shankar | 80s cinema hero | hit songs artist | biography | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    1980 களின் தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நாயகரும்,
    ஒரு தலை ராகம் - ராகம் தேடும் பல்லவி திரைப்பட ஹீரோவுமான திரு சங்கர் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 173

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 ปีที่แล้ว +42

    எங்கள் வயதின் கனவு ஹீரோ

  • @purushothbujii6301
    @purushothbujii6301 11 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
    ஒரு தலை ராகம் மறக்க முடியாத காவியம்🌹❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +10

    மறக்கமுடியாத வரே 👸

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 ปีที่แล้ว +36

    இவர் நடித்த அனைத்து படங்களும் பாடல்களும் சூப்பர் குறிப்பாக ஒரு தலை ராகம் ராகம் தேடும் பல்லவி மிகவும் அருமை

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 ปีที่แล้ว +35

    நாங்க சில நடிகர்களை மறந்தாலும் நீங்க யாரையுமே மறக்கலைனு புரியுது சார் அவர்கள் என்று உச்சரிக்கும்போது மிக அழகாக இருக்கிறது மரியாதையாகவும் இருக்கிறது உங்க பேச்சில் வாழ்த்துக்கள் சார் இன்னும் அநேகரை எங்களுக்கு ஞாபகப்படுத்துங்கள் சில நடிகர்நடிகைகளைப்பற்றி நீங்க விவரிக்கும் போது சில வருத்தமான சூழ்நிலைகளை நீங்க எங்ககிட்ட கூறும்போது நீங்கா துயரத்துடன் சொல்லும்போது உண்மையிலேயே எங்களையும் கண்கலங்க வைப்பது உங்களுக்கு தெரியாது சார் தொடரட்டும் உங்கள் பயணம் எங்களுடன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +4

      தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!....

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 2 ปีที่แล้ว +2

      Nandri nandri sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @Saravanahari6375
    @Saravanahari6375 ปีที่แล้ว +10

    உங்களை என்றும் மறக்க முடியாது சங்கர் அவர்களே எங்களின் நினைவு சொத்து நீங்கள்

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 2 ปีที่แล้ว +7

    My favorite hero, song, movie nd director tr also

  • @ambikasundar7698
    @ambikasundar7698 ปีที่แล้ว +6

    My fevaret hero Shankar 🎉 please we like to see resent photos with his family

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 ปีที่แล้ว +11

    1980 களில் இந்த ஹேர் ஸ்டைல் பேமஸ்.நாங்களும் அதே ஹேர் ஸ்டைலில் வலம் வந்தது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @KrishnaVeni-on2ol
      @KrishnaVeni-on2ol 9 หลายเดือนก่อน

      இந்த ஹேர் ஸ்டை ல் எங்கள் வீட்டுக்கு பககத்தில் குடியிருந்த பசங்க 82 ல இந்த ஹே ரெட் ஸ்டில்லதான் திரிவாங்க

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +16

    சார் நான் கேட்ட படி ஒரு தலை ராகம் சங்கர் அவர்களின் பதிவை ப்போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் ஆவார் இவருடைய படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 ปีที่แล้ว +4

    திறமையான நடிகர்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 ปีที่แล้ว +8

    My favorite actor 😊😊

  • @babyadikesavan5783
    @babyadikesavan5783 2 ปีที่แล้ว +11

    My favourite actor Sankar

  • @kalaivania3455
    @kalaivania3455 2 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு சார்.. ரயில் பயணங்களில் நடித்த அனு.ஜோதி மற்றும் பொன்னி.ஆலம்.சத்யகலா.இவர்களைப்பற்றியும் கண்டிப்பாக பதிவிறக்கி எங்களை மகிழ்வுற செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் சார்.

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว +11

    My Fevorit movie.. oru Thalai Ragam...Shangkar And Roova.. Awesome..

