உரியில் தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணெய் தேடும் அறிவுகெட்ட மூடனே உனக்குள்ளே கடவுள் இருக்கிறார்...வாயில் உள்ள எச்சில் போக நீர் குடித்து துப்புகிறீர்...வாய் உன்னிடம் இருக்க எச்சில் எங்கடா போச்சது எச்சில் தேடி அலையும் மூடனே இந்த ஏழு உலகமும் இறைவன் துப்பிய எச்சிடா இந்த எச்சிலில் பிறந்த நீ சுத்தமானது ஏதுடா நாய்களா பிச்சை எடுக்க வந்தவனும் திருடனும் கண்டுபிடித்ததுதான் கடவுள் நம்பவைத்து கழுத்தறுப்பது
😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... 😐கடவுள் பண்பாடு கலாச்சாரம் இல்லை என்று சொல்லி நம்ப வைப்பதாலும் அதை தவறாக பயன்படுத்துவதாலும் தான் உண்மை, சத்தியம் ,நேர்மை, நியாயம், அன்பு, ஒற்றுமை, மனிதாபிமானம், நிம்மதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக பாதுகாப்பு, தவறு செய்ய கூடாது என்ற உறுதி, மத இன சமூக அடையாளம் , ஆரோக்கியமாக வாழ கட்டமைத்த வாழ்க்கை முறைகள், உறவு முறைகள் அனைத்தும் அழிகிறது.. குழந்தையை கூட பொய் பேசினால் சாமி கண்ண குத்திவிடும் என்று கூறி நல்வழிபடுத்த துணை நின்றதுதான் கடவுள் நம்பிக்கை.... சிந்தித்து செயல்படுவோம்.
எனது வயது 47. பெரியவங்க சொன்னது என என் எனது அம்மா சொல்ல சொல்ல அனைத்து விஷயங்களிலும் கடவுளை நம்பியே இருந்தேன்,செய்தேன் ஆனால் ஒரு துளியும் நடுவில் பகுத்தறிவு என்பதை யோசித்துப் பார்க்கவே இல்லை.இவ்வளவு காலங்களாக கால விரையம் மட்டுமே நடந்துள்ளது.ஒரு போதும் உயர் நிலை அடைய முடியவில்லை.🙏
நேத்து தான் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்து விட்டு வந்தேன்..ஆனால் இன்று பெரியாரின் பகுத்தறிவு வீடியோ பார்க்கிறேன்.. அவர் சொன்னதில் எனக்கு ஏற்புடைய பகுத்தறிவு சிந்தனைகளை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்..
நான் பெரியார் கருத்து க்களை ௭ன் 14 வயதிலே ஏற்றுக்கொண்டேன் ௮தை ௭ன் தமிழ் ஆசிரியர் 11வயதிலிருந்தே தெளிவு படுத்தினார் மேலும்என் ஊர் பகுத்தறிவாளர் மன்றத்திற்கு பெரியார் வருவார் நான் 4 முறை நேரில் பார்த்துள்ளேன்
உண்மை கண. காது மூக்கு வைத்து அவரவர்இஷ்டம் போல் பல மதங்களை உருவாக்கிவிட்டனர் பாருங்கள் இப்போது இஸ்ரேல் கடவுளுக்கும் பாலஸ்தீன கடவுளுக்கும் இடையே சண்டை உண்மையில்
நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். நானும் ஒரு வழி என்று சொல்லவில்லை, நானே வழி என்கிறார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது. மேலும் நானே ஆடுகளுக்கு வாசல் என்று கூறி பரலோகம் செல்ல நானே வழி என்பதில் தெளிவாக உள்ளார். "எல்லா சாலைகளும் ரோம்-நகரத்துச் செல்லும்" என்பது முழுக்க தவறு. நானே தேவன், என்னைத்தவிர வேறு தேவன் இல்லை: (பைபிளில்) ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன். ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. ஏசாயா 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. இயேசுவானவர் பூமியை சிருஷ்டித்தார், அவர் உலகம் தோன்றும் முன்னே இருந்தார் என வேதத்தில் வாசிக்கிறோம். மேலும், இயேசு, தான் தேவன் என்று வெளிப்படையாகச் சொன்னார் (யோவான் 10:33). வருத்தப்பட்டு [பாவ] பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். அவரிடத்தில் நீங்கள் வாருங்கள், உங்கள் வீட்டில் சமாதானம் கிடைக்கும். o ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு விலகி தேவனிடத்திற்கு மனந்திரும்ப வேண்டும். (I தெச 1:9). o உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிடவேண்டும். அப்போது பாவ மன்னிப்பை பெறுவீர்கள். பாவங்களை மன்னிக்க அவர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது என்று வேதத்தில் வாசிக்கிறோம். பாவத்துடன் ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது. பாவிகள் நரகத்தில் பங்கடைவார்கள் என்று பைபிளில் உள்ளது.
