நட்சத்திரம்-நட்சத்திர பாதங்கள்-அதன் ராசிகள் | ALP ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrolo...
    www.alpairfound...
    play.google.co...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv....
    www.jothidam.tv....
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

ความคิดเห็น • 87

  • @S.Renuka414
    @S.Renuka414 2 หลายเดือนก่อน +1

    ❤ ALP 🙏 வாழ்க வளர்க ALP 🎉 குருவே சரணம் 🙏 குரு பாதம் சரணம் 🙏

  • @gspraburaman2522
    @gspraburaman2522 ปีที่แล้ว

    துல்லியமான கணிப்பு தாங்கள் கானெளியய் பார்க பார்க ALP கற்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது நன்றி வணக்கம்

  • @rmsamy8290
    @rmsamy8290 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,
    நட்சத்திர நகர்வு அதன் பலன்கள் பற்றிய விவரங்கள் நன்றாக புரிந்தது

  • @panneerselvam837
    @panneerselvam837 หลายเดือนก่อน

    மிகப் பயனுள்ள பதிவுகள் நன்றி ஐயா

  • @chitraganesh7993
    @chitraganesh7993 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். Alp ஜோதிட முறையின் துல்லியம் அதன் சிறப்பு

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 9 หลายเดือนก่อน

    குருவே சரணம்
    மிக பயனுள்ள பதிவு நன்றி 🙏

  • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu
    @Jothi_ALP_NKV_Astrologer_Mdu 2 หลายเดือนก่อน

    Really great research sir. U r my great guru to know about reality of life.

  • @harissamayal5012
    @harissamayal5012 9 หลายเดือนก่อน

    ஆய்வு மேற்கொண்டேன் அய்யா.நன்றிகள் பல.
    2311 ALPBZ 135 GUNAVATHI.

  • @andalvasthuatturshiva
    @andalvasthuatturshiva ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி குருஜி

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 ปีที่แล้ว +1

    நட்சத்திர பாதங்களின் நகர்வு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவை பற்றி மிகத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். குருஜிக்கு மிக்க நன்றி🌷🙏.

  • @chinnu3861
    @chinnu3861 2 หลายเดือนก่อน

    Arpudham ayya
    Theedhum nandrum pirar thara vaara

  • @raju31031971
    @raju31031971 3 หลายเดือนก่อน

    என்னுடைய ALP லக் மேஷம், குரு 7ல் வக்ரம் (துலாம்), 12ல்( சூரியன்). ALP நட் அதி சூரியன் (கிரு-1) இன்னும் சில மாதங்களில் ALP ரிஷபத்திற்கு மாற இருக்கிறது. ஐயாவுடைய இந்த பேட்டியை ஒத்து இ ருப்பதால் மிக ஆர்வமாக கவனித்தேன், அரிய பயனுள்ள தகவல். மிக்க நன்றி! 2415ALPBZ111

  • @Siveguru
    @Siveguru 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா. மிகவும் அருமையான பதிவு எளிமையாக முற்செய்தகர்மா எப்படி ஒருவரை இதே பிறப்பில் அனுபவிக்க நேரிடும் என்பதை தெளிவாக புரிந்தது. எனக்கு ALP astrology முறையை கற்று கொடுத்த முனைவர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி. எனக்கு ALP astrology முறையை கற்று கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. Er Suresh Kumar C , Madurai.🙏

  • @sivakamasundariramu248
    @sivakamasundariramu248 ปีที่แล้ว

    100% உண்மை சார் நன்றிகள்

  • @shansentha9673
    @shansentha9673 9 หลายเดือนก่อน

    Vanakkam Aaiya
    I have better understanding now

  • @victornathan4845
    @victornathan4845 ปีที่แล้ว +2

    I appreciate your efforts, dedication and make it simple and scientific to help the common people. God bless you 🙏

  • @paneer02
    @paneer02 10 หลายเดือนก่อน

    குரு வணக்கம் குருவே போற்றி குருவே சிவம்

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam ปีที่แล้ว

    Excellent Guru Moorthy sir, thank you so much sir

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan ปีที่แล้ว +1

    On hearing Sir's detailed discussion on movement of Star Lords/ also known as Natchathra புள்ளி in each raasi .. The example he quotes is making us / enabling us to understand well how a Landed Property lost from an owner to his partner and how the same partner gave it back to him after 4 decades based on the movements of 2 akshaya Lagnas of the 2 partners. Explains how these acts of selling and reselling to the same person is due to the KARMA EFFECT/ கர்ம வினை OR முன் வினைப் பயன் ... is very well captured and explained. Movements of Lagnas through Star Lords/ nakshatra புள்ளிகள் and our Karma effects are intertwined. GURU Sir explains beautifully.

