அண்ணா டிஏபி உரம் உரை கடையில் வாங்க போனேன் அவங்க சொன்னாங்க டிஏபி உரம் ரோஜா செடிக்கு போடவேண்டாம் சொல்லுறாங்க அவங்க ரோஜா செடிக்கு போட்டாங்களாம் அது கரிஞ்சி போச்சாம்... இந்த டிஏபி போடலாமா வேண்டாமா.. ரோஜா பூ செடிக்கு தனியா டிஏபி உரம் இருக்கா. சொல்லுங்க அண்ணா...
Rosechedi la poo pokkuthu ana atha parichu vecha petals kela villuthu ena oram vacha intha problem thuku solution kedaikum sollunga please reply me immediately
, அண்ணா எனது ரோஜா செடியில் வெறும் குச்சி மட்டும் தான் உள்ளது இலைகளும் இல்லை பூக்களும் இல்லை குச்சி கருப்பாக உள்ளது பச்சையும் கருப்பும் கலந்து இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
தம்பி நீங்க சொன்ன DAP போட்டு தான் என்னுடைய ரோஜா செடியில் புது தளிர் விட்டது மொட்டுக்களும் நிறைய விட்டு பூக்கள் பூத்தது நன்றி தம்பி.
@Sharmi 15 days once
@Sharmi 😊
Brother இந்த உரம் உங்கட்ட இருந்தா சொல்லுங்க, அல்லது கிடைக்குமிடம் சொல்லுங்க விலை + கூரியர் g. Pay பண்ணி விடுகிறேன் நன்றி.
DAP endha kadiyil kidaikum
Engu kidaikirathu
இதைப் போல விளக்கம் யாரும் சொன்னதில்லை. மிக்க நன்றி தம்பி 🙏
Nanum itha tip use panna very useful thank u
Unmaiya sonninga nalla seithi
Etha valakanunu romba asaya eruku bro please ennaku kudunga
Sanam potta sathu methuva kidaikkum. DAP potta seekiram kidaikkum
சூப்பர் அண்ணா பயன் உள்ள தகவல் நண்றி
Hi bro naanum DAP use pannen nalla results koduthu irukku...
குருணை மருந்து (டிம்மெட்) பார்க்க DAP மாதிரி தான் இருக்கும்... Any how, DAP gives best result for all the plants.
Sup results for dap thanks bro....🤩🤩
Yes Nan use pannen nalla reasalt
Bro, nalla message bro...
நீர் பாசனம் எத்தனை நாள் ஒரு முறை செய்கிறீர்கள்?
Rose heavy feeder, combination of both Organic n inorganic only gives good result.
Hi Anna, I'm DANNY BHAI unga channel ku 2 time subscribe pannirke all the best I'm waiting for your ROSE PLANT TIPS
Hi thuja plant pathi podunga pls
Paakkavae alaga irukkunnaa
Super bro super
thanks for your
வெயில் காலங்களில் Dap போடலாமா
Thulir niraiya vandhalum ... Mottu vekkala.. yenna pannanum... Please...
How to grow a rose plant and how to growth a rose plant flowers growth tips so that it blooms a lot please give me a video please sister ❤
DAP உரகடையில் கிடைக்கும், மூட்டை 1350 ரூபாய், உரகடையில் 1கிலோ ,2 கிலோ கூட கேட்டால் தருவாங்க
Murungai maram sariya valarala dap use pannalama
Poochedi ella Nalla irukku Bangalore let deliver Panna Venu Cherry Bangalore to deliver Panna mudiyuma
Arumai
Vankam sir Tq sir
Very very fine
Enga ooru mannukuu oram illanaalum shedii super ah. Valarumm aana. Plains la laa kali mannuu mathiri mannu irukuu athellam yellam yepdi shedi vaikurathuu
Anna nan nethu dap ella chedi kum konchama poten. When can i expect the result na.
Super bro quick ah second video podunga
mallikaikum ethupol tips kudunga please
Semma thalaiva
அண்ணா டிஏபி உரம் உரை கடையில் வாங்க போனேன் அவங்க சொன்னாங்க டிஏபி உரம் ரோஜா செடிக்கு போடவேண்டாம் சொல்லுறாங்க அவங்க ரோஜா செடிக்கு போட்டாங்களாம் அது கரிஞ்சி போச்சாம்... இந்த டிஏபி போடலாமா வேண்டாமா.. ரோஜா பூ செடிக்கு தனியா டிஏபி உரம் இருக்கா. சொல்லுங்க அண்ணா...
