T. R. Avargalukku spb sir than muthal mattrum niraya padalgal padiyirukkar. (Kalathaal azhiyatha padalgal) .spb sir, you already gave more happyness to us.
உங்கள் அடுக்கு மொழி வார்த்தைகள் பிரமாதம் நன்றி வாழ்த்துக்கள்🙏👍 காதலை மறக்கலாம் கானக் குஜிலை மறக்க முடியாது s p சார் உங்கள் குரலில் எங்கள் உள்ளம் துடிக்கிறது 🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐🌟
வாயாலேயே மியூசிக் போட ஆரம்பித்துவிடுவான் என்ற கிண்டல் பண்ண ஆரம்பிக்கும் ஒரு கூட்டம். என நினைக்காமல் உங்களது ஒவ்வொரு வார்த்தை யுமே சங்கீதம் ஆக ரசிக்கும் என் போன்ற ரசிகக் கூட்டங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் TRAJENDRAN அவர்களே
உண்மையை பேசினால் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாது இவரோடு வந்தவர் கொடிகட்டி பறந்தார் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இவருக்கு இருக்கும் திறமை மறைக்கப்பட்டது
Sir S P B என்ற ஒரு பத்மபூசனுக்கு அவர் கல்லறை ஒரு நினைவு இடம் அல்லது ஒரு மணி மண்டபம் கட்டினால் அந்த பாடும் நிலாவுக்கு நாம் தமிழ் மக்கள் செய்யும் மிகப்பெரிய நினைவாஞ்சலி என்று நான் கருதுகிறேன். 🙏🙏🙏🙏😭😭
தமிழில் அடுக்கு மொழி மன்னா எகனை மொகனை ஆக நீ பேசும் பேச்சைக் கண்டு மலைத்துப் போகிறேன் உன்னை கிண்டல் அடிப்பவர்கள் யாருக்கும் தமிழின் அடுக்குமொழி பற்றி அறியாதவர் ஆவார் உனது ஒரு தலை ராகம் முதல் இன்னும் நீ உயிர் உள்ளவரை பேசும் எகனை மொகனை ஆக பேசும் பேச்சினை என்றென்றும் ரசிப்பதற்கு உனக்கென ஒரு தமிழ் ரசிகர் பட்டாளம் உள்ளது மறவாதே உன்னைப்போல் திரையுலகில் அடுக்கு மொழி பேச எவருமில்லை ஆகவே உனக்கு அடுக்குமொழி வேந்தன் என்ற பட்டத்தை அளிக்கிறேன் நன்றி வணக்கம்
பந்தா பண்ண தெரியாத நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த கலைஞன் இவர் வெறும் பந்தா மட்டும் பண்ணுபவர்களை ரசிக்கும் சில பிறவிகள் இவரை கிண்டல் செய்வதை காணும் போது என் மனம் வேதனை படும்
நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர் சிரித்து கொண்டே இருக்கிறார் உண்மையாக ஒன்றும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து அனைத்து முன்னணி கதாநாயகர்கள் பல இமய இயக்குனர்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து முதல் படத்திலேயே வசூல் சாதனை செய்தவர்...
யாரும் மறக்க வில்லை சிலர் பேர்கள் மனதில் ஆழமாக வைத்து இருப்பார்கள் அதை மற்றவரிடம் சொல்லி கொன்டு போவோம் என்று நினைத்து கொண்டு போகமாட்டார்கள் அவர்கள் பாசம் நேசம் பனிஅன்பு அத்தனையும் அழகாகவும் அமைதியாக இருப்பார்கள் மற்றவரிகளிடம் சொல்லி கொன்டு இருக்கனும் அவசியம் இல்லை சித்தம் போக்கு சிவன் போக்கு மத்தவங்க போக்கு மனம் போக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தஞ்சை சினி ஆர்ட்ஸ் சிம் பல் ....கோபுரம் ; பிரை, மற்றும் சிலுவை...மூன்று மத சின்னங்களை குறிக்கும் வகையில் TR avargal தன் நிறுவனத்திற்கு பெயர் பொருத்திய அறிவாற்றல் போற்ற த்தக்கது... T R pugal வாழ்க...சிறந்த படைப்பாளி...அத்தனை cine தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் .கதை,திரைக்கதை,direction,பாடல்,இசை , ஒளிப்பதிவு,நடிப்பு, கதை வசனம் ,எடிட்டிங் அப்பப்பா...இன்னும் பல...அவரின் திறமை போற்றுதலுக்கு உரியது.
