காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள் | AYYANAR | IYYANAR HISTORY & WORSHIP
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
- கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
Music Credits:
Royalty Free Music from Bensound
ஆத்ம ஞான மையம்
எங்கள் குலதெய்வம் ஐய்யனார் அப்பா🙏🙏🙏 . எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Yenga kuladeivam avarthan🙏🙏🙏🙏
@@dhivyadhivya3577 🙏🙏🙏
ம்ம் ஆண்டி எங்கள் குல தெய்வம் வீரணார் அவர் அய்யனார்
@@dhivyadhivya3577
..
எங்கள் குலதெய்வம் அய்யனார்தான் 🙏🙏
எங்கள் குலதெய்வம் ஐயனார். இவரைப்பற்றி விவரமாகக் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மையாருக்கு.
அம்மா அருமையான பதிவு.. மிகவும் நன்றி அம்மா.. நான் கார்த்திகா தேவி பாலமுருகன்.. எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஹரி கேசவ பூரண புஷ்கலா உடனுறை ஸ்ரீ வழிவிட்ட ஐயனார் திருக்கோயில்... கமுதி. மிகவும் நன்றி அம்மா... மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா... நன்றி..🙏🙏
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இதுதான்.
வழிவிட்டஐயனார் கமுதி தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு சிறப்பாக இருந்தது
Namaste 🙏
எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார் ஆசியால் நாங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்
எங்கள் குலதெய்வம் அழகிய வேம்பையனார் சூரக் கோட்டை.
🙏எங்கள் குலதெய்வம்🙏
ஸ்ரீ ஆனை மேல் ஐய்யன் சாஸ்தா 🙏தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி 🙏🙏
எங்கள் குலதெய்வம் தளவாய் மாடசாமி சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருநெல்வேலி மாவட்டம் காரையார்
Enakum than...
Engal kula deivam sri kootha perumal ayyanar
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அய்யனாரப்பன் பாய்னாரப்பா நீங்களே இந்த உலகத்திற்கு துணை பார்க்கும் தெய்வமயினார் அப்பா எங்களை அனைவரையும் நன்றாக நல்வழிப்படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏
நாங்கள் தலைமுறை தலைமுறையாக கண்டுபிடிக்க முடியாமலிருந்த தெய்வத்தை இன்று கண்டுகொண்டேன்.
ஆம்! எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குளி திருநெல்வேலி மாவட்டம்.
02.03.24 அன்று எங்கள் பங்காளிகள் அனைவரும் குடும்பத்தினரோடு புறப்பட்டு எங்கள் குலதெய்வத்தின் அருளை வேண்டி செல்கிறோம்.
மாடக்குளம் ❤ ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் ❤ மதுரை என் தந்தையின் வழி குலதெய்வம்
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பொன்வண்டையனார்
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார் 💕🙏
எங்கள் குலதெய்வம் ஐய்யனார்... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்....🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் வீரபாண்டி அய்யனார் , பூர்ணகலா, புஷ்பகலா அம்மையார்களுடன் சாந்தமான உருவில் சாத்தூரில் வீற்றிருப்பார்.
வாழ்க வளமுடன் அம்மா🌼❤️🌸🙏
ஐயனார் மந்திரம்:
ஓம் அரிகர புத்திராய,
புத்திர லாபாய
சத்துரு விநாசகனாய
மத கஜ வாகனாய
பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!
அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம்
இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு போடுங்க மா...................
ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊரில் பல ஆண்டுகள் நடக்கும் திருவிழா மேகம்திரகோண்ட ஸ்தா நல்ல பதிவு தந்தது நன்றி நனறி அம்மா
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அற்புதமான தெய்வங்களை பற்றிய மிக மிக அற்புதமாக விளக்கி சொல்லிய குருவேதங்களளுக்கு மிக மிக நண்றி! குருவே தங்கள் பொற்பாதங்கள் சரணம் ! 🌹🌹🌹🙏
எங்கள்குலதெய்வம்
அருள்மிகு ஶ்ரீ வீரபாண்டிய அய்யனார் கோவில்
முத்தாலநாயக்கன்பட்டி _ சாத்தூர்
En kulasamy veerapandi ayyanar
புத்துப்பட்டு வாழும் ஸ்ரீ மஞ்சுனீஸ்வரர் ( ஐயனாரப்பன் திருப்பெயர்)
நன்றி அம்மா.. 🙏.. மிகவும் பயனுள்ள காணொளி.. எங்கள் குலதெய்வம் அருள்மிகு பெரிய ஐயனார். அடியேன் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி என்ற கிராமம்..
