God is great ஒருநாள் வாழ்ந்தாலும் இவரைப் போல உண்மையான உள் உணர்வோடு வாழ்த்த வேண்டும் இவரை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு என் முதல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏
சங்கர் கணேஷ் சார் மிகச்சிறந்த மனிதர். அவரின் வாழ்த்துக்கள் உண்மையான வாழ்த்து. பொறாமை நிறைந்த உலகில் உண்மையாக வாழ்த்துவார்கள் மிக குறைவு. ஆனால் திரு.சங்கர் கணேஷ் மிக உயர்ந்த மனிதன்.
தெய்வீக மனிதர் அண்ணன் கணேஷ் நீ சொல்லிய கடவுள் யாவும் உன்னை பல நூறு ஆண்டுகளுக்கு இந்த தமிழ் மண்ணில் வாழ வேண்டும் என்று தெய்வங்கள் அனைத்தும் உன்னை ஆசிர்வதிக்கும்
சக கலைஞனை பாராட்டுவதற்க்கும் திறந்த மனசும் நல்ல மனசும் வேண்டும் அது ஜயா (சங்கர்)கணேஷ் அவர்களிடம் நிறைய உள்ளது இறைவன் அவருக்கு நிறைந்த ஆயுளும் நல்ல உடல்நலனையும் கொடுக்க வேண்டும்🙏🙏🙏
It's quite a sight to behold, To see all those music directors who ruled the 80s, and 90s in one stage ,talking in a very casual jovial manner... We didn't think they were all in tandem with each other, way back in our 90s, didn't we?
I always like to watch your speech...it's amazing & lively...I remembered watching your speech...if I m not wrong..it's MGR's 100th anniversary...u delivered the speech which until now I can't 4get...it's really superb enjoyable talk...keep rocking!!!
ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் இசைஞானி சமீபத்தில் அவர் பாடல்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் ராயல்டி தொகை வாங்குவது அவருக்கு இல்லை இசையமைப்பாளர்கள் சம்மேளனத்திற்கு அதில் உழைக்கும் அவ்வளவு இசை கருவிகள் இசைக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சை செலவுகள் போன்ற இதர விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
நன்றி உணர்வும், அடக்கமும், தனிப்பாணி திறமையும் பெற்ற கலைஞர் திரு கணேஷ் அவர்கள் அக்கா தங்கை ( பாட்டோடு ராகம் இங்கே ) இதய வீணை ( திருநிறை செல்வி ) நான் ஏன் பிறந்தேன் ( சித்திர சோலைகளே ) பட்டிக்காட்டு ராஜா ( உன்னை நான் பார்த்தது ) வெள்ளிக்கிழமை விரதம் ( தேவியின் திருமுகம் ) நீயா ( நான் கட்டில் மேலே ) டார்லிங் டார்லிங் ( ஓ நெஞ்சே ) எங்க சின்ன ராசா ( கொண்ட சேவ ) கன்னி பருவத்திலே ( பட்டு வண்ண ) மற்றும் பல மற்றும் பல ...
Ganesh is a very nice person and he showered blessings with great interest. At this time it would be appropriate to remember many of the hit songs of Shankar Ganesh.
கணேஷ் அண்ணே ரொம்ப எதார்த்தமான அருமையாக பழக கூடியவர் டி எம் எஸ் ஐயா காலமான அன்று அவரது இறுதி சடங்கு நடைபெற்று கொண்டிருந்த போது சோகத்தை பகிர்ந்து கொண்டே என் தோள்பட்டை மீது கையை போட்டு கொண்டு எங்களது சௌராட்டிர சமுகத்தின் இறுதி சடங்கின் விளக்கியது என் மனதை விட்டு நீங்காத நினைவு அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகர்
வெகுளித்தனமான பேச்சு.
இவரை போல்தான்
டீ ராஜேந்திரன் அவர்களும்...
மனதில் பட்டதை பேசுகின்றனர்.......
வெள்ளந்தியான குழந்தை மனம் கொண்டவர் கணேஷ். 👌
God is great ஒருநாள் வாழ்ந்தாலும் இவரைப் போல உண்மையான உள் உணர்வோடு வாழ்த்த வேண்டும் இவரை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு என் முதல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏
என்ன ஒரு அற்புதமான வாழ்த்துக்கள் சங்கர் கணேஷ் வாழிஎம்மான் பலகோடி நூராயிரம் ஶ்ரீராம்💐💐👌
சங்கர் கணேஷ் நல்ல திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள் நாற்பது வருடங்களாக பரம ரசிகன் நான்
சங்கர் கணேஷ் ஐயா நீங்கள் அணிந்துள்ள உடை அருமை அழகு
அருமை...அருமை...நல்ல மனசு....நல்ல மனிதர்!!!
