முல்லை மல்லி நித்யமல்லி இப்படி செய்தால் சின்னதிலே நிறைய மொட்டுக்கள் பூக்கள் வைக்கும் mullai tips

แชร์
ฝัง

ความคิดเห็น • 726

  • @christyannie6536
    @christyannie6536 3 ปีที่แล้ว +41

    Unga tips yellaame super sagothari.Rose chedi , chemparuthi and Malli mullai Chedi yellaam super ah vanthurukku mam . Ennoda neenda naal aasai ungaloda tips follow pannathukkappuram niraiveriirukku sagothari . Very good result . Credits goes to you . Thank you very much .

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว +6

      thank u so much sharing your awesome and lovable experience dear, no ma all credits goes to you ma, ungaludaya anboda serntha efforts nalla palan koduthurukku pa i am just tutor pa

    • @christyannie6536
      @christyannie6536 3 ปีที่แล้ว

      Thank you . So kind of you .

    • @padmavathykanniappan798
      @padmavathykanniappan798 3 ปีที่แล้ว +1

      64

    • @karthickkeyan8926
      @karthickkeyan8926 3 ปีที่แล้ว

      The+

    • @kalpanam1370
      @kalpanam1370 3 ปีที่แล้ว

      ,

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 3 ปีที่แล้ว +3

    மிக பயனுள்ள அருமையான பதிவு 🔥🙏🏽🙏🏽🙏🏽

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +6

    SUPERB MA. பூக்களை கண்டால் கண்ணே பட்டு டும். GOOD 👌👌👏👏👏

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 3 ปีที่แล้ว +2

    மிகவும் பலன் உள்ள தகவல்கள் .நன்றி

  • @kashthurisivakumar9881
    @kashthurisivakumar9881 3 ปีที่แล้ว +16

    உங்கள் பூச் செடிகளை பார்க்க ரொம்ப சந்தோஷம் கொத்து கொத்தாக முல்லை பூ அடி பொலி தோழி.keep it up sis

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 ปีที่แล้ว

    Thank you mam . You said every thing calmly and which could be understood easily . I will try

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 3 ปีที่แล้ว +1

    Wow superb akka ippave try panren tq ka 🙏👍

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo9813 3 ปีที่แล้ว +1

    கண்ணுக்கு இனிய காட்சி உங்கள் முல்லை மற்றும் மல்லி செடிகள். வாழ்க வளமுடன். சூப்பர் சகோதரி. Keep it up.

  • @romanfansromanfans4187
    @romanfansromanfans4187 3 ปีที่แล้ว +1

    Thank u akka 👍.........na try pandren akka

  • @deepasankar8775
    @deepasankar8775 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. பூக்கள் அழகா இருக்கு மேடம்

  • @vasantha.kvasantha.k2150
    @vasantha.kvasantha.k2150 2 ปีที่แล้ว

    உன்னுடைய பூச்செடிகளை பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு நாமும் இதேபோல் வளர்த்து பூக்களை ரசிக்க இன்னும் என்ற ஆசை வந்தது

  • @kayalsaravanan4999
    @kayalsaravanan4999 3 ปีที่แล้ว +2

    Seeing your garden only I started growing plants during covidtime all your tips are very good and useful ..

    • @mabelmary5146
      @mabelmary5146 2 ปีที่แล้ว

      Akka senbagam maram poo vara enàpanalam

  • @babyskitchen7922
    @babyskitchen7922 3 ปีที่แล้ว +32

    அருமை சகோதரி....பார்க்கவே...ஆசையா இருக்கு.. வாழ்த்துக்கள்...

  • @karthiksm1760
    @karthiksm1760 3 ปีที่แล้ว +3

    Superb madam..u have excellent practical.knowledge on plants growing!

  • @veniselva676
    @veniselva676 3 ปีที่แล้ว

    Superr ah iruku akka unga tips ellame nalla result um kudukuthu

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +1

    Very useful information ma'am. Thank you.

