இளையராஜா பாடல் எழுத அழைத்தபோதும் நான் செல்லவில்லை: டி.ஆர். பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 211

  • @sivakumarkumar3419
    @sivakumarkumar3419 ปีที่แล้ว +2

    நீதான் மனுசன்,நீதான் கலைஞன். அவர் கூப்பிட்டு போகாததால் தான் நீங்கள் தனித்து அடையாளமாக தெரிந்தீர்கள். என்னைப் பொறுத்தவரை இளையராஜா மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் விட நீங்கள் ஒரு படி மேல்....

  • @deendn5044
    @deendn5044 4 ปีที่แล้ว +12

    அருமையான மனிதர் இவர்

  • @marialouis324
    @marialouis324 ปีที่แล้ว +2

    பிரமாதம் சார்! நீங்கள் கூறிய வார்த்தை உண்மைதான்!

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +10

    சிறப்பு அய்யா உங்கள் திறமை தனித்துவம் எப்போதும்

  • @kannan1periasamy
    @kannan1periasamy 6 ปีที่แล้ว +9

    T.ராஜேந்தர் தமிழ்த்தாய் கண்ட அற்புதம், தமிழ்க்கு தந்த பொக்கிஷம்.
    வாழ்க! வாழ்த்துகள்.

  • @syerode
    @syerode 6 ปีที่แล้ว +39

    தன்னைவிட"திறமைசாலி எவரும் இல்லை என்ற ஆணவம் இந்த T.R க்கு உண்டு. தற்பெருமை, தம்பட்டம், தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் ஒரு அற்பன் இந்த ஆள்.

    • @manivannan5108
      @manivannan5108 5 ปีที่แล้ว +1

      ஏன்டா லூசுபுன்ட உன்னபோல புறம்போக்கைலாம் யாருக்கும்.தெரியல
      நீயே கருத்து புன்ட சொல்ரப்ப
      அவரை போன்ற திறமைசாலிங்க பேசுரதுல என்னடா தப்பு

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 5 ปีที่แล้ว +2

      He is very talented guy please see his old songs and videos... Some talented guys sometimes over speech like illayaraja, vedivel, virat Kohli

  • @sooriyanarayanan2071
    @sooriyanarayanan2071 5 ปีที่แล้ว +7

    Ur really talented sir..superb.

  • @sellamuthu3869
    @sellamuthu3869 2 ปีที่แล้ว

    சிறந்த வித்தியாசமான திறமையான கலைஞர்.
    பேச்சுதான் கொஞ்சம்........

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 5 ปีที่แล้ว +4

    T.R.SIR. YOU are reality talent and wonderful person in the 80s.it is my opinion

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 6 ปีที่แล้ว +13

    டி.ஆர் ஓர் அற்புதமான படைப்பாளி. அவரின் படைப்புகளில் மிகவும் சிறந்த படைப்பு "சிம்பு" தான்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை

  • @anantharaj2298
    @anantharaj2298 6 ปีที่แล้ว +19

    லிரிக் லிரிக்குன்னு சொல்ர பார் எக்சாம்பில் இப்படி ஆங்கிலம் பேசும் நீர் தமிழ் கவிஞன் ... லிரிக் லிரிக்... போயா தம்பட்டம்... திறமையும் இருக்கு தலை கணமும் இருக்கு..

    • @abdulsalam4894
      @abdulsalam4894 6 ปีที่แล้ว +1

      திறமை இருக்கும் இடத்தில் தலை கணமும் இருக்கும். சிலருக்கு அது வெளியில் தெரியும், பலருக்கு வெளியில் தெரியாது. இருந்தாலும், TR. ஓர் திறமைசாலி. காதல் பாடல்களில் மிகவும் கைதேர்ந்தவர். சிறு பிள்ளைக்கு கூட விளங்கி வரும். இவரின் காதல் வரிகளை

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 5 ปีที่แล้ว

      Illayaraja, vedivel, virat Kohli also talented but over confident

  • @sivasubramani4231
    @sivasubramani4231 6 ปีที่แล้ว +6

    கவிஞன் 🎼🎼🎼👌

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 5 ปีที่แล้ว +49

    ஒரு திரைப்படத்தின் அனைத்து
    வேலைகளையும் மொத்தமாக
    செய்யும் திறமைசாலி டிஆர்
    என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    கொஞ்சம் அதிகமாக பேசுவார்
    மற்றபடி நல்ல மனிதர்...