  • @sadhasivanpr4815
    @sadhasivanpr4815 7 หลายเดือนก่อน

    Very good explanation sir

  • @meenakshimeenakshi817
    @meenakshimeenakshi817 2 หลายเดือนก่อน

    Super sir🎉

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว +7

    வணக்கம் சார். எனக்கு ALPலக்னம் ரிஷபம் .மிருகசீரிஷம் இரண்டாம் பாதம்செல்கிறது. செவ்வாய் பகவான் குருவுடன் சேர்ந்து சிம்மத்தில் உள்ளார். இதற்கு என்ன பலன். நான் தற்பொழுது தங்களிடம் ZOOM MEETING ல் படித்து வருகிறேன்.

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk ปีที่แล้ว

      எப்படி alp கண்டுபிடிப்பது

    • @globaltech5638
      @globaltech5638 ปีที่แล้ว +1

      Yeapdi class atn pandradhu ,and fees?

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk ปีที่แล้ว

      @@globaltech5638 ரூபாய் இரண்டாயிரம்

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk ปีที่แล้ว

      Alp முறைப்படி இவர் நாட்டை விட்டு ஓடி விடுவார் என்று கூறுகிறது

    • @parvathimoorthy115
      @parvathimoorthy115 ปีที่แล้ว

      5000 Rs

  • @chitrajairaj4090
    @chitrajairaj4090 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    நட்சத்திர நிகழ்வுகள் பற்றிய உங்கள் விளக்கம் அருமை அருமை

  • @AstrologyAndAnmeegam
    @AstrologyAndAnmeegam ปีที่แล้ว +1

    என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த குருஜிக்கு நன்றிகள் ❤

  • @YellamSollumSeyalumMuruganae
    @YellamSollumSeyalumMuruganae 9 หลายเดือนก่อน

    Thank you Guruji
    #ALPSTUDENTBASIC

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஒரு நட்சத்திரம் வேறு லக்னம் வேறாகவும் இருக்கும்போது எதை முதல் வைத்து லக்னம் நகர்த்துவது இதை தெளிவாக கூருங்கள்

  • @alpcrmuthu
    @alpcrmuthu หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 ปีที่แล้ว

    Nandri ayya

  • @soorianaaraayananvenkatesa3697
    @soorianaaraayananvenkatesa3697 ปีที่แล้ว

    Alp மிதுனம் 6/23 முதல், திதி சூன்யம், ஜனன ஜாதகத்தில் மிதுனம் செவ்வாய்+சுக்கிரன் 10 ஆண்டு எப்படி இருக்கும் ஐயா

  • @parthaasarathi7208
    @parthaasarathi7208 ปีที่แล้ว +1

    Super ❤❤

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 ปีที่แล้ว

    நன்றி

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan ปีที่แล้ว

    அருமை குருஜி. வாழ்க வளர்க 🙏🌹

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் alp லக்னம் பார்க்கும் போது லக்னம் மட்டும் வருகிறது
    ராசி நட்சித்திரம் வராத sr நம்ம பிறந்த ராசி நட்சத்திரம் தான் வரரும sr

  • @nathanram3832
    @nathanram3832 ปีที่แล้ว

    Great Guruji!

  • @kamala1devi251
    @kamala1devi251 10 หลายเดือนก่อน +1

    2:05

  • @gsdurai
    @gsdurai ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்களை தொடர்ந்து வருகிறேன் ALP ஆர்வமாக உள்ளது

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @gunasekari3358
    @gunasekari3358 ปีที่แล้ว

    ஐயா மனைவி வேலைக்கு போவதில்ல. வீட்டுக்காரர் தான் குடும்ப நிர்வாகத்த கவனிக்க படம் கொடுக்கிறாரு அதை வைத்து தான தர்மங்கள் செய்கிறேன் கர்ம ஆட் ஆகுமா

  • @hemalathagopalan5440
    @hemalathagopalan5440 ปีที่แล้ว

    Superb guruji

  • @maalar1396
    @maalar1396 ปีที่แล้ว

    Super sir definitely everything will be gradually changes. 🙏🙏🙏

  • @myhomemyhome6507
    @myhomemyhome6507 ปีที่แล้ว

    Thank you sir

  • @velappaneravi4426
    @velappaneravi4426 20 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @krishnank1715
    @krishnank1715 ปีที่แล้ว