  • @cvs4131
    @cvs4131 ปีที่แล้ว +1

    Romba romba azhaga pathukkarenga unga chedigallai..specially in pots . Let me try this again with your tips and see if I'm able to get heavy blooms like yours . Thanks for this valuable information 👍 👌

  • @lathajayanthi8208
    @lathajayanthi8208 3 ปีที่แล้ว

    Sirikkum Mullai!!! Super Ma'am

  • @csssaranya3371
    @csssaranya3371 3 ปีที่แล้ว +4

    Sister hi! This is my comment for you. Really u gave all very easy and economy ideas for plants. Thank you I'll follow and will reply.

  • @twinthrottles2ttfverian29
    @twinthrottles2ttfverian29 3 ปีที่แล้ว +14

    thank you sister I am following your all tips for all plants it is very useful for my plants thank you so much sister

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว

      welcome and tq so much dear

    • @rashmivaze6419
      @rashmivaze6419 2 ปีที่แล้ว

      How many days we can use this fertiliser?

  • @seenabasha5818
    @seenabasha5818 3 ปีที่แล้ว +1

    Nice video good information thank you sister

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว

    Sssuuupper valuable info. ThanQ so much .

  • @mixedup5545
    @mixedup5545 2 ปีที่แล้ว

    அருமையா சொன்னீங்க சூப்பரான டிப்ஸ்

  • @gurusamyr7235
    @gurusamyr7235 3 ปีที่แล้ว

    Thank you very much for your nice tips sister

  • @rameshk1813
    @rameshk1813 3 ปีที่แล้ว +1

    Hi sister unga tips yellam na follow panren really working thank you so much sister

  • @vikkysubramani635
    @vikkysubramani635 3 ปีที่แล้ว +4

    Ungloda voice and commentary romba clears irukku.easya purinjukka mudiyuthu. Thank you sister.

  • @nenikitchen6273
    @nenikitchen6273 3 ปีที่แล้ว +2

    Super sis😊😍 beautiful plant

  • @tulsiveda8776
    @tulsiveda8776 3 ปีที่แล้ว

    Very nice, I love Nithya malli

  • @srikalak7682
    @srikalak7682 3 ปีที่แล้ว

    Sis ungaloda tips nalla useful thanks...

  • @brudhk7649
    @brudhk7649 3 ปีที่แล้ว

    Explained so well

  • @jaanu3501
    @jaanu3501 3 ปีที่แล้ว

    Super vera level irukku sister

  • @kamalisubbiah4259
    @kamalisubbiah4259 3 ปีที่แล้ว

    அக்கா அருமை

  • @kalaisangavi6224
    @kalaisangavi6224 2 ปีที่แล้ว

    Super mam natural fertilizer tricks awesome 👌👍

  • @ekambarambhanumathi9733
    @ekambarambhanumathi9733 3 ปีที่แล้ว +1

    Thank you so muchmadam. Neengainda video pottadakku.

  • @tamildhinachannel7807
    @tamildhinachannel7807 3 ปีที่แล้ว +2

    உங்களின் குரல்வளம், பொறுமையாக விளக்கம், எங்களையும்rose plant வளர்க்கச்செய்துவிட்டதுங்க மேம். பதினைந்து தொட்டி வைத்து வளர்த்திக்கொண்டுள்ளேன்.. நன்றி

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் மா, கருணையோடு வளருங்க அன்போடு பூக்கும்

  • @indumathisl1402
    @indumathisl1402 3 ปีที่แล้ว +1

    Hi madam I also grown nithaya Malli now it is flowing so many people said it will not grow in pot and give flowers but I was giving liquid fertilizer for plants like vegetables waste now I will follow your tips

  • @swarnamsekar373
    @swarnamsekar373 3 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான பதிவு. வாழ்த்துகள் சகோதரி

  • @ishurajalingamishurajaling5440
    @ishurajalingamishurajaling5440 3 ปีที่แล้ว

    Unga tips remba useful a iruku ka pakkavae remba alaga iruku .😍😍😍

  • @mathwonders2155
    @mathwonders2155 3 ปีที่แล้ว

    Super sis I followed ur tips and I saw the benifits

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว

    Very useful. Thanks

  • @naturals6793
    @naturals6793 2 ปีที่แล้ว

    Sedi super ah valathurukinga sister super

  • @user-te4tx5lg3m
    @user-te4tx5lg3m 3 ปีที่แล้ว +1

    பார்க்க ரொம்ப அழகாக இருக்கு

  • @op_hellofficia9198
    @op_hellofficia9198 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @arulseelirajesh6741
    @arulseelirajesh6741 3 ปีที่แล้ว