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว

    😊👉சில இடங்களில் சிறு
    மாற்றங்கள் செய்தால் அது
    அழகாக வருது ராஜா அழகு
    😍😊😀😀😀😀😀😀😀👑🙏
    அவர் இசையுடன் பயணிப்பவர்
    பெருமைக் குரியவராகிறார்கள்

  • @nedunchezhianpms1512
    @nedunchezhianpms1512 7 ปีที่แล้ว +11

    If this man had been a full time lyricist, he would have succeeded Kannadasan without doubt. But he is jack of all trades and master of everything in the words of Oscar awardee Rasool Pookuty. He can bring out the richness of tamil language like nobody else. Bravo TR!!!!!

  • @Tally-Guru
    @Tally-Guru 3 ปีที่แล้ว +2

    ஒரு கவிஞைரை நாங்கள் இழந்து விட்டோம்

  • @yuvarajm1603
    @yuvarajm1603 7 ปีที่แล้ว +6

    T.ராஜேந்தர் அவர்கள் திறமையான இசையமைப்பாளர், பாடலாசிரியர் Neengal Oru Isai Aruvi Thank You

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +2

    #Our Tamils have greatest sense of humor,
    When I read the comments, I noticed that,
    Even #Kannadhasan asked about #TR,
    TR never misbehaves or cheats women,
    He is a devoted husband and father,
    The songs he sang weren't heard of by me,
    But, 90% of his songs were great ones,
    He believes in Lord Anjaneya deeply,
    That is acting as a great protection,
    "THAI PESA NINAIPATHELLAM
    NEE PESA VENDUM" #Kannadhassan
    It was changed by M S #Viswanathan into
    "NAAN PESA NINAIPATHELLAAM"
    Here ego must never be had at all,
    The film must be a grand success,
    Then only all involved will be benefited,
    #Illayaraja is no fool to change words,
    He knows perfectly the right words,
    TR had one leg on politics
    And another on the cinema field,
    Politics spoiled his cinema career,
    He is of course a versatile genius,
    But, he denied for Tamils sweet songs,
    He should have done that always,
    Even now, it is never too late,
    He can create lovely songs surely,
    Don't roll the head of #Illayaraja please,
    He must give the best to the producer,
    For that only he is paid a huge sum,
    If he surrenders to the lyricists meekly,
    They would football him shabbily,
    #TR started to attack #MGR severely,
    That was never needed at all,
    He made the dialogue as-
    "For you Sridevi won't come
    But, only Kannamba will come"
    This made that actress sad
    And #MGR intervened strongly,
    Even if we apply on body oil
    And rotate on the Earth,
    Only the destined sands
    Will stick to our body,
    But, #TR is a real genius
    In the matter of movies!
    M V Venkataraman

  • @popularproducts6377
    @popularproducts6377 6 ปีที่แล้ว +6

    தற்பெருமை

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 ปีที่แล้ว +4

    பாதிக்கருணா நிதிநீயெண்றே
    பாருலகறியுண்டா
    உந்தனுக்கெண்றொரு
    Style தனிதான்... ... ஆனாலென்ன💔💚💙💜👈

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว

    டி ஆர். போல் திரமையான மனிதர். தமிழ்நாட்டில். மிக. குறைவு. 🥭🌹🙏🍍💯🍇🍓

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 6 ปีที่แล้ว +23

    ஒரு கலைஞன் என்றால் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.... அது கலைக்கு தரும் மரியாதை.....நீங்க தவறவிட்டுவிட்டீர்கள் ராஜேந்தர் சார்....

    • @sivakumarkumar3419
      @sivakumarkumar3419 ปีที่แล้ว

      நீதான் மனுசன்,நீதான் கலைஞன். அவர் கூப்பிட்டு போகாததால் தான் நீங்கள் தனித்து அடையாளமாக தெரிந்தீர்கள். என்னைப் பொறுத்தவரை இளையராஜா மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் விட நீங்கள் ஒரு படி மேல்....

