What does Beauty, Name and Fame will bring Us in Life | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 93

  • @ishukoki2
    @ishukoki2 ปีที่แล้ว +8

    மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
    வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
    நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
    என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே....✨

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 ปีที่แล้ว +8

    "மனம் அடக்க நினைத்தால் அலையும். மனம் அறிய நினைத்தால் அடங்கும்"
    இன்னைக்கு தேதியில் படித்த வரி 🙏🏻💜

  • @ramakrishnann2540
    @ramakrishnann2540 ปีที่แล้ว +3

    live in present, always thinking about death and decay of body is a negative approach. Right now u r here. Live ur life in good ways, for that u need a healthy body,which leafs to healthy mind. Irukumbodhu Pasi varathaan seiyum, azhiyapora udambu nnu patni irukka mudiyuma.

  • @p.mariappanmariappan7806
    @p.mariappanmariappan7806 2 หลายเดือนก่อน

    அறிவு உன்னிடம்தான் இருக்கிறது மனமும் உன்னிடம் தான் இருக்கிறது அறிவு என்ற கயிறால் உன் மனதை கட்டு இறைவன் இருக்கும் இடத்தை உணரலாம்

  • @RJD-ns8mk
    @RJD-ns8mk ปีที่แล้ว +2

    'காயமே இது பொய்யடா
    வெறும் காற்றடைத்த பையடா!’
    ‘காதற்ற ஊசியும் வாராது
    காண் கடைவழிக்கே’
    - பட்டினத்தார்

  • @Shanthiniaj
    @Shanthiniaj ปีที่แล้ว +2

    12.48 - Bore adika, bore adika kodathu 😄Love your expressions Nithilan! Thirumoolar would be very happy 😄

  • @beautifulsun2307
    @beautifulsun2307 ปีที่แล้ว +1

    Athellam sollumbothu antha karadi mugathule Enna oru aanantham 😂😂😂 ... Romba santhoshamo 😂 Enna seireathu pottule adichamathiri purinjalum intha korangu manasu vachikittu ... Acho acho ... Nandri anna ... eagerly waiting for more 👍

  • @prasan8825
    @prasan8825 ปีที่แล้ว +2

    Thirumanthiram becomes more interesting when you explain it with factual excitement 👏🤷🏼‍♀️ good work👏👏

  • @oviyagopal8701
    @oviyagopal8701 ปีที่แล้ว +1

    வணக்கம் நித்திலன் சார். என் பெயர் கோபால. இந்த உடல் நிலையில்லலாதது என்று. சித்தர்கள் சொல்கிறார்ள். அதே சமயம் உடலை கற்பம் உட்கொண்டு ஆயிரம் வருடமாக காத்தது வந்திருக்கிறார்கள் இதை கொஞ்சம் தெளிவு படுத்தவும்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish ปีที่แล้ว +3

    For everything we have a user manual book
    I think for humans Tirumanthiram is the only user manual to human life
    ஓம் நமசிவாய

  • @ambikadevi765
    @ambikadevi765 ปีที่แล้ว +4

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு🙏 நன்றி நித்திலன் 👌💯👏

  • @universe1994.
    @universe1994. ปีที่แล้ว +1

    Promise ah bore ila bro.
    Really miracle nadakuthu mind kula plz continue video podunkovvv🎉

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว +2

    Hi bro your explaination is so clear and easy to understand. This thirumanthiram must be in tamil so I will not be able to read but thanks for taking the trouble to share so we also can benefit. This book you are speaking about is all about life and death. Interesting. Mikka Nandri.

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว +2

    வணக்கம் நித்திலன். இன்றைய பதிவு என்னை மிகவும் அமைதியாக்கி விட்டது, இந்த ஒரு பாடலில் இவ்வளவு அர்த்தம் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ம்ம. நன்றி நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் நன்றி அருமையான பதிவு.நெற்றி பொட்டில் அடித்தார் போல்.பின்னும் திருந்தவில்லையே இந்த பாலாய்போன மனம்.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 ปีที่แล้ว

    நித்திலன் அது அறைகீரை பா
    அகத்திகீரை குளுமை
    அறைகீரை இரும்பு சத்து மிகுந்தது.

  • @sujayanand4905
    @sujayanand4905 ปีที่แล้ว

    Just a quick note about life 😅endcard for everyone

  • @meenam7876
    @meenam7876 ปีที่แล้ว

    " காட்டிய‌ ஒரு பிடி வாய்க்கரிசியிலே கணக்கு தீர்ந்திடும் சொந்தமடா "

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 ปีที่แล้ว

    இந்த காணொளியைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது இந்த பாடல் வரிகள் தான்.
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ?

  • @Rajeshwar-ur8dy
    @Rajeshwar-ur8dy ปีที่แล้ว +4

    Today's video helped for my spiritual growth😊 thank you🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் திருமூலர் எத்துணை பிறவி எடுத்திருப்பாரோ என்று சிந்திக்க வைக்கிறது
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Nethila adicha mathiri irunthuchu Nithilan..

  • @anandsri5631
    @anandsri5631 7 หลายเดือนก่อน

    You are amazing. The way you express is mind blowing. Appreciate your service. I have shared your channel with many of my contacts so that everyone can benefit from the knowledge you share. You made my heart heavy. I never cry but my eyes are watery. Even when I read myself I wouldn’t get this impact. But your rendition is so animated I’m visually experiencing everything you say. Truly blessed to know your channel. And you are truly blessed to search for high level of knowledge and a generous heart to share with the world.

  • @rajisugu7717
    @rajisugu7717 ปีที่แล้ว +2

    Anna unga video's all spr❤️🙏 neenka nalla erukunum

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว +1

    Excellent. Gospel truth. No one can deny it. Tq🙏🙏🙏

  • @Meera-m2l
    @Meera-m2l ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @nathansugumar5175
    @nathansugumar5175 ปีที่แล้ว

    Life is not stable but still can't sacrifice my life to God. Kundalini, pranayamam it's a slow poison but not dead. According to science you are dead but reality is mukthi.

  • @Respect.Respect565
    @Respect.Respect565 ปีที่แล้ว

    Yoga vasistam Nirvana prakaranam

  • @venanks
    @venanks ปีที่แล้ว

    I learnt so much tamil words in this video. I have read all these before but could not make sense out of it. With your explanation everything is very clear. Please follow this mode of presentation - where you read the lines and then explain it.

  • @mvasmvas1085
    @mvasmvas1085 ปีที่แล้ว

    பழைய சினிமா பாடல்களில் இந்த கருத்துக்கள் கொண்ட பாடல்கள் உள்ளன... கவிஞர்.கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்கள்...

  • @asaltayyathurai
    @asaltayyathurai ปีที่แล้ว

    ஆகா ஆகா..... அருமை....

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว

    இதேபோல் தொடர்ந்து போடுங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +1

    You taking good lesson teaching us to becomegood go in a gpath way thanks brother godsend you to teach us and to listen all this

  • @lalithan6692
    @lalithan6692 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉❤❤ super tpoic continue ithe pola visaystha inaiku sollu alu illa

  • @deviram5928
    @deviram5928 ปีที่แล้ว

    Right right thambi..

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @learning-3116
    @learning-3116 ปีที่แล้ว

    Arumai thambi , vazhga valamudan

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 ปีที่แล้ว

    Not boaring naaa😊you continue,😇 valzha valamudan🙏 Nallathea nadakum 👍

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 ปีที่แล้ว

    😊❤ , great information , i m really happy about this information , i pray to watch this video more more people , ... thanks a lot

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma ปีที่แล้ว

    Namaskaram... Paanai udainthaalum odai edutthu veipaar endraavathu payanagum endru, athupol udal uruppugalai thaanam seiyunggal, yaarukaavathu uthavum.. Nowadays all apply online only, please donate organ..

  • @PraveenKumar-vb6zg
    @PraveenKumar-vb6zg ปีที่แล้ว

    ஹலோ அண்ணா வணக்கம் அண்ணா மன பதட்டமும் மன பயமா அதிகமா வந்துட்டு இருக்கு வெளியில போறதுக்கு பயமா இருக்கு அச்சமா இருக்கு

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว

    Mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏

  • @saradhamuthukrishnan3732
    @saradhamuthukrishnan3732 3 หลายเดือนก่อน

    36 tatuvum link kidaikuma

  • @vrevathy3024
    @vrevathy3024 ปีที่แล้ว

    🙏 Ending speech Vera level sir .Thank you so much

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 ปีที่แล้ว

    உண்மையான கருத்து

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 ปีที่แล้ว

    Onga face la avvalavu santhosam theriyuthu , padal padikkum pothu , ongala pakumpothu enakum enna ariyamele happy akitara😅😂, entha padalla vantha tha ya life patha , enga appavum , ya thambiyum nalla valthanga eppa ella, ethala na pathathala munnadiye entha odammu Mela ulla pattru ellama poittu

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri🙏💙💥

  • @sivan1127
    @sivan1127 ปีที่แล้ว

    Medical advice from video - men eat agathi keerai and women eat fig fruit for reproductive health.
    Yetho nambalala mudinjathu😂👍

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Absolutely Arumay , Unmay and Devine 🙏. Siva Siva 🙏🙏

  • @ajayshriram6756
    @ajayshriram6756 ปีที่แล้ว

    Anna bogar pathi yethavathu video podunga

  • @munish5049
    @munish5049 ปีที่แล้ว

    Thank you very excited thank you so very nice 👍 message ❤

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว

    Tq so much..... beautiful....lots of things to learn...🎉

  • @shrastigroup7548
    @shrastigroup7548 ปีที่แล้ว

    Past life regression any cantact suggestions please tell me

  • @mvasmvas1085
    @mvasmvas1085 ปีที่แล้ว

    Hai..👋👋 Bro... Saptingala..

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @rasad2175
    @rasad2175 ปีที่แล้ว

    Neenga solratha patha inga comment panrathum waste polaye😂😂

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா😊

  • @lalithan6692
    @lalithan6692 ปีที่แล้ว

    Fanatic topics continue nithil

    • @lalithan6692
      @lalithan6692 ปีที่แล้ว

      Fantastic chance less!!!!!

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 ปีที่แล้ว

    😊 வணக்கம் அண்ணா ❤

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @selvakumar5421
    @selvakumar5421 ปีที่แล้ว

    Thirumolar valntha year's approximate??

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj ปีที่แล้ว

    அண்ணா 👌

  • @Star_Wars_Fandom
    @Star_Wars_Fandom ปีที่แล้ว

    Great video

  • @Saravanansr077
    @Saravanansr077 ปีที่แล้ว

    Waiting for bhagwan nama rasodayam nool or sivavakkiyar padal continuation.

  • @maheswarik2862
    @maheswarik2862 ปีที่แล้ว

    Super 🎉🎉❤

  • @kannanm5587
    @kannanm5587 ปีที่แล้ว

    Wonderful , thank you

  • @Kannanamma2005
    @Kannanamma2005 ปีที่แล้ว

    Thank you so much

  • @sukanyasuku9031
    @sukanyasuku9031 ปีที่แล้ว

    Hi sir ☺️

  • @selvibm6293
    @selvibm6293 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 ปีที่แล้ว

    🙏❤️😊

  • @ramyarathip5200
    @ramyarathip5200 ปีที่แล้ว

    🙏 வணக்கம்

  • @shivoham842
    @shivoham842 ปีที่แล้ว

  • @rajisubash4668
    @rajisubash4668 ปีที่แล้ว

    Bro Plz recommend me a book which will help to come out of my depression

    • @muralidharan2727
      @muralidharan2727 ปีที่แล้ว

      Watch "புன்னகை" movie. It's help to reduce your dipression 🙏🙏🙏

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா ปีที่แล้ว

    நாம் இறந்தவுடன் நம்முடன் யாரும் வருவதில்லை அண்ணா... ஆனால் கணவன்கள் இறந்த பின் துக்கம் தாங்க முடியாமல் சில மனைவிகள் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள் ..... மனைவி இறந்த பின் துக்கம் தாங்க முடியாமல் சில கணவன்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள்.... அதைப் போல் பிள்ளைகள் இறந்த பின் தாய் , தந்தை இருவருமோ ( அல்லது ) தாய் , தந்தை இருவரில் ஒருவரோ துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்களே இது சரியா அண்ணா....

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD ปีที่แล้ว

    Aiiya

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      வணக்கம் தம்பி

    • @GODCHOOSENCHILD
      @GODCHOOSENCHILD ปีที่แล้ว

      @@NithilanDhandapani வணக்கம் ஐய்யா

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    🌟🌟🌟🌟🌟

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 ปีที่แล้ว

    Thambi arumai. Contact Number

  • @sanjayt4153
    @sanjayt4153 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @shankarganesh1700
    @shankarganesh1700 ปีที่แล้ว

    🙏

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 ปีที่แล้ว