மல்லிகைச்செடியில் அதிகளவு(100%)பூக்கள் பூக்கவைக்க சில டிப்ஸ்/How to get more flowers in jasmineplant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • when we use only organic fertilizers in our jasmine plant we get more flowers for a long period. In this video we will see how to maintain jasmine plant

ความคิดเห็น • 287

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 4 ปีที่แล้ว

    Super tips

  • @krishnaveni7213
    @krishnaveni7213 5 ปีที่แล้ว +1

    Awesome madam

  • @bangbanggaming778
    @bangbanggaming778 4 ปีที่แล้ว +7

    Nanum try Panna Chedi nalla pookkuthu thank you mam

  • @devi3832
    @devi3832 5 ปีที่แล้ว

    Chedi nalla vandhu kaaindhu pogudhu enna madam pandradhu!

  • @ShivaKumar-ng6zs
    @ShivaKumar-ng6zs 4 ปีที่แล้ว

    👍👏😊.

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 4 ปีที่แล้ว +3

    Na niriya videos pathurukrean nenga pesurathu ennoda Amma mari ungala நினைக்கிறேன் அம்மா

  • @girijaguru4677
    @girijaguru4677 3 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் மேம்....

  • @chandrakesavan6754
    @chandrakesavan6754 5 ปีที่แล้ว +4

    எங்க வீட்டில் செடி வளருது பூ வருவதில்லை மேடம் என்ன செய்வதுமேடம்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      Kavathu seithu vittu eru or vermi kodunga. punaku karaisal 10 days once kodungal

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 2 ปีที่แล้ว

    Ilaigal eppodu uruvi vidanum mam poovai eduthapin antha branchla Ulla leaves edukkanungala

  • @priyakumar5356
    @priyakumar5356 ปีที่แล้ว

    Why no video mam missing u lot😔😔

  • @t.jraghul747
    @t.jraghul747 5 ปีที่แล้ว +3

    Mam entha season la enna flowers la pookum nu sollunga mam Ella flowering plants kum oru list mathiri pottu

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 ปีที่แล้ว +1

    இலைகள் எல்லாம் புள்ளி புள்ளியாக பூச்சி அடிக்கிறது.அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @shantham7033
    @shantham7033 5 ปีที่แล้ว +2

    எங்க வீட்டு செடி வளரவே மாட்டேங்குது.வாங்கிட்டு வெச்சது அப்படியே உள்ளது .என்ன செய்யலாம் .

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      வீடியோவில் சொன்ன டிப்ஸ் செய்யுங்கள்.புண்ணாக்கு கரைசல் மீன்அமிலம் மாற்றி மாற்றி கொடுங்கள்

  • @SamayalWithRathees
    @SamayalWithRathees 4 ปีที่แล้ว +2

    Rempa alaka irukkuma .....

  • @kumimahathevan6862
    @kumimahathevan6862 ปีที่แล้ว

    Meen amilam endral enna?

  • @marzunabanumarzuna3484
    @marzunabanumarzuna3484 ปีที่แล้ว

    Fish amilam endral enna

  • @jothiyamma
    @jothiyamma 4 ปีที่แล้ว

    நெல்லிக்காய் மரத்துல சிலர் நிலைக்க மரத்திலே நெல்லிக்காய் கொத்துக் கொத்தாக காய்க்கும் போடுங்களேன்

  • @rajajamil5223
    @rajajamil5223 4 ปีที่แล้ว

    Sis nan mannu kullaila vaithen valarravey matteguthu appudiya irukgu yenna pannalam sis

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 5 ปีที่แล้ว +1

    அழகு. ...அழகு...அழகு...
    மணக்கும் மலர்களில்
    மல்லிகை அழகு.....அதை நீங்கள்
    வளர்க்கும் விதம் இன்னும்
    அழகு......வெள்ளை நிற மலர்களிலேயே மல்லிகை மட்டும்தான் கொள்ளை அழகு..
    அதை வளர்ப்பதற்கு நீங்கள்
    சொல்லித்தரும்.......
    தங்கத் தமிழ் இன்னும் .இன்னும்
    அழகு...அழகு....நன்மை..நன்றிமா...

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      உங்கள் ரசனைக்கு நான் ரசிகை. மிக்க நன்றி

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 หลายเดือนก่อน

    Leaf dry. Why

  • @vijisankar9041
    @vijisankar9041 5 ปีที่แล้ว +1

    Soooo beautifull sis.im impressed a lot.neenga nalla maintain panringa.illana ivolo nalla chedi varathu.u r great sis.i lov ur maĺli chedi so much.where r u sis.thank u for d wonderful video

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      Thankyou so much.naan Theni Dt la oru village

    • @vijisankar9041
      @vijisankar9041 5 ปีที่แล้ว

      @@akilaprakasamgarden4164 ohh.wow.super sis.inemale theni nu yaarum solli kettal ungalaum nenaichukurain sis.thank u for ur sincere reply.keep smiling and stay blessed sis.

