இந்த இன்னோவா காரை எப்படி மாற்றினோம் | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295... . email tirupurmohandon@gmail.com

ความคิดเห็น • 908

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 2 ปีที่แล้ว +83

    உங்கள் வேளை மிகவும் அருமையாக இருந்தது
    இது வேளை என்று கூறாமல் அனுபவம் என்று கூறலாம்
    வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @sabarisabarirajan643
    @sabarisabarirajan643 2 ปีที่แล้ว +82

    சிறந்த வேலை அண்ணா ஆனால் இந்த் வண்டியின் வேலைக்கான செலவு சொல்லிறுந்தால் மிகவும் பயனாக இருந்திருக்கும்...🙏🙏🙏

  • @imthi2791
    @imthi2791 2 ปีที่แล้ว +1

    Really a good work Anna, I like your work very much

  • @manikandans8841
    @manikandans8841 2 ปีที่แล้ว

    புது பொழிவுடன் வடிவேல் சொல்வது போல் வண்டி சும்மா தக தக வென மின்னுகிறது அன்னா.

  • @smgaming2888
    @smgaming2888 2 ปีที่แล้ว

    Very nice speech Vera level don

  • @stark3190
    @stark3190 2 ปีที่แล้ว

    Super ah iruku annachi...best 👍💯

  • @mohanprabu4874
    @mohanprabu4874 2 ปีที่แล้ว +1

    Don anna under coat panna mask poda sollunga safty must

  • @nazarma1965
    @nazarma1965 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மிக மிக அருமை

  • @karthikslk6032
    @karthikslk6032 2 ปีที่แล้ว

    பிரதான வேலை சூப்பர்

    • @karthikslk6032
      @karthikslk6032 2 ปีที่แล้ว

      அண்ணா தற்பொழுது வந்துள்ள இன்னோவா உள்ளுக்குள்ள ஒரு பிளாஸ்டிக் வாசனை வருது அதை எப்படி சரி செய்வது

  • @RajeshKumar-vt1xg
    @RajeshKumar-vt1xg 2 ปีที่แล้ว

    Good job Na God bless you

  • @dominicpushparaj7222
    @dominicpushparaj7222 2 ปีที่แล้ว +27

    மிகவும் அனுபவத்தோடு எந்த குறையும் வைக்காமல் வேலை செய்து உள்ளீர்கள், பாராட்டுக்கள்..........

  • @remoramesh9381
    @remoramesh9381 2 ปีที่แล้ว +120

    நம்ம டான் கை பட்டால் தகரம் கூட தங்கம் ஆகும் . இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @thanjaipalani8427
      @thanjaipalani8427 2 ปีที่แล้ว +3

      நீ மூடு, ஒரு கமெண்ட் க்கு ஒரு tea வாங்கி தருவாரா

    • @Hello-lk9lr
      @Hello-lk9lr 2 ปีที่แล้ว +4

      @@thanjaipalani8427 unaku tea vangi tantha taan comment panuvyaa😂

    • @remoramesh9381
      @remoramesh9381 2 ปีที่แล้ว

      @@thanjaipalani8427 போடா பீ தின்னும் பீ பயளே

    • @mohamednishath1903
      @mohamednishath1903 2 ปีที่แล้ว +1

      💯

  • @elumalaim4723
    @elumalaim4723 6 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்குது நீங்க வீடியோ போடும் போது மொபைல் நம்பர் போடுங்க

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 2 ปีที่แล้ว +10

    இந்த வாகனத்திற்கான செலவு எவ்வளவு அண்ணா?

