இதெல்லாம் இவங்க குரலா! குரலை மாற்றி வித்தியாசமாக பாடி அசத்திய பாடகர்கள் | Mimicry Voices of Singers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 1.4K

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +303

    A True Inspiration and a Legend Always Janaki amma , S.P. Balasubramaniam & Kamal Sir

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi ปีที่แล้ว +5

    உண்மையிலேயே எனக்கு இப்பதான் தெரிகிறது சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sentamilselva8505
    @sentamilselva8505 2 ปีที่แล้ว +128

    ஆடி மாசம் காத்தடிக்க சாங் இது வரைக்கும் மலேசியா வாசுதேவன் சார்னு தான் நினைச்சேன்.. வேற லேவல் சார் SPB

    • @dark_warrior_75
      @dark_warrior_75 2 ปีที่แล้ว +3

      நானும் அப்படித்தான் தினைத் திருந்தேன் ஏனென்றால் மலேசியா வாசுதேவன் நிறைய பாடல்களில் குரலை மாற்றி பாடியிருப்பார்

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 ปีที่แล้ว +1

      S

    • @dhivakarr7535
      @dhivakarr7535 5 หลายเดือนก่อน

      Malyesiya vasusevan thane athu

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 2 ปีที่แล้ว +25

    அய்யோ அந்த இசை ராட்சஸி ஜானகி அம்மாவை இன்னும் எவ்ளோ தான் புகழுறது...! இசைத்துறையில் இந்த கிழவி பன்னாத சாதனையே இல்லை...! என்னைக்கும் நீங்க தான் இசை உலகின் முடி சூடா ராணி..! லவ் யூ ஜானகி அம்மா...!😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @anbumaha8075
    @anbumaha8075 2 ปีที่แล้ว +45

    எனக்கு விக்ரம் படபாடல் ஏன் ஜோடி மஞ்சக்குருகி மிகவும் பிடிக்கும் miss you spb sri

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 2 ปีที่แล้ว +27

    SPB and Janaki Amma... Vera level pannirukanga...👏👌😍❤️

  • @equalitrism5837
    @equalitrism5837 2 ปีที่แล้ว +153

    Two Legends...
    Janaki Amma & S. P. B😍

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +54

    S janaki அம்மாவும் spb sir
    ரெண்டு பேரும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் musical dictionary... இசை சார்ந்த
    இதில் இல்லாதது ஒன்றுமில்லை
    வடக்கில் mohmed. Rafi sir,
    Latha mangeashkar அம்மா என்றால் தெற்கில் spb ,& எஸ். ஜானகி அம்மா.......

  • @pradeep9714
    @pradeep9714 2 ปีที่แล้ว +357

    Miss u SPB sir...😢
    A True Inspiration and a Legend Always🔥💯

  • @G.poomani
    @G.poomani 2 ปีที่แล้ว +5

    Janaki amma❤ is my god 🙏I love janaki amma voice💐janaki amma my favorite singer. Very good video

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 ปีที่แล้ว +38

    எதையுமே.....யாரையுமே
    குறைத்து பார்க்க முடியலே....எல்லாமே
    செம்ம high class......
    👍👍👌👌👌👌

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 ปีที่แล้ว +29

    Super தலைவா spb sir janaki amma legend 💐💐💐💐👌👍

  • @lordisone5680
    @lordisone5680 2 ปีที่แล้ว +24

    Two legend S.p.b sir Janagi Amma No words😍😍😍

  • @johnnavin
    @johnnavin 2 ปีที่แล้ว +59

    சும்மா சொல்லக்கூடாது SPB அப்பறம் ஜானகி மாம் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vjlooks1265
    @vjlooks1265 2 ปีที่แล้ว +82

    TMS Voice is legend... accurate voice of the hero's 🔥🔥🔥🔥 wow

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 2 ปีที่แล้ว +5

      I think that was the real talent of TMS ayya. He didn't do mimicry, but knows how to match voice to different heroes.
      SPB also capable to do this for Kamal and Rajini!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 2 ปีที่แล้ว