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 2 ปีที่แล้ว

    How to control Rail Poochi (Maravattai) in my Pot.

  • @jayasudha7921
    @jayasudha7921 4 ปีที่แล้ว

    நித்திய மல்லி செடி வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் அம்மா பூவே இல்லை இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது

    • @zaenabio9906
      @zaenabio9906 4 ปีที่แล้ว

      www.amazon.in/Zaena-Natural-Potassium-Organic-Fertilizer/dp/B083D524KW/

  • @prgardens8412
    @prgardens8412 3 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் உங்கள் நம்பர் தரமுடிமா...

  • @s.thamilselviselvi8076
    @s.thamilselviselvi8076 5 ปีที่แล้ว +1

    மேடம் இந்த செடி கொடிபோல மாடியில் ஏற்றலாமா இல்ல இது செடி மல்லியா.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      கொடியாகவும் ஏற்றலாம்.தொட்டியில் வைத்தால் கட் செய்து செடியாக வளர்க்கலாம்

  • @shanthigee4436
    @shanthigee4436 3 ปีที่แล้ว +1

    அழகு அழகு

  • @anithav8613
    @anithav8613 4 ปีที่แล้ว +1

    Mam, enga veettu jasmine plant poothu mudichidichu. Ippo cut panni vidalama ??

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 ปีที่แล้ว +1

      Cut panni vittu Eru ,vermi or punnaku liquid kudunga.mazhaiku nangu valarum

    • @anithav8613
      @anithav8613 4 ปีที่แล้ว

      @@akilaprakasamgarden4164 Tq mam

  • @rajas3774
    @rajas3774 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @mkc21ff90
    @mkc21ff90 4 ปีที่แล้ว

    Ramavana poo tips and வழற்பது நல்லதா

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 ปีที่แล้ว +1

    Madam என் குண்டு மல்லி பூ பூக்கிறது ஆனால் பூ மட்டும் வாடி போகிறது. மொட்டு லேயே. செடி நன்றாக இருக்கிறது. நான் என்ன போட வேண்டும். இந்த முறையாவது வாடாத மல்லியை பார்க்க ஆசை.

    • @pranjalchatterjee
      @pranjalchatterjee 5 ปีที่แล้ว

      Vappampunaku.kadalipunakukalandu100gpoodalam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      வீடியோவில் சொன்னது போல்இயற்கை உரங்கள் கொடுங்கள்.பூச்சி ,புழு தாகுதல் இருக்கும்.மொட்டில் உள்ள சாறை உறிஞ்சி காய வைக்கும்.வேப்பெண்ணெய், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்3நாட்களுக்கு ஒருமுறை தெளிங்க

    • @shanthinisundar428
      @shanthinisundar428 5 ปีที่แล้ว

      Thank u madam

  • @stalinmunisamy4078
    @stalinmunisamy4078 5 ปีที่แล้ว

    Ennoda chedi nalla thalir vachi anju aaru mottu vachathu..appuram elai vadhangi kottiruchu.pookalum kottiruchu....ippo konjam stem mattum pachaiya irukku..thulirkuma doubt ah irukku

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      Kainthu pona stem ellam cut panunga.soila kilari vittu vermi or eru or kadalai punaku kodunga. Uyir uram irunthal one spoon kalanthu kodukalam.thulir varum varai konjama veyil padumpadi vainga.

  • @sugumarvenkatesan659
    @sugumarvenkatesan659 4 ปีที่แล้ว

    Semparuthi
    mottu uhirgirathu
    Mottu poovagavillai

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 3 ปีที่แล้ว

    Madam chedi la kilaikal valarala enna seiyalam

  • @ranjithab1028
    @ranjithab1028 4 ปีที่แล้ว

    Thottathula Mali potu erukum thani uppu thaniya eruku athanala poo sariya vara matikunthu athuku yathavthu tip's kudunga

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 ปีที่แล้ว

      Gypsum pottal mannin uvarpu thanmai kurayum.(rainy seasonla pottal nallathu).mattu sana eru seasonuku oru murai podungal. ura kadayilum consult pannigunga

  • @divyavijayakumar4600
    @divyavijayakumar4600 4 ปีที่แล้ว

    Someone tel me..fresh oram evlo naal sunlight la kaaya veklam..EPO chediku podlam??

