நா என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன் சிரிக்கிற? | Music Director Shankar Ganesh Interview | Bosskey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @balajis6432
    @balajis6432 7 วันที่ผ่านมา +1

    சங்கர் கணேஷ் மற்றும் பாஸ்கர் உங்கள் நேர்காணல் காமெடி உரையாடல் அனைத்தும் அருமை அருமை அருமை ❤

  • @tamilvannan46
    @tamilvannan46 11 หลายเดือนก่อน +9

    👍நல்ல பேட்டி வயிரு குலுங்க சிரித்தேன் நன்றி பாஸ்க்கி🙏

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 ปีที่แล้ว +24

    கணேஷ் சார், ஒரு சிறந்த மியுசிக் டைரக்டர் மற்றும் சிறந்த நகைச்சுவை மனதோடு பேசும் ஒரு மிகவும் யதார்த்தமான மனிதர், வாழ்த்துக்கள்.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 ปีที่แล้ว +18

    தலைகனம் இல்லாதவர் அரசியல் கிடையாது.
    வாழ்க பல்லாண்டு
    👍🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @TechCrazy
    @TechCrazy ปีที่แล้ว +6

    Sariyana Potti. Sabash! Bosskey has met his match.

  • @sivasubu5451
    @sivasubu5451 ปีที่แล้ว +4

    Vera level sir

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +21

    உன்னோட லொள்ளு க்கு இவர்தான் சரியான ஆள் பாஸ்கி..

  • @guru_4u_
    @guru_4u_ 2 ปีที่แล้ว +11

    நல்ல மனிதன் ❤️குழந்தை மனசு

  • @jerryjoseph8309
    @jerryjoseph8309 2 ปีที่แล้ว +3

    Mr.Shankar Ganesh you are really great I would like to meet you

  • @madhumvs2695
    @madhumvs2695 2 ปีที่แล้ว +11

    கணேஷ் சார் super 👌 👍 😍

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +4

    Fourth time i am watching. Very interesting

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 2 ปีที่แล้ว +5

    நான் அண்ணன் அவர்கள் மூலம் உதவி பெற்றவன்

  • @goodday1746
    @goodday1746 2 ปีที่แล้ว +4

    Hero... na கதை நாயகன்.... கணேஷ் sir super

  • @chandranramu7697
    @chandranramu7697 5 หลายเดือนก่อน +2

    எப்படி இத்தனை வருஷம் இந்த வீடியோவ பார்க்காம இருந்தோம்.. மிக மிக அருமை🙏🙏🙏

  • @selvad9490
    @selvad9490 3 ปีที่แล้ว +24

    சிரித்து சிரித்து
    வயிறு வலிக்கிறது.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +5

    தேன்கூடு நல்ல தேன்கூடு திருமகள் வாழ்ந்திடும் என்ற பாடலின் குரலை சற்று கொய்யா என பாட வைத்தது சிறப்போ சிறப்பு.

  • @sakthik265
    @sakthik265 2 ปีที่แล้ว +5

    Sir amazing interview.. 1st time watching.. both of u hats off...🤣🤣🤣

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ Super speech Aaiya Valthukkal Thalaiva 🌴🌴🌴🌴🌴🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💝💝💝💝💝💝💝💝💝💝💝💐💐💐💐💐💐💐💐👃👌👍👍👍👍👍👍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👃

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 10 หลายเดือนก่อน +3

    Seeing and listening to shanker ganesh, my day starts with positive energy

  • @Whatever249
    @Whatever249 2 ปีที่แล้ว +4

    hilariousness - overloaded..!! Shankar Ganesh and Bosskey both are such a sport..!!

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 ปีที่แล้ว +8

    I liked this interview very much.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +2

    Superbbbbbbb

  • @Go4Guru
    @Go4Guru หลายเดือนก่อน

    excellent interview by Bosskey ! Appreciate both legends

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 ปีที่แล้ว +5

    இன்னிசை வேந்தர் அருமை .

