பெரியார் அவருடைய நம்பிக்கையை அல்லது யாருடைய நம்பிக்கையையும் யார் மீதும் திணிக்கவில்லை,,,,,,, அவர் சொன்னது யாரையும் நம்பாதே உன் அறிவு பெரிது, அதை சிந்தித்து உனக்கு எது சரி என்று தோன்றுவதை செய்...... அனைத்து மனிதர்களும் சரிசமம்......பெரியாரை விமர்சனம் செய்யுங்கள், தயவு செய்து அவரை பற்றி முழுமையாக படித்த பிறகு விமர்சனம் செய்யுங்கள்.....
40வருடத்துக்கு முன்பு இறந்த பெரியாரைப் பத்தி பேசி பேசி கடை கோடி தமிழனுக்கும், தெரியாத கூமுட்ட சங்கிகளுக்கும் பெரியாரை கொண்டு சேர்த்த சூப்பர் சங்கி ரஜினிக்கு நன்றி🙏🙏🙏🙏. பெரியாரின் முதுகில் சவாரி பண்ணி அரசியல் பயணத்தை தொடங்க நினைக்கும் ரஜினி யின் அழிவு நிச்சயம்... பெரியார் என்றும் பெரியார் தான்😎😎😎..அவரை அறிவிழந்து விமர்சனம் பண்ணுபவர்கள் தான் சிறியார்..😄😄
@@அரசியல்பழகு-ன6ற பகுத்து அறிவு என்பது கேள்வி கேட்க வேண்டும். அங்கிலியரும் முகலாயர் வரிகளும் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தது என்று கேட்டீர்களா. அதை காத்திருந்தாள் உண்மை பிரச்சனை கண்டுஅறிந்திருப்பிற்.
தமிழகத்தின் மாபெரும் தலைவரான பெரியாரை இன்றைய இளம் தலைமுறை உணர இது ஒரு மிக சிறிய பாதை எனினும், இதன் வழியே பயணித்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுடன் வாழும் என்பது நிச்சயம். நன்றி நியூஸ் 18!!
@@babibabi320 How Kerala is indebted? EVR cannot claim any credit for Aalaya Pravesam. Sri Narayana Guru and Shri Madhavan are responsible for conducting agitations for allowing all people without discrimination into temples. Fortunately his activities were restricted to Tamil Nadu otherwise Kerala also would be emitting foul smell.
@@sabariraj5630 டேய் முட்டாள் ! இந்த பூமியில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை இல்லாமல் இருந்ததுண்டா? இல்லை. அந்த மழையை வரவைக்கும் ஆற்றல்தான் தெய்வம். தெய்வத்தின் அரபி மொழியாக்கம் அல்லாஹ்! பெரியாரின் அடிப்படைக் கொள்கை சமத்துவம் பள்ளிவாசலில் கழிவறையை தூய்மைப்படுத்தும் ஒரு மனிதனும் நான்கு தல கட்டிடத்தில் நகை கடை நடத்தும் ஒரு மனிதனும் அடுத்தடுத்து நின்று தோளோடு தோள் சேர்த்து நின்று இறைவனை வணங்குகிறார்கள் .100% சமத்துவத்தை இஸ்லாம் நிலைநாட்டுகிறது . பார்ப்பான் கடவுளைக் காட்டி மனிதனை உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரித்தான். எனவே பெரியார் கடவுளையே எதிர்த்தார். பல ஜாதியினரை பார்ப்பான் கோயிலின் உட்புறம் கூட அனுமதிக்கவில்லை.
@@jamalfaleel8856 டேய் முண்டம், அல்லாஹ் வ சொன்னா கோவம் வருதா. பல மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடம். மதரஸாக்கள் தீவிரவாதம் கற்று தரும் பாடசாலை. அதை முதலில் மூடு பார்ப்போம். இந்து மதத்திற்கு என்று சில கோட்பாடுகள் உண்டு. அதை கடைபிடித்து தான் ஆகவேண்டும். எடுத்துக்காட்டு, குளித்து விட்டு தான் கோவிலுக்கு வரவேண்டும் என்ற விதிமுறை ஹிந்துமதத்தில் உண்டு. குளிக்காமல் மசூதி செல்பவர்கள் நீங்கள். அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வரக்கூடாது. அசைவம் சாப்பிட்டு விட்டு மசூதி செல்பவர்கள் நீங்கள். இவையெல்லாம் கோட்பாடுகளே தவிர ஏற்றத்தாழ்வு இல்லை. இதை கடைபிடிக்கமுடியாதவர்கள், தீண்டாமை, ஜாதி பிரச்சினை என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள். அது சரி, இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே, பிறகு இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப்போகுது. இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றால் ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் இன்னமும் ஏன் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. இஸ்லாமில் ஜாதி பிரச்சினை இல்லையா? அப்படி என்றால் இந்தியா முஸ்லீம் கள் அரேபியா முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய முடியுமா. உன் கதையெல்லாம் வேற எவன் கிட்டயாவது போய் சொல்லு.
@@jamalfaleel8856 மசூதியில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றால் பிறகு ஏன், சன்னி மக்களுக்கு தனி மசூதியும், ஷியா மக்களுக்கு தனி மசூதியும் இருக்கு.. இஸ்லாமியர்கள் அல்லாதவரை கொல்லவேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த உலகில் இஸ்லாம் மக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்த காலத்திலும் 4, 5 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்பது முதல் கட்டளை. அப்பாவி மாற்று மத மக்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது இரண்டாவது கட்டளை. அப்பாவி இந்து பெண்களை வீடு புகுந்து கடத்தி, கத்தி முனையில் மதம் மாற்றுவது மூன்றாவது கட்டளை. அப்பாவி இந்து பெண்களிடம் காதல் வலை வீசி அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்யவேண்டும் என்பது இன்னொரு கட்டளை. இதை தான் இன்று இந்திய முஸ்லிம்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த எச்ச பொழப்பு செய்துவிட்டு நீங்கள் எல்லாம் சமத்துவம் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. பெரியார் அல்லாஹ் பற்றி தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசியிருந்தால், மசூதி மீது செருப்பு வீசியிருந்தால் இஸ்லாமியர்களின் வேஷம் கலைந்து இருக்கும்.
சிறப்பான காணொளி... தந்தைபெரியார் உருவாக்கிய சமூக,அரசியல்,பொருளாதார மாற்றங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதனை எளிமையாக எடுத்துச் சொன்ன News18 தமிழ் குழுவினர்க்கு நன்றி... நன்றி...
@@kanalmanikandan6299 லைட்டா பொறாமையோட உங்கள் வார்த்தைகள் உள்ளன..இருக்கட்டும்..ஆமாம். அவரை அவருடன் பராமரிக்க உதவியாக இருக்க வேண்டி வந்த இளம் வயது பெண் தானே முன் வந்து கூடவே தனது மனமுவந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்க சுயவிருப்பத்துடன் இருந்தவரைத்தான், அந்தக்காலத்தில் இருந்த சட்டச்சிக்கல்கலுக்காக ரத்தசொந்தம் இல்லாத ஒருவரை வாரிசாக ஆக்க முடியாத காரணத்தால் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்று நினைக்கிறேன்...
அவர் இன்னும் 1000 வருடம் வாழ்வார். பிராமணரை வைத்து அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்தும். ஏனைய தமிழ் மக்கள் ஏமாந்து குடிகாரர்களாக இலவசத்தை எதிர் நோக்கியிருப்பர்.
I proud to be a tamilan and realising the efforts of great patriotic leader.... I am grand grand grand son of abbai chetti, grand grand son of narashimma chetti, grand son of srinivasulu chetti become son of Narasimhan. Now myself yogesh, my son Kavin.... Now we forgot our sur name (community) since my father's era... Only because of the great patriotic leader periyar....
@@tnvs4248 What is the use of saying surname to u like without named ?? What u have achieved by putting ur surname?? Else dominant, arrogant and superiority before the innocents and illiterates... If ur a minority, will u use ur surname?? Think from their side.. I think ur from dominant caste.. Compare with other states using surname with tamil nadu..I realise v r far better than them...
@@yogeshnarashiman1849 Your far far better than those so called surname people and TN is far far better than so called states who still uses surnames! BTW respect for your way of thinking Sir🙏
News 18 க்கு வாழ்த்துக்கள். மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரின் தொகுப்பு தந்ததற்கு நன்றி. பெறியார் அவர்கள் செய்த தியாகத்தை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நன்றி தயவு செய்து இந்த பதிவை பல முறை ஒளிபரப்பு செய்தால் இளையதலைமுறை அனைவரும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டு பெரியாரைப் பற்றி அறிய முடியும், இன்னொன்றும் தொலைக்காட்சிக்கு அன்பான வேண்டுகோள், இதை ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும், அப்போதாவது நான் பேசியது தவறு உணர்ந்து அறிக்கை விட்டால் அந்த நல்ல காரியம் தங்களால் நடந்ததாக இருக்கட்டும் நன்றி.
For people who commented without even watching a minute...Just hear End dialogue..His principles are needed for one more century to demolish superstitious things blended in our minds and blood 👌🔥 1. Human equality 2. Revision of constitution from outside political power. 3. Uplifting the downmost to the top most in society. 4. Firing constitution for inequality. 5. Women empowerment. 6. Propogation of Thirukural as Tamil language's Treasury and classical lifestyle. 7. Demolishing hierarchical based caste system. 8. Education and wisdom to everyone. 9. Realising things by our sixth sense. 10. Predicted future world society projection, prepared agenda before 100 years, insisted to implement and saw the changes in his life duration itself. 11. Superioty to state governments. Video missed about his war against liquor, his supports towards buddism and his humble lifestyle by sacrificing a royal life who born with silver spoon.. THE MAN🔥🔥🔥🔥🔥
ஒரே ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் இனி இப்படி சொன்னால் நம்மையும் ஆன்டி இந்தியன் ஆக்கி விடுவார்கள் சொன்னாலும் பரவாயில்லை " வாழ்க பெரியார் வாழ்க சமத்துவ இந்திய நாடு :.முழு சாதி மத பேதமற்ற , தீண்டாமை அற்ற, மதசார்பற்ற , பெண்ணியம் போற்றும் சமத்துவ இந்தியா அமைய பெரியாரின் தீர்வுகள் இன்று தான் வேண்டும்
A great soul who dedicated his whole life for the downtrodden and discriminated sections of our society. An icon of social justice, a destroyer of superstitions and religious exploitation, a warrior for womens right ...A LIFE LIVED FOR ALL OF US 🙏🙏🙏
கடவுள் மறுப்பு என் கொள்கை அல்ல... ஜாதி ஒழிப்பே என் கொள்கை... ஜாதியை ஒழிக்க முற்பட்டேன் அது மதத்துக்கு கட்டுப்பட்டது என்றார்கள்... மதத்தை ஒழிக்க முற்பட்டேன் அது வேதத்துக்கு கட்டுப்பட்டது என்றார்கள்.. வேதத்தை ஒழிக்க முற்பட்டேன் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்றார்கள்...ஜாதி என்னும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும் என்பதால் ஜாதியின் அடிவேரான கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் போராடுகிறேன்... கடவுளுக்கும் எனக்கும் வேறெந்த பகையும் இல்லை... ஜாதி என்னும் ஏற்றத்தாழ்வை ஒழிக்க எது குறுக்கே வந்தாலும் அதை ஒழித்து மனிதன் மானமுடனும்,அறிவுடனும் வாழவும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மனிதனை மனிதனாக மதிக்க செய்வதுமே என் வாழ்நாள் கொள்கை ஆகும்... ~தந்தை பெரியார்
பெரியாரை பற்றி அனைத்து தரப்பு தலைவர்களும் பேசுவது தான் இங்கே சிறப்பு. முக்கியமாக பெரியாரை பற்றி படித்துவிட்டு பேசுவது இன்னும் சிறப்பு. வாட்ஸாப்ப்பில் வரும் அரை குறை பிதற்றல்கள்களை பார்த்துவிட்டு பெரியாரை இகழ்வது பகுத்துஅறிவு உள்ளவர்வகளுக்கு அழகு இல்லை.
பெரியார் அவருடைய நம்பிக்கையை அல்லது யாருடைய நம்பிக்கையையும் யார் மீதும் திணிக்கவில்லை,,,,,,, அவர் சொன்னது யாரையும் நம்பாதே உன் அறிவு பெரிது, அதை சிந்தித்து உனக்கு எது சரி என்று தோன்றுவதை செய்...... அனைத்து மனிதர்களும் சரிசமம்......பெரியாரை விமர்சனம் செய்யுங்கள், தயவு செய்து அவரை பற்றி முழுமையாக படித்த பிறகு விமர்சனம் செய்யுங்கள்.....
The name maniyammai- Naara vengayam duck out from the title periyar
சூப்பரா சொன்னீங்க
பெரியாரை பற்றி யாராவது பேசுவதை கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது
ஆதலால் அவர் பெரியார்
Kalaindra Raja unnmai
40வருடத்துக்கு முன்பு இறந்த பெரியாரைப் பத்தி பேசி பேசி கடை கோடி தமிழனுக்கும், தெரியாத கூமுட்ட சங்கிகளுக்கும் பெரியாரை கொண்டு சேர்த்த சூப்பர் சங்கி ரஜினிக்கு நன்றி🙏🙏🙏🙏. பெரியாரின் முதுகில் சவாரி பண்ணி அரசியல் பயணத்தை தொடங்க நினைக்கும் ரஜினி யின் அழிவு நிச்சயம்... பெரியார் என்றும் பெரியார் தான்😎😎😎..அவரை அறிவிழந்து விமர்சனம் பண்ணுபவர்கள் தான் சிறியார்..😄😄
True
வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு 🔥🔥🔥
வாழ்க பெரியார் புகழ்
@@அரசியல்பழகு-ன6ற பகுத்து அறிவு என்பது கேள்வி கேட்க வேண்டும். அங்கிலியரும் முகலாயர் வரிகளும் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தது என்று கேட்டீர்களா. அதை காத்திருந்தாள் உண்மை பிரச்சனை கண்டுஅறிந்திருப்பிற்.
இவரே தலைவர், இவரே தமிழகத்தின் நிரந்தர சூப்பர் ஸ்டார் 🙏💪🙏
New beginning.... indha eera vengayatha follow senju end card potudadha pa
Ivan para desi
Absolutely.. Periyaar the evergreen superstar of Thamizhs.
சூப்பூர 🌟. 75 வயதுல 25 வயசு பொண்ண சூப்புன பெரியார்
@@27thangamprakash True!
Periyar good speach 👌👌👌👌
Dey muslim ...stop reading kuran
@@Aadhira_Atrocities sanghi😆😆😆😆
முதல்வர் ஆகவில்லை
பிரதமர் ஆகவில்லை
சிந்தனையால் செயலால் கொள்கையால் இந்த பெரியவர் பெரியார் ஆகிவிட்டார் .
Aanal thamilan aachikku varaml irukka thruttu thavudathai koduvnthar
திகவின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலாளர் ரஜினி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏
Exactly...
Sleepercell😂😂
Periyar🖤❤🖤🙏🙏🙏
தமிழகத்தின் மாபெரும் தலைவரான பெரியாரை இன்றைய இளம் தலைமுறை உணர இது ஒரு மிக சிறிய பாதை எனினும், இதன் வழியே பயணித்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுடன் வாழும் என்பது நிச்சயம். நன்றி நியூஸ் 18!!
He is not done any thing and Bharathi is best
வளா்த்தமகள கல்யானம் பன்னிட்டாங்களே அதேப்படி மேலைநாடுகளில்தான் அந்தமாதிாி பண்ணுவாங்க பொியாா் மண்ணுன்னு சொல்லுாிங்க பொியாா் பிறக்கறதுக்கு முன்னாடியே இது தமிழா் சேர சோல பாண்டியமன்னா்கள் மன்னுன்னு சொல்லளாம்ளா
சொத்து க்கு வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம். அதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் சகோ😂
@@gunasekaran4159 enna pannaru konjam sollunga
@@Nithish...nisanth vera yethavathu yosinkaga pls!!! athukku yen 50 varusama ah kathiringa!!! avlo patha vechitara?
அருமையான பதிவு!வாழ்த்துகள் நியூஸ் 18
என்னை தலைநிமிர வைத்த பெரியார்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
R.Ayyappan ayan
அப்படியா சகோதரரே
அவரை எங்கு பார்த்தீர்கள்
எப்போது உங்களை தலைநிமிர வைத்தார்.
Entha mathuri lusu pundaika nalatha thamilan thavuda pundakalukku adinai irukkrarkal
@@தமிழ்ச்செல்வன்-ந9ற பெரியார் பற்றி படித்திருப்பான்.... டா
@@12cproduction26 avane oru dubbakoor avana pathi Padilla enna irukku
@@suryaselvam967 padichi paru apram sollu
இன்னும் 100 ஆண்டுகளில் suppu star Rajani யை இந்த உலகம் மறந்தாலும் 1000 ஆண்டுகள் ஆனாலும் பெரியாரை இந்த உலகம் மறந்து போகாது குறிப்பாக தமிழகம்
Rajani should study about Periyar.
Rajini should read Periyar life biography and tender apology
சங்கிகள் கதறுவதை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. பேரரரக்கண்டா எங்கள் பெரியார்.
Manikandan Kalimuthu
அப்படீன்னா என்ன?
Thamilar nattula thruttu thavuda pundakku eanada Vela
இதனால் தான் தமிழகம் இன்றும் தனித்து நிற்கிறது எதையும் எதிர்த்து கேள்வி கேட்கிறது இதன் அடிநாதம் பெரியார்
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @.×÷!/#
இவன் கிழவனல்ல...எங்கள் கிழக்கு
நான் இறை நம்பிக்கை உடையவன்...ஆனால் என் கிழவனை ஒரு போதும் விட்டு தர மாட்டேன்
அது எப்படி இறை நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கையே....
Ellame step step a thaan poga mudiyum , naan irai nambikai udayavannu apparition nindra koodathu ,Babar masoothi idippu anavakkolaigal Namma oora eppdi naasamakuthunnu paathale kadavul veruthurum ,innaki Afghanistan nelamai kadavul naala aanathu
Nandru nanba
நீ வளா்த்த மகளை நீ கல்யாணம் பண்ணசொன்னா கல்யாணம் பன்னுவியா இதற்குபெயா்தான் மூடநம்பிக்கையா அவா் அவா் இடத்தில் இருந்து பாா்த்தா தொியும்
No body following periyar even DMK politicians also
அருமையான பதிவு
ஏன் அலறுகிறீர்கள்? ஏனென்றால் அவர் பெரியார்.
Kvtmalai Kvtmalai
அருமையான புரிதல்
வாழ்க உங்கள் புரிதல்.
Ea alarukurikal ean eanral avan kakoos
@@pradeeppradeepraja7927 Alarunga alarunga😅
ஏன் என்றால் அவர் பரையர்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது தமிழகம்
கேரளாவும் தான்
@@babibabi320 How Kerala is indebted? EVR cannot claim any credit for Aalaya Pravesam. Sri Narayana Guru and Shri Madhavan are responsible for conducting agitations for allowing all people without discrimination into temples. Fortunately his activities were restricted to Tamil Nadu otherwise Kerala also would be emitting foul smell.
@@babibabi320 🙏Anna
சிறப்பு சிறப்பு சிறப்பு...
வாழ்த்துக்கள் News18
தந்தை பெரியாரின் வாழ்க்கையை நியூஸ் 18 தமிழ் முழுமையாக வெளியிட வேண்டும்
அப்படி ஒளிபரப்பினால் அல்லா இல்லை என்று ஒத்துகொள்வியா?
@@sabariraj5630 டேய் முட்டாள் ! இந்த பூமியில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை இல்லாமல் இருந்ததுண்டா? இல்லை. அந்த மழையை வரவைக்கும் ஆற்றல்தான் தெய்வம். தெய்வத்தின் அரபி மொழியாக்கம் அல்லாஹ்!
பெரியாரின் அடிப்படைக் கொள்கை சமத்துவம் பள்ளிவாசலில் கழிவறையை தூய்மைப்படுத்தும் ஒரு மனிதனும் நான்கு தல கட்டிடத்தில் நகை கடை நடத்தும் ஒரு மனிதனும் அடுத்தடுத்து நின்று தோளோடு தோள் சேர்த்து நின்று இறைவனை வணங்குகிறார்கள் .100% சமத்துவத்தை இஸ்லாம் நிலைநாட்டுகிறது .
பார்ப்பான் கடவுளைக் காட்டி மனிதனை உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரித்தான். எனவே பெரியார் கடவுளையே எதிர்த்தார். பல ஜாதியினரை பார்ப்பான் கோயிலின் உட்புறம் கூட அனுமதிக்கவில்லை.
@@jamalfaleel8856 டேய் முண்டம், அல்லாஹ் வ சொன்னா கோவம் வருதா. பல மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடம். மதரஸாக்கள் தீவிரவாதம் கற்று தரும் பாடசாலை. அதை முதலில் மூடு பார்ப்போம். இந்து மதத்திற்கு என்று சில கோட்பாடுகள் உண்டு. அதை கடைபிடித்து தான் ஆகவேண்டும். எடுத்துக்காட்டு, குளித்து விட்டு தான் கோவிலுக்கு வரவேண்டும் என்ற விதிமுறை ஹிந்துமதத்தில் உண்டு. குளிக்காமல் மசூதி செல்பவர்கள் நீங்கள். அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வரக்கூடாது. அசைவம் சாப்பிட்டு விட்டு மசூதி செல்பவர்கள் நீங்கள். இவையெல்லாம் கோட்பாடுகளே தவிர ஏற்றத்தாழ்வு இல்லை. இதை கடைபிடிக்கமுடியாதவர்கள், தீண்டாமை, ஜாதி பிரச்சினை என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள். அது சரி, இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே, பிறகு இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப்போகுது. இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றால் ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் இன்னமும் ஏன் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. இஸ்லாமில் ஜாதி பிரச்சினை இல்லையா? அப்படி என்றால் இந்தியா முஸ்லீம் கள் அரேபியா முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய முடியுமா. உன் கதையெல்லாம் வேற எவன் கிட்டயாவது போய் சொல்லு.
@@jamalfaleel8856 மசூதியில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றால் பிறகு ஏன், சன்னி மக்களுக்கு தனி மசூதியும், ஷியா மக்களுக்கு தனி மசூதியும் இருக்கு.. இஸ்லாமியர்கள் அல்லாதவரை கொல்லவேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த உலகில் இஸ்லாம் மக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்த காலத்திலும் 4, 5 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்பது முதல் கட்டளை. அப்பாவி மாற்று மத மக்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது இரண்டாவது கட்டளை. அப்பாவி இந்து பெண்களை வீடு புகுந்து கடத்தி, கத்தி முனையில் மதம் மாற்றுவது மூன்றாவது கட்டளை. அப்பாவி இந்து பெண்களிடம் காதல் வலை வீசி அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்யவேண்டும் என்பது இன்னொரு கட்டளை. இதை தான் இன்று இந்திய முஸ்லிம்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த எச்ச பொழப்பு செய்துவிட்டு நீங்கள் எல்லாம் சமத்துவம் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. பெரியார் அல்லாஹ் பற்றி தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசியிருந்தால், மசூதி மீது செருப்பு வீசியிருந்தால் இஸ்லாமியர்களின் வேஷம் கலைந்து இருக்கும்.
People converted to Islam and Christianity not because of money and compulsion but because of clarity of concepts it's simplicity of its concepts
நன்றி நியூஸ்18தமிழ்நாடு🙏🙏🙏🙏💞💞💞
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @.×÷!/#
அருமையோ அருமை!!
சரியான நேரத்தில் பதிவிட்ட news18 சேனலுக்கு கோடான கோடி நன்றி... வாழ்த்துக்கள்....
Super super excited Episode
சங்கிகளின் கதறல்களை மனதார வரவேற்கிறோம்...😁😁😁😁
Thambigalum kadharugiraargal
@@suriyaprakash8397 😁😁😁
Sangi na enna??? Nega pagutharivu vandha odane enna 15 f35 flight designa pottinga ????? Adhuyhavonoda nambikai ya udaikerdellam oru vellaya ???😁😁
தன்னம்பிக்கையை உடைப்பது தான் தவறு மூடநம்பிக்கைகளை உடைப்பது கிடையாது
சரியா சொன்னிக அண்ணா
அவரை பத்தி கேட்டதில் அவர் மேல் இவ்வளவு பக்தி varuhirathe
இந்தக் கிழவன் தள்ளாத வயதிலும் ஆதிக்க சக்தியை தன்னுடைய கைத்தடியால் சுழற்றிய சாட்டை இன்றளவும் ஆதிக்க சக்திகள் கதறுகின்றன
Dharvesh Dharvesh
அருமையான காமெடி நண்பா
@@தமிழ்ச்செல்வன்-ந9ற 🤣🤣🤣
சிறப்பான காணொளி...
தந்தைபெரியார் உருவாக்கிய சமூக,அரசியல்,பொருளாதார மாற்றங்கள் பிரமிக்க வைக்கின்றன.
அதனை எளிமையாக எடுத்துச் சொன்ன News18 தமிழ் குழுவினர்க்கு நன்றி... நன்றி...
ஆதிக்கம் எங்கிருந்தாலும் அதை எதிர்த்து நிற்பார் இன்றும் அதனால தான் மறைந்தும் கதற விடுகிறார்
ரஜினிக்கு நன்றி 👌😂🤣😂🤣😂🤣
Likes பாருங்கடா சங்கி ரசிகர்கலா...😃😃 அதான் தந்தை பெரியார்
local boy Local boy
உங்களின் தந்தை பெரியார்
மனுஷன் என்னமா வாழ்ந்து காட்டியிருக்கார்....
நீர் கடவுளையும் தாண்டிய ஆள்....
நீர் மனித இனத்தின்பொக்கிஷம்....
நீர். வார்த்தையே தெரியவில்லை...
மனுஷன் என்னமா வாழ்ந்து காட்டிருக்கான்.சாகர வயசுல வளத்த மகளையே திருமணம் பண்ணி
@@kanalmanikandan6299 அதில் உனக்கு என்ன பிரச்சினை..
@@kanalmanikandan6299 லைட்டா பொறாமையோட உங்கள் வார்த்தைகள் உள்ளன..இருக்கட்டும்..ஆமாம். அவரை அவருடன் பராமரிக்க உதவியாக இருக்க வேண்டி வந்த இளம் வயது பெண் தானே முன் வந்து கூடவே தனது மனமுவந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்க சுயவிருப்பத்துடன் இருந்தவரைத்தான்,
அந்தக்காலத்தில் இருந்த சட்டச்சிக்கல்கலுக்காக ரத்தசொந்தம் இல்லாத ஒருவரை வாரிசாக ஆக்க முடியாத காரணத்தால் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்று நினைக்கிறேன்...
அவர் ஒரு தீர்க்கதரிசி
@@வீரதமிழன்-ழ4ன வளர்ப்புமகளை மணந்துக்கொள்வது சரி என்கிறீர்களா?
News18 chennel
க்கு நன்றிகள் பல
இந்த பதிவின் முலம் நான்
நிறைய தெரிந்துகொண்டேன்....
அடக்குமுறை உள்ளவரை வாழ்வார் பெரியார். வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு 🔥🔥🔥
பகுத்தறிவு கொஞ்சம் ஓவரா வளந்து 75 வயதுல 25 வயசு பொண்ண கட்டிட்டாரு
@@kasib6055 ethaiyum muzhuvathum ariyamal pesakudathu
@@narmathanathan.m6390 athu ungaluku பொருந்து.
உங்க பெரியார் வரலாறு படிச்சு பாருங்க. அதுல இருக்கு நா பதிவிட்ருகது
ஏன் என்றால் அவர் பெரியார்
kena koothivsoriyaaar
@@gowthamraj9225 உனக்கு எங்காவது சொரிஞ்சுக்கணும்னா வேற எங்கயாவது போய் சொரிஞ்சுக்க என்கிட்ட வராத எனக்கு உண்ண போல அசிங்கமா திட்ட வராது
@@gowthamraj9225 ரசினி குஞ்சு ஒடு
2k குழந்தை களுக்கு பெரியாரை நினனவு படுத்தியதற்கு நியூஸ் 18 க்கு நன்றி
ஆனா 18 வயது பெண்ணை திருமணம் செய்தான் பெரியார் அதை நினைவு படுத்த வில்லை....
யா சொல்லு .......?
@@tamilindiahhhps184 18 vayasu penna😂 avangaluku 32vayasuya kalyanam pannnumodhu
@@GaneshKumar-jw9ml 32 years haa .. பெரியாருகு ஆறாவது திரு மணம் பண்ணும் போது தான் 32 years .... Ok vaa.
@@tamilindiahhhps184 WhatsApp la paduchuya 🐢🐢🐢🤣🤣🤣🤣🤣
சொட்ட. ரசனி.க்கு.நன்றாக.பார்க்க.
சொல்லுங்கள்
Periyar paradesi
Unakku sotta vukatha
@@Aadhira_Atrocities கதறுடா.கதறு.
குஜுனி.குஞ்சுகளா
Periyar 😁❤🔥
அருமையான பதிவு!
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @#/!÷×.
💙🖤
நன்றி நியூஸ் 18...
Love you lot Periyar ... Proud of you.. Thanks for News 18...
சரியான நேரத்தில்
சரியான பதிவு.
மனமார்ந்த நன்றி News 18.
தந்தைபெரியார்
வாழ்கிறார்.
பெரியார்என்அடையாளம்.
Periyar is great
அவர்தாம் பெரியார்...
அதனால் தான் அவர் பெரியார்...🤝💐🙏👍😍
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @#/!÷×.
அவர் இன்னும் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் .... நீண்ட காலம் வாழ்கிறார் பெரியார்
நீங்க சொன்னது மிகவும் தவறு.
அவர் இன்னும் 1000 வருடம் வாழ்வார். பிராமணரை வைத்து அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்தும். ஏனைய தமிழ் மக்கள் ஏமாந்து குடிகாரர்களாக இலவசத்தை எதிர் நோக்கியிருப்பர்.
I proud to be a tamilan and realising the efforts of great patriotic leader....
I am grand grand grand son of abbai chetti, grand grand son of narashimma chetti, grand son of srinivasulu chetti become son of Narasimhan. Now myself yogesh, my son Kavin....
Now we forgot our sur name (community) since my father's era... Only because of the great patriotic leader periyar....
By forgetting your sur name what have you achieved ?
@@tnvs4248 What is the use of saying surname to u like without named ?? What u have achieved by putting ur surname?? Else dominant, arrogant and superiority before the innocents and illiterates... If ur a minority, will u use ur surname?? Think from their side.. I think ur from dominant caste.. Compare with other states using surname with tamil nadu..I realise v r far better than them...
@@yogeshnarashiman1849 Your far far better than those so called surname people and TN is far far better than so called states who still uses surnames! BTW respect for your way of thinking Sir🙏
Tamil Nadu (PERIYAR
NADU) PERIYAR E.V.R
(RAMASAMY) INDIAN
LOW OUR INDIAN GOD
OUR PERIYAR Thanks
Jothimani
periyar is another patriotic to machinery..
பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சங்கி ரஜினிக்கு அருகதை இல்லை
Ni muslim thane
@@Aadhira_Atrocities நான் இந்து.. சொட்ட ரசினி ..
@@வீரதமிழன்-ழ4ன naanum hindu i support periyar
News 18 க்கு வாழ்த்துக்கள். மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரின் தொகுப்பு தந்ததற்கு நன்றி. பெறியார் அவர்கள் செய்த தியாகத்தை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நன்றி தயவு செய்து இந்த பதிவை பல முறை ஒளிபரப்பு செய்தால் இளையதலைமுறை அனைவரும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டு பெரியாரைப் பற்றி அறிய முடியும், இன்னொன்றும் தொலைக்காட்சிக்கு அன்பான வேண்டுகோள், இதை ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும், அப்போதாவது நான் பேசியது தவறு உணர்ந்து அறிக்கை விட்டால் அந்த நல்ல காரியம் தங்களால் நடந்ததாக இருக்கட்டும் நன்றி.
தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காவில்லை என்பது கவலையாக உள்ளது
நன்றி
இந்ந காலகட்டத்தில் பெரியாரை இளையதலைமுறை க்கு தெரிவித்த நீயூஸ 18-க்கு நன்றி!
ஒரே தலைவர் பெரியார்
Hail Periyar...
Periyar Icon of Tamil Nadu - Thank you news18
Periyar 🔥🔥🔥
For people who commented without even watching a minute...Just hear End dialogue..His principles are needed for one more century to demolish superstitious things blended in our minds and blood 👌🔥
1. Human equality
2. Revision of constitution from outside political power.
3. Uplifting the downmost to the top most in society.
4. Firing constitution for inequality.
5. Women empowerment.
6. Propogation of Thirukural as Tamil language's Treasury and classical lifestyle.
7. Demolishing hierarchical based caste system.
8. Education and wisdom to everyone.
9. Realising things by our sixth sense.
10. Predicted future world society projection, prepared agenda before 100 years, insisted to implement and saw the changes in his life duration itself.
11. Superioty to state governments.
Video missed about his war against liquor, his supports towards buddism and his humble lifestyle by sacrificing a royal life who born with silver spoon..
THE MAN🔥🔥🔥🔥🔥
S Ram 🙏👍👍👍
@@Nathan-ug5vy 🙂
ஒரே ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் இனி இப்படி சொன்னால் நம்மையும் ஆன்டி இந்தியன் ஆக்கி விடுவார்கள் சொன்னாலும் பரவாயில்லை " வாழ்க பெரியார் வாழ்க சமத்துவ இந்திய நாடு :.முழு சாதி மத பேதமற்ற , தீண்டாமை அற்ற, மதசார்பற்ற , பெண்ணியம் போற்றும் சமத்துவ இந்தியா அமைய பெரியாரின் தீர்வுகள் இன்று தான் வேண்டும்
அதனால் தான் அவர் பெரியார்.. 🖤
sugumar k
எதனால் தான் அவர் பெரியார்?
@@தமிழ்ச்செல்வன்-ந9ற 🤣🤣🤣🤣
@@தமிழ்ச்செல்வன்-ந9ற daiii sangi
சொல்லுடா பற சொங்கி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@தமிழ்ச்செல்வன்-ந9ற apa video ve pakkama kelambi vandhuradhu, comment panna
A great soul who dedicated his whole life for the downtrodden and discriminated sections of our society. An icon of social justice, a destroyer of superstitions and religious exploitation, a warrior for womens right ...A LIFE LIVED FOR ALL OF US 🙏🙏🙏
My Super star Periyar
Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @.×÷!/#
I love you periyar
Thx due to news 18
கடவுள் மறுப்பு என் கொள்கை அல்ல...
ஜாதி ஒழிப்பே என் கொள்கை...
ஜாதியை ஒழிக்க முற்பட்டேன் அது மதத்துக்கு கட்டுப்பட்டது என்றார்கள்...
மதத்தை ஒழிக்க முற்பட்டேன் அது வேதத்துக்கு கட்டுப்பட்டது என்றார்கள்..
வேதத்தை ஒழிக்க முற்பட்டேன் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்றார்கள்...ஜாதி என்னும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும் என்பதால் ஜாதியின் அடிவேரான கடவுள் நம்பிக்கையை
ஒழிக்கப் போராடுகிறேன்...
கடவுளுக்கும் எனக்கும் வேறெந்த பகையும் இல்லை...
ஜாதி என்னும் ஏற்றத்தாழ்வை ஒழிக்க எது குறுக்கே வந்தாலும் அதை ஒழித்து மனிதன் மானமுடனும்,அறிவுடனும் வாழவும்
ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மனிதனை மனிதனாக மதிக்க செய்வதுமே என் வாழ்நாள் கொள்கை ஆகும்...
~தந்தை பெரியார்
அப்ப முஸ்லீம் மதம் மட்டும் இருக்கலாமா?
Ayyaa @kasi.B kadavul illai endraal ellaa madhangalilum dhaan kadavul illai...
ரசனிக்கு.வால்பிடிக்கும்.சங்கிகள்.
கதறட்டும்
Dey thulakka
@@Aadhira_Atrocities சொல்லுடா கூதி
பெரியார் கடவுள் நம்பிக்கையில்லாதவர். நீங்கள் எப்படி?
சிறந்த தொகுப்பு
Tanks News 18 வாழ்க periyar
மாமேதை பெரியாரை நாம் மறந்து விட்டால் நன்றி கெட்டவர்களாக மாரிவிடுவோம்... அவருடைய கருத்துக்களை இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்வோம்...
Compare to Bharathi periyar is worst
good update
உண்மையான புரட்சி தலைவன், சூப்பர் ஸ்டார்,
உலக நாயகன், தல, தளபதி எல்லாம் இவரே!!!
கூத்தாடி இல்லை இவர்!!!
Real Hero!!! Love you my Hero...
exCELLent Electronics
ராஜபக்சே போன்றவர் பெரியார்
Absolute i agreed with you
Vaalga Ayya Periyar 👏👏👏
பெரியார் 🔥🔥
Social scientist
Love you from Karnataka state 💞💞💖💝 PERiYaR principles long-living.
கடவுள் இல்லை என்று சொல்லிய எங்கள் கடவுள் தந்தை பெரியார்
Supper bro
How could anyone ever compare this Social Justice Warrior to Rajinikanth?
What would be your reaction if this idiot had condemn and question islam and prophet Muhammad?
Did Islam accept slavery system? Pls tell me when was slavery system abolished in Saudi Arabia?
periya vaazhga
Wonderful
தந்தை என்றால் அறிவு தந்தைபெரியார் அவர்கள்எப்போதும் சிந்தை விதையாக வாழ்வார்
The Great Periyar ❤
அவர்தாம் பெரியார்...
ஆச்சரியமாகப் பார்க்கிறேன்,நியூஸ் 18 க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரிதாகட்டும்!! தந்தை பெரியார் புகழ் உலகெலாம் பரவட்டும்!!
Great...
பெரியாரை பற்றி அனைத்து தரப்பு தலைவர்களும் பேசுவது தான் இங்கே சிறப்பு. முக்கியமாக பெரியாரை பற்றி படித்துவிட்டு பேசுவது இன்னும் சிறப்பு. வாட்ஸாப்ப்பில் வரும் அரை குறை பிதற்றல்கள்களை பார்த்துவிட்டு பெரியாரை இகழ்வது பகுத்துஅறிவு உள்ளவர்வகளுக்கு அழகு இல்லை.
பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினாரே ஏன்?
Periyar endrum vazhga🙏🙏🙏🙏
அருமை. 👌👌👌👌
எங்கள் தாத்தா பெரியாரை நாங்கள் காணவில்லை..ஆனால் இன்றும் பெரியாரிய பகுத்தறிவால் எங்களை வழிநடத்துகிறார்...வாழ்க பெரியாரிசம்🙏
பொியாா் பத்தி படிச்சன் புதுபுது சிந்தனை எழுகிறது.... உண்மையில் அவர் பொியாா்
பெரியார் வாழ்க அருமையான பதிவிற்கு மிக்க நன்றி 💥💥💥💥💥
என்ன சாதி என்று கேட்ட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்
Thozhar Rajni ku yen nandrigal. Naan periyar patri intha oru vaarathil melum padithu ketu therinthu konden. Muthalil Periyar, aduthu ambedkar.
Great Great Great PERIYAR... Modern thoughts!
பெரியார் ஒருவரே பெரியார்...
பாவம்
பெரியார் என்றுமே மனித மானுடம் பேசிய மாமேதை
....
இந்த மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்க கூடாது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டவர், அதற்காக பேசியவர்.
Ayya illaiyenil arasiyal illai.jai periyar
அருமையான பதிவு...
அன்பு பிரியா ஆசை பிரியா
படம் தான் வரலாறு என்று என்னும் நண்பர்கள் இதை பார்க்கவும் ...
பெரியார் வாழ்க