என்ன தரும் உங்கள் 3ம் இடம் | Ena Tharum ungal 3m idam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 120

  • @svnadane
    @svnadane ปีที่แล้ว +6

    சிறு மறைவு ஸ்தானம் என்று அருமையாக சொன்னீர்கள்
    Continuity ல மூன்றாம் இடம் விடுபட்டு இன்று இடம் பெறுவதில் கண்கூடாக தெரிகிறது. தங்கள் காணொளி என்றும் அருமை.

  • @Aravindh.k
    @Aravindh.k ปีที่แล้ว +12

    மனந்தாள் மகாதேவியா.... 😂😂 நான் துலாம் லக்னம் 3 ஆம் அதிபதி வியாழன் 9 ஆம் வீட்டில் மற்றும் அவரது பார்வை 1,5 மற்றும் 3 இல் உள்ளது.இன்றும் நல்ல பாடம் கிடைத்தது.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    உலக சகோதரர் தினத்தன்று தாங்கள் வழங்கிய இந்த காணொளி சிறப்பிலும் சிறப்பு சார்... 👌இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள் சார்...🙏 🌺🌻🌺🌹💐🙏😊

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information and very clear explanation about what gives for your 3rd place of horoscope🙏🙏

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    மகரலக்கனம்.
    1.சந்திரன்
    3.குரு.
    5.சுக்கிரன்
    7.புதன்.
    லக்கனத்தைகுரு.தெடர்புகெல்லும்மா
    .

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 9 หลายเดือนก่อน

    7:44 7 il

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +2

    ஏழரை சனி அஷ்டமத்து சனி கண்டசனி பற்றிய விளக்கங்களை கொஞ்சம் கொடுங்கள் ஐயா வணக்கம் நன்றி

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    💯 true 3rd athipathi 9 house

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว

    Excellent Sir, Thulam lagnam, I have 3-10 connectivity and it's absolutely true!

  • @ஜெய்ஹிந்த்-ம2ங
    @ஜெய்ஹிந்த்-ம2ங ปีที่แล้ว

    3ம் அதிபதி 8ல் சூரியன் புதன் சனி சேர்க்கை பரிகாரம் என்ன செய்யலாம் ஐயா

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว +1

    Very accurate sir. My 3rd house lord sukran ucham in 8th house aspecting 2nd house. I'm a coward, changing opinions often, easily get scared for everything. Not only that I have weak Mars also. This explains why I'm like this. Thank you so much sir ❤️

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +4

    Very, nice explanation thankyou sir 🙏✨

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 ปีที่แล้ว

    குருவே நமஸ்காரம் கன்னி இலக்னம் லக்னத்தில் புதன் சந்திரன் மற்றும் செவ்வாய் உள்ளது செவ்வாய் திசை எவ்வாறு இருக்கும் குருவே

  • @parameswaran8084
    @parameswaran8084 ปีที่แล้ว

    Simma lagnam... Sukkiran meenathil ucham(8m idam) sani kedhu serkai.... Video sonna maari irukuma illa good ah sir ..

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Hi sir vanakkam 🙏💐

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ 🙏

  • @annanthr2604
    @annanthr2604 ปีที่แล้ว +1

    Excellent explained great sir

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq guruji 🙏😊👍

  • @sureshbabu19995
    @sureshbabu19995 ปีที่แล้ว

    மிதுன லக்னம் 3ல் சுக்கிரன் வக்ரம் மற்றும் சனியுடன் சேர்ந்த குரு பார்வை பெற்றுள்ளார் எனில் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir. 👏 👏👏

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏, excellent

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +1

    Nice explain sir 🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, morning sir 🙏✨

  • @beautytools7913
    @beautytools7913 ปีที่แล้ว

    Kanni lagnam 2le sani and sevai 3le sukran ketu parivartane iruku yeppadi iruku iam 39 now

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 ปีที่แล้ว

    Aiya naa kadaka lakanam 3am athipathi 5il suriyan ,sukiran putha serkai and puthan vargothamam petru erukaru aiyaa enna palan

  • @kalidoss8055
    @kalidoss8055 ปีที่แล้ว

    3am athipathi laknathil irunthal

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா😊

  • @vijayjm5862
    @vijayjm5862 ปีที่แล้ว +1

    வாழ்க்கை துணை பற்றி தெரிந்து கொள்வதற்கு லக்னத்திற்கு 7 ஆம் இடம் பார்க்க வேண்டுமா? அல்லது சந்திரனுக்கு 7 ஆம் இடம் பார்க்க வேண்டுமா?
    சந்திரன் சுக்கிரன் சம சப்தம பார்வை பலன்கள் சொல்லுங்கள் ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sureshansilvarajan4035
    @sureshansilvarajan4035 ปีที่แล้ว +1

    Great explanation Sir. I learned alot from you recently. Please keep your good work going Sir. One question, If one person is Makara Lagnam and Guru in 1st house itself which consider neesam for Guru in Sani house. Does its count as neesam banggam since Guru at 1st house? Meanwhile, Sukran, Sooriyan and Bhutan in 3rd house Meenam. Is it Neesa Banggam for Bhutan? Hope you can clarify. Thank you. ❤ frm Malaysia. 🙏

  • @user-premtamil
    @user-premtamil ปีที่แล้ว

    நன்று

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    True. I agree.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    Good afternon sir👍

  • @megala2777
    @megala2777 ปีที่แล้ว +1

    3ம் அதிபதி செவ்வாய் (11) கடகத்தில் நீச்சமானல்....