  • @சிவாஜிS
    @சிவாஜிS 6 ปีที่แล้ว +4

    இலக்கியத் தமிழை உன்னிடத்தில் கண்டேன், அதனால் உன் மீது காதல் கொண்டேன்... அடடா இது கூட கவிதையாய் மாறுதே!!! 😊

  • @pappikitchen8566
    @pappikitchen8566 5 ปีที่แล้ว +1

    Nalla
    Thiramaiulla
    Tamil ashvadhani
    Valga

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @pirahasuthan9215
    @pirahasuthan9215 5 ปีที่แล้ว +7

    He is a legend

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 7 ปีที่แล้ว +6

    oru ponmanai naan kana thakathim enadhu ganam UN kaadhil vizhavillaiya thanneril m eengal vaazha kanneeril neengal vaazha engalai en padaitthano pondra kaviya padal padangalai edthu silver jupplie adhiga super hit padangalai koduthavar TR sir

  • @jagadeeshwaran9204
    @jagadeeshwaran9204 6 ปีที่แล้ว +1

    t r oru great sir .sama talent eppadi yarum marupatiyum pirakka muduyathu saltut sir

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว

    Brags endlessly. Extremely eccentric. Thts the reason fr few offers as lyricist & music director

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +33

    கவியரசர் கண்ணதாசன் காவியக்கவிஞர் வாலி கவிப்பேரரசு வைரமுத்து இவர்கள் அனைவரும் தன் வரிகளை இப்படி தம்பட்டம் அடித்ததில்லை

    • @மூங்கிலான்-ள9ந
      @மூங்கிலான்-ள9ந 3 ปีที่แล้ว

      டி ஆர், கவிஞர், டைரக்டர், இசையமைப்பாளர், நடிகர் ,கதையாசிரியர் ......

    • @hemamalini9793
      @hemamalini9793 2 ปีที่แล้ว

      அவர்கள் அனைவரும் பாடல்கள். மட்டுமே எழுதுவார்கள் . இவர் சகலகலா வல்லவர்

  • @99ninne
    @99ninne 5 ปีที่แล้ว

    Awesome creator TR sir

  • @arumugamr3173
    @arumugamr3173 ปีที่แล้ว

    அண்ணா வுக்கு அப்புறம்
    அடுக்குமொழிக்கு, ஆளாய் வந்த
    ஆளுமை!
    அண்ணன் டி ஆர்!!!

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 7 ปีที่แล้ว +5

    Great expression n EXCELLENT sir

  • @thamotharan3442
    @thamotharan3442 4 ปีที่แล้ว +1

    Enga thala TR Vera level

  • @somasundaramrajamohan7580
    @somasundaramrajamohan7580 6 ปีที่แล้ว +25

    இவர் சொல்வதை கேட்கும் போது, கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி கோவை சரளா விடம் இப்படி சொல்வது ஏனோ ஞாபகத்தில் வருகிறது......"என்னடி கொஞ்சம் விட்டா என்னை ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்புட்டாக, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்புட்டாகனு கூட சொல்லுவியா.....என்னடி கலர் கலரா ரீல் விடுற"......... என்பார்.

    • @mathivanan7997
      @mathivanan7997 5 ปีที่แล้ว +1

      Somasundaram Rajamohan 😊😃

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 5 ปีที่แล้ว +1

      He is very talented guy... Please see his old songs in TH-cam

    • @SivaKumar-sk6ox
      @SivaKumar-sk6ox ปีที่แล้ว +1

      போடா லூசு மழைகளின் மேலே அருவி விழ மத்தளம் போல ஒளியும் எழ, ஜதி அதில் பிறக்க நதி அதை ரசிக்க..... இதற்கெல்லாம் கொஞ்சமாவது ரசனை வேண்டும்

  • @prabhak7645
    @prabhak7645 4 ปีที่แล้ว +1

    Genius

  • @anandaprasanna9271
    @anandaprasanna9271 6 ปีที่แล้ว +2

    He is very very talented in Tamil and English, his lyrics is incomparable. Even vairamuthu can't compete with him, as he is an emotional man and can't control his feelings he is been trolled, defenitly he is great lyricist and good music composer and multi talented

  • @naveenkumar8849
    @naveenkumar8849 6 ปีที่แล้ว

    You are great great great Sir.... Nice speach...

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 6 ปีที่แล้ว

    சார் உன்மையில் நீங்கள் புத்திவான் பலவான்.