நீ என் காதலி பட பாடல்கேசட் விற்பனை அக்கால ரெக்கார்ட். எந்த பஸ் எந்த டீக்கடை, எந்த நிகழ்வுகளிலும் டி ஆர் பாடல்கள் தான். தனது ரெக்கார்டை தானே தொலைத்த ஒரே நபர் அவர்தான்.
Everyday I am listening to our Balu Sir repeatedly while driving for one hour up and down to and from work. Balu Sir has become part of my life and spirit. For 40 years I am hearing the same list of songs of Balu Sir especially Mohan songs. It gives me spirit and positive mindset.
Sri. T. Rajendar is an alrounder in the film word.. His talks always inspiring and interesting... No head weight... Very simple person... His words about SPB... Great.. 🙏
நல்ல lyricist, musician highly talented personality...T Rajendar... வாசமில்லா மலரிது, ஆழ்கடலில் தத்தெடுத்து.. மூங்கிலிலே பாட்டிசைக்கும்.. கடவுள் வாழும் கோயிலிலே... இது குழந்தை பாடும் தாலாட்டு.. நூலும் இல்லை வாலும் இல்லை, அனைத்துமே அற்புத மெலடிகள்... கவிதை வரிகள்... முந்தானைப் பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி...முன்னாடி அறியா பெண் மனதை எண்ணி அன்பு கொண்டு வாழும் காளையர் கோடி...👌 மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தைச் சிவப்பாக்கவே மாதவம் செய்தது அவள் வரம் தரவே செந்நிறமானது...👌 பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.. நிலவும் தேய்ந்து மறையும் அவள் நினைவோ தேய்வதில்லை...👌 Really talented T R... Long Live dear Mr. T R...
@@ranjith6935 🙏🙏🙏, When the Maestro Ilaiyaraja had been ruling the Entire Tamil Cenema...and he was at peaks, T Rajendar was giving his Best with soulful music...
Respected sir very super speech sir your a great Director and producer and lyrics and music Director and screenplay cameraman and photography all in all that's one man in the world is an T. RAJENDAR THANKS TO YOU SIR YOU COME AND SPEEK WITH SPB IS AN HEAVEN
நீங்கள் ஒரு கலை அந்த கலையோடு பின்னியா வலை அந்த வலை மேல் துள்ளம் அலை அந்த அலை மேல் நிற்கும் ஓட்டத்தின் சிலை நீர் என்றுமே எங்களின் கலை வித்தகன் நீ வாழ்க வாழ்க வாழ்கவே என வாழ்த்துக்களுடன் தோழர் இரணியன் ஆஷா வெள்ளப்பாக்கம் கடலூர்
🔥Thalapathy Vijay Mass Speech at Students Meet ▶Streaming Now 🔗👉th-cam.com/video/qMOb3_5CdIg/w-d-xo.html
L
L
Ll
Ll
L
L
L
L
L
Lll
Ll
L
L
L
L
LLl
L
L
L
L
L
L
Ll
LLll
"
P
Cc
@@vijaykumarg1485 ,Dr4Yb
😊@@gokulakrishnanm8977
மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் நல்ல மனிதர்
உயர்ந்த மனிதர்
உயர்திரு டி. ராஜேந்தர் அவர்கள் டி ஆர் தமிழ் சினிமாவில் வித்தியாசமானவர் !🙏🙏🙏
Enga uru karar
டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் குழந்தை மனம் கொண்டவர் . எனக்கும் மிகவும் பிடித்த பன்முக கலைஞர் ஆவார்.
இவர் எப்படி பேசினாலும்இவர் ஒரு அற்புத அறிவாளி...இவர உயர்ந்த இடத்தில் வைத்து பார்பதே சிறப்பு...
Exple...ஒரு பொன்மனை நான் கா...
Yes...
