12 லக்னங்களின் சூட்சுமங்கள் | 12 Lagna Sutchumas | நட்சத்திர பாதங்கள் | ALP Astrology |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2022
  • #siddharboomi #alpastrology #astrology
    ALP ASTROLOGY INVENTER : POTHUVUDAI MOORTHY . S
    CONTACT : 9786556156 , 7010185656
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    -----------------------------------------------------------------------------------------------
    00:31 அட்சய லக்ன பத்ததி
    02:45 லக்னம் ஒரு அதிசயம்
    05:30 மிதுன லக்னம் ராகு திசை
    06:46 பொருத்திப் பார்த்தல்
    07:35 ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்
    10:47 அட்சய லக்னம் துல்லியமானது
    11:38 பத்துவருடத்திற்கு லக்னம் மாறும்
    12:16 சித்தபிரமை தனுசு லக்னம்
    13:13 கும்பலக்னத்தினர் அவஸ்தை
    14:00 குடும்பத்தில் திடீர் ஆபரேஷன்
    15:11 ரிஷப லக்னத்திற்கு புதன் திசை
    15:30 மிதுன, கடக, சிம்ம, கன்னி லக்னம்
    16:41 துலாம், விருச்சிகம் குருட்டு அதிர்ஷ்டம்
    17:22 மீன லக்னத்திற்கு யோகம்
    18:30 கிரகதொடர்பு பெற்ற நபர்கள்
    19:40 அட்சயலக்னம் ஒரு யோகஅமைப்பு
    20:29 Google Play Store ALP Free App
    21:09 துலா லக்னம் மகர லக்னம்
    22:41 வீடு வாங்கும் லக்னம்
    23:15 திருவோணத்திற்கு கடன் வந்தே தீரும்
    24:45 உபதேசம் மூலம் வருமானம்
    27:56 ஜோதிட ஆராய்ச்சியாளர்களே

ความคิดเห็น • 100

  • @KumaSent
    @KumaSent ปีที่แล้ว +8

    மிக மிக அரிதான உயர்வான கண்டு பிடிப்பு... சிம்ம லக்னம் சுக்கிர தசை முதல் 10 வருடங்கள் மிக சிறப்பு... அடுத்த 10 அடிச்சு துவம்சம் பண்ணிட்டு.... புரியாமல் இருந்தது.... இப்ப தான் புரியுது... மிக மிக நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @geethalakshmisuresh9362
    @geethalakshmisuresh9362 3 หลายเดือนก่อน +5

    ALP பற்றி இதைவிட சிறப்பாக கூற முடியாதுங்க superb our Grandmaster Sir Poduvudai moorthi 🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 หลายเดือนก่อน +3

    துலாம் 9 12அப்பாவுக்காக. விரையம்.தனுசு. பார்ட்னர் ஷிப். விரையம்.கும்பம்5.8. சித்த பிரமை.மளமீ4.7. யோகம்.மேஷம். 3.6 கடன் சிம்மம். 2.11. பிரமாண்டமான யோகம்.superb மகா குரு. தெளிவான விளக்கம். நன்றி மகா குரு. அAlp மால். மட்டுமே. துள்ளிய மாக் கூறமுடியும்.

  • @balavinbalaganbathri2910
    @balavinbalaganbathri2910 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஜோதிட ஆய்வு

  • @r.senthilkumar9135
    @r.senthilkumar9135 2 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம் சார்🙏

  • @lspandiyan8533
    @lspandiyan8533 2 ปีที่แล้ว +6

    அனைவரும் சிறப்பு பதிவுகள் இருக்கும் ஐயா

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว +2

    Clear explanation video sir. Nice

  • @harissamayal5012
    @harissamayal5012 8 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல அய்யா.2311 ALP BZ 135 Gunavathi

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல பதிவு சார்

  • @jeyasubramaniyam9219
    @jeyasubramaniyam9219 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகவும் அருமை