      Well said

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 2 ปีที่แล้ว +23

    Spb ayya, Janaki amma, kamal all my favorite 👌👌👌👌

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +441

    இந்த list la என்னோட அம்மா ஸ்வர்ணலதா இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கின்றது ...😔😔☹️☹️ பல பாடல்களை குரலை மாற்றி பாடியுள்ளார்....( உயிரோடு உள்ளவரையே கண்டுகொள்ளாத உலகம் தானே இது இறந்த என் ஸ்வர்ணலதா அம்மாவை தேட போவதில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +145

      சிறந்த பாடகர்கள்னு ஒரு வீடியோ பண்ணும்போது முதல் 3 இடத்துல ஸ்வர்ணலதா இருப்பாங்க. அவங்க குரல் தனித்துவம் வாய்ந்தது. இதுல இல்லைனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லை. உயிரோடு இருக்கும்போது கண்டுகொள்ளவில்லைனு நீங்களே அவங்க புகழ குறைச்சு மதிப்பிட வேண்டாம். Industryல அவ்ளோ Short periodல National award, Tamilnadu stae film award,எக்கச்சக்கமான விருது வாங்கி தமிழிசைக்கு பெருமை சேர்த்திருக்காங்க ❤️

    • @Venkat.266
      @Venkat.266 2 ปีที่แล้ว +35

      @@CinemaTicketTamil அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் அண்ணா ஒரு போதும் அம்மாவின் புகழை குறைக்க மாட்டோம்... அம்மாவின் பெயர் வரவில்லை என்பது தான் வருத்தம்... உங்களுடைய அந்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்..💗💗🐣🐣🤗🤗🙏🙏

    • @sakthivelsowmiya2109
      @sakthivelsowmiya2109 2 ปีที่แล้ว +12

      My only amma swarnalatha

    • @mersamin
      @mersamin 2 ปีที่แล้ว +16

      No, swarnalatha did not change the voice and did not sing different varieties of songs

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 2 ปีที่แล้ว +4

      @@mersamin that means u never listened her songs...she sang sexy songs and sad songs with different voice tone...especially thirumagan movie songs..koora selai potandi maman for 4 heroines

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 2 ปีที่แล้ว +44

    ஜானகி அம்மா வேர லெவல் 💖💖💖💖💖

  • @jawagarsiri294
    @jawagarsiri294 2 ปีที่แล้ว +48

    அந்த காலம் மறக்க முடியாது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️SPB❤️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kaniselvam6856
    @kaniselvam6856 2 ปีที่แล้ว +45

    ஜானகி amma legend pa... 😍😍

  • @dharmafun3985
    @dharmafun3985 2 ปีที่แล้ว +26

    என்றென்றும்❤ SPB😇 சார் ரசிகன்💯🔥

  • @mahamaha5882
    @mahamaha5882 2 ปีที่แล้ว +28

    Oh my god...Janaki amma variety voices..😳😳😳😳😳😘💐And my fav singer SPB sir☺️❣️💐💐💐💐

  • @ramy.abaskar
    @ramy.abaskar 2 ปีที่แล้ว +70

    Kamal's avvai sanmugi voice will always be legendary. Full time singers panrathe aacharyam...him doing it without technical flaws🥳

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 ปีที่แล้ว +25

    அருமை,அற்புதம், அட்டகாசம், அமர்க்களம் . Vera level 👍👍👌.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 ปีที่แล้ว +6

    அடுத்த முறை உல்லாசப்பறவைகள் திரைப்படத்தில் ஐயாSPB &மலேசியா வாசு. இருவரும் இணைந்து பாடிய பாடலை போடுங்கள்.

