சகோதிரி பண்ணீர் ரோஜா செடியும் அவரை செடியும் தெரியாமா ஒண்ண வைத்து விட்டேன் அவரை நான்கு மாதம் ஆகுது நிறைய கொடி படர்ந்து விட்டது காய் வரல ஆனா ரோஜா செடியில் முதல்ல பூ பூத்து இப்பபோ மூன்று மாசம் ஆகுது ஒரு இலை கூட வரல தண்டு பச்சையா இருக்கு பூ வரல என்ன செய்ய
தங்கள் செடிகளை காண்பது கண்களுக்கு குளுமை,மனதுக்குள் மகிழ்ச்சி. சிறப்பு. எங்கள் வீட்டு சாமந்தி செடியில் இலைகள் நிறைய வருகிறது.ஆனால் பூக்கள் பூக்கவில்லை. என்ன செய்வது? தயவு செய்து யோசனை கூறவும்.
அருமையான வரிகள் மிக்க நன்றி சாமந்தி பனிகாலங்களில் அதிகமாக பூக்கும் மற்ற நாட்களில் குறைவாக பூக்கும் நீங்கள் இதே முறை கடைபிடியுங்கள் இதற்கு முன் உள்ள வீடியோ பாருங்கள் சகோ
Pls nga na unga Garden vdo la pakura pls enaku oru request shop la ethum vangama chedi vekirathu sollunga ninga man pulu uram panirkanga atha vechi epadi chedi vekirathu sollunga sis unmaya unga vdo use full thank u sooo much sis
unga vid yallame try pannen put no use pulicha mau water use panna just thulir varum avlo than poo vara matengudu romma thuliru varatilla sister vid podunga help me
sis na yenna pannalum yenga vitla gundu malli sede varamatengudu na yenna pannatu and pacha malli sedi yepdi irkum unda kita irka vid podunga sis please
உங்கள் செடிகள் மற்றும் பூக்களை பார்க்க மனசுக்கு இன்பம் தருகிறது
romba romba nandri pa
உங்கள் தகவல் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது.., மிக்க நன்றி மேடம்,
romba romba nandri pa
Super sister I do this tipis💕💕💕💕💕💕💕💕💕
Useful information ma'am. Thank you.
Super mam😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 thank you
Supper it is very useful information
Sister first timeUNGA cocobeat man கலவை வைத்துள்ளேன்.,,
Vunga channel patthu two month Achu Rose chediku neenga sonna iyarkai vangi use pnnirken useful a iruku sister fst patthathu ezhumpichai tips
Super
Super tips thank u
Very beautiful
Super sister thank you so much
Akka madi thottam eppadi seivathu please tell in vedeo please tell me
Kadapunnaku veppampunnaku Oora vachu chediku kudupen Apram veppampunnaku spray tips rose pookavum keela iraki cut pannuven vunga tips nalla iruku
Very useful tips. I tried and it wirked.
Beautiful video s mam
Thank you so much. I too became addicted to gardening . Thank you for tips.
Nanumthan
அக்கா உங்க கையில் ஒரு மேஜிக் இருக்கு. நீங்க சொன்ன டிப்ஸ் follow பண்ணி நேற்று 6 ரோஜா செடி வைத்து உள்ளேன். 🥰😀
Very nice video 👌
Friends நான் காய்கறி தோலை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து விடுவேன். Morning வைத்துவிட்டு மாலை அந்த தண்ணீரை ஊற்றுவேன் செம்ம Result.
Tq
Ena achu evlo days la result kedaikum
naanum
Super result
❤
Super
awesome...very helpfull information.. i din know we hv to do this much... surely will follow...
Thanks
Neenga podura videos yaala super ra irukkuthu sister 😊😊
Akka your voice is fantastic.❤❤
Sembaruthi ku tips sollunga Akka
Super 😌😌😌😊
😌
Super akka
Nice 👌👌👍
good. உங்கள் இருப்பிடம் விலாசம் போடவும்.
Tell say about indoor plant and maintenance especially snake plant.. Bcz my 3 snake plant got died 😪.. plz bring us video about indoor plant
Thank you akka
Akka put the video to Jasmine plant growing by easy fertilizer
Akka unga anaithu pathivugalum arumai👏👏👏👏
thank u so much pa
Super tips sister
Tips for adukku malli
wow Sis super 😍😍😍😍😍😍😍😍😍😍😍semmma sema tips super 😋💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕kandipa unga tips follow panna semaiya pokkum sis👍👍👍👍👍👍👍👍👍👍👍
hi dear thank u so much your lovable comments pa romba romba nandri dear
Great madam. Happy to see your planning & plants.
really thank u so much your lovable words dear
Kabasura kudineer again podunga
Hello mam. Ungaloda samayal tipsum super chedikaloda tipsum super ennoda malligai chedikaloda mottu mikavum siriyathaga pookkuthu Enna pannalam pls sollunga
kaykari thanneer illa kaykari thol vainga pa thank u so much your lovable comments pa
Ella chediyum super'a irukku
Can you put the video for button rose.please
Your garden is very nice
thank u sis
Good mam
Enga veetla maligai& semparuthi chedi nalla eruku but poo pookavea matenguthu pls give any tips mam
Brilliant
மல்லிகை செடி எப்டி பதியம் cheyvathu... Video podunga plz
Rombhe sireppu sagotheri,yen nandrigel👌
Sister naa malligai sedi vaagi vachu one year aaguthu . One or two thaa flower varuthu I'm so sad siss. Pls give good tips
சகோதிரி பண்ணீர் ரோஜா செடியும் அவரை செடியும் தெரியாமா ஒண்ண வைத்து விட்டேன் அவரை நான்கு மாதம் ஆகுது நிறைய கொடி படர்ந்து விட்டது காய் வரல ஆனா ரோஜா செடியில் முதல்ல பூ பூத்து இப்பபோ மூன்று மாசம் ஆகுது ஒரு இலை கூட வரல தண்டு பச்சையா இருக்கு பூ வரல என்ன செய்ய
தங்கள் செடிகளை காண்பது கண்களுக்கு குளுமை,மனதுக்குள் மகிழ்ச்சி. சிறப்பு. எங்கள் வீட்டு சாமந்தி செடியில் இலைகள் நிறைய வருகிறது.ஆனால் பூக்கள் பூக்கவில்லை. என்ன செய்வது? தயவு செய்து யோசனை கூறவும்.