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 2 ปีที่แล้ว +49

    ஹாய் டான் அண்ணா அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐💐💐💐👍😊🙏🙏🙏

  • @linkeshkesh
    @linkeshkesh 2 ปีที่แล้ว +1

    Yaaruda cameramen irritate avuthu video paakave... zoom le vachi video yedukathinge, rombe shake avuthu

  • @arumugamams410
    @arumugamams410 2 ปีที่แล้ว +5

    Hi don

  • @Buvanviews
    @Buvanviews ปีที่แล้ว +1

    Sliding curtains for innova எங்கங்க கிடைக்கும்..இந்த காணொளியில் உள்ளது போல வேண்டும்
    th-cam.com/video/mTE_5-tWz18/w-d-xo.html

    • @Buvanviews
      @Buvanviews ปีที่แล้ว

      யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்

  • @hsnajeem
    @hsnajeem 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ஒர்க் சகோதரர் அருமை
    உன்மையில் டொயோட்டா கார் கம்பெனியில் விட்டு வேலை பார்த்தது போல ஒரிஜினலா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @lifeishard8208
    @lifeishard8208 ปีที่แล้ว +1

    Bro
    Your work is Vera level poonka.
    If we do like this work in U.k approximately morethan 5000 pounds.

  • @rajasundaram5713
    @rajasundaram5713 2 ปีที่แล้ว +7

    Bargain will always be there. You have to mention the price for the work done

  • @prasanthgm7507
    @prasanthgm7507 2 ปีที่แล้ว +7

    Hii ....anna big fan ...frm..... Krishnagiri ♥️♥️♥️♥️♥️♥️

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 2 ปีที่แล้ว +10

    வேலையை ரசித்து செய்யும் தொழிலையும் நேசிக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @rammc007
    @rammc007 2 ปีที่แล้ว +1

    வணக்கம் sir
    நீங்கள் ஒரு வண்டியின் வேலைகள் முடித்த பின் அன்றைய தேதியில் வாங்கிய கட்டணத்தை சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @vishwavichu5504
    @vishwavichu5504 2 ปีที่แล้ว +13

    How much cost it takes to this full work

    • @deepikasurenthar6815
      @deepikasurenthar6815 2 ปีที่แล้ว +1

      95K

    • @karthikeyankarthi742
      @karthikeyankarthi742 2 ปีที่แล้ว

      தங்கள் முகவரியை போன் நம்பர் உடன் நடுநடுவில் போட்டால் நன்றாக இருக்கும். பினிஷ்சிங் அருமை.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 ปีที่แล้ว +1

    இன்றய நிலவரம் சொல்லுங்கோன்னா.

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 2 ปีที่แล้ว +14

    Very neatly done sir. Keep up the good work.

  • @maddyvlogs3582
    @maddyvlogs3582 2 ปีที่แล้ว +1

    Hii anna unga work vera leval enaku Omni van paint pananum evlo price aagum sollunga anna

  • @dharanivasan396
    @dharanivasan396 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்க போன் நம்பர் குடுங்க அண்ணா

  • @rehmath397
    @rehmath397 2 ปีที่แล้ว +2

    கடைசி வரைக்கும் இந்த வண்டிக்கான மொத்த charges எவ்வளவு என்று சொல்லவே இல்லையே!?

    • @gravichandran5522
      @gravichandran5522 10 หลายเดือนก่อน

      சொல்ல மாட்டார்...🤗சொன்னா நீ அங்கே போகமாட்டீர்களே அதான் காரணம்...🤔 மோகன் சார் 3 மாதத்திலேயே விலை ஏறிவிடுமா....???

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan 2 ปีที่แล้ว +13

    டான் அவர்களே சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளை ஆரம்பியுங்கள்

    • @TaxiDriverTN20
      @TaxiDriverTN20 2 ปีที่แล้ว +1

      நமக்கு திருவள்ளூரா தல ?

    • @dr.dineshmurugesan
      @dr.dineshmurugesan 2 ปีที่แล้ว +1

      @@TaxiDriverTN20 yes

    • @TaxiDriverTN20
      @TaxiDriverTN20 2 ปีที่แล้ว

      @@dr.dineshmurugesan பூங்காநகரா தல 🙄

    • @dr.dineshmurugesan
      @dr.dineshmurugesan 2 ปีที่แล้ว +1

      @@TaxiDriverTN20 rajajipuram

    • @TaxiDriverTN20
      @TaxiDriverTN20 2 ปีที่แล้ว

      @@dr.dineshmurugesan ok

  • @yuvaraj8463
    @yuvaraj8463 2 ปีที่แล้ว +1

    Tata estate
    Tata Sierra
    Vintage willys jeep
    Review podunga

  • @shabeerrahmed
    @shabeerrahmed 2 ปีที่แล้ว +5

    Waited to the end to know the total expenses and bill amount...you don't inform the Mohan sir...done good job 👍