  • @kanimozhimozhi427
    @kanimozhimozhi427 2 ปีที่แล้ว +58

    Spb & janaki ivangla enaku romba pidikum... Ivangla parthi theriyatha sila vishiyatte unga video moolamaa terinji kitten 👏🖤

  • @madhumitha4625
    @madhumitha4625 2 ปีที่แล้ว +30

    SPB😍 👑Janaki..🔥🔥❤❤ Bro u did a great job..we want more like this..keep rocking bro..💥😇

  • @suganyasri970
    @suganyasri970 2 ปีที่แล้ว +16

    SPB Sir Voice mari eni yaru voice varathu SPB sir 🙏🙏🙏🙏 marainthalum neeingal enga manithli epothum irupeingal 😍😍

  • @janakiammastatus
    @janakiammastatus 2 ปีที่แล้ว +6

    எப்போதும் எங்கள் ஜானகி அம்மாவே இசைக்குயில்...
    இங்கும் வந்து ஸ்வர்ணலதா, சித்ரா, சுசீலா என கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    அவர்கள் யாரும் குரலை மாற்றி பாடவில்லை.. அப்படியே பாடியிருந்தாலும் ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளனர்...
    But all are extraordinary singers

  • @abineshallah8487
    @abineshallah8487 2 ปีที่แล้ว +35

    Spb sir and janaki Amma both are legends❤️❤️❤️

  • @palaniselvi5883
    @palaniselvi5883 2 ปีที่แล้ว +17

    எனக்கு மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் பிடிக்கும் ❤

  • @newforttamizhan3405
    @newforttamizhan3405 2 ปีที่แล้ว +53

    Sp பாலசுப்பிரமணியம் அய்யா, ஜானகி அம்மா ❤️

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 2 ปีที่แล้ว +3

    Wow SPB mass!! வேற எவனுக்கும் வாய்ப்பு குடுக்காம தானே எல்லாத்தையும் பண்ணி Monopolyஆ வாழ்ந்திருக்காரு. வேற லெவெல்

  • @rajrio
    @rajrio 2 ปีที่แล้ว +29

    🎤🎼SB. B sir and janagi amma legendary singers of cinima industry🔥 and others singer always super🙌🏻✨

  • @thangammmt7085
    @thangammmt7085 2 ปีที่แล้ว +8

    Spb sir jana ki amma super👌💕 nice voice vera lavel 🌷💐

  • @ashok6072
    @ashok6072 2 ปีที่แล้ว +52

    S.P. Balasubramaniam & Kamal Sir is my favourite. S.P. Balasubramaniam is simply great 👏👏👏👏👏 Legend 👑 Miss you so much S.P.B Sir 🙏🙏

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 9 หลายเดือนก่อน

    அனைத்து பாடகர்களுக்கும் எனது வந்தனம்🙏. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத திறமை மற்றும் உழைப்பு. இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 🎉👌
    தொகுத்து அளித்த உங்களுக்கும் நன்றி!🙏

  • @saravanankeshavan2566
    @saravanankeshavan2566 2 ปีที่แล้ว +48

    மனோ சிற்பி இசையில் வித்தியாசமான குரல் லதான் பாடி இருக்கிறார்

  • @sarveshponnusamy
    @sarveshponnusamy 2 ปีที่แล้ว +107

    after Kamal Haasan came into screen my tears burst out this man did outstanding performance in every field

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +121

    Janaki mam also legend✨

    • @subramanik3955
      @subramanik3955 2 ปีที่แล้ว +2

      Correct

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 2 ปีที่แล้ว +3

      இல்லை இல்லை... ஜானகி அம்மா மட்டும் தான் லெஜன்ட்...!

  • @nags.9168
    @nags.9168 2 ปีที่แล้ว +19

    Of course , Kamal sir and SPB sir impeccable legends

  • @ShaChocoBakes97
    @ShaChocoBakes97 2 ปีที่แล้ว +116

    SPB SIR AND JANAGI AMMA ALWAYS LEGEND SINGERS..
    MISS U SPB SIR 🥺😞

  • @t.s.kaviarasan7010
    @t.s.kaviarasan7010 2 ปีที่แล้ว +106

    Movie : Magalir Mattum
    Song :Karava maadu moonu
    Singer : S.Janaki
    In that song she has sung for three heroines in three different slang.

