Periyar 100 | தந்தை பெரியார் பற்றிய 100 குறிப்புகள் | Thanthai Periyar | Kathaiyalla Varalaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2021
  • Periyar 100 | தந்தை பெரியார் பற்றிய 100 குறிப்புகள் | Thanthai Periyar | Kathaiyalla Varalaru
    #KathaiyallaVaralaru #Periyar100 #ThanthaiPeriyar #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    news18 tamil live,news18 tamil,news18 tamil headlines,today headlines news18 tamil,news18 tamil nadu live,today's headlines in tamil news18 tamil,news18 tamilnadu live,news18 tamil nadu youtube,headlines in news18 tamilnadu,news18 tamil nadu live tv,news18 tamil live today,news18 headlines,news18 tamilnadu live tv streaming,news18 tamilnadu live in tamil,news18 tamilnadu live youtube,news18 tamilnadu live tv,news18 tamilnadu live madan,news18 tamilnadu live school,news18 tamil nadu live news,news18 tamil nadu live today | news18 tamilnadu, news18 tamilnadu crime time today, news18 tamilnadu live, news18 tamil nadu crime time, news18 tamil nadu crime time yesterday, news18 tamil nadu yesterday news, news18 tamil nadu school news today, news18 tamil nadu address, news18 tamil nadu breaking news, news18 tamil nadu today breaking news, news18 tamil nadu crime time today, news18 tamil nadu college news today, news18 tamilnadu crimetime in tamil, news18 tamilnadu channel, news18 tamilnadu cinema 18, news18 tamilnadu crime diary, news18 tamil nadu book for covid, news18 tamilnadu kaalathin kural, news18 tamilnadu kathaiyalla varalaru, news18 tamilnadu katral inidhu, news18 tamilnadu kaalathin kural today, news18 tamilnadu live news, news18 tamilnadu live tv, news18 tamilnadu live crime time, news18 tamilnadu live madan, news18 tamilnadu live streaming, news18 tamil nadu live today, news18 tamilnadu news, news18 tamil nadu neet, news18 tamilnadu neet 2021, news18 tamil nadu neet news, news18 tamil nadu news live, news18 tamilnadu today news, news18 tamilnadu crimetime, news18 tamilnadu debate, news18 tamil nadu stalin, news18 tamil nadu subramanian swamy, news18 tamil nadu school news, news18 tamil nadu tamil news live streaming, news18 tamilnadu tv live, news18 tamilnadu top 10, news18 tamilnadu tv live school news today, news18 tamilnadu today, news18 tamilnadu tv live breaking news today

ความคิดเห็น • 116

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 ปีที่แล้ว +14

    எந்தை கிழவன்
    சந்தை மயக்கும்-மாய
    விந்தை கொன்று
    கந்தை காய்ந்த
    மந்தை மனிதர் நல்-
    சிந்தை பெறவே வாதிட்டார் வாழ்ந்திட்டார்.

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 2 ปีที่แล้ว +53

    பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 5 หลายเดือนก่อน

      பெரியார் (ஈவெரொ) என்பன் யார்??
      முதல்வராக இருந்தானா??
      இல்லை மந்திரியாக இருந்தானா??
      இல்லை ஒரு பஞ்சாயத்து தலைவனாக இருந்தானா??
      இல்லை ஏதாவது தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தில் இருந்து தமிழர்களுக்கு நல்லது செய்தானா??
      இல்லை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க போராடினானா??
      இல்லை சுதந்திரத்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றானா??
      இந்தியாவின் சுதந்திரநாளை துக்க நாளாக கொண்டாடியன் இந்த தேச துரோகி ஈவெரா..... தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் இந்த ஈவெரா. திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்னவன் இந்த ஈவெரா, தமிழனை காட்டுமிராண்டி என்று சொன்னவன் இந்த ஈவெரா...
      இவன் எப்படி தமிழனின் தந்தை ஆனான்?? இவனுக்கு எப்படி / ஏன் தமிழகத்தில் இவ்வளவு சிலை?? தமிழனை முட்டாள் என்று இவன் கூறியது சரிதான்... இவ்வளவு கேவலபடுத்தியனை தலையில் வைத்து கொண்டாடும் தமிழனை முட்டாள் என்று சொல்வதில் தவறில்லை...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +27

    அட்டகாச பதிவு. கேட்பவர்களுக்கு அறிவும் சுயமரியாதையும் அதிகமாகிறது. வெளியிட்ட நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு நெஞ்சார நன்றிகள். சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து செயல்படுத்தும் நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள். வாழ்க பெரியார். வளர்க சமூகநீதி. தமிழ்நாடு எப்பொழுதும் பெரியார் மண்தான். நன்றி.

