துலாம் ராசி துலாம் லக்னம் ராசியும் லக்னமும் ஒன்று. எனக்கு 9ம் அதிபதி புதன். புதனை வைத்து கணக்கு பார்த்தால் 4 இடம் சனியின் வீடாக வருகின்ற அதே வீட்டில் சனி ஆட்சியாக உள்ளார். இப்போது சனி திசை நடந்து கொண்டிருக்கிறது என்ற பலன் என்று கூறுங்கள்.
என்னுடைய இந்து லக்கினம் கும்பம் இதில் நான்கு கிரகங்கள் உள்ளன(சூரியன் சந்திரன் செவ்வாய் சுக்கிரன்) வீட்டின் அதிபதி சனி துலாம் ராசியில் வக்ர கதியில் உள்ளது. புதன் தசை எப்படி இருக்கும் புதன் மகர ராசியில் உள்ளது
Mithunam la 9th place kumbam .. kumbam oda athipathi sani 1. dhanush la irrunthu 9th place simam oda athipathi suryan 30. 30+1 = 31÷12 = 7 varrum.. raasi la irunthu 7 paruthe thiruba en laganam thaan varrum athula kethu irukkaru
Mithunam rasi la ragu irukkaru Dhanush laganam kethu irukkaru Manthi kumbam la irukkaru Lagnam irunthu 10th place kanni la Suryan,puthan,sukiran irukkange 11th place thulam la guru,sani irukkange 12th place la sevai irukkange.. ithu thaan en jathagam..
Inthe varusam yelam good poghuthu.. inimel yeppadi irukkum.. last 4 years at astama sani romba kastte pattuten.. naariya loss.. oru uyire illappu.. oru divorce athu naalethu soluvan.. second marriage pannulame vendame.. anthe palan irukka.. but yennakku interest ila bayam irukku marriage panne.. Naa payan.thaan.. age 41+ aghuthu.. Ashtama sani starting la marriage achu..end la mudichiruchu yelam nale padiya
வணக்கம் அம்மா, எனக்கு தனுசு லக்னம், லக்னத்தில் இருந்து 9 ஆம் இடத்தில் (சிம்மத்தில்) சந்திரன் உள்ளது, இப்பொழுது சந்திரனுக்குரிய எண்ணை எடுக்க வேண்டுமா, அல்லது அந்த இடத்தின் அதிபதியான சூரியனுக்குரிய எண்ணை எடுக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா..💐🙏
@@KaniTamilJothidam அம்மா எனக்கு 1.8 என வருகிறது... இதை எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா, சந்திரன் - 16 செவ்வாய் - 6 மொத்தம் - 22 / 12 = 1.8 என்று வருகிறது அம்மா...💐🙏
வணக்கம் மேடம் . இந்து லக்கினத்தில் சு ப கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின் அவர்களது தசாவும் இந்து லக்கின அதிபதி தசாவும் யோகம் தரும் . தேய்பிறை சந்திரன் ஆக இருந்தாலும் யோகம் தருமா மேடம் . இந்து லக்கினத்தில் அசுப கிரகம் இருந்து தேய்பிறை சந்திரனாக இருப்பின் எதிர்மறை பலன் என கூறியுள்ளீர்கள் . இந்து லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லாத நிலையில் இந்து லக்கின அதிபதி நீச்சம் வக்கிரம் 6 8 12 ல் மறைவு எனில் இந்து லக்கின அதிபதி தசா யோகம் தராது எனலாமா மேடம் . லக்கினம் மற்றும் ராசிக்கு 9ஆக அமைந்த கூட்டு புள்ளியில் இருந்து 12 ஆல் வகுத்தால் மீதி 0 அல்லது 1 என வந்தால் இந்து லக்கினம் எது மேடம் .
வணக்கம் அம்மா, என் கணவருக்கு இந்து லக்னம் எண்3.5 என வருகிறது இதை எப்படி எடுத்துக் கொள்வது... அவர் கும்ப ராசி (ராசியில் இருந்து எண்ணினால் துலாம் வருகிறது அதில் ராகு உள்ளார்) தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து 9இல் கிரஹம் இல்லை... சூரியன் - 30 சுக்கிரன் - 12 மொத்தம் 42 / 12 = 3.5 வருது அம்மா... இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் அம்மா 💐🙏
@@KaniTamilJothidam அக்கா தவறாக எண்ண வேண்டாம் உங்கள் வாழ்க்கையில் படிப்பில் ஏதாவது தடை ஏற்பட்டு மீண்டும் தொடர்ந்தீர்களா, காதலில் தோல்வி அடைந்து மீண்டும் காதல் திருமணம் செய்து கொண்டீர்கள், சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா பெண் குழந்தை உள்ளதா அக்கா
Name. arun Timing. 1:40am Bitthday. 27/6/1998 கல்யாணம் எப்ப ஆகும் மேடம் வாழ்க்கையில் நிறைய போராட்டம் இப்பதானே என் வாழ்க்கையில நிம்மதி இருக்கு madam...😢😢😢 எப்ப தான் மேடம் எனக்கு வீடு வாசல் எப்ப madam கார்லா 😢😢😢
க னீர் குரலில் தெளிவான விளக்கம், மீண்டும் மீண்டும் பதிவுகளை கேட்கத் தூண்டும்
அளவுக்கு இருக்கிறது
பராட்டுகள், நன்றிகள் பல
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏
துலாம் ராசி துலாம் லக்னம் ராசியும் லக்னமும் ஒன்று. எனக்கு 9ம் அதிபதி புதன். புதனை வைத்து கணக்கு பார்த்தால் 4 இடம் சனியின் வீடாக வருகின்ற அதே வீட்டில் சனி ஆட்சியாக உள்ளார். இப்போது சனி திசை நடந்து கொண்டிருக்கிறது என்ற பலன் என்று கூறுங்கள்.
