ஒற்றை நெல் சாகுபடி SRI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @vadivelr8222
    @vadivelr8222 3 ปีที่แล้ว +6

    யாரும் இவ்வளவு அருமையாக விளக்கி நான் கேட்டகில்லை நண்பா..... மிகவும் நன்றி!!!!💐💐💐👍👍👍

  • @vivasayimagan5942
    @vivasayimagan5942 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்👌👌👌

  • @boopsera
    @boopsera 4 ปีที่แล้ว +3

    நன்றி தம்பி. நல்ல தகவல். Keep on going. Best of luck

  • @seemebala
    @seemebala 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு. நன்றி

  • @veeraragavan9532
    @veeraragavan9532 4 ปีที่แล้ว +2

    Good information .Valthukkal om kadhali kabaddi veerar 👍

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 3 ปีที่แล้ว +1

    Nic bro super

  • @manikandankaruppaiya3794
    @manikandankaruppaiya3794 4 ปีที่แล้ว +2

    Super Anna

  • @vijayvenkatesh4535
    @vijayvenkatesh4535 4 ปีที่แล้ว +2

    Nalla thagaval

  • @ganesann6357
    @ganesann6357 4 ปีที่แล้ว +1

    supper bro

  • @MP62
    @MP62 3 ปีที่แล้ว +2

    உளுந்து எதற்கு பொடுறீக சகோ

  • @nethajihinethaji6191
    @nethajihinethaji6191 4 ปีที่แล้ว +2

    Super

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 4 ปีที่แล้ว +3

    👍👍

  • @tharanivelanfarms8223
    @tharanivelanfarms8223 2 ปีที่แล้ว

    Entha nel vithaithaalim thur varuma bro

    • @vijifarms8907
      @vijifarms8907  2 ปีที่แล้ว

      நீங்கள் நினைப்பதை விட அதிகமாக வரும்

  • @dhamodharangopal8730
    @dhamodharangopal8730 3 ปีที่แล้ว

    Bro vidhai nel kidaikkuma bro

  • @Ira_Siva
    @Ira_Siva 4 ปีที่แล้ว +1

    நன்றி, எதற்காக கடைசியாக ஒன்றை அடி யில் உளுந்து போட்டிர்கள?

    • @vijifarms8907
      @vijifarms8907  4 ปีที่แล้ว +1

      நெல் பயிர் ஒருவித்திலைத் தாவரம் அதற்கு ஊடுபயிராக இருவித்திலைத் தாவரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக

    • @gurusuresh4035
      @gurusuresh4035 3 ปีที่แล้ว +1

      உளுந்து எல்லா வரிசையிலும் போடனுமா ஊடுபயிர் இன்னும் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் சகோ

    • @vijifarms8907
      @vijifarms8907  3 ปีที่แล้ว +1

      Call me bro 8489208464

    • @vijifarms8907
      @vijifarms8907  3 ปีที่แล้ว

      Call me bro 8489208464

    • @praveenkumarayyappan3440
      @praveenkumarayyappan3440 3 ปีที่แล้ว

      @@vijifarms8907 bro free aah irukkum podhu comment பண்ணுங்க உளுந்து எதற்காக அப்டின்னு நாங்களும் therinjikkuroom

  • @இராவிக்னேஷ்
    @இராவிக்னேஷ் 3 ปีที่แล้ว

    30 செண்ட் நிலத்திற்கு எவ்வளவு அளவு... விதை மற்றும் நாற்றங்கால் தேவை

  • @தமிழ்-ழ3ங
    @தமிழ்-ழ3ங 2 ปีที่แล้ว

    இந்த முறையில் சீரகசம்பா நடவு செய்யலாமா?
    எந்த மாதம் நடவு செய்ய வேண்டும் நண்பா.

    • @vijifarms8907
      @vijifarms8907  2 ปีที่แล้ว

      சம்பா வகைகள் அனைத்தும் ஆடி ஆவணி பட்டத்தில் நடுவது சிறந்தது

  • @prakashgp5679
    @prakashgp5679 4 ปีที่แล้ว +1

    Bro na pudukkottai tha unga number venum nel enaku venum