  • @tamilcinemanewseum1065
    @tamilcinemanewseum1065 2 ปีที่แล้ว +16

    தங்களது தமிழ் உச்சரிப்பு சிறப்பு..💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 2 ปีที่แล้ว +7

    I saw oru thalai ragam in pondicherry Raja . Superb movie. My favourite stars sankar n roopa

  • @poonkothaigajendran4259
    @poonkothaigajendran4259 2 ปีที่แล้ว +8

    My favorite hero Shankar .🙏

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 ปีที่แล้ว +4

    Superb quality actor

  • @muthusamy4774
    @muthusamy4774 2 ปีที่แล้ว +9

    எண்பதுகளின் கணவுலக நாயகன் என்னுடைய கனவுலகநாயகனின் இன்ஸ்பிரேஷன் சங்கர் ஆம் சங்கரின் படத்தைப் பார்த்துவிட்டு அவரின் ரசிகனாகவே மாறிப் போனேன் ஒரு தலை ராகத்தில் அந்தப் படத்தை 27 தடவை பார்த்தேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +4

    அருமை

  • @ramayiraman601
    @ramayiraman601 2 ปีที่แล้ว +12

    *My Favorite Movie Oru Thalai Ragam, Hero Shankar n Roova Both Lovely Pairs Fantastic...Vera Level Acting Beautiful Amazing!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏💯😍🤩💕💕❤️❤️🧡💛💚💙💜🤎💗💖🌺🌷🌹🌻💐💎💎👌👏👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      Thanks for your kind wishes!..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +9

    Shankar sir nadiththa annaithu padagaum arumai mega mega thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 ปีที่แล้ว +8

    My favourite actor .

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +5

    Super Super arputhamana pathivu vaazhththukkal 💐👍👌👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +2

    அருமையான💘 நடிகர் அவர் புகழ் வாழ்க🙏

  • @kalaivaniseetha3142
    @kalaivaniseetha3142 2 ปีที่แล้ว +4

    My only one hero

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +5

    Thanks for reminding us about these forgotten heroes and heroines.🙏🙏🙏🙏.As usual you take us all to our childhood and college days.Who can forget his film Oru thalai ragam??. I cried when he dies in the train in the climax and Roopa telling him that she will marry him and Vagai Chandra sekar standing there shocked.😭😭.It was so very real natural acting by all three there.👌👌👌

  • @jokerboy3818
    @jokerboy3818 2 ปีที่แล้ว +3

    👌actor

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +4

    ஆஹா அருமையான பதிவு👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว +2

    Sankar, Rooba Jodi endrum marakka mudiyatha azgana kadal Jodi

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 ปีที่แล้ว +8

    Super Thank U Sir 👏👌🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind wishes!...

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 ปีที่แล้ว +3

    WE all love this post.

  • @kannank5803
    @kannank5803 2 ปีที่แล้ว +1

    Thankyou sir super sir my favourite hero sangar Rajeev chandrasekhar

  • @joymerline5031
    @joymerline5031 2 ปีที่แล้ว +2

    Super news

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை ஐயா 🙏நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      நன்றிம்மா!...

  • @Nalinakshi6390
    @Nalinakshi6390 ปีที่แล้ว +1

    Our Thalai Ragam post shankr great atcor nalini bangalore ❤❤❤🎉

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +4

    Thanks News MixTv congratulations sir very good good actors thanks

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind wishes!...

    • @Moorthi-tg5fz
      @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +1

      Thanks sir

  • @thiyagarajanramya202
    @thiyagarajanramya202 2 ปีที่แล้ว +1

    Super movi50 muraiparthan

  • @kgmukundan1179
    @kgmukundan1179 ปีที่แล้ว

    My favourite hero Shankar and this film seen several times all these years....and seen all the Shankar acted films not only in Malayalam but Tamil...

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Vazgavalamudan 🙏🌹thanks sir vazgavalamudan 🌹

  • @barchlibrary3393
    @barchlibrary3393 ปีที่แล้ว +1

    Music director hamsalega pattri podungal

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +5

    Oru thalai ragam film superb Happy to know about him Thanks a lot to News mix tv 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 10 หลายเดือนก่อน

    A forgotten artist remembered now

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 2 ปีที่แล้ว +1

    Sir shankar sir nadippu ellam marakkave mudiyaadu avarods paadal nadippu oru madiri silenta theriyum oru thalai raagum padathula ellam paadalum marakkave mudiyadu nan 8th padikum bothu vandha padam pta period la pen micca use panni meena reena paadal, vaasamila malaridu paadaluku groundla sarungal pinnadi shankar sir pola dance aadi kanbippen palaya ninaivugal romba sandosham ippo kooda endha padathilavadu sir act pannirupara endru manasu thedum avvalavu craz