  • @anveer5391
    @anveer5391 2 ปีที่แล้ว +2

    Sir... Video la car ah kaatavae illa... Full ah unga face ah thaan cover pannirukaanga.... Camera man sarilla... Modified paannuna parts ah clear ah show pannunga car ah full view clear ah illa... Intha video la.... Then sonna information ah double time soldrenga... Ethaalam konjam correction paanunga sir.... We are expecting more clear videos from your side sir... Regards unga kudubathil oruvan.... 😎

  • @karthickpalanisamy8273
    @karthickpalanisamy8273 2 ปีที่แล้ว +3

    Change ur camera man sir...But output of the car super sir..😊

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว +5

    I think after a long time video vlog..
    Seat cover good.
    Chennai branch iruntha nalla irukum...

  • @liyakath733
    @liyakath733 ปีที่แล้ว +1

    Super sir I waiting to c u with in 3 months I meet to my Innova is waiting for ur work

  • @Bhoomi360
    @Bhoomi360 2 ปีที่แล้ว +3

    நம்ம டான் கை பட்டால் தகரம் கூட தங்கம் ஆகும்👍😊

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 ปีที่แล้ว +4

    Dear Sir,
    What ever job we are doing that is GOD it should be with great skill, with experience, honesty, customer relationship with care prompt delivery (you can add 2--5days extra) Satisfaction in both ends
    Good , breif detailed report from your side I like it.

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @Naveen._7812_
    @Naveen._7812_ 2 ปีที่แล้ว +3

    Don creta review podunga don evalo naal kekuren

  • @vasanthkumar7906
    @vasanthkumar7906 2 ปีที่แล้ว +1

    அண்ணா திருப்பூரில் எந்த இடம் அண்ணா

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 2 ปีที่แล้ว +4

    Mr.Mohan
    Superb work done by yourself. I appreciate your hard work and sincerity.
    My best wishes.
    KR coimbatore

  • @drivervlogs4175
    @drivervlogs4175 ปีที่แล้ว +1

    Anna edhuku total prize evlo

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 2 ปีที่แล้ว +3

    Vandi super ah iruku 👍aana indha videola 100 times 'and then' sollitinga😁

  • @directselling2061
    @directselling2061 2 ปีที่แล้ว +4

    எவ்வளவு தொகை ஆச்சி? சார்

  • @prttractors7607
    @prttractors7607 2 ปีที่แล้ว +1

    Showroom la poi car paaikra mathiri iruku car

  • @anbarasuanbu6982
    @anbarasuanbu6982 2 ปีที่แล้ว +8

    Don🔥❤

  • @rockraja546
    @rockraja546 2 ปีที่แล้ว +2

    உங்களை போன்ற நேர்மையான ஆட்கள் இருப்பதால்தான் மழை பொழிகிறது 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍😍😍

  • @salamsayang8203
    @salamsayang8203 2 ปีที่แล้ว +5

    Its shows how u.love your proffesion and your passion on doing your job...well done

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 2 ปีที่แล้ว

    இதன் cost of work சொல்லியிருக்கலாம்.... இதை சொல்லாததால், நம்பிக்கைய்யிழகிறீர்கள்....

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 ปีที่แล้ว +6

    Good job 👍👍

  • @saranprakash6356
    @saranprakash6356 2 ปีที่แล้ว +1

    Anna Ennoda Innova Ready panikuduga anna

  • @thescorpiokid4502
    @thescorpiokid4502 2 ปีที่แล้ว +7

    Nice Work ❤️

  • @sirajudeensuhaib8676
    @sirajudeensuhaib8676 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க தொடர்பு எண் என்னா?