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 ปีที่แล้ว

      அதன்பசுமை நிறம் மாறும் வரைகாய வேண்டும்.பிறகு தண்ணீர் தெளித்து வந்தால் மக்கிவிடும்.ஒருமாதம் கழித்து பயன்படுத்துங்கள்

  • @manjularamasamy7081
    @manjularamasamy7081 5 ปีที่แล้ว

    Mam ,na ippa chedi vaangirkaen innum veetla vekka la,,, tharaila tha vekka poraen,thotti illama tharaiyil eppadi chedi vekkanum nu sollunga plz

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      Late replyku sorry.commenta kavanikalai.1அடி ஆழம் குழி தோண்டி அதில்அரை கிலோமண்புழு உரம் அல்லது மட்கிய எரு போட்டு கொஞ்சம் மண் போட்டுவிட்டு பிறகு செடி வைங்க.நன்கு வளரும்

  • @jothiyamma
    @jothiyamma 4 ปีที่แล้ว

    அருநெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் கொத்து கொத்தாக காய்கள் டிப்ஸ் போடுங்க

    • @zaenabio9906
      @zaenabio9906 4 ปีที่แล้ว

      www.amazon.in/Zaena-Natural-Potassium-Organic-Fertilizer/dp/B083D524KW

  • @Papu23535
    @Papu23535 2 ปีที่แล้ว

    Super ma.Very useful.. Thanks

  • @devikab7520
    @devikab7520 5 ปีที่แล้ว +1

    Mam poochi tholla athigama eruku mam.poo vum poochi a tha eruku.ena panrathu mam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      poochi mela padura mathiri speeda water thlinga. Piragu 3days once neem oil spray panuga

  • @geetharaman8972
    @geetharaman8972 5 ปีที่แล้ว +18

    Madam, very very happy to see your jasmine plant. Hats off to u!!

  • @lovemynativity7935
    @lovemynativity7935 3 ปีที่แล้ว

    Pinnakkuna kadala pinnakka mam

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 ปีที่แล้ว

    Very nice and very useful

  • @loveanimals8706
    @loveanimals8706 5 ปีที่แล้ว

    மண் தொட்டிகள் எங்கே கிடைக்கும்... Please sollunga

  • @rajajamil5223
    @rajajamil5223 4 ปีที่แล้ว

    Parkkavey alaga irukgu yenga pannu pattum

  • @pradeepmehta2997
    @pradeepmehta2997 4 ปีที่แล้ว

    Great vidio ony wish it was in english

  • @ashmitakr2783
    @ashmitakr2783 3 ปีที่แล้ว +1

    👍

  • @Bubble12346
    @Bubble12346 4 ปีที่แล้ว

    அம்மா உப்பு தண்ணீர்ல வளருமா

  • @naliniraman7594
    @naliniraman7594 5 ปีที่แล้ว

    I put one kilo of vermicompost to malli chedi without knoledge pot size is one foot high.all leaves fell off chedi is damaged how to set it right

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      10 days once 100g pottal pothum. kavathu seithu vittu mannai kilari vidunga.Azos,phospho irunthal oru,oru spoon pottu water vidunga.

    • @naliniraman7594
      @naliniraman7594 5 ปีที่แล้ว

      Thank you will try

  • @thavaraneebalakrishnan4927
    @thavaraneebalakrishnan4927 3 ปีที่แล้ว

    Akka thank you very much.

  • @pasumaiveedu
    @pasumaiveedu 2 ปีที่แล้ว

    Good tips mam

  • @sksk-og9xs
    @sksk-og9xs 4 ปีที่แล้ว

    Mam nan kalvai illa enna seiya

  • @nagacreations5736
    @nagacreations5736 5 ปีที่แล้ว

    madam azospirillum white colorla irukuma please reply

  • @jayaraniantonselvin9646
    @jayaraniantonselvin9646 4 ปีที่แล้ว +1

    Verynoi

  • @SenthilKumar-jy4ri
    @SenthilKumar-jy4ri 4 ปีที่แล้ว

    Kodi mathiri poguthu Enna seiyanum sister

  • @sksk-og9xs
    @sksk-og9xs 4 ปีที่แล้ว

    Seman tha iruku

  • @sara4yu
    @sara4yu 4 ปีที่แล้ว

    Very nice.Thanks

  • @vimalapraveen4415
    @vimalapraveen4415 3 ปีที่แล้ว

    Suppar thanks

  • @Shazimran06
    @Shazimran06 4 ปีที่แล้ว

    In english please . I dont understand language.