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +5

    Arumai nandri news mix tv 💐❤️🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @nirmalakumariv5632
      @nirmalakumariv5632 2 ปีที่แล้ว +1

      Ivar naditha padam nalla irukkum.stail .oru thalai ragam varupodhu Nan eightstd padikkiren.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathiu 👍

  • @maniuma3248
    @maniuma3248 2 ปีที่แล้ว +3

    👌நன்றி நியூஸ்மிக்ஸ்டிவி🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 ปีที่แล้ว +7

    #Ur narration is great sir. Keep Rocking sir🙏🌹🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      Thanks for your support and kind wishes!....

  • @girijagirija4394
    @girijagirija4394 2 ปีที่แล้ว +4

    Arpaatam eillatha jannun actor👌👌

    • @singswing8634
      @singswing8634 2 ปีที่แล้ว

      Genuine aa. English learn paanunga

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 10 หลายเดือนก่อน

    Thanks for info

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      Thanks for your kind sharing!...

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 ปีที่แล้ว +1

    ஒருதலைராகம்...கோவை கீதலயா தியேட்டரில் ஒரு வருடம் ஓடிய படம்..நினைத்து பார்கிறேன் ..

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vijayalaxmidhanwate8255
    @vijayalaxmidhanwate8255 2 ปีที่แล้ว +2

    Super Thanks

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind wishes!...

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @barchlibrary3393
    @barchlibrary3393 ปีที่แล้ว +1

    மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி பற்றி பதிவிடுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      நடிகர் மயில்சாமி வாழ்க்கைப் பயணம்: th-cam.com/video/_CCxq4oDKdk/w-d-xo.html

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 ปีที่แล้ว +2

    Super bro.oru thalai ragam.Raja evergreen movie tamil cinema.Actress Pallavi.patri sollunga sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.. விரைவில் பல்லவி வாழ்க்கைப் பயணம் இடம்பெறும்!

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik7058 2 ปีที่แล้ว +2

    Ivaroda padam varumbodhu naa pirakkave illa aana ivaroda padam enaku romba pidikum romba porumaya nadipparu

  • @nisha7364
    @nisha7364 2 ปีที่แล้ว +3

    பதினாறு வயதினிலே படத்தில் வரும் மாட்டு டாக்டர் அவர் பேரு கூட தெரியல அவரைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க மயில் மயில் அவர் சொல்லும் விதமே சூப்பர்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!...

    • @hariharanu2086
      @hariharanu2086 2 ปีที่แล้ว

      His name is Shabir @ Sathyajith. He acted in TV serials.
      th-cam.com/video/vR3xVzMQDhY/w-d-xo.html

    • @singswing8634
      @singswing8634 2 ปีที่แล้ว +1

      He is Satyajit

  • @singswing8634
    @singswing8634 2 ปีที่แล้ว +3

    He acted in MGR nagaril as Sukanya brother

  • @jothyiyer7119
    @jothyiyer7119 2 ปีที่แล้ว +3

    Nice information

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind wishes!...

    • @vinuanand8259
      @vinuanand8259 2 ปีที่แล้ว +1

      My favarite Hero chaming stylist 80s chaklet boy

  • @maheshwaripuratchirajan4477
    @maheshwaripuratchirajan4477 2 ปีที่แล้ว +4

    மூங்கிலிலே பாட்டிசைத்து ராகந்களை தூது விட்டேன்

  • @rajendranmohana6136
    @rajendranmohana6136 2 ปีที่แล้ว +2

    Nandri ayya

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நன்றி!/..

  • @Nalinakshi6390
    @Nalinakshi6390 2 ปีที่แล้ว +1

    Shankr suppr atcor nalini bangalore

  • @Ammachannel-g3g
    @Ammachannel-g3g 2 ปีที่แล้ว +2

    Super sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your kind wishes!...

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Nice sharing brother

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @user-cv5ny3fh6g
    @user-cv5ny3fh6g 2 ปีที่แล้ว +2

    thank you sir ❤️❤️❤️❤️❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks!...