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 ปีที่แล้ว +3

    Great musician. Thaiveedu songs super. Ammamma ennennavo kanavu song very super.

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 5 หลายเดือนก่อน +2

    சங்கர் கணேஷ் எவ்வளவு பெரிய ஜீனியஸ் பாஸ்கர் ரொம்ப கலாய்க்கிறார் கணேஷ் எவ்வளவு இயல்பா இறங்கி பேசுகிறார் பேட்டி இயல்பா குடுக்கிறார்

  • @kputube75
    @kputube75 3 ปีที่แล้ว +6

    ஃபுல் கலாய் ... என்ஜாய்

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 4 หลายเดือนก่อน

    My dear, Ganesha, supper, MGR, song, Nanpadumpadal, Nalamagavendum, MGR, Pukal,Ganesehpukal,valga

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 ปีที่แล้ว +7

    Ganesh sir enthusiasm unlimited ; He had done music to many successful movies ; Naan en piranthen song for MGR is very popular and super hit ;

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว +1

      Ponnandhi malai pozudhu is hit song,
      Megane Megame
      And samsaram adhu minsaram are good ones

    • @maniaphobia4719
      @maniaphobia4719 2 ปีที่แล้ว

      @@cuddaloresubramaniam8092 Coincidence!!!! I lived In Cuddalore for 15 years ; In Anna nagar near Baba School ( now name changed ) My name also Subramanian

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 ปีที่แล้ว

      Read ad 1920 - 1997

  • @muthukumar2210
    @muthukumar2210 2 ปีที่แล้ว +4

    பிடித்த இசை அமைப்பாளர்

  • @aswanthalex115
    @aswanthalex115 3 ปีที่แล้ว +11

    Enjoyed this interview to the core😂👌👌👌

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +11

    சிரிப்பு அதிகம்...இ‌தி‌ல்

  • @lakshminarayananr7716
    @lakshminarayananr7716 7 หลายเดือนก่อน +1

    unbelievable comedy!! If I laugh loudly....the next following comedy will be missed. Knowledge = 4 edge was awesome anna

  • @hameed269
    @hameed269 2 ปีที่แล้ว +12

    பாஸ்கி இமேஜ்ஜை டேமேஜ் செய்த கணேஷ் சார்க்கு நன்றி

    • @XmanviewsTeam
      @XmanviewsTeam 4 หลายเดือนก่อน

      Yes they are long time friend

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 3 ปีที่แล้ว +4

    Best human being

  • @mohanabraham1178
    @mohanabraham1178 3 ปีที่แล้ว +4

    Laughter with music

  • @prasyt
    @prasyt 2 ปีที่แล้ว +2

    Worth watching super

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +3

    Music director Ganesh very cool

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu ปีที่แล้ว

      இவர். ஏ ன். இப்படி.

  • @gopskrish8023
    @gopskrish8023 5 หลายเดือนก่อน

    What a beautiful man Ganesh is... Bosky make others as comedian but he seems very conscious while the opponent pulled him 😅

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 15 วันที่ผ่านมา

    TNKX GANESH SAR🎉🎉TANX BASKI SAR🎉🎉🎉SUPER🙏🙏

  • @ganapathyramalingam
    @ganapathyramalingam 3 ปีที่แล้ว +7

    நாம் *யார்* என்று நிரூபிக்க அடையாள
    அட்டைகள்பல இருந்தாலும்,
    *மனிதன்*
    என்று நிரூபிக்க
    *அன்பு*
    மட்டுமே உள்ளது...