    Super sister.. your tips are soo useful 👍we will try it

  • @prema175
    @prema175 2 ปีที่แล้ว

    Unga vedios ellam romba alaga super ah irukku I love you so much mam 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @dhanalakshmivimaldhanalaks6285
    @dhanalakshmivimaldhanalaks6285 3 ปีที่แล้ว

    Thank u sister na try panatra

  • @kalpanamadhavan820
    @kalpanamadhavan820 3 ปีที่แล้ว

    Superb tq for the tips

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 3 ปีที่แล้ว

    Super tips sis

  • @simple.ideas.Collection
    @simple.ideas.Collection 3 ปีที่แล้ว

    Wow useful video sister

  • @cbradha4064
    @cbradha4064 2 ปีที่แล้ว

    I have mulllai plant I will follow this to get more flower your voice is very bold 🌱🌿

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 3 ปีที่แล้ว

    Unga message super

  • @ananthakrishnan990
    @ananthakrishnan990 3 ปีที่แล้ว

    அருமை.

  • @sasianu9778
    @sasianu9778 3 ปีที่แล้ว

    நல்ல செய்தி நன்றி

  • @dr.v.manimekalai2340
    @dr.v.manimekalai2340 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டு செடிகளை பார்க்கும் பொழுது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.... எனக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுடைய பல குறிப்புகளை நான் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.... ஆறு மாதங்களுக்கு முன் நர்சரியில் இருந்து சந்தன முல்லை செடி வாங்கினேன். நான் வாங்கும் பொழுது செடிகளில் நிறைய மொட்டுக்கள் இருந்தது பின்பு அதை தரையில் நட்டேன்... இப்பொழுது அந்த செடி நன்றாக செழித்து வளர்ந்து கொண்டே போகிறது ஆனால் ஒரு மொட்டுக்கள் கூட வைப்பதில்லை. நான் மண்புழு உரம், காய்கறி கழிவுகள், உளுந்து தோல் போன்ற பலவற்றையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் ஆனால் மொட்டுக்கள் ஏதும் வைக்கவில்லை இதற்கு ஏதாவது ஒரு குறிப்பு சொல்லவும் உங்கள் குறிப்பாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.... நன்றி...

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி, பெரிசாக விடாதீர்கள் கட் பண்ணி விடுங்கள் செடி சுற்றி பள்ளம் மாதிரி போட்டு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க பா நல்லா வரும்

    • @dr.v.manimekalai2340
      @dr.v.manimekalai2340 3 ปีที่แล้ว

      @@TodaysSamayal கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்... உங்கள் பதிலுக்கு நன்றி...

    • @shakila7031
      @shakila7031 3 ปีที่แล้ว

      @@TodaysSamayal t

  • @manorasubramani6521
    @manorasubramani6521 2 ปีที่แล้ว

    Super ma, thanks ma naanum follow seiren

  • @boomadevi890
    @boomadevi890 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருந்துச்சு பா

  • @sharmilat4840
    @sharmilat4840 ปีที่แล้ว

    Thank you so match sis❤❤

  • @jamunaaaya6377
    @jamunaaaya6377 2 ปีที่แล้ว

    Very useful tnank you so much

  • @glorystephenn6214
    @glorystephenn6214 2 หลายเดือนก่อน

    Superoooooosuper pathivu 👌

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு பாராட்டுக்கள்

  • @rajamskitchen9044
    @rajamskitchen9044 3 ปีที่แล้ว

    Super tips

  • @meenacrasto3339
    @meenacrasto3339 3 ปีที่แล้ว +3

    I really appreciate the efforts u take mam thanks mam ,God Bless You.
    Pls if it is English subtitles it will be best for all those who really love to learn your efforts

  • @T.H.S
    @T.H.S 3 ปีที่แล้ว

    Garden tips super sis

  • @umamaheshwari2839
    @umamaheshwari2839 3 ปีที่แล้ว

    Useful tips mam tnq 😍🙏

  • @dhanushp1628
    @dhanushp1628 3 ปีที่แล้ว

    Nice mam I will try.

