யூஸ்டு கார் எப்படி வாங்க கூடாது ? | Tirupur Mohan

แชร์
ฝัง

ความคิดเห็น • 319

  • @vickymech2655
    @vickymech2655 ปีที่แล้ว +65

    அண்ணா, இது போன்ற வீடியோ போஸ்ட் போட்டதற்கு மிகவும் நன்றி!! பலருக்கு இது பெரிய அளவில் விழிப்புணர்வாக இருக்கும். TMF ஆக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி....

    • @nikleshsri6373
      @nikleshsri6373 ปีที่แล้ว

      அண்ணா நீங்க இது போன்ற வீடியோக்கள் போஸ்ட் போட்டாதற்கு நாண்றி

    • @nikleshsri6373
      @nikleshsri6373 ปีที่แล้ว

      உங்கள் TMS SRI SATHURYA RAJ GUDIYATTAM Vellore district TAMILNADU

  • @remoramesh9381
    @remoramesh9381 ปีที่แล้ว +16

    இது மாதிரி கார் விற்பவர்கள் மனித பிணம் தின்னும் மனிதர்கள். அணைத்து பாவ செயலுக்கும் பிரதி பலன் உடனே கிடைக்கும்..

  • @anandsiva932
    @anandsiva932 ปีที่แล้ว +13

    நன்றி அண்ணா,நானும் ஒரு யூஸ்டு கார் வாங்கலாம் என்று இருந்தேன் உங்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா மிகவும் நன்றி

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +10

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 ปีที่แล้ว +6

    சூப்பரான நல்ல தகவல் இது தெரியாம ரெண்டு வண்டியில ஏமாந்துட்டோம் இப்போ புதிய கார் வாங்கிட்டேன் என்னைபோல யாரும் ஏமாறாமல் இருக்க இந்த ஒரு வீடியோ போதும் ரொம்ப ரொம்ப நன்றிங்க டான் அண்ணா🙏🙏🙏💯

  • @yeskay3211
    @yeskay3211 ปีที่แล้ว +82

    இந்த வண்டிகளை விற்பனை செய்த டீலர்கள் யார் என்பதையும் தெரியப்படுத்தவும்.மற்றவர்களாவது ஏமாறாமல் இருக்கட்டும்..

    • @Santhosh_maddy
      @Santhosh_maddy ปีที่แล้ว +6

      Yethuku adivangava🤣🤣

    • @yeskay3211
      @yeskay3211 ปีที่แล้ว +1

      @@Santhosh_maddy 😂😂

    • @p.ramesh1807
      @p.ramesh1807 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu ปีที่แล้ว +21

    யூஸ்டு கார்ஸ் வாங்குபவர்களுக்கு மிகச் சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @CarX_Tamil
    @CarX_Tamil ปีที่แล้ว +5

    டான்... உங்களோட இந்த திருப்பூர் தமிழ் அருமை... அதற்கு நாங்கள் அடிமை..

  • @harish4048
    @harish4048 ปีที่แล้ว +9

    Don nama Tiruppurlaiye neraiya peru emmathuranga..
    2007 alto lx normal steering 145lakh soli 125lkah ku vangunom
    vanguna vandi front suspension replace 4tyre changed and front bearing ethu ellam 35k vanthuchu apram 1month la patha silencerla oil thalluchu kadasila engine work vanthuchu athuku 35k.. epo varaikum 90 k kita na selavu paniten..
    aduthu FC kamikanum antha selavu erukku. ethu pola radiator mathanam kita thata vandi 1.25 and na 1.25 ku selavi panni erukken.. Dealer emathi kuduthutan rakiyapalayam perivula dealer shopla

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி ரொம்ப நாளா எதிர்பார்த்தோம் நன்றி அண்ணா

  • @rprabu1689
    @rprabu1689 ปีที่แล้ว +4

    அண்ணனின் வெற்றி என்பதே நேர்மை, உண்மை, தூய்மை, தரம், அன்பு, நமது சொந்தம்,,, தொழில் நேர்மை,,,, எதற்கும் யாருக்கும் உடன் படதா உண்மை,, மக்களே விழித்து கொள்ளுங்கள்,,, அண்ணன் அவர்களுக்கு பாதம் தொட்ட வணக்கங்கள்

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 ปีที่แล้ว +5

    பயன்படுத்திய காரை எப்படி வாங்குவது என்பது குறித்த உங்கள் அனுபவத்தை எங்கள் சந்தாதாரர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மோகன் சார். மேலும், டீலர் அல்லது விற்பனையாளரிடம் தொகையை செட்டில் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் என்ன. நீங்கள் SX4 மற்றும் ஹோண்டா சிட்டிக்கு மிகச் சிறந்த உதாரணங்களைக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் முன்பு மாருதி சியாஸ் பற்றிய வீடியோவையும் எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள். நன்றி மோகன் சார்.