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 5 หลายเดือนก่อน +4

    92/93ஆண்டு என்று நினைக்கிறேன் சென்னை வடபழனி கோவில்ல திருமண நிகழ்ச்சி போய் இருந்தேன் அப்போது எதிர்பாராத விதமாக கணேஷ் அவர்களை கூட்டம் நெரிசல் காரணமாக அவரை இடித்து விட்டேன் அவருக்கு கோவம் வந்து என்னை தள்ளி விட்டு விட்டார் அதைநான் வாழ்நாளில் மறக்க மாட்டேன் சுகமான நினைவலைகள்

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 ปีที่แล้ว +1

    😊

  • @babus8008
    @babus8008 3 ปีที่แล้ว +5

    Ganesh reaction 😁😁😁

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 ปีที่แล้ว +7

    பாஸ் வணக்கம் 🙏
    அற்புதமான நிகழ்ச்சி 🙏

  • @ganeshram863
    @ganeshram863 7 หลายเดือนก่อน

    Absolutely hilarious from both 😂😂😂😂😂

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +4

    ஜாலி கேலி பேட்டி 😄😄

  • @mrluk62
    @mrluk62 5 หลายเดือนก่อน

    ஆப்பம் சூப்பர் கணேஷ் சார். 35 நிமிடங்கள் பேட்டி அருமையாக இருந்தது.

  • @BewithKarthik
    @BewithKarthik 7 หลายเดือนก่อน +2

    யப்பா...சிரிப்பு....

  • @somasundharam3674
    @somasundharam3674 ปีที่แล้ว +3

    இருவரும் நல்ல நகைச்சுவை மன்னர்கள் ,

  • @irfu2846
    @irfu2846 2 ปีที่แล้ว +3

    Paalaivanasolai is amazing 👏

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 ปีที่แล้ว +2

    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 2 ปีที่แล้ว +2

    கருவறை உள்ளம் கொண்டவர் திரு.கனேஷ் அவர்கள்

  • @sureshrammurthy1912
    @sureshrammurthy1912 3 ปีที่แล้ว +4

    Funny interview, good...

  • @moondruyezhuthu4437
    @moondruyezhuthu4437 ปีที่แล้ว +2

    Bosskey .. very good interview

  • @somassundaram3005
    @somassundaram3005 2 ปีที่แล้ว +2

    Wonderful
    Comedy interview

  • @npravikumar2764
    @npravikumar2764 หลายเดือนก่อน

    Baskey clean. Boldi Sai blessed music director

  • @magitamil679
    @magitamil679 3 ปีที่แล้ว +4

    Update ah interview podunha

  • @kannankaliappan1056
    @kannankaliappan1056 5 หลายเดือนก่อน

    சங்கர் கணேஷ் சூப்பர்

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 6 หลายเดือนก่อน

    Ganesh sir super actink

  • @charanila8955
    @charanila8955 หลายเดือนก่อน

    Need to learn from Ganesh sir how to make fun even in uncomfortable situations

  • @magitamil679
    @magitamil679 3 ปีที่แล้ว +2

    Nice 🤩🤩

  • @handsomerockus
    @handsomerockus 3 ปีที่แล้ว +3

    Bosskey is the best

  • @goodday1746
    @goodday1746 2 ปีที่แล้ว +1

    19.25...ultimate 😆😆

  • @louisfernandez1929
    @louisfernandez1929 5 หลายเดือนก่อน

    Good fun

  • @k.s.selvakumar6235
    @k.s.selvakumar6235 6 หลายเดือนก่อน

    Intha interview nan pakuruthu 36 times

  • @samuelking9321
    @samuelking9321 หลายเดือนก่อน

    பாஸ்கியை வைச்சி செய்த #சங்கர்_கணேஷ்_செம

  • @karthikeyan-cq6nc
    @karthikeyan-cq6nc 3 ปีที่แล้ว +2

    Hallo vanakkam

  • @mahendraa1000
    @mahendraa1000 3 ปีที่แล้ว +2

    Syper

  • @prasad-d5l
    @prasad-d5l 3 หลายเดือนก่อน

    One of the best😅

  • @medads9401
    @medads9401 3 ปีที่แล้ว +2

    Boss key is the best. Too bad films don't know to use him

  • @KrishnaKumarkrishhh
    @KrishnaKumarkrishhh 2 ปีที่แล้ว +4

    One of the best interview

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 หลายเดือนก่อน

    பாஸ்கியின் எந்த ஒரு வார்த்தைக்கும் , சரியான பதிலடியை ஒத்தையடி பாதையிலே நாயகன் கணேஷ் சாரால் மட்டுமே தர முடியும்😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂, இருவருக்கும் இயல்பாகவே நகைச்சுவை உடலில் ஊறி போய் இருக்கிறது , வயிறு வலிக்குதுடா சாமி