எங்களுடைய குல தெய்வம், பாண்டிச்சேரி கீழ் புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் ஐயனார் சுவாமி. எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டம் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த குல தெய்வம். ஐயப்பன் சுவாமி துணை.
ஶ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் மேலபுதுக்குடி, அம்மன்புரம், திருச்செந்தூர்.
ஐய்யனார் அறிவொழியான்🙏
அய்யனார் அறிவொளழியான் சாமி திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி 🙏
குயவர்கள் ஐயனார் எங்கள் தெய்வம்
எங்கள் குலதெய்வம் பரியேறும் சாஸ்தா , பெரும்படைய சாஸ்தா
எங்க குல தெய்வம் காவேரி அய்யனார் சாஸ்தா பாலுடையர் சாஸ்தா துணை ♥️🙏🏻✨
அடைக்கலம்காத்த அய்யனார் 🙏🏻
எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்.
பாலுடைய ஐயனார் தலைவன்
கோட்டை தென்காசி மாவட்டம்
கற்குவேல் அய்யனார் குல தெய்வம் உள்ளவர்கள் hii sollung.... 😘😘🙏🙏
எங்கள் குலதெய்வம் கூட்டக்கார அய்யனார் 🙏🙏🙏🙏🙏 கடலூரில் இருக்கிறார்
எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் ஶ்ரீ காடை பிள்ளை ஐய்யனார் ,🙏🙏🙏🙏🙏
அய்யனார் காயத்ரி மந்திரம்:
ஓம் தத் புருஷாய வித்மஹே
பூத நாதாய தீமஹீ
தந்நோ அய்யனார் ப்ரசோதயாத்.
நன்றி
@@geetharavichandar1797 🙏
Sis ayyanarum muneeshwar onna ilaya
@@dhanumanju2525 both r different...but lookwise literally same...
மஞ்சனீஸ்வரர் அய்யனார் பாண்டிச்சேரி எங்கள் குலதெய்வம்
எங்கள் குல தெய்வம்
Enga Kula dheivam 😊
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சொரிமுத்து ஐய்யனார்
எங்கள் குலதெய்வம்
அருள்மிகு ஶ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஶ்ரீ ஐய்யனார் திருக்கோயில் கொங்கம்பட்டு கிராமம்
மிகவும் சக்தவாய்ந்த தெய்வம்.......
எங்கள் குலதெய்வம் அருப்புக்கோட்டை,ஐயனார் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா நன்றி😊
பூரணை புஷ்கலை சமேத ஐயனார் திருக்கோவில் ஈழத்துச்சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இவர் பூமிக்கு அடியிலிருந்து பூரணை புஷ்கலை சமேதராக எடுக்கப்பட்டார்
-காரைநகர்
யாழ்ப்பாணம் இலங்கை -
காரையார்🙏சொரிமுத்து அய்யனார்🙏
எங்கள் குலதெய்வம் வாட்டார் உடையார் ஐயனார்.( பெரம்பூர்)
அம்மா எங்கள் குலதெய்வம் புத்துப்பட்டு ஐயனார்
அருள்மிகு பூரண புஷ்கலா சமேத மஞ்சனிஸ்வரர் ஐய்யனார் துணை🙏🙏🙏🙏
கன்னி தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kamala Koothar Ayyanar, Trichy
அம்மா உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது. மிக்க நன்றி !!. வீட்டில் குலதெய்வ (ஐயனார்) படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடலாமா? சரியா? தெளிவு படுத்துங்கள் அம்மா...🙏🙏🙏
Neengal ayyanar samy ya valipattal ungaluku unga kula deivam yarunu terium ayya
@@sumathi.sumathi7815 Enakku engal kula theivam ayyanar tha sister..
சாத்துகூடல்😊 வெள்ளம் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம்
எங்கள் குலதெய்வம்🙏 கரும்பாயிரம் கொண்ட ஐய்யனார்🙏வாண்டையார் இருப்பு🤩😍😍😍🙏🙏🙏🙏🙏
திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பெரும்பாலும் குலதெய்வங்கள் சாஸ்தா வழிபாடு , இங்கு அய்யனார் வார்த்தையை விட சாஸ்தா தான் அதிகம் , பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி
Correct Bro
Enga machan kula daivam kumbathu udayar sastha
எங்கள் குலதெய்வம் கும்பத்து உடையார் சாஸ்தா
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குழி திருநெல்வேலி மாவட்டம்.