அருமை. 👌🏼👌🏼👌🏼
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
மிக்க நன்றி அம்மையீர் வணக்கம் 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
என்னுடைய இந்து லக்கினம் கும்பம் இதில் நான்கு கிரகங்கள் உள்ளன(சூரியன் சந்திரன் செவ்வாய் சுக்கிரன்) வீட்டின் அதிபதி சனி துலாம் ராசியில் வக்ர கதியில் உள்ளது.
புதன் தசை எப்படி இருக்கும் புதன் மகர ராசியில் உள்ளது
Yen paiyan kanni rasi kanni lakkanam appa irantume 16 appa methi 0 varuthey Amma appa yeppati pakkarathu Amma.
வணக்கம் அம்மா
மேசலக்னம் பரணி 1
விருச்சிகம் ராசியில்
சந்திரன் கேட்டை2
குரு அனுஷம் 4
ரிசபத்தில்
சனி ரோகிணி 1
கடகத்தில்
கேது ஆயில்யம் 1
துலாமில்
சூரியன் சித்திரை 4
சுக்கிரன் விசாகம் 1
புதன் சுவாதி 3
மகரத்தில்
ராகு திருவோணம்3
செவ்வாய் அவிட்டம் 2
இந்த ஜாதகத்தில்
எது இந்து லக்கினம்?
எந்த தசா புக்தி
நல்ல யோகமான
பலனளிக்கும்?
நன்றி அம்மா 🙏🙏🙏
Thank you Mam🙏
🙏🙏🙏
Yenaku epo sandra dasa nadakutu gurji mara bayatha katetaru, pengal mulam ava payar kudutharu gurji yentha sandirina yenaku valarperai chandira dha eruku
ரிஷபம் ராசி மிதுனம் லக்னம்
இரண்டுக்கும் ஒன்பதாம் இடம்
சனிஸ்வர பகவான் 1+1=2 இரண்டை பனிரெண்டாம் எப்படி கழிப்பது
12க்கு கீழே என்றால் அந்த எண் தான் மீதி
But yenna ku 0 varudhu madam !!!!
Dhanush lagnam simma rasi. Suriyan, sevvai, and guru, sani 5 I'll iruku . Sandhiran 9 I'll iruku , ragu 8 I'll kedhu 2 I'll , sukuran & pudhan 4 I'll iruku. Yenna yenna thisai yogam tharum.
நன்றி மேடம்
🙏🙏🙏
இதே மாதிரி துலா லக்கனம் மகர ராசிக்கு போடுங்க மேடம் இந்து லக்கன பிரகாரம்
🙏
Sister naa mithunam raasi. Dhanushu lagnam .. yennakku raasi la raghu irukkaru.. lagnam la kethu irukkaru. Yennoda kannaku padi kethu thaan dasa nu ninaikiren
Mithunam la 9th place kumbam .. kumbam oda athipathi sani 1. dhanush la irrunthu 9th place simam oda athipathi suryan 30.
30+1 = 31÷12 = 7 varrum.. raasi la irunthu 7 paruthe thiruba en laganam thaan varrum athula kethu irukkaru
Mithunam rasi la ragu irukkaru
Dhanush laganam kethu irukkaru
Manthi kumbam la irukkaru
Lagnam irunthu 10th place kanni la
Suryan,puthan,sukiran irukkange
11th place thulam la guru,sani irukkange
12th place la sevai irukkange.. ithu thaan en jathagam..
Inthe varusam yelam good poghuthu.. inimel yeppadi irukkum.. last 4 years at astama sani romba kastte pattuten.. naariya loss.. oru uyire illappu.. oru divorce athu naalethu soluvan.. second marriage pannulame vendame.. anthe palan irukka.. but yennakku interest ila bayam irukku marriage panne..
Naa payan.thaan.. age 41+ aghuthu..
