூம் உக்காந்து சாப்பிட்டீங்க உட்கார்ந்து சாப்பிட்டீங்க இதிகாப் தேங்காய் பால் கரெக்ட்டா இருந்ததா நான் ஏன் வந்து உங்ககிட்ட நேரா பேசலைன்னா உங்களை சுத்தி இருக்கிற அத்தனை பேருமே போலித்தனமான ஆளுக உண்மை சார் உண்மை சார் வெள்ளிங்கிரி மலையில் அன்னதானம் போடுறாங்களே அங்க போய் பாருங்க உங்க ஆளுங்க லேடிஸ் எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க ஆனா அன்னதானத்தில் கோட்டை விட்டார்கள் எட்டு பொம்பளை இருக்கிற இடத்துல ரெண்டு ஆம்பளைகளுக்கு என்னை ஏன் அந்த ரூமுக்குள்ள வேலை சரிங்க சார் எப்படி இருந்தாலும் என்னை கண்டுபிடிச்சு தோலுரிக்க போறது உறுதி

  • @nkkcbe982
    @nkkcbe982 8 หลายเดือนก่อน +18

    Once Mr. Siva kumar ( Father of Mr.Sathyan , Actor ) was the icon of Madhampatti, Peoples in Madhampatti and surrounding village used to call him has Madhampatti Raja, he owned huge lands in that area. Now Madhampatti catering services has become Madhampatti's Icon...I am from local and I am proud of Mr.Rangraj. congratulations and all the very best ⚘️⚘️🙏

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 6 หลายเดือนก่อน +4

    Unga nalla manasuku nalla irupinga sir. Vazgha valathudan 💐💐

  • @NagarajCholan-dl3nx
    @NagarajCholan-dl3nx 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஹீரோ தங்கராஜ்

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 7 หลายเดือนก่อน +3

    Arumai,thambi god bless your family,VAZHA PALLANDU

  • @kanchanadev8463
    @kanchanadev8463 9 หลายเดือนก่อน +3

    Super appa yangaludaya nanpar 🙏🙏

  • @selvasanjay5583
    @selvasanjay5583 4 หลายเดือนก่อน +3

    Super bro amma samaiyal pathi pesunathuku

  • @kumarkonar7772
    @kumarkonar7772 5 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் 🌹🙏

  • @shaguvythes6736
    @shaguvythes6736 6 หลายเดือนก่อน +7

    Congratulations thambi & best wishes for all your projects. God bless you & your proud parents

  • @skannan5753
    @skannan5753 6 หลายเดือนก่อน +4

    Excellent achievement in catering

  • @muthub2640
    @muthub2640 8 หลายเดือนก่อน +2

    வாழ்க தம்பி

  • @vidhya9533
    @vidhya9533 9 หลายเดือนก่อน +4

    Super young man

  • @vijayalakshmisuriyanarayan3592
    @vijayalakshmisuriyanarayan3592 22 วันที่ผ่านมา

    Excellent Motivational Speech by Madhampatty Rangaraj...Hats off to him🎉🎉🎉

  • @muthub2640
    @muthub2640 8 หลายเดือนก่อน +9

    கண்ணீர் வருகிறது

  • @palanis6730
    @palanis6730 8 หลายเดือนก่อน +2

    Supper bro God bless you

  • @leelasaravanan5468
    @leelasaravanan5468 5 หลายเดือนก่อน

    Super message RANGARAJ

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன் 💐💐💐

  • @ramkumars8833
    @ramkumars8833 3 หลายเดือนก่อน +1

    Superb and fantastic speech

  • @lalitharamani7318
    @lalitharamani7318 6 หลายเดือนก่อน +1

    Super sir God bless you

  • @vijayakrishnanarayanan1504
    @vijayakrishnanarayanan1504 6 หลายเดือนก่อน +2

    Super thambi vazhga valamudan

  • @svtsvt4126
    @svtsvt4126 5 หลายเดือนก่อน +1

    Naanum coimbatore than ungala pakkarappa romba perumaya iruku

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de 20 วันที่ผ่านมา

    ❤🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉🎉 good

  • @premakrish2077
    @premakrish2077 8 หลายเดือนก่อน +1

    Valthukkal

  • @unicraftrama547
    @unicraftrama547 6 หลายเดือนก่อน +1

    Super thambi❤❤❤❤

  • @user-nx7pg3vv1t
    @user-nx7pg3vv1t หลายเดือนก่อน

    ஆற்றொழுக்கு நடையில் அற்புதமான உரை

  • @arunamuthukumar3966
    @arunamuthukumar3966 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @chelladurait9376
    @chelladurait9376 8 หลายเดือนก่อน +1

    God bless you birathar

  • @rajsaranya2901
    @rajsaranya2901 6 หลายเดือนก่อน +1

    Superb sir 💐💐💐💐💐💐

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 9 หลายเดือนก่อน +21

    Today at my campus canteen, I have seen a proverb,"Where there is a food,there is a love".
    Hope that it is 100% true.....

