பூர்வ ஜென்ம பலன் இருந்தால் மட்டுமே வர முடியும்! Thiruvaimur Sivan Temple Asta Bhairavar Sthalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Thiruvaimur Sivan Temple, Thiruvaimur Thiruvaimurnathar Temple, Asta Bairavar Temple in Tamilnadu, Tiruvaaymoor, அஷ்ட பைரவர் கோவில், Arulmigu Vaaimurnathar Temple, Asta Bhairavar Temple Thiruvaimur, Asta Bhairavar Sthalam, வாய்மூர்நாதர் திருக்கோயில் திருவாய்மூர், தேவாரம் பாடல் பெற்ற கோயில், பாடல் பெற்ற கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Thiru Vaimoornathar Thirukkovil and Arulmigu Asta Bhairavar Sthalam/அருள்மிகு பாலின் நன்மொழியாள் அம்மன் சமேத வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர். (தேவாரம் பாடல் பெற்ற கோயில்) - maps.app.goo.g...
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 29 கிமீ தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்திலும், திருக்குவளையில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது.
    Thiruvaimur Thiruvaimurnathar Temple Timings: அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thiruvaimur Sivan Temple Contact Number: திருவாய்மூர் அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில், திரு. ப. வாணிகலாபசர்மா சிவாச்சாரியார்அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94880 77126
    whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thiruvaimur #thiruvaimoor #tiruvaaymoor #thiruvaimurnathar #vaaimurnathar #vaimoornathar #astabairavar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #cholan #cholakingdom #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

ความคิดเห็น • 61

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 หลายเดือนก่อน +5

    திருவாய்மூர் அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில், திரு. ப. வாணிகலாபசர்மா சிவாச்சாரியார்அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94880 77126
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 29 கிமீ தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்திலும், திருக்குவளையில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது - maps.app.goo.gl/YjfatXqDELxfTeE79
    அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @alamelusaravanan8148
    @alamelusaravanan8148 4 หลายเดือนก่อน +3

    நான் பிறந்த ஊர் இவ்வளவு புகழ்பெற்ற கோவில் பற்றி இன்று தான் தெரியும். 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 หลายเดือนก่อน +3

    🌿 ஓம் திருவாய்மூர் பெம்மானுக்கு அரோகரா 🌿🌿🌿🌿🌿🌿🌺🐚🐚🌺🔱🔱🌺ஓம் அஷ்ட பைரவ 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @anbuc8683
    @anbuc8683 4 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை ங்க ஐயா..உங்கள் சேனல் பயனுள்ளதாக இருக்குங்க...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @boxy6643
    @boxy6643 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 🙏 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 หลายเดือนก่อน +1

    🏵️ நன்றிகள் 💐💐🙏🙏

  • @karthikeyanb5319
    @karthikeyanb5319 4 หลายเดือนก่อน +1

    Anna anitha from Coimbatore after long time see u daily i am praying bhairavar today only i saw ur you tube channel 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @periasamys8260
    @periasamys8260 4 หลายเดือนก่อน +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @jambuvmd4365
    @jambuvmd4365 หลายเดือนก่อน

    🎉

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 4 หลายเดือนก่อน +1

    Arumai

  • @sukumarkannan283
    @sukumarkannan283 หลายเดือนก่อน +1

    arul vakku solvabargal yaravadhu irundhal avargalai parriya pathivu podungal ayya. nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      ok we will check and update bro

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 4 หลายเดือนก่อน +2

    🙏

  • @venuram7792
    @venuram7792 3 หลายเดือนก่อน +1

    இந்த ஊர் எங்கள் ஊர்

  • @user-jn4si6kh9t
    @user-jn4si6kh9t 4 หลายเดือนก่อน +1

    Om bhairavaya

  • @user-jn4si6kh9t
    @user-jn4si6kh9t 4 หลายเดือนก่อน +1

    Arumai iya

  • @abishekbalaji8830
    @abishekbalaji8830 4 หลายเดือนก่อน +1

    Ayya.. romba nalla padhivu... thiruvarur mavattam thiruthuraipoondiyil marundheeswarar kovil ulladhu.. adhai pattri oru video padhividungal... nandri..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ, ஏற்கனவே பதிவிட்டுள்ளோம் அன்பரே இந்த பதிவில் பாருங்கள் th-cam.com/video/ysMUHPKLyY4/w-d-xo.html

    • @abishekbalaji8830
      @abishekbalaji8830 4 หลายเดือนก่อน +1

      Romba nandri ayya...ungal sevai menmelum thodara vendum...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      @abishekbalaji8830 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🌼🌼

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 4 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @swathiblog8584
    @swathiblog8584 4 หลายเดือนก่อน +1

    ஐயா,
    ஓம் நல்வாக்கு வாணி ஶ்ரீம் காயத்ரி
    இதை லட்சம் முறை ஜெபித்துவிட்டேன். இப்போது நான் இதை தினமும் தொடர்ந்து கூற வேண்டுமா இல்லை இதோடு நிறுத்தி விடலாமா? தெளிவு படுத்துங்கள்... நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน +1

      வணக்கம் விருப்பம் இருந்தால் தினமும் 27 முறை ஜெபிக்கலாம், கட்டாயம் இல்லை

    • @swathiblog8584
      @swathiblog8584 4 หลายเดือนก่อน +1

      @@AalayamSelveer மிகவும் நன்றி ஐயா

  • @d.thumilan3985
    @d.thumilan3985 4 หลายเดือนก่อน +1

    Hi sir
    Nice sir😃😃😃

  • @satheeshkumar2329
    @satheeshkumar2329 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @karthikeyapandyanrajasekar9931
    @karthikeyapandyanrajasekar9931 4 หลายเดือนก่อน

    திருச்சியில் உள்ள முக்கியமான கோவில்கள் பற்றி சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      சகோ ஏற்கனவே திருச்சியில் உள்ள பல முக்கிய கோவில்களை பதிவிட்டுள்ளோம் பாருங்கள்

  • @babus6476
    @babus6476 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @GAbi-zq7nk
    @GAbi-zq7nk 4 หลายเดือนก่อน +1

    Ayya Enaku marriage agi five years aichu innum kulanthai Illaya intha month avathu Enaku Karu thanganum Ayya Engalukaka vendi kollunga ayya

    • @bhuvaneshwariv7476
      @bhuvaneshwariv7476 4 หลายเดือนก่อน

      வணக்கம் அபி. திருவிசநல்லூர் சதுர்கால பைரவர் ஆலயம் வளர்பிறை அஷ்டமிக்கு வாருங்கள் விரைவில் உங்களுக்கு மழலை செல்வத்தை தருவார். இது பைரவர் மேல் ஆணை

    • @GAbi-zq7nk
      @GAbi-zq7nk 4 หลายเดือนก่อน

      Enga iruku sis

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது th-cam.com/video/ln6-4fnWjwY/w-d-xo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      Check this video sister for Thiruvisanallur Temple details th-cam.com/video/p1Zf-pVhwRU/w-d-xo.html

    • @GAbi-zq7nk
      @GAbi-zq7nk 3 หลายเดือนก่อน

      Ayya ninga sonna mathiri thivenkadu pathigam padithen Ayya ippo periods date thalli poiruku seekiram confirm aganumnu vendikollunga Ayya

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 หลายเดือนก่อน

    திருவாய்மூர் அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில், திரு. ப. வாணிகலாபசர்மா சிவாச்சாரியார்அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94880 77126
    இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 29 கிமீ தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்திலும், திருக்குவளையில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது - maps.app.goo.gl/YjfatXqDELxfTeE79
    அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html