Ashtama sani starting la marriage achu..end la mudichiruchu yelam nale padiya
10-10-1982
12.08 PM
Pollachi
கேது தசா எல்லாருக்கும் கெடுதல் செய்யாது. நன்மை செய்யும் ஜாதகப்படி
Name duraimathi birthday 15/6/95 அரசு வேலை எப்போ கிடைக்கும்
மேடம் லக்னம் ராசி ஒன்றாக இருப்பது நன்மையா தீமையா சொல்லுங்கள் மேடம்
கோச்சார பெயர்ச்சி பலன்கள் கிடைக்கும் போது இரட்டிப்பாக கிடைக்கும். நன்மை தீமை இரண்டுமே
36/12 = 3 , 0 balance.how I calculate indu lagana
36-24=12( 12 மீதியாக எடுத்து கொள்ள வேண்டும்)
@@KaniTamilJothidam thanks
வணக்கம் அம்மா, எனக்கு தனுசு லக்னம், லக்னத்தில் இருந்து 9 ஆம் இடத்தில் (சிம்மத்தில்) சந்திரன் உள்ளது, இப்பொழுது சந்திரனுக்குரிய எண்ணை எடுக்க வேண்டுமா, அல்லது அந்த இடத்தின் அதிபதியான சூரியனுக்குரிய எண்ணை எடுக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா..💐🙏
சந்திரன் எண்
@@KaniTamilJothidam அம்மா எனக்கு 1.8 என வருகிறது... இதை எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா,
சந்திரன் - 16
செவ்வாய் - 6
மொத்தம் - 22 / 12 = 1.8 என்று வருகிறது அம்மா...💐🙏
பேப்பரில் வகுத்தல் கணக்கு போட்டு மீதி எவ்வளவு என்று பாருங்கள். எதுக்கு calculatorல் போடுகிறீர்கள். மீதி 10 வரும். @@EstherKasthuriRaja
வணக்கம் மேடம் . இந்து லக்கினத்தில் சு ப கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின் அவர்களது
தசாவும் இந்து லக்கின அதிபதி தசாவும் யோகம் தரும் . தேய்பிறை சந்திரன் ஆக இருந்தாலும்
யோகம் தருமா மேடம் . இந்து லக்கினத்தில் அசுப கிரகம் இருந்து தேய்பிறை சந்திரனாக இருப்பின்
எதிர்மறை பலன் என கூறியுள்ளீர்கள் .
இந்து லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லாத நிலையில் இந்து லக்கின அதிபதி நீச்சம் வக்கிரம்
6 8 12 ல் மறைவு எனில் இந்து லக்கின அதிபதி தசா யோகம் தராது எனலாமா மேடம் .
லக்கினம் மற்றும் ராசிக்கு 9ஆக அமைந்த கூட்டு புள்ளியில் இருந்து 12 ஆல் வகுத்தால் மீதி 0
அல்லது 1 என வந்தால் இந்து லக்கினம் எது மேடம் .
வணக்கம் அம்மா
அம்மா என் மகள் மீன ராசி தனுசு லக்னம் கூட்டுத்தொகை 36 வருகிறது மீதி 0 வரும் இந்து லக்கினம் எப்படி கணகிடுவது
36-24=12 இப்படி 0 வந்தால் எடுக்க வேண்டும்
வணக்கம் அம்மா, என் கணவருக்கு இந்து லக்னம் எண்3.5 என வருகிறது இதை எப்படி எடுத்துக் கொள்வது...
அவர் கும்ப ராசி (ராசியில் இருந்து எண்ணினால் துலாம் வருகிறது அதில் ராகு உள்ளார்)
தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து 9இல் கிரஹம் இல்லை...
சூரியன் - 30
சுக்கிரன் - 12
மொத்தம் 42 / 12 = 3.5 வருது அம்மா... இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் அம்மா 💐🙏
42 _36=6 ஸ்தானம்
@@KaniTamilJothidam தங்கள் பதிலுக்கு மிக்க நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் 💐🙏
🎉🎉🎉
🙏🙏🙏
@@KaniTamilJothidam அக்கா தவறாக எண்ண வேண்டாம் உங்கள் வாழ்க்கையில் படிப்பில் ஏதாவது தடை ஏற்பட்டு மீண்டும் தொடர்ந்தீர்களா, காதலில் தோல்வி அடைந்து மீண்டும் காதல் திருமணம் செய்து கொண்டீர்கள், சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா பெண் குழந்தை உள்ளதா அக்கா
Neenga sonna padi enakku yogamana dhasa suriyan. Aana enakku sani dhasa nadakoudhu. Naan enna panradhu..
Lagnam indhu lagnam redum simmam
சூரியன் தசா
Name. arun
Timing. 1:40am
Bitthday. 27/6/1998
கல்யாணம் எப்ப ஆகும் மேடம் வாழ்க்கையில் நிறைய போராட்டம் இப்பதானே என் வாழ்க்கையில நிம்மதி இருக்கு madam...😢😢😢 எப்ப தான் மேடம் எனக்கு வீடு வாசல் எப்ப madam கார்லா 😢😢😢
இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லை என்றால்
அந்த இடத்திற்குரிய கிரகம்
அதன் தசா சிறப்பு
மேடம் இந்துலக்னத்தில் குரு வக்கிரமாக இருந்தால் நல்லபலன் தருமா ?
ஜாதகம் பார்ப்பீங்களா சிஸ்டர்? நல்லா சொல்றிங்க...
ஆம் மெயிலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்