  • @KarthiKarthi-wv3gf
    @KarthiKarthi-wv3gf 2 ปีที่แล้ว +3

    மோகன் அண்ணா உங்கள் உழைப்பு உங்களுக்கு துணை அருமை அருமை அண்ணா

  • @gobihariharan.t9570
    @gobihariharan.t9570 2 ปีที่แล้ว +1

    Cost for painting full painting please reply

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 ปีที่แล้ว +9

    Vera level bro👌🔥🔥

  • @arulprakash80
    @arulprakash80 2 ปีที่แล้ว +1

    Amount random ahhh solunga

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 2 ปีที่แล้ว +6

    Super thala

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 ปีที่แล้ว +1

    Super & Excellent working

  • @rajeshkumar-ru1zq
    @rajeshkumar-ru1zq 2 ปีที่แล้ว +5

    இறைவன் அருளால் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 4 หลายเดือนก่อน +1

    Very very Good porsan Bro🎉🎉🎉❤❤❤❤

  • @rahuls8500
    @rahuls8500 2 ปีที่แล้ว +3

    Super iruku anna

  • @rjohnsonmca
    @rjohnsonmca 2 ปีที่แล้ว +1

    Bro eeco full painting evlo agum bro

  • @kalayarasan.r7362
    @kalayarasan.r7362 2 ปีที่แล้ว +4

    Amazing work..don 👌👌👌🎉🎆🎆

  • @kumarelumalai6765
    @kumarelumalai6765 2 ปีที่แล้ว +1

    அண்ணன் உங்க வேலை supera irukku finishing touch very super Annan kitta namba vandiyum kuduthu ready panna ஆசைதான் ஆனால் என்கிட்ட கார் இல்லை two wheeler intha mathiri ready pannuvingala Anna.....

  • @prasadbabusrinivasalu6322
    @prasadbabusrinivasalu6322 2 ปีที่แล้ว +4

    Perfect...Neatly done

  • @srini3993
    @srini3993 2 ปีที่แล้ว

    Ayya... Car pudhusa irku.... Super work ayya... Sun film otlangla???? Legal ah ? Police pudikatha ?

  • @dhamukumar-ue6fu
    @dhamukumar-ue6fu 2 ปีที่แล้ว +3

    Super work...anna na kandipa unga kadaiku vara

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 2 ปีที่แล้ว +1

    Mohan Sir., oongalay beat Pannah Yaral.mudium Super 👌 Superb .,, ungaloodaya favorite vasthuu. colour seat in all vehicles ok 👍 Sir .,

  • @SivaKumar-lo6vu
    @SivaKumar-lo6vu 2 ปีที่แล้ว +4

    Vera Level Anna...💥😍

  • @vijayakumar5812
    @vijayakumar5812 2 ปีที่แล้ว

    எங்கள் டொயோட்டா இன்னோவா 2007மாடல் பேச்ஒர்க்பெயின்டிங்முன்பாம்பர்
    லைட் லேடஸ்மாற்றா
    வேண்டும் பட்ஜெட்
    சொல்ங்க அண்ணா

  • @girishr5956
    @girishr5956 2 ปีที่แล้ว +5

    Step by step procedure .. excellent work and 100% satisfaction with sincerity towards the job 🙏🏻 awesome Sir 😊

  • @gnanaoli9777
    @gnanaoli9777 2 ปีที่แล้ว

    என்னுடையது Santro zing 2014. சின்ன சின்ன ஒடுக்குகள் கீறல்கள் உள்ளது செய்யமுடியுமா

  • @dhayananthb
    @dhayananthb 2 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 ปีที่แล้ว

    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் சார் உங்கள் workshap அட்ரஸ் மற்றும் உங்கள் தொலைபேசி 📞 வாட்ஸ்அப் நம்பர் தரவும். Pls

  • @akashgt960
    @akashgt960 2 ปีที่แล้ว +5

    Innova full option 2.5 Z model la side la sticker varum, work complete pannuna aprom antha sticker um otti irukalam sir, otherwise work vaera level sir 🤝🤝🤝

    • @lionsureshsundaram2175
      @lionsureshsundaram2175 2 ปีที่แล้ว

      supper best உண்மையாண உழைப்புக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pradeepveni6372
    @pradeepveni6372 2 ปีที่แล้ว

    Naan ungal Rasigan.. Enakku Low price la good condition.. Car.. Venum.. Hyundai... Kidaikkuma.. Second hand but ( Ungal kaivannathil New car ). Mobile no please Bro.

  • @praneshrajasekaran1386
    @praneshrajasekaran1386 2 ปีที่แล้ว +5

    Don vera mari 💥

  • @SanjaySanjay-cj9om
    @SanjaySanjay-cj9om 2 ปีที่แล้ว +2

    Sir uncle car ra new car mari mathi tinga...

  • @boopathiboopathi2499
    @boopathiboopathi2499 2 ปีที่แล้ว +4

    உங்கள் வேலை திறமை அருமையாக உள்ளது அண்ணா👌👍

  • @balajig1759
    @balajig1759 2 ปีที่แล้ว +1

    அண்ணா இது புது வண்டி தான்

  • @harifviews4842
    @harifviews4842 2 ปีที่แล้ว +5

    "And then" vera level brother😄

  • @blackvoice6841
    @blackvoice6841 2 ปีที่แล้ว +1

    appa neega peasurathu naalla than keakuthu

  • @sukumarsuku3863
    @sukumarsuku3863 2 ปีที่แล้ว +1

    Radham maari irruku sir😍🤩

  • @antonyroy3315
    @antonyroy3315 2 ปีที่แล้ว +1

    TOTAL PRICE SOLLAVAE ILLLA DON

  • @fathimakaniut883
    @fathimakaniut883 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு.ஆனால் மொத்தம் எவ்வளவு செலவானது என்று நீங்கள் சொல்லவில்லை.....

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 4 หลายเดือนก่อน +1

    Very nice jod sir🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @yuvaraj3780
    @yuvaraj3780 2 ปีที่แล้ว +1

    Anna ungae phone num vennu

  • @jamesnemo3058
    @jamesnemo3058 2 ปีที่แล้ว

    அண்ணே எனது வாகனத்திலும் பெயிண்டிங் செய்ய வேண்டும் அண்ணே உங்களது தொடர்பு எண் தர இயலுமா

  • @MichiNetwork
    @MichiNetwork 2 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 ปีที่แล้ว

    பில் தொகை வெளியே சொல்லத் தக்கதுங்களா?ரண்டு ரூவா தாண்டீருக்குமுங்களா?

  • @kirubae5028
    @kirubae5028 2 ปีที่แล้ว +1

    Atleast description la podunga..date mention pani intha date la ivlo price aachinnu....moonu masam kalichi panravanga compare panipanga..

  • @gopig.r5230
    @gopig.r5230 2 ปีที่แล้ว

    சார் இந்த வண்டி கூடிய எஸ்டிமேஷன் செலவு எவ்வளவு சொல்லவே இல்லையே சார் சொல்ல சார்

  • @Laxmanvelu
    @Laxmanvelu 2 ปีที่แล้ว +1

    அண்ணா hindustan ambassador restoration video போடுங்க

  • @arulprakash80
    @arulprakash80 2 ปีที่แล้ว +1

    Vandi arumai anna

  • @gunasekarm9643
    @gunasekarm9643 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு என்னிடம் இதேபோல 2012 மாடல் ஒரு இனோவா உள்ளது எங்கள் குடும்பத்தில் அதுவும் ஒரு உறுப்பினர் போல தான் அதற்கு உண்டான செலவு எவ்வளவு என்று தெரிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @sureshbabu5868
    @sureshbabu5868 2 ปีที่แล้ว +1

    எனது காரில் அனைத்து வேலைகளையும் உங்களிடம் செய்ய முடிவு செய்து விட்டேன்

  • @gokulkumar1375
    @gokulkumar1375 2 ปีที่แล้ว +2

    அனுபவம்+திறமை--கஸ்டமர் சாடிஸ்பேக்சன்.... அருமையான வேலைப்பாடுகள் அண்ணா👏👏👏