Tamil Online Keyboard Class1 Basic Keyboard Lessons in Tamil | Lesson 1 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2018
  • Contact online LIVE class - 9940814845 What's app only (available classes are KEYBOARD, VIOLIN, VOCAL, VEENAI, FLUTE, DRUMS... )
    Learn keyboard & piano step by step process very very easy way to understand so don't miss it....
    website link
    www.maraacademy.com/
    Did you just buy your first keyboard and have no idea how to get started? Then you've come to the right place! In this video I'll be covering how to name notes, and then finger position and 5 exercise for every day practice,
    This is not a video it's your keyboard class........
    how to learn keyboard easy way in tamil lesson 1
    • Tamil Online Keyboard ...
    how to read music notes in tamil (part 1)
    • Learn piano tamil Clas...
    how to learn music notes in tamil (part 2)
    • Learn Keyboard Tamil C...
    how to play music sheet in tamil (part 3)
    • how to play music shee...
    easy way to learn scales part 1 tamil
    • easy way to learn scal...
    scales part 2 (easy exercise to remember)
    • scales part 2 (easy e...
    How to play all 12 Major scales on the piano with RH & LH fingering (class 7)
    • How to play all 12 Maj...
    Why are there no E# and B# keys on the piano?
    • Why are there no E# an...
    what is a chord Tamil
    • What is a chord Tamil ...
    Easy to all Major chords
    • Easy to learn all Majo...
    minor chords easy way tamil
    • All minor chords easy ...
    diminished chords
    • diminished chords
    seveth chords/7th chords
    • seveth chords/7th chor...
    how to make chords from scales
    • how to make chords fro...
    How to find the song notes 5 tips and steps
    • How to find the song n...
    பாடலை கேட்டவுடன் வாசிப்பதற்கான முக்கியமான பயிற்சி
    • பாடலை கேட்டவுடன் வாசிப...
    how to Find the song notes in tamil step 2
    • how to Find the song n...
    #learnpianointamil #tamilpianoclass #howtolearnpianotamil #pianonotes #pianoclass #learnpianoeasily #pianopractice #pianomusicsheet #pianoscalestamil #keyboardscalestamil #pianokeystamil
    don't miss it............

ความคิดเห็น • 428

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +8

    படிப்பறிவு இல்லாத எனக்கு இசை அறிவு இல்லாத எனக்கு தாங்கள் கற்பித்த விதம் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்னம் ஊட்டுவது போல் மிகவும் அழகாக விளக்குகின்றீர்.தாங்கள் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 4 ปีที่แล้ว +51

    இந்த மாதிரி யாரும் புரியும்படி
    சொன்னதில்லை
    Thanks the lot
    God will take care

  • @johnkennedy2237
    @johnkennedy2237 3 ปีที่แล้ว +19

    Nice teaching. I hope anyone can learn keyboard very easily if he/she follows your methodology. Thank you Mam. ஒரு ஆணுக்கு கல்வி கொடுங்கள் இன்னொரு ஆண் கல்வி பெறுவான். ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுங்கள் ஒரு குடும்பம் கல்விபெறும் என்பது காந்தியின் சிந்தனை. You have proved it Mam. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-vq9fq3so1r
    @user-vq9fq3so1r หลายเดือนก่อน

    இங்கே, இப்பதவியில் சொல்லப்பட்ட எளிமையான முறையில் புரிந்து கொள்ள நெடுநாட்களாக தேடிய ஒன்றை இன்று இங்கே கண்டு அகமகிழ்ந்தேன்!
    ஒரு சாதாரண அடித்தட்டு பாமரனும் புரிந்து கொண்டு, இசையை கற்கும் ஆவலுடன் முனைந்து கற்றுத் தேர்வான் என்றால் மிகையல்ல, நிதர்சனம்...! மனம் மகிழ் நன்றிகள்.