நகைச்சுவை உணர்வும்.. கடவுள் நம்பிக்கையும்.... மக்கள் மீது கொண்ட அன்பும் கலைஞனை வாழ வைக்கிறது.
.
@@venkateswaranramachandran8840 h
zzzzszzzzzzzzxxfrrrrrrrrrddfdddddd88dddddd6ddfdddddddddddddddddddddddddddffŕrrrrzzrrrrrrrrdddddecesdddswcwcerrrtd6tt6dtd6ds6s6s zzs iii88
சங்கர் கணேஷ் சார் மிகச்சிறந்த மனிதர். அவரின் வாழ்த்துக்கள் உண்மையான வாழ்த்து. பொறாமை நிறைந்த உலகில் உண்மையாக வாழ்த்துவார்கள் மிக குறைவு. ஆனால் திரு.சங்கர் கணேஷ் மிக உயர்ந்த மனிதன்.
தெய்வீக மனிதர் அண்ணன் கணேஷ் நீ சொல்லிய கடவுள் யாவும் உன்னை பல நூறு ஆண்டுகளுக்கு இந்த தமிழ் மண்ணில் வாழ வேண்டும் என்று தெய்வங்கள் அனைத்தும் உன்னை ஆசிர்வதிக்கும்
சக கலைஞனை பாராட்டுவதற்க்கும் திறந்த மனசும் நல்ல மனசும் வேண்டும் அது ஜயா (சங்கர்)கணேஷ் அவர்களிடம் நிறைய உள்ளது இறைவன் அவருக்கு நிறைந்த ஆயுளும் நல்ல உடல்நலனையும் கொடுக்க வேண்டும்🙏🙏🙏
வெள்ளந்தி யான பேச்சு....... அருமை
kondai seval koovum neram pugaz சூப்பர் சங்கர் கணேஷ் சார் வாழ்க உங்கள் புகழ் அருமையான தெய்வ பக்தி வாழ்க வளமுடன்
திறமையான இசையமைப்பாளர்,நல்ல பேச்சாளர், வாழ்த்து பெற்றவர்கள் சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.
It's quite a sight to behold, To see all those music directors who ruled the 80s, and 90s in one stage ,talking in a very casual jovial manner... We didn't think they were all in tandem with each other, way back in our 90s, didn't we?
Sankar Ganesh has given many supper dooper hits, one of the good music composer. Nice sir
This video made me happy. Don't know why. It made my day
Happy to see All music legends of tamil cinema in same stage....ganesh sir, deva sir, rajkumar sir, sirpi sir, vidhyasagar sir, TR sir
Sir, Shankar Ganesh I saw u 25 yrs back same spirit & power u have ,😀 fantastic speach 👍👏👏 from Goa
Music director - Shankar Ganesh ji, has given many hit songs those days.
சக கலைஞர்களை
மனம் திறந்து பாராட்டும்
குணம் ஐயா சங்கர் கணேஷ் அவர்களுக்கு..
என்றென்றும் உங்கள்
புகழ் எல்லோர் மனதிலும்
நிலைத்திருக்கும்...
எங்கள் இதயம் திரு டி.ஆர் அவர்களை மனதார பாராட்டியதற்கு நன்றி
கூச்சம் இருந்தால் அசிங்கம்.
TR எப்போதுமே சிங்கம்..
Ivaroda dialogue delivery talent than Shree ku vandhruku...GOD BLESS!!!
எதார்த்தமான மனிதர்,நம் வீட்டில் ஒருவர் போன்றவர்.இவரை போன்ற மனிதர்களை காண்பது அரிது.
# sir, ur' cont., number
S
Poda
Nala manithar..avarudan work pana alungalaiyum vealipadaiyaga peasuvathu...
Shankar Ganesh sir s always ultimate.🎊👏🎊🎉
Wow very open heart person சங்கர் அண்ணா அதனால் தான் இந்த வயதிலும் தளராமல் இருக்கும் எல்லோரையும் கனம் பண்ணும் மனிதநேயம் இறைவனின் ஆசிர்வாதம் 👏👏👏
என்ன அருமையான பேச்சு👌👌👌👌👌👌👌👌👌சூப்பர் சார்👍
I
சூப்பர் சங்கர் கணேஷ் சார் வாழ்க உங்கள் புகழ் அருமையான தெய்வ பக்தி வாழ்க வளமுடன்
Thanks for subscribing!