    • @zaenabio9906
      @zaenabio9906 4 ปีที่แล้ว

      www.amazon.in/Zaena-Natural-Potassium-Organic-Fertilizer/dp/B083D524KW/

  • @manjulas4908
    @manjulas4908 4 ปีที่แล้ว

    L

  • @techvine7104
    @techvine7104 4 ปีที่แล้ว +1

    Nice

  • @lakshmisuresh4513
    @lakshmisuresh4513 5 ปีที่แล้ว

    Over watering pannathala chedi vaadiruchu.. Athuku Enna mam pandrathu.. Pl reply

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      வேர்அழுகி இருக்கலாம்.இலைகளை கட் பண்ணிட்டு உயிர்உரம் இருந்தால்ஒருஒரு ஸ்பூன் போடுங்க.

    • @lakshmisuresh4513
      @lakshmisuresh4513 5 ปีที่แล้ว

      @@akilaprakasamgarden4164 Thanks for reply mam.. Uyir uram endraal Enna mam.. Pl reply... Iam eagerly waiting for ur valuable reply...

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      தாவரங்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கலந்த உரம்.இதில் தெளிவாக சொல்ல முடியாது.விரைவில் ஒரு வீடியோ போடுகிறேன்

    • @lakshmisuresh4513
      @lakshmisuresh4513 5 ปีที่แล้ว

      @@akilaprakasamgarden4164 Thanks alot mam.

  • @Sindhulipi86
    @Sindhulipi86 4 ปีที่แล้ว

    மிக அழகு

  • @geetharamani6902
    @geetharamani6902 5 ปีที่แล้ว +2

    Hi sister! Unga plant super !

  • @eswariram9885
    @eswariram9885 4 ปีที่แล้ว

    Super

  • @vallinadesann1135
    @vallinadesann1135 5 ปีที่แล้ว

    பிண்ணாக்கு கரைசல்
    அப்படின்னா பிண்ணாக்கு கரைச்சி தண்ணீர் ஊத்தணங்களா மேடம்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      ஆமாம்.video link கொடுக்கிறேன்.பாருங்கள்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      th-cam.com/video/0mE0yQz78Mg/w-d-xo.html

    • @noorinsara9915
      @noorinsara9915 5 ปีที่แล้ว

      Night pinnaka thannile oora vachu mrng antha thanniye eduthu chediku ootthanum

  • @Dofi_YTB
    @Dofi_YTB 5 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் என்றால் என்ன???

  • @kavaskarkalpana3271
    @kavaskarkalpana3271 4 ปีที่แล้ว

    Super mam thanks

  • @chitrar3834
    @chitrar3834 5 ปีที่แล้ว +1

    akka unga garden full view kaminge pls

  • @kuttiriya8290
    @kuttiriya8290 5 ปีที่แล้ว +1

    Ungaloda thagavalgal anaithum arumai madam nantri. Mahalakshmi

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 4 ปีที่แล้ว +1

    Thank you Sis. Why is that my Maliga plant the leaves are droping. Pls help i am so Sad. Thank you.🙏

  • @hepzibhavasantha903
    @hepzibhavasantha903 4 ปีที่แล้ว

    Talent mam

  • @kokilar8951
    @kokilar8951 4 ปีที่แล้ว

    Can we tie the plant by plastic thred mam?

  • @chennaisteelengineeringwor929
    @chennaisteelengineeringwor929 5 ปีที่แล้ว +1

    Appadi seithum kaithuvittathu

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 ปีที่แล้ว +1

    ஜாதி என்ன month season madam.

  • @banukothandan3061
    @banukothandan3061 5 ปีที่แล้ว

    Hello mam🙌🙌 now how is your health, beautiful plant mam😍😍😍😍😇😇😇💫💫💫💫💫💐💐💐💐💐💞💞💞💞💞

  • @AmmuAmmu-mk8ef
    @AmmuAmmu-mk8ef 4 ปีที่แล้ว +1

    அம்மா அருமை...இதேமாதிரி எனது செடிகளையும் பூக்க வெக்கனும்...

  • @ranjanipanneerselvam8806
    @ranjanipanneerselvam8806 5 ปีที่แล้ว +1

    arpudhamana pechu matrum vazhigal.vazhthukal mam

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it 4 ปีที่แล้ว

    Kaikari kazivu patthi sollunga

  • @sujithakannan6534
    @sujithakannan6534 4 ปีที่แล้ว +1

    Lemon tree vachi 4yrs agudu.. Still it's not blooming.. Plz gv suggestion

    • @PriyaDharshinik_co_-wt2ok
      @PriyaDharshinik_co_-wt2ok 4 ปีที่แล้ว

      sujitha kannan me tooo

    • @zaenabio9906
      @zaenabio9906 4 ปีที่แล้ว

      www.amazon.in/Zaena-Natural-Potassium-Organic-Fertilizer/dp/B083D524KW/

  • @naliniraman7594
    @naliniraman7594 5 ปีที่แล้ว

    Very good malli chedi where can I get meen amilam

  • @shanthiyasindran605
    @shanthiyasindran605 5 ปีที่แล้ว +2

    Super madam.very useful tips.