  • @thilagavathik338
    @thilagavathik338 ปีที่แล้ว +2

    மிகவும் புரியும் படி சொல்லிருக்கீங்க மேடம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 4 ปีที่แล้ว +5

    Good morning Madam.I am Jayanthi Rajaram.I am a senior citizen 68 years young.. Recently I got a key board.I want to learn key board following your TH-cam classes.I found many YouTub classes of yours which one I should follow. I am happy to follow your classes I like your way of teaching.Thanks madam.🙏🙏

  • @nareshm6484
    @nareshm6484 5 ปีที่แล้ว +43

    madam, iam beginner your teaching style is really super. please upload more videos

    • @mvmanikumar9986
      @mvmanikumar9986 ปีที่แล้ว

      R. Zizziiimymxmmmykj. Imxiiimi. Mimommxii. Mix,, ii, Miimoj.i Ii i iumiiixmimmxii. .imomtmimimimiim.ol. mmimmmmmmtiim

  • @GethziyalPorkodi
    @GethziyalPorkodi 3 หลายเดือนก่อน +1

    இஸியாக உள்ளது முதல் முறையாக பார்க்கின்றேன் நன்றி

  • @pasupathiganapathy2641
    @pasupathiganapathy2641 3 ปีที่แล้ว +3

    Neenga solli tharathu romba easyah um nalla puriyutha maathiri um iruku madam....
    Really awesome 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gamingakashff1762
    @gamingakashff1762 3 ปีที่แล้ว +2

    Madam neenga romba nalla solringa naraiya video podunga

  • @joshepjoshepsakayam6060
    @joshepjoshepsakayam6060 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லாயிருக்கு எனக்கு 58 வயது ஆகிறது ஆர்வம் காரணம கீ போர்டு வாங்கிட்டேன் யாரும் சொல்லி கொடுக்க மாட்டேன் எதாவது சாக்கு சொல்கிறார்கள் உங்க பாடம் பார்தேன் ரொம்ப ஆர்வத்தை தூன்டுது நன்றி

  • @killadipasangargp2935
    @killadipasangargp2935 ปีที่แล้ว

    சிஸ்டர் நான் உங்க வீடியோ பார்த்தேன் மிக அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் நான் ஒரு குறும்பட இயக்குனர் நான் இப்போது உங்கள் வீடியோ பார்த்து நான் இசை கற்றுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக சொல்லிக் கொள்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து செந்தில்

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 10 หลายเดือนก่อน

    இசை மெய்மறக்கச் செய்யும் தெய்வீகக்கலை.மனம் மகிழும் இதயம் குளிரும். மிக்க நன்றி மேடம்

  • @Uthriyam-fh9sj
    @Uthriyam-fh9sj 2 หลายเดือนก่อน +1

    Thank you Akka fantastic super wonderful wow wow wow wow wow wow wow nice iam my dream keyboard player

    • @Uthriyam-fh9sj
      @Uthriyam-fh9sj 2 หลายเดือนก่อน +1

      Iam vincy aro Jasmine

  • @MrDewdrops12
    @MrDewdrops12 2 หลายเดือนก่อน

    happen to watch this video . and tried playing it in moblle piano app...came out really good..hope one day i can buy a keyboard and play confidently
    thanks a lot

  • @paramesdriver
    @paramesdriver 4 ปีที่แล้ว +2

    மரியாதைக்குரிய அம்மையீர்,பணிவான வணக்கம்.தங்களது கற்பித்தல் மிக,மிக எளிதாக உள்ளதுங்க!. தங்கள் இசைப்பணி தொடரவும்,தாங்கள் குடும்பம் சகிதம் நீடூழி நலமாக வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @maracreation5545
      @maracreation5545  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐய்யா

    • @johnsonccc1
      @johnsonccc1 4 ปีที่แล้ว

      @@maracreation5545 hi please give your mail id

    • @johnsonccc1
      @johnsonccc1 4 ปีที่แล้ว

      @@maracreation5545 my mail I'd Johnson.7649@gmail.com

  • @sabarivelg4113
    @sabarivelg4113 4 ปีที่แล้ว +1

    Hi mam I am suba today I have joined your keyboard class.so please bless me mam.i will do good for keyboard. Thank you so much mam

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 หลายเดือนก่อน

    Super super super lovely
    Augustine violinist from Malaysia

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லறது நல்லா தான் சொல்றீங்க ஆனால் என்தலைக்கு எட்டலே. தங்களுக்கு நன்றி முயற்சி செய்கிறேன். வாழ்க வளமுடன்.💐👌👍☺☺☺

  • @djthomas116
    @djthomas116 2 ปีที่แล้ว +4

    As a beginner, it's very useful to me. Thank you so much madam.

  • @SathishKumar-fl5wu
    @SathishKumar-fl5wu 4 ปีที่แล้ว +7

    Wow this madam teaching style really help for me and your videos really awesome madam thanks madam,keep on doing ...🙏😎

  • @rajeshwarij2434
    @rajeshwarij2434 4 ปีที่แล้ว +2

    Super mam...ennoda son ippo than practice pannitu irukan veetula irunthey. Unga video romba helpfulla iruku mam...thank you so much 😍😍

  • @dapperbuster1100
    @dapperbuster1100 4 ปีที่แล้ว +19

    Ma'am, please do upload many more videos on this....it would be very helpful for beginners like me.