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 3 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 ปีที่แล้ว

    Nice bunch of flowers

  • @mahijah4609
    @mahijah4609 3 ปีที่แล้ว

    Super tips 👌

  • @aravinthak6909
    @aravinthak6909 3 ปีที่แล้ว

    Supera eruku mam.

  • @nalinic6484
    @nalinic6484 3 ปีที่แล้ว

    Nice tips. ..thank u...

  • @kalavathin4619
    @kalavathin4619 3 ปีที่แล้ว

    Super tips thank you

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 3 ปีที่แล้ว

    Thank uou🙏❤

  • @hariniscraftworld4019
    @hariniscraftworld4019 3 ปีที่แล้ว

    My favorite channel very interesting videos 👏👏👏👏👏👏👏

  • @pushpavalli7503
    @pushpavalli7503 3 ปีที่แล้ว

    Super tips.

  • @nagarajl8991
    @nagarajl8991 3 ปีที่แล้ว +1

    Super Akka

  • @sreekalavijayan631
    @sreekalavijayan631 3 ปีที่แล้ว

    Super garden good information

  • @ushadesai1222
    @ushadesai1222 3 ปีที่แล้ว +2

    Thank you.will try on my jasmine plants and let u know.

  • @archanavenkatesh9341
    @archanavenkatesh9341 3 ปีที่แล้ว

    Arumai sagothari

  • @gnanadheepam2990
    @gnanadheepam2990 ปีที่แล้ว

    நன்றி சகோதரி ❤

  • @kalaihensi3798
    @kalaihensi3798 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @akilaramesh9566
    @akilaramesh9566 3 ปีที่แล้ว

    Semma super flower plant akka🌼🌱👌

  • @gracethangam9661
    @gracethangam9661 3 ปีที่แล้ว

    Super akka

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 2 ปีที่แล้ว

    Very informative 👍

  • @visalatchiiyyampillai3758
    @visalatchiiyyampillai3758 ปีที่แล้ว

    Nanum try pandren sister

  • @subashreevenuradha4180
    @subashreevenuradha4180 3 ปีที่แล้ว +2

    Thanks akka useful one ❤️

  • @bhuvaneswaris8645
    @bhuvaneswaris8645 3 ปีที่แล้ว +4

    Hai sister good afternoon. Thank you so much for ur gardening tips.nanum unga tips follow panren sister. Ur garden so beautifullllllllll .🙏👌👌👍👍🤝🤝💐💐💐💐

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว

      hi sorry for reply dear welcome and tq so much dear

  • @vijayalakshmisainathan6920
    @vijayalakshmisainathan6920 3 ปีที่แล้ว

    I like your orange marudaani ..👌👌

  • @rushdhishahjamali8554
    @rushdhishahjamali8554 3 ปีที่แล้ว

    Thank you so much your tips all are very useful

  • @vijayalakshmiradhakrishnan75
    @vijayalakshmiradhakrishnan75 3 ปีที่แล้ว +1

    Your tips are very good. It is very useful for me.

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 3 ปีที่แล้ว

    Rombha thanks sister useful tips neengha solra tips ellame

  • @gracevimal2347
    @gracevimal2347 3 ปีที่แล้ว

    Super maam 👌👌

  • @MrsTVidhyathirukumarMrsTVidhya
    @MrsTVidhyathirukumarMrsTVidhya 3 ปีที่แล้ว

    Super akka nice 🙏

  • @savithirisavithiri2934
    @savithirisavithiri2934 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 3 ปีที่แล้ว

    Nice tip's 🙏🙏🙏💐🎈🎁👏👏

  • @arunar8155
    @arunar8155 3 ปีที่แล้ว

    Nice to see mullai plant

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว

    Thankyou sis

  • @mssurya2339
    @mssurya2339 3 ปีที่แล้ว

    Nice tips

  • @rajsumathi696
    @rajsumathi696 3 ปีที่แล้ว

    Akka thank you so much.. Lov u lots

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 ปีที่แล้ว

      welcome and tq so much dear me tooooo ma

  • @susheelam8390
    @susheelam8390 3 ปีที่แล้ว

    Wow super flowers ma

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 3 ปีที่แล้ว

    Thank you mam