வணக்கம், கற்றது கையலவு ,நிலையத்தார்கலுக்கு,இந்த நிகள்ச்சி மட்டும் அல்ல ,உங்கள் பதிவிள் வந்த அனைத்து பதிவுகளையும் ,ரொம்ப விரும்பி பார்க்க வேண்டும் என தோன்ற வைப்பது ,அன்பும் அறவனைப்பும் ,பொருமையும் ,நிதானமும்,நல்ல சிந்தனைத்திரனுடன் ,சமயோசிதமாக பேசி ,ஒலி அண்டு, ஒளிஇவை இரண்டையும் கையாலும் (குரிப்பு கேமராவை கையாள்பவர்தான்)அவர் ஒருவர் இல்லை என்றாள் இந்த டீமைவலிநடத்துவது கடினம்
இன்று புதுவித சமையல் வீடியோ புது மாஸ்டர் அவர் பேசுவது ஒரு விதமா அழகு இருக்கு தாத்தா டக்டக்குனு பொருலை போட்டுட்டு அவ்வளவு தான் என்றீர் தண்ணீர் சுண்டவும் கறி சூப்பர் இது வரை சாப்பிடதே இல்லை. சூப்பர் தாத்தா. (தி.சி.த________)
எங்க ஊரு தான் செட்டிநாடு இது சிவகங்கை மற்றும் காரைக்குடி மக்கள் செய்யும் சாதாரண உணவு அதாவது ஆட்டு கரி மற்றும் உப்பு மற்றும் பட்டமிலகாய் மற்றும் செக்கு என்னை அவளவுதான் செய்யும் முறை கரியை ஒரு முறை மட்டும் அலசவும் செகண்ட் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் போட்டு வறுக்கவும் அதில் கரி சேர்த்து நன்றாக வேக விடவும் தண்ணீர் தேவை கேற்ப மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும் இது தான் மட்டன் உப்பு கரி அத விட்டு என்னதையாவது சேர்த்து போட்டு இது செட்டிநாட்டு மட்டன் உப்பு கரி அப்டின்னு சொல்லாதுங்க
இந்த வீடியோ மட்டுமில்லாமல் பல விடியோக்களில் பார்சல் செய்யும் உணவுகளை tight closeup short வச்சி background தெரியாமல் படம்பிடிக்கிறிர்கள் @14:55 அப்போது பேசுவதை கூட காட்டுவதில்லை dialouge மட்டும் backgroundல் கேக்கிறது. இதனால் நீங்கள் எல்லா நேரமும் உண்மையிலேயே சமைத்து கொடுக்கிறீர்களா அல்லது பழைய மற்றும் கிடைத்த பார்சல் செய்யும் காட்சிகளை வெட்டி ஒட்டுகிறீர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் அல்லது காட்சி அமைப்பை திருத்தி கொள்ளவும்.
மிளகாய் கருகி போன மாதிரி இருந்தது அதுதான் சுவையா அல்லது தவறு நடந்து விட்டதா சென்ராயன் சூப்பர் சூப்பர் என்று தான் அனைத்து சமையலையும் தரம் தரம் என்று கூறுகிறார் இருந்தாலும் பெரியவர் கையில் திறமை உள்ளது என்று நினைக்கிறேன் அடுத்த வீடியோவில் பார்ப்போம் அவருக்கு என் வாழ்த்துக்கள்
வணக்கம், கற்றது கையலவு ,நிலையத்தார்கலுக்கு,இந்த நிகள்ச்சி மட்டும் அல்ல ,உங்கள் பதிவிள் வந்த அனைத்து பதிவுகளையும் ,ரொம்ப விரும்பி பார்க்க வேண்டும் என தோன்ற வைப்பது ,அன்பும் அறவனைப்பும் ,பொருமையும் ,நிதானமும்,நல்ல சிந்தனைத்திரனுடன் ,சமயோசிதமாக பேசி ,ஒலி அண்டு, ஒளிஇவை இரண்டையும் கையாலும் (குரிப்பு கேமராவை கையாள்பவர்தான்)அவர் ஒருவர் இல்லை என்றாள் இந்த டீமைவலிநடத்துவது கடினம்
இன்று புதுவித சமையல்
வீடியோ புது மாஸ்டர் அவர்
பேசுவது ஒரு விதமா அழகு இருக்கு தாத்தா டக்டக்குனு பொருலை போட்டுட்டு அவ்வளவு தான் என்றீர் தண்ணீர்
சுண்டவும் கறி சூப்பர்
இது வரை சாப்பிடதே இல்லை. சூப்பர் தாத்தா.