  • @rajasekark7356
    @rajasekark7356 ปีที่แล้ว +3

    அண்ணா நான் உங்களை இன்று காலையில் அவிநாசி பைபாஸ்யில் பார்த்தேன் இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👌 👍

  • @shanmugamvishwanathan5866
    @shanmugamvishwanathan5866 ปีที่แล้ว +8

    உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா.செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும்.

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 ปีที่แล้ว +12

    மிகவும் எதிர்பார்த்தோம் மிக்க நன்றி

  • @saravanandharmalingam7368
    @saravanandharmalingam7368 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி அண்ணா...

  • @yesforany
    @yesforany ปีที่แล้ว +1

    Salute Anna.. middle class ku car miga periya emotion. Car la family koptu porathu romba periya aasai but car eppadi check pannanumnu theriyama irukura ennai pondra nabargaluku ungal video matrum kanivana arivurai miga periya balam. Nandri Anna mudinthal ungalidame second hand car vaanga varuven in shaa allah.. innum theriyatha vishayam solli kudunga ennai pondra anaivarukum athu romba important.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +6

    Excellent mohan, very useful awareness speech 👌

  • @VivekKBangaru
    @VivekKBangaru ปีที่แล้ว +5

    Anna really required video these days.
    My SITHAPPA also bought the same kind of car and now he really felt bad.
    Very informative video.👍🏻👍🏻👍🏻

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நல்லா வண்டிக்கு காசு கொஞ்சம் கூட கேட்டா ரொம்ப மூஞ்சி மாறிடும் தேவை தான் உண்மைக்கு எப்பவும் நம்ம மக்கள் மதிப்பு தர மாட்டாங்க 2012 மாடல் verna டீசல் அவ்ளோ அழகா நான் பராமரித்து வைத்த வண்டி 3.5L கேட்ட நான் விலை அதிகமா கேட்கிறேனாம் டீலர் சொல்ற விலை கொடுப்பாங்க என்னத்த சொல்ல நான் வெளிநாடு போனேன் அதனால கொடுக்கலாம் என்று நினைத்தேன் அடுத்து கொடுக்கல இப்பவும் அவ்ளோ அருமையா ஓடுது ❤

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள் ஜி

  • @Visws20
    @Visws20 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி அண்ணாச்சி 🙏🏻🙏🏻

  • @SakthiSakthi-mu9yo
    @SakthiSakthi-mu9yo ปีที่แล้ว +4

    Very good guidance for second hand car buyers. Post more videos like this 👍

  • @rajeshr2720
    @rajeshr2720 ปีที่แล้ว +8

    Anna, Unga nalla ullathukku neenga unga family romba nalla irukkinga na ..best wishes anna

  • @saranguru5580
    @saranguru5580 ปีที่แล้ว +3

    Nice Video 🥰Annachi. You have clearly explained many points to checkon before buying used cars.. Keep It Up 😍Annachi

  • @thendralvp1701
    @thendralvp1701 ปีที่แล้ว

    அண்ணா எல்லோருக்கும் தேவையான மிக முக்கியமான பதிவு
    நன்றி அண்ணா 🙏
    குறைந்த விலைக்கு கிடைக்குதுன்னு சரியாக பாக்காம வாங்குனா மொத்த பணமும் போச்சு

  • @vetrisudar6833
    @vetrisudar6833 ปีที่แล้ว +2

    Yes அண்ணா நானும் அப்படிதான் பாத்து வங்குரதுனு வீடியோல சொல்றேன்

  • @elangovanr8293
    @elangovanr8293 ปีที่แล้ว +9

    I love your correct review, for your true review, definitely you and your family👪 will come to very great level, you are Junior to me, God bless you and your family

  • @kothandaramanjanarthanan5344
    @kothandaramanjanarthanan5344 ปีที่แล้ว +4

    your points are very useful thank you very much

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 ปีที่แล้ว +1

    Super vedio used car vanga vendaam endru solvathai Vida kavanmaai parthu vanga vendum endru puria vaipathu super..

  • @mdeditz7792
    @mdeditz7792 ปีที่แล้ว +2

    Super concept itha naa romba naala ethir Partha video

  • @dharmaraj6246
    @dharmaraj6246 ปีที่แล้ว +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு ஐயா

  • @karthicksivan243
    @karthicksivan243 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா.♥
    மிக அற்புமான பயன்னுள்ள வீடியோ ..♥TMF annachi...❤💪

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว +1

    good viedo anna...antha vandiya pakkavea rompa sangadama eruku avalavu damage...

