Uuujujujuujyujju7j6jjjjuujjuujuuuj7uuuyjy4j6j56y66j66jj66j66yjujlj5654u66uk656j6jj66jyj665jj666y6jjj6j5666666j6j66676jj6jlj5654u66uk656j6jj66jyj665jj666y6jjj6j5666666j6j666777jj🎉y5🎉j5j65667y6jj6u7666j666ou4j54uyy6 I will 65666666u6l6 Jj6yt56⁸😊😊😊😊😊jjjj666j66yy6y6u6o6u4666j66666666yyj566j66666666j66j5yj6y6j664jjj6jj6666j6666u6667554uutt5 .6uy6juk66uuuy6y66u🎉y4u665j54u5🎉j76y666j5jjj🎉5j66jjj66j6566jjjjjjjj56666666yj6jjj66jjjj556666y6j66j65j6j5yy66u6546y666yjj6676j6j56ujjj56j6467y77764yyj66576j6666666j6ujj66j5yjj66y6ujuju 6667j6666666y6456yy56yj66666yj6yj6j656j6m66666jy6j65j5666
வாழ்க்கை என்பது அவர் அவர் தரப்பு நியாயம்... வீரப்பன் ஐயாவ யார் தப்பா சொன்னாலும் அவர் நல்லவர் தான்.. தன்னோட வாழ்நாள்ல பீடி சிகரெட் குடிச்சது இல்லை... கட்டிய மனைவியை தவிர எந்த பெண்இடமும் தவறாக நடந்தது இல்லை.. எல்லாருதுக்கும் மேல பெண்களை தெய்வமாக மதித்தவர் ஐயா வீரப்பன் அவர்கள் 🙏🙏🙏🙏
திரு வீரப்பன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட மா மனிதர் தனிஈழம்அமைய பிறந்தது என்னுயிரே போலூம் விடுதலை பெற்ற நாடாகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இல்லை அண்ணா
இந்த உலகத்தில் மீண்டும் யாராலும் இவர்கள் இருவரை போல் வாழ்ந்து காட்ட முடியாது ஒன்று தமிழ் பேரினத்தின் தலைவர் கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னொன்று வன காவலன் காவிரியின் கதாநாயகன் 38 ஆண்டுகள் மூன்று மாநில காவல் துறை, அதிரடிபடை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரன் வீரப்பனார்❤
வீரப்பன் ஐயா இருந்திருந்தால் இப்போ கர்நாடக காவேரி பிரச்சனை பண்ணுமா...? கர்நாடக காரன் எவனது வாய் பேசுவன? வீரப்பன் இருந்திருந்தால் காவேரி தானாகவே தமிழ்நாடு வந்துருக்கும்💥
@@kmk360 184 அப்பாவி மக்கலை கொன்ற உத்தமன் (ஆதாரம் : கூகுள் விக்கிபீடியா) ----------------- 👇. 👇. 👇. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.[14] 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார். __ மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன. இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார். $2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US $22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[4][5]
மக்களை வீரப்பன் துன்புறுத்தவில்லை, ஆனால் வீரப்பனால் மக்கள் துன்பத்தை அனுபவித்தனர். மக்கள் சிலர் வீரப்பன் கொல்லப் பட்ட பின் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்றும் சொல்லப் படுகிறது. வீரப்பனால் பாதிக்கப் படாதவர்கள் தான் வீரப்பனை புகழ்கிறார்கள்.
இன்னைக்கு வீரப்பன் இல்லாத எத்தினி தமிழர்கள் அடி வாங்கினான் பக்கத்து மாநிலத்தில் போய் நீங்க காப்பாத்துங்க எல்லாம் பார்க்கலாம் வீரப்பன் இல்லாம எவ்வளவு அசிங்க படுறவங்க அவமான படுறவங்க நம்பா தமிழர்கள் தெரியுமா
வீரப்பன் பிறந்த ஊரான கோபிநத்தம் கர்நாடகாவில் உள்ள கிராமம் என்பதால் அந்த மாநிலவன இலாக்கா மற்றும் காவல்துறை பரிந்துரை பேரில் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்தனர்.
தமிழர் மாவீரன் வீரப்பன் நல்ல மனிதர் ஆனால் அந்தப் பகுதி அரசியல்வாதிகள் சூழ்ச்சிகளால் அவர் தீவிரவாதி போல சித்தரிக்கப்பட்டு உள்ளார்கள் நல்ல மனிதர் வீரப்பன் புகழ் வாழ்க
Nice video bro❤ get more info from Shiva media channel. Sivasu sir knows more abt Veerappan. You talked to Muniyan-old man near temple, he is one of the gangman of Veerapan, his close frn too.Feeling Very sad for dcf sir. My thought is that Veerapan is god of forest.
தம்பி,சந்தனகடத்தல் புகழ் வீரப்பன் என்று கூறுகிறாய்.அவரிடம் சந்தனகட்டைகள்,யானைத்தந்தங்கள் வாங்கனாயா? அல்லது வாங்கியவர்களை தெரியுமா? வார்த்தைகளை பார்த்து பயன்படுத்து.
அவரால் அந்த பிறந்த ஊருக்கு ஏற்பட்ட வேதனையும் சோதனையும் சொல்லி மாளாது வீரத்தை பதிவிடுவதில் தவறு இல்லை இதனால் ஏற்பட்ட விபரீதத்தை எடுத்துச் சொன்னால் இரண்டு கண்கள் பத்தாது கண்ணீர் விடுவதற்கு 🙏🙏🙏
எங்கள் ஐயா வீரப்பன் ❤🎉💥😎
இன்று என்றும் எங்கள் மனதில் உயர்ந்த நிலையில் உள்ளார்❤️ எங்கள் வன காவலர் 🔥 வீரப்பன் ஐய்யா 💛❤️
வீரப்பன் எப்போதுமே நல்லவர்தான் 💙💛❤️
வீரப்பன் இன்று இருந்தால் பெண்கள் சுதந்திரமாக இருந்திருப்பார்கள் சிங்க மகன் வீரப்பன் 👍🏻
😂😂😂
It Is True💯💯💯❤❤❤
@@bhagathsinghshanmugam6091dai yennada 😂😂😂 🌺🌺🌺Unakku ⚔️⚔️⚔️👹👹👹😡😡😡
Uuujujujuujyujju7j6jjjjuujjuujuuuj7uuuyjy4j6j56y66j66jj66j66yjujlj5654u66uk656j6jj66jyj665jj666y6jjj6j5666666j6j66676jj6jlj5654u66uk656j6jj66jyj665jj666y6jjj6j5666666j6j666777jj🎉y5🎉j5j65667y6jj6u7666j666ou4j54uyy6 I will 65666666u6l6
Jj6yt56⁸😊😊😊😊😊jjjj666j66yy6y6u6o6u4666j66666666yyj566j66666666j66j5yj6y6j664jjj6jj6666j6666u6667554uutt5 .6uy6juk66uuuy6y66u🎉y4u665j54u5🎉j76y666j5jjj🎉5j66jjj66j6566jjjjjjjj56666666yj6jjj66jjjj556666y6j66j65j6j5yy66u6546y666yjj6676j6j56ujjj56j6467y77764yyj66576j6666666j6ujj66j5yjj66y6ujuju 6667j6666666y6456yy56yj66666yj6yj6j656j6m66666jy6j65j5666
100 nijam
நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் 🔥☠️🔥
Veerappan 🦁🦁Forest🌲🌲 King👑👑👑❤❤
காட்டுக்குள் வாழ்ந்த சிம்ம சொப்பனம் எங்க வீரப்பன் ஐயாவின் வீட்டையும் ஊரையும் ஊர் மக்களையும் காண்பித்த இந்த சேனலுக்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉
😅
வாழ்க்கை என்பது அவர் அவர் தரப்பு நியாயம்... வீரப்பன் ஐயாவ யார் தப்பா சொன்னாலும் அவர் நல்லவர் தான்.. தன்னோட வாழ்நாள்ல பீடி சிகரெட் குடிச்சது இல்லை... கட்டிய மனைவியை தவிர எந்த பெண்இடமும் தவறாக நடந்தது இல்லை.. எல்லாருதுக்கும் மேல பெண்களை தெய்வமாக மதித்தவர் ஐயா வீரப்பன் அவர்கள் 🙏🙏🙏🙏
❤️
❤
😅😊
@@UsharaniU-nk4jo by
❤
கர்நாடக காரன்களிடம் தமிழன் என்றாலே அச்சம் கலந்த மரியாதை கிடைக்கும்
ஶ்ரீநிவாஸ் பற்றி நீங்கள் சொல்வது நியாயமற்றது ..... அவர் செய்த காரியம் மன்னிக்க முடியாதது ...
சூப்பர் வீரப்பன் தெய்வம்
தமிழ் இனத்தின்.உலகமே.பார்த்துவியந்தஇருமாவீரர்கள்.ஒருவர்பிரபாகரன்.இன்னொருவர்.எங்கள்ஐயா.மாவீரன்.வீரப்பன்...🎉🎉🎉🎉
Veerappan ayya avarkal yeppome nallavar than miss u ayya😢
வீரப்பன்ஜயாஒருமனிதகடவுள்
🙏🙏
It Is True💯💯💯
😅
❤❤❤❤❤❤
அவரை எதிர்த்தவர்களை மட்டும் தான் அவர் வெறுத்திருக்கிறார்... மற்றப்படி பொதுமக்களிடம் அன்பைதான் போதித்திருக்கிறார்...
It Is True💯💯💯❤👍
திரு வீரப்பன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட மா மனிதர் தனிஈழம்அமைய பிறந்தது என்னுயிரே போலூம் விடுதலை பெற்ற நாடாகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இல்லை அண்ணா
வனவிலங்கு காட்டில்தான் இருக்கும் எங்கள் உயிர் வீரப்பன் அண்ணா
ஆணின் நற்குணம் என்பது பொது வாழ்க்கையில் ஈடுபட்டான என்பதே? கல்வி கண் திறந்தவர் காமராஜர்... அனைத்து சமுதாயம் சார்ந்த பொதுவான மனிதர்..
தமிழ்நாடு மட்டும் தான் நிழலில் வாழ்கின்ற நடிகர் களையும் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்ற அவர்களயும் தலைவனாக்கி பெருமை பேசும்
அந்த வாட்டாள் என்கின்ற முட்டாளை என்னவென்று சொல்லலாம்
ஆமா ....சீமானை மாதிரி ஆட்கள் வந்தால் அப்படித்தான்..கதை விடுவான்
Karnataka Raj Kumar Eppadi irunthar endru solla mudiyuma?
உண்மையாவே நீங்க வேற லெவல் அண்ணா
Veerapannar very nice man
❤️❤️
Veerappan nalla manither. Nallavangalukku kalam kidaiyathu .❤❤❤
Bayam enpathu ariyathavar VEERAPPAN ⚔️💣⚔️⚔️⚔️
கடவுள் ஐயா நீங்கள்..... வணங்குகிறேன் உங்களை........
எங்கள் வீரப்பன் வருவான் அவர் காட்டுக்கு ராஜா எங்க வன்னிய குல தெய்வம்
வீரப்பன் நல்லவர் நம்முடைய விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் வீரப்பனும் கிட்டதட்ட ஒன்னு
கர்நாடகா ஆயாஜெயலலிதாகொண்டுவராதகாவிரிதண்னிபெயரிலேயேவீரம்உள்ளதழிழ்புலிவீரப்பனாலதமிழ்நாட்டுக்குவந்தது
Nice video bro... Veerapan ayya pathi innum naraiya video podunga
👍👍👍
அன்றும் இன்றும் என்றென்றும் வீரப்பன் ஐயா தான்
வீரப்பன் அய்யா அவர்கள் கோவிந்தன்அய்யாஇருபேரும்நல்லவங்க
🔥❤️
@@kmk360a.
தனி மனிதனாக எப்படி இவ்ளோ 2 மாநிலத்தை அலறவிட்டார் இனி இப்படி ஒரு வீரனை நாம் எங்கு பார்க்க முடியும்
நீங்க வீர்ப்பன் ஐயா னு சொல்லுங்க அவர் பெரிய மனிதர் ❤
இந்த உலகத்தில் மீண்டும் யாராலும் இவர்கள் இருவரை போல் வாழ்ந்து காட்ட முடியாது ஒன்று தமிழ் பேரினத்தின் தலைவர் கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னொன்று வன காவலன் காவிரியின் கதாநாயகன் 38 ஆண்டுகள் மூன்று மாநில காவல் துறை, அதிரடிபடை மற்றும் இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரன் வீரப்பனார்❤
It Is True💯❤❤... I like It... 🥰🥰
Appo Ravanan ?
மனித கடவுள் வீரப்பன் ❤️
அவர் பெயருக்கு ஏற்ப வீர அப்பன் தான்
❤
Super Anna vallthukal veer appar or. Govind
வீரப்பன் ஐயா இருந்திருந்தால் இப்போ கர்நாடக காவேரி பிரச்சனை பண்ணுமா...? கர்நாடக காரன் எவனது வாய் பேசுவன? வீரப்பன் இருந்திருந்தால் காவேரி தானாகவே தமிழ்நாடு வந்துருக்கும்💥
💯💯
சிங்கம் சிங்கம் தான் எங்க வீரப்பன் ஐயா வன்னியன் டா
Unmaiyana veeran💪💪💪💪💪💪💪
ஆயிரஞ்சொன்னாலும் ராசா ராசா தான்.... சிங்கம் சிங்கம் தான்.......
🔥
@@kmk360 184 அப்பாவி மக்கலை கொன்ற உத்தமன் (ஆதாரம் : கூகுள் விக்கிபீடியா)
-----------------
👇. 👇. 👇.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது.[14] 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண்டில்லாப்பல்லி ஸ்ரீநிவாஸ் எனும் வனத்துறை அதிகாரியை கொன்றார். அதற்கு அடுத்த வருடம் ஆகத்து மாதம் உயர் காவல்துறை அதிகாரி ஹரிகிரிஷ்ணா உட்பட பல காவல்துறையினர் சென்ற வழியில் இடைமறித்து தாக்கி கொன்றார்.
__
மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன.
இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.
$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US $22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[4][5]
@@kmk360ĺ
👏
Veeran maaveeran ayya veerapanar 💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏
Veerappan ayya..🔥💯💥😈
Original padayachi da veerappan .❤❤❤❤❤
அவர் நல்ல மனிதர்
Very Very intrested brother 🎊💐🙌
ஐயா வீரப்பானார் தமிழ் தேசிய தலைவர் பெயரை கேட்டால் எமனே அஞ்சும். 👉 தமிழன் 👍👍இலங்கை
Appo Ravanan?
Sathya mangalam forerst line great legend veerappan ayya 🌺🌷🌺🌷🌺😓🙏
Veerapan is an good person 🙏
வீரப்பன்,கோவிந்தன்,❤❤
❤️
வீரப்பன் எங்கள் கடவுள்❤
வீரப்பன் தமிழ் தேசிய தலைவர்
மக்களை வீரப்பன் துன்புறுத்தவில்லை, ஆனால் வீரப்பனால் மக்கள் துன்பத்தை அனுபவித்தனர். மக்கள் சிலர் வீரப்பன் கொல்லப் பட்ட பின் பட்டாசு வெடித்து கொண்டாடினர் என்றும் சொல்லப் படுகிறது. வீரப்பனால் பாதிக்கப் படாதவர்கள் தான் வீரப்பனை புகழ்கிறார்கள்.
ஆம் நண்பா.. 🙏
இன்னைக்கு வீரப்பன் இல்லாத எத்தினி தமிழர்கள் அடி வாங்கினான் பக்கத்து மாநிலத்தில் போய் நீங்க காப்பாத்துங்க எல்லாம் பார்க்கலாம் வீரப்பன் இல்லாம எவ்வளவு அசிங்க படுறவங்க அவமான படுறவங்க நம்பா தமிழர்கள் தெரியுமா
❤
Super bro❤
Thanks bro❤❤
🙏❤️ வீரப்பன் 💙🙏
Nalla alluthan verappan ❤
வீரப்பண்இருந்திந்திருந்தால்இண்றுகாவேரிப்பிரச்சிணைஇருக்காது வீரப்பண்ஒரு சாமி என்று சொல்ல முடியும் நாட்டை காத்த தெய்வம் என்று சொல்ல முடியும்
நல்லவர் தம்பி
Veerappan tamilnadu Basha bai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ good character 🙏 engal swamy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரு தொடப்பக்கட்டை தொடப்பக்கட்டை
வீரப்பன் பாஷா பையன் சொன்னதுக்கு நன்றி ப்ரோ நன்றி
தொடப்பக்கட்ட சொன்னவனுக்கு ரிப்ளை பாரு பாயா அவனுக்கு
@@mohenraj4508
ஒரு மயிரு புடுங்க வேணா பாரு
நமது வன காவலர் 💛🔥⚔️
🙏🙏
Real Monster Enga Veerapan iyya💥🔥👿
ஹீரா பண்ணார் ரொம்ப நல்லவர் மாமனிதர்
வீரப்பன் பிறந்த ஊரான கோபிநத்தம் கர்நாடகாவில் உள்ள கிராமம் என்பதால் அந்த மாநிலவன இலாக்கா மற்றும் காவல்துறை பரிந்துரை பேரில் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்தனர்.
Veerapanna super man ❤❤
சகோ அருகிலுல்ல கிராமங்கள் மற்றும் பட்டி தொட்டிகளையும் அங்குள்ள மக்களையும் வீடியோ போடுங்கள்
Veerapppan nallavar i like you
Veerappan rompa nallavaru❤❤❤❤❤❤
Kaliyugakarnan.he must be the C.M.
❤Veerappan ❤
Veerappan nallavar theivam
வீர வணக்கம் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வீரப்பன் ஐயா வுக்கு ம் அரைசார்ந்தோர்க்கும் பொதுமக்களுக்கும் மிழ்நாடு.கர்நாட 2:18 காகாவல்துறையினர்மிகுந்ததொந்தரவுகொடுத்துள்ளனர்
சிறப்பு
நன்றி🙏💕
தமிழர் வனக்காவலன் 🤫 வீரப்பன்
தமிழர் மாவீரன் வீரப்பன் நல்ல மனிதர் ஆனால் அந்தப் பகுதி அரசியல்வாதிகள் சூழ்ச்சிகளால் அவர் தீவிரவாதி போல சித்தரிக்கப்பட்டு உள்ளார்கள் நல்ல மனிதர் வீரப்பன் புகழ் வாழ்க
Veerapan ayya always god 😇😇😇😇
புடிக்கும் புடிக்கும்
அருமை
🙏🙏🙏❤
நம்ம ஐயாவை பார்த்து நம்ம ஏன் பயப்படனும்?
Veerapan Ayya Thamilnadu Raja kadavul 🙏🙏❤️❤❤
🙏🙏
Nice video bro❤ get more info from Shiva media channel. Sivasu sir knows more abt Veerappan. You talked to Muniyan-old man near temple, he is one of the gangman of Veerapan, his close frn too.Feeling Very sad for dcf sir.
My thought is that Veerapan is god of forest.
Veerapan Thatha Legend Ithuku Mela ena solrathunu therila
விரப்பன்நல்லவரதன்
Super man
🔥
VEERAPPAN supermen
Very good man
Super plaas tambi 👌👌👌👌👌
Super vidio sir naa mysure to mm hills valia salem vandhyn Sema thrilling sir night driving innova Cresta la vandhyn just 1 month back 8 pm
Veerapppan ayya ❤
❤
One man army veerappan sir
🔥
சூப்பர் ப்ரோ
Veerappan super
தம்பி,சந்தனகடத்தல் புகழ் வீரப்பன் என்று கூறுகிறாய்.அவரிடம் சந்தனகட்டைகள்,யானைத்தந்தங்கள் வாங்கனாயா?
அல்லது வாங்கியவர்களை தெரியுமா?
வார்த்தைகளை பார்த்து பயன்படுத்து.
Appo kamarajapuram Govindhan yaaru.Delhi varaikum katta pottathu yaaru?.Enga ooru Thirrpur police station adichthu yaaru.Mettur sutti informer konnathu yaaru?
வீரப்ப சாமியை பற்றி தவறாக சொன்னால் உங்க நாக்கு அழுகிவிடும்.....
Yes
I like virappan.
S I like Veerappan sir
மாவீரன்❤
Veerappan nallavathan❤
விரான்ஜயா❤❤
Veerappan ❤️❤️❤️❤️
அவரால் அந்த பிறந்த ஊருக்கு ஏற்பட்ட வேதனையும் சோதனையும் சொல்லி மாளாது வீரத்தை பதிவிடுவதில் தவறு இல்லை இதனால் ஏற்பட்ட விபரீதத்தை எடுத்துச் சொன்னால் இரண்டு கண்கள் பத்தாது கண்ணீர் விடுவதற்கு 🙏🙏🙏
😢
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢
அவரு இருக்கும் காவிரி நிறைஞ்சு இருந்தது
லோ
யு
❤❤❤❤❤❤❤hiii
☠️⚔🇷🇴💙💛❤Aing verappan
வீரப்பன் நல்லவர்