  • @ramansolai3661
    @ramansolai3661 ปีที่แล้ว

    super TR SIR

  • @jaykumarvi7917
    @jaykumarvi7917 3 ปีที่แล้ว

    Vaayi Athigam

  • @sb.nathansb7840
    @sb.nathansb7840 5 ปีที่แล้ว +2

    நீ போயிருந்தா உண்மை தெரிந்து பொய்விடும்மே

  • @rapalanimurugan6819
    @rapalanimurugan6819 7 ปีที่แล้ว +8

    இளயராஜா முழுநிலவு மூன்றாம்பிறை ராஜேந்தர் இரு நிலவும் முக்கியமானது ஆா்.பழனிமுருகன் பழனி இருவர் இசைக்கும் இனிமை உண்டு

  • @thamotharan3442
    @thamotharan3442 4 ปีที่แล้ว +1

    Real superstar TR

  • @kanniyappanmonish7166
    @kanniyappanmonish7166 6 ปีที่แล้ว

    Super sir thiramaisaligal veliya theriya maatanga

  • @aruransiva1873
    @aruransiva1873 5 ปีที่แล้ว

    M... THANKS AGAIN...

  • @mariselvam282
    @mariselvam282 5 ปีที่แล้ว +1

    Super

  • @கவிக்குயில்கலைஇலக்கியக்கூடம்

    எண்முகச் சீலன்.

  • @janarthanan7022
    @janarthanan7022 6 ปีที่แล้ว +1

    realy super sir

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว

    Excellent

  • @anithadivakaran975
    @anithadivakaran975 5 ปีที่แล้ว

    Valluvar range le pesuran paa

  • @rajinirajarasigan7756
    @rajinirajarasigan7756 7 ปีที่แล้ว +5

    Super anna nanum mayavarathukkaran yendru solla perumaiya iruuku

    • @nallasis1
      @nallasis1 7 ปีที่แล้ว +2

      rajini raja rasigan
      the man who started his career from scratch and achieved greater height in the cinema industry!!!
      hats off!!

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 ปีที่แล้ว

    Thankai thuyaram
    kandal nelavai
    Thakarppavan evano
    -avane annan annan 2019-

  • @hakivlogs1886
    @hakivlogs1886 5 ปีที่แล้ว +3

    Thiramai ulla manithar TR ,

  • @victorlincoln7005
    @victorlincoln7005 5 ปีที่แล้ว

    Nejamavaaa ...... Sollave Illaa....

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 5 ปีที่แล้ว

    Very good

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 ปีที่แล้ว +14

    T.ராஜேந்தர் அவர்கள் திறமையான இசையமைப்பாளர், பாடலாசிரியர்

    • @Efilstar0181
      @Efilstar0181 6 ปีที่แล้ว

      Excellent music 🎶 director all rounder God bless you forever sir

  • @sriramvenkataramani8471
    @sriramvenkataramani8471 4 ปีที่แล้ว

    Excellently explained

  • @vembusuriya6785
    @vembusuriya6785 ปีที่แล้ว

    அது தான் டி. ஆர்

  • @ratharatha1310
    @ratharatha1310 7 ปีที่แล้ว +15

    some body says he is a mad yes he is musical mad he loves music that much he is a legend and the gift of god

  • @saravanapillai3832
    @saravanapillai3832 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajeshg5276
    @rajeshg5276 7 ปีที่แล้ว +1

    Thala ur great....

  • @vijayk9472
    @vijayk9472 7 ปีที่แล้ว +19

    If only TR had spoken and expressed his views in this kind of composed manner always.. he would have been glorified as a legend for immense talent he has got...but unfortunately he is being trolled for his emotional outburst while expressing himself...

  • @vikramgoutham3792
    @vikramgoutham3792 6 ปีที่แล้ว +1

    real kalaingan sir nega...

  • @chennaipage
    @chennaipage 6 ปีที่แล้ว +15

    நாகேஷ் T.S பாலய்யாவுக்கு கதை சொல்ற மாதிரியா இருக்கு.

  • @leodasss
    @leodasss 7 ปีที่แล้ว +1

    Super ji

  • @caymancayman4045
    @caymancayman4045 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @kannan36
    @kannan36 6 ปีที่แล้ว +5

    தன்னை பற்றி உயர்வாக கருத வேண்டியது எவருக்கும் முக்கியம்தான்.. ஆனால் எல்லை மீறினால்.‌நீங்க வேணா பாருங்க.. இன்னும் கொஞ்ச நாள் போனால் "மெல்லிசை மன்னருக்கு" நான் தான் மியூசிக் சொல்லித் தந்தேன் என்பார்..நாம கேட்டுக்கணும்!காலக் கொடுமைடா..