Velu ❤
டி ஆர் என்ற இந்த பயிருக்கு வித்தான அப்பனுக்கு விளைநிலமான அம்மாவுக்கும் கோடான கோடி வணக்கள் 🌹🙏👍
மிகவும் திறமையான ஆள் டி ஆர் ஒரு காலத்தில் இவர் பாடலுக்கு தமிழ்நாட்டில் பெரிய எதிர்பார்ப்பு. இப்பவும் அவர் பாடல் இனிமைதான்
ரொம்ப நன்றி
இசை யே மாடல் தான்
T. R. Avargalukku spb sir than muthal mattrum niraya padalgal padiyirukkar. (Kalathaal azhiyatha padalgal) .spb sir, you already gave more happyness to us.
Super
டி ஆர் தமிழ் சினிமாவில் வித்தியாசமானவர் !
மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் நல்ல மனிதர்
உயர்ந்த மனிதர்
உயர்திரு டி. ராஜேந்தர் அவர்கள்🙏🙏🙏...
டி ர் க்கு வாழ்த்துக்கள்
சூப்பர்🙏🌹🙋 டி. ஆர். வாழ்க
தமிழ் சினிமாவின் டி ஆர் சார் ஒரு பொக்கிஷம்
நன்றி....TR ஐயா...
ஒரு தலைராகம் நியூ ரிலீஸ்ஸில் பார்த்த போது படமும் வித்தியாசமாக இருந்தது இயக்னர் டி ஆர்ரும் வித்தியாசமாக தெரிந்தார் சகலகலாவல்லவன் TR.
மனிதத்தை போற்றும் மனிதர் TR... God bless you sir...
டி ஆர் ஒரு குழந்தை மனம் படைத்தவர்
100/100 உண்மை
தமிழ் மண்ணில் வளர்ந்த இராசேந்திரன் அவர்களின் தமிழ்ஆளுமை மிக சிறப்பாக உள்ளது வாழ்க தமிழ் வளர்க TR ன் தமிழ் ஆளுமை
உங்கள் அடுக்கு மொழி வார்த்தைகள் பிரமாதம்
நன்றி வாழ்த்துக்கள்🙏👍
காதலை மறக்கலாம்
கானக் குஜிலை மறக்க முடியாது s p சார் உங்கள் குரலில் எங்கள் உள்ளம்
துடிக்கிறது 🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐🌟
வாயாலேயே மியூசிக் போட
ஆரம்பித்துவிடுவான் என்ற
கிண்டல் பண்ண ஆரம்பிக்கும் ஒரு கூட்டம். என நினைக்காமல்
உங்களது ஒவ்வொரு வார்த்தை
யுமே சங்கீதம் ஆக ரசிக்கும் என் போன்ற ரசிகக் கூட்டங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்
TRAJENDRAN அவர்களே
கர்வமே இல்லாத கலை எங்கள் டீ ஆர்
TR Sir மாதிரி ஒரு பல்துறை கலைஞர பார்க்க முடியாது. வாழ்க🙌🏻 கலைஞனே. 🔝🔝🔝
அருமையான கலைஞர் டிஆர் அவர்கள் சூப்பர் சார்
எதுகை, மோனையின் சிகரம் டி.ஆர் அவர்கள் 🙏🙏
இவரின் தன்னம்பிக்கை இசை கருவிகளை நம்பி இல்லை.. இவரே ஒரு கடவுள் படைத்த இசை கருவி. T. R
T.R ஒரு சிறந்த உண்மையான நல்ல மனம் உடைய மனிதர்
TR is always genius.
TR.ஐயாஅருமை.SpBஐயா😭😭😭..நான்இலங்கை.தற்போதுசவூதியிலிருந்து.நன்றி
My faverit இயக்குனர் TR ஒரு ஜனரஞ்சகத்தை உணர்த்யமாமனிதர் அவங்க ஒரு ஸ்பெஷல் தமிழ் சினிமாவில் 💐💐💐💐
டி ராஜேந்திர் மிக சிறந்த பாடலாசிரியர். அடுக்கு மொழி பேச்சாளர்.உண்மையை பேசும் மனிதன்.
