என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உங்களை பார்க்கும் போது என் தாயின் நினைவை தவிர்க்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன் என் கண்களில் நீர்.... 🙏🙏
இது ஒரு வகை உப்புக்கண்டம். அருமை.... எங்கள் ஊரில் நன்கு கழுவி உப்பு போட்டு 5 to 6 'மணிநேரம் ஊற வைத்து பிறகு கயற்றில் கோர்த்து வெயிலில் நன்கு காய வைத்து store பண்ண வேண்டும் . ஒருவருடம் ஆனாலும் கெடவே கெடாது. பொரிக்கும் போது நன்கு தட்டி பொரிக்க வேண்டும். குழம்பு செய்யும் போது தான் மசாலைவைச் சேர்க்க வேண்டும். உப்புகண்டம் செய்யும் போது மஞ்சள் , மிளகாய் தூள் , இஞ்சி , பூண்டு , சீரகம் , மிளகு சேர்த்தால் கொஞ்ச நாளில் வண்டு , ஒரு விதமான புழு வந்துவிடும். பராமரிப்பது கடினம்.
கறியை கழுவி சுத்தம் செய்த பிறகு மஞ்சள் பொடி கல் உப்பு கலந்து காய வைக்கவும் காய்ந்த பிறகு கழுவ வேண்டும் கறியில் தூசி படிந்துருக்கும் மசாலா போடக்கூடாது பொறிக்கும்போது கார பொடி சேர்க்கவும்
சகோதரி என் மாமியார் எப்படி செய்வார்கள் தெரியுமா. கறியை உப்பு மஞசள சேர்த்து பிறட்டி காய வைப்பார்கள் காயந்ததும் தேவையானதை எடுத்து கல்லில் சுத்திலில் தட்டி சுடுநீரில் போட்டு அலசிவிட்டு பிறகு ,மஞ்சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்துகிறரி .என்னையில் பொறித்து எடுப்பாங்க. மிகவும் மிருதுவாக, ருசியாக, இருக்கும் .உங்கள் வீடியோவை பார்க்கும்பொழுது அன்று சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. நன்றி,
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன
இது தா கரெக்ட் method, no added ginger garlic paste
உப்புகண்டம் Superb சகோதரி, நீடுழி வாழ்க, எனக்கு எங்கப்பா உப்புகண்டம் போட்ட ஞாபகம்❤ சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி😊
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உங்களை பார்க்கும் போது என் தாயின் நினைவை தவிர்க்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன் என் கண்களில் நீர்.... 🙏🙏
இது ஒரு வகை உப்புக்கண்டம். அருமை....
எங்கள் ஊரில் நன்கு கழுவி உப்பு போட்டு 5 to 6 'மணிநேரம் ஊற வைத்து
பிறகு கயற்றில் கோர்த்து வெயிலில் நன்கு காய வைத்து store பண்ண வேண்டும் . ஒருவருடம் ஆனாலும் கெடவே கெடாது. பொரிக்கும் போது நன்கு தட்டி பொரிக்க வேண்டும். குழம்பு செய்யும் போது தான் மசாலைவைச் சேர்க்க வேண்டும்.
உப்புகண்டம் செய்யும் போது மஞ்சள் , மிளகாய் தூள் , இஞ்சி , பூண்டு , சீரகம் , மிளகு சேர்த்தால் கொஞ்ச நாளில் வண்டு , ஒரு விதமான புழு வந்துவிடும். பராமரிப்பது கடினம்.
சமையல் செய்ய சோம்பலா இருக்கும் போது , உங்க வீடியோ பார்த்தால் போதும் ஆசை ஆசையா சமைக்குறேன்... மிகவும் நன்றி positive vibe க்கு அக்கா 🙏
Super da thangam 👌
Tried today. Very yummy n tasty. Nice aroma. Very neatly packed and very good in quality too. Thanku for this quality❤
You are speaking well our mother tongue Tamil. Current generation students learn Tamil pronunciation from you
I really had doubts about the halal meat.thank you for your genuine response by showing that the meat is Halal.❤really appreciated.
மேடம் மிகவும் அருமை👍👍👍
Gas la konjam suttu idicha easy ah soft and soread aagum pochu pottu porikka easy ah irukum
மஞ்சள் தூள் and உப்பு மட்டும் தா போடணும். அதுக்கு name தா உப்புக்கண்டம்
Yes
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சொல்லிட்டாரு பார் அறிவாளி
Ss.. அப்புறம் எதோ இலை சேர்ப்பாங்க அது தெரியலை
அருமை.
Super.
MEET மாட்டுக்கறியில் உப்புக்கன்டம் செய்யலாமா?
தெரிந்தவர்கள் சொல்லவும்.
நன்றி.
Yes
செய்யலாம். அருமையாக இருக்கும்
Semmaya soli thareanga kaaa...ithellam pathathu Kuda illaa... thanks ka
} phone number
Hi,
Received the Uppu Kandam..
Probably after 20yrs tasting it... Tastes very good..
Thank you & Keep Going... 🙂
உங்களுடைய வர்த்தகம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா❤❤❤
Amma.... Na musilmthan. .. ginger garlic paste kandippa podanum apmthan teste romba semmmya irukkum......
Ginger garlic samaikum podhu podanumnga illeena romba vaasanai varum.Aeppadiyum kariyae thannulae oora vechu adhai kazhivitu edichitu thaan samaikanum.Appadiyae fry panna koodadhunga karigidum oru vaadai varum.
Aunty super aunty.ippove sapidanum pola iruku.unga speach so sweet aunty.
உங்கள் வீடியோவை டெய்லி பார்ப்பேன் மிக்க நன்றி
அக்கோவ் அருமையா சொன்னீங்க.. நன்றி
Neenga romba simple a natural a irukinga❤
கறியை கழுவி சுத்தம் செய்த பிறகு மஞ்சள் பொடி கல் உப்பு கலந்து காய வைக்கவும் காய்ந்த பிறகு கழுவ வேண்டும் கறியில் தூசி படிந்துருக்கும் மசாலா போடக்கூடாது பொறிக்கும்போது கார பொடி சேர்க்கவும்
Yes
Apdilam illa
Pepper Powter podanum kettu pokamal irukkum
Kariya wash pannavey koodathu...raw meat apdiyedhan uppu kandam podanum....mutton+ turmeric powder+salt+ gingelly oil...avlodhan oora viitu kodi kayirula korthu kaya vidanum. Ammachi solli koduthanga.
@@abiramivikram7892 pulu dhan varum..
உப்பு கன்டம் குழம்பு சோளச்சோறு செம்ம காம்பினேஷன் 😋😋
சகோதரி என் மாமியார் எப்படி செய்வார்கள் தெரியுமா. கறியை உப்பு மஞசள சேர்த்து பிறட்டி காய வைப்பார்கள் காயந்ததும் தேவையானதை எடுத்து கல்லில் சுத்திலில் தட்டி சுடுநீரில் போட்டு அலசிவிட்டு பிறகு ,மஞ்சல், மிளகாய்தூள், உப்பு சேர்த்துகிறரி .என்னையில் பொறித்து எடுப்பாங்க. மிகவும் மிருதுவாக, ருசியாக, இருக்கும் .உங்கள் வீடியோவை பார்க்கும்பொழுது அன்று சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. நன்றி,
Good explanation.....thank you Mme.
என்னோட அம்மா, உப்புகண்டம் போட்ட நாட்கள் கனவு போல வந்து போகிறது. அப்போது 3ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். அவர்களின் மறைவிற்கு பிறகு இன்று தான் கண்ணால் காண்கிறேன். வாழ்கையை திரும்பி பார்கிறேன். பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன
பார்க்க நல்ல தான் இருக்கு. கறி விலை மிக உயர் வாக ullathey என்ன பண்றது. சாப்பிட ஆசை தான் sakothiri.
Ungal kural ganir vazhthukkal
I tasted dry mutton was yesterday. very nice taste. karthy from Qatar
இத்தனை நாளா உங்க வீடியோவ நானே சப்ரைஸ் பண்ணாமல்தான் பார்த்துட்டு இருந்தேன் ஆனா நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு எத்தனை நல்ல வீடியோவை போட்டு இருக்கீங்க இன்னைக்கு உங்க வீடியோவுக்கு சர்ப்ரைஸ் பண்ணிட்டு நான் உங்க ரசிகையே ஆயிட்டேன்
ரொம்ப ரொம்ப நன்றி மா 👌
Subscribe not surprise
அருமையான பதிவு 🎉
You are telling everything in a transparent. Super Akka
Hello mam, unga nallathukaga solren . Ungaloda product lam suthama seyaromnu kattalam thavira epdi seyanumnu kaatineengana ovoru aalum ovoru comment pannunvanga suggestion sollunvanga . No business does that . Inimel ungaloda process method podadeenga . Adhu business affect pannum ok 😊
மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து செய்யவும்
01:24 really break my heart. Feeling sad fir that goat
Edu kooda enji poondu past serthal nandraga irukkum milagu thool serka koodathu
Received parcel thank you so much sister
What's the price
உப்புக்கண்டத்துக்கு உப்பு மஞ்சள் இரண்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மட்டன் கறி குறைந்தது 15 கிலோ உள்ள கிடாயில்கறி எடுக்கவேண்டும்
Well said. :) May be I will try once as per this lady explains. :)
Enjoy poondu vezhthu konjam garam masala podanum ennum test thukkala erukkum ma nanga appadithan seiom ma
Ithula kandipa. Ginger garlic paste podanum manjal athigama podanum apo thaan non veg smell irukaathu. Cook pannum bothu edichitu 2 minutes hot water la potutu apuram fry pananum apthaan konjam soft ah uritu . Fry pannum bothu fresh ah pana maari irukum sister..
Mutton ah sister athu???
வெறும் கல் உப்பு மட்டுமே போட்டு முதல் நாள் ஊறவிட்டு அடுத்த நாள் காய வைக்க வேண்டும். செட்டி நாட்டுபக்க செய்முறை.
ஆமா, கரெட்டா சொன்னீங்க, அப்பத்தான் ரெம்ப நாளைக்கு நல்லா இருக்கும்
Thank you ma'am from Bangalore
Language Performance one of the Best I appreciate you
எனக்கு அந்த நாள் ஞாபகம் சகோதரி😊
Nanga ginger garlic paste manjal thool, milagai thool, oil potu nalla mix pani kayirula korthu kaayavaipom
Salt um
nice video love from Mumbai tamilan ❤️❤️❤️
Uppukanndam kulambu vachi video podunga ka
Super kallakitinga uppu kandam sapdanum Pola irrukku akka
Thanks sister from Germany
இந்தக் கறிக்கு சுரைக்காய் போட்டு குழம்பு வைக்கவும் சூப்பரா இருக்கும்😋😋😋
சூப்பர் அக்கா 💕💕💕 உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕👸🌷🌷🌷
பாப்பவுக்கு மாதிரி எனக்கு பிடிக்கும் சகோதரி👌👌👌😍
தரமான உப்புகண்டம் ஒரு கிலோ என்ன விலை சிஸ்டர்
நீங்கள் போடும் உப்பு கண்டம், இறந்து போன எங்க அம்மாவின் செய்முறையை ஞாபக படுத்தி விட்டது.....😢😢😢
My favourite uppukandam gravy and Ragi ball...
Sister beef kedaikuma 1kg price sollunga
Kaanja tha direct ah idika varathu stove la direct ah fire la potu suttu tha idika varu easy ya. .
Amma kandathilaye miga beriyackantam athu ubbuckantam 😊
அருமையான பதிவு நல்லா இருக்கு
Super👌 akka good menu....
You didn't mention the name of the place.
Uppu kandam super amma
How many days store pannalam ma
Karuvadu poola kolambu vaikka mudiuma ithai
Akka eppadi seiyirathunu podunga akka
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE ❤
When I was a child my parents are use to do this kind mutton fry we used to enjoy.
Ginger
Garlic
Coriander leaves
Pepper all r grind then add chilli powder, turmeric powder,salt
அருமை 👍
By UNGAL BROS
TH-cam
Vellore
ரொம்ப நன்றி அம்மா
Pls don't miss ginger garlic and mutton masala powder and garam masala Akka innum taste koodum ❤❤1kg ku evlo Akka
Don't use mutton masala it's not good for health sister use always home masala only
Rate evvalau sister. 250 g
Akka neenga supera irukeenga
Remembering my patty preparation,Congrats
Hi medam kaintha Kari venum kilorate solunga
மிக்க நன்றி
Eppadi seiyanum sis pls sollunga i have this seed
nanum enga vettula keappen yealaathilium dry meat poduranga yen chicken varietyla mattum dry podamatikiranganu! smoked chicken ducknu eastern side china tai japanlaalaan seranga.
காக்கை பூனை கண்ணில் படாமல் காய வைக்க்க வேண்டும். இது அதிக கொலஸ்டிரால் உள்ளது. அளவாக சாப்பிடணும்.
Need to add ginger garlic paste also
No
Konjam sounda kammiya kekkuthu mam
1kg price sollunga sister
Ur face looks so beautiful😍
akka binding kambi la kutti kayaveakkalamea
My fav Amma🥰🥰🥰
அழகா இருக்கிங்க
Ellamey nalla than pochu ana pry panni paarthen aduppu kari maari karukirichi... Oil over heated
Enaku oru doubt.. neenka yepadi maadila kaaya vaikurinka.. kaakka saptrume😮
1/2kg how much madam
இஞ்சி பூண்டு paste
One kg mutton rate.900 but itha akka.1/2 rate 950 rate athigam
1kg mutton dry panna evlo weight irukkum nu nenaikkireenga😂😂
சூப்பர் இதோடு பூண்டு சிறிது அரைத்து கலந்தால் நல்ல மணம் வரும்
அக்கா உப்பு அதிகம் போடணும் நீங்க கம்மியா போடுறீங்க
Amma nalla erukingla neng 🫂
Kulambu video podunga
உப்பு கண்டம் செய் முறையா அல்லது அந்த கறி கடைக்கு விளம்பரமா..... இப்போ அந்த கடை இருக்கானு தெரியுமா....
Ginger garlic paste salt turmeric chilly sakanum kanchathum heat pani thavqla 15 minutes ku after nasukanum after fry now 😋
Neega Coimbatore ah
Thank you so much sister 🥰
உப்பு.மஞ்சதூள்மட்டும்தான்போடனும்
Sister
How much is 1 kgs
Vigegar or kadee podalama?