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 ปีที่แล้ว

    அன்பான ஆசிரியை அவர்கட்கு நான் இலங்கையில் யாழ்பாணத்தை சேர்ந்தவள் தற்பொழுது சுவிஸில் வாழ்ந்து வருகிறேன் நான் திருமணமாகி 2 பசங்களுக்கு அம்மா (26வயது 19 வயது )எனக்கு 55 வயது வாழ்க்கை முழுவதும் ஓடி ஓடி இப்போழுது தான் கொஞ்சமா ஓய்வு கிடைத்திருக்கு சங்கீதம் என்றால் ரொம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் வயலின் வாசிக்க ஆசைப்பட்டேன் வசதி இல்லை வளர்நதபிறகு வசதி இருந்துது ஆனால் நேரமும் இல்லை அஆசையும் போயிற்றுது என்னுடைய மூத்த மகனுக்கு 3 வயதில் கீ போர்ட் வாங்கிக்கொடுத்தேன் அவனுக்கு ஆர்வம் இல்லை 2வது மகன் ட்ரம் 8 வயதில் இருந்து பழகினான் 14 வயதில் அவனும் நிறுத்தி விட்டான் இப்போ நான் மகனுக்கு வாங்கி கொடுத்த கீ போர்டில் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கு முடியுயா என்று தெரியவில்லை முயர்ச்சி செய்து பார்ம்போம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @VAPStudent
    @VAPStudent 4 ปีที่แล้ว +4

    Awesome mam, no body teaching like this. I really want this type of explanation....

  • @saravana.s6143
    @saravana.s6143 3 ปีที่แล้ว

    Excellent coaching for beginners.simply to say it in tamil. பாமரனும் கற்று கொள்ள முடியும் இந்த கற்றுவிப்பால்.

  • @palanivela341
    @palanivela341 ปีที่แล้ว

    Best exercise for beginners & fingerring. Thanks. I tried many western style. This is the best one.

  • @worldgod123
    @worldgod123 ปีที่แล้ว

    unga class enaku rommmmmmmmmmba pitichuruku mam rommmba azhaga learn pantreega puriyathavangaluku mika easya puriyavikireenga unga class paarkum pothu enaku keyboard kathukanumgura aasai varuthu but payam kastama irukumonu

  • @tonyparambanjoseph4404
    @tonyparambanjoseph4404 3 ปีที่แล้ว +2

    Thanks a lot teacher it's a great experiences for me god bless you and your family thank you

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 3 ปีที่แล้ว +1

    All comments are more positive on your interest. You are creating more music people. Let God bless u.

  • @pjanarthanan6888
    @pjanarthanan6888 3 ปีที่แล้ว +5

    Mam your explanations are so beautiful and understandable for a beginners
    Really amazing.
    You are doing Godly job madam.

  • @ariharasudhan583
    @ariharasudhan583 ปีที่แล้ว

    Hello Ma'am.. Your Teaching Method for Beginners is So Excellent and Easy to Understand.. Thanks Ma'am..!!! 🌲

  • @joechellappanjothi9847
    @joechellappanjothi9847 2 ปีที่แล้ว +1

    I totally agree with others. Excellent way of teaching madam. I have subscribed your channel and I want to learn from you only.

  • @kumaresandeepa9421
    @kumaresandeepa9421 4 ปีที่แล้ว +2

    God bless you madam I am easy way to learn keyboard thank you so much madam

  • @denison3810
    @denison3810 2 ปีที่แล้ว

    Thank you madam , now I started keyboard now I am practicing thank you for the lesson.

  • @ourlordjesuslives
    @ourlordjesuslives 2 ปีที่แล้ว +1

    Very useful video for beginners..I am teaching my kid using this Video...Very helpful and thank you Mam

  • @paramasivamm2783
    @paramasivamm2783 4 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @johnsimon218
    @johnsimon218 3 ปีที่แล้ว +1

    Madam Very nice wonderful explaining for beginners superb teaching style keep going thank you.

