ரூ 18,000 பேட்டரி வண்டி|Electric bike|Battery Bike|TAMIL|FP|MECHANIC POST
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- ரூ 18,000 பேட்டரி வண்டி|Electric bike|Battery bike|எலக்ட்ரிக் பைக்| |TAMIL|MP|MECHANIC POST
This video explains how to make battery vehicle with old TVS 50,TVS SUPER XL.It is Eco friendly vehicle and very economic vehicle.
L I K E | S H A R E | S U B S C R I B E
*******************************************
For More Details:
Mr.Sivaraja,
Jayam Auto Electrical Works,
(All two wheeler wiring A to Z),
Salem Road, Tiruchengodu,
Namakkal Dt,TN,INDIA.
TEL: +91 99650 65919
+91 95664 65919
*******************************************
Our Channels:
FARMERS POST
/ farmerspostofficial
STUDENTS POST:
/ @studentspostofficial
*******************************************
Share and Stay with us 👍👍👍
*******************************************
#MECHANIC_POST
*******************************************
#electricbike,#batterybike,#twowheeler,#tvs,#tvssuperxl,#batterytwowheeler,#batterymotorcycle.
*******************************************
Follow us on:
E.mail:
editor.mechanicpostofficial@gmail.com
TELEGRAM:
t.me/mechanic_...
t.me/mechanicpost
FACEBOOK:
bit.ly/2lkvyFB
*******************************************
CONTENT DISCLAIMER:
This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel is meant for EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, Allowance is made for "fair use"for purposes such as criticism, comment, news,reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright Statute that might otherwise be infringing. Non-Profit, Educational or Personal use tips the balance in favour of fair usage.
This channel does not any responsiblity regarding any of your practical experience by this video
*******************************************
கேள்வி கேட்ட விதம் பாராட்டுக்குரியது
விளக்கமும் தெளிவு
சானலுக்கு நன்றி
இந்த தமிழனுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்
instablaster
avar tamilan ila da telugu REDDY
கண்டுபிடிப்புகள் எப்பொழுதும் எளிய மனிதர்களின் அர்ப்பணிப்பில் தான் உருவாகின்றது. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
@@MECHANICPOSTOfficial avanga adress mobile number
தமிழனின் கண்டுபிடிப்பு ஓங்குக.அன்பின் வாழ்த்துக்கள்.
Ethu pudhu kandupidipu lam illanga
Romba pazhasu
But nalla muyarchi
Thank you
Thanks...
RTO Prablam Unda..?
உங்களுடைய திறமைகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Sema bro.. இணைந்தேன்...
ஒருவருக்கொருவர் துணை நிற்போம்....
தங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
இதில் பேட்டி எடுப்பவர் அருமையாக கேள்விகள்
கேட்கிறார். ஆட்டோ கட் ஆப்
வைக்கலாம் என்று சொல்லிக்
கொடுப்பதும் மற்ற அறிவுரைகளை மெக்கானிக்கிடம் சொல்வதும்
பாராட்டிற்குரியது. வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி. Dr. RKN
4lllllpp.0
Lkkjjpnll=ui
P>
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
Thank you.
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@@MECHANICPOSTOfficial phone number sent me
@@MECHANICPOSTOfficial முயற்சி திரு வினையாக்கும் god bless you
5:43 5:43 5:45 5:45
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தாங்கள் கண்டுபிடித்த பேட்டரியில் ஓடும் வண்டியை கண்டு பிடித்ததற்கு பாராட்டுக்கள்
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.
தோழர் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் கண்டுபிடித்த இந்த எலக்ட்ரிக் பைக் அற்புதம் நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நீங்கள் ஒரு தொழிலதிபராக ஆவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது வாழ்த்துக்கள் தோழர்
Thanks bro.
அருமையான கண்டுபிடிப்பு.... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி அண்ணா.....
