Brother. எங்க மல்லிகை செடி வஞ்சனை இல்லாமல் நல்லாவே வளருது நீங்க சொல்ற எல்லாமே நாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனாலும் அந்த மல்லிகை செடி காடு மாதிரி எவ்வளவு வளருது ஒரே ஒரு மொட்டு கூட வைக்க வெல்லை கோபத்தில் இரண்டு மூன்று முறை தரையோடு கூட வெட்டி சாய்த்து விட்டேன் ஆனாலும் கூட அது நன்றாகவே காடு மாதிரி வளருகிறது ஒரே ஒரு மொட்டு கூட வைக்கவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை கஷ்டமாக இருக்கிறது
10 வருட செடி bro. திடீரென 2 வருடமாக பூக்கள் வரவில்லை. செடி உயிருடன் தான் இருக்கிறது. இந்த வருடமும் கவாத்து செய்து பராமரிப்பு செய்தேன் . ஆனால் இப்போது வளர்ச்சி இல்லை புதிய துளிர் வராமல் அப்படியே ஸ்டன் ஆக நிற்கிறது. என்ன செய்வது.
நான் பத்து மரம் வளர்த்தேன் நான் நல்ல பழங்கள் சாப்பிட்டேன் நல்ல ஆரோக்கியம் பெற்றேன் நல்ல நிறையா பூக்கள் ஊரே பரித்துதலையில் வைத்தார்கள் என்று வீட்டில் வாசம்....
சூப்பர் தம்பி நல்ல பயனுள்ள தகவல்
அருமையாக இருந்தது தம்பி
My name is malliga
Malligai flowers more like this ❤❤💞💞👌👌
Super thagavel thambi. Thanks thambi.
Brother. எங்க மல்லிகை செடி வஞ்சனை இல்லாமல் நல்லாவே வளருது நீங்க சொல்ற எல்லாமே நாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனாலும் அந்த மல்லிகை செடி காடு மாதிரி எவ்வளவு வளருது ஒரே ஒரு மொட்டு கூட வைக்க வெல்லை கோபத்தில் இரண்டு மூன்று முறை தரையோடு கூட வெட்டி சாய்த்து விட்டேன் ஆனாலும் கூட அது நன்றாகவே காடு மாதிரி வளருகிறது ஒரே ஒரு மொட்டு கூட வைக்கவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை கஷ்டமாக இருக்கிறது
Anna, millmakera uravachi antha thaniya urunga nalla poo vaikum
Peel the skin from vegetables and dry it on the shadow with egg shells. Grind it once all becomes dry and pour it on the pot with water.
Punnakku kooda tholu uram vainga... Nanga atha than vaikurom oru chedi la 3 kg poo prikirom
Mattu Sanam vainga pothum.niraya poo kudukkum
Na intha method try panirka bro nalla result kidaichathu...
குளிர்காலத்தில் மல்லிகை மரம் பூக்க மாட்டிங்குது. அதற்கு ஏதாவது மருந்து இருந்தால் செல்லுங்கள்.
pls bro curry leaves plant best homemade fertilizer solluinga🙏🙏🙏🙏
Thanking you thambi
In which place your nursary. Can you help me
அருமையான பதிவு தம்பி 👍
10 வருட செடி bro. திடீரென 2 வருடமாக பூக்கள் வரவில்லை. செடி உயிருடன் தான் இருக்கிறது. இந்த வருடமும் கவாத்து செய்து பராமரிப்பு செய்தேன் . ஆனால் இப்போது வளர்ச்சி இல்லை புதிய துளிர் வராமல் அப்படியே ஸ்டன் ஆக நிற்கிறது. என்ன செய்வது.
Use DAP FERTILIZER
Periya Ilaigala pichu vitta nalla mokku vittu poo pookuma please reply me.
useful video bro thanks
Anna chedi vaadi poguthu athuku ena pannalam
Bro valaravea illa but 4 to 5 mallipoo matum pookudu niraya vara tips sollunga
சூப்பர் சூப்பர் நண்பர்கள்
Nice explanation. Thank you
Madurai malli which give good smell? Where available?
தம்பி no audio this only video மட்டும் தான்
Anna Jasmin plant leaf fulla dry aguthu anna
Vincibio spray panna inum better ha irukhum bro👍👍👍👍👍
Om sai ram
Very good info
Bless the channel to grow.....