    • @RilwanullahMN
      @RilwanullahMN 2 ปีที่แล้ว +7

      Not only for that one song, she has sung in three voices in three songs in that movie

  • @abishekacdfuriousstudio5761
    @abishekacdfuriousstudio5761 2 ปีที่แล้ว +52

    tms, spb, janagi
    this 3 singers only suitable matching mimicry voice for heroes and heroines, childs 😍 🤩💪👍👏

  • @manih_str7054
    @manih_str7054 2 ปีที่แล้ว +13

    S.T.R Anna voice am not expect 😍😍😍💥💥💥

  • @hijabbeauty174
    @hijabbeauty174 2 ปีที่แล้ว +17

    All are super singer my favourite janahi amma,Spb sir

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI 2 ปีที่แล้ว +5

    Final touch sema sir,
    STR Voice for AK , Now iam started to listen that song.

  • @sathyanivas6624
    @sathyanivas6624 2 ปีที่แล้ว +20

    Spb sir ah paathathum manasu ku kastama aaduchi..... Miss him

  • @saibalajibalaji5430
    @saibalajibalaji5430 2 ปีที่แล้ว +1

    Kadavul kodutha varam kural, all are good and great legend of ❤️❤️👍👍👍 , ungaluku mikka mikka nandri thanks a lot of you

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 2 ปีที่แล้ว +62

    Janaki amma is always a legend

  • @reneemma4208
    @reneemma4208 2 ปีที่แล้ว +6

    ജാനകിയമ്മ... My all time favourite female singer ☺️💝. ഹന്ത ഭാഗ്യം ജനാനാം 🙏🏻

  • @shamilashami12q
    @shamilashami12q 2 ปีที่แล้ว +15

    One of the best channel, never boring,👌👌👌👌👌👌❤️❤️❤️❤️.spb sir 😭😭😭😭😭mis him

  • @shree7797
    @shree7797 2 ปีที่แล้ว +65

    Never expected str here especially those songs omg that was totally different😍

  • @ganesans4262
    @ganesans4262 2 ปีที่แล้ว +13

    In Voice acting no one replace Legends SPB and Janaki Amma 💕

  • @ramakrishnan628
    @ramakrishnan628 2 ปีที่แล้ว +5

    Spb sir, janaki amma legends. Cinema ticket super video

  • @shanmani5637
    @shanmani5637 2 ปีที่แล้ว +8

    SPB, Mano , Janaki amma, Malaysia Vasudevan

  • @Brinsedits
    @Brinsedits 2 ปีที่แล้ว +13

    Eppavum S P B sir than. 🥰🥰🥰Thanks for this video. 🌹🌹🌹Keep it up ❤❤❤

  • @sujayanand9921
    @sujayanand9921 2 ปีที่แล้ว +52

    Illaiyaraaja, Malaysia Vasudevan, S.P.Balasubramaniam, Janaki are gems of '80-'90s kids.

    • @G.poomani
      @G.poomani ปีที่แล้ว +2

      2000 kids kum dhan

  • @velmuruganc668
    @velmuruganc668 2 ปีที่แล้ว +27

    தலைவா வேற லெவல் 👍 .... சூப்பர் o சூப்பர் .....
    நேயர் விருப்பம் for mee
    அர்த்தம் புரியாத பாடல் வரிகளின் ( தூய தமிழ் ) அர்த்தங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🙏🙏
    Ex- aambal aambal ... Kalabam ...

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 2 ปีที่แล้ว +56

    மன்மத அன்பு படத்தில் கமல் நீல வானம் பாடலை Reverse பாடி இருப்பார் 😊😊😊

  • @joshuabeaulah7938
    @joshuabeaulah7938 2 ปีที่แล้ว +6

    செம ப்ரோ.... பட் ஒரு லைக். போட முடியும் போல நெறைய லைக் கொடுக்கணும் உங்க வீடியோ எல்லாமே அவ்ளோ அருமையா 👌 இருக்கு...
    Keep Rocking 👍

  • @janakiammastatus
    @janakiammastatus 2 ปีที่แล้ว +21

    Saraswati Janaki Amma..No one can close to Janaki amma...

  • @sherlinpapachannel
    @sherlinpapachannel 2 ปีที่แล้ว +6

    ஜானகி அம்மா so cute ❤❤

  • @trsarathi
    @trsarathi ปีที่แล้ว

    இவர்கள் எல்லோரும் திறமை வாய்ந்த பாடகர்கள் தான்.
    குரலை மாற்றிப் பாடுவது பெரிதல்ல. மாற்றிப் பாடினாலும் கேட்க இனிய குரலாக இருக்க வேண்டும்.
    பல மாற்றுக் குரல்கள் இனிமை இல்லை. என் கருத்து டிஎம்எஸ் அருமை. சித்ரா அடுத்தபடியாக சொல்லலாம்.

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 2 ปีที่แล้ว +31

    Really Excellent Content Today
    What a legend TMS, SPB, JANAKI, MALASIYA, CHITRA, avargal
    I really excited 😍

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 5 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு அற்புத இசைமேதை SPB அண்ணா அவர்களை தவிர எவருமில்லை!

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +124

    விருமாண்டி இளையராஜா குரல் என்றே நம்ப முடியவில்லை......

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว +4

      அது இளையராஜாவின் குரல் அல்ல பெரியகருப்ப தேவர் என்னும் நடிகரின் குரல்... பூ என்னும் படத்தில் சிவகாசி ரதியே என்னும் பாடலைப் பாடியவர்...

    • @kishor5464
      @kishor5464 2 ปีที่แล้ว +5

      @@chakravarthykrishna8960 அப்போ.... நான் சந்தேகப்பட்டது சரிதான்........டேய்.. சினிமா டிக்கெட்......!!##$

    • @pal.c4057
      @pal.c4057 2 ปีที่แล้ว +3

      Illai adhu ilayaraja voice.. True

  • @kavithakarthik8973
    @kavithakarthik8973 2 ปีที่แล้ว +7

    Excellent, 👏, u r taking about all legends, my fav spb sir, kamal sir, mano

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +20

    Spb sir Tamil cinema and audience really miss you sir💔😥😫

  • @pandikaviyapandikaviya6816
    @pandikaviyapandikaviya6816 2 ปีที่แล้ว

    Super.. முதல் ஊங்கா... வாய்ஸ்... .. சூப்பரா.. சூப்பர்... 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thaaganisa4229
    @thaaganisa4229 2 ปีที่แล้ว +85

    I didn't expect STR in this list at all. Wow!!!!

  • @Savearth458
    @Savearth458 2 ปีที่แล้ว +8

    I just enjoyed janaki amma portion of songs in this video.. very nice 👌

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 ปีที่แล้ว +10

    TMS🔥🔥
    Isai Raja🔥🔥
    Janaki Amma🔥🔥
    SPB🔥🔥
    MVD🔥🔥
    Always legends 🙏🙏
    And that virumandi film song sathyama evlo naal athu "Periya Karuppu Thevar" thatha padanatha ninachetu erunthan bro😅

  • @s.sai540
    @s.sai540 2 ปีที่แล้ว +6

    SPB sir eppavume vera level than 😍😘😘i miss you so much sir 😪 😪

  • @kccsuresh
    @kccsuresh 2 ปีที่แล้ว +9

    Enoda fav yarna athu neega than (cinema ticket). No one can give this much detail about tamil cinema as like you. Keep doing and make tamil cinema proud!!

  • @mannapackiam7605
    @mannapackiam7605 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நம்ப முடியவில்லைஅற்புதம்🥰🥰🥰

  • @usshaka4635
    @usshaka4635 2 ปีที่แล้ว +4

    Omg Chitra Amma modulation I been thinking it’s Janaki Ma voice all this while. Everyone is legendary. Amazing amazing!