  • @user-mg1gt5gd1c
    @user-mg1gt5gd1c 4 หลายเดือนก่อน +4

    அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சூப்பர்❤

  • @rajarockiyaraj1762
    @rajarockiyaraj1762 2 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு ஐயா 🙏🙏🙏

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 ปีที่แล้ว +5

    நாம் கற்கும் கல்வி நமக்கும் நம் குடும்பத்திற்கும். ‌நம்மைச்‌சுற்றியுள்ள சமுதாயத்திற்கும்‌பயன்படும்...... கருத்து அருமை ஐயா... சிவகாசி k.காளிமுத்து ... நீங்கள் கற்றுக் கொடுக்கும் முறையில் uத்துக்கு பத்தும் புரியும் ஐயா....

  • @sanjayjay1269
    @sanjayjay1269 ปีที่แล้ว +1

    Excellent TQ Sir

  • @barathan4314
    @barathan4314 2 ปีที่แล้ว +2

    அருமை, சார் ALP பலன் அறிவது எப்படி என வீடியோ போடுங்கள்,.ஒரு சந்தேகம் ஜென்ம லக்கினம் மிதுனம், ALP கன்னி இப்போது. அதிஷ்டம் நல்ல விசயம் ஏதேனும் இருக்குமா??

  • @bharathimahai5728
    @bharathimahai5728 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சார்
    உங்களின் அட்சயலக்ன
    பத்ததி முறையில் நான்
    பலன் சொல்லி வருகிறேன் மிகவும்
    அருமை உண்மை
    நன்றி சார்

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 2 ปีที่แล้ว

      எப்படி சரியாக வருதுங்களா

    • @hemalathagopalan5440
      @hemalathagopalan5440 ปีที่แล้ว

      Guruji,very nice explanation easy to understand guruji

    • @paneer02
      @paneer02 10 หลายเดือนก่อน

      அருமை குருவே

  • @beenas6847
    @beenas6847 2 ปีที่แล้ว +4

    Great to know many useful informations which are hidden in ones life. Thanks Guruji.

  • @venkatasubramanianthiruvad4177
    @venkatasubramanianthiruvad4177 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏✅️VERY CLEAR AND MOTIVATING SIR. ALL ARE FACTS🙏🙏🙏🙏🙏🙏

  • @sounderrajan7224
    @sounderrajan7224 6 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு நல்லா இருக்கு அருமையான விளக்கங்கள் 2315 சௌந்தரராஜன் கோவை

  • @raajfx
    @raajfx หลายเดือนก่อน

    U r great sir
    Doing good work

  • @kamala1devi251
    @kamala1devi251 3 หลายเดือนก่อน +1

    உண்மை அய்யா சந்திர திசை கும்ப லக்கனம் நன்றி அய்யா

  • @aathirayan473
    @aathirayan473 2 ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว +1

    Super Sir.

  • @rrkbhat
    @rrkbhat ปีที่แล้ว

    மிக்க நன்றி, ஐயா.

  • @skamalananthan1441
    @skamalananthan1441 2 หลายเดือนก่อน

    Thank you lot❤

  • @canstaathasan4527
    @canstaathasan4527 2 ปีที่แล้ว +4

    Awesome thanks

  • @sasikala.u3008
    @sasikala.u3008 ปีที่แล้ว +1

    Super 👍

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 ปีที่แล้ว

    Nandri ayya

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 หลายเดือนก่อน

    நன்றி மகா குரு 🎉 0:33

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 5 วันที่ผ่านมา

    இதில் முதல் உதாரண ஜாதகம் எதிர் பாராத விதமாக என்னுடையதாவே உள்ளது. 1960 பிப்ரவரி மாதம் 17 காலை 07.15 மணி கும்ப லக்னத்தில் கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு 11 ல் குரு சனி
    27 வது வயதில் குரு திசையில் கன்னி லக்ன துலாம் விசாக (குரு)நட்சத்திரம் பெண்ணுடன்
    alp ரிசப லக்னமாக உள்ள போது எனக்கு திருமணம் . இன்றுவரை சண்டை ஓயவில்லை.