(தி.சி.த________)
வாழ்க பல்லாண்டு எனக்கு வாழ்த்தும் அளவுக்கு வயதில்லை வணங்குகிறேன் நீங்கள் சேனல் ஆரம்பித்த நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்
உங்கள் வீடியோ போட்ட அடுத்த அடுத்த நொடியை நான் பார்த்து
Nice cooking of mutton uppu kari. Super. 👏
Chang Master enganaa please
சூப்பர் video but where is this chang master gone is one week later
*அம்மா சமையல்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
நீ சமைத்த சமையலை ருசிபார்க்க
ஒருநாள் போதாது
உன்சமையல சாப்பிட
இந்தவயிறு பத்தாது...
Master enganaa
மாஸ்டர் மாஸ்டர் எங்க அதை பத்தி ஒரு வீடியோ
Our podium illamel aaddu kari arumai arumai
Sekar ellatha vidio suppppppppper thankyou pandi bro
Mind relaxing your videos
Good sharing 👷♂️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Pandi bro what happened to chang master update plz
எங்க ஊரு தான் செட்டிநாடு இது சிவகங்கை மற்றும் காரைக்குடி மக்கள் செய்யும் சாதாரண உணவு அதாவது ஆட்டு கரி மற்றும் உப்பு மற்றும் பட்டமிலகாய் மற்றும் செக்கு என்னை அவளவுதான்
செய்யும் முறை
கரியை ஒரு முறை மட்டும் அலசவும்
செகண்ட் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் போட்டு வறுக்கவும் அதில் கரி சேர்த்து நன்றாக வேக விடவும் தண்ணீர் தேவை கேற்ப மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும் இது தான் மட்டன் உப்பு கரி அத விட்டு என்னதையாவது சேர்த்து போட்டு இது செட்டிநாட்டு மட்டன் உப்பு கரி அப்டின்னு சொல்லாதுங்க
Master ena aachi?????
Super😍😋😋😋😋
Thank you and Happy Birthday
உப்புகறிக்கு பட்டை இலவங்கம் போடக்கூடாது மிளகு பொடி செய்து போட்டு செய்யனும்.
Uppu kari super bro 👌👌
Supper thatha
Muttonisveryverytastesuperthankew
Master engappa
THARAMANASAMAIyAL
SENTRAYAN,VAYAMUDINAL
ARUMAIYAIRUKKUM
VALARKAUNGALSEVAI
Super👌👌👌👌👌
Ginger garlic paste venama pepper powder
நன்றி 🙏🙏🙏
உப்பு கறிக்கு பட்டை இல வங்கம் போடகூடாது மிளகு பொடித்து போடவேண்டும் சிலநேரம் மிளகுகூட தேவையில்லை
Yes you are right Plus small Onion
நல்ல மனிதரின் சமையல்
இந்த வீடியோ மட்டுமில்லாமல் பல விடியோக்களில் பார்சல் செய்யும் உணவுகளை tight closeup short வச்சி background தெரியாமல் படம்பிடிக்கிறிர்கள் @14:55 அப்போது பேசுவதை கூட காட்டுவதில்லை dialouge மட்டும் backgroundல் கேக்கிறது. இதனால் நீங்கள் எல்லா நேரமும் உண்மையிலேயே சமைத்து கொடுக்கிறீர்களா அல்லது பழைய மற்றும் கிடைத்த பார்சல் செய்யும் காட்சிகளை வெட்டி ஒட்டுகிறீர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் அல்லது காட்சி அமைப்பை திருத்தி கொள்ளவும்.