அருமையான வரிகள் மிக்க நன்றி சாமந்தி பனிகாலங்களில் அதிகமாக பூக்கும் மற்ற நாட்களில் குறைவாக பூக்கும் நீங்கள் இதே முறை கடைபிடியுங்கள் இதற்கு முன் உள்ள வீடியோ பாருங்கள் சகோ
பதிலுக்கு நன்றி சகோதரி.
Very usefulltips mam thanks
tq so much dear
Tq
Akka cocopeth plant vatcha small puraiyan solura pochi irukku adhuikku oru dips poduinga
Super Akka 😊👌👌👌
thank u so much pa
Ungal thunukkugal migavum payanulladhaga ullana. Engal veetu roja chediyil mottukkal migavum siridhaga ullana. Melum mannil puchigal ullana. Enna seyya vendum. Udhavuga...
Sister enga veetla kundumalli chedi 6 years a vachu paramarikiroam
சூப்பர் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் 😍👌
Nice. Even I have jasmine plant.
Kalar kakattan plant pathi video podunga mam
sure dear
Mam na try panni pathudu sollra
Sister white sevvanthi pooji porathikku tips gotunga pls
video potruken sis check pannunga
Thank you sister
Hi, irukura rose chedi la irunthu , epadi puthiya chedi vaikurathu nu sollunga pls
Aunty என் வயசு 15
Rooting gel பத்தி சொல்லுங்க
Spr sis😍😍😍
Pls nga na unga Garden vdo la pakura pls enaku oru request shop la ethum vangama chedi vekirathu sollunga ninga man pulu uram panirkanga atha vechi epadi chedi vekirathu sollunga sis unmaya unga vdo use full thank u sooo much sis
okay ma na video potruken pa sedi eppadi vaikanum endru adhu appadey try pannunga thank u so much dear
Useful tips. Thanks a lot
மல்லி செடிக்கு தேமோர் கரைசலுக்கு பாக்கெட் தயிர் பயன்படுத்தலாமா அக்கா
Nice...... sisterr.....
Kodi padra vidama cut panni vitta thulirkuma sister
Neenga sonna tips patthu poo poothu mudikira kampulam cut panni viduren arupu varuthu sister
Simple and easy tips to handle gardens
thank u so much sis
Pannier rose plant angea kediakum
Hi mam we don’t know Tamil can u pl give us narration in English subtitles
Ennoda chedila new thalir vidavea ella.. chedi vechaapppo eppadi erunthathoo eppavum appadi than erukku 6 months achu
Do you have Nithya malli or jaadi malli ? Video on that please
Tq akka
Cuttings la vacha kuchiya ethana nalaiku appuram periya pottuku transfer pannanum
Hai sister
Sister kathalai ku orru video plz
sure kandippaga poderen pa
Akka ootyla maliga saty valara anna seivath ka
Akka Vera level
thank u so much sis
Super tips
unga vid yallame try pannen put no use pulicha mau water use panna just thulir varum avlo than poo vara matengudu romma thuliru varatilla sister vid podunga help me
Moru oothalama?
சகோதரி என் மல்லிகை செடியில் இலைகள் எல்லாம் சுறுண்டு செழிப்பாக இல்லை பூக்களும்
கருகியமாதிரி இருக்கு அதற்கு
என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
Sis ennoda malligai chedi 2 years ah ore pot vacchirukken. Adhula Mannu kelari veda kuda mudiyala sis. Neraya roots erukku. Periya pot la repot pannalama. Enna panradhunu oru suggestion sollunga sis
Akka, jathi mullai epdi maintain pananum nu solunga ka
sure pa video poderen
Very useful information sister super.
Thanks sister 😍😍😍😍
sis na yenna pannalum yenga vitla gundu malli sede varamatengudu na yenna pannatu and pacha malli sedi yepdi irkum unda kita irka vid podunga sis please
நா மல்லிகை செடி வெச்சு ஆறு மாசமாச்சு ஆனா துளிர் மட்டுதா வருது மொக்கு ஒருதடவை கூட வரல ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு என்ன பண்ணலா சொல்லுங்க அக்கா
try this tips dear
Really super sister
Enoda chedila mottu vaiku but mottu romba chinadha iruku then branches naraya vara tips solunga plz
Super mam.thanks
கருப்பு உளுந்து தோல் பவுடர் புண்ணாக்கு கடையில் கிடைக்கும் நான் அப்படி தான் வாங்கிஸபயன்படுத்துஸகிறோன்
Akka na nilagiri la iruka intha climate ku poo sedikala epdi maintain pandrathu nu solunga
Nice tips sis
Kadalapunnaku kadapunnaku type panniten