முதிர்ந்த அனுபவம் ,இசையை கேட்டு கொண்டிருந்த மக்களிடம். இசையை கற்றுக்கொள்ளும் அளவுக்கு மிகவும் இயல்பாக கற்று கொடுக்கும் என் ஆசானுக்கு முதல் வணக்கம் .வாழ்க வளமுடன் .உங்கள் இசை அனுபவங்கள் , எழிமையான பேச்சு மிகவும் அருமை.❤
ஐயா, உங்கள் வகுப்பு மிகவும் சுவாரஸ்யமானது, நான் Yamaha PSR - 273, keyboard வாங்கினேன். தயவுசெய்து எனக்கு தாளம் மற்றும் டெம்போவை பரிந்துரைக்கவும் ஐயா. நமஸ்காரம் BOLLY1தாலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் 110 TEMPO வை நான் அடையாளம் கண்டுள்ளேன்
சான்சே இல்லங்க சார் இவ்வளவு அருமையா சொல்லி கொடுக்குறீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட் அப்படிங்கிறது நீங்க கற்றுக் கொடுக்கிற விதத்தில் இருந்தே புரியுதுங்க சார். எங்களுக்கு முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் ஐயா குருதட்சணை செய்ய விரும்புகிறேன் ஐயா. அது எங்கள் கடமையை ஐயா தயவுசெய்து தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம் தெரியப்படுத்த வேண்டுகிறேன் ஐயா நன்றி

Beautiful lietioning and watching this gives happiness 🌹🌹🌹🙏🙏🙏
@@SelvarajR-kj8ji மிக்க நன்றி.
அருமையான பதிவு நன்றி ஐயா
@@agniways3307 மிக்க மகிழ்ச்சி.
@@arulprakasamt93❤
மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கும் முயற்சியின் முதல் பாடம் இது😄🙏.
தங்கள் முயற்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். மிக்க நன்றி🙏
தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.
உங்கள் சேவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஐயா
@@C.KumarKumar-pn9rz மிக்க மகிழ்ச்சி.
Super super super lovely arumiyana pathivu Ana valga valamuden palandu
Augustine violinist from Malaysia
மிக அருமையாக பாடம் நடத்துகிறீர்கள்.நன்றி.
@@kdnn5375 மிக்க மகிழ்ச்சி.
வணக்கம் ஐயா. மிகவும் நன்றி. ❤❤❤😊😊😊🎉🎉
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
செம சார்
Very thankful iyya God bless you.
@@sasikumarc1572 மிக்க நன்றி.
அடிப்படை தேவை கட்டாயம் அஸ்திவாரம் இல்லா வீடு ஆட்டம் காணும் அய்யா உங்க சேவை இசை பிரியர்களுக்கு அன்னதானம் போண்றது தொடரட்டும் பயணம்
@@anunat தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Super Sir
@@subramanianramamoorthy3413 Thank you.
Sir, I understood karnatic basics from this lesson
@@packiams4484 மிக்க மகிழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉
@@RamamoorthyRengasamy மிக்க நன்றி.
ஐயா, உங்கள் வகுப்பு மிகவும் சுவாரஸ்யமானது, நான் Yamaha PSR - 273, keyboard வாங்கினேன். தயவுசெய்து எனக்கு தாளம் மற்றும் டெம்போவை பரிந்துரைக்கவும் ஐயா. நமஸ்காரம் BOLLY1தாலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் 110 TEMPO வை நான் அடையாளம் கண்டுள்ளேன்
❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@@mohan-d4l 👍👍🙏🙏
வனக்கம்ஜய புத்தகம் எங்கு கிடைக்கும் ஜயா
@@sudhasudhakr7445 பெரிய புத்தக கடைகள் மற்றும் இசைக் கருவிகள் விற்பனைக்கடை அல்லது Online
❤🎉
@@sugansugan4535 🙏🙏
Basic swarali lines lesson very noice sir. Pse teach us balance lessons i e up to 14. Very very thanks sir.
@@natarajankailash856 மிக்க மகிழ்ச்சி.இந்த வீடியோவின் தொடர்ச்சியைப் பார்க்கவும்.
❤sir Rasathi unna Enni Rappakala kan vizhiche pushpavanam kuppusamy pattu Notes sir please
Nanri master book eppadi vanguvathu
@@naturalmix2904 9442563055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சான்சே இல்லங்க சார் இவ்வளவு அருமையா சொல்லி கொடுக்குறீங்க எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட் அப்படிங்கிறது நீங்க கற்றுக் கொடுக்கிற விதத்தில் இருந்தே புரியுதுங்க சார். எங்களுக்கு முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும் ஐயா குருதட்சணை செய்ய விரும்புகிறேன் ஐயா. அது எங்கள் கடமையை ஐயா தயவுசெய்து தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம் தெரியப்படுத்த வேண்டுகிறேன் ஐயா நன்றி
அருமை இசை விருந்து
ஐயா இந்த சங்கீத பால பாடம்
புத்தகம் எங்கு வாங்கலாம்
@@mohandhas6863 பெரிய புத்தக கடைகள், இசைக் கருவிகள் விற்பனைக்கடை அல்லது online
Hi i am interested
Kamagam paadamum choli kudunga
Ungal Pani sirakkavendum
@@antonyglabin8673 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.