Thank you so much. Bro
அண்ணே அண்ணே நம்ம மாவட்டம் வட்டம் அட்ரஸ் தெளிவா சொல்லுங்க நான் வண்டியை உடையும் பணத்தோடு வரும் தெளிவா செஞ்சு கொடுங்க சும்மா யூடியூப் ல லைக் கமண்ட் ஷேர் விளம்பரம் கொடுக்காதீங்க
தொடர்ந்து இது போன்ற பல கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்து ஒரு மிகவும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்
Thanks bro.
ஒரு இந்திய தமிழனின் கண்டுபிடிப்பு வாழ்க உங்கள் விங்யான கண்டுபிடிப்பு. மேலும் உங்கள் கண்டப்பிடிப்பு வளர்க.
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.
I appreciate his innovation. Well done sir
Thank you so much. Sir
Thank you so much. Sir.
புரோ வாழ்த்துக்கள் தமிழனுக்கு பெருமை
Thank you so much.
இவர் இருசக்கர வாகனங்களில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதில் மிகவும் திறமையானவர்.
பத்து வருடங்களுக்கு மேலாக எனக்கு நல்ல அறிமுகமானவர்.
மிகவும் அற்புதமாக சிறப்பாக வேலை செய்பவர்.
வாழ்த்துக்கள் அன்பரே விலை எவ்வளவு வரும் வரும் காலங்களில் நீங்கள் தான் சிறந்த தொழில் அதிபர் வாழ்த்துக்கள்
நல்லதொரு முயற்ச்சி. வாழ்த்துக்கள்.
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.
மிகவும் அருமை பாராட்டுகிறேன் எங்கள் ஊரில் ஒரு பையன் டிவிஎஸ் ஃபிப்டி என்ஜினை சைக்கிளில் பொருத்தி ஓட்டுகிறார்
Thank you so much.bro
Super Super எனக்கும் இது மாதிரி செய்யனும்... வாழ்த்துக்கள் Sir👌💪🤝👍🙏💐🌱🌱🌳🌳
Please,contact the telephone number given in this video description.Thank you.
மேலும் வளர்க சிறப்பு
Thank you.
புதுசு புதுசா கண்டுபிடிக்கிறது எல்லாம் ரைட்டு தான் ஆனா மறுபடியும் முன்னேர விட மாட்டேங்குறாங்களே
Thank you.bro
அருமையான முயற்சியாக வாழ்த்துக்கள்
1.எத்தனை கிலோமீட்டர் போகும்?
2.அதிகபட்ச வேகம்?
3.சார்ஜ் ஆக எடுக்கும் மொத்த நேரம்?
4. 2 வருசம் கழித்து புது பேட்டரி மாத்தும் போது எவ்வளவு செலவு ஆகும்?
5. 80% சார்ஜ் ஆக எடுக்கும் நேரம்?
6. ஒரு தடவை சார்ஜ் ஆக எத்தனை யூனிட் தேவைபடும்?
7. Weight capacity எவ்வளவு? நீங்க சொல்லுற 300 கிலோ நம்பு மாதிரி இல்லையே? ஏன்ன பெரிய பெரிய கம்பேனிகளே 150 கிலோ தான் எங்க வண்டி இழுக்கும் என்று சொல்றாங்க
8. நைட் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கலாமா?
எப்படியோ என்னை மாதிரி வெட்டியா இல்லாம புதுசா கண்டுபிடித்ததற்கு என்னோட வாழ்த்துக்கள்
அவருக்கு சில டெக்னிக்கல் விசயங்கள் தெரியல அவர் அனுபவ மெக்கானிக் பேட்டரி பொதுவா எத்தனை சார்ச் என்பதை பொருத்து ஆண்டு கணக்கு கிடையாது , அடுத்து பேட்டரி Amp charger ams பொருத்து சார்ச் நேரம் தீர்மானிக்கப்படுகிறது பேட்டரி Capacity பொருத்து Load இழுக்கும்
Ada kelvi Ku porandavane
lose kote
மழையிலும் நனைந்தாலும் ஒன்னும் ஆகாது வண்டி அருமையாக செஞ்சிருக்கிங்க
Thank you so much.
Bravo it is a challenge for the corporate companies
God bless you
Please share this video to all.
Really great effort.
Now the price of scooter is nearing a lakh and interest with fuel cost per month will be around 3K.