From . Malaysia
beautiful brother 😍
What is that fertilizer for more flowers,i didn't understand tamil
ப்ரோ நான் புதுசு அப்புறம் பண்ண போறேன் அதுக்கு என்ன ஒரு ஏக்கர் எத்தனை செடி வைக்கலாம்
Naa ippo thaa malli poo veachan ..epdi nalla pathukarathu
எந்த மாதம் கவாத்து செய்யவேண்டாம்
Nice brother. Stay connected 🎉
நல்ல பதிவு அண்ணா நன்றி அண்ணா
Pl avoid apply of DAP since it will spoil the texure of soil
நன்றி சகோ
Audio is very low cannot hear you
Cant understand ur language plz tell me what pesticide you use for jasmine plants
Sound please
மல்லிகை மொட்ட சிவப்பாகி கீழே விழுந்து விடுகிறது. Tips pls Reply.pls pls
Saaf power use in. vegetables bro
Eintha month la malipoo plant vaikalama bro I'm first time pot la vikalam ena planning please solluinga 🙏
நான் பத்து மரம் வளர்த்தேன் நான் நல்ல பழங்கள் சாப்பிட்டேன் நல்ல ஆரோக்கியம் பெற்றேன் நல்ல நிறையா பூக்கள் ஊரே பரித்துதலையில் வைத்தார்கள் என்று வீட்டில் வாசம்....
எநத பருத்தில் கவாத்து செய்யலாம் (எந்த மாதத்தில்)
December best...
Yappo onna cut pannalam.. But cut pannathan chadi nalla thulir vitu armbu varum...
சூப்பர்
Maliapova paritha pin 1 veak malrama iruka enna pananum plz
Keep the flower in freezer
background music than kekkuthu ungaro voice sound ta kekkave ella..
Arumai 👍👌
Intha month cowathu pannalama beo
Your audio is very low at sometimes. Rectify it
Thank you Thampi
Thambi inu valaranum pa ne
பச்சை மிளகாய் எங்கள் வீட்டில் நன்றாக வளர்ந்து பூ பூத்தது ஆனால் காய் வைக்க மாட்டேங்கிறது என்ன பன்னலாம்
சகோதரா
Saringa
Thank you so much
Cendu malli poo plant kedaiku ma bro
Yeanku onnu
Rameshwaram chadi best... All over tamilnadu... And India...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
July month cut panalama சொல்லுங்க நன்றி
Pannalam
நன்றி
Yappo cut pannalum three month agum nalla poo vara... Vaiyel kalathula cut panna two monthla poo varum... Matu tholu uram best nalla poo varum...
மல்லிகை மொட்ட இருக்கும்போத கீழே விழுந்துவிடுகிறது. TiPpls Reply
Eppo cut pannanum month
Mallipu moku red color aagutu ....Ena panratu?
Same problem
சூப்பர் டிப்ஸ் 👌👌
Even check
Name ..
Moto
நல்ல பதில் தெளிவா சொன்னீங்கா
Arappu moor karaisal Nan use pannuren
Bro edhu yendha uur pls
கொஞ்சம் சத்தமாக ஆடியோ ரெக்கார்ட் செய்யவும்
Nandri
Thambi do I have to use DAP and themor karaisal at the same time? Can I use it for all the flowering plants ?
One or two days after you do it
Pro 15 year plant ku measurement what pro
DAP LINK Kuduga bro
Super bro...
Anna pichi poo kkum tips iruka annan
மொட்டு ம் நிறைய இருக்கிறது ஆனால் சிவப்பாக ஆகி விழுந்து விடுகிறது செடி நன்றாக இருக்கிறது இதுக்கு என்ன செய்ய வேண்டும்
இதுக்கு Tips Reply Pls
எங்கள் வீட்டில் செடி பெருசா இருக்கு கொஞ்சம் நாள் பூ புத்துது இப்போ புக்கல
Cut panni vidunga nalla poo varum...
Q
கட்பண்ணி இலைகள் உருகி விடுங்கள். புது துளிர் வந்து பூ பூக்கும்... Tku.
@@mlakshmi6145 q means i can't understand...
Tholu uram enga kidaikum
Thulu uram Former kita.. 7days once water supply pannunga....sun light important...
super tips brother
Superb
Thanks anna
பாக்ட மாஸ் போடலாமbro Reply pls
Factamfos podalam athu sunambu athigam tholu uram add pannunga nalla irukum...
கவாத்து எந்த மாதத்தில்செய்யவேண்டும்
Yappo vanunalum cut pannunga cut panna than poo nalla varum...
@@pattusamypattusamy.s6927thank you
Sounds illa bro
Audio quality poor. Pl improve.
Thanks thambi
Super.,.
Enoda chedi valarave ila Anna😔😔😔
Super bro
Very nice
அருமையான பதிவு
👍👍👍👍
Nallathu
1 feet cut pannunga 10th once
What you mean dp.
Hi super
Parkiren
Useful video 👍
🤩🤩🤭🤭🤣🤣
Nice
Short form pl
Thank you thambi
Nan 11 மரம் வளர்த்தேன்
🤩🤩
Bro plz change intro song
Sun light Very important
இது எல்லாம் மருந்து அடிக்கிறாங்க
Thank You
இந்த தோட்டத்தை வீடியோவுக்கு தேர்ந்தெடுத்ததே தவறு தோட்டம் முழுவதும் கலைச்சடிகள்.
தோட்டம் னா அப்டித்தாங்க irukum