வணக்கம் தஞ்சாவூர் ஒரத்தநாடு சேர்ந்த நண்பர் சைக்கிள் உரிமையாளரும் அதனை தயார் படுத்திய மெக்கானிக் சிவராஜ் சார் இருவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
Bro நீங்க சொல்ற விலைக்கு cycle கூடவே எல்லாம் facilities வருதே... For example hero electro c2. நீங்க சைக்கிள் குடுத்தும் above 20000 thousand சொல்றீங்களே... Cost கொஞ்சம் டூ much தான்... Anyway all the best....
சைக்கிளில் பேட்டரி வைக்கும் முறை மிகவும் தெளிவாக இருந்தது நான் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறேன் திரு சிவராஜ் அவர்களின் போன் நம்பர் கொடுத்திருந்தா மிகவும் உபயோகமாக இருக்கும்
சரியாக விளக்க வில்லை. பேட்டரி பெட்டியை திறந்து விளக்கியிருக்க வேண்டும். மோட்டாரை க்ளோசப்பில் காட்டவேண்டும்.ஆளை காட்டுவதை விட சைக்கிளை காட்டவேண்டும். கிட் எங்கு கிடைக்கும். விவரம் வேண்டும்.
Ayya mainnana kelvi partha rate mileage speed battery life warrenty service Malai la ninanja ethum complaint varuma summa atha vittutu thona thona nu pesikittu
I like this cycle with battery configuration, but what is lacking is that, it doesn't have speed o meter. Other advantage is that it has the chain cover., Handle can be improved by using bike handle. It will have easy manoeuvring while driving.
நான் தஞ்சாவூர் ஒரத்தநாடு இது எனது சைக்கிள் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
எவ்வளவு செலவானது நண்பரே!
@@kmshahul 24000
அருமை 💐 வாழ்த்துக்கள் 🌹🌼😁👍🏻
அருமை சகோதரா வாழ்த்துகள்
இருபத்துநாலாயிரமா!!!!!!
வணக்கம் தஞ்சாவூர் ஒரத்தநாடு சேர்ந்த நண்பர் சைக்கிள் உரிமையாளரும் அதனை தயார் படுத்திய மெக்கானிக் சிவராஜ் சார் இருவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
Anna ungal contacts numbers pls
❤congraglation
அருமை👌🏻விலைதான் அதிகம்.hero electric cycle 21000 to 25 தான்
அருமையான சீரான வளர்ச்சி.
மிக அருமையான திறன்👌பாராட்டுகள்
அருமை. திறமைக்கு பாராட்டுக்கள் 🙏
இந்த மாதிரி சைக்கிள்க்கு Thumb👍 throttle மிகவும் வசதியாக இருக்கும்.
அந்த காலத்து English Raleigh சூப்பர்
வணக்கம் . அருமை சகோதரா. வாழ்த்துகள்.
Good concept thank you sivaraj sir
Bro நீங்க சொல்ற விலைக்கு cycle கூடவே எல்லாம் facilities வருதே... For example hero electro c2. நீங்க சைக்கிள் குடுத்தும் above 20000 thousand சொல்றீங்களே... Cost கொஞ்சம் டூ much தான்... Anyway all the best....
Better to go for Hero lectro Ecycle.
In-built battery with most comfort it costs 29000/-
நல்ல பதிவு bro keep it up and all the best for your upcoming videos🤠👍
சைக்கிளில் பேட்டரி வைக்கும் முறை மிகவும் தெளிவாக இருந்தது நான் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறேன் திரு சிவராஜ் அவர்களின் போன் நம்பர் கொடுத்திருந்தா மிகவும் உபயோகமாக இருக்கும்
📞 தொடர்பு எண் இந்த வீடியோவின் கீழே உள்ள டிஸ்ப்கிரிப்சனில் உள்ளது.பாருங்கள்.🌟🌟🌟
வாழ்த்துகள்.. சிறப்பு
மேகநாதன் ஆட்டையாம்பட்டி வாழ்த்துக்கள்
Super. My native place
Hero electro cycle lae ₹ 21k thaa ....I mean with cycle
Where bro?
ஹீரோ லெக்ட்ரா .. புதிய வண்டியும் இதே விலைதான் ..
உண்மை
சூப்பர்! 👌
அவர் normal சைக்கிள fit pandra mathary video போடுங்க
Super Anna 👍👌❤️
Hero Honda CD100 electric bike conver panna mudiyuma rate how much.
Wow Super sir
First view and first like 👍
Super dhayavu seithu batri cycle kondu vanga petrol poda mudiyala
Do we have in Chennai
Sirsuper
இவரும் பேச விடுவதில்லை ,அவரும் பேசுவதில்லை
தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும்
மெக்கானிக்குக்கு சரியாக விளக்க தெரியவில்லை.கேள்வி தவறில்லை. முழு விவரம் தரவில்லை.
ஹாய்
700c wheel ku hub motor podum podhu enna spoke enna size use pannanum. Enga kedaikum
💠 இந்த வீடியோவின் கீழே உள்ள டிஸ்கிரிப்சனில் 📞 தொடர்பு எண் உள்ளது / ☎️ The contact number is available in this video description.🙏
40 hole 2 side freeweel hub redipanni tharamudiyuma sar
Super 👍👍👍👏👏👏🙏🙏
Bro Srilanka ku vara mudiyuma
Super na veara level 👌
🔴 Thank you so much. See you again on next post....🙏🙏🙏🌟🌟🌟👍👍👍
Hub motor is 36 holes for spoke. But this cycle has 42 spokes. So how can I fit?
சரியாக விளக்க வில்லை. பேட்டரி பெட்டியை திறந்து விளக்கியிருக்க வேண்டும். மோட்டாரை க்ளோசப்பில் காட்டவேண்டும்.ஆளை காட்டுவதை விட சைக்கிளை காட்டவேண்டும். கிட் எங்கு கிடைக்கும். விவரம் வேண்டும்.
Or shall recharge the same batter for further period.
Good job bro... 🙏
நன்று என்று ம் நன்று வாழ்க என்று
It is like yes or no interview.
Ap delivery chestara cost enta
Super sir
Ayya mainnana kelvi partha rate mileage speed battery life warrenty service Malai la ninanja ethum complaint varuma summa atha vittutu thona thona nu pesikittu
Mahendran maruthi 👍👍👍👍👍👍👍👍👍
Anna scrab cycle and bike eduthu electric bike cycle 🤔panalama
Very good work
Is it Chennai
Price bro pls
மழையில நனைந்தால் repair ஆகிவிடும்.ஏதாவது பிராண்ட் cycle thaan வாங்கணும்.
கோயம்புத்தூரிலிருந்து பைசைக்கிளை எலக்ட்ரிக் பைசைக்கிளாக மாற்றும் யாரையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்? தயவுசெய்து என்னை கீழே கருத்து தெரிவிக்கவும்.
Bro oru doubt
Price athigam sir .
விலை என்ன ?
After 3-4years if battery exaused.do we have to change battery new one what will be the price of battery.
Can we buy battery separately? Please guide. The cost also . Thank you.
☎️ Contact number is available in this video description.🙏🙏🙏
Contacted. But language problem. Spoke to him thrice.
No one is not telling the price of battery.pl let me know.
16.5k 👍🏻👍🏻👍🏻
Sir price & available?
பாண்டிச்சேரியில் இதுபோல் சைக்கிளை மாற்றி தருபவர்கள் அட்ரஸ் காண்டாக்ட் நம்பர் இருந்தால் தெரிவிக்கவும்
Ji only petal used shithil used working ji ok
Animals food used ese ok ji liteyam
Pattry used only ji
Watar sanding used ese ji
I used pmdc motor kit
but frequently chain adjustment needed
New e. Cycle
Hi sri
36V 250w
40 Holes 40 Spock
Hub motor
Kittu
Cost
Super
When you post this make it easy and also availability
❤️🙏
How much
How Mach
Ethellam vaangurathu perusilla ethavathu repair aanaa naai maathiri alayanum naan ev scooter vaithullen repair aanaa naan padura avasthai oru mechanic onnum theriyaathu 😁😁
Thangadurai:அதற்கு தான் ஹீரோ,TVS, இப்படி ஏதாவது பிராண்ட் company electric cycle vaanga வேண்டும்.பிறகு வாங்கிட்டு,மாட்டிக்கிட்டு முழிக்க கூடாது.
இதுபோல் சைக்கிளில் பெட்ரோல் இஞ்சின் பொருத்தி தர முடியுமா அதற்கு செலவு எவ்வளவு ஆகும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன் நன்றி
Cycle chasis engine thangum alavu irukathu
சைக்கிளுக்கு பெட்ரோலா?
I like this cycle with battery configuration, but what is lacking is that, it doesn't have speed o meter. Other advantage is that it has the chain cover., Handle can be improved by using bike handle. It will have easy manoeuvring while driving.
விலை என்ன? கடைசிவரை சொல்லமாட்டார் இவர் கேட்க மாட்டார்கள்.
Rate yana sir
Naku cycle kavali door delivery unda
super...
Cost ayntaa
Nice one #ev discover
Nice
cost pls
Anna neenga Etha orru
Bro, E bike best..
Brother Raleigh cycle spare iruntha solunga
Address and cost please
Replay
ஏறத்தாழ கடந்த இரண்டான்டாக
கேட்டுக்கொண்டும் ஒரு சைக்கிள்
தயாரித்து தர முடியவில்லை
En cycle ithu e-cycle la matha evalo charge na
A e LM zx u ESA es
Enaku oru cycle venum yevalavu
How head light work
mechanic bossu einnoruthadavai evarukku interview khudukaadieenga
I am pilliyarkuppam ordinary cycle to become batry cycle
Price
Address fulla solunga anna
Reetu ovara sollraga Naga bedala panrom
👍👍
తెలుగు వాళ్ళు ఎవరైనా same ఇలాంటిది చేసి ఉండివుంటే బాగుణ్ణు
வணக்கம் இந்த சைக்கிள் தயாரிக்க சைக்கிள் பேட்டரி தயாரிப்பு செலவு எல்லாம்சேர்த்து என்ன செலவாகும் போன் எண் வழங்குங்களேன்.
சூப்பர்
ಕರ್ನಾಟಕ ದಲ್ಲಿ ಸೈಕಲ್ ಗೆ ಬ್ಯಾಟರಿ ಅಳವಡಿಸಿ ಓಡಿ ಸು ವ ಕಾರ್ಯಕ್ಕೆ ಸರ್ಕಾರ. ಕೈ ಹಾಕಿಲ್ಲ ಇಂತಹ ಉತ್ಪಾದಕ ಕಾರ್ಯಕ್ಕೆ ಕೈ ಹಾಕಿಲ್ಲ ಸರ್ಕಾರ ಉತ್ತೇಜನ ನೀಡುತ್ತಿಲ್ಲ .ಯಾಕೆ
Jaaman venuna gp muthu tharuvaru😂
Phone
Very expensive we get more cheaper.