உண்மையை பேசினால் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாது இவரோடு வந்தவர் கொடிகட்டி பறந்தார் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இவருக்கு இருக்கும் திறமை மறைக்கப்பட்டது
பாடும் நிலா.இசைகுயில்.இன்னிசை மறந்த நாளில் அவர் நினைவுகளை போற்றுவோம்.
Adtyele
T.ராஜேந்தர்அவர்களுக்குநிகர் யாரும் இல்லை 👌👌👌
நல்ல பதிவு.
பாடும் நிலவும்.
வாழும் மனங்கள்.வாழ்க.
நல்ல திறமையானவர்! நல்ல அறிவாளி! பேச்சு அதிகம்!
இல்லை இயற்கையின் இசை இளையராஜா இயற்கையே இசை எங்கள் டீ ஆர்
அடங்கொப்புரானே....tears in eyes.👏👏👏👏
TR பாடலுக்கு எப்போமே நான் ரசிகன்.
Sir S P B என்ற ஒரு பத்மபூசனுக்கு அவர் கல்லறை ஒரு நினைவு இடம் அல்லது ஒரு மணி மண்டபம் கட்டினால் அந்த பாடும் நிலாவுக்கு நாம் தமிழ் மக்கள் செய்யும் மிகப்பெரிய நினைவாஞ்சலி என்று நான் கருதுகிறேன். 🙏🙏🙏🙏😭😭
தமிழில் அடுக்கு மொழி மன்னா எகனை மொகனை ஆக நீ பேசும் பேச்சைக் கண்டு மலைத்துப் போகிறேன் உன்னை கிண்டல் அடிப்பவர்கள் யாருக்கும் தமிழின் அடுக்குமொழி பற்றி அறியாதவர் ஆவார் உனது ஒரு தலை ராகம் முதல் இன்னும் நீ உயிர் உள்ளவரை பேசும் எகனை மொகனை ஆக பேசும் பேச்சினை என்றென்றும் ரசிப்பதற்கு உனக்கென ஒரு தமிழ் ரசிகர் பட்டாளம் உள்ளது மறவாதே உன்னைப்போல் திரையுலகில் அடுக்கு மொழி பேச எவருமில்லை ஆகவே உனக்கு அடுக்குமொழி வேந்தன் என்ற பட்டத்தை அளிக்கிறேன் நன்றி வணக்கம்
அழகான விமர்சனம் ...... உண்மை......
எதுகை, மோனை என்பதே சரி.
😮 jn huu De xx Dr g hu hu g drd,@@padmakrishnasamy3669
நம் நினைவில் இன்றும் என்றும் வாழும் S.P.B சார்.
பந்தா பண்ண தெரியாத நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த கலைஞன் இவர் வெறும் பந்தா மட்டும் பண்ணுபவர்களை ரசிக்கும் சில பிறவிகள் இவரை கிண்டல் செய்வதை காணும் போது என் மனம் வேதனை படும்
நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர் சிரித்து கொண்டே இருக்கிறார்
உண்மையாக ஒன்றும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து அனைத்து முன்னணி கதாநாயகர்கள் பல இமய இயக்குனர்கள் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து முதல் படத்திலேயே வசூல் சாதனை செய்தவர்...
யாரும் மறக்க வில்லை சிலர் பேர்கள் மனதில் ஆழமாக வைத்து இருப்பார்கள் அதை மற்றவரிடம் சொல்லி கொன்டு போவோம் என்று நினைத்து கொண்டு போகமாட்டார்கள் அவர்கள் பாசம் நேசம் பனிஅன்பு அத்தனையும் அழகாகவும் அமைதியாக இருப்பார்கள் மற்றவரிகளிடம் சொல்லி கொன்டு இருக்கனும் அவசியம் இல்லை சித்தம் போக்கு சிவன் போக்கு மத்தவங்க போக்கு மனம் போக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
SPB SPB SPB SPB என்றும் .
இதய அஞ்சலி..
இசை நாயகனுக்கு..