DAP+ zinc sulphate and magnesium sulphate mix panni podunga
Yes karuhi poidum😢😢😢
@@RamyaRamya-x3m yeppadi karukum. Onnum akadhu
Ennoda rose sedikki potten, Karu karuppaa thur varudhu
நன்றி
Tips hibiscus plant kum solungaa anna....
Super 👍
Sir, I want DAP fertilizer. How to get it
Super
Waiting for result 😄😄😄
Thanks brother
Mali cdei ku solunga bro Nithya mali Jathi Kundu mali
Rosechedi la poo pokkuthu ana atha parichu vecha petals kela villuthu ena oram vacha intha problem thuku solution kedaikum sollunga please reply me immediately
Veil kaalathula rose chedi madi la vekkalama solluga bro
No
Bore water use panalama bro?
ரோஜா செடிக்கி எண்ண மருந்து போடணம் அண்ணா சொல்லுங்க அண்ணா
Super anna
bro chedi nalla thalir viduthu mottu varuthu but mottilalai etho kadichiruthu bro pls ethavathu tips solluga bro
தாமரை வீட்டில் நடவு செய்ய என்ன செய்ய வேண்டும்
நான் நர்சரி ரோஜா செடிகள் வாங்கி வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கிழே விழுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
மாட்டு சாணம் அட்டு pulakai podunga nalla varum
Ellame pottu paper bed potturuka appovum udhirudhu bro@@SellaKumar-mn9ut
Pls be sent to andhrapradesh for rose plants
Anna jadhimalli plant irukka
Anna DAPuram engay kidikkakum.where to i get it anna
❤❤supar
Fine
Waiting for part 2 result
Double colour rose plant vennum anna
Beautiful
DAB uram ...thenamum potanuma illa vaaratthula one time potanuma ?
20 days once
Waiting for results bro
Super anna
Anna pavazhamalli uram sollunga then poo seekiram pookurathuku enna Panna lam. En plant chinna mottulayae karukuthu
ANNA SUPER 😂😂😂
Erumpu, savaatipatu, eppadi
Dap uram enga kidaikum anna
Coriyarla vanguna plant grow panrathu yepdi anna
Sollunga bro maatu saanam pottu tha dap podanuma
Anna DAP pota chendi onum ahhagatha please solluga
One teaspoon 20 days once use panuga adigama use pana dry agidum
How many price DAP
DAP கீரை, காய் கறிகளை வகை க்கு பயன்படுத்த லாமா Sir. Pls explain பண்ணவும்.
No . Only flowers items
Bro super phosphate yadukku use pannuradhu
Vanakam brother
Enga veetla parijatham vaichirukkom
Mottu vidudu aana vizhundudu
Adhukku enna panradu.
Vethala vangitu vandu 2days aayiduchi
Avasara velaya velila। poitom thanni vidala
Adu kayama valara enna pandradu
Which place I want this rose plant
Part 2 edhu
, அண்ணா எனது ரோஜா செடியில் வெறும் குச்சி மட்டும் தான் உள்ளது இலைகளும் இல்லை பூக்களும் இல்லை குச்சி கருப்பாக உள்ளது பச்சையும் கருப்பும் கலந்து இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
Veer eppadi irukirathu?
Veeril alukal irukiratha entru parungal
Bro I want DAP one kg how to order
நீங்க எந்த ஊர் அண்ணா
Rate enna
DAP enga vanganu bro
Rose plants la mite pblm ku solution sollunga 😖
Lemon tree ku kudukalama.
Part 2❓
Dap yanga kidaikum
Anna DAP deliya sedikalukku veikkalama please sollugga
VAKKA KUDATHU
ilaikala Poochi arikkuthu bro enna panrathu
Pool
Mullai po kodi en veetu maadivarai etivitathu but poo vaikavillai ena seivathu plz rply
Ippa laam maadunga kuppai thaan sapdudhu adhoda saanam potta yeppdi valarum bro ??
Athu enga kedaikkum
DAP white colorla mm irukuma anna.enta oru uram iruku athu enna uram nu theriala.pls solunga anna.
Dap la 2 colour eruku
Onilne shopping erukum ma brother plzz tell me brother 🙏🏼🙏🏼
எத்தனை நாளுக்கு ஒரு முறை போட வேண்டும்
15 days once
@@PasumaiThottakalai நன்றி நண்பரே💐💐💐
@@ramuv4805 .
Bro part 2 Link podunga
Anna emnaku DAP VENUM
Annaa rose chedi poovakama kodi mathri valaruthu epdi cut pandrathunu sollunga
Courier la send 0anna mudiyuma
தம்பி தொட்டிசெடியில்Dap போடலாம்
Super thambi 🪴
Yethulaa result best vanghuthu nu katungga
7:40 😊😂😂😂