    Excellent Guru Ji. I salute you to my heart

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว

    ஏனனிடமா ஜாதகம் இல்லை என செய்வது சார் மிகவும் சிரமபடுகிறேன் உடல் உபாதைகள் அதிகமாக இருக்கிறது தயவுசெய்து கூறுங்கள்

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @arumugam5219
    @arumugam5219 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் vrvஆறுமுகம்

  • @atozchannel5482
    @atozchannel5482 ปีที่แล้ว

    9.11.1977
    Time 7.30am place chennai
    Ji எனக்கு correct ரெண்டு பலன் சொல்லுங்க ji என் life ல ஒன்னும் புரியல pls ji

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 ปีที่แล้ว +2

    தங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @rajeswaria5795
    @rajeswaria5795 ปีที่แล้ว

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @sivakamasundariramu248
    @sivakamasundariramu248 ปีที่แล้ว

    நல்ல புரிதல் சார் அருமை

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 27.12.1963 காலை 3.19 மிகவும் கடுமையானநெருக்கடிய

  • @Chiravasu
    @Chiravasu ปีที่แล้ว

    Mind blowing examples

  • @lakshminarayananthe4419
    @lakshminarayananthe4419 ปีที่แล้ว

    Namaskaram guruji my dob12.12.66 till restless life till kindly advice

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 ปีที่แล้ว

    kumbalaknam mithunarasi

  • @user-jv7fb2ql3l
    @user-jv7fb2ql3l ปีที่แล้ว

    Sir I want to learn ALP JOTHIDAM.but I don't anything about jothidam.
    Please advise whom and how to contact .

    • @moonshine4838
      @moonshine4838 ปีที่แล้ว

      Contact the phone number displayed in any of their videos on the Sasti tv youtube channel.

  • @rnumediasouth
    @rnumediasouth ปีที่แล้ว +1

    உங்களிடம் வகுப்பு வரவும் ஜாதகம் கணிக்க எப்படி வருவது ஐயா

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @devarajan5501
    @devarajan5501 ปีที่แล้ว

    Fees yevalo alp padikka

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 ปีที่แล้ว

    Na mirugasirisam natchathiram flat vangalam eruken kodaikanala panalama sir

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @saraswathysaravanan2448
    @saraswathysaravanan2448 2 หลายเดือนก่อน

    Alp gru. Iya. Valga

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 2 หลายเดือนก่อน

    Dasa pukthi is not important?

  • @arumugam5219
    @arumugam5219 ปีที่แล้ว

    3.5.1973 இப்போது எனக்கு என்ன லக்னம்

  • @shanmugavelgurujothidam
    @shanmugavelgurujothidam ปีที่แล้ว +1

    ALP மூலமாக பழமொழிகள் பயன்தரும் மொழிகளாக மாறுவதை கண்டுகொன்டேன்

  • @kamala1devi251
    @kamala1devi251 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว

    Alp தமிழில் எப்படி சொல்வது

    • @thulasivs3615
      @thulasivs3615 ปีที่แล้ว

      அக்ஷய லக்ன பத்ததி

  • @arumugam5219
    @arumugam5219 ปีที่แล้ว

    எனக்கு தனுசு லக்னம் சொல்றத வச்சு பாக்கும் போது எனக்கு தனுசு தனுசு லக்னம் 9 வயசாகுது அவினா மேஷ லக்னம் தான் வருது

    • @arumugam5219
      @arumugam5219 ปีที่แล้ว

      சாரி தப்பாயிருச்சி

  • @beeshmaram7721
    @beeshmaram7721 ปีที่แล้ว

    6/12/1983

  • @sarnjnandhakumar6570
    @sarnjnandhakumar6570 ปีที่แล้ว

    Your contact details sir

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @kasiramanperumal2239
    @kasiramanperumal2239 ปีที่แล้ว

    Sir if possible please look into my horoscope i am not satisfied with many predictions. Please let me know your number

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  ปีที่แล้ว

      ALP mobile number 9786556156

  • @drb.prabaharan4169
    @drb.prabaharan4169 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா 🙏🏻

  • @S.Renuka414
    @S.Renuka414 6 หลายเดือนก่อน

    🙏

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