Super XL பேட்டரி வண்டி|Electric bike |TAMIL|MP|MECHANIC POST

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 643

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +25

    நீங்கள் தான் உண்மையான Hero. எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டுவரவும்.உலக மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும்.

  • @applesankar5829
    @applesankar5829 3 ปีที่แล้ว +21

    உங்கள் திறமைக்கு ஒரு great salute

  • @samsudeen321
    @samsudeen321 4 ปีที่แล้ว +23

    தங்கள் திறமையைக் கொண்டு ரீசார்ஜ் பைக் தயார் பண்ணுகிறீர்கள்.தமிழ்நாட்டில் புத்தம் புதிய வடிவில் வாகன உற்பத்தி பண்றீங்க.மிகுந்த வாழ்த்துக்கள் சகோ.நான் ஒரு நாள் நேரில் தங்கள் கம்பெனிக்கு வருகிறேன்.

  • @jayarathinamsuperfastfood4532
    @jayarathinamsuperfastfood4532 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற பல கண்டு பிடித்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன் 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @sunnyvivekvaid
    @sunnyvivekvaid 3 ปีที่แล้ว +4

    Best conversation seen till now (bahut safai se kaam kiya hai ) , really appreciate 🙏

  • @kalidossv3949
    @kalidossv3949 4 ปีที่แล้ว +18

    he is very honesty in his speech and work . people encourage him pls.

  • @kalimuthuvellaiyan5569
    @kalimuthuvellaiyan5569 4 ปีที่แล้ว +21

    தங்களது முயற்சி தொடர பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @shanmugamshanmugam1911
    @shanmugamshanmugam1911 ปีที่แล้ว

    சென்னையில் இது போன்றவர்கள் இல்லையே. நண்பா வாழ்த்துக்கள்❤❤❤

  • @jeba7690
    @jeba7690 7 หลายเดือนก่อน

    We always........................ appreciate, encourage and happy for our TAMILNADU technicians and Engineers for such new ideas and innovation, let our people shine all over the world Tamilnadu will become first and our government should always support such people

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 ปีที่แล้ว +2

    அழகிய தமிழ் மகன். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பா.

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 4 ปีที่แล้ว +22

    The recruiting companies only expect,formal costume, murmuring in english,vomitting the studied materials and extra petering..
    They should take this kind of persons to innovate more and more revolutions to happen in the field of automobile.
    Even i m being as engineer, say this.
    Best of luck Mr.Siva.

  • @dpkcreativity
    @dpkcreativity 4 ปีที่แล้ว +4

    There is a lot of cleanliness in your work, an example of workmanship.

  • @mathi..
    @mathi.. 4 ปีที่แล้ว +13

    பாராட்டுக்கள் அவருக்கு

  • @kumarmkumar5461
    @kumarmkumar5461 4 ปีที่แล้ว +49

    அப்படி சோலார் சார்ஜ் ஆகுற மாதிரி வண்டி ரெடி பண்றீங்களா சூப்பரா இருக்கும்

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI 4 ปีที่แล้ว +7

      Vangiringana seyran

    • @MuruganMurugan-tx4gg
      @MuruganMurugan-tx4gg 3 ปีที่แล้ว

      அதுவும் வரும் நாடு போறா போக்கிற்கு அது நாட்டிற்கு மிக மிகா முக்கியம் அது மட்டும் வந்துவிட்டால் போதும் போலிஸ் சான் சரியாகிவிடும்

  • @dharmarajs1674
    @dharmarajs1674 3 ปีที่แล้ว

    இதுமாதிரி எனக்கு ஒரு
    வண்டி கிடைக்குமா
    ஏழை மக்களின்
    இனிய 🔬👨விஞ்ஞானி
    அவர்களே
    படைக்கும் சிவனே
    வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @ardhanarinarayanan7690
    @ardhanarinarayanan7690 7 หลายเดือนก่อน +1

    Super.இந்த பேட்ரி வண்டியை RTO/Police அனுமதி இல்லாமல் ரோட்டில் ஓட்ட முடியுமா என தெரியப்படுத்தவும்.

    • @mjshaheed
      @mjshaheed 3 หลายเดือนก่อน

      FC கிடைக்காது நண்பா.