  • @rameshv4970
    @rameshv4970 5 ปีที่แล้ว +2

    Grate tr

  • @steynsiva954
    @steynsiva954 6 ปีที่แล้ว +1

    தூள்கிளப்பும் நேரம்-வந்தா நானும் வரட்டா
    யோரு ரொம்ப யோரதுண்ணு
    தூக்கிப் பிரட்டவா

  • @sakthimohan4334
    @sakthimohan4334 4 ปีที่แล้ว +1

    போதும் போதும்

  • @vinay5694
    @vinay5694 6 ปีที่แล้ว

    Rare personality

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 ปีที่แล้ว

    Nalu vakaik
    Kuna mirukkum
    Nadakka varaathu..
    Nadakka varum
    Kaal kalkalukkum
    Thuni virukkathu..
    -thookkamilum
    Kaathal varum
    Pesa varaathu-
    9.31

  • @poosadurai7311
    @poosadurai7311 5 ปีที่แล้ว

    Tenkasi karan

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 7 ปีที่แล้ว +1

    A talented person.

  • @rrajappan6865
    @rrajappan6865 5 ปีที่แล้ว +12

    தற்பெருமை வேண்டாம்

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว

      It's not like that....It's a kind of boldness

  • @muthukrishnanramachandran7524
    @muthukrishnanramachandran7524 6 ปีที่แล้ว +4

    Kirukku pidichavan

  • @kannadasadasan4897
    @kannadasadasan4897 7 ปีที่แล้ว +1

    tr sir....you have your own talent and identity.

  • @sheikdawood1837
    @sheikdawood1837 6 ปีที่แล้ว +134

    திறமை இருக்கு ஆனா வாய் சரி இல்லை

  • @Ynev87
    @Ynev87 6 ปีที่แล้ว

    Why cant he talk in such a composed and matured manner in all his interviews?

  • @SankarSankar-fw3fq
    @SankarSankar-fw3fq 7 ปีที่แล้ว

    NAMBA namay ipadi rasika mediuma? suyapuraanam

  • @lathabai9565
    @lathabai9565 6 ปีที่แล้ว +1

    TR Sir mass neenga

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 5 ปีที่แล้ว +16

    ILAYARAJA kitta un paaatcha palikadhu😂😂😂😂😂

  • @albertimmanuel1069
    @albertimmanuel1069 5 ปีที่แล้ว +2

    டி ஆர் தன்னைப் பத்தி பேசினா அது தற்பெருமை. ஆனா இதுவே இளையராஜா சொன்னா அது தன்னடக்கம். எங்க போச்சு உங்களின் நடுநிலை?

  • @kaysree71
    @kaysree71 6 ปีที่แล้ว

    I wish he had stuck to lyrics writing and music composing only. He would have reached far greater heights. His songs are still as fresh as when it was first released. But sadly he did not have that clarity and wanted to be the jack of all fields in film making. Not surprisingly they all suffered, and so did his faithful audience.

  • @bhalrajjp
    @bhalrajjp 7 ปีที่แล้ว +1

    Every onr knows you. But do not prise and price yourself

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 4 ปีที่แล้ว

    Thank u soooo much for not going

  • @philipprasath9238
    @philipprasath9238 6 ปีที่แล้ว +1

    talented man

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 ปีที่แล้ว

    Onkalukku irandum
    Irulku
    Vaai koncham neelam

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +1

    யப்பா யப்பா கரடிராயா நீ பாட்டு எழுதி பஜ்ஜி சுட்டதும் எதுகை மோனையிலே இட்டிலி சுட்டதும் போதும். ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். ஓடிடு திரும்ப வந்துராதே

  • @rajidevaraj84
    @rajidevaraj84 7 ปีที่แล้ว +2

    I admire t.r 's great attitude..

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 6 ปีที่แล้ว

    TR sir pure genius

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว

    சொல்ல வந்தது என்ன மறகழண்டியவர்

  • @Rameshkumar-ne1ev
    @Rameshkumar-ne1ev 6 ปีที่แล้ว +1

    real "sakala kalaa vallavan"

  • @ashokashok-kc2ps
    @ashokashok-kc2ps 6 ปีที่แล้ว +1

    T. R oru tamil Aruvi unmai

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 ปีที่แล้ว

    இப்ப வருத்தப்பட்டு பிரஜொசனம் இல்லை 😅😅😅

  • @Bm-bv8qw
    @Bm-bv8qw 7 ปีที่แล้ว +10

    Varusam pulla ithaya pesu.......

  • @shancharan7834
    @shancharan7834 6 ปีที่แล้ว

    Most tamil people know that he is talented all rounder. People didn't like him as a hero or his funny behavior

  • @ilanthiru8653
    @ilanthiru8653 7 ปีที่แล้ว +1

    Supar