எம்ஜிஆர் படத்தில் தங்கவேலுவிற்காக உருவாக்கப்பட்ட வேடம் - Editor Mohan | Chai with Chithra | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 129

  • @ommuruga786
    @ommuruga786 3 ปีที่แล้ว +40

    பாகவதரை சொல்லும் பொழுது கண் கலங்கிவிட்டது ஐயா மிகவும் அழகான பதிவு நன்றி 🙏👌

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 ปีที่แล้ว +10

    வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,
    எடிட்டர் மோகன் அவர்களின் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சில் மனம் மகிழ்ந்தோம்,
    NSK, பாகவதர், தங்கவேலு போன்றவர்களை பற்றி அறிந்து கண்கள் கலங்கி விட்டன, அன்புடன், அப்துல், பாரிஸ்

  • @rajselva7650
    @rajselva7650 3 ปีที่แล้ว +9

    Tamil cinema dictionary Editer mohan sir lot of information and good human being thank u touring talkies

  • @skmomvlgs3850
    @skmomvlgs3850 3 ปีที่แล้ว +57

    ,சாதாரண ஜெயம்ரவி அப்பதான் நான் நினைத்தேன்இப்பதான் புரியுது இவர் 4 தலைமுறையை பார்த்து வந்து மா பெரிய மனிதன் என்று தெரிகிறது உங்கள் அனுபவம் நிறைய எங்களுக்கு தேவை காத்திருக்கிறோம்

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +21

    வாழ்த்தவன் கெட்டு போனால் கொடுமை. பாவம் தியாகராஜபாகவதர்

  • @kumarjpin
    @kumarjpin 3 ปีที่แล้ว +10

    எப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த மண் இந்தத் தமிழ் மண்.
    மனம் வலிக்கிறது.

  • @Th11bee
    @Th11bee 3 ปีที่แล้ว +18

    I never ever comment n interview videos , but this guy made me to do that. really you are next level human being. before this interview you were like Ravi and raja’s dad. After this interview they will be like mohan’s sons. What a good vibes and positive guy . This is what we need for our world.

  • @shalihasherin3084
    @shalihasherin3084 3 ปีที่แล้ว +7

    சித்து சார் நீங்க கிரேட் இன்னும் பல கலைஞர்களை அவர்கள் சாதனையையும் மற்றும் சினிமாவைப் பற்றி உங்கள் மூலமாக நிறைய தெரிந்து கொண்டோம் உங்கள் வெற்றி பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 ปีที่แล้ว +13

    Mohan அண்ணனுக்கு மிகுந்த நன்றியும் , வாழ்த்துக்களும்.

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว +2

    Very nice information

  • @hindiclass1480
    @hindiclass1480 3 ปีที่แล้ว +4

    Fantastic sir simply superb sir

  • @balajisargunam
    @balajisargunam 3 ปีที่แล้ว +8

    Something unique in all chitra laksman's interviews

  • @padmakumar.k
    @padmakumar.k 3 ปีที่แล้ว +6

    How these people having such a memory power. Vera Level 👍🏻

  • @gopis1
    @gopis1 3 ปีที่แล้ว +2

    Sir,Hats off to you for mentioning the last days of the great MKT and NSK.

  • @gracetech4286
    @gracetech4286 3 ปีที่แล้ว +2

    Very Nice interview. I try to control my tears.

  • @tamilarasantamilarasan293
    @tamilarasantamilarasan293 3 ปีที่แล้ว +3

    Super excited 🙌👏👏

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 ปีที่แล้ว +2

    Vazthukal sir

  • @prasanthk6116
    @prasanthk6116 3 ปีที่แล้ว +7

    Nice interview

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +5

    Excellent

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 3 ปีที่แล้ว +18

    Enna sir manishan ivaru ... watch his tone and enthusisam . he never spoke so passionately even about current things. But when he spoke about #kthangavel or #bhagavathar or #nskrishnan ... his love for movies and his remembrances of great stalwart makes us watch a black n white moviws in our minds... #chitrasir is now the #bbc documentary of tamilnadu film industry legacy .... editor mohan never to travel without ticket in train and his steadfastness made his life become so blessed ... in his chennai life ... this is gold standard for tamil industry.. info

    • @Santhoshdhm
      @Santhoshdhm 3 ปีที่แล้ว

      AA

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 ปีที่แล้ว

      நல்ல கணிப்பு ரசனை உங்களுக்கும் கூட

  • @kalai451able
    @kalai451able 3 ปีที่แล้ว +2

    Sir ivlo naal.enga irunthenge...what a interview ..

  • @visakaprintings1121
    @visakaprintings1121 3 ปีที่แล้ว +3

    வாழ்க்கையில் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பது இவருடைய வாழ்கை ஒரு உதாரணம்

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 3 ปีที่แล้ว +3

    Arumaiyana interview , Bagavatar , NS Patti avar sollurata ketkum bothu kankal iramaituchu,

  • @mayarajie
    @mayarajie 3 ปีที่แล้ว +3

    Always love your interviews and your guests. Thanks for letting Mohan sir to share his experience. Much appreciated.

  • @sendhuram1324
    @sendhuram1324 3 ปีที่แล้ว +2

    Sooper interview Chitra sir💐💐

  • @cmmnellai3456
    @cmmnellai3456 3 ปีที่แล้ว +3

    Arumai...

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว +5

    Jeyam Ravi is so smart and it’s been captured from his Dad , still looks great sir

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +2

    Great

  • @priyac2637
    @priyac2637 3 ปีที่แล้ว +1

    Ithan first time chitra sir "oh ! Apdiya ?" Nu kettu naan paakaren. Usuala avaruku ella informationum therinjurkum. Shows how senior and experienced editor mohan sir is.

    • @mgp-b
      @mgp-b 3 ปีที่แล้ว

      Yah that's correct

  • @rba5745
    @rba5745 3 ปีที่แล้ว

    Great experience shared. In cinema all technicians are not brought to lime light. Thanks TT🙏

  • @rameshp62
    @rameshp62 3 ปีที่แล้ว +3

    Thiru mohan sir avarkalidam mannippu kettu kolgiren.. Etho Oru vagayil nan thangal kudumbam thamil allathavar endru ninaithathu undu.. Aanal thangalin thatha thamil pandithar endru kettavudam manam migavum vethanai adainthathu nan enniyathai nenaithu.. Thanks chitra sir

  • @sundereshwaranu4877
    @sundereshwaranu4877 3 ปีที่แล้ว +4

    Veary nice.....

  • @sridharraja2293
    @sridharraja2293 3 ปีที่แล้ว

    Great experience sir. Long live happiness

  • @aruk3421
    @aruk3421 3 ปีที่แล้ว +2

    What a great man .wonderful stories behind him

  • @TheNasuru
    @TheNasuru 3 ปีที่แล้ว +3

    History sir

  • @drdadpi986
    @drdadpi986 3 ปีที่แล้ว +1

    excellent sir

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @akisamy8797
    @akisamy8797 3 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த நல்ல மனிதர்.

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க நல்லா உங்க பசங்கள நல்லா வளமுடன்

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 3 ปีที่แล้ว

    Amazing interview 🙏

  • @b.anubhamasivakumar1639
    @b.anubhamasivakumar1639 3 ปีที่แล้ว +5

    Old is a gold..

  • @rvinesh8662
    @rvinesh8662 3 ปีที่แล้ว +4

    Chitra sir ungala vida avarugutha cinima nalla therithu he is genius

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 ปีที่แล้ว +6

    ஆனந்தா திரையரங்கம் இப்போதும் உள்ளது

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +2

    Kuwait sankar, supper sir,he is a one good parson of old flime history sir,reyaly thankyou, and we want more more flime information,so dont stop quickly. Thankyou.

  • @devaraj100
    @devaraj100 3 ปีที่แล้ว +5

    that photo studio in pondy bazaar near bata was called Cherian Brothers 24:15

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 3 ปีที่แล้ว +1

    இது தான் லைப்

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 3 ปีที่แล้ว +3

    Sir nallaa oru 10 to 15 episode vara madhiri podunga

  • @mrlocalityboy6222
    @mrlocalityboy6222 3 ปีที่แล้ว +1

    ALL TIME SUPER STAR
    NSK WE ALL MISS U SIR

  • @faezsahabudeen
    @faezsahabudeen 3 ปีที่แล้ว +2

    I see mohan raja in his way of talking

  • @alexandersanthosh
    @alexandersanthosh 3 ปีที่แล้ว +5

    இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியவரின் மகன் உதவி இயக்குனர்களின் கஷ்டம் தெரியாமல் கதையையை திருடி படம் (பூமி) எடுக்கின்றார் .

  • @thambidurai7483
    @thambidurai7483 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @agalya91
    @agalya91 3 ปีที่แล้ว

    One of the greatest human in film industry 😀😘

  • @sabarinarayanan4357
    @sabarinarayanan4357 3 ปีที่แล้ว +4

    I think surely it will go more than 10 episodes

  • @gnrajas974
    @gnrajas974 3 ปีที่แล้ว +4

    Yathaartha mana pecthu yelimai yana vilakkam pazham perum anubavam vaalga ayya Pallandu valarga ungal Thiramaiyana thoguppu

  • @rajasekar7966
    @rajasekar7966 3 ปีที่แล้ว +2

    உழைப்பால் உயர்ந்த மாமனிதர்

  • @badboy8800
    @badboy8800 3 ปีที่แล้ว +13

    I never knew Jayam Ravi's dad was from Tamil Nadu in Thirumangalam. I thought they were Telugus, oh well never mind, that's nice to hear.

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 3 ปีที่แล้ว

      😊

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 ปีที่แล้ว

      Naam tamilar group will say everyone telugu

    • @sanjaybond007
      @sanjaybond007 ปีที่แล้ว

      Jayaravis mother is from Andhra.editor mohan is born Rawther muslim. Converted to Hindu and married his wife.

  • @mercilsaravanan6107
    @mercilsaravanan6107 3 ปีที่แล้ว +3

    Into the woods of Bagavadhar & NSK 🔥

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +1

    உங்கள் நேர்மை தான் முன்னேற்றத்துக்கு காரணம் மதுரையில் இருந்து நடந்தது வந்ததும்

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 3 ปีที่แล้ว +13

    எந்தவித விளம்பரம், எதிர்பார்ப்பு, திட்டமிடல் இல்லாமல் வள்ளல்களாக வாழ்ந்த N.S.Krishnan, சின்னப்ப தேவர், தங்கவேலு, ஜெய்சங்கர் பற்றி டூரிங் டாக்கீஸ் மூலம் அறிந்து கொண்டோம்... தொடருட்டும் ...

    • @raaaraaa4207
      @raaaraaa4207 3 ปีที่แล้ว

      தேவர் தேவடியா பயல் ஒன்றும் மக்களுக்கு தானம் கொடுக்கவில்லை லூசு.. தூ

  • @sumathi342
    @sumathi342 3 ปีที่แล้ว +14

    நவரச நாயகன் கார்த்திக் சாரை பேட்டி எடுங்க சார்

  • @anusharajagopalan5779
    @anusharajagopalan5779 3 ปีที่แล้ว

    He will be 80 years old but so strong and fit. Excellent man!

  • @sundaravinayagamsubbu2347
    @sundaravinayagamsubbu2347 3 ปีที่แล้ว +1

    Sir,NSK GreatMan.

  • @maduraimouli
    @maduraimouli 3 ปีที่แล้ว +16

    பேட்டி கொடுப்பவரின் இயற்பெயர், சொந்த ஊர், பிறந்த வருடம் , படிப்பு ஆகியவற்றுடன் அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 ปีที่แล้ว

      Go to wicki pedia

    • @padmavathin4643
      @padmavathin4643 3 ปีที่แล้ว

      Kkkkmmmmmmmm....ooo.o.on..nnnnono.ookonjo okk. Onon kkkkmmmmmmmm l

    • @cricketvenkat5480
      @cricketvenkat5480 3 ปีที่แล้ว +1

      Why uncle jaadhagam paaka poreengala??

  • @Venkatesh-ej5xf
    @Venkatesh-ej5xf 2 ปีที่แล้ว

    oooooooooo

  • @pandianrehka6658
    @pandianrehka6658 3 ปีที่แล้ว

    Please put one special show for
    NSK and Pakauthur.....

  • @rameshd5421
    @rameshd5421 3 ปีที่แล้ว +3

    எடிட்டர் மோகன் அவர்கள் சொல்வது செரியன் ஃபோட்டோ studio

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว +1

    WAITING FOR TMS . SELVAKUMAR AND HIS BROTHER INTERVIEW

  • @TheNasuru
    @TheNasuru 3 ปีที่แล้ว +3

    Next part eppo sir

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +4

    Marvel....

  • @rahman90sa7
    @rahman90sa7 3 ปีที่แล้ว +2

    Real superstar NSK

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว

    உங்கள் மரியாதை இப்போது உள்ள கலைஞர்களுக்கு தேவை

  • @umarfarook4077
    @umarfarook4077 ปีที่แล้ว +1

    மோகான்.சார்
    உலகா.வாள்கைலே.ஹிரோவாக
    இர்கிக.சார்..மர்மை.வால்கைலே
    முட்டாலா.ஆய்டிங்கா.சார்
    புரியலியா.
    முலுமியா.குர்ஆனை.தேரிந்து
    கோல்லுங்கா.ஜின்னா.சார்

  • @viramarun
    @viramarun 3 ปีที่แล้ว +2

    Chitra sir kae toughuu kuduparupolae :)

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 3 ปีที่แล้ว +1

    அழகன் தமிழ்மணி fans question?

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +6

    பாண்டி பஜார் ராஜா பாதர் தெரு முழுவதும் நடிகர் தங்கவேலு க்கு சொந்தமானதாக இருந்ததா? இன்றைய மதிப்பில் எத்தனை ஆயிரம் கோடிகள்.. அதனால் தான் இன்றைய தலைமுறை நடிகர்கள் சொத்துக்கள் வாங்கி தங்களது வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கிறார்கள்.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 ปีที่แล้ว

      Kat.maraivukkupin.vaarisugalin.
      Shothuthagararil.adidhadi.rhotilnadanda.
      Vibathukal.marakkamudiyadhu.

  • @vishnudev8064
    @vishnudev8064 3 ปีที่แล้ว +2

    Still ஆனந்த theater is running

  • @praba991ify
    @praba991ify 3 ปีที่แล้ว

    pls put interview in a single video or 2 parts

  • @dhanushkumar9563
    @dhanushkumar9563 3 ปีที่แล้ว

    Entha vayasuleyyem urchagama pesuraru 👍

  • @rajendranp1442
    @rajendranp1442 3 ปีที่แล้ว

    Anybody try biopic of Thiagaraja bagavathier

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 3 ปีที่แล้ว +2

    N.s.k real legend

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 ปีที่แล้ว +1

    பாகவதரை பற்றி அவர் கூறிக்கொண்டு இருக்கும் போது நீங்கள் இடை மறித்து என். எஸ். கே பற்றி கேட்டு பாகவதரை பற்றி தெரிய விடாமல் செய்து விட்டீர்கள்

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 3 ปีที่แล้ว +2

    Chitra sir good show .
    One request Mr M.K.Thyagarajabhagavadar Kalaivanar NSK, இவர்கள் வழ்கை வரலாறை தொகுத்து வழங்கினார், நிறைய படிப்பினை கிடைக்கும்

  • @nskumar3463
    @nskumar3463 3 ปีที่แล้ว

    Why so many advertisements

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 ปีที่แล้ว

    அனுபவசாலி

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க இவ்ளோ பெரிய மகான் கிட்ட பழைகி இருக்கீங்க உங்களை மீட் பண்ண முடியுமா அப்பா

  • @arunb8841
    @arunb8841 3 ปีที่แล้ว +6

    Shame on that Meme comedian for making such a gentleman like Mr. Mohan sir regret during Thilallangadi movie...😒

    • @rajesh5279
      @rajesh5279 3 ปีที่แล้ว +1

      Adhai avare marandhu iruppaaru..Neenga innum marakkala

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว +2

      @@rajesh5279 Sorry, only recently I got to know about this..hence commented boss.

    • @sivakumarm1973
      @sivakumarm1973 3 ปีที่แล้ว

      Bas engira baskaran movie

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +1

    nsk நவீன கால கர்ணன்

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 3 ปีที่แล้ว

    Thangavel avaroda family pakkella.

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 ปีที่แล้ว +1

    K.a.thangavealuvin.mudal.
    Manaiviyaipatriondrumshollavilayea.
    Andaammayannaanaarynbaday.

  • @danielcephas2398
    @danielcephas2398 3 ปีที่แล้ว

    Valkai kodutha thangavelu iyyavai thangavelunnu orumayil cholvadhu chariya boy

  • @bharathirajaa2552
    @bharathirajaa2552 3 ปีที่แล้ว +6

    Periya manitharkal periya manitharkal than Kan kalngi entha video va parthu koderunden

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 3 ปีที่แล้ว

    Bata up side cherian bros

  • @arulnithishck8349
    @arulnithishck8349 3 ปีที่แล้ว +4

    இந்த வீடியோ வை dislike பண்ண அந்த 33 பேரை தான் நான் இப்போ அருவாளோட தேடிகிட்டு இருக்கேன் ....

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 ปีที่แล้ว

    சித்ரா லட்சுமணன் மக்களின் ஆர்வத்தை தூண்டும்கில்லாடி

  • @poojaitems
    @poojaitems 3 ปีที่แล้ว

    விளம்பரங்கள் அதிகம்

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +3

    Nadigargal (Dravida Cinema Karargal) Bagavadharai Patri Vishama Pracharam Seidhargal ! Nehru Azhaithar Congress sil Sera! Thiruttu Kazhaga Arasiyal! Andre Arambam

    • @ramt4643
      @ramt4643 3 ปีที่แล้ว

      Thedi Padi!

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว +2

    NKT 😭NSK..

  • @arr2689
    @arr2689 3 ปีที่แล้ว +3

    He is Telugu right

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 3 ปีที่แล้ว +2

      No

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +1

      He is Muslim Tamil Rowther and he know tamil and telugu, he worked both telugu and tamil cinema