தஞ்சை சினி ஆர்ட்ஸ் சிம் பல் ....கோபுரம் ; பிரை, மற்றும் சிலுவை...மூன்று மத சின்னங்களை குறிக்கும் வகையில் TR avargal தன் நிறுவனத்திற்கு பெயர் பொருத்திய அறிவாற்றல் போற்ற த்தக்கது... T R pugal வாழ்க...சிறந்த படைப்பாளி...அத்தனை cine தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் .கதை,திரைக்கதை,direction,பாடல்,இசை , ஒளிப்பதிவு,நடிப்பு, கதை வசனம் ,எடிட்டிங் அப்பப்பா...இன்னும் பல...அவரின் திறமை போற்றுதலுக்கு உரியது.
What a talented person TR is.
அஞ்சலி மனதைத் தொட்ட அஞ்சலி
பாடும் நிலா பாலு🎈🎉🌹🙏
T. Rajendar அவர்களின் திறமையை மீண்டும் எப்போது காண்போம்.
T. R. is Really Very Very Talented Guy's in Cine Field.
really great man tr rajantear u long lief happy sir u and u family long lief happy sir
After long period i listened T.R speech
இதயம் நிறைந்த நினைவஞ்சலி! 💔💐
Very grate TR avargal valga valamudan
மிக அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு
பாலு சார் அவர்களுக்கு கேரளா திரைக் கலைஞர்கள் கடந்த ஒரு வருடமாக தங்களது பாடல்களால் நினைவஞ்சலி காணிக்கையை செலுத்துகின்றனர். ஆனால் நாமோ மறந்துவிட்டோம்.
Unmai bro
T. Rajenther. நல்ல இசையாமைப்பாளர். இளையராஜாவுக்கு இணையாக ஆடியோ கேசட் விற்பனையானது
மற்ற துறைகளில் கவனம் செலுத்தாமல் வெறும் இசையை மட்டும் செய்திருந்தால் இவருக்கு பின்னால் தான் எல்லோரும்
நீ என் காதலி பட பாடல்கேசட் விற்பனை அக்கால ரெக்கார்ட்.
எந்த பஸ் எந்த டீக்கடை, எந்த நிகழ்வுகளிலும் டி ஆர் பாடல்கள் தான்.
தனது ரெக்கார்டை தானே தொலைத்த ஒரே நபர் அவர்தான்.
@@umarn2635 km kìkĺ
True true true
@@umarn2635 you
எனக்கு பிடித்த டைரக்டர் டி ஆர் சார் தான் பாட்டுன்னா அது டி ஆர் தான்
T.r is always energy booster. ......
தங்கமே நீங்க எப்பவுமே தங்கம் 24 கேடட்🎉🎉🎉❤
Nice to watch Ramesh Khanna's reactions!
Unmai ne
Great talk dear sir. Evergreen talk sir
He is a great man, man of the time.
An all rounder in the tamil film industry.
And also was an exemplary MLA.
ramesh kannan sir reaction is super,spb sir travels all of our life.
SPB.. LEGEND
என்றும் தேசிங்கு ராஜேந்தர்
My favourite singer 😭😭🌷🌷🌹🌹🌹💐💐😭😭😭😭😭😭😭🌹😭
பாலு சார் நீங்கள்
என்றுமே
அற்புதம்
டி .ஆர் அவர்கள்
மனபூர்வமான செலுத்தினார்
இதய அஞ்சலி
Super rajendra sir
T.R great man❤🥳
TR sir we r waiting for ur music again, u r entirely different music director sir.
Everyday I am listening to our Balu Sir repeatedly while driving for one hour up and down to and from work. Balu Sir has become part of my life and spirit. For 40 years I am hearing the same list of songs of Balu Sir especially Mohan songs. It gives me spirit and positive mindset.
Sri. T. Rajendar is an alrounder in the film word.. His talks always inspiring and interesting... No head weight... Very simple person... His words about SPB... Great.. 🙏
நீங்க நல்லவர் டீ.ஆர்
TR sir very spl..superb sir
There is no death for SPB sir, every day we listen to his music......
இந்தப் பொம்பிளை ஏன் சிரிக்கிறது. 🤣🤣😃🤣🤣
Entha dhegam marainthalum esaiyal varuvean....... Spb♥️
பன்மொழி வித்தகர் டி.ஆர்
டி ராஜேந்தர் அவர் போல யாரும் வர முடியாது அவருக்கு
நல்ல lyricist, musician highly talented personality...T Rajendar...