வண்ணத்துப்பூச்சி முட்டை ஒன்று வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது அவ்விடத்தில் யேசுவையும் காணோம் அடிமையாக மனிதனை விற்றவனையும் காணோம் ஒரு அடிமையைக் கூடக் காணோம். ஐம்பெரும் பூதங்களை மட்டுமே கண்டேன்.
நானும் நீனும் கலந்துரையாடல் செய்யும் போது வழிகாட்டியவர் இறந்துவிட்டால் பிணம் என்று சொல்ல மாட்டோம் கடவுள் என்றே சொல்லுவோம் அவர் போனாலும் அவர்களின் செயல்கள் நம்மால் பின்பற்ற முடியுது அந்த நன்றிக்காக அவருக்கு திருவிழா
Much appreciate on your efforts on broadcasting something make people to think. Just wonder on some people who claims to be representer of God is true or not.
கடவுள் மனிதனை பாவம் இல்லாதவனாகத் தான் படைத்தார்.ஆனால் அவன் கடவுளை நம்பாமல், கடவுளே! மனிதர்கள் நாங்களவே நன்மை,தீமையை முடிவு செய்து கொள்கிறோம் என்று சொல்லி கடவுளை வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.எனவே மனிதன் தன்னை வேண்டாம் சொல்லியதால் கடவுள் அவன் முடிவுக்கு மதிப்பளித்து தன்னை இந்த உலகத்தில் இருந்து தன்னை விலக்கி கொண்டார்.அவர் நிறைவானவர்(பாவம் செய்யாதவர்).அந்த நிறைவான கடவுள் விட்டுச்சென்ற போது பாவமும்,தீமைகளும்,சாபமும் கடவுள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பின(ஒளி போனவுடன் எப்படி இருள் சூழ்ந்துகொள்கிறதோ அதுபோல).மனிதன் தனக்கு தீமையானதை தெரிந்துகொண்டான். அந்த பாதிரியார் சொன்னது போல மனிதன் தன் அறிவை பயன்படுத்தி உண்மையான கடவுள் யார் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். உண்மை கடவுளை அறிய ஏகப்பட்ட தடைகள் -> மனிதன் கடவுளை வைத்து ஏமாற்றுவது,மூடநம்பிக்கைகள் இவைகளை அறிவியல்,பகுத்தறிவு கொண்டும் சோதிக்க வேண்டும்.நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் உங்கள் மதத்தை அறிவியல் மற்றும் பகுத்தறிவு கொண்டு சோதியுங்கள்.ஏனென்றால் பிரபஞ்சத்தை ஒரு கடவுள் படைதிருந்தால் அவர் கண்டிப்பாக அறிவியலுக்கோ,பகுத்தறிவுக்கு எதிரானவராக இருக்கமுடியாது.ஏனென்றால் இந்த பிரபஞ்ச அறிவியலை படைத்தவரே கடவுள் தானே எனவே அவர் படைத்த அறிவியலை கொண்டு உங்கள் மதத்தை ஆராய்ந்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.சொல்லப்போனால் அது தான் சரியானது.
@@chinnathambivm-bl6jh appo unga science aala why another's planet create panna mudiyala...unga science aala single drop blood ah create panna mudiyala ulagathula ithu irukunu thaan unga science solluthu not making got it
யார் சொன்னா?, மனித அறிவுக்கு'னு ஒட்டு மொத்த மனித இனத்தையும் சொல்லாதீங்க, கடவுள் அப்பிடிங்கறது சைன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம், சைன்ஸ் எல்லாருக்கும் புரியாது, பெரியார் சாதாரண மனுசன் அவருக்கும் சைன்ஸுக்கும் பகுத்தறிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
Current power ulagathil irupathey manitha arivirku etiulathu apdi irukumpothu kadavulnu onu matum a nama arivuku 1000lacham varusam agium etala soluga a apdina kadavul ilai ❤
ஐம்பூதங்களே!! கடவுள்கள். ஐம்பூதங்களின் ஒரே தொகுப்பின் உருவமாக!! விலங்கு, மனிதன் போன்ற நகரும் உயிரினங்களும்; மரங்கள், பயிர்கள் போன்ற நகராத உயிரினங்களும் நாம் வாழும் பூமியில் வாழ்கின்றன. மனித உருவில் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே! இல்லை!!
Unlock Tamilans🖤🔥
Albert Einstein history
Silver play button eppo varum
Silver play button eppo varum bro I am waiting
Anmikam na enna sollu naa enaku theryala please naaa
அறிவியல் தமிழன்
ஒரு நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வது தான் பகுத்தறிவின் அடிப்படை 👌
தேவிடியாளின் மகன் தெலுங்கன் ஈவேரா...
உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே பெரியார்❤🎉🎉
உண்மைதான்.அவர் கடவுளை எதிர்க்கவில்லை . கடவுள் பெயரைச்சொல்லி நடகிற விஷயங்களதான் கண்டிக்கிறார். நன்றி ஐயா.
கடவுள் என ஒன்றோ பலவோ இருந்தால்தானே எதிர்ப்பதற்கு?
நல்ல பதிவு. தெளிவான சிந்தனை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை!
வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
அ௫மையான பதிவு தொடர்ந்து
இந்த வேலையை செய்யு௩்கள்
வாழ்க தந்தை பெரியார்❤
உரியில் தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணெய் தேடும் அறிவுகெட்ட மூடனே உனக்குள்ளே கடவுள் இருக்கிறார்...வாயில் உள்ள எச்சில் போக நீர் குடித்து துப்புகிறீர்...வாய் உன்னிடம் இருக்க எச்சில் எங்கடா போச்சது எச்சில் தேடி அலையும் மூடனே இந்த ஏழு உலகமும் இறைவன் துப்பிய எச்சிடா இந்த எச்சிலில் பிறந்த நீ சுத்தமானது ஏதுடா நாய்களா பிச்சை எடுக்க வந்தவனும் திருடனும் கண்டுபிடித்ததுதான் கடவுள் நம்பவைத்து கழுத்தறுப்பது
சேவைகளுக்கு மிக்க நன்றி
இது போன்ற பகுத்தறிவு சார்ந்த கடவுள் மறுப்பு தத்துவங்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும் வாழ்த்துக்கள்
👌👌👌👌👌
அப்புறம் ஏன் கோவில் போறீங்க உண்டியல் காசு போடுறீங்க 😂😂
😊கடவுள் இருப்பது உண்மை....
😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
😐கடவுள் பண்பாடு கலாச்சாரம் இல்லை என்று சொல்லி நம்ப வைப்பதாலும் அதை தவறாக பயன்படுத்துவதாலும் தான் உண்மை, சத்தியம் ,நேர்மை, நியாயம், அன்பு, ஒற்றுமை, மனிதாபிமானம், நிம்மதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக பாதுகாப்பு, தவறு செய்ய கூடாது என்ற உறுதி, மத இன சமூக அடையாளம் , ஆரோக்கியமாக வாழ கட்டமைத்த வாழ்க்கை முறைகள், உறவு முறைகள் அனைத்தும் அழிகிறது..
குழந்தையை கூட பொய் பேசினால் சாமி கண்ண குத்திவிடும் என்று கூறி நல்வழிபடுத்த துணை நின்றதுதான் கடவுள் நம்பிக்கை.... சிந்தித்து செயல்படுவோம்.
Super bro எல்லா மதத்தையும் சேர்த்து சொன்னது அருமை i love peariyar பெரியார் மகா ஞானி
இயற்கையே கடவுள்.உதாரணம் சூரியன், சந்திரன் மழை,ஆகாயம்,நெருப்பு,இடி, மின்னல்
@@balans2627unmai than iyargai thaan unmai ana kadavul
நான் சொல்வது உன் அறிவுக்கு புரிந்தால் மட்டுமே அதை பின்பற்று - பெரியார்🔥🔥
மிகவும் அருமையான, அறிவான, தெளிவான கானொளி 🙏
மிகவும் அழகான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் பல தொடரட்டும் தங்கள் சமூக பணி.
கடவுளை மற
மனிதனை நினை 🖤⚡
Great Video ❤️👍
Yes correct . I agree his said but I don’t like he attitude and character .. I like his concept
@@sathiavel802 that's enough nah
Take the good things
Be progressive ❤️
Only way for development of humanity, equality is to spread atheism. Good job. Keep it up.
அருமையான கருத்து தந்தை பெரியார் நெருப்பு அதனால் தான் பொட்டலம் போட முடியாது கடவுள் பேரைச் சொல்லி எவ்வளவு சூழ்ச்சி செய்தார் கள்
வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.
எனது வயது 47.
பெரியவங்க சொன்னது என என் எனது அம்மா சொல்ல சொல்ல அனைத்து விஷயங்களிலும் கடவுளை நம்பியே இருந்தேன்,செய்தேன் ஆனால் ஒரு துளியும் நடுவில் பகுத்தறிவு என்பதை யோசித்துப் பார்க்கவே இல்லை.இவ்வளவு காலங்களாக கால விரையம் மட்டுமே நடந்துள்ளது.ஒரு போதும் உயர் நிலை அடைய முடியவில்லை.🙏
☯️ இந்த குறியீட்டின் அர்த்தமும். தமிழரின் இரட்டை மீன் அர்த்தமும் தெரிந்துவிட்டு பின்பு நீங்கள் காலவிரயம் செய்திர்களா என யோசியுங்கள்.....
நேத்து தான் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்து விட்டு வந்தேன்..ஆனால் இன்று பெரியாரின் பகுத்தறிவு வீடியோ பார்க்கிறேன்.. அவர் சொன்னதில் எனக்கு ஏற்புடைய பகுத்தறிவு சிந்தனைகளை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்..
கடவுள் என்பது பார்ப்பணன் பொறுகி தின்ன அவனே ஏற்படுத்திய ஆயுதம் அதை நம்மேல் திணித்து விட்டான்
உங்கள என்ன சொல்றதுனு தெரில
@@gouthamangouthaman9158
நீ சூத்திரன்
மிக சிறப்பு ....சரியான விளக்கம்
அன்பு ஒன்றே உண்மையான கடவுள்
அனுபவ உண்மை
அந்த அன்பு ✝️✝️மட்டும் தான் 💐
அன்பு என்பது கடவுளின் குணம்.கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதே சரியான வரையறை.
நான் பெரியார் கருத்து க்களை ௭ன் 14 வயதிலே ஏற்றுக்கொண்டேன் ௮தை ௭ன் தமிழ் ஆசிரியர் 11வயதிலிருந்தே தெளிவு படுத்தினார் மேலும்என் ஊர் பகுத்தறிவாளர் மன்றத்திற்கு பெரியார் வருவார் நான் 4 முறை நேரில் பார்த்துள்ளேன்
உங்கள் பெயர்
பெரியார் சொன்னது 100% உண்மை ❤️
இயற்கையை கடவுளாக வழிபடும் இனம் தமிழினம்
இயற்கை என்றால் என்ன
விளக்கவும்
முன்னாடி கடவுள் இல்லை ன்ன. இப்ப இயற்கை கடவுள் ங்கற. லூசு பயலாடா நீ
@@isaacsunder6460அது தெரியல நீயே உயிரோட இருக்க
@@224rock அந்த இயற்கையை
உண்டாக்கினவர் யார்
@@isaacsunder6460 இயற்க்கை தான் மனிதனை உருவாக்கியது, என்னை உருவாக்கிய தாய் தந்தை என் கடவுள் என்றால் இயற்க்கையும் கடவுள் தான்.
இதை நான் உண்மையாக ஏற்றுக்கொள்வேன்
தந்தை பெரியார் கூறியது அத்தனையும் நம்மை சிந்திக்கவைக்கிறது
நல்ல முயற்சி!! பயணம் தொடர வாழ்த்துகள்!!
தாய் தந்தையை முதல் தெய்வமாய் வனங்குவோம்.😮😮
👌👌👌
திருவள்ளுவருக்கு பிறகு நாம் இப்படி தான் வாழ வேண்டும் என்பதை தமிழர்களுக்கு தெரிவித்தவர்.
Epdi sondha ponnaye kalyaanam pannikkava
Ivar ah thiruvalluvaroda compare pannumpothu therinjidichu unga arivu endha alavukunu
மிக சிறப்பான பதிவு நண்பரே...
பெரியார் வாழ்க
அருமையான பதிவு 👏👏👏...
10.40 Super 👏👏👏...
என்னுடைய பிதா தந்தை பெரியார் 🤔நான் மனிதனா வாழ அவரே வழிக்காட்டி👌🙏🙏🙏🙏🙏
Really Good Speech in Periyar ji
உனக்கான நல்வழியும், பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் யார் உனக்கு கொடுத்தானோ அவனே கடவுள் 🌹🙏🎊💥💥💐
ஒரு லட்சம் சொந்தங்களை பெற்றதுக்கு வாழ்த்துக்கள் நண்பா
Congratulations 👍 your 100k subscribes
❤❤❤
மனசாட்சி தான் தெய்வம்.
அதற்க்கு தான் தெரியும் நல்லது கெட்டது.😊😊
அருமையான பதிவு bro ❤️
Very good Anna usesfull vidéo Anna 👌👏🥳
Kadavul is just feeling of positive energy🙂vara onnume illa🤭
Illatha onna nambaama irukkuradha nambuvom
Bro how God is positive becoz he is common he is the creator of all then how he would be positive ? I must be neutral
No God 💯
உண்மை கண. காது மூக்கு வைத்து அவரவர்இஷ்டம் போல் பல மதங்களை உருவாக்கிவிட்டனர் பாருங்கள் இப்போது இஸ்ரேல் கடவுளுக்கும் பாலஸ்தீன கடவுளுக்கும் இடையே சண்டை உண்மையில்
Anna
Inserting video
Use fulla iruku
🔥Periyar yandrum periyar than❤💯💯🔥
கடவுள் இருக்கிறார் என்பது தவறு இல்லை
ஆனால் இந்த கடவுள் இந்த மதம் தான் இந்த சாதி தான் அப்படிங்றது தான் தப்பு
இது எனக்கு தெரிந்த பகுத்தறிவு
கடவுள் மனித உருவமாக இல்லை. சாமி மனித உருவமாக இருக்கின்றான்.
Super video bro🔥🔥👍👍
✨God faith is good but doing politics with the name of god is not good ✨
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
இன்னும் இன்னும் பகுத்தறிவாதிகள்,வரவேண்டும், இன்னும் பார்ப்பனர்களின் பொய்களை அழித்தொழிக்க வேண்டும்.உண்மையை உரைக்க சொல்வதில் வல்லவர் நீங்கள் நன்று நன்றி
அருமையான வீடியோ
உண்மையான பகுத்தறிவு என்
பது, சத்தியத்தின்படியான இறைவனை அறிந்துகொள்வ
துதான் பகுத்தறிவு.
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்
படவும், சத்தியத்தை அறிகிற
அறிவை அடையவும் அவர்(இ
றைவன்) சித்தமுள்ளவராயிருக்
கிறார்.
1 தீமோத்தேயு 2 : 4
கடவுள் இருக்கிறார். நம்ம லை பணம் கொடுத்து வரச் சொல்லவில்லை நம்ம தான் வேலை வெட்டி இல்லாமகடவுள் பின்னாடி சுத்தி நேரத்தை வீணாக்க றோம்
God is present 100%.....இந்த நம்பிக்கை யாரும் புகுத்த வில்லை....நான் உணர்ந்தேன்.......கடவுளை உணர்ந்தவர்கள் நம்பிக்கை என்றும் இழக்க மாட்டார்கள்.....
எதை வைத்து உணர முடிகின்றது???
நன்றி நண்பரே
1st like and first comment......waiting for the video with euphoria🖤🔥
Sema sema...♥️
சிறப்பு!
Super pa.keep doing the valuable concepts.🎉🎉🎉.
பெரியார் இருப்பார்உலகில் எல்லா வழிகளிலும்
நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். நானும் ஒரு வழி என்று சொல்லவில்லை, நானே வழி என்கிறார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது.
மேலும் நானே ஆடுகளுக்கு வாசல் என்று கூறி பரலோகம் செல்ல நானே வழி என்பதில் தெளிவாக உள்ளார். "எல்லா சாலைகளும் ரோம்-நகரத்துச் செல்லும்" என்பது முழுக்க தவறு.
நானே தேவன், என்னைத்தவிர வேறு தேவன் இல்லை: (பைபிளில்)
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.
ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஏசாயா 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
இயேசுவானவர் பூமியை சிருஷ்டித்தார், அவர் உலகம் தோன்றும் முன்னே இருந்தார் என வேதத்தில் வாசிக்கிறோம். மேலும், இயேசு, தான் தேவன் என்று வெளிப்படையாகச் சொன்னார் (யோவான் 10:33). வருத்தப்பட்டு [பாவ] பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். அவரிடத்தில் நீங்கள் வாருங்கள், உங்கள் வீட்டில் சமாதானம் கிடைக்கும்.
o ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு விலகி தேவனிடத்திற்கு மனந்திரும்ப வேண்டும். (I தெச 1:9).
o உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிடவேண்டும். அப்போது பாவ மன்னிப்பை பெறுவீர்கள். பாவங்களை மன்னிக்க அவர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது என்று வேதத்தில் வாசிக்கிறோம். பாவத்துடன் ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது. பாவிகள் நரகத்தில் பங்கடைவார்கள் என்று பைபிளில் உள்ளது.
Korona eandrapeayaril kondrukuvitha nasakarangalai nalairukavazthinara
வண்ணத்துப்பூச்சி முட்டை ஒன்று வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது அவ்விடத்தில் யேசுவையும் காணோம் அடிமையாக மனிதனை விற்றவனையும் காணோம் ஒரு அடிமையைக் கூடக் காணோம். ஐம்பெரும் பூதங்களை மட்டுமே கண்டேன்.
@@barathisellathurai6552 panja bhoothangal yellavatrukkum thodakkam undu enbathai ariviyal nirubithirukirathu.iyarkkaiyum oru kaalathil illamal irunthathu.iyarkaiyum oru naal mudivu perum.atharkkum naamai Pola thodakkamum undu mudivum undu.enave adhu nammai Vida uyarthathu illai.
கடவுள் என்று யாரும் இல்லை
@@Krnkrn-x6k சங்கீதம் 10:4 (Psalms 10:4)
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
Super talk. All have to listen to it 🎉
அற்புதமான பதிவு
Super bro . great vedio.vera level
மிக சிறப்பு
Good message valthukkal bro
Great video ❤️👍🙏🔥
Congratulations for 100k anna
அற்புதம்
Super video
Background music super unga channel ku ithaiye vechidunga semma voice kepp it up bro
One of the bestest content of the channel 🔥
Congratulations bro 100k unlocked
அருமையான பதிவு
Amazing! ❤
பரவட்டும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்
வாழ்க திராவிடம்.. பெரியாரின் கொள்கைகளை தெளிவாக பகுத்தறிவுகளை பதிவு செய்த தோழருக்கு வாழ்த்துக்கள்
Super bro...... 💓
வாழ்க பெரியார், ஓங்குக அவர் புகழ். பரவுக அவரது கொள்கை.
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் பல 👏👏👏👏👍👍👍🤝🤝💐💐🌷🌷🌹🔥🔥🔥
நானும் நீனும் கலந்துரையாடல் செய்யும் போது வழிகாட்டியவர் இறந்துவிட்டால் பிணம் என்று சொல்ல மாட்டோம் கடவுள் என்றே சொல்லுவோம் அவர் போனாலும் அவர்களின் செயல்கள் நம்மால் பின்பற்ற முடியுது அந்த நன்றிக்காக அவருக்கு திருவிழா
Entha mari neraiya vdo poduingaa thala 😘
Good message thanks
congratulations 100K subscribers
I agree,Periyar is always great...
Much appreciate on your efforts on broadcasting something make people to think.
Just wonder on some people who claims to be representer of God is true or not.
இந்தப் பதிவு சங்கீஸ் களுக்கு வேதனையாக இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
திராவிட மாமாவால இந்து மதத்தை மட்டும் தான் கிண்டல் பன்ன முடியும் முஸ்லிம பன்னா சூ அடித்து சுன்னாம்பு தடவிட்டு வான் தொட நடுங்கிபய திராவிடன்
Hii first view I am vishwa
Super good continue sir
Humanity is best God... Thirumoolar said ....ANBE SIVAM....
Conclusion 💯 @Unlock Tamil
Avoid -ve comments, Keep Rocking on your Path 🔥🔥🔥
Good going best wishes for 100k subscribers all the best for 500k god bless you ❤️
கடவுள் மனிதனை பாவம் இல்லாதவனாகத் தான் படைத்தார்.ஆனால் அவன் கடவுளை நம்பாமல், கடவுளே! மனிதர்கள் நாங்களவே நன்மை,தீமையை முடிவு செய்து கொள்கிறோம் என்று சொல்லி கடவுளை வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.எனவே மனிதன் தன்னை வேண்டாம் சொல்லியதால் கடவுள் அவன் முடிவுக்கு மதிப்பளித்து தன்னை இந்த உலகத்தில் இருந்து தன்னை விலக்கி கொண்டார்.அவர் நிறைவானவர்(பாவம் செய்யாதவர்).அந்த நிறைவான கடவுள் விட்டுச்சென்ற போது பாவமும்,தீமைகளும்,சாபமும் கடவுள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பின(ஒளி போனவுடன் எப்படி இருள் சூழ்ந்துகொள்கிறதோ அதுபோல).மனிதன் தனக்கு தீமையானதை தெரிந்துகொண்டான்.
அந்த பாதிரியார் சொன்னது போல மனிதன் தன் அறிவை பயன்படுத்தி உண்மையான கடவுள் யார் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
உண்மை கடவுளை அறிய ஏகப்பட்ட தடைகள் -> மனிதன் கடவுளை வைத்து ஏமாற்றுவது,மூடநம்பிக்கைகள் இவைகளை அறிவியல்,பகுத்தறிவு கொண்டும் சோதிக்க வேண்டும்.நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் உங்கள் மதத்தை அறிவியல் மற்றும் பகுத்தறிவு கொண்டு சோதியுங்கள்.ஏனென்றால் பிரபஞ்சத்தை ஒரு கடவுள் படைதிருந்தால் அவர் கண்டிப்பாக அறிவியலுக்கோ,பகுத்தறிவுக்கு எதிரானவராக இருக்கமுடியாது.ஏனென்றால் இந்த பிரபஞ்ச அறிவியலை படைத்தவரே கடவுள் தானே எனவே அவர் படைத்த அறிவியலை கொண்டு உங்கள் மதத்தை ஆராய்ந்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.சொல்லப்போனால் அது தான் சரியானது.
👌
தென்னாடுடைய சிவனே போற்றி ❤......அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது ✨
சூரியனில்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பது விண்ஞான அறிவியல்.
@@chinnathambivm-bl6jh first spell correct ah pannuda
@@chinnathambivm-bl6jh appo unga science aala why another's planet create panna mudiyala...unga science aala single drop blood ah create panna mudiyala ulagathula ithu irukunu thaan unga science solluthu not making got it
@@chinnathambivm-bl6jh antha sun epdi form aachu root cause yaaru...innum evlo things ku solid reason sollatha unga science iruku...soo kelabungha
குப்பை...
Thanks. For. Your. Information
இயற்கையே.இறைவன்.இயற்கைக்கு.முக்கியத்துவம்.கொடுக்காமல்.மனிதனால்.உருவாக்கபட்ட.செயற்கையின்.பின்னால்.சென்று.பேராசையின்.உச்சத்தில்.மனிதன்.ஆணவத்தினாலும்.அராஜகம்.செய்தும்.சகமனிதர்களை.அவமதிப்பதாலும்.உண்மைக்கு.எதிராகவும்.அநீதிகள்.பல.செய்தும்.துரோகங்கள்.பலசெய்தும்.தன்.சுயநலத்துக்காக.பாவங்கள்.பலசெய்தும்.மனசாட்சியயை.மறந்தும்.தன்னுடைய.சந்தோச.வாழ்க்கைக்கு.எவ்வழவு.தவறுகள்.செய்யமுடியுமோ.அத்தனைதவறுகள்செய்தும்.வாழ்க்கையய்.அனுபவித்துகொண்டிருக்கின்றான்.வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.ஆனால்.எந்தவாழ்க்கையும்.நிறந்தரமில்லை.என்பதை.எண்ணிபார்க்கமறுக்கிறான்.இதனாலே.பேரழிவையும்.பெறும்நஸ்டத்தையும்.இயற்கை.மனிதகுலத்துக்கு.தண்டனையாக.கொடுக்கின்றது.மனிதன்.தன்.சுயநலத்துக்காக.செயற்கை.வாழ்க்கையில்.உச்சம்.பெற்றாலும்.அது.நிரந்தரமிருக்காது.இயற்கை.இரண்டை.மட்டுமே.தன்.கையில்.வைத்துகொண்டு.மற்றவைகளை.மனிதனின்.முடிவுக்கேவிட்டு.விட்டது.இயற்கையிடமிருக்கும்.அந்த.இரண்டு.கொடுப்பதும்..எடுப்பதும்.இய்ற்கையின்கையில்..மனிதன்.இயற்கையயை.எதிர்த்து.என்றுமே.வெற்றிகொள்ளமுடியாது.வாய்மையேவெல்லும்.
Keep rocking Guys....sema concept...very refreshing one....we totally love this video....
மனித அறிவிற்கு எட்டாதது தான் கடவுள்
யார் சொன்னா?,
மனித அறிவுக்கு'னு ஒட்டு மொத்த மனித இனத்தையும் சொல்லாதீங்க,
கடவுள் அப்பிடிங்கறது சைன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம், சைன்ஸ் எல்லாருக்கும் புரியாது,
பெரியார் சாதாரண மனுசன் அவருக்கும் சைன்ஸுக்கும் பகுத்தறிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!
Current power ulagathil irupathey manitha arivirku etiulathu apdi irukumpothu kadavulnu onu matum a nama arivuku 1000lacham varusam agium etala soluga a apdina kadavul ilai ❤
God and Religions are invented by Humans Lol
ஐம்பூதங்களே!! கடவுள்கள். ஐம்பூதங்களின் ஒரே தொகுப்பின் உருவமாக!! விலங்கு, மனிதன் போன்ற நகரும் உயிரினங்களும்; மரங்கள், பயிர்கள் போன்ற நகராத உயிரினங்களும் நாம் வாழும் பூமியில் வாழ்கின்றன. மனித உருவில் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே! இல்லை!!
என கருத்துக்கள் பதிவுக்கு நன்றி 🌹🌹🌹🌹🌹
நன்றி prothar ஆற்றங்கரையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது மாதிரி இன்னும் நிரைய வீடியொ போடுங்கள்
Arumai nanbaa vazhthukal
Periyar also....like me.....I too think like ...that man....✨
Kadvulai mara manithanai ninai❤❤❤❤❤DAD of tamilnadu