    • @megala2777
      @megala2777 ปีที่แล้ว

      கன்னி லக்னம்

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    குருவே... 3ம் அதிபதி செவ்வாய், 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற சூரியனோடு இருப்பது ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொடர்பு அல்லது இரு தார தொடர்பு ஏற்படுமா குருவே...🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir, vanakkam makara laknam and rasi. Dhanusil guru+chevvay +manthy. Ippothu rahu bhudi thodangi vittathu. Arasu velaikku vayppunda? Thulathil sani+bhudhan +suriyan.?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @srini4987
    @srini4987 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் விருச்சக லக்கினம் 3 ஆம் அதிபதியே 10 ஆம் அதிபதியாக வருவதால் எப்படி இருந்தால் நன்மை

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      10 th place

    • @srini4987
      @srini4987 ปีที่แล้ว

      விருச்சகம் இல்லை கும்ப லக்கினம் 3 ஆம் அதிபதியே 10ஆம் அதிபதி

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +1

    sir thank u for ur service

  • @oshoramesh9687
    @oshoramesh9687 ปีที่แล้ว

    குருவே வணக்கம்.
    விருச்சிக லக்னத்துக்கு சனிபகவான் 3க்குடையவராகி 12மிடம் துலாத்தில் உச்சம் பெற்று நின்றாலும் தீயபலன்களே நடைபெறுமா.ஜாதகர் தீய சினேகிதத்தால் வாழ்க்கையை கெடுத்து கொள்வாரா.

  • @Prakashr1210
    @Prakashr1210 ปีที่แล้ว

    Iya ungalai neril thodarpu kolvathu epti ng 😊

  • @mahaselvan5964
    @mahaselvan5964 ปีที่แล้ว

    Yenaku resaba laginam 12 mesam,il Raghu,suriyan iruku... sukkiran iruku mukthi unda

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, 👌👌🙏🙏

  • @ratnavalliv9642
    @ratnavalliv9642 ปีที่แล้ว

    3rd lord in 2nd house for Virgo acsedent .. what is the remedy sir..

  • @SK-ix2nf
    @SK-ix2nf ปีที่แล้ว

    Thank You Sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 ปีที่แล้ว

    So Nice dear

  • @shenbagamkaliyappan9784
    @shenbagamkaliyappan9784 ปีที่แล้ว

    Sir vanakkam.lam Meena rasi dhanusu laknam laknathirkku 2 idathil budhan+sukran+maandhi. 3 idam Sani .Idhu nanmaya sir please reply panuga please.....

  • @Nan4hakrish
    @Nan4hakrish ปีที่แล้ว

    Sir, please 🙏 kindly provide the details of moon jupiter venus conjunction in each house and with lagna. Nandri ayya

  • @devarajdeva4659
    @devarajdeva4659 ปีที่แล้ว

    3க்கு 12 ஆம் இடம் 10 ஆம் இடமாக அமையும் ..தொழில் 12ஆம் இடத்தை வைத்து தான் பார்க்க முடியும்

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว

    துவாம் லக்னம் 8 ல் சுக்ரன் + குரு + கேது சேர்க்கை என்ன பலன் ஐயா?🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      No problem

    • @mhirthick3839
      @mhirthick3839 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி ஐயா🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Good morning guruji

  • @lakshmanandhinakaran9618
    @lakshmanandhinakaran9618 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்கம் என்ன தரும் 3ம் இடம் என்ற தலைப்பில் 3க்குடையவர் தனது சொந்தமான நட்சத்திரத்தில் இருந்து 12ம்இடத்திலிருந்தால் நல்லதா ஐய்யா நன்மை தருமா......

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Little bit

    • @lakshmanandhinakaran9618
      @lakshmanandhinakaran9618 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றிகள் ஐய்யா Little bit. என்று சொன்னிங்க நீங்க. ஒரு ஜோதிட ஞானி இருப்பினும் 3க்குடையவர் சனிபகவான்வக்கிரமடைந்து தனது சுய நட்சத்திரத்தில் 12ல் மறைந்தார் நன்மை தரும் என்று ஜோதிட நிகழ்ச்சியில் சொன்னீங்க ஆனால் இப்போ Little bit என்று சொல்றிங்க. ஐய்யா

  • @barathn4200
    @barathn4200 ปีที่แล้ว

    3 மற்றும் 11 க்கும் அதிபதி ஆகி அவர் 7 இல் இருந்தால் இரண்டு திருமணம் ஏற்படுமா..