நாங்கள் வேளார் (குயவர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
களிமண்ணால் செய்யக் கூடிய சாமி சிலைகள் அடுப்பு வகைகள் அனைத்தும் இன்று வரை செய்து வருவதோடு எங்கள் கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ துருசுமலை ஐய்யனார் திருக்கோயில் பூஜாரியாக இன்று வரை இருந்து வருகிறோம்.
சாஸ்தாவின் முதல் படை வீடு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் (ஆதி சாஸ்தா)
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐய்யனார் திருச்செந்தூர் மாவட்டம் காயமொழி இங்கு கார்த்திகை மாதம் கல்லர் வெட்டு வெகு விமரிசையாக நடைபெறும்
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சை பெருமாள் ஐயனார் இத் திரு தலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் அரியபுரம்
எங்க ஊர்
எங்கள் குலதெய்வம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் எனது சொந்த ஊரான சலிப்பேரி கிராமத்தில் எங்க தெருவிற்கு பக்கத்து தெருவிலே இருக்கிறார் ' 13:50 ஶ்ரீ கட்டையப்பர் ஐயனார்' ஐயனாரப்பா🙏🙏🙏
வெங்களமடைஅய்யனார்
எந்த ஊர்
முத்தாலம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா
அம்மா அந்த சொரிமுத்து அய்யனார் பத்தி ஒரு தொகுப்பு சொல்லுங்கம்மா
அம்மா எங்க குல தெய்வம் மலையான்டி சாஸ்தா அய்யனார் 🙏🙏
எங்கள் குடும்ப குலதெய்வம் இல்லங்குடி அய்யனார் சுவாமி 🙏👑
Ayyanar
அம்மா காட்டேரி முனிஸ்வரர் பற்றி சொல்லுங்க என் கணவர் உடைய குலதெய்வம்
Ama amma sollunga..
அக்கா, எங்கள் தெய்வம் கற்குவேல் அய்யனார், தேரிக்குடியிருப்பு
சுப்பர் திருச்செந்தூர் பக்கத்துல தானே
@@shunmugasundari2421 ஆமாம் தோழி🙂
Mm
எங்கள் குலதெய்வம் அப்பா கற்குவேல் ஐய்யனார் தேரிகுடியிருப்பு
அருள்மிகு கடம்பார்உடைய அய்யனார் துணை. சத்திரக்குடி எங்கள் குல தெய்வம்🙏🙏🙏
கொங்கு மண்டலத்தில் ஐயனார் கோவிலோ வழிபாடோ சரியாக இருப்பதில்லை என்பது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. கொங்கு வெள்ளாளர் கவுண்டர்கள் தீவிரமாக அம்மன் முருகன் சிவன் மற்றும் அவர்கள் மூதாதையர்களை மட்டுமே வணங்குகிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதியில் அய்யனார் கோவிலோ வழிபாடோ இருப்பது போல் தெரியவில்லை. அந்த சமுதாயத்தில் 100 % ஐயனார் வழிபாடு இல்லை. தென் மாவட்டங்களிலும் தேவர் சமூதாய மக்கள் நாடார் சமுதாய மக்கள் மற்றும் வட மாவட்டங்களில் வன்னியர் குல சத்திரியர்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டுமே ஐயனார் வழிபாடு ஒதுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த சமுதாய நண்பர்களிடம் விசாரித்தும் பார்த்துவிட்டேன் ஐயனாரை தவிர எத்தனையோ மற்ற தெய்வங்கள் மட்டுமே குலதெய்வமாக உள்ளது என.
Amma muniswarar patthi solungal
அம்மா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் வரலாறு சொல்லுங்க
மல்லப்பிள்ளை ஐயனார் எங்கள் குலதெய்வம்
🙏🙇♂️அருள்மிகு பூரணபுஷ்கலா சமேத ஸ்ரீ இல்லங்குடி அய்யனார் சுவாமி சாஸ்தா துணை ஸ்ரீ பலவேசக்காரசுவாமி துணை செமபுதூர்🙇♂️🙏
ஐயனாருக்கு கிடா வெட்ட மாட்டார்கள்
ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் அய்யனார்... எங்கள் குல தெய்வம் கீழ்புத்துப்பட்டு பாண்டிச்சேரி..