Ajith Kumar by by by
I always like to watch your speech...it's amazing & lively...I remembered watching your speech...if I m not wrong..it's MGR's 100th anniversary...u delivered the speech which until now I can't 4get...it's really superb enjoyable talk...keep rocking!!!
சங்கர்கணேஷ் ஐயா நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.
சென்ஸ்ஆஃப் ஹியூமர் உள்ளவர் ! நல்லவர் !சிறந்த மியூசீசீயன் ! பொற்க்காலத்தின் கடைசீ மியூசீசீயன் ! எனக்குப் பிடிச்சமியூசீசீயன் 👸
Open heart speech..Good one...
அற்புதம் சங்கர் கணேஷ் சார்
நல்ல மனிதர் சார் வாழ்த்துக்களை அன்பு மழையாக பொழிய மனம் வேண்டும் செப்பு குடம் தூக்கி வந்த செல்லம்மா உங்கள் பாடல்கள் நன்றாக ரசிப்பேன் சார் ❤❤❤
சங்கர் கணேஷ் ஐயா நீங்க வாழ்க தமிழ் வாழ்க
அருமை 👌 அருமை 👌 வாழ்த்து நா இப்படி வாழ்த்தனும்.
கணேஷ் அவர்கள் நல்ல இசை மேதை நல்ல உள்ளம் கொண்டவர்
இவர் ஒரு தலை கணம் இல்லா மா மனிதர் போற்றுதலுக்குரியவர்
Super speech ...I always admire Shankar Ganesh
வாழ்த்து என்றால் இது தான்
ஷங்கர் கணேஷ் சாரை போல, ஓரு நாள் இசைஞானி இளையராஜாவும் மற்ற வளர்ந்து வரும் கலைஞர்களை மனம் திறந்து பாராட்டவேண்டும்.
அத்தைக்கு மீசை முளைக்குமா?
இளையராஜா யார வளர விட்டார்
வாய்ப்பு இல்ல
அது ஒரு மேதை யாரையும் மதிக்காத பேதை.மண்டை முழுதும் புகழ் போதை..அதுக்கு பிடித்து இருக்குது மமதை.யாரையும் புகழாத வார்த்தை..
ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் இசைஞானி சமீபத்தில் அவர் பாடல்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் ராயல்டி தொகை வாங்குவது அவருக்கு இல்லை இசையமைப்பாளர்கள் சம்மேளனத்திற்கு அதில் உழைக்கும் அவ்வளவு இசை கருவிகள் இசைக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சை செலவுகள் போன்ற இதர விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அழகு அழகு என்ன ஒரு குடும்பம்
நாம் எல்லோரும் ஒரு குடும்பம் தமிழ் குடும்பம்
கணேஷ் அண்ணா அருமையான பேச்சு
அருமை நன்றி நன்றி!!
Ganesh sir. You are a great personality with human being. God bless You 🙏 🌹 ❤
Noyal is great I heard this word from raja sir in another interview
Last blessings,no words
Really Shankar &Ganesh full fill without ilayaraja. Almost most of people forgot. Pls take full interview with Shankar sir
வாழ்த்துவதும் ஒரு கலை அதில் கணேஷ் சார் ஓர் முன்னோடி நல்வாழ்த்துக்கள்
Deva sir.and . SA.rajkumar.sir.and.sripi.sir.and.vidthysagar.sir all very.super.mucsi.lagand.👍🎹🎸🎵🎷🎶🥁🎺
TR g is Brilliant , Shankar smooth talker
நன்றி உணர்வும், அடக்கமும், தனிப்பாணி திறமையும் பெற்ற கலைஞர் திரு கணேஷ் அவர்கள்
அக்கா தங்கை ( பாட்டோடு ராகம் இங்கே )
இதய வீணை ( திருநிறை செல்வி )
நான் ஏன் பிறந்தேன் ( சித்திர சோலைகளே )
பட்டிக்காட்டு ராஜா ( உன்னை நான் பார்த்தது )
வெள்ளிக்கிழமை விரதம் ( தேவியின் திருமுகம் )
நீயா ( நான் கட்டில் மேலே )
டார்லிங் டார்லிங் ( ஓ நெஞ்சே )
எங்க சின்ன ராசா ( கொண்ட சேவ )
கன்னி பருவத்திலே ( பட்டு வண்ண )
மற்றும் பல
மற்றும் பல ...
பாலைவனச்சோலை
Genius stuff excellent comedy tr funny in multiple ways
SG team 🎸🎺🎷🎹🎻🎤faded too soon . 😭.fan SG aya
Long time we are really miss you sir
One of the best music director who have used the greatest living legend SPB sir in many good songs
கணேஷ் இயல்பான நல்ல உள்ளம் படைத்தவர்
Superb 🌷 🌹 🤩 😍
Sir..... Finishing la enna sir senjeenga... Semma sir...
TR huh thoooki saaapteenga ponga.... 🙏😊
Brilliant Ganesh at his best. Galaxy of celebrities on the stage.
Ganesh is a very nice person and he showered blessings with great interest. At this time it would be appropriate to remember many of the hit songs of Shankar Ganesh.
கணேஷ் அண்ணே ரொம்ப எதார்த்தமான அருமையாக பழக கூடியவர் டி எம் எஸ் ஐயா
காலமான அன்று
அவரது இறுதி சடங்கு
நடைபெற்று கொண்டிருந்த போது
சோகத்தை பகிர்ந்து கொண்டே என்
தோள்பட்டை மீது
கையை போட்டு கொண்டு எங்களது
சௌராட்டிர சமுகத்தின்
இறுதி சடங்கின் விளக்கியது என் மனதை
விட்டு நீங்காத நினைவு
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
டி எம் எஸ் ஐயாவின்
தீவிர ரசிகர்
Very innocent good hearted gentleman mr. GANESH
Ivvalavu thiramai enna arputhamana nagaichuvai petchu.. Super, super
சங்கர் அண்ணா உன்னை மாதிரி உலகத்திலேயே எவனும் வாழ்த்தமுடியாது
last la vera level shankar sir
Arumai sir ungalathu vaalthukkal
Super sir Thankyou
Ipa puridhu how shree is so down to earth. Same as his father!
தேனிசை தென்றல் தேவா.மீண்டும் ஒரு கலக்கு கலக்குங்க
நம்மமாதிரி🙋♂️சூப்பர்
From 7.00 watch very nice.
அண்ணன் சிற்பி மற்றும் சங்கர் சார் இருவரும்அருமை
நல்ல மனிதர் சங்கர்கணேஷ் சார்
மேகமே..... மே...கமே.... - அந்த melody - ஒன்று போதும்..... இவரது திறமையை மெச்ச!
சங்கர் கணேஷ் நேர்மையின் உச்சம்
சங்கரய்யா ஒரு வெடிவிபத்தில் விரல்களை இழந்தவர்..எம்ஜிஆர் ஐயா மருத்துவ உதவி வழங்கினார்.
Evar shankaraa elle Ganesh sa.. vedi pottalam evarukkaage tayarittu anuppiyatutane unmai ? Kelvi patten
He is Ganesh. His partner is Shankar
Yaippadi antha vibathu nadanthathu
S bro
vijayakumar sivam Ganesh hands or Shanker? This is Ganesh!
Very nice man i like
அருமையான கடவுள் பக்தி ங்க சார்.👍
Awesome sir
Super 🎉🎉❤
Super blessings...
Very nice speech
What an ending ❤😂🎉🎉
Blasting! Great sir!
அருமை
சிறப்பான பேச்சு
T ராஜேந்தர் ஐயா அவர்களின் வெரித்தனம்தான், இன்று பலபேர் கிண்டல்செய்யும் கிருக்குத்தனமாக மாரியுள்ளது😭
@FUNNY Man ஆமாம்! இசையை சுவாசிக்கும் கிருக்கு
@FUNNY Man உங்களசொல்லி தப்பில்ல நண்பா, இன்றய சூழல் அப்படி! ஏகப்பட்ட stress! அதனால பேசணும்னு தோணத்தான்செய்யும்
@FUNNY Man நீங்க work பன்னுரீங்களா நண்பரே?
@FUNNY Man தல வேண்டாம்! நண்பான்னு முன்ன சொன்னதுபோலவே சொல்லுங்க! அதுதான், நெருக்கத்த தரும்🤝🤝🤝
Very talented person TR
At this point it has to be remembered that music for the song "Pookala thaan parikatheenga" has been done by T.Rajendar in which Ganesh acted.
ganesh sir incredible .
சங்கர் கணேஷ் சார்க்கு பேச சொல்லியா கொடுக்கனும் பேச ஆரம்பித்தாரு பிச்சிருவாரு
அருமை ஐயா....
super Ganesh dir
oh my God simply these legends are super beat wishes
சங்கர் கணேஷ் சார்.... நல்ல மனிதர்
Flight ku time aachina kelamba sollunga
Great speech
Pichitaaru shankar ganesh.. I miss his music...
Nice human being