அண்ணா என்னோட இன்னொரு வருத்தம் என்னன்னா முன்னாடி எல்லாம் வீடியோவெல்லாம் பிரியாணி போட்டீங்கன்னா அதோட அளவு டிஸ்கிரிப்ஷன்ல போடுவிங்க இப்ப ஏன் போடவே மாட்டேங்கறீங்க டிஸ்கிரிப்சன் ஓபன் பண்ணா அந்த இதே வரமாட்டேங்குது கொஞ்சம் டிஸ்கிரிப்ஷன்ல எவ்வளவு மசாலா கொஞ்சம் ஆட் பண்ணா தான் எங்களுக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும் நான் வீட்ல ரெடி பண்ணதுக்கு அது யூஸ்ஃபுல்லா இருக்கும் மட்டும் எடுத்து போட்டு விடுங்க
அரிசிம்பருப்பு சோத்துக்கு கடலை எண்ணெய்/நல்லெண்ணெய் சேர்த்து பெசஞ்சு சாப்ட்டா... அடடட டா ...நான் அடிமைங்க... ஈரோட்டு பக்கம் தேங்காய் சின்ன சின்னதா வெட்டி உள்ள போடுவோம்... நல்லா இருக்கும்ங்க பாய்... Try பண்ணி பாருங்க...
Pudina chatney recipe podunga
Vera level master… keep rocking 🎉🎉🎉🎉
🤩🙏✨️
வாழ்த்துக்கள் பாய் சூப்பர் சூப்பர் 👍👍👍💪💪💪🙏🙏🙏🙏🙏
🤩🙏
Vazthukal bro🎉
🤩🙏✨️
ஆறினதும் சாப்பிட நல்லா இருக்குமா, வேலைக்கு போறவங்க ஸ்கூல் பசங்க லஞ்ச் பாக்ஸ் காலைல செஞ்சி மதியம் சாப்பிட
Super master keep rocking 🔥🔥🔥
😊🙏✨️
Bro unga video super.. kalyana chicken kulambu video podunga plzzzzz
OK👍😊🙏
Super very nice 👍
😊🙏✨️
Master chicken gravy podunga
Super aththa.
🤩🙏✨️
வாழ்க வளமுடன் பாய்
🤩🙏✨️
super Bhai.. vaalthukkal... TN BJP friends wing
😊🙏✨️
Super
🤩🙏✨️
AMMA ADI POLI
🤩🙏🙏✨️
👌
😊🙏
Kalyana Biriyani side dish pudhina chutney video add
OK 😊👍🙏
பாய் வணக்கம் மட்டன் பிரியாணிக்கு ஒரு கிலோவுக்கு தண்ணீர் எவ்வளவு ஒரு படிக்கு எவ்வளவு தண்ணீர் அளவு சொல்லுங்கள்
1kg Rice ku 1 litter 800 ml
பருப்பு போட்ட குஸ்க்காவா பாய்?
அப்டி கூட இருக்கலாம் 😊👍🙏✨️
@@A.M.A-BiriyaniMasterPagurudeen மிக்க நன்றி பாய்
Bhai hotel biryani nalla smell varuthu adhula ena add pandranga
Ok 😊👍🙏
Ungal Veetu Velai mudinthu vittatha in new house
Innum illai 😊🙏
அண்ணா எப்படி இருக்கீங்க
😊👍✨️
அண்ணா என்னோட இன்னொரு வருத்தம் என்னன்னா முன்னாடி எல்லாம் வீடியோவெல்லாம் பிரியாணி போட்டீங்கன்னா அதோட அளவு டிஸ்கிரிப்ஷன்ல போடுவிங்க இப்ப ஏன் போடவே மாட்டேங்கறீங்க டிஸ்கிரிப்சன் ஓபன் பண்ணா அந்த இதே வரமாட்டேங்குது கொஞ்சம் டிஸ்கிரிப்ஷன்ல எவ்வளவு மசாலா கொஞ்சம் ஆட் பண்ணா தான் எங்களுக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும் நான் வீட்ல ரெடி பண்ணதுக்கு அது யூஸ்ஃபுல்லா இருக்கும் மட்டும் எடுத்து போட்டு விடுங்க
OK Measurements Add Panidalam 😊👍🙏✨️
கள்ளம் கபடம் இல்லாத உள்ளம்
🤩🙏✨️
பாய் 10கிலோ பிரியாணி எத்தனபேரு சாப்பிடலாம்
70 to 75
🙏
அரிசிம்பருப்பு சோத்துக்கு கடலை எண்ணெய்/நல்லெண்ணெய் சேர்த்து பெசஞ்சு சாப்ட்டா... அடடட டா ...நான் அடிமைங்க...
ஈரோட்டு பக்கம் தேங்காய் சின்ன சின்னதா வெட்டி உள்ள போடுவோம்... நல்லா இருக்கும்ங்க பாய்... Try பண்ணி பாருங்க...
OK 😊🙏
Yeppa.nenamaluthana.thamizhmagan.dindugal
😊👍🙏