  • @user-wu1ii3nb4e
    @user-wu1ii3nb4e หลายเดือนก่อน

    Hello Sir, say about Aridraa lagnam, vishaka nakshathra

  • @rameshchithra8907
    @rameshchithra8907 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @maalar1396
    @maalar1396 2 ปีที่แล้ว +3

    You ALP absolutely right sir. People really once they must glance through. 🙏🙏🙏

  • @bottricksgaming6110
    @bottricksgaming6110 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. ரமனமகரிசிவாயநமங

  • @santhanamgopalan1422
    @santhanamgopalan1422 ปีที่แล้ว +1

    do you adopt birth time rectication

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 2 ปีที่แล้ว +2

    அட்சயலக்னபத்ததி முறை ஒரு அருமையான ஜோதிட உலகிற்கு கிடைத்த பெரிய பொக்கிசமான ஒன்று இனியும் இவ்வளவு எளிய முறை ஜோதிட உலகிற்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் வாழ்க வளமுடன்
    நற்பவி நற்பவி நற்பவி

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว +1

      ஐயா தங்கள் புகழ்தலுக்கு நன்றி நான் ஒரு ஜாதகம் தருகிறேன் உங்களுக்கு ஒரு சவால் சில சம்பவங்களையாது சொன்னால் போதும் முடியுமா

    • @DarasuramprabhuDarasuramprabhu
      @DarasuramprabhuDarasuramprabhu หลายเดือนก่อน

      என்னசொல்லுங்க

    • @DarasuramprabhuDarasuramprabhu
      @DarasuramprabhuDarasuramprabhu หลายเดือนก่อน

      நீங்கள் ஜோதிடரா.நான்ஜோதிடர்இல்லை.நீங்கள்உண்மயைசொல்லனும்

  • @selvit.m8852
    @selvit.m8852 ปีที่แล้ว

    My son birth date 10.01.1987 Time 10 . 50 pm yen maganuku ALP Laganam eppadi irrukunu solunga please.

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்
    மீனராசியில் பிறந்த எனக்கு தற்போது கேதுதசை நடக்கிறது எப்போது நன்மைகள் நடக்கும்.

  • @alikhanngl1675
    @alikhanngl1675 ปีที่แล้ว

    பிறந்தநாள் 21/4/77 .9.30 am
    தயவுசெய்து என்னுடைய ஜாதகம்

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว +2

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @ravisundar1169
    @ravisundar1169 2 ปีที่แล้ว +1

    மதுரையில் நேரடி வகுப்பு நடக்கிறதா ஐயா?

  • @kanda1176
    @kanda1176 11 หลายเดือนก่อน

    15:07 💐

  • @Ashw112
    @Ashw112 ปีที่แล้ว

    ஐயா எனக்கு அட்சய லக்கண முறையில் viruchaga lagnam thulam rasi enakku govt. Job vaaippu yullatha

  • @VIJAY-qt9cz
    @VIJAY-qt9cz 2 ปีที่แล้ว +4

    Sir i was born in 9.12.1979
    My lagnam is VIRUCHIGAM when I was born
    my rasi is kadagam
    Pls can i know what lagnam is mine now as I am 42 years old needed you guidance
    Thank you🙏🙏🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @ganapathyrajkrishnan6809
    @ganapathyrajkrishnan6809 หลายเดือนก่อน

    Irandil sani irundhal? Pls guide

  • @poomasankar5964
    @poomasankar5964 2 วันที่ผ่านมา

    8.2.66 uthiram kanni rasi palan sollunga sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +4

    கடைசிவரை ஒன்னுமே சொல்லவே இல்லை😇🤔

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว +5

      அதுதான் ஏ எல் பி இது வரைக்கும் எதையாவது நிறுபித்து காட்டினார் என்றால் ஒன்னும் இல்ல எல்லாம் பிம்பிலி கா பிலாபி

