Kalitheertha Ayyanar Temple - Ayakkaranpulam | Ayyanar Kovil - Vedaranyam
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
- Kalitheertha Ayyanar Temple - Ayakkaranpulam | Ayyanar Kovil - Vedaranyam Tourist Places | ஐயனார் கோவில் | ஆயக்காரண்புலம் வேதாரண்யம் | நாகப்பட்டினம் மாவட்டம் | Kalitheertha Ayyanar Temple History in Tamil | Kalitheertha Ayyanar Kovil Address | Photos
ayakkaranpulam kalitheertha ayyanar kovil
famous temple in tamilnadu
அருள்மிகு கலிதீர்த்த ஐயனார் ஆலயம்
maps.app.goo.g...
Address:
Kalitheertha Ayyanar Temple Ayakkarambulam III Sethi
Vedaranyam
Tamil Nadu 614707
வழிகாட்டியாக வர தொடர்புக்கு johnkamal713@gmail.com
.................................................................................................
குறிப்பு: கடவுளை நம்புங்கள்..
கடவுள் பெயரை சொல்லி.. நான் தான் கடவுள் என்பவரை நம்ப வேண்டாம்..
..............................................................................
For business quiries & promotions - johnkamal713@gmail.com
#jk33channel #tamil #vlog #templevlog #tamilvlog #travelvlog #ayyanar #temple #kalitheerthaayyanar #ayakaranpulam #vedaranyam #touristplace #கலிதீர்த்தஅய்யனார் #ஆயக்காரண்புலம் #வேதாரண்யம்
Historical Temples | Tourist Places | Famous Temples | Historical Places | History in Tamil | Rare Scenes | Tamils History | Sivan | Sivan Temple | Sivan Kovil | Tamilnadu |
என் குலதெய்வம் நான் இப்ப மலேசியா வில் இருக்கேன் எனக்கு சொந்த ஊரு சாட்டியக்குடி அவர வந்து வணங்கி விட்டு போன பிறகு தான் எனக்கு வேலை கிடைத்தது.. என் ஜயா என் தெய்வம்
மகிழ்ச்சி.. நன்றி 🙏
அருள்மிகு கலிதீர்த்த ஐயனார் போற்றி ஓம்
நன்றி... ஆயக்காரன்புலம் அ/கு.கலிதீர்த்த அய்யனார் அனைவருக்கும் அருள்வார்
நன்றி 🙏
மாப்பிள்ளை வீரன், குளுந்தாளம்மன்-முனீஸ்வரர் கோவிலும் பல்வேறு சிறப்பு பெற்றவைகள் தான்.
கூடிய விரைவில் நம்ம சேனலில் நீங்கள் சொன்ன கோவில்கள் இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி 🙏
Wow.. super temple 🙏
Thanks 🙏
Aman suppara erukkum naa poye erukkan enakku kulanthai ellamnnu pona.....ana ennamum enakku kulanthai ella.....
ஓம் நமசிவாய 🙏
எங்கள் குல தெய்வம்
மகிழ்ச்சி 🙏 நன்றி
நன்றி அய்யா.
நன்றி 🙏
அருமை 👍🏻
நன்றி 🙏
✨🙏🙏🙏✨
last year july poitu vandom aayakaranpulam ayya sami
மகிழ்ச்சி 🙏 நன்றி
🙏🙏🙏
நன்றி 🙏
Tomorrow kovil ku pogalama.
எப்ப வேண்டுமானாலும் காலை முதல் மாலை வரை போகலாம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
திசை எந்த பக்கம் என்று கேட்டால் அடுத்த வாரம் வரச் சொல்கஇறான் . வாரம் 350 ரூபாய்
Ayanar thunai
Nice sir
Thanks 🙏 sir
என்னுடைய குலதெய்வம் ஜய்யா
மகிழ்ச்சி 🙏 ஐயா 🙏 வாழ்த்துக்கள்
Iyya vanakkam naan sanikkilamai pokalanu irukkan pokalama anka arulvakku solvankala.
Mm...ama.. sanikilamai la visesam.. arulvakku solvanga
17.7.2022 today na intha temple la than irukan innum arulvakku kekala ketathukku apram na ennoda Feedback potran
Please
மகிழ்ச்சி 🙏 நன்றி
என்ன வேண்டும்?
Kovil phone number send me
@@JKTalksTamil job group4 exam elutha poran vetri nichayamnu sollirukaru papom
Super brother
Thanks 🙏 Brother
Great
Thanks 🙏
Intha temple la,,,Night stay pannalama sir,,,,,plz sollunga
Thanks 🙏 but konjam time kudunga visarichu solren
nit stay pannamudiyathu ana nenga vedaranyam poittu stay pannittu morning kovilukku varalam so intha templekkum vedaranyathukkum 6 k m.
Thanks 🙏
@@JKTalksTamil 🙏
Temple ku 7 days la yepa venalum pogalama ella particular days la than poganuma ?
எனக்கு குழந்தை வரம் வேண்டும் கலி தீர்த்த அய்யனே
Enakku rompa pitithth kovil
மகிழ்ச்சி 🙏 நன்றி
Na oru time poyi iruken
மகிழ்ச்சி..
எங்கள் பகுதியின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.
ஆமாம். மிகவும் புகழ்பெற்ற கோவில்..
நான் முதல் முறையாக கலி தீர்த்த அய்யனார் கோவில் வந்தேன். முதல் நாளிலேயே அந்த கோவிலின் சிறப்பு தெரிந்து கொண்டேன் மற்றும் உணர்ந்தேன்..
Really true 👌👌👌👌
Thanks 🙏
Iyya...
நன்றி 🙏
Enakku pudicha kovil
மகிழ்ச்சி 🙏 நன்றி
Address anupu ga
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது இந்த கோயில். வேதாரண்யம் to திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் சென்றால் இந்த கோயிலுக்கு செல்லலாம்..
Tq sir
Enaku baby illanu itha Kovil pona ayyava romba nambura but ayya romba lat pantranga baby ku name vachithanthurukanga
மகிழ்ச்சி 🙏 எல்லா புகழும் இறைவனுக்கே
இந்த கோயில்ல என்னைக்கு பார்பாங்க தாங்க முடியாத பிரச்சினை கொஞ்சம் சொல்லுங்க
எல்லா நம்பிக்கை தான்.. எல்லா நாட்களிலும் பகலில் சென்றால் தரிசிக்கலாம்..
அருள்வாக்கு சொல்லும் கிழமை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை.
எனக்கு ரொம்ப புடிஜா கோவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
Anna Anga varanum Vali theriyalai
vanakkam unga ooru sollunga.. naan route solren
Apdi illana telegram la jk33 channel tamil search panni join pannunga.. athula details solren..
Nowestu
I don't understand
மிக பெரிய ஏமாற்று வேலை. மக்களின் நம்பிக்கையை வைத்து பணம் பார்க்கிறார். மக்கள் முட்டாள் ஆகிறார்கள்
அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் செல்கிறார்கள். நன்றி 🙏
வாயில் வருகின்ற பெயரை சொல்கிறார் . 350 ரூபாய் பெற்றுக்கொண்டு
🙏🙏🙏
எனது குலதெய்வம்
மகிழ்ச்சி 🙏 நன்றி
Chevvai kizhamai pogalama
அனைத்து நாட்களும் போகலாம்.. நன்றி 🙏
🙏🏻🙏🏻🙏🏻