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 3 ปีที่แล้ว

    அருமை அம்மா மிகவும் எளிதானது தாங்கள் கற்பித்த ஆரம்ப வகுப்பு

  • @mkraja2009
    @mkraja2009 8 หลายเดือนก่อน

    Sister you are teaching very clear. Very very Easy to understand excellent
    Thank you very much

  • @hemadhanalakshmi2929
    @hemadhanalakshmi2929 4 ปีที่แล้ว +2

    Wow Beautiful Teaching 💜🙏👏👌❤😀

  • @anniejames6657
    @anniejames6657 2 ปีที่แล้ว

    Thankyou madam.Iam a beginner. I like to learn keyboard.my finger moving is very slow.I will practice.

  • @glfchurch6643
    @glfchurch6643 4 ปีที่แล้ว +1

    Very easy method thank you for you teaching.

  • @rheniusm.1179
    @rheniusm.1179 4 ปีที่แล้ว +1

    Very very usefull..I like your teaching method..God bless you lot..sister..please upload next videos continuously...

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 5 ปีที่แล้ว +4

    Superb superb superb!!! Please upload more videos for us. Would be very helpful.

  • @michaelantony7028
    @michaelantony7028 2 ปีที่แล้ว

    Excellent teaching Sister. I am a senior citizen. I want to learn keyboard with your practice sessions. Thank you.

  • @mathewverghese4081
    @mathewverghese4081 ปีที่แล้ว

    It's appearing to be very clear, the way you are explaining.

  • @pushparaja3806
    @pushparaja3806 4 ปีที่แล้ว +1

    Madam romba useful ah irukku intha video ..more videos upload please madam...

  • @VIJAYAKUMARSRIDARAN
    @VIJAYAKUMARSRIDARAN 7 หลายเดือนก่อน

    I CAN LEARN VERY QUICKLY. THANK YOU VERY MUCH. TEACHING MATHOD IS WELL.

  • @selvaselva7511
    @selvaselva7511 4 ปีที่แล้ว +1

    thanks sister 🙂 nalla purira mathiri solli tharinga super👌👌👌👍👍👍

  • @Pastor.s.sathesh
    @Pastor.s.sathesh 2 ปีที่แล้ว +1

    உங்கள் எளியமையான பயிற்சி எங்கள் முழுமையான தேர்ச்சி ...நன்றி சகோதரி

  • @senchamecad
    @senchamecad 4 ปีที่แล้ว +3

    Superb mam.. Really help full for age old beginner like me

  • @hamilhamilton-qc3jk
    @hamilhamilton-qc3jk 5 หลายเดือนก่อน

    Very good teaching methed. Thanks

  • @vijayancc149
    @vijayancc149 4 ปีที่แล้ว +2

    The wise Teacher!!!

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder ปีที่แล้ว

    Thanks for your open heart mind 🙏🙏🙏

  • @paripari2396
    @paripari2396 3 ปีที่แล้ว

    a very good teaching with exercise fentastic

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 2 ปีที่แล้ว

    நல்லாய் விளங்கின
    Mam. Thank you so much 🙏

  • @vasikarjayasingh1611
    @vasikarjayasingh1611 2 ปีที่แล้ว +11

    This is such a nice session, You are teaching very clearly and easily understand the concepts. Excellent

  • @kannankunju1924
    @kannankunju1924 3 ปีที่แล้ว +2

    Super madam please do your best comming near future always. with best regards

  • @nelsonnekko2123
    @nelsonnekko2123 4 ปีที่แล้ว +5

    romba nandri.10000000....thank s...mam

  • @mdp1334
    @mdp1334 2 ปีที่แล้ว +1

    Thank you sister very good and clear explanation it's useful 🙏

  • @drpkashokkumar
    @drpkashokkumar 2 ปีที่แล้ว

    Very nice teaching. Today I have started to learn.thank you

  • @saravananmanokaran8296
    @saravananmanokaran8296 5 ปีที่แล้ว +7

    Mam please upload 2nd lesson and more ... It very helpful... You're awesome teacher... God bless

    • @rajrajimusic4487
      @rajrajimusic4487 5 ปีที่แล้ว

      Thank you, open my channel lessen 2 already uploaded

  • @sarojahariharan7834
    @sarojahariharan7834 ปีที่แล้ว

    It is like magic I want to learn but think it will be difficult but want to give a try thanks

  • @marimuthus5212
    @marimuthus5212 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றியம்மா

  • @saranmusicchannel
    @saranmusicchannel ปีที่แล้ว

    Wow Super. Excellent teaching skills. Thanks a lot for your videos.