  • @pandikaviyapandikaviya6816
    @pandikaviyapandikaviya6816 2 ปีที่แล้ว

    20 mins.. ஊங்கா.... வாய்ஸ்...... வேரா மாரி...... I am Like me.... 👌👌👌👌👌👌👌👌👌

  • @deepakp0410
    @deepakp0410 2 ปีที่แล้ว +8

    Mastero voice in virumandi unbelievable 😳Wow super modulations!!!

  • @devayeenper5299
    @devayeenper5299 2 ปีที่แล้ว +12

    Amazing things by S.P. Balasupramaniam. 🥺❤️ Rest in peace sir

  • @ShaChocoBakes97
    @ShaChocoBakes97 2 ปีที่แล้ว +53

    My fav cinema tickets channel.. 😍😍

  • @prs2001
    @prs2001 2 ปีที่แล้ว +17

    All singers are superb and we'll talented persons but something special compare to others both JANAKI AMMA AND SPB SIR....

  • @Mr_Smiley_
    @Mr_Smiley_ 2 ปีที่แล้ว +10

    Spb sir always a legend..you are immortal sir

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 ปีที่แล้ว +1

    💯 வெறிபிடித்த கலைஞர்கள்! 👏👏👏

  • @artworkofrj5621
    @artworkofrj5621 2 ปีที่แล้ว +21

    Janaki & anuradha mam 🔥🔥🔥

  • @geetharani7140
    @geetharani7140 2 ปีที่แล้ว +17

    True Legend
    Miss you SPB SIR
    😭😭😭😭

  • @devadare1510
    @devadare1510 2 ปีที่แล้ว +6

    Spb sir is one of the legend in this category. And my favrt is spb and kamal sir absolutely.

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 2 ปีที่แล้ว +8

    Pullarici pocci. This is why this peoples are legends SPB sir,Janaki madam and Kamal sir.

  • @vijaykrishnaperumalsamy5623
    @vijaykrishnaperumalsamy5623 2 ปีที่แล้ว +7

    Anna unga alavuku effect potu yaarum video podamatanga
    Neenga nijamave vera level
    Hard work

  • @kvspandian4204
    @kvspandian4204 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு சித்ரா அம்மா.இளையராஜா அய்யா பாடியது என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்.நன்றி

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 ปีที่แล้ว +33

    Rly miss u spb sir 😔 legend 🔥

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 ปีที่แล้ว +24

    Difference voicena yaaru Paduraanga endru theriya koodathu. SPB, JANAKI, Malaysia ,Mano, Raaja & Kamal, others we can identify easily.TMS voice easya theriyuthe.

  • @anandak4109
    @anandak4109 2 ปีที่แล้ว +37

    SpB siR is Great Legend 🔥❤️💯

  • @r.s.a.helanthamos.b.e.7238
    @r.s.a.helanthamos.b.e.7238 2 ปีที่แล้ว +12

    S.janaki Amma and S.P.Balasubramaniyam 2 Perum Namma Favorites Sir....

    • @glorymoncy1635
      @glorymoncy1635 2 ปีที่แล้ว

      Hiii helan 👍👍👍I'm mohan naanum kooda janaki amma vin big fan 👍👍👍

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว +23

    Mesmerizing, Informative and entertainment conform 😀❤️👍

  • @S.ramalingam
    @S.ramalingam 2 ปีที่แล้ว +1

    SPB iyya different voice la vara songs ellam kekarapa.
    Ne ellam manusanay ila, apadi nu nenaika thonum.
    Marupadium avarey porakanum, apa than ithu ellam saadyam👏👏👏👏👏👏👏👏

  • @karthikathara2910
    @karthikathara2910 2 ปีที่แล้ว +9

    Yapadi ga niga evalo brilliant ah erukinga 🤩🤩💓💓 sema pa
    My fav you tuber 😍

  • @Sureshkumar-sw6hr
    @Sureshkumar-sw6hr 2 ปีที่แล้ว +3

    Super Anna..... Different videos for yours channel.......My fav SPB sir and JANAKI Amma...... Love this video Anna........

  • @manimech1914
    @manimech1914 2 ปีที่แล้ว +14

    My favourite singer and legend....SPB sir...🥰🥰🥰