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 ปีที่แล้ว

    லக்னங்கள வரிசையாக சொல்லவும்

  • @user-fc1pq4xg5i
    @user-fc1pq4xg5i หลายเดือนก่อน

    சாப்ட்வேர்

  • @lathas5666
    @lathas5666 ปีที่แล้ว

    ⭐⭐⭐⭐⭐

  • @lakslaks99
    @lakslaks99 หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் ஒரு அப்பாண்மண்ட் தர முடியுமா .தாங்கள் எங்கிருக்கிறீர்கள். எவ்வளவு கட்டணம் வாங்குகிறீர்கள். அல்லது தங்களது மாணவர்களின் முகவரியாவது தாருங்கள்.

  • @டைகர்
    @டைகர் ปีที่แล้ว +2

    வெளிநாட்டில் இருக்கிறவங்க கோவில் போக முடியாது
    சிலநாட்டில் கோவில் இல்லை
    அப்போ எப்படி வணங்குவது ஐயா
    வீட்டிலேயே அந்த தெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வணங்கினால் போதுமானதா .

  • @Neervani638
    @Neervani638 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது சரிங்க ஐயா. எனது மகன் கும்ப லக்னம் இப்போது சந்திர தசை பண விரையம் வீட்டில் நிம்மதி இல்லை ரொம்ப பாடா படுத்துகிறது.

  • @ravisundar1169
    @ravisundar1169 2 ปีที่แล้ว +2

    ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா? நான் மதுரையில் இருக்கிறேன்

    • @SiddharBoomi
      @SiddharBoomi  2 ปีที่แล้ว

      மொபைல் எண் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் உள்ளது. தொடர்புகொள்ளுங்கள்.நன்றி

  • @lohitaksha2474
    @lohitaksha2474 หลายเดือนก่อน

    உங்களிடம் ஜோதிடக்கலை கற்க வேண்டும் எவ்வாறு தொடர்புகொள்ள வேண்டும்.

  • @bharathravi1683
    @bharathravi1683 ปีที่แล้ว

    Hi sir I am bharath dob 20 07 1978 5 40 am thiruvannamalai I want know present alp lagnam and its temple and I have your app it's show viruchigam as my alp lagnam?

  • @deva.rajanaro204
    @deva.rajanaro204 หลายเดือนก่อน

    ஜோதிடம் அனைவரும் கற்க முடியுமா,, கற்கும் அமைப்பு வேண்டுமா

  • @user-fc1pq4xg5i
    @user-fc1pq4xg5i หลายเดือนก่อน

    எப்படி சார்டவுன்லோட் பண்றது

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l 2 ปีที่แล้ว +2

    நல்லதகவலைகேட்டோம்ஆனால்உங்கள்குரல்கட்டைகுரலாகஇருப்பதால்சவுன்டைஅதிகபடுத்துமாருகேட்டுக்கொள்கிறேன்

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 ปีที่แล้ว

    😔😔😔

  • @umaalptv7550
    @umaalptv7550 2 ปีที่แล้ว +2

    thank u sir

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว +5

    ஐயா.... வணக்கம்... சிறந்த தெளிவான விளக்கம்.... ஆனால் முன் கூட்டியே கணித்து ஜாதகரை காப்பாற்றி விட்டால்...
    அவன் அனுபவிக்க வேண்டிய கர்மா உங்களை அல்லவா தாக்கும்..... அதற்கு என்ன பாதுகாப்பு அம்சங்கள் கையாளுவீர்கள்.....

  • @sgn789
    @sgn789 ปีที่แล้ว +1

    How to join ALP class

  • @TheDorechanTamil_-
    @TheDorechanTamil_- 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு என் வணக்கம். என் ஜாதகத்தை பாா்த்து என் எதிா்காலத்தை சொல்லுங்கள் ஐயா. கவிதா, 10/07/1980 , 8.50 pm, Coimbatore. ஜோதிடத்தை பாா்க்கும் தொழில் அமைப்பிற்கான வாய்ப்பு உள்ளதா?

