இத்தனை ஆயிரம் வருஷத்துலே ஒரு நடிகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 6

  • @kannabiranv1100
    @kannabiranv1100 หลายเดือนก่อน +5

    உண்மை.உழைப்பு.உயர்வு நடிகர்திலகம்.அதுபோக வளர்ந்த நடிகர்களுக்கும் இனி வரப்போகின்ற நடிகர்களுக்கும் காரணியாய் திகழ்பவர் நம் திலகம்.வளர்க நடிப்பு பல்கலைக்கழகம் புகழ்

  • @kasirajan2240
    @kasirajan2240 หลายเดือนก่อน +4

    கலையுலக சக்ரவர்த்தி வள்ளல் சிவாஜி அவர்களின் புகழ் போற்றி போற்றி

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 หลายเดือนก่อน +6

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சிவாஜி முரசில்
    அருமையான பதிவு
    இந்த பதிவில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    அவர்களின் நடிப்பு பற்றி சிவாஜி நடிப்புக்கு நன்றாக சொன்னீர்கள்
    யானைக்கு சோள பொரி போட
    முடியமா? என்று. அருமையாக
    சொன்னீர்கள். ஆமாம் .அவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை.
    என்று சொல்லாம்.
    ஆமாம் அவர்கள் நடித்திராத பாத்திரங்கள் இல்லை
    உதாரணம் .அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
    விவசாயி நடித்திருப்பார் .ஒரு படத்தில் விவசாயி நடித்த பாத்திரம் அடுத்த விவசாயி நடிக்கும் பாத்திரத்தில் இருக்காது.
    எனக்கு தெரிந்த சில படங்கள் சொல்கிறேன்.
    மக்களை பெற்ற மகராசி
    நவராத்திரி 5வது சிவாஜி
    பழனி படம் முழக்க விவசாயி வாழ்ந்திருப்பார்.
    அன்பளிப்பு இதில் விவசாயி
    பாகப்பிரிவினை
    மற்றும் பல படங்கள் இதில் ஒரு விவசாயி நடிப்பு பாதிப்பு அடுத்த
    விவசாயி படத்தில் நடிக்கும் போது இருக்காது.
    மேலும் விளையாட்டு திரைப்படத்தில் இடைவேளைக்கு
    முன் விவசாயியாக நடித்தார்
    ஒரு பாடல் அந்த பாடல் ஏறு பெருசா இந்த ஊரு பெருசா என்ற பாடல் . இது ஓரு சின்ன உதாரணம் தான் அவர் நடித்த
    பல பாத்திரங்கள் தேச தலைவர்கள் வ.ஊ.சி வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு பாடல் மகா கவி பாரதியார் கை கொடுத்த தெய்வம் திரைப்படம் டாக்டர் நீதிபதி
    வக்கீல் போலீஸ் அதிகாரி கொலைகாரன் திருடன் ரவடி
    முரடன் சி ஐ டி. மற்றும் பல படங்கள் .அவர்கள்
    ஒட்டிய வாகனங்கள்
    சைக்கிள் பாவமன்னிப்பு
    கார் பல படங்கள்
    லாரி சில படங்கள்
    டிராக்டர்
    ரயில் டிரைவர்
    பச்சை விளக்கு திரைப்படம்
    சிலவற்றைதான்
    சொல்லியிருக்கிறேன்
    வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக.
    ஜெய்ஹிந்த்..
    ,

  • @salilnn6335
    @salilnn6335 หลายเดือนก่อน +3

    Super 🎉💚🪴💐

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh หลายเดือนก่อน +3

    இத்தனை ஆயிரம் வருஷத்திலே ஒரு நடிகன் அல்ல
    ஒரே ஒரு நடிகன் அது
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @seenivasan7167
    @seenivasan7167 หลายเดือนก่อน +1

    அடடா அழகு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