  • @alwinrajb5356
    @alwinrajb5356 ปีที่แล้ว +1

    நன்றி எங்க தெய்வமே தெளிவாக சொன்னதற்கு டான்சார்

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 ปีที่แล้ว +1

    Arumai ng sir ❤️
    Theliva sonninga 👍

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா தங்களுக்கு கோடானுகோடி நன்றிங்க🙏🙏🙏
    அண்ணா தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. மற்றும் மிக மிக பயனுள்ளதாகவும் விழிப்புணர்வுடன் இருக்க மிகவும் உதவுகிறது.
    அதிலும் குறிப்பாக இன்றைய பதிவு என்பது எங்களை போன்றோருக்கு ஒரு குருவாக நீங்கள் கற்றுக் கொடுப்பது என்பது நாங்கள் செய்த பாக்கியம்.
    அண்ணா நீங்க டான் அல்ல நீங்கள் எங்கள் குரு,
    அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்றிட வேண்டும் என்று அந்த எம்பெருமான் ஈசனிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏
    நன்றிங்க அண்ணா🙏🙏🙏🙏
    அண்ணா தங்களுடைய பதிவிற்காக தினமும் எதிர்பார்க்கிறோம்.
    🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐

  • @venkateshomnamasivaya8290
    @venkateshomnamasivaya8290 ปีที่แล้ว +4

    Very good information. Last antha asirvatham TMF Baba style 👌
    Jai TM Baba Anna Just fun

  • @SelvaKumar-hr9ow
    @SelvaKumar-hr9ow ปีที่แล้ว +2

    Ellarukum purinchiurkum sema👍

  • @ramachandranjegan280
    @ramachandranjegan280 ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் அருமையான தகவல் நன்றி அண்ணா 🙏

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sakthibikerider4207
    @sakthibikerider4207 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @vickyvignesh578
    @vickyvignesh578 ปีที่แล้ว +4

    Thank you Anna for your genuine information

  • @jayanjayan3081
    @jayanjayan3081 9 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்

  • @udayakumarmuthusamy4385
    @udayakumarmuthusamy4385 ปีที่แล้ว +1

    Brother thanks for good advice. Very useful

  • @alosiusantony2762
    @alosiusantony2762 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜயா அருமையான பதிவு நன்றி.

  • @uthaysaran5176
    @uthaysaran5176 ปีที่แล้ว +2

    வணக்கத்துக்குரிய நன்றி

  • @asvanthbharathi9645
    @asvanthbharathi9645 ปีที่แล้ว +2

    ௮க்கறையுள்ள நல்ல தகவல், நன்றி ௮ண்ணா🙏💐

  • @thulasiram5156
    @thulasiram5156 ปีที่แล้ว +1

    Thank you so much Anna very useful information.

  • @cogavk1936
    @cogavk1936 ปีที่แล้ว +1

    Thank you'nga Anna very useful 👍 God bless you

  • @vigneshsoundararajan7690
    @vigneshsoundararajan7690 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்...

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 ปีที่แล้ว +2

    Thank you so much mohan sir 😍😍😍

  • @srinivasanmahalingam8589
    @srinivasanmahalingam8589 ปีที่แล้ว +2

    Useful suggetion TMF sir.

  • @karthickkeyan9268
    @karthickkeyan9268 ปีที่แล้ว +1

    Thank you🙏 very much anna It's very useful

  • @harikris14
    @harikris14 ปีที่แล้ว

    This video is very useful. Thanks u so much.

  • @kumaranb8702
    @kumaranb8702 ปีที่แล้ว +1

    மிகவும் பயுடையதாக இருந்தது சார்.

  • @vivekanand4439
    @vivekanand4439 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல் பதிவு சார்

  • @Indtami
    @Indtami 11 หลายเดือนก่อน +1

    I sold more than 50 cars all customers were happy just because i buy and do basic repair and sell it ..but enaka oruthan vibuthi adichutan..Nalla mechanic ah kooditu check pannitu vangina nalla irukum..engine and electrical ok na..vangalam.

  • @mspmsp1520
    @mspmsp1520 ปีที่แล้ว +2

    நன்றி 🙏

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +2

    மிக்க நன்றினா

  • @SaiKiran-gi5pg
    @SaiKiran-gi5pg ปีที่แล้ว +1

    Thankyou don for making this video.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 9 หลายเดือนก่อน +1

    பழைய கார்களை எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள் . இனிப்பான வார்த்தைகளை கேட்டு ஏமாந்து விடாதீர்கள் . பணத்தை இழந்து , மன நிம்மதியையும் இழந்து விடாதீர்கள்.

  • @UCOASambelgin
    @UCOASambelgin ปีที่แล้ว +2

    Thank you so much anna🥰😍🤩

  • @g.dhanushri7-d766
    @g.dhanushri7-d766 ปีที่แล้ว +1

    Super anna arumaiyana vilakkam

  • @kick_prasanna1
    @kick_prasanna1 ปีที่แล้ว +1

    Tnx for the video sir.. good awarness video..