வாசமில்லா மலரிது,
ஆழ்கடலில் தத்தெடுத்து..
மூங்கிலிலே பாட்டிசைக்கும்..
கடவுள் வாழும் கோயிலிலே...
இது குழந்தை பாடும் தாலாட்டு..
நூலும் இல்லை வாலும் இல்லை,
அனைத்துமே அற்புத மெலடிகள்...
கவிதை வரிகள்...
முந்தானைப் பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி...முன்னாடி அறியா பெண் மனதை எண்ணி அன்பு கொண்டு வாழும் காளையர் கோடி...👌
மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தைச் சிவப்பாக்கவே மாதவம் செய்தது அவள் வரம் தரவே செந்நிறமானது...👌
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை..
நிலவும் தேய்ந்து மறையும் அவள் நினைவோ தேய்வதில்லை...👌
Really talented T R...
Long Live dear Mr. T R...
😭😭🙏🙏😭😭
@@ranjith6935 🙏🙏🙏, When the Maestro Ilaiyaraja had been ruling the Entire Tamil Cenema...and he was at peaks, T Rajendar was giving his
Best with soulful music...
sampath kumar sir,well said about TR lyrics. great observation 🥰🙏
@@babumohan4549 thank you so much dear Babu Mohan...🥰❤️🧡💛💚♥️🙏
Only one legend in this world spb sir. I love uuuuuu soo much I miss uuuuu lot 😢😔😭
Practical Man TR அவர்கள்
Engal Anna ezhisai enthal tr is a very great @powerfull lion. God bless you Anna Thanks
வாழ்த்துக்கள் அய்யா
Respected sir very super speech sir your a great Director and producer and lyrics and music Director and screenplay cameraman and photography all in all that's one man in the world is an T. RAJENDAR THANKS TO YOU SIR YOU COME AND SPEEK WITH SPB IS AN HEAVEN
T R Always best.....😭😭😭😭😭
I am favourite fan for his speech
டி ஆர் சார் உங்க இசையில் வெளிவந்த பாடல்கள் அத்தனையும் முத்து முத்தாக மனதில் பதிந்துருக்கு சார்.
38- ஆண்டாக நான் ராஜேந்தர் ரசிகன்
Apdiya okok good 👌
Awesome
Great 🎉
நெஞ்சம் பாடும் புதிய ராகம் fantastic favourite song. TR music is different music.
Can't express how much the World is Void of Music.. SPB sir. We will miss u
VERY POWERFUL ACTION VOICE T RAJENDR SIR FIRE SPEAKS GOD BLESS YOU 💐💐🙏🏽🙏🏽💟💟💋🌻🇮🇳🇮🇳🌻💪👍🔔🔔🤳🏾
I like T R and I love SPB .
நீங்கள் ஒரு கலை அந்த கலையோடு பின்னியா வலை அந்த வலை மேல் துள்ளம் அலை அந்த அலை மேல் நிற்கும் ஓட்டத்தின் சிலை நீர் என்றுமே எங்களின் கலை வித்தகன் நீ வாழ்க வாழ்க வாழ்கவே என வாழ்த்துக்களுடன் தோழர் இரணியன் ஆஷா வெள்ளப்பாக்கம் கடலூர்
90s kadhal mannan... love na yeppadi irukkanum nu puriya vacha pudhalvan Tr....
உண்மையில் உங்கள்
படம் இப்போது வந்தாலும்
இனிமையாக இருக்கும்
வாருங்கள் தலைவா
Evergreen TR
Very grate man TR avargal
TR sir excellent.
God is gift..
TR is highly intelligent
Evergreen t r
T.R SIR ALWAYS VERY GREAT 👍😍😍🙏👌👌💝💝💝💝💝
TR is a versatile person with multiple personalities.Long live his depthless talents.
T.R எனக்கு தீ வீர ரசிகர் நல்ல மனிதர் திரை உலக தலைவர்
I am a diehard fan of ilayaraja.at that time tr songs are also very favorite to me
I want t tr to conduct a music concert.
திரு ராஜேந்தர் சார் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அருமையான மனிதர். வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளோடு