அவர் சொல்லுகிற மாதிரி நாட்டு காடை கிடையாது அப்படி நாட்டு காடை வளர்த்தா கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார் அவர் வைத்திருக்கிறது சாதாரண ஜப்பான் காடை சரியான தகவல் சொல்ல சொல்லுங்க
Sorry, it is not an endangered species and its farming is allowed. It is not a protected species and he is not "hunting".@@govindashyamsundar Japanese quails are preferred for farming because they can't fly away and they are more resistant to disease.
@@vrchangers5299ப்ரோ இந்த மாதிரி நெகரிவ் கொமண்ட் போடுரவக்கள கண்டுக்காதங்க. நீங்க காரணம் கேட்டும் சொல்லல. காடை வளர்ப்பு மிகவும் இலாபம் தரக்கூடியது. மேலும் அது கோழி வளர்ப்பதை விட மிகவும் இலகுவானது. ஏனெனில் காடைக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். இலகுவா சாகாது. இருந்தாலும் சரியான அறிவுடன் இதை செய்தால் சாதிக்கலாம்.
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ❤
அருமையான பதிவு நண்பன் நன்றி
Very nice message bro congratulations ❤
🙏 Good morning Raja. Blessed Thursday. இனிய வியாழன் காலை வணக்கம். Good presentation வாழ்க வளமுடன்.
அன்புடன் ... பா.மல்லன்
Arumai ana pathivu thanks
Very nice sar👍👍👍👍
Super 🎉🎉🎉
வியாபாரி, இடைதரகர்க்கு குறைந்த விலைக்கு கொடுப்பதும், கஸ்டமருக்கு அதிக விலையில் கொடுப்பவம் சரியல்ல. பாதிக்கப்படுவது கஸ்டமர் தான்.
அவர் சொல்லுகிற மாதிரி நாட்டு காடை கிடையாது அப்படி நாட்டு காடை வளர்த்தா கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார் அவர் வைத்திருக்கிறது சாதாரண ஜப்பான் காடை சரியான தகவல் சொல்ல சொல்லுங்க
@arulmanim8455because nattu kaddi ya hunt oh killing ohh panna kudathu. Endangered species.
Sorry, it is not an endangered species and its farming is allowed. It is not a protected species and he is not "hunting".@@govindashyamsundar
Japanese quails are preferred for farming because they can't fly away and they are more resistant to disease.
Unmaithan
நாட்டு காடை இனம் அழிவு பட்டியலில் உள்ளது அதனால் வேட்டையாட தடை உள்ளது இவர் வளர்ப்பது ஜப்பான் இன காடை
@@JK-mv7crஇத சாப்பிட்டா ஏதும் நோய் வருமா
super ❤❤❤❤❤❤❤
ஒரு டஜன் என்ன விலை ஜாக்கிர் பாய்
❤❤❤❤
Super
First comment
👌👍🙏
இந்த மாதிரி வீடியோ யாரும் போடாதீங்க யாரும் நம்பி ஏமாற வேண்டாம்
என்ன காரணம் சொல்லுங்க
Yes
@@parthibanb9770 yes... Na puriyala kaadai pathi intha video la sonnathu thappa bro please solluga
@@vrchangers5299ப்ரோ இந்த மாதிரி நெகரிவ் கொமண்ட் போடுரவக்கள கண்டுக்காதங்க. நீங்க காரணம் கேட்டும் சொல்லல. காடை வளர்ப்பு மிகவும் இலாபம் தரக்கூடியது. மேலும் அது கோழி வளர்ப்பதை விட மிகவும் இலகுவானது. ஏனெனில் காடைக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். இலகுவா சாகாது. இருந்தாலும் சரியான அறிவுடன் இதை செய்தால் சாதிக்கலாம்.
காரணம் சொல்லுங்க
1 day kada
👍👌👌👍👌
Check 1pice price bro
Delivery available bro
Theriyama oru excitement la solitaru vidunga
😂😂😂 👍🏻👍🏻👍🏻
தயவு செய்து யாரும் இதை பார்த்து எம்மாற வேண்டாம்
என்ன பிரச்சனை
Ye bro
Brother unga face la oru unmai irukku ❤
Please send contact number ஐய்யா
❤❤
❤