  • @saiwinshorts
    @saiwinshorts ปีที่แล้ว +5

    Car headlights led alteration video thania podunga sir

  • @pradapkumar7699
    @pradapkumar7699 ปีที่แล้ว

    Sir மிகவும் நன்றி இன்னும் used cars பற்றிய சில தகவல்களை எங்களுக்கு சொல்லுங்க

  • @mrbharath5927
    @mrbharath5927 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 ~TMF~Anna
    Rompa sariya sonninga anna super...

  • @govindharajraj3120
    @govindharajraj3120 ปีที่แล้ว +4

    Super advice sir

  • @sivanagul2842
    @sivanagul2842 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நல்லா தகவல்

  • @sjprakash5
    @sjprakash5 ปีที่แล้ว +1

    Thank you so much sir..

  • @anbalaganb3894
    @anbalaganb3894 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா. ⚘

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว +4

    Naa last year mudivu panniten,Anna kita ketu thaa car vaaganum nu.

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai ปีที่แล้ว +1

    Sema informative Anna 👌👌👌

  • @Guru0103
    @Guru0103 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு தம்பி!!

  • @charlespm118
    @charlespm118 ปีที่แล้ว +1

    Thanks for Awareness post, Sir

  • @myilsamy7544
    @myilsamy7544 ปีที่แล้ว +1

    நண்பரே நீங்களே டீலர் பண்ணலாம் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு தெரியாது உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் நூறு வயசு வாழனும் வாழ்த்துக்கள்

  • @semperSuresh
    @semperSuresh ปีที่แล้ว +3

    Thanks na

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 ปีที่แล้ว +3

    இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
    ❤️

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @ramkumarr5151
    @ramkumarr5151 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு! எனக்கு தெரிந்த அளவில் சென்னை பதிவு வண்டியை தவிர்ப்பது நல்லது.

  • @sureshr5556
    @sureshr5556 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @vishnuprasad7133
    @vishnuprasad7133 ปีที่แล้ว +1

    GOOD INFORMATION SIR WELCOME

  • @gunasankargunasankar2702
    @gunasankargunasankar2702 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா அருமையான தகவலுங்க நானும் உங்க சப்ஸ்க்ரைபராக இருக்கிறதுக்கு பெருமையா இருக்குதுங்கோ

  • @svijayakanth3802
    @svijayakanth3802 ปีที่แล้ว +1

    Romba thanks bro,

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 ปีที่แล้ว +1

    Good information sir...

  • @thirumurugan1085
    @thirumurugan1085 ปีที่แล้ว +1

    Arumai anna 👌

  • @vishnuprasad7133
    @vishnuprasad7133 ปีที่แล้ว +1

    GOOD INFORMATION SIR

  • @prakashrajagopalan9160
    @prakashrajagopalan9160 ปีที่แล้ว +1

    Very informative sir

  • @anandarrival5737
    @anandarrival5737 ปีที่แล้ว +1

    Useful information sir

  • @vivekananthan6027
    @vivekananthan6027 ปีที่แล้ว +1

    Important points ah sollirukinga Anna...

  • @sakthivel99
    @sakthivel99 ปีที่แล้ว +2

    Anna Very useful video

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 ปีที่แล้ว +1

    அந்த aadhagam சூப்பர் Don 🔥🔥🔥👌

  • @gokulprasath5888
    @gokulprasath5888 ปีที่แล้ว +2

    Nice Video 👍, second hand car vanga best dealers suggest pannunga anna..
    Suppose neega paninalum sollunga..i am from avinashi

  • @arthiram9924
    @arthiram9924 ปีที่แล้ว +1

    Good information sir 👍

  • @SulurSekar
    @SulurSekar ปีที่แล้ว +3

    அண்ணா ...
    அந்த ஹோண்டா சிட்டி ரொம்ப கொடுமை அண்ணா...அந்த டீலர் யாருன்னு சொல்லுங்கண்ணா...
    விழிப்புணர்வு கொடுத்து காரை பற்றி விளக்கியதற்கும் மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @nathamanik8424
    @nathamanik8424 ปีที่แล้ว +3

    Good speech Don anna

  • @s.muralis.murali7194
    @s.muralis.murali7194 ปีที่แล้ว +1

    Arumai unmai

  • @Bhadri6
    @Bhadri6 ปีที่แล้ว +1

    Sir. Car stabilizer pathi kelvi patrupinganu ninaikiren. Indha product cars ku use panna recommend pannuvingala. And swift cars ku use pannlama. Enna advantage disadvantage iruku. Please unga thoughts sollunga

  • @jothibasu1229
    @jothibasu1229 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா