7 ஆம் வீடும் திருமணமும்-Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 139

  • @yogianand5254
    @yogianand5254 4 ปีที่แล้ว +48

    கல்யாணமே பண்ணவேண்டாம்

  • @vasanthasuresh4077
    @vasanthasuresh4077 4 ปีที่แล้ว +6

    Swami 7th place is Empty, which palan?
    Please tell me swami.

  • @thirugnanasambantham-p6y
    @thirugnanasambantham-p6y ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @sathishkumar672
    @sathishkumar672 4 ปีที่แล้ว +4

    Iyya nalathe solla matinga pola super

  • @spandipandi7606
    @spandipandi7606 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @nila22
    @nila22 5 ปีที่แล้ว +10

    7 la sani irunthal evvaru jathagam porutham parka vendum iyya??ponnuku 7 la sani iruntha payanukum 7 la sani irukanuma iyya

  • @saravanand3534
    @saravanand3534 5 ปีที่แล้ว +5

    Totally 7 place la oru gragamume iruka koodadhunu solreenga.... What my thought is instead looking at 7th place for entire life we can solve the problem... No problem continue all time...

  • @jananijayaram9793
    @jananijayaram9793 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏Sir navamsum 7 il ondrum illai . And rasi 7 il sukuran mattum . DOB : 14/11/1999
    TOB: 3:40 pm. 🙏 Please advise 🙏🙏🙏🙏🙏

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு 7 இல் ragu சந்திரன் இருக்கு அய்யா problem பரிகாரம் சொல்லுங்க ஸ்வாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Good morning 💐7 il kethu iruku Sir.thanks for the information

  • @Ganesh17069
    @Ganesh17069 2 ปีที่แล้ว +1

    Ayya neenga solradha partha elar life laum prechana varadhan seyyum pola...edhachum oru Graham irukadhan seyyudhu

  • @cupidtamilan
    @cupidtamilan 4 หลายเดือนก่อน

    4:16
    ஜாதகத்தில் 7 ல் சனி

  • @gprajkumar3703
    @gprajkumar3703 2 ปีที่แล้ว

    Super correct iruku sir

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 5 ปีที่แล้ว +2

    நல்ல பதிவுசாமி

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m ปีที่แล้ว

    ஜயா என் மகனுக்கு நாகதோஷம் இருக்கிறது 2ல் ராகு8ல்கேது இருக்கிறது நான் அனைத்து பரிகாரமும் செய்து விட்டேன் இன்னும் திருமணம் ஆகவே இல்லை

  • @VedhaVedha-fm5kk
    @VedhaVedha-fm5kk 4 หลายเดือนก่อน

    Rasi kattam parkavenduma ilai navamsam kattam parka venduma

  • @promotegoodful8427
    @promotegoodful8427 3 ปีที่แล้ว

    ஐயா 7ஆம் வீட்டில் ராகு இருக்கின்றது. திருமணம் 24 வயதில் நடந்துவிட்டது. பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. கழகத்தால் பிரச்சனை கழகத்தால் பிரிவினை ஏற்படும் என்று கூறினீர்களே. கலகம் என்றால் என்ன என்று புரியவில்லை. பக்தர்கள் யாரேனும் புரிந்தால் கூறுங்கள்🙏

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 ปีที่แล้ว

    வணக்கம் அப்பா

  • @anjalaianjalai8090
    @anjalaianjalai8090 ปีที่แล้ว +1

    Pudukkottai theatres

  • @ranayoutube7240
    @ranayoutube7240 ปีที่แล้ว +1

    7ல் தனித்த வக்ர குரு நீசம்,
    பிறந்த விவரம்: 05/07/1997
    பிறந்த நேரம்: 08:14 AM
    இடம்: ஜெயங்கொண்டசோழபுரம்
    ஏதேனும் மார்கம் சொல்லுங்கள் குருவே.

  • @nimmykarthic1360
    @nimmykarthic1360 5 ปีที่แล้ว +1

    Swami uyinggali guruvaga pera baggiyam seidu irukirom

  • @explorewithgowri732
    @explorewithgowri732 2 ปีที่แล้ว

    Iyya pennuku 7il Sani and Paiyanuku 7il sevvai buthan serkai iruntha set aguma?

  • @jothik6466
    @jothik6466 5 ปีที่แล้ว +2

    குருவே சரணம் அப்பா கிரகங்கள் திசைகள் நடக்கும் பொழுது அந்தந்த கிரகத்துக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அப்பா

  • @shivu3
    @shivu3 ปีที่แล้ว

    நடக்கும்தசா முக்கியமா கட்டம்முக்கியமா சிவசிவா

  • @mageshp3026
    @mageshp3026 4 ปีที่แล้ว +2

    7th place no planet iya

  • @anjalaianjalai8090
    @anjalaianjalai8090 ปีที่แล้ว +1

    Kuber kuberan Silai

  • @jasirajesh5012
    @jasirajesh5012 4 ปีที่แล้ว +4

    ஐயா 🙏
    7இல் ஆணுக்கு செவ்வாய்
    பெண்ணுக்கு சனி
    விவாகம் செய்யலாமா

  • @narayanane3406
    @narayanane3406 4 ปีที่แล้ว +3

    Enakku 7 la Kethu, Sukran irukku sir.

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 4 ปีที่แล้ว +8

    ஐயா 7 இல் கேது இருக்கிறது

  • @thetimeofdd2840
    @thetimeofdd2840 4 ปีที่แล้ว +4

    7 la yarume illanaa enna sir agum

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 5 ปีที่แล้ว

    How to get appointments

  • @ManiKandan-kz4jz
    @ManiKandan-kz4jz 3 ปีที่แล้ว

    7ல் குரு செவ்வாய் சூரியன் புதன் age 29 start agudhu ayya...pls give me solution..

  • @rekhadeva9842
    @rekhadeva9842 4 ปีที่แล้ว

    Iyya 7il anukkum penukkum sevai irunthal thirumanam seiyalama

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 ปีที่แล้ว

    Super🍎🚛

  • @kalpan516
    @kalpan516 2 ปีที่แล้ว

    பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @rajalakshmijaganathan2042
    @rajalakshmijaganathan2042 2 ปีที่แล้ว

    Super

  • @Amudha794
    @Amudha794 5 ปีที่แล้ว

    Sri. Anggu. 7. I'll. Shani. 5 shavivai. 2. Santhran. 12 sureyan. Laknathil. Putnam. Ankanavaruggu. 7 vatridam. 3 shanthran. 12 Shani. Magnum. Avarum. Varuedathilerukkerum. Anjali. Kulanthaikailpattipperkka. Nankailnaailvarum. Onrakavandum. Our. Vali. Shoillunkil

  • @vasantham5413
    @vasantham5413 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி சுவாமிஜி

  • @ganeshmuthu5449
    @ganeshmuthu5449 5 ปีที่แล้ว

    If guru neecham in 7th house..wot will be the result iyya

  • @murugesanask1904
    @murugesanask1904 3 ปีที่แล้ว

    Appa 7th house la yarumae nallathu seiyamathankala?

  • @kalidasssk9675
    @kalidasssk9675 4 ปีที่แล้ว +2

    சாமி இந்த 7ல் உள்ள ஒவ்வெரு கிரகத்திற்கும் தீர்வு சொல்லுங்கள் அனைவருக்கும் பயன்படும்

  • @dr.balasubramaniammariappa9646
    @dr.balasubramaniammariappa9646 4 ปีที่แล้ว +1

    ஐயா, நான் மிதுன லக்னம் , 7க்கு அதிபதி 7ல் குரு உள்ளது. கேந்திரஅதிபதி தோஷம் என அறிகிறேன். திருமணம் பாக்கியம் உள்ளதா?

  • @manikandanm6160
    @manikandanm6160 4 ปีที่แล้ว +2

    Enakku 7 il guru thaniyaga ullathu. Age 48,marriage aga villai swami ji

  • @aruchamy2013
    @aruchamy2013 2 ปีที่แล้ว

    ஐயா ஏழில் சூரியன் சுக்கிரன் (வ) உள்ளது நல்ல வழி காட்டுங்கள்

  • @aruchamy2013
    @aruchamy2013 2 ปีที่แล้ว

    ஜயா எனது மகளுக்கு
    ஏழில் சூரியன் சுக்கிரன்
    உளது கன்னி லக்கினம்
    மீனத்தில் உள்ளது

  • @isaikadapam
    @isaikadapam 5 หลายเดือนก่อน

    7ம் கிரகங்களை சுப எதாவது பார்வை பார்த்தல் குறையுமா

  • @janagiraman1407
    @janagiraman1407 3 ปีที่แล้ว

    ஐயா ஒரு வேண்டுகோள் எனக்கு விருச்சிகம் லக்னம்1 ம் விட்டில் சூரி குரு புதன் இருக்கு 3 ம் விட்டில் சந் 4 ம் விட்டில் சனி 6 ம் விட்டில் கேது 10 விட்டில் செவ் 12 ம் விட்டில் சுக்ரன் ராகு இருக்கு ஐயா இந்த ஜாதகருக்கு திருமணம் தள்ளிப் போது எப்ப திருமணம் கைகூடும். Please help me.

  • @1983balu
    @1983balu 5 ปีที่แล้ว +20

    சுவாமி 7 வது இடம் சுத்தமாக இருந்தால்...

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 5 ปีที่แล้ว +1

    Iyya u r true

  • @krishnamoorthyalagarsamy4735
    @krishnamoorthyalagarsamy4735 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ஐரதகத்தில 7 ஆம் வீட்டில் 5 கிரகணம் பையனுக்கு. அதே போல பெணுக்கு 5 கிரகணம் உள்ளன திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறுங்கள் சாம.

  • @jomeenu7111
    @jomeenu7111 5 ปีที่แล้ว +1

    7 il kethu ullathu kanavan manaivi pirivu irukkuma ayya

  • @thilaskitchen6635
    @thilaskitchen6635 4 ปีที่แล้ว

    7 sevvai pennukum aanakum irunthal thirumanam pannalama

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா இதற்கு பரிகாரம் தயவுசெய்து தாருங்கள் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @Trendy-info355
    @Trendy-info355 5 ปีที่แล้ว +3

    7 veetil guruvum sevvayyaium iruntha enna agum

  • @gamingit6939
    @gamingit6939 5 ปีที่แล้ว +1

    Solution?

  • @prijukumar34
    @prijukumar34 2 ปีที่แล้ว

    Juru parvi dhosam maredum sama spthamam dhosam maredum sami 🙏🙏🙏🙏🙏

  • @ranisekar2098
    @ranisekar2098 3 ปีที่แล้ว

    7 ல் குரு இருந்தால் நல்ல பலன் தரும். அதே குரு லக்ணத்தின் ஏழாம் அதிபதியாக இருந்து ஏழாம் பாவத்தில் இருந்தால் மட்டுமே கேந்திர ஆதிபத்திய தோஷமாக இருக்கும்.

    • @kalamsc4965
      @kalamsc4965 3 ปีที่แล้ว +2

      Yenaku 7l guru irukku bro aana ivaru solradha patha payamairukku apa nanum yen husbandum pirinjuruvoma

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 ปีที่แล้ว +3

    சுவாமிகள் திருப்பாதம் சரணம். ஏழாம் வீடு பலன்கள் அறிந்து புரிந்து கொண்டோம். ஒவ்வொரு கிரகங்களும் இருக்கின்ற இடத்தைப் பொறுத்து பலன்கள் அமைகின்றன. அதற்கு பரிகாரங்கள் என்ன சுவாமி ? தந்தால் நலமாக இருக்கும். நன்றிகள் அப்பா.

  • @sharmila7386
    @sharmila7386 5 ปีที่แล้ว +1

    7th house empty na??

    • @hollowbamboo8649
      @hollowbamboo8649 5 ปีที่แล้ว

      U r d lucky 1 coz ur free frm all the problem.

  • @shagthideviferdinandz8299
    @shagthideviferdinandz8299 4 ปีที่แล้ว +1

    7 ill guru enna panrathu?

  • @baranidharan3913
    @baranidharan3913 4 ปีที่แล้ว

    iya 7el sureyan , sathiran, buthan, ragu, erunthu 2el sani erunthal therumana thadai erpaduma..

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  4 ปีที่แล้ว

      Guruvae saranam..call in live and ask personal questions

  • @jayanthijayanthi9520
    @jayanthijayanthi9520 4 ปีที่แล้ว

    Appa enakum enaku partha paiyanukum kazhuthula kaire iruku nu solli marriage pana matanu soldranga appa enga rendu perukum romba pudichiruku ithuku enna mudivu enna pariharam

  • @sivasittis8186
    @sivasittis8186 5 ปีที่แล้ว

    Appa 7m Veedu Enpathu Lakunathula iruthu Pakkuratha illa Rasila iruthu pakkuratha Sollungal Aiya

  • @shanthipriyan3979
    @shanthipriyan3979 2 ปีที่แล้ว

    Ayya lakanathula kathu 8 ila rahu and sukaran iruku.

  • @நாங்களும்பாடுவோம்ல

    7 il suuriyan ,puthan ,sukiran ,ragu irunthaa yenna balan iyaa

  • @logeshap2694
    @logeshap2694 4 ปีที่แล้ว

    Suriyan pathi nega solala swamy

  • @sudhanadaraj128
    @sudhanadaraj128 5 ปีที่แล้ว +1

    Vanakam Swamiji, iniku enga vetla kazhugu ulla vandhadhu.. Engaluku 3 months la boy baby iruku ungaloda aasirvaadhathula... So kazhugu vandhadhaala manasu kastama iruku.. Palan solunga swamiji please

  • @sivasankarisolaiyappan940
    @sivasankarisolaiyappan940 4 ปีที่แล้ว +1

    Ayya parikaram sollunka

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 ปีที่แล้ว +3

    Sanjevi Raja Swamigal like you super

  • @sudhakark1839
    @sudhakark1839 5 ปีที่แล้ว

    Love marg ku patha jathagam puniya jathagam marg panallama ?

  • @narayanraja7802
    @narayanraja7802 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 5 ปีที่แล้ว +1

    Ayya vanakkam, ponnukku 7 aam veettil chevvai, aanukku 7 aam veedu blank thirumanam seiyyalaama, please sollungal

  • @kavitha.kkousi2881
    @kavitha.kkousi2881 5 ปีที่แล้ว +1

    Ayya home la honeybee nest iruntha nallatha

  • @rajalakshmiloganathan1064
    @rajalakshmiloganathan1064 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா
    ஏழாம் இடத்தில்
    பெண்ணிற்கு குரு செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை
    ஆணுக்கு ஏழாம் இடம் வெற்றிடம்
    பலன் கூறுங்கள் ஐயா

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 4 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏என் மகளுக்கு லக்கணத்தில் செவ்வாய் இ௫க்கிறது அது தோஷமா இல்லையா என்று கூறுங்கள் ஐயா என்று 🙏🙏🙏

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu1258 5 ปีที่แล้ว

    ஐயா ஏழாம் இடத்தில் சூரியன் சனி இருக்கையில் என்ன விளைவு?

  • @saraswathi507
    @saraswathi507 5 ปีที่แล้ว

    Appa jadai amma jadai iruthal solren nu sonningale solunga appa please🙏 i am waiting

  • @RamyaRamya-uw5fg
    @RamyaRamya-uw5fg 5 ปีที่แล้ว

    Sodasakalai patri sollungal guruji

  • @KaliMuthu-xy7if
    @KaliMuthu-xy7if 4 ปีที่แล้ว +2

    Sir enaku 7 la sani iruku ennoda brotherku marriage agala marriage aganumna enna pannalam

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว

    I am also having 7 th rahu female so my life fully problems only in marriage

  • @annaths8484
    @annaths8484 5 ปีที่แล้ว

    illam narai ku.... marundhu sollunga swami

  • @ponsarant7355
    @ponsarant7355 5 ปีที่แล้ว

    Thanks iyya

  • @logeshwaranlogan4414
    @logeshwaranlogan4414 5 ปีที่แล้ว +2

    சுவாமி லக்னத்தில் இருந்து 7ம் வீட, அல்லது ராசியில் இருந்து 7ம் வீட

  • @sreenivasanMaavinan
    @sreenivasanMaavinan 4 ปีที่แล้ว

    8m veedu patri post podunga samji

  • @sbhchannel2474
    @sbhchannel2474 5 ปีที่แล้ว

    Swamy 7il sevai santhran irraku enna swamy parikaram

  • @செல்வவேந்தன்வேந்தன்

    குரு 7ல் இருக்கு அப்பா என் திருமண வாழ்க்கை வருத்தமாகவே போகுது அப்பா குழந்தை இல்லை பரிகாரம் சொல்லுங்கள் அப்பா

  • @vasanthar5495
    @vasanthar5495 5 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @milak2838
    @milak2838 5 ปีที่แล้ว +2

    எனக்கும் 7ல் 5 கிரகங்கள் உள்ளது

    • @td3074
      @td3074 5 ปีที่แล้ว

      So sad 😁😁😁enna enna girigam iruku😕

  • @logeshap2694
    @logeshap2694 4 ปีที่แล้ว

    7 th suriyan nega sola ji

  • @selvaraniraju205
    @selvaraniraju205 5 ปีที่แล้ว +1

    S appa tq

  • @santhoshisubramani3934
    @santhoshisubramani3934 4 ปีที่แล้ว +1

    2 perukkum guru irrukkaga ayya

  • @SenthilSenthil-qx9yo
    @SenthilSenthil-qx9yo 5 ปีที่แล้ว +1

    Sani sevaai serkai manthiram sollunka

  • @AniDK55
    @AniDK55 5 ปีที่แล้ว

    Ayya super.

  • @mythilibaskaran9843
    @mythilibaskaran9843 3 ปีที่แล้ว

    8 la guru erutha ayya

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 ปีที่แล้ว +6

    🙏🙏🙏
    குருவே சரணம்
    7 இல் ராகு கேது இருந்தால் பரிகாரம் சொல்லுங்க அப்பா

  • @prasannaayyanar6702
    @prasannaayyanar6702 5 ปีที่แล้ว

    Thanks guru ji

  • @susibalan555
    @susibalan555 5 ปีที่แล้ว

    vanakkam swamiji 100% correct

  • @anjalaianjalai8090
    @anjalaianjalai8090 ปีที่แล้ว

    𝓟𝓸𝓽𝓱𝓾𝓴𝓴𝓸𝓽𝓾𝓽

  • @VelVel-gb9iy
    @VelVel-gb9iy 5 ปีที่แล้ว +1

    சாமி ஏழாம் வீடு என்பது. லக்னத்தில் இருந்து ஏழாம் வீடா? ராசியில் இருந்து ஏழாம் வீடா?

  • @venkathari8274
    @venkathari8274 5 ปีที่แล้ว

    ஐயா அஞ்சணகல் பற்றி சொல்லுங்கள்
    அது எங்கு கிடைக்கும்