  • @perumalpillai7908
    @perumalpillai7908 2 ปีที่แล้ว +2

    His act nature

  • @chithradurai4464
    @chithradurai4464 2 ปีที่แล้ว +2

    🙌🏾👍👌👌👌🙏🏻

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 ปีที่แล้ว +3

    Enga college time hero

  • @essdeeare4558
    @essdeeare4558 2 ปีที่แล้ว +4

    நடிகர் சங்கர் பற்றிய காணொலிக்கு நன்றி.
    நடிகை மோகினி பற்றியும் காணொலி போடவும்... - ஸ்ரீதேவி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @BHARATHBHARATH-pn4hu
    @BHARATHBHARATH-pn4hu 3 หลายเดือนก่อน

    🥰🥰🥰🥰🥰🥰💋💋💋💋💋💋

  • @VelMurugan-vp2xx
    @VelMurugan-vp2xx 2 ปีที่แล้ว +4

    Actress selvi biography please🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தாங்கள் குறிப்பிடும் செல்வி அவர்கள் நடித்த திரைப்படங்கள் சிலவற்றை குறிப்பிட வேண்டுகிறோம்! நன்றி!

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 2 ปีที่แล้ว +3

    I was working as medical rep at madurai the only entertainment is cinema I saw almost all films the new trend started by tr

  • @primedhoops8824
    @primedhoops8824 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @lakshmiravi4413
    @lakshmiravi4413 2 ปีที่แล้ว +2

    நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @artsc55
    @artsc55 2 ปีที่แล้ว +1

    🙏🏽💐வணக்கம் ஐய்யா🙏🏽 நலமா? நன்றி. T ராஜேந்தர் காலம் இந்த புது வித தயாராக்கும் விதம், நல்ல இனிய ஞானபகங்கள், சங்கர்🌹 வாழ்துக்கள், இன்றும் நல கலைஞரா வளரனும் 🌹, சௌபாக்கியம் குடும்ப வாழ்க்கை 🕉💐 என்ன ஒரு மறக்க முடியாத காலம், எல்லோரையும் சன்திக்க வைப்பது 💐, ௨௩்௧ள் குரல், தமிழ் ௨ச்சாிப்பு, ரொம்பொ சரியான உள்ளது அய்யா💐 வாழ்த்துக்கள் ௮ய்யா 🙏🏽💐 இனிய நாள் ☀️
    தமிழுக்கு மன்னியுங்கள்
    Google செய்தது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      நன்றிம்மா! தவறுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை! இதுபோல் தமிழிலியே பதிவு செய்து அனுப்பவும்! தங்களின் கருத்துகளை புரிந்துக் கொள்ள முடிகிறது! நன்றி!

    • @artsc55
      @artsc55 2 ปีที่แล้ว

      @@Newsmixtv nandri nandri 🙏🏽 tamijil pésuvén, tavaru irukkum
      Karuttu éjutha pidikkum, yār manathaïye kastha patuttāmal aïyyā nandri ungal padilukku, merci ( French ''nandri''). 💐🙏🏽

    • @artsc55
      @artsc55 2 ปีที่แล้ว

      நன்றி, என் கண்ணோட்டத்தை, படிப்பது,உங்கள் குரல் கதையை, தமிழில் அழகான சொற்கள் களஞ்சியத்துடன் எழுத விரும்புகிறேன், இந்த கலைஞர்களை புத்துயிர் பெற வைப்பது அவர்களை கவுரவப்படுத்துவதாகும், தமிழ் திரையுலகிற்கு நன்றி, மொழிபெயர்ப்பவர் google, படித்ததற்கு நன்றி என் கருத்துக்கள், நாங்கள் உங்களைப் பின்தொடர ஒரு சிறிய குழு, உங்கள் பேச்சைக் கேட்பது எனக்கு பிதிக்கும், வகையில் ஒரு சடங்கு( rituel). ஐயா வாழ்த்துக்கள் 💐🙏🏽☀

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rajendiransellamuth5988
    @rajendiransellamuth5988 2 ปีที่แล้ว +3

    மலையாள நடிகை ஜெயபாரதி பற்றிய விபரம் தேவை.
    முத்து படத்தில் சரத்பாபுவுக்கு அம்மாவாக நடித்தவர்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!....