Super brother ❤❤❤❤
Super arumai arumai vera level
Chang master ku yena ache ??? Pandi bro team
ஹாய் சூப்பர் 🦙🦙🦙🦙🦙❤️👍😍
மாஸ்டர் வேலையை விட்டு நின்று விட்டாரா காரணம் கூறவும் சமீப நாட்களில் அவர் வருவதே இல்லை
Super super 👌
Anna where is chang bro
Missing sekar அண்ணா and , மாஸ்டர் அண்ணா..
Master enga anna
Super mass grandfather
Valdhugel ❤
Super bro
Very nice
நானும் காரைக்குடி தான்
Super👌
அண்ணா பழைய மாஸ்டர் எங்கே??????????
Master enga pandi bro team kulla enna problem endru oru thani video poduinga
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉❤
Super
Master what happened
Superb bro 🇱🇰🇱🇰
Master enga bro varamatara
Where is our chang (ராஜா) master, andiyan?
👌🤝super language problems 🙏😔like comment 👌🤝💐from Mysore 😔🤞you don't only one comment 😢way sir
Supar broooooo
Very nice 👍 bro
நடிகர் சசிகுமார் வாய்ஸ் மாதிரி இருக்கு
Were is the master sank
master yenga ? Pandi bro and team
மிளகாய் கருகி போன மாதிரி இருந்தது அதுதான் சுவையா அல்லது தவறு நடந்து விட்டதா சென்ராயன் சூப்பர் சூப்பர் என்று தான் அனைத்து சமையலையும் தரம் தரம் என்று கூறுகிறார் இருந்தாலும் பெரியவர் கையில் திறமை உள்ளது என்று நினைக்கிறேன் அடுத்த வீடியோவில் பார்ப்போம் அவருக்கு என் வாழ்த்துக்கள்
மிளகாய் கருகி வரும் வாசம்தான் கூடுதலான சுவையை கொடுக்கும்.
Where is chang master
வணக்கம் KK❤❤❤❤😮😮😮
மாஸ்டர் எங்க
KK good 👍
athulayum nenga tha best Kk team❤
Where is master
Pepper powder use pannalama
Powder pota kaaram irukathu color black ah marum mutton
Hi brother 😎😎
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐👌👌👌🌹🌹🌹🌹♥
💯💪
Where master chang
🥃👅👅👅👅👅😄சூப்பர்
Wr is chang
மெயின் சின்ன வெங்காயமே போடவில்லை😮😮
Super ❣️❣️❣️❣️❣️
👌👍🌹♥️
Hi my dear brother s❤
சாங் மாஸ்டர் எங்கே
Reply pannunga master enganaa
Master ena aachi
Hiiiii👌👌👌👌👌👌👌❤❤❤❤❤
சாங் மாஸ்டர் எங்க
Vanthu ippa unkga kitta enna sollarathu illa 😂😂 Anna Mudila vadivel comedy...Master enga🤔🤔
Ok
Big fan sir
சாங மாஸ்டர் எங்க?
RIP
Video la sollunga
Veryverytaste
🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த சமையள் கலைஞர் கருப்பையா அண்ணனின் போன் நன்பர் கொடுக்க முடியுமா ,நானும் ,கலனிவாசல் காரன்தான்
❤❤❤❤❤
பாண்டி மாம்ச கழட்டிவிட்ட மாதிரி சாங்கயும் கழட்டி வஇ
விட்ட்டுட்டியா
Master chang where
இஞ்சி நச்சுபோட்டு பூண்டு நைக்காம பூண்டுபல்லா போட்டு செய்யனும்
Attukal சூப் ஆட்டுக்கால் சூப் வீடியோ போடுங்க
First like
👍🏻❤️👍🏻
அவர் நம்பர் அனுப்புங்கsuper
Subscriber ke response pahne gana beef biryani
Mr pandi best wishes🎉
Pls control loose talk cendrayan. Don't spoiel your teen good name. Thanks