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz ปีที่แล้ว

    Me kumbha lagnam sevvai 12th house makra rasi la uccham adaikirar in nava amsam chart good or bad sir.

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 ปีที่แล้ว

    அய்யா., மிதுன லக்னம் புதன் 3 இல் சிம்மத்தில் வர்கோதமாம். எந்த பாபர் தொடர்பும் இல்லை. அதிக சுபம். முயற்சிகள் குறையுமா ???

  • @thepublic970
    @thepublic970 ปีที่แล้ว

    ஐயா, சனி விருச்சிக லக்னம் துலதில் இருந்தால் ஜெயில ஐயா, செவ்வாய் மகரத்தில்

  • @badman3046
    @badman3046 ปีที่แล้ว

    Sir oru doubt ? ? "3"naam athibathi lagnathibathi kuda senthu irrundhal enna palan?... "Lagana thodu "3" naam athibathi sertha adhe palan dhana?
    Ex: Magara lagnam (guru+sani) joint.

    • @veeniek3894
      @veeniek3894 หลายเดือนก่อน

      Nanum viruchiga lagnam , Sani sevvai in Makaram.

  • @rathakrishnanlakshmanan5093
    @rathakrishnanlakshmanan5093 ปีที่แล้ว

    Guruji 3rd Lord Is In the 8 th And Have Connection With 10,2and 5 . How To Take Palan. Jupiter And Venus are Both Watching 3rd House....

  • @barathn4200
    @barathn4200 ปีที่แล้ว

    3 ஆம் அதிபதி குருவாகி அவர் 4 இல் இருந்து 8, 10, 12 ஆம் இடங்களை பார்வை செய்யும் போது .. மறைவு ஸ்தானங்கள் சுப படுமா அல்லது 3 ஆம் அதிபதி மறைவு ஸ்தானங்களை தொடர்பு கொள்கிறார் என்று பலன் கொள்வதா..

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam 3m Ida guru 5l ullar nallatha guruji?

    • @srivishnu3642
      @srivishnu3642 ปีที่แล้ว

      குரு 5 , 9 இல் இருப்பது எப்போதும் சிறப்பு தான் எந்த லக்னமாக இருந்தாலும் என்று ஏற்கனவே கூறி உள்ளார்.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுசு லக்னம் லாபத்தில் சனி வக்ர கதியில் நல்லதா ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @Vskmahesh05
    @Vskmahesh05 ปีที่แล้ว

    கன்னி லக்னம் 3 ; 8 ஆம் அதிபதி செவ்வாய் இவர் 9இல் சுயசாராம் இருந்தால் என்ன பலன் சார்..

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Good

    • @Vskmahesh05
      @Vskmahesh05 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றிகள் சார் 👍👍

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Thank you nanum Kanni lagnam sevai rishabam erruku

    • @Vskmahesh05
      @Vskmahesh05 ปีที่แล้ว

      @@kavithak815 நல்லதே நடக்கும் ஒரு போதும் கவலை வேண்டாம்

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      @@Vskmahesh05 9 th house palan ennaku match aguthu but 8 house lord payathutan guru Parvai erruku appa problem varum payathutu errunthan

  • @selvan57
    @selvan57 ปีที่แล้ว

    3ஆம் அதிபதி 5&7 ம் அதிபதியுன் இணைந்து இருக்கும் போது காதல் திருமணம் வரை செல்லுமா?

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 ปีที่แล้ว +1

    🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +1

    🙏🙏💐💐

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว

    விதியை வெல்லும் இடம் 3 என்று ஒரு முறை நீங்கள் கூறியது நினைவில் உள்ளது. சரி தானே சார் ?

  • @msm695
    @msm695 ปีที่แล้ว

    ✋👍🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nspsathish
    @nspsathish ปีที่แล้ว +1

    மிதுன லக்னம்
    சிம்மத்தில் புதன்
    கடகத்தில் குரு+சூரியன்+கேது
    இந்த இணைவு எவ்வாறு இருக்கும் ஐயா 🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Good

    • @nspsathish
      @nspsathish ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி ஐயா 🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽 மூன்றாம் அதிபதி பன்னிரெண்டாம் பாவத்தில் ஆட்சி பெற்று விட்டால் பலன்கள் எப்படி இருக்கும் குருவே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sureshbabu19995
    @sureshbabu19995 ปีที่แล้ว

    மிதுன லக்னம் 3ல் சுக்கிரன் வக்ரம் எனில் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY ปีที่แล้ว

    🙏🙏🙏