  • @mohan1917
    @mohan1917 5 ปีที่แล้ว

    Can we soak veg and fruit wasted in water and use the water for flower plants
    Mohan Rao

  • @DevensDevan
    @DevensDevan 4 ปีที่แล้ว +1

    Thank you very useful

  • @krishnanbalu1177
    @krishnanbalu1177 4 ปีที่แล้ว

    Oru pookoda pookkalai

    • @zaenabio9906
      @zaenabio9906 4 ปีที่แล้ว

      www.amazon.in/Zaena-Natural-Potassium-Organic-Fertilizer/dp/B083D524KW/

  • @umadevi-nd8eu
    @umadevi-nd8eu 4 ปีที่แล้ว

    Jathimalli endamadam Nadal am plssollunga

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 ปีที่แล้ว

      July to Nov nadalam.Summer varathuku munnal January la naturunga.next season pookum.

  • @jayasudha7921
    @jayasudha7921 5 ปีที่แล้ว

    Hello madam
    malli sediku vera enna oram podalam na velinatil irrukeyen neeinga sonna vepam punnaku thozu uram ithalem kadaikathu vettu la irruinthu podra mari tips solluinga roja sedi milli sedi nithiya malli sedi ithu ellathukum solluinga pls mam thank u

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    ரொம்ப அழகாக இருக்கிறது.
    என் வீட்டில் இந்த மாதிரி நிறைய பூ பூக்க வேண்டும் என்ற ஆசை
    இந்த மாதிரி நானும் வளர்க்கிறேன்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว +1

      செடி நிறைய பூக்க வாழ்த்துக்கள்

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 5 ปีที่แล้ว

    மீன் அமிலம் எப்படி கொடுக்கலாம்.அளவு எவ்வளவு.பஞ்சகாவ்யா கொடுக்கலாமா.

  • @shobhanarani922
    @shobhanarani922 4 ปีที่แล้ว

    Plant is superb mam

  • @josjos600
    @josjos600 5 ปีที่แล้ว +1

    Super. My jasmine plant gives flow er during the season only, that also limited. I'm cutting in the month of January.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      January cutting ok.use these tips.next season you will get more flowers

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK 5 ปีที่แล้ว

    Enga veetla 9 years ah iruku enna panlam solunga mam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      Poo pookavilaya? videovil sonna tips use panni parunga.vermi compost nangu kodungal

  • @helenchristy989
    @helenchristy989 5 ปีที่แล้ว

    What is kavath

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 5 ปีที่แล้ว +4

    Really appreciating you...👏👏

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். என் வீட்டுத் தோட்டத்தில் அடுக்கு மல்லி நன்றாக உள்ளது. எப்படி, எப்பொழுது புதிய தொட்டிகளில் பதியமிடுவது என்று அறிவுரை வழங்க வேண்டும்.

  • @kamaleshwaran.k6301
    @kamaleshwaran.k6301 5 ปีที่แล้ว

    வேர் புழு தாக்குதல் இருக்கு. என்ன செய்வது மேடம்

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 ปีที่แล้ว

      வேப்பம் புண்ணாக்கு 100கிராம் எடுத்து நீரில் ஒரு நாள் ஊற வைத்து வேர் பகுதியில் ஊற்றுங்கள்

  • @rakshayaveerakumar823
    @rakshayaveerakumar823 5 ปีที่แล้ว

    mam tea powder podalama

  • @pragoodneassanth1268
    @pragoodneassanth1268 5 ปีที่แล้ว

    அக்கா

  • @varshii2675
    @varshii2675 5 ปีที่แล้ว

    Book

  • @abhilashkrishnan9005
    @abhilashkrishnan9005 5 ปีที่แล้ว

    Madam jaathi malli plant videos seymaa plzzz

    • @abhilashkrishnan9005
      @abhilashkrishnan9005 5 ปีที่แล้ว

      @@akilaprakasamgarden4164 amma naan Malayalam than tamil padikkarthikk theriyath mannichidingoo .English theriyum and tamil in English words um theriyum. Reply English lee sol amma .naan kerala va thaan erikke

  • @meenacrasto3339
    @meenacrasto3339 4 ปีที่แล้ว +1

    mam English subtitles pls