    • @canstaathasan4527
      @canstaathasan4527 2 ปีที่แล้ว

      Alp astrology, sir can study. It is true 👍

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நல்வன் கெட்டவன் ஆக வாய்பு இல்லை ஏன் என்றால் அவர் நல்லவராக நடித்து இருப்பார்.

  • @annapoorani7117
    @annapoorani7117 ปีที่แล้ว

    Enna lagnam maaruma.....shhh abbbba

  • @sureshkumar-jy6bd
    @sureshkumar-jy6bd ปีที่แล้ว

    கும்ப ராசி புரட்டாதி நட்சத்திரம் 11 2 1986

    • @sureshkumar-jy6bd
      @sureshkumar-jy6bd ปีที่แล้ว

      கும்ப லக்னம் செப்பா வேல பாத்துட்டு இருக்கேன்

    • @sureshkumar-jy6bd
      @sureshkumar-jy6bd ปีที่แล้ว

      ஹோட்டல் தொடங்கலாம்னு என்னோட ஜாதகத்துக்கு சரிப்பட்டு வருமா செல் நம்பர் குடுங்க

  • @cholagangadevan
    @cholagangadevan 2 ปีที่แล้ว +1

    லக்னம் மாறும் னு சொல்றிங்களே எல்லாருமே ஜாதகம் பார்க்குறாங்க அதுல ஏதாவது Different சொன்னா தான். நீங்க உங்களை நிலைநிறுத்த முடியும் னு இப்படி சொல்றிங்களா.
    இது போன்று எந்த பிரபல ஜோதிடர்களும் சொன்னது இல்லையே அவங்க சொல்வது தவறா ..?

  • @kannang9792
    @kannang9792 2 ปีที่แล้ว

    Consultation amout very high

  • @shanmugaraj2013
    @shanmugaraj2013 2 ปีที่แล้ว +1

    Neenga solrathu onnuyum purilaa

  • @sriramj.8744
    @sriramj.8744 2 ปีที่แล้ว +18

    அட்சய லக்ன முறையில் 10 வருடங்களுக்கு லக்னம் நகருகிறது, அதாவது லக்னம் வளர்கிறது என்பது சிறப்பான ஆய்வு. பாரம்பரிய முறையில் நிகழ்வுகளை சரியாக கூற முடிவதில்லை.

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 2 ปีที่แล้ว

      இந்த முறையில் சரியா வருதாங்க

    • @sriramj.8744
      @sriramj.8744 2 ปีที่แล้ว +1

      @@ramkishanlaljaganathan7876 ஆய்வு செய்து பாருங்கள்

    • @lakslaks99
      @lakslaks99 หลายเดือนก่อน

      தங்கள் வகுப்புகள் எங்கு நடக்கின்றன. முகவரி தர முடியுமா.

  • @satishvaishlnaidhhh9659
    @satishvaishlnaidhhh9659 ปีที่แล้ว

    Tell the basics of Akshay lagna why r u wasting time telling all other things u r not coming to point not understandable

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw ปีที่แล้ว

    ராசி வேற லக்கினம் வேறா கூறவும்

  • @menaka3579
    @menaka3579 หลายเดือนก่อน

    Very false prediction

  • @sureshgounder6794
    @sureshgounder6794 ปีที่แล้ว +3

    அய்யா என்னதான் சொல்ல வருகிறீர்கள்..
    உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் தயவுசெய்து புரியும்படி தெளிவாக பேசுங்கள், நீங்கள் பேசுவது புரியவில்லை என்ன சொல்ல வருகிறீர்கள்..

  • @vasathamala8287
    @vasathamala8287 หลายเดือนก่อน

    அருமைஐயாசோதடம்பார்த்தால்நம்மைசோதிக்கும்என்பார்கள்ஆனால்ஐயாஎல்லோரும்பாருங்கள்என்கிறார்