  • @skynila2132
    @skynila2132 2 หลายเดือนก่อน

    15:34 பாஸ்கி சரியாக சொல்லியிருந்தார்... கணேஷ் தப்பாக பாடி இருந்தார்

  • @janakiramanp8633
    @janakiramanp8633 8 วันที่ผ่านมา

    👆🌹❤️👌🙏

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 5 หลายเดือนก่อน

    Aruvai interview.

  • @krishnaiyerganesan
    @krishnaiyerganesan 4 หลายเดือนก่อน

    Maanavan _ kalyana ramanukkum song was good. Nice music director. Anna malai mandram programme
    msv made him a

  • @sakthivelvallur
    @sakthivelvallur ปีที่แล้ว +2

    இளையராஜா என்பாட்டு எனபாட்டு என்று சொல்வது சரியா

  • @goodday1746
    @goodday1746 2 ปีที่แล้ว +1

    Boskeey vuutu kizhi kizhi kizhichitaaru

  • @KanniyammalK-i7v
    @KanniyammalK-i7v 2 หลายเดือนก่อน

    Sir. Tatangtang vipe itha inuku trent ok12.11.24

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว +3

    Good interview but bosky spoiled it by his senseless intervention. Not allowing Mr.Shankar to complete his reply. Respect your guest. No over smart will help.

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 3 ปีที่แล้ว +3

    Interview 5 min dhaan poiruku siripu thaangala da eppa vaai valikidhu

  • @sakthivelvallur
    @sakthivelvallur ปีที่แล้ว +2

    கணேஷ் சார்கிட்ட வச்சுகாத பஸ்கி

  • @shivnarayan.v579
    @shivnarayan.v579 3 ปีที่แล้ว +2

    Hilarious

  • @krishnanmuthushamy4471
    @krishnanmuthushamy4471 3 ปีที่แล้ว +8

    சங்கர் சார் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 ปีที่แล้ว

    😂😂😂😂😂😊😂😊

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 8 หลายเดือนก่อน +2

    பார்பனிய தமிர் பாஸ்கி

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 ปีที่แล้ว +6

    மொக்கைக்கே மொக்கை......
    களாய்க்கே களாய்....
    செம்ம......
    Bosskey இந்த எபிசோடில் நீங்கள் மௌனம் ......

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 5 หลายเดือนก่อน

    சங்கர் கணேஷ் பாஸ்கியை பஞ்சர் பண்ணிவிட்டார்.

  • @sudhakarjogimahanti3499
    @sudhakarjogimahanti3499 3 ปีที่แล้ว +1

    requestng team a tube sris tell sme wrds engsh sirs sudhakar j0gimahanti kaknada andhra

    • @porkodis6803
      @porkodis6803 3 ปีที่แล้ว

      Kalaithavannukkae Pebbar

  • @villan..1500
    @villan..1500 3 ปีที่แล้ว +5

    நல்லா காமெடி 😂😂

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 2 ปีที่แล้ว +1

    Yow baaski. Avar kaal..thusuku aava mata ne .yaara kaalai punu kuda unaku theriyatha. Ena. Alu iya ne karumam. Baski.

  • @paulpaul8695
    @paulpaul8695 7 หลายเดือนก่อน

    pappu pappamma 🙂

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 ปีที่แล้ว

    Mottayaa un vaela annanidam aagathu

  • @colwinrebero5594
    @colwinrebero5594 3 ปีที่แล้ว +1

    bosskey image total damage.....