  • @vijimanokar7088
    @vijimanokar7088 6 หลายเดือนก่อน +1

    Valthukkal sir you will get all success

  • @suloshininallaratnam5090
    @suloshininallaratnam5090 13 วันที่ผ่านมา

    Super good ❤❤

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 8 หลายเดือนก่อน +5

    Highly inspiring and motivational speech from a suceesful youth. வாழ்த்துகள்.

  • @bharathikrishnamurthy9282
    @bharathikrishnamurthy9282 5 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉

  • @arunsindu9010
    @arunsindu9010 6 หลายเดือนก่อน +1

    Super sir👏

  • @user-mm6vm1br7f
    @user-mm6vm1br7f หลายเดือนก่อน

    You both are superb..

  • @arula9323
    @arula9323 5 หลายเดือนก่อน

    Great🎉❤show

  • @muthub2640
    @muthub2640 8 หลายเดือนก่อน +1

    Great appa

  • @rajithangaraj6405
    @rajithangaraj6405 5 หลายเดือนก่อน +1

    Congratulations Thambi👍

  • @user-mf2vv1dv8j
    @user-mf2vv1dv8j 2 หลายเดือนก่อน

    God. Bless..you. Da. Thangam

  • @shanthiml9983
    @shanthiml9983 หลายเดือนก่อน

    👍❤️

  • @sridattanpethanaraj4650
    @sridattanpethanaraj4650 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @vhsspecial1602
    @vhsspecial1602 9 หลายเดือนก่อน +4

    I love mekanthi circus regaraj sir

  • @amutha8088
    @amutha8088 5 หลายเดือนก่อน

    We proud of you ma 🎉

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii 6 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉🎉 Anna

  • @kannansangareddy6528
    @kannansangareddy6528 2 หลายเดือนก่อน

    Superr spech inthis young age .My blessings for u

  • @user-mq3ky7dr7m
    @user-mq3ky7dr7m 6 หลายเดือนก่อน +2

    ❤Coimbatore rangaraj❤

  • @MaduraiAmmaSamayal
    @MaduraiAmmaSamayal หลายเดือนก่อน

    நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @thangam5006
    @thangam5006 9 หลายเดือนก่อน +2

    Super 👋👋

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 26 วันที่ผ่านมา

    great talk .
    Tears plus.hats off

  • @porulgrace3925
    @porulgrace3925 หลายเดือนก่อน

    Majesticcc,Maturd..Man..

  • @austinemajella6673
    @austinemajella6673 5 หลายเดือนก่อน

    to be appreciated. ALSO MUST BE AFFORDABLE FOR COMMON PEOPLE. VERY VRRY IMPORTANT.

  • @muthub2640
    @muthub2640 8 หลายเดือนก่อน

    Super

  • @deepakaruna4372
    @deepakaruna4372 5 หลายเดือนก่อน

    All the best 🎉

  • @selvamurugan9781
    @selvamurugan9781 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ushamaheshusha9963
    @ushamaheshusha9963 6 หลายเดือนก่อน

    Super,

  • @kannans7099
    @kannans7099 5 หลายเดือนก่อน +3

    அருமை தம்பி.உங்களின் நம்பிக்கை ' விடாமுயற்சி,பேச்சாற்றல் அனைத்தும்
    பாராட்டுதலுக்கு உரியவை.
    வாழ்க வளமுடன்
    நலமுடன்
    பலமுடன்!!!

  • @sivasubramanian4938
    @sivasubramanian4938 3 หลายเดือนก่อน

    Vazhga valamutan thambi 🎉🎉🎉

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ப்ரோ❤

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 6 หลายเดือนก่อน

    Sabash kanna

  • @jayapapalventeshjayapalven5817
    @jayapapalventeshjayapalven5817 5 หลายเดือนก่อน

    Congratulations

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 6 หลายเดือนก่อน +1

    Fine sir,
    Super challanges 🙏🪔

  • @deepalakshmid7258
    @deepalakshmid7258 3 หลายเดือนก่อน

    Love u sir ❤❤❤❤

  • @pandithurai1656
    @pandithurai1656 5 หลายเดือนก่อน

    Super anna

  • @janakinikithamaheswaran8722
    @janakinikithamaheswaran8722 6 หลายเดือนก่อน +3

    Congratulations sir. 1 crore employment opportunities achieve pannunga sir.

  • @naturalsselva
    @naturalsselva 5 หลายเดือนก่อน

    I proud of your big fan

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 หลายเดือนก่อน

    Nice 👍

  • @bhuvanathangaraju1506
    @bhuvanathangaraju1506 8 หลายเดือนก่อน +2

    I like u thambi yen appa nabakam varuthu but i miss my uyir

  • @mamatamahaling5834
    @mamatamahaling5834 5 หลายเดือนก่อน

    Good.sri

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 8 หลายเดือนก่อน

    Parattukkall.sir.unndi.koduththor.utir.koduththore..aagave.neengall..ulage.pazhumbafi.vaazhveergall..jayabatatham.😊😊😊😊😊😊😊😊

  • @rajusugan7609
    @rajusugan7609 2 หลายเดือนก่อน

    Hat's off ❤