  • @KJai-xv8vz
    @KJai-xv8vz 3 ปีที่แล้ว +2

    Sir super good job I like your mind

    • @KJai-xv8vz
      @KJai-xv8vz 3 ปีที่แล้ว +1

      Vvvvvvvvvv'vv good All

  • @mohamedghouseam
    @mohamedghouseam 4 ปีที่แล้ว +3

    Good job Jeyam Automobiles. Nice finishing. I appreciate the Interviewer from MECHANIC POST who asked reasonable and logical questions and clarified.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 ปีที่แล้ว

    உங்கள் திறமைக்கு நன்றி சகோதரரே உங்கள் முகவரி அனுப்பவும்

  • @jaihind7341
    @jaihind7341 4 ปีที่แล้ว +6

    ♥️Awesome and super colour really great idea♥️

  • @kannadigitalstudio7196
    @kannadigitalstudio7196 4 ปีที่แล้ว +39

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்
    பேட்டரி + பெட்ரோல் இரு வகையில் ஓடும் வண்டி சரிசெய்யவும் எனக்கு ஒரு வண்டி வேண்டும் விபரம் கூறினால் நன்று

    • @r.n.subramanisubramani7594
      @r.n.subramanisubramani7594 4 ปีที่แล้ว

      RTO registration required or not?

    • @Gandhi9942421427
      @Gandhi9942421427 4 ปีที่แล้ว

      @@r.n.subramanisubramani7594 no permission to run in road line....get arai approvel

  • @natarajankarunakaran4484
    @natarajankarunakaran4484 4 ปีที่แล้ว +5

    Very good. Good luck. Appreciate your effort. All the best for your business.

  • @jayajayachandran8764
    @jayajayachandran8764 4 ปีที่แล้ว +69

    என்னிடம் பழைய tvs எக்செல் சூப்பர் வன்டி இருக்கு இதுபோல் பேட்டரி வண்டி செய்ய எவ்வளவு செலவு ஆகும் சார்

    • @Gandhi9942421427
      @Gandhi9942421427 4 ปีที่แล้ว +4

      th-cam.com/video/JNSg9A_8aKo/w-d-xo.html

  • @raghavendradesai6571
    @raghavendradesai6571 2 ปีที่แล้ว +2

    Your work is very impressive open a branch at Mysore and take RTO permission for fitting the kit for retro mopeds.Thanking You.

  • @sekarng3988
    @sekarng3988 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சிவா.

  • @althafkhan9643
    @althafkhan9643 3 ปีที่แล้ว

    தமிழ் என்று சொல்லுங்கள் உங்கள் திறமைக்கு நன்றி

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 2 ปีที่แล้ว +1

    அருமை... வாழ்த்துக்கள்...

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 4 ปีที่แล้ว +11

    Perfect finish.. great job

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 ปีที่แล้ว +1

    நல்லா வருவீங்க நண்பா நன்றி தகவல் களுக்கு

  • @talentelectricals786
    @talentelectricals786 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.

  • @pugazhmuthaiyan9333
    @pugazhmuthaiyan9333 4 ปีที่แล้ว +6

    அருமை.வாழ்த்துகள்

  • @panneerselvamvs9228
    @panneerselvamvs9228 2 ปีที่แล้ว

    vaazthukkal nanbare enakku

  • @marmaulagam6263
    @marmaulagam6263 3 ปีที่แล้ว +1

    Talent person

  • @royalwoodpolishwork
    @royalwoodpolishwork 4 ปีที่แล้ว +1

    Good video

  • @udhayasiva6025
    @udhayasiva6025 4 ปีที่แล้ว +8

    Tvs xl vandhi kodudha Ida seiya evlo Amount aagum bro. Please reply me.

  • @abineshabi817
    @abineshabi817 3 ปีที่แล้ว +4

    Sir great 👍🙏

  • @narayanavenkataramana7297
    @narayanavenkataramana7297 ปีที่แล้ว

    Siva Anna reverse kuda varuma...

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 3 ปีที่แล้ว +1

    Excellent job Sir

  • @vsathiya79
    @vsathiya79 2 ปีที่แล้ว

    its consider as withgear or without gear ha

  • @jodhivaanan
    @jodhivaanan 4 ปีที่แล้ว +1

    நல்லது. சரியான போண் நெம்பரைக் கொடுக்கவும்.

  • @bharanibharani1007
    @bharanibharani1007 2 ปีที่แล้ว

    Sir omni electric panna mudiuma sir

  • @sansagii
    @sansagii 4 ปีที่แล้ว +9

    Good work Brother . but the bike and scooter retro kit is not approved by ARAI . it will be a RTO issue

  • @gunakumar8149
    @gunakumar8149 2 ปีที่แล้ว

    Sir bike change panna mudiyuma sir

  • @LoguNathan-nh7il
    @LoguNathan-nh7il 7 หลายเดือนก่อน

    Super nanpa❤

  • @haisridhar10
    @haisridhar10 4 ปีที่แล้ว +4

    Very good Jeyam automobile 🚗

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக சிறப்பு👌💚🌳👍💐

  • @chandru9064
    @chandru9064 4 ปีที่แล้ว +1

    I heard Some kind of the battery is not safe due to there is a chance of busting and please tell me about this battery whether it is safe at any condition? Is this type of battery approved to use in two weeler?

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 3 ปีที่แล้ว

    M 80 vehicle. Old bike
    Electric. Motor fitting
    Mudiyumaa ? ? ?
    Ienthhaa vehicle
    Side trailer fits
    Pannaa vandiee
    Minimums 250 kg
    Loading running
    Apputye. ???
    Badget. How much. ..??
    Answer please. ...
    I'm waiting. ...

  • @atozbikework5042
    @atozbikework5042 3 ปีที่แล้ว

    Arumai na super na
    Ponnampar pilis

  • @karikalankrishnan607
    @karikalankrishnan607 3 ปีที่แล้ว +1

    யூட்யூப் ல பார்த்து அதில் உள்ள நெம்பரை தொடர்கொண்டால் இனைப்பு கிடைக்வல்லையே எதற்கு நெம்பரை பதிவிட வேண்டும்?

  • @hariharan5176
    @hariharan5176 3 ปีที่แล้ว +1

    Splendor Plus i3s bs4 2018 model
    5hrs kalichi bike start panna Start agi off aguthu engine.
    Bike engine heat anathan bike nalla move aguthu bro. Engine sekram heat agamattuthu bro enna fault sollunga
    Ena problem bro...
    Solution yarum tharamatranga

  • @paruparvathi9483
    @paruparvathi9483 2 ปีที่แล้ว

    Vandi Vega mudiuma Coimbatore delivery panuvagala

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 4 ปีที่แล้ว +14

    இன்னும் கொஞ்சம் இன்பர்மேடிவா இருந்தால் நன்றாக இருக்கும். என்ன வீல் மோட்டார், என்ன கன்ட்ரோல், இவைகள் வாங்கிய இடம் போன்றவை மிகவும் பயனுடையதாக இருக்கும்.

  • @mksamy9034
    @mksamy9034 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @tamiltamil7271
    @tamiltamil7271 3 ปีที่แล้ว +2

    இவரு சொல்லுற விலையை கேட்டா 🤔கார் வாங்கிடலாம் போல 🤔🤔🤔சிந்திக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @sundarammuthu8840
    @sundarammuthu8840 2 ปีที่แล้ว

    Sir Good morning 🙏 🌄

  • @nareshprabhu4501
    @nareshprabhu4501 3 ปีที่แล้ว +6

    This is a very good modification. Hats off to u Sir. What is the cost for XL super...?

  • @whitefieldbhaskar3206
    @whitefieldbhaskar3206 2 ปีที่แล้ว

    Thanks and salute you are located where canyou fit splendor I have the bike reply

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 2 ปีที่แล้ว

    அன்புடையீர், இந்த பேட்டரியை சோலார் கரண்டில் சார்ச் செய்ய லாம்மா?!

  • @VenkatesanVenkatesan-kb5yo
    @VenkatesanVenkatesan-kb5yo 9 หลายเดือนก่อน

    TVS X ட பேட்டரி வண்டி 60 km எவ்வளவு விலை முன்பணம் செலுத்தணுமா. ரெடிமேடு வண்டி இருக்கிறாதா? எவ்வளவு, தொகை?

  • @ganeshmechanic7685
    @ganeshmechanic7685 3 ปีที่แล้ว +2

    Super.na

  • @sivasiva-cp4wk
    @sivasiva-cp4wk ปีที่แล้ว

    TVS scooty செய்வார்களா bro

  • @devab283
    @devab283 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @kumarresan4169
    @kumarresan4169 ปีที่แล้ว

    Break eppudi pudikkum ??

  • @hussainbee1490
    @hussainbee1490 4 ปีที่แล้ว +1

    Mechanic Annan awargaluku mudalil(1st) en Mana-Maarndah Wazthukal therivithu kolgindren.
    Migha Nalla muyarchi !!!
    En saarbagah oru Anbana vendukol + idea.
    Battery Charge podum pin-point ah mattum. Saavi(key) podium idathilo, Stayring(Kai Pidi) Idathilo Charge pin-point waithaal!!!
    Mazhai(Rain) kaalathil Wandiku(2 wheeler) ku mehlum Paadugappu(safty) Kedaikum.
    Endha voru vandiyum wheel ku mehla thanneer(water) erundaah vodadhu(Sila bike ah thavira).
    Adanaala Mazahai kaalathil Thanneer(water) vulla pogama eruka!!! Moodi potta Charger pin-point + Fuse, Mudindawarai mehley waipadu sirandadhu(best).
    Nandri, Mikkah Nandrigal...
    Anbudan,
    Indian & Islamiya sagodaran,
    Mohammed Feroze Y.

  • @lingasamy5162
    @lingasamy5162 4 ปีที่แล้ว +9

    சோலர் பேணல் போருத்தாருங்கு முயற்சி செய்யவும்

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx 2 ปีที่แล้ว

    Hero.. Passion pro.. Vandiya matrithara mudiumaa

  • @sivasiva-cp4wk
    @sivasiva-cp4wk ปีที่แล้ว

    super video

  • @karunakaran7912
    @karunakaran7912 4 ปีที่แล้ว +12

    விருதுநர் மாவட்டத்தில் உண்டா

  • @samjoexavier1502
    @samjoexavier1502 4 ปีที่แล้ว

    RTO permission vaanganumaa....or...current registration no vacchu drive pannalaamaa

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 ปีที่แล้ว

    தருமபுரியில் இந்த வண்டி இடைக்குமா எந்த Shor room விலை எவ்வளவு

  • @vijayk9813
    @vijayk9813 3 ปีที่แล้ว

    Very excellent

  • @gopalarao99
    @gopalarao99 3 ปีที่แล้ว

    Nice attempt but as commenrted by some he needs to. incorporate some certification process..good luck.

  • @SCK89
    @SCK89 4 ปีที่แล้ว +11

    Hello sir.. your work is quite impressive.. try getting a certification process for such retrofit kits with some known testing agencies so that the registration will be valid. There are a lot of Automotive regulations and tests to follow. Would be good to get some technical support from knowledgeable people. Because it's illegal to modify any vehicle without the permission of the respective company due to safety aspects and without certification we can't make it run on roads.

  • @asokank4777
    @asokank4777 3 ปีที่แล้ว +1

    என்ன விலை, பேட்டாிகாலம் எவ்வளவு,மாற்ற பேட்டாி செலவு சொல்லவும்.தொலை மாவட்டத்தில் உள்ளவா்கள்,சென்னையில் உள்ளவா் இ.பைக் பெறுவது எப்படி.

    • @MECHANICPOSTOfficial
      @MECHANICPOSTOfficial  3 ปีที่แล้ว

      📞 இந்த வீடியோவின் கீழே உள்ள டிஸ்ப்கிரிப்சனில் தொடர்பு எண் உள்ளது.🙏
      ☎️ Contact number is available in this video description.🙏

    • @noorboy8670
      @noorboy8670 ปีที่แล้ว

      @@MECHANICPOSTOfficial eangaketa old super XL ullathu 140km ranch Poor'a Mathers paint all. brand new condition Rs, l eavlawu agum..sollunga sir ...trichy

  • @manojkumarvreddy7389
    @manojkumarvreddy7389 3 ปีที่แล้ว

    Oh.idea super. Ask how much price?

  • @outsider_sg
    @outsider_sg 3 ปีที่แล้ว +3

    I live in Kolkata, west Bengal...
    can you pls tell me how could you help to convert my xl 100 heavy duty petrol version to electric version??

    • @MECHANICPOSTOfficial
      @MECHANICPOSTOfficial  3 ปีที่แล้ว

      ☎️ Contact number is in this video description.🙏🙏🙏

  • @pagkmb
    @pagkmb 4 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துக்கள், 2010 Honda activa scooter conversion possible ya! How much cost?

  • @nsubramani8607
    @nsubramani8607 3 ปีที่แล้ว

    இது ஒரு முறை சார்ஜ் ஏற்ற எவ்வளவு யூனிட் மின்சாரம் ஆகும், அதன் செலவு என்ன

  • @samytailor1977
    @samytailor1977 3 ปีที่แล้ว

    அருமை

  • @kumarresan4169
    @kumarresan4169 9 หลายเดือนก่อน

    Enakku oru vandi ready panni tharamudiuma?

  • @dailyprayersnsm676
    @dailyprayersnsm676 3 ปีที่แล้ว

    Chennai la where it is available. Otherwise How to purchase this E-Vehicle.

  • @farookjamil
    @farookjamil 2 ปีที่แล้ว

    RTO விடம் போய் endorsement பண்ணவேண்டுமா?

  • @இயற்கைவிவசாயம்-த3ற
    @இயற்கைவிவசாயம்-த3ற 4 ปีที่แล้ว +6

    RC+ INSURANCE EPPADI SIR POLICE PUDIPANGALA OTIKITTU PONALL???

  • @dhanashekarshekar7662
    @dhanashekarshekar7662 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @vigneshkumar7669
    @vigneshkumar7669 3 ปีที่แล้ว +2

    Battari ye 24000 appadina Vandi Enna rate varum kadaisi varaikum rate sollavendithane 24000 rs Battari 48 klm tha kedaikuma
    Ada pongappa

  • @saravanansaranraj8975
    @saravanansaranraj8975 2 ปีที่แล้ว

    Super sir

  • @dhamodharan1360
    @dhamodharan1360 4 ปีที่แล้ว +1

    For this type of conversion we need arai approval to drive in road either it is slow speed or high speed, if we not getting approval means it is illegal, in case of any road accident govt will take action to you and the owner of the vehicles, one more think there is no safety in this vehicle, but his idea is a good one make with approval means it is good one.

  • @TinyTimes2024
    @TinyTimes2024 4 ปีที่แล้ว +1

    Load evlo ilukkum sir...
    Enga eariyala watet problem
    water xl la poitha pidichitu varuvom...

  • @SRM_ROWDY_YT
    @SRM_ROWDY_YT 5 หลายเดือนก่อน

    உங்கள் கைபேசி எண்ணை தெரிவிக்கவும் நண்ப

  • @dharmarajulokesdharma1021
    @dharmarajulokesdharma1021 4 ปีที่แล้ว

    Nice video nice Electrics bikes 😍😍😍😍

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 2 ปีที่แล้ว

    Entha..Twowellar..vandigum...electric..vandiyaga..mathalama

  • @sathieshchandar6187
    @sathieshchandar6187 9 หลายเดือนก่อน

    Can you convert LML Vespa NV?

  • @sathishscience1
    @sathishscience1 2 ปีที่แล้ว

    Super

  • @ragulcreatives2241
    @ragulcreatives2241 4 ปีที่แล้ว

    Mass aa irukku

  • @antonywilliams1805
    @antonywilliams1805 2 ปีที่แล้ว

    என்னிடம் உள்ள ஸ்டீரீக் வண்டியை மாற்று திரனாளிக்கு ஏற்றவாறு மூன்று சக்கர வண்டியாக மாற்றித் தர முடியுமா?

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 ปีที่แล้ว

    Is TVS allowed to change iits s product

  • @vivekrao86
    @vivekrao86 4 ปีที่แล้ว +1

    Sir i am having a bajaj ct100 bike. I am living in coimbatore. I want to convert, modify my vehicle to ebike. Pls suggest

  • @vigneshayya3183
    @vigneshayya3183 2 ปีที่แล้ว

    Thanjavur sir

  • @pugalstech
    @pugalstech 4 ปีที่แล้ว

    Good job