Enga Kula dheivam 😊
எங்கள் குலதெய்வம் ஐயனாரப்பன் சாமி மகள் மகன் இரண்டு பிள்ளைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி❤❤ இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல சக்தி நல்ல திறமையை கொடுக்க வேண்டும் சாமி குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி எங்கள் குலதெய்வமே ஐயனாரப்பன்
மெய்யார் உடையார் ஐயனார் துணை 🙏
செங்காட்டுடைய ஐயனார் துணை 🙏
குருந்தலிங்க அய்யனார் 🙏🙏🙏 ராமநாதபுரம் மாவட்டம் S.காரைக்குடி
அருமையான பதிவு எனக்கு மிகவும் நல்ல முறையில் புரியும் படி சொன்னீர்கள்......
Sri Peramanathar Ayyanar, Ponnappur West OrathaNadu TK THANJAVUR
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தலுகா கோவிலாங்குளம் திருகாலுடைய அய்யனார் எங்க குல தெய்வம்......
எங்கள் குலதெய்வமும் இவர் தான்.. எங்கள் குல தெய்வத்தின் பெயர் மாவயல் காட்டு ஐயனார்
அடைக்கலம் காத்த ஐய்யனார்.. எங்கள் குலதெய்வம்.......
எங்கள் குலதெய்வம் பூர்ண புஷ்கலை சமேத அடைக்கலம் காத்த ஐயனார் காரியாபட்டி பெரிய கோவில்
எங்கள் குல தெய்வம் கீழ் புத்துப்பட்டு ஐயனாரப்பன் அரியாங்குப்பம்' பாண்டிச்சேரி
எங்களுடைய குலதெய்வம் சிவசெண்பகத்தண்ணாயிரமுடைய ஐய்யனார் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் எழுவனியில் அமைந்துள்ளது❤❤❤
திருவமுடையார்ஐய்யானார்
எங்கள்குலதெய்வம❤
ஆலம்பாடி மேட்டூர் வேதாண்ட வீதியன் வினை தீர்த்த அய்யனார் என் குல தெய்வம்
எங்கள் குலதெய்வம் உலகாண்ட ஐயனார்.🙏🙏🙏🙏
அருள்மிகு திருவேங்கடபோற்றி அய்யனார்
கொல்லை கொண்ட அய்யனார்🙏🏻 🙏🏻
எங்கள் குலதெய்வம் அல்லல் தீர்க்கும் அய்யனார் துணை பூர்ணகலா புஷ்பகலா
🙏🙏🙏எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் புத்துப்பட்டு ஐயனார் மூலவர் 💐மஞ்சனீஸ்வரர் 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பச்சைப் பெருமாள் ஐய்யனார் 🙏
எங்கள்கலதெய்வம்அடைக்கலம்காத்த.ஐயனார்ஐயனார்திருவடிகள்போற்றி
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பச்சை மூங்கிலுடைய ஐய்யனார் ஆ தெக்கூர் திருப்புத்தூர் சிவகெங்கை
🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ மருதமலை அய்யணார் திருக்கோயில் பன்னம் பாறையில் அமைந்துள்ளது
கரும்பாயிரம்கொண்ட ஐயனார் அம்மா எங்க குலதெய்வம்
ஐய்யனார் பகவானே எங்க கார்ள கீறல் போட்டவனுக்கு நீ தான் சீக்கிரம் தண்டனை கொடுக்கனும் கடவுளே நீங்கதான் தண்டனை கொடுக்கனும் 🙏🙏🙏🙏🙏
உங்கள் குடும்பத்திற்கு ஆதிகாலம் தொற்று புத்துப்பட்டு மஞ்சினிஸ்வரா அய்யனார் குலதெய்வம் ஓம் ஹரிஹர புத்ராய நம
ஸ்ரீ அருள்மிகு பூரணம் புஸ்கலை அம்பாள் சமேத ஸ்ரீ அய்யுடையார் சாஸ்தா......!!!
புஞ்சை செண்டாடும் ஐயனார் திருவடிகள் போற்றி போற்றி.
ஆனை மேல் ஐய்யனார்❤❤❤❤
ஸ்ரீ அய்யனார் துணை. எனது குலதெய்வம் பூநூல் காத்த அய்யனார் . இந்த அய்யனார் கோவில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகாமையில் புதைய கிரி என்ற கிராமத்தில். கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அய்யனார்.