Reusing this old vehicle will be cost effective .
New EV companies are charging 1.5lakh.
Which is not affordable to common man. Whatever fuel savings from EV is matched by this huge price.
ரொம்பவே நல்லாயிருக்கு கம்மி
விலைக்கு super anna. Cycle battery ready panna amount எவ்வளவு ஆகும்.
டிஸ்கிரிப்சன் ல போன் நெம்பர் இருக்கு.Contact பன்னுங்க...
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் 👍
Thank you so much.
🙏🚗🚗🙏 உங்கள் தொழில் நுட்பம் வளர என் வாழ்த்துக்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள் பயனுள்ளதாக மக்களுக்காக பயன்பெறும் வகையில் அருமையாக விளக்கமாக சொன்னதற்கு என் வாழ்த்துக்கள்
Auto timer plug point holder is available in market for alternative to Auto charging switch off option
Ok bro.
வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே
Nice i appreciate your Tallent .
Thank you so much.
வார்த்தைகளே இல்லை வாழ்த்துகள் ஐயா
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ.
Thank you so much.
Very creative minded and conversion to electric bike at low cost is commendable .they need public support. Very useful for villagers to transport small cargo from farm to the house or village to village. 🙏
Excellent. People who appreciate this modification should sponsor directly or thorough crowdfunding to make this a major enterprise. Once TVS or any bike for that matter is sold to a customer, the TVS has no more hold on the bike or its use. Once modified, the bike should be renamed using this garage name. It should be trusted with RTO as their own version. This company can also buy up as many old TVS bikes and modify them. They should see a lawyer to make it all legal. Once modified it is no longer aTVS. This company should also give more specifications regarding the battery and the cost of replacing it every 2 to 3 years. At 20,000Rp it is fantastic. Even cars are being modified in the USA so why not bikes in India. Go Tamil Nadu. Well done guys.
Thank you for your valuable comment.
Oooo
DEI NOOLU PUNDA... andhaale pavam ...imbuttu vela seiradhuku edhu da andhalta kaasu
O
O
1.அதிகபட்ச 50 கிலோமீட்டர் வேகம்?
2.சார்ஜ் ஆக எடுக்கும் மொத்த நேரம்?
3. எனக்கு 110 கிலோமீட்டர். செய்வதற்கு எவ்வளவு ஆகும் தெறிவிக்கவும் 2 வருசம் கழித்து புது பேட்டரி மாத்தும் போது எவ்வளவு செலவு ஆகும்?
4. 80% சார்ஜ் ஆக எடுக்கும் நேரம்?
5. ஒரு தடவை சார்ஜ் ஆக எத்தனை யூனிட் தேவைபடும்?
6. Weight capacity எவ்வளவு? நீங்க சொல்லுற 300 கிலோ நம்பு மாதிரி
புதுசா கண்டுபிடித்ததற்கு என்னோட வாழ்த்துக்கள்
Thank you so much..Please,contact the telephone number given in this video description.Thank you.
வாழ்த்துக்கள்நண்பரே
சூப்பர் புரோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you so much.
அண்ணா நீங்கள் மாற்றி கொடுக்கும் வண்டியே , 18000 ரூபாய் என்கின்ற பொது நாங்கள் வண்டி கொடுத்தால் இன்னும் பணம் குறைவு ஆகுமில்லைய
உங்கபோன்நம்பர்கொடுங்கபேசனும்
In cbe anyone available?
Pro super super super vazhthukkal ezhai eliya makkalukku udhaviseiyungal pro👌👌👌👌👌
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம் எனக்கு டாடா நானோ காரை எலக்ட்ரிக் வாகணமாக செய்து தரமுடியுமா
pls contact jayam automaobiles coimbatore he do electrical cars for only tata
ஆட்டோ கட்ஆப் செட் பண்ணலாம். மிகவும் நல்லது. பவர் சப்ளை பேட்டரிக்கு சார்ஜ் ஆனவுடன் ரிலே மூலம் ட்ரிப் ஆகி மின்சப்ளையை நிறுத்திவிடும். நல்ல முயற்சி. வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.....
இந்த வண்டிக்கு RC புக்,ஓட்டுனர் உரிமம் தேவையா? விளக்கவும்.முயற்சிக்கு நன்றி.
We shall upload a video about it exclusively.
@@MECHANICPOSTOfficial that would be very helpful
கரண்ட் வண்டிகளுக்கு தேவையில்லை பாராட்டுகிறேன் அதிகம்
Contact number i nead it send me bro
No there is no rc book, insurance for coustomized motorcycle...And this is illegal in india ,it may cause to get jail
பேட்டரி வண்டிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது, புவி வெப்பமயமாதல், சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். .
really great idea thank you bro 👍🏽👍🏽👍🏽
Thanks bro. Follow us...
@@MECHANICPOSTOfficial really gra
4:19 4:22 4:23 @@MECHANICPOSTOfficial
அருமை, வாழ்த்துக்கள் நண்பரே.
Thank you so much.
அருமையான பகிர்வு வாழ்க வளமுடன்
Thank you so much bro
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
Rto polic checking problem இல்லையா or தெரியலையா
I shall upload a video about it . Thanks.
Good job
Jai Hind 🇮🇳 Bharat mata ki Jay 🇮🇳 Vande Mataram🇮🇳
Excellent bro
Thank you so much.
50 - 60 kms speed, 1 charge la 100 kms pora maathiri oru old bike ready pannuna super ah irukkum i will buy it first. REVOLT RV 400 avlo cost podratha vida intha maathiri small business pandravagaluku help pannalam nammaloada money um save aagum.
Ok.bro.Thank you for your valuable comment.
I am inspired by your work, great going. please keep up the good work.
Thank you.
மிகச் சிறப்பு ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.
👍🙏
ஆர்டிஒ ஏற்று கொள்வாரா
excellent go ahead ...
Thank you so much.
மிக அருமை சகோதரரே
உலக அளவில் பெரிய சாதனைபோல
Thanks.
insan learning style .அப்போ.
நீங்க
@@MECHANICPOSTOfficial sir please send your numbers 9943073874.
Neenga appo Rocket scientist level ha..!
Good working ..பயனுள்ளது
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.
TVS victor bike
Battery bike maatha
Amount evolo bro?
எனக்கு பெட்ரோலிலும் பேட்டரியிலும் ஓடும் வண்டி வேனும்
சூப்பர் கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார்
Thank you so much.
ஏன்டா பாவாடை இங்கும் விடமாட்டியா
வண்டியிலேயே சார்ஜ் ஆகிற மாதிரி அதிலேயே டைனமோ வைத்து பொருத்தலாமே
Milage varathu , energy athikam aakum
பேட்டரி ஆயுள் குறையும்
Petrol and electric bikeprepare panna mudiuma. Electric bike solar system+ electric charging bike prepare panna mudiuma.
வாழ்த்துக்கள் 👏
Thanks bro
Very good. Keep innovating new options...
Thanks bro
இதுல டைனமோ பொருத்தினா பேட்டரி தொடர்ந்து சார்ஜ் ஆகுமா ...
Please,contact the telephone number given in this video description.Thank you.
Sooper sir. Vaalthukkal
Thank you so much.
Once how many units current needs
Lithinum iron battery or ordinary battery
Lead acid battery use pandranga nu nenaikuran
Lithium-ion battery rate athigam
Lithium-ion battery rate athigam
Lead acid battery dhaan use pandranga nu nenaikuran
ஐயா தங்களுடைய ஒர்க் சாப் எந்த ஊரில் உள்ளது. மொபைல் எண் தெரியப்படுத்தவும்
நல்ல செயல் வாழ்த்துக்கள்.
Thank you so much... Bro
Excellent job done brother low price 💐💐💐💐👍👍👍👍
Thank you bro...
Why not extend this to scooters too...marvel etc
The Anchor is so fine , He put up usual practical questions. well done.
This vehicle 50 kilometre speed 50 kilometre mileage battery rate how much sir reply me sir
Contact the phone no in this video description.
He is good bike electrician in thiruchengode area.
Thank you so much.
சூப்பர் பா
Thank you so much.
Nalaa thaan iruku... But itha drive pana permit ilaye
Sir I want to convert my mahindra rodeo bize to electric
Thamilan genetically engineered in creativity minds always knowledgeable activities of thousands of thoughts , it is possible for greared bike of 125 CC capacity motor bike , thanks brother , Be careful with politicians please,
நானும் திருச்செங்கோடுதான் உங்கள் அலைபேசி எண்
Please,contact the telephone number given in this video description.Thank you.
@@tirupathitirupathi3534 yen description la poie paatha nenga koranji poiruvingala
நம்பர் குடுங்க
@@tirupathitirupathi3534 ஏன் நண்பா விதண்டாவாதமாவே பேசுறீங்க..
மனிதனை மதிச்சு பேசுங்க
@@MECHANICPOSTOfficial cell number pl
இதே மாதிரி நீங்க ஆக்டிவா ஸ்கூட்டர் கூட நீங்க பேட்டரியில் ஓடும் மாதிரி நீங்க மாற்றிக் கொடுத்த என்ன உங்களுக்கு ரொம்ப அதிகப்படியான ஆர்டர்கள் உங்களுக்கு வந்து சேரும் அதற்கான முயற்சியில் இறங்கி வீடியோ போடவும்
Subscribed from formers post
Thank you bro. Always with you. Always for you.....
Super Sir..
Vaazhthukkal
Thank you so much. Sir
நான் சேலத்தில் இருக்கிறேன். இங்கு உங்கள் branch எதுவும் உள்ளதா? என் வண்டியை இப்படி மாற்ற வேண்டும். Pls. Reply
No branch.Please,contact the telephone number given in this video description.Thank you.
நன்கு ஏனகுஒர் வண்டிவேண்டும்
Super sir All the best
Thank you so much.sir.
Congratulations
Thank you so much.
ஐயாஎன்னுடைய XLவண்டிஎலக்ட்ரிக்கல் பைக் ஆகமாற்றி தர என்னஎன்ன செலவாகும் 9444188278
Broo onga kandupiddipp super Vera level
இவருடைய தொலை பேசி நம்பர் போடுங்க பாஸ்
9965065919
Enkitta activa 110 cc ath 40 km speed pokanam 50 km mileage tharanam evvlow panam varum sollveengala bro
மழைகாலங்களில் (தண்ணீர் )பள்ளத்தில் விழுந்தால் என்னவாகும்???
Engine thanila muruga gali bro engine.
கோவிந்தா!!! கோவிந்தா!!!!!!!!
இத இன்னும் நம்பிறீங்களா
Super ji.Activa 125 1 yr palayadhu.Battery fit panna mudiyuma ji?Yevvalavu selavu aagum?
Please,contact the telephone number given in this video description.Thank you.
Good interview with great information...congrats jeyam electricals..keep it up
Thank you so much.
@@MECHANICPOSTOfficial பச்சை ஜவகர் தனது ஊரில்
அருமை மிக மிக அருமை
Thank you so much.
Super
Thank you so much.
வாழ்த்துக்கள் பேட்டரி முடியாத நிலையில் பெட்ரோல் இயக்க முடியுமா?.
Great job attach solar panel
Ok bro.Thank you.
100 km na petrol ku yovlow selavagum battry ku vevlow selavaagum, atha solluga sir first
அதுக்கு முன்னாடி நீ வங்குறியஸ் சொல்லு வெட்டி
@@babycarebabyhealth na vanggura vanggala, video poothuthu neegga keelvi keetha pathil sollanum, 1year kalichi pathil solringga athuvum thimira, mind your words mr
சூப்பர் நல்லா தாயார் ப்பு
Thanks...
One time charge how many km run
Please,contact the telephone number given in this video description.Thank you.
God bless you Anna super anna
3 மணி நேரத்தில் பேட்டரி முழு சார்ஜ் ஆக எவ்வளவு unit மின்சாரம் ஆகும்
Please, contact the telephone number in this video description.
What a beautiful............😊😊