    • @duruvanbrothers
      @duruvanbrothers 2 ปีที่แล้ว +5

      தொண்டு செய்து பழுத்த பழம். தூயதாடி மார்பில் விழும்.அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் அவர்தாம் பெரியார்.

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 ปีที่แล้ว +47

    "அதிரடி அணுகுண்டு"...... அமைதியான சமூக "போராளி" அவர்தான்*அறிவு ஆசான் தந்தை பெரியார்*...!!!

    • @MrBlack-mn3sn
      @MrBlack-mn3sn 2 ปีที่แล้ว +4

      அவர் சமூக போராளி ஆனால் அமைதியான சமூக போராளி அல்ல அவர் இருக்கும் இடத்தில் அமைதிக்கு வேலை இல்லை அங்கு போராட்டங்களும் எதிர்ப்புகளும் தான் இருக்கும் தன்னலமற்ற தலைவர்... கருத்துக்கள் காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +3

      Great Periyar

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 5 หลายเดือนก่อน

      பெரியார் (ஈவெரொ) என்பன் யார்??
      முதல்வராக இருந்தானா??
      இல்லை மந்திரியாக இருந்தானா??
      இல்லை ஒரு பஞ்சாயத்து தலைவனாக இருந்தானா??
      இல்லை ஏதாவது தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தில் இருந்து தமிழர்களுக்கு நல்லது செய்தானா??
      இல்லை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க போராடினானா??
      இல்லை சுதந்திரத்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றானா??
      இந்தியாவின் சுதந்திரநாளை துக்க நாளாக கொண்டாடியன் இந்த தேச துரோகி ஈவெரா..... தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் இந்த ஈவெரா. திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்னவன் இந்த ஈவெரா, தமிழனை காட்டுமிராண்டி என்று சொன்னவன் இந்த ஈவெரா...
      இவன் எப்படி தமிழனின் தந்தை ஆனான்?? இவனுக்கு எப்படி / ஏன் தமிழகத்தில் இவ்வளவு சிலை?? தமிழனை முட்டாள் என்று இவன் கூறியது சரிதான்... இவ்வளவு கேவலபடுத்தியனை தலையில் வைத்து கொண்டாடும் தமிழனை முட்டாள் என்று சொல்வதில் தவறில்லை...

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 2 ปีที่แล้ว +6

    பெரியார்மானுடத்தின்விடியல்ஆதிக்கசக்திகளுக்குசிம்மசொப்பணம்இன்னும்ஒருநூற்றாண்டுக்குதேவையானகருத்தியலைமுன்னொடுத்தவர்பெண்விடுதலையேமானுடத்தின்விடுதலை.வாழ்கதந்தைபெரியார்

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 ปีที่แล้ว +37

    ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார் " கொடிய ஆரியம்".....!!!

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 5 หลายเดือนก่อน

      பெரியார் (ஈவெரொ) என்பன் யார்??
      முதல்வராக இருந்தானா??
      இல்லை மந்திரியாக இருந்தானா??
      இல்லை ஒரு பஞ்சாயத்து தலைவனாக இருந்தானா??
      இல்லை ஏதாவது தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தில் இருந்து தமிழர்களுக்கு நல்லது செய்தானா??
      இல்லை இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க போராடினானா??
      இல்லை சுதந்திரத்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றானா??
      இந்தியாவின் சுதந்திரநாளை துக்க நாளாக கொண்டாடியன் இந்த தேச துரோகி ஈவெரா..... தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் இந்த ஈவெரா. திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்னவன் இந்த ஈவெரா, தமிழனை காட்டுமிராண்டி என்று சொன்னவன் இந்த ஈவெரா...
      இவன் எப்படி தமிழனின் தந்தை ஆனான்?? இவனுக்கு எப்படி / ஏன் தமிழகத்தில் இவ்வளவு சிலை?? தமிழனை முட்டாள் என்று இவன் கூறியது சரிதான்... இவ்வளவு கேவலபடுத்தியனை தலையில் வைத்து கொண்டாடும் தமிழனை முட்டாள் என்று சொல்வதில் தவறில்லை...

  • @regan60767
    @regan60767 ปีที่แล้ว +4

    எம் பெருமைமிக்க இனத்தின் பேராசன் எங்கள் பெரியார்

  • @pauldavid1416
    @pauldavid1416 2 ปีที่แล้ว +14

    மிகப்பெரிய மாமனிதர்

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 ปีที่แล้ว +8

    பெரியார் ஒரு சகாப்தம் வாழ்க பெரியார் 👍👍👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +8

    எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய பகுத்தரவு கொடுத்த தந்தை பெரியார் அவர்களை வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமுடியாது.மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.அவர் புகழ் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை மக்கள் மத்தியில் இருக்கும்.

  • @ranijammy9434
    @ranijammy9434 2 ปีที่แล้ว +10

    இவர் தான் பெரியார்.

  • @pandianvk2953
    @pandianvk2953 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் செய்தி ஊடகம் பதினெட்டுக்கு.

  • @statusclick143
    @statusclick143 2 ปีที่แล้ว +8

    Arumai 🔥💖🔥💖🔥🔥💖💖🔥🔥🙏

  • @tamilvani3950
    @tamilvani3950 11 หลายเดือนก่อน +3

    Very bold man

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 ปีที่แล้ว +3

    பெய் என பெய்யும் மழை போன்றவள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாம

  • @mellinavisions
    @mellinavisions ปีที่แล้ว +3

    Royal Salute

  • @abimanyumydaliiidaiii5534
    @abimanyumydaliiidaiii5534 ปีที่แล้ว +5

    👌தமிழ் நாடு அரசு 🌹❤️❤️❤️

  • @rafikiqbal9187
    @rafikiqbal9187 2 ปีที่แล้ว +10

    👍

  • @vjkvlogs
    @vjkvlogs 2 ปีที่แล้ว +10

    👌😎❤️

  • @p.paulthankaraj828
    @p.paulthankaraj828 2 ปีที่แล้ว +9

    Very great. The present generation has an excellent opportunity to know about periyar

    • @Mdarshan-fe7of
      @Mdarshan-fe7of ปีที่แล้ว

      Abt the dog?

    • @santhosh4866
      @santhosh4866 8 หลายเดือนก่อน +2

      ​@@Mdarshan-fe7ofyes unga amma oru nayi than nee yarunu un commet la theriyuthu 🤦🏼‍♂️

  • @TamilmarkshiyaTamilmarks-je1pw
    @TamilmarkshiyaTamilmarks-je1pw 9 หลายเดือนก่อน +3

    அருமை

  • @Ithayammurali97
    @Ithayammurali97 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 11 หลายเดือนก่อน +2

    Jaathi maruppu erkiren iraivan oruvan irukkan kumaru

    • @saisarvan.s.r9215
      @saisarvan.s.r9215 6 หลายเดือนก่อน

      Nan solradhu elathayum nee kekanumnu avasiyam illa - periyar ❤

  • @muralidharan3904
    @muralidharan3904 11 หลายเดือนก่อน +1

    ஒரு உயரமான கட்டடம் கட்டப்பட்டதால் பார்க்க முடிகிறதா அல்லது அதனை கணிதம் கொண்டு வரையறுத்து வடிவமைக்கப் பட்டதால் பார்க்க முடிகிறதா?
    வரையறுத்து வடிவமைக்கப் பட்டதால் கட்டப்பட்டது. அதனால் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த கணித சூத்திரங்கள் அந்த கட்டடத்தில் பார்க்க முடிகிறதா? ஒரு கட்டடம் உருவாக தேவையான கணித சூத்திரங்கள் போன்றது தான் வழிபாடுகளும் வழிபாட்டு நெறிமுறைகளும். வெறும் ஒரு வழிபோக்கனால் அந்த கட்டடத்தைப் பார்த்து வியப்படைய மட்டுமே முடியும். ஆனால் ஒரு கட்டடவியல் பொறியாளனால் அதன் சூட்சுமங்களை உணர்ந்து வியப்படையவும் முடியும். விமர்சனம் செய்யவும் முடியும். அதனை மேலும் பொலிவுறச் செய்யவும் முடியும். ஆதலால் வெறும் வழிபோக்கர்களுக்கு விமர்சனம் செய்யும் உரிமை உண்டா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளல் அவசியம்.

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 ปีที่แล้ว +3

    🖤✊🖤✊🖤✊🖤✊🖤💐💐💐💐🎊🎊🎊🎊🎊💐🎊💐🎊💐🎊💐🎊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @linganathan1896
    @linganathan1896 7 หลายเดือนก่อน +3

    ❤பெரியார் வாழ்க ❤

  • @user-rm6nn4cs7w
    @user-rm6nn4cs7w ปีที่แล้ว +8

    வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு 🙏🙏

  • @dinakaran4863
    @dinakaran4863 8 หลายเดือนก่อน +3

    Periyar ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 ปีที่แล้ว +1

    SanadhanathaiThan
    Kaithadiyalthuvaitha
    Vendhadikezavar

  • @saksha86
    @saksha86 2 ปีที่แล้ว +4

    1 -9 is missing plz look into that

  • @jenovamohanraj361
    @jenovamohanraj361 ปีที่แล้ว +2

    Ihthu Tamil Nadu da

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih 4 หลายเดือนก่อน +1

    தமிழகத்தின் பெருமை எங்கள் பெரியார் 🌹🌹🌹

  • @pugalenthipoomalai888
    @pugalenthipoomalai888 ปีที่แล้ว +1

    Dravidathai veraruopom thamilinathai metetupom 👍👍

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 10 หลายเดือนก่อน +3

    இன்று.ஜாதியை விட்டு .மதத்தை பிடித்துக்கொண்ட கட்சியை ????........அவர்...சரி.. இவர்.காட்டுமிராண்டி ???

  • @alkabaash
    @alkabaash ปีที่แล้ว +1

    learn quran ,

  • @sudukottai535
    @sudukottai535 2 ปีที่แล้ว +1

    Neelambal,. No meenambal

  • @sayedmohamed9270
    @sayedmohamed9270 7 หลายเดือนก่อน +2

    வீரத்தலைவர் பெரியார் ராமசாமி அவர்கள் 🌷🌷🌷

  • @baratheditz6728
    @baratheditz6728 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு சந்தேகம்..ஏன் பெரியார் ஆண்களுக்கு காம உணர்ச்சிகள் வரும் போது , தங்கள் வீட்டு பெண்களிடம் படுத்து காமத்தை தீர்த்து கொள்ளுங்கள் என்று கூறினார் ?

    • @kathiravankathiravan5031
      @kathiravankathiravan5031 ปีที่แล้ว +8

      உன் வீட்டில அக்கா தங்கச்சி அம்மா இல்லையா னு கேட்பதன் பொருள்... அதை தவறாக திரித்து பெரியாரை கொச்சை படுத்துவதே இவர்களின் நோக்கம்..

    • @baratheditz6728
      @baratheditz6728 ปีที่แล้ว

      @@kathiravankathiravan5031 Appo Periyaar Appadi Sollala ya 🤔 Apram Yethukku Periyaar Haters la Idha Thookkittu Varaanunga

    • @kathiravankathiravan5031
      @kathiravankathiravan5031 ปีที่แล้ว +5

      அப்படி உன்னால control Panna mudiyala னா உன் வீட்டில இருக்கிறதும் பெண்கள் தாண்டா னு சொன்னார்...( Extreme level)...

    • @baratheditz6728
      @baratheditz6728 ปีที่แล้ว +2

      @@kathiravankathiravan5031 சகோ..இதை கேட்கும் போதே செம்மையா இருக்கு..கொஞ்சம் முடிஞ்சா விளக்கமா சொல்ல முடியுமா..?..TH-cam ல தேடி பாத்துட்ட சகோ..But கிடைக்கல

    • @TheSagarmd
      @TheSagarmd ปีที่แล้ว +2

      ​​@@baratheditz6728d you are poor in search in TH-cam or Google. First learn "How to search in Google? " Then search. But before you learn, AI will move more then you brain, better be silent always. Technology moving fast.

  • @muralidharan3904
    @muralidharan3904 11 หลายเดือนก่อน +1

    கடவுள் இல்லை எனும் கோட்பாட்டைக் கொண்டவர்களோடு எனக்கு எந்த விதமானக் காழ்ப்புணர்வோ, பகையுணர்வோ கிடையாது. கடவுள் இல்லை என்பது ஒரு விதமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவர்களது உரிமை. அந்த நம்பிக்கையை அவர்களுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது.
    அந்த நம்பிக்கையானது நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குள் ஊடுருவி எனது நம்பிக்கையை மூட நம்பிக்கை எனும்பொழுது தான் பிரச்சனையே தொடங்குகிறது. உனது நம்பிக்கை எப்படி உனது உரிமையோ எனது நம்பிக்கை என்பது அஃது எதுவாகினும் அது எனது உரிமையல்லவா? எனது நம்பிக்கையை மூடநம்பிக்கை எனக் கூறும் உரிமையை உனக்கு எவன் கொடுத்திருந்தாலும் அவன் மதிக்கப்பட வேண்டியவன் அலலன்.
    Every Brain is different and it perceives and thus conceives concepts differently. It is always better to have differential understanding rather than possess a misunderstanding, Right???.
    எனது நம்பிக்கை அது எதுவாகினும் அதை இழித்தோ பழித்தோ கூற எவருக்கும் உரிமையில்லை என்கிற அடிப்படைத் தத்துவத்தைக் கூட புரிந்து கொள்ளாத மனித மனவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அபரிதமான மிருகக் கூட்டங்களின் இயக்கத்தின் பெயர் தான் திராவிடர் கழகம். அது என்னப்பா அது கழகம்? அன்றைக்கே கட்சிக்கு கார்ப்பரேட் என்று பெயரிட்டுக் கொண்டவர்கள் தான் இந்தக் கூட்டம்.
    (சேரன் போக்குவரத்துக் கழகம் − cheran transport corporation. Pandyan transport corpn etc)
    எவ்வளவு தொலை நோக்குப் பார்வையுடன் தொடங்கப் பட்ட கார்ப்பரேட்.
    இந்த கார்ப்பரேட்டுக்கள் மற்ற கார்ப்பரேட்டுக்களை விமர்சிக்கும் பொழுது தான் அச்சரியத்தின் அகராதியே முப்பரிமாணத்தில் சுழலுகிறது.
    *மு.முரளிதரன்.*
    *புது தில்லி*

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 6 หลายเดือนก่อน

      You are wrong. கழகம் is an association organized to promote art or science or education or and ideology.

    • @muralidharan3904
      @muralidharan3904 6 หลายเดือนก่อน

      @@NetflixGroupOf2022 Which means, Dravidar Corporation is meant to promote art / Science / Education
      A Big LOL ...!
      Frivolous....!!
      Bull shit.....!!!
      University means பல்கலைக்கழகம்
      Corporation/Incorporation means a variety of activities performed to attain revenue.
      கழகம் என்னும் சொல் கட்சிக்கு உகந்த சொல் அன்று. கழகம் வேறு கட்சி வேறு.
      A political party is different from that of a damn bloody corporation.

    • @ibuiltme1675
      @ibuiltme1675 6 หลายเดือนก่อน

      அன்று அவர் சமூகம் அப்படி இருந்து அதனால் அவர்‌ திணித்தார்

    • @muralidharan3904
      @muralidharan3904 6 หลายเดือนก่อน

      @@ibuiltme1675 எப்படி இருந்தது?
      ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த ஒரு சமூகமாக இருந்தது. அப்படித் தானே. இன்றுவரை திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு எந்தவொரு கட்சியும் தமிழகத்தை ஆட்சி செலுத்தவில்லை. சாதிய ஏற்றத் தாழ்வுகளை மாற்றியமைத்தீர்களா?
      சாதிய ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்திக் கொண்டுதானே திராவிட அரசியல் சுழல்கிறது. இதில் என்ன கூந்தல் சமூக நீதி இருக்கிறது?

  • @siddhunew2257
    @siddhunew2257 3 หลายเดือนก่อน +1

    Thalaivar ❤

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 2 ปีที่แล้ว +3

    பெரியாரும் மோடியும் 🖤🧡

  • @vincenttv6325
    @vincenttv6325 11 หลายเดือนก่อน +1

    Siriyaar Ramasamy Naiker.

  • @aravindan1179
    @aravindan1179 2 ปีที่แล้ว +4

    News 18 க்கு நிறைய பணம் வந்துருக்கு போல இந்த காணொளி பதிவு செய்ய ,இது செய்தி தளமா இல்ல விளம்பரம் தளமா??

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 2 ปีที่แล้ว +1

      Dei muttal elloroda history yum thaan news a koduthu kondu irukirkal poitu paaru

    • @anandhu3423
      @anandhu3423 2 ปีที่แล้ว +9

      சங்கிகளுக்கு எரியதான் செய்யும்

    • @vimalsanjai728
      @vimalsanjai728 ปีที่แล้ว +6

      ஏன் சங்கீ கதறுற

    • @moonsunday7373
      @moonsunday7373 ปีที่แล้ว

      அவரு இறந்து போன பிறகும் சங்கி நாய்ங்க பொச்சு எரியுதுனா அவரு பத்த வெச்ச நெருப்பு இன்னும் எரியுதுனு தான அர்த்தம்

  • @vincenttv6325
    @vincenttv6325 11 หลายเดือนก่อน +1

    Madaiyar Ramasamy Naiker.

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 11 หลายเดือนก่อน +3

    ஜாதிஒழிப்பு இயக்கத் தலைவர்

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 4 หลายเดือนก่อน

    💐👌🏼❤️👍🏻🌹🌹👍🏻❤️👌🏼💐

  • @francisbeschi7735
    @francisbeschi7735 ปีที่แล้ว +1

    அப்போ அந்தப் பனைமரம்?

  • @enochsachin877
    @enochsachin877 8 หลายเดือนก่อน

    Tharkuri

  • @vincenttv6325
    @vincenttv6325 11 หลายเดือนก่อน +1

    Sinna buddhi Ramasamy Naiker.

  • @karthikm1811
    @karthikm1811 4 หลายเดือนก่อน +1

    திராவிடம் வாழ்க

  • @kkannan8052
    @kkannan8052 10 หลายเดือนก่อน +3

    ஒரு தடி....ஓரே அடி....பார்ப்பனியம் ஒழிந்தது...

  • @SeeranganG
    @SeeranganG 9 หลายเดือนก่อน +2

    பெரியாரின் புரட்சி வியக்க வைக்கிறது அதே நேரத்தில் மது ஒழிப்புக்காக 500 தென்னை மரங்களை வெட்டியது சிறுபிள்ளைதனமாக உள்ளது. தென்னை மரத்தில் இருந்து கள் மட்டும்தான் இறக்க முடியுமா.

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 ปีที่แล้ว +2

    21 ஆம் பக்க குறிப்பு எங்க டே 🤣🤣🤣

  • @ragulragul1962
    @ragulragul1962 ปีที่แล้ว +1

    இவர் பெரியர்ர்ர்ர்ர்ர்

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 ปีที่แล้ว +2

    எங்க டா அந்த வளர்ப்பு மகளளே கல்யாணம் பண்ணிய குறிப்பு 🤣🤣🤣

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 ปีที่แล้ว +3

    வைக்கம் வீரர் இன்னு கேரளா பக்கம் போய் சொல்லிடாதிங்கடா சேட்டன் சேவிட்லயே அடிப்பன் 🤣🤣🤣