  • @antonmegala7379
    @antonmegala7379 3 ปีที่แล้ว +1

    Wow superb explanation thank you so much please teach us more and more I am from srilanka

  • @revathiharish8016
    @revathiharish8016 3 ปีที่แล้ว +1

    Super mam thank you so much semma teaching 👌🙏

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 3 ปีที่แล้ว +1

    Sister, Super! Beautiful explanation!! Post more such videos!!!

  • @indranic.m4700
    @indranic.m4700 3 ปีที่แล้ว +1

    Madam so nice teaching I liked your video very much and learning but couldn't find video for left hand practice

  • @Blue.wise12
    @Blue.wise12 4 ปีที่แล้ว +1

    God bless your efforts

  • @anthonypaul9280
    @anthonypaul9280 5 ปีที่แล้ว +3

    Praise The Lord sister

  • @andalgopalakrishnan3105
    @andalgopalakrishnan3105 5 ปีที่แล้ว +1

    Super and excellent explanation.

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 ปีที่แล้ว +1

    Maa yours name v.v.v.nise god bless u. Praise the lord (kumar)

  • @kavithajai6177
    @kavithajai6177 2 ปีที่แล้ว +1

    Awesome🥳 mam... Vera11 teaching 🥰tqsm mam😍

  • @GANESH5281
    @GANESH5281 3 ปีที่แล้ว +1

    Awesome teaching mam..thank u so much

  • @suntech18
    @suntech18 5 ปีที่แล้ว +1

    Very teaching, go ahead

  • @anandansivrs721
    @anandansivrs721 4 ปีที่แล้ว +1

    Super.Thank you Madam.

  • @HBRS-gt4dt
    @HBRS-gt4dt 3 ปีที่แล้ว

    மிகவும் அறுமை நன்றாக புரிந்தது. Super

  • @nithyakarthikeyan7957
    @nithyakarthikeyan7957 4 ปีที่แล้ว

    Madam this vedio is very useful to me i am the beginner ly so do more vedios for beginners if u concern my request thanks a lot.i want lession 2 of this part pls

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 3 ปีที่แล้ว +1

    U r playing just like a free water flow. How many years of experience mam....super

  • @TheBibleAssociation
    @TheBibleAssociation 2 ปีที่แล้ว

    Thank You Jesus. Amen 🌷

  • @pjbrightenpjbrighten9671
    @pjbrightenpjbrighten9671 3 ปีที่แล้ว +1

    Mam super.teaching style good &super.

  • @indu8449
    @indu8449 7 หลายเดือนก่อน

    Thank you sister. It’s really useful ❤God bless you

  • @francis9561
    @francis9561 2 ปีที่แล้ว

    Thanks you so much for posting mam .now I have learn 🙏🙏🙏

  • @sethuramantms4067
    @sethuramantms4067 9 หลายเดือนก่อน

    I can easily understand to learn keyboard thank you mam

  • @rahmanbabu8815
    @rahmanbabu8815 3 ปีที่แล้ว

    Super Madam nice and clear teaching

  • @gopikv1955
    @gopikv1955 หลายเดือนก่อน

    Very good teaching

  • @kaavicreations143
    @kaavicreations143 3 ปีที่แล้ว

    Akka etha video useful la eruku 🤩😍🥰 thank you

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar ปีที่แล้ว

    Excellent Teaching.
    Great 👌

  • @swetha7130
    @swetha7130 2 ปีที่แล้ว

    Nice explanation easy to understand tq very much sister

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 ปีที่แล้ว +1

    Fantastic. Thank.very much

  • @Ezaku
    @Ezaku 4 ปีที่แล้ว +1

    Thankyou So much Teacher

  • @jmmusic3925
    @jmmusic3925 3 ปีที่แล้ว

    First time i see your video unamailum nanraga uladhu sikiram nanum learn panii oru pattu compose panrennga madam

  • @nithibasker4529
    @nithibasker4529 3 ปีที่แล้ว

    It’s Amazing tutorial 👍👍👍

  • @KarthiKeyan-nz8qw
    @KarthiKeyan-nz8qw 3 ปีที่แล้ว

    .Praise the Lord... God bless you sister...

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 2 ปีที่แล้ว

    Mam your great teacher mam superbb...👌👌👌

  • @k.aakarshadhevi7816
    @k.aakarshadhevi7816 3 ปีที่แล้ว +1

    Your teaching is very super mam

  • @nithishnive4629
    @nithishnive4629 2 ปีที่แล้ว

    Thank you So Much for u clear explanation Mam ur A osm Teacher 🔥✨

  • @ajrranbuj1659
    @ajrranbuj1659 3 ปีที่แล้ว +1

    Excellent teaching sister🎹