  • @AK-oc8lo
    @AK-oc8lo 2 ปีที่แล้ว +1

    Uyirullavarai Usha hero ganga

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว +2

    🤓🙏🙏🙏👌👌

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 2 ปีที่แล้ว +2

    sir patthi sonnathukku nandri oru thalai ragaam padatthil supara naditthu irupparu

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @raniramesh8697
    @raniramesh8697 ปีที่แล้ว

    Ivarudaiyya DOB 1953

  • @ramachandransundaresan38
    @ramachandransundaresan38 2 ปีที่แล้ว +2

    பழம் பெரும் நடிகை லட்சுமிராஜம் (குங்குமப்பூவே பாட்டுக்கு சந்திரபாபுவுடன் ஆடியவர்) பற்றி எழுதவும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!...

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 ปีที่แล้ว +2

    I thought he married actress ambika

  • @srimaadesh957
    @srimaadesh957 2 ปีที่แล้ว +1

    Acter jai ganesh bio podungal

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      வணக்கம்! மறைந்த ஜெய்கணேஷ் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியாகியுள்ளது! உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியின் Playlist பகுதியில் வாழ்க்கைப் பயணத் தலைப்பில் உள்ள அனைத்து பதிவுகளையும் கண்டு மகிழ வேண்டுகிறோம்! நன்றி!

  • @singswing8634
    @singswing8634 2 ปีที่แล้ว

    Chinna veedu movie le Bhagyaraj sister aa nadicha Uma maheswari story please. Now acting in TV serials

  • @rameshv4970
    @rameshv4970 2 ปีที่แล้ว +2

    Nadigar balaya biography podunga sir please

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      வணக்கம்!
      நடிக கலைமணி டி.எஸ்.பாலையா உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் ஏற்கனவே வெளியாகியுள்ளது!
      ஆகவே, நியூஸ் மிக்ஸ் டிவியின் playlist பகுதியிலுள்ள வாழ்க்கைப் பயணம் தலைப்பில் கண்டு மகிழவும்! நன்றி!...

  • @zaheenfarazi5755
    @zaheenfarazi5755 2 ปีที่แล้ว +2

    Actor suresh pathi podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!...

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว +5

    கருத்தம்மா ராஜா அவர்களை பற்றி கூறவும் அய்யா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      விரைவில்!...

  • @singswing8634
    @singswing8634 2 ปีที่แล้ว +2

    My dad worked in AVC college. Professor of chemistry

    • @chandbibi428
      @chandbibi428 2 ปีที่แล้ว

      Hearty congratulations

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +3

    நான் கேட்ட தகவல் கிடைத்ததா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தற்போது வரை கிடைக்கவில்லை!

    • @prabhug8480
      @prabhug8480 2 ปีที่แล้ว +1

      @@Newsmixtv விகடன் நிறுவனம் தகவல் வைத்து இருப்பார்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      வாய்ப்பிருப்பின் அத்தகவல்களை தாங்கள் பெற்று, எங்களிடம் பகிர வேண்டுகிறோம்! நன்றி!

    • @prabhug8480
      @prabhug8480 2 ปีที่แล้ว +1

      @@Newsmixtv நீங்கள் சென்னை தானே

  • @mmurugesan8118
    @mmurugesan8118 2 ปีที่แล้ว +1

    இவர் சினிமாவில் வழறாமல் போன காரணம்? உதவி இயக்குனர்கள், மற்றும் இயக்குனர்கள், நடிகர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் திறமையான கலைஞர்கள் தோற்றுப்போனார்கள் என்பதே உண்மை! இதை உங்களால் சொல்ல முடியுமா?

  • @chithradurai4464
    @chithradurai4464 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌❤👍💅🏽🙌🏾🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sumathik3722
    @sumathik3722 2 ปีที่แล้ว +2

    Sankar.pathi.ponavaram.kettathuku.endru.potengale.tan.q.sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 10 หลายเดือนก่อน

    Where is he now?

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      He is settled in UK

  • @RajKumar-uu3fk
    @RajKumar-uu3fk 2 ปีที่แล้ว +2

    Ivar kalamagivittar appadnu kelvi paten unmaiya poiya

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தற்போது நலமுடன் வாழ்கிறார்!...

  • @Balajibalaji-nz6go
    @Balajibalaji-nz6go 2 ปีที่แล้ว +1

    Puveunkkaga.sangitha

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Coming soon!....

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 